நெய் மிளகாய். ஒரு புரியாத புதிர் !!!. நெய் மிளகாய் செடி சொதப்புதா?. எப்படி விளைச்சலை அள்ளுவது?

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2023
  • Ghee Chilli become one of the most demanding and favorite chilli to grow by all home gardeners. Even though we have 100 varieties of chilli, Ghee chili is one plant that everyone wanted to give a try. However, most of us face challenge in growing ghee chilli, either it fails to grow and fails to give good yield.
    With a superb yield from Ghee chilli plant from home garden in this season, giving some understanding and tips to grow ghee chilli plant successfully and to get high yield from Ghee Chilli.
    நெய் மிளகாய். வீட்டுத் தோட்டம் அமைக்கும் எல்லோருக்குமே ஒரு பிடித்தமான மிளகாய் என்று சொல்லலாம். இருந்தாலும் நெய் மிளகாய் செடி வளர்ப்பது நிறைய பேருக்கு சவாலான ஒரு விசயமாகவே இருக்கிறது. சிறப்பான ஒரு விளைச்சலை எடுப்பது இன்னுமே சவாலான ஒன்று.
    இந்த வீடியோவில் நெய் மிளகாய் செடி வளர்ப்பு பற்றி நல்ல ஒரு புரிதலை, என் வீட்டுத் தோட்டத்தில் எடுத்த சிறப்பான ஒரு நெய் மிளகாய் விளைச்சலை வைத்து விளக்குகிறேன்.
    #Gheechilli #Ghee_Chilli #chili #chilli #gardeing #homegardening #gardentips #thottamsiva

КОМЕНТАРІ • 231

  • @chitrachitra5723
    @chitrachitra5723 11 місяців тому +10

    நான் எப்படியாவது வளர்த்துவிடணும்னு பார்க்கிறேன். முடியவில்லை. ஆனா விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை நினைத்துக்கொண்டு மீண்டும் ஆரம்பிக்கப்போகிறேன். விடறதா இல்லை😊

    • @pradeepkumar-md5ye
      @pradeepkumar-md5ye 11 місяців тому

      late aagum but kandipa kai pidichirum taste lam ghee mari lam erukathunga lite ah feel aagum .. paruppu kulambu ku mattum than use panna mudiyum

    • @pakshayashree5191
      @pakshayashree5191 11 місяців тому +1

      நெய் மிளகாய் விதை கிடைக்குமா?

    • @pradeepkumar-md5ye
      @pradeepkumar-md5ye 11 місяців тому

      @@pakshayashree5191 check panrenga eruntha solren

  • @mpb7969
    @mpb7969 11 місяців тому +4

    அருமையான விளக்கம். அன்று அக்ரி கண்காட்சியில் அந்த நபரின் அனுபவம் எல்லோரையும் சிரிக்க வைத்தது. தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @roselineselvi2399
    @roselineselvi2399 11 місяців тому +2

    நெய் மிளகாய் செடி பற்றிய தகவல் அருமை. செடியில் மிளகாய் கலர் பார்க்க மிகவும் அழகாக உள்ளது. மேக் செல்ல பய வீடியோ கொடுங்கள் அண்ணா..God bless you and your family .👍👌🙏

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 11 місяців тому +1

    விதை கிடைத்தால் சந்தோஷம்.உங்கள் ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு information.Thankyou so much sir 😊

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 11 місяців тому +2

    மிகவும் விரிவான விளக்கம் நன்றி

  • @cracyjones
    @cracyjones 11 місяців тому

    Sooper Anna. Romba alagaa irukku...muyarchi....athu thaan... happiness.

  • @nilofarjahangir2713
    @nilofarjahangir2713 11 місяців тому +2

    அருமையான பதிவு சகோதரரே...

  • @jayanthimanoharan3759
    @jayanthimanoharan3759 11 місяців тому +7

    The plant I got from babu sir last year gave me a few chillies. Hoping to get more this year .. as siva sir says when used in a small quantity it gives excellent flavour .. I used it in vengaya chutney too .. awesome taste .

  • @kanchanadhanapalan4594
    @kanchanadhanapalan4594 11 місяців тому +1

    தங்களின் தனித்துவமான விளக்கநடை அற்புதம்.ரசிகரய்யா நீர்.😅

  • @ashok4320
    @ashok4320 11 місяців тому

    சிறப்பு!

  • @MomsNarration
    @MomsNarration 11 місяців тому

    You have a Green thumb 👍. The colour combination of red and green is wow!!! Keep rocking and give us interesting information.Tnq.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 11 місяців тому +1

    நெய் மிளகாய் வளர நீங்கள் பட்ட பாடு புரிகிறது அண்ணா.. நற்பவி 🎉 வாழ்க வளமுடன் வாழ்க அண்ணா. 🙏✅💯💐👏

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 11 місяців тому

    Congrats sir thank you very much sir for your valuable information.

  • @porkodin9128
    @porkodin9128 11 місяців тому

    தகவல்கள் அருமை சகோ

  • @megusweety2895
    @megusweety2895 11 місяців тому

    Yannakum idha vazharkatha aasai ....ana seeds kadaikala ...100 ku maela rate soldranga so vaangala...nan tha first comment 🎉🎉🎉 super anna vedio

  • @vivekbalu9510
    @vivekbalu9510 11 місяців тому

    அருமை அண்ணா நானும் செடி வைத்து 6 மாதம் ஆகிறது கொஞ்சம் தான் அறுவடை செய்தேன். தங்கள் வீடியோ தக்க சமயத்தில் கிடைத்துள்ளது 🙏

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 11 місяців тому +1

    Yepdiun vidhai kidaikathu,
    Milakai ku gap la Pappu oda Entry masss anna,
    Kalakunga anna

  • @nagarajank7769
    @nagarajank7769 11 місяців тому

    மிளகாய் விதை கிடைக்கிறதோ இல்லையோ இதன் மூலம் உங்கள் மேலான நகைச்சுவை உணர்வு ரசிக்கும் வகையில் உள்ளது நான் உங்கள் நகைச்சுவைக்கு அடிமை. உங்களைப் போன்ற பெரிய விவசாயிக்கே அடி சறுக்கும் எனும் போது எனக்கு ஆறுதலாகவும் உள்ளது. நான் சிறு மாடித்தோட்டம் வைத்துள்ளேன். நிறைய சொதப்பல்களுடன் சில சமயம் நல்ல அறுவடயும் கிடைக்கும். முயற்சியை மட்டும் விடுவதில்லை. நன்றி. சித்ரா நாகராஜன் சென்னையில் இருந்து

  • @subhasaro9065
    @subhasaro9065 11 місяців тому

    நன்றி அண்ணா

  • @naveenaanbu6618
    @naveenaanbu6618 11 місяців тому

    Anna super unga voice super pesumveetham nalilaeruku athugagave naan unga video par pain supera pesurga super anna

  • @Ssenbagam-zg5mr
    @Ssenbagam-zg5mr 11 місяців тому +1

    Video super enna na mak paya video edunganna konjam time kuduthu video eduthu podunganna stress buster mak .romba nalacha

  • @jeevnamurlidharan2887
    @jeevnamurlidharan2887 11 місяців тому

    Superrrr Sir

  • @banuorganicgarden1434
    @banuorganicgarden1434 11 місяців тому +1

    Super bro ஒரு வழியா நெய் மிளகாய் பற்றி விரிவாக ஒரு புரிதல் இயற்கைக்கு முன் நம் முயற்சி மறறும் நம் உழைப்பு என்றும் வீண் போவதில்லை ❤💐🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  11 місяців тому +1

      பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @VinothKumar-in4sz
    @VinothKumar-in4sz 11 місяців тому

    Super 🎉

  • @mohanajeyakumar1613
    @mohanajeyakumar1613 11 місяців тому

    Super 👌 👍🏻

  • @venivelu4547
    @venivelu4547 11 місяців тому

    Sir, thankyou👌👌🙏🙏

  • @prabhawati1
    @prabhawati1 11 місяців тому

    Super Anna.

  • @VIJAYABASKAR.
    @VIJAYABASKAR. 4 місяці тому +1

    உங்கள் வீடியோ பார்த்து பார்த்து எனக்கும் இது போல செய்ய ஆர்வம் அதிகரிக்கிறது..

  • @kevinandrewable
    @kevinandrewable 11 місяців тому

    Nice 🎉

  • @anandhi9100
    @anandhi9100 11 місяців тому +3

    Good morning uncle, கோயம்புத்தூர் பாரம்பரிய கிழங்கு வகை கண்காட்சி போது நெய் மிளகாய் விதை கிடைக்கவில்லை, எங்களுக்கும் விதை கிடைத்தால் நன்றாக இருக்கும். நன்றி uncle.

  • @sabeithaschannel
    @sabeithaschannel 11 місяців тому +4

    உங்க காமடி மிகவும் அருமை அண்ணா😂😂😂😂

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 11 місяців тому

    Super

  • @akilaravi6043
    @akilaravi6043 11 місяців тому

    Super Anna... Waiting for seeds..

  • @kalimuthukottai8469
    @kalimuthukottai8469 11 місяців тому +4

    Sir, எனக்கும் கொஞ்சம் விதைகள் தேவைபடுகிறது. மருக்காமல் சொல்லுக...

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 11 місяців тому

    Thambi
    நீங்கள் நெய் மிளகாய் பறிக்கும்
    அழகே சிறப்பு. 💯💯🌶பார்க்க குட்டி ஆப்பிள் பழம் போல இருக்கிறது. 🍎🍎🍎🍎🍎🍎
    அதை வளர்க்க நீங்களே இந்த பாடு படும் போது எங்கள் நிலைமை புரிகிறது. உங்களுடைய பேச்சு super. 👌👌.
    நன்றி. வாழ்க வளமுடன்🙌🙌🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  11 місяців тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @swarnalatha3976
    @swarnalatha3976 11 місяців тому

    Congratulations bro

  • @suganya5206
    @suganya5206 11 місяців тому

    நான் கடந்த ஆடி மாதம் உழவர் ஆனந்த் சகோவிடம் நெய் மிளகாய் விதைகள் வாங்கி போட்டேன்.செடி மெதுவாக வளர்ந்து இப்போது பெரிய செடியாக உள்ளது. திருவண்ணாமலையில் வெயில் அதிகம் என்பதால் நீங்கள் கூறியது போல நிறைய பூக்கள் உள்ளன. புரட்டாசி ஐப்பசியில் நல்ல அறுவடை எடுப்பேன் என்று நினைக்கிறேன்.நன்றி வாழ்த்துகள் சகோ

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 11 місяців тому

    Super bro

  • @krishnapriyaravi6912
    @krishnapriyaravi6912 11 місяців тому +1

    Thanks.நானும் வாங்கி வாங்கி அலுத்து
    இப்போது தான் 3செடி வந்திருக்கு.பயத்துடனே தினம் பார்த்து பார்த்து வளர்கிறேன்.பார்ப்போம்

    • @ThottamSiva
      @ThottamSiva  11 місяців тому

      உங்கள் செடியும் நல்ல விளைச்சல் கொடுக்க வாழ்த்துக்கள் 👍

  • @sankarvelan8114
    @sankarvelan8114 11 місяців тому

    Super anna

  • @tamilangelingarden8408
    @tamilangelingarden8408 11 місяців тому

    அண்ணா நாங்களும் உங்க வீடியோ பாத்துட்டு நெய் மிளகாய் விதை வாங்கி வளர்த்தோம் சூப்பரா சூப்பரா வளர்ந்தது நா ரொம்ப ரொம்ப இந்த வீடியோக்களை மிக்க நன்றி அண்ணா

    • @VIJAYABASKAR.
      @VIJAYABASKAR. 4 місяці тому

      விதைகள் எங்கே கிடைக்கும்.

  • @sarathicreations1886
    @sarathicreations1886 11 місяців тому

    Saw you in ofc today 😊

  • @Anbudansara
    @Anbudansara 11 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉. Hard worker sir 💐💐💐💐💐💐💐💐👍💐

  • @pratscapprats5155
    @pratscapprats5155 11 місяців тому

    Waiting for your next video sir

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 11 місяців тому +42

    😂❤அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல, உங்கள் கை பட்டால், வர மாட்டேன் என்று அடம் பிடிப்பதும் அருமையாக வருகிறது. அதுக்கெல்லாம் ஒரு ராசி இருக்கோணுங்க.😂😂

  • @devadosscalabgabriel1104
    @devadosscalabgabriel1104 10 місяців тому

    good show

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 11 місяців тому +1

    நானு வைத்து இருக்கிறேன்
    6 மாதம் ஆகிறது இன்னும் மிளகாய் காய்க்கவில்லை ஆவலுடன் காத்திருக்கிறேன், உங்களுடைய அனுபவத்தை பகிர்தமைக்கு நன்றி 🙏

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 11 місяців тому +5

    இந்த புலம்பலுக்கு காரணமே நீங்கள் தான் அண்ணா 😂 நீங்கள் நெய் மிளகாயை அறிமுகப்படுத்தியதில் இருந்து மக்கள் அதன் மீது அதிகம் ஆர்வம் வைத்துள்ளார்கள். என்னிடமும் நிறைய பேர் விதைகள் வாங்கி போட்டு ஒரு சிலர் முளைத்து விட்டது ஒரு சிலர் முளைக்கவே இல்லை என்று சொல்வார்கள் . நானும் பொறுமையாக இருங்கள் கண்டிப்பாக அதனுடைய சூழ்நிலை வரும்போது கண்டிப்பாக காய்க்கும் என்று சொல்வேன்.❤

    • @VIJAYABASKAR.
      @VIJAYABASKAR. 4 місяці тому

      விதைகள் வேண்டும் ...
      தங்களிடம் எவ்வாறு பெறுவது..

  • @vishaalyt
    @vishaalyt 11 місяців тому +1

    Anna fish tank ku oru update potu vidunga

  • @kavingowri2024
    @kavingowri2024 11 місяців тому

    Apadi podu, podu..... 👏👏👏👏👏

  • @hemanthlakshmanreddy6722
    @hemanthlakshmanreddy6722 11 місяців тому +2

    I ordered the seeds from Ulavar Anand Native seeds website, received around 15seeds in that around 50% seeds got germinated.
    Taste and smell as it is like ghee, use only half chilly if you cook for four peoples like sambar or vegetable curries.
    When I tried it for first time I used one complete chilly for sambar, at the end no one in my family ate that food because of too much ghee essence while having food.

  • @keinzjoe1
    @keinzjoe1 11 місяців тому

    Sir,oru doubt ithu veyil la vacha varatha.semi shade la than vaikanum nu solrangha

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 11 місяців тому +2

    Rose chedi paththi sollunga

  • @malaraghvan
    @malaraghvan 11 місяців тому +1

    Yes. It's really confusing only. I bought this seeds from different people. Plants are there but not growing up

  • @papaprakash
    @papaprakash 11 місяців тому

    First view ❤

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 11 місяців тому

    அடுத்து லைபீரியா தக்காளி வீடியோ போடுங்க குருநாதா...Due to right shoulder color bone injury...I still didn't start anything ..😔🌱🦜🧒

  • @vk081064
    @vk081064 11 місяців тому +1

    Nice post brother. Going through this video, it looks like nei milagai requires good water source and likes to be left alone. Please share your initial soil mix and sun light it's getting throughout the year since Liberian climate is tropical and max temperature 32 deg C. Your Coimbatore climate has suited I think.

    • @ThottamSiva
      @ThottamSiva  11 місяців тому

      Thank you. The soil mix is regular garden red sand, cow dung and dried leaf. Nothing more. It is in direct sunlight even during hot summer. No partial shade. As you said, probably Coimbatore climate is suited for its growing condition.

    • @vk081064
      @vk081064 11 місяців тому

      @@ThottamSiva Thank you for your reply sir. Happy growing 👍

    • @manjulaganesanslm1753
      @manjulaganesanslm1753 10 місяців тому

      Anna , enaku nai molaga vedhai kidaikuma

  • @senthattyganeshkumars872
    @senthattyganeshkumars872 11 місяців тому

    Anna pala vellari vethai erutha anupuga and Nattu mullangi and noolkal vethai anupu anna

  • @vijayalakshmiramesh5140
    @vijayalakshmiramesh5140 11 місяців тому +2

    Hi Anna any possibility to get the seeds

  • @divyager8059
    @divyager8059 11 місяців тому

    👌👌👌👌👌👌

  • @AOneGuide
    @AOneGuide 10 місяців тому

    Wow. Ippo wdc use panringala anna

  • @pakshayashree5191
    @pakshayashree5191 11 місяців тому +2

    நெய் மிளகாய் விதை கிடைக்குமா?

  • @padmashril911
    @padmashril911 11 місяців тому

    Sir ippo cauliflower carrot seeds vidhai kalama sir.

  • @emmidaniel8529
    @emmidaniel8529 7 місяців тому +1

    அண்ணா வணக்கம். நான் டெல்லியில் இருந்து பேசுகிறேன். நீங்கள் நெய் மிளகாய் விதை அனுப்புகிறேன் என்று ஒரு வீடியோவில் சொல்லி இருந்தீங்க.
    இது வரை அனுப்ப வில்லை. நீங்கள் நெய் மிளகாய் விதை நேர்த்தி செய்து கொஞ்சம் அனுப்பி வைக்கவும். அதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்லவும். நான் அனுப்பி வைக்கிறேன். ‌we waiting for your response.

  • @vijieiyer
    @vijieiyer 11 місяців тому

    Did you try recipe like chili sauce and chutney using lots of chili

  • @rajkiranravi3987
    @rajkiranravi3987 11 місяців тому

    Anna paambu kathiri and vengeri kathiri seeds share panumpothu inform panuga anna

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 11 місяців тому +3

    இந்த விதை தரமுடியுமா?

  • @muhammadumarmuhammadumar3990
    @muhammadumarmuhammadumar3990 11 місяців тому

    Bursh cutter il xlnt company nallatha

  • @arulmozhip8454
    @arulmozhip8454 11 місяців тому

    😁 👌 👌 👏 👏 🙏 🙏 Siva sir

  • @Princessmedia3352
    @Princessmedia3352 11 місяців тому +2

    ப்ரோ எனக்கு இந்த மிளகாய் வேணும் எப்படியாவது எங்கேயாவது போய் வாங்க போறேன்

  • @ajjrspri5478
    @ajjrspri5478 11 місяців тому

    Once you collected the seeds let me know Anna....... Thank you

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 11 місяців тому

    Sir nei milagai seeds tharuveergala pona varudamirunthu gatgeran oru bathilum sollavelly please sir banam anuppugeran anuppungal

  • @umaanbu3445
    @umaanbu3445 11 місяців тому +1

    அண்ணா உங்கள் கனவு தோட்டத்தில் பாம்புகளை எப்படி எதிர்கொள்கின்ரீ ர்கள்

  • @saheelaveni3834
    @saheelaveni3834 10 місяців тому +1

    Sir எனக்கு நெய் மிளகாய் விதைகள் வேண்டும் சார்..

  • @shruti7859
    @shruti7859 11 місяців тому

    Anna enga nei milagai chdi one year aachu epavum 3,4 kainu oru sumara kaikerathu

  • @Sid_Shree_fish_N_garden
    @Sid_Shree_fish_N_garden 11 місяців тому +1

    Anna need your advice on air potato , my plant is growing as a single stalk, even when i try clipping the tip it grows only one shoot after that, and so the whole plant is like a single stalk. please advice how can i promote 2g, 3G growth in air potato.

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 11 місяців тому +2

    இனிய காலை வணக்கம் நண்பர்களே🙏🙏

  • @keinzjoe1
    @keinzjoe1 11 місяців тому

    Chedi nall valaruthu,poo pooku,but totally 8chilly than kidaithathu.bag la than vachen.veetu thotathil vachen veyil irukku so chedi irukku oru Kai koooda varale

  • @paramarajparimalaparimala2958
    @paramarajparimalaparimala2958 11 місяців тому

    Vithakal vendum Anna

  • @indurani4511
    @indurani4511 11 місяців тому

    👍👍👍👍👍👍

  • @ShanthiPrathiksha-pf1ol
    @ShanthiPrathiksha-pf1ol 11 місяців тому

    Naan use panniruken . Nei vasam varum cook pannrappa

  • @pavit9771
    @pavit9771 11 місяців тому +1

    மிளகாய் வற்றல் போட்டு(மோர் மிளகாய் )வறுத்து சாப்பிடலாம்

  • @kanyasubramanian3052
    @kanyasubramanian3052 11 місяців тому

    Uncle enakkum seed's venum uncle😍😘

  • @jamesprince571
    @jamesprince571 11 місяців тому

    Herbanrano pepper?

  • @omsai3884
    @omsai3884 11 місяців тому

    Blue kathiri bavani kathiri gundu mull kathiri seeds venum bro

  • @user-il1sf4hj6w
    @user-il1sf4hj6w 11 місяців тому

    On April 2022 on Agri Intex,CBE I got Ghee Chilli seeds upto this year it grew above my height Apprx 7ft but no buds are arising is there any reason leaves are in size of betel nut (வெற்றிலை). Is there any season flower budding please reply sir. Is there any fertilizer to add for flowers budding. I already adding panchagavya, bone meal and epsom salt to ghee chilli plant.

    • @newway71
      @newway71 10 місяців тому

      Spray themor karaisal

  • @aslamsajath9507
    @aslamsajath9507 11 місяців тому

    எங்க ஊருல(Sri Lanka) இது இல்ல. .
    யாராச்சும் அனுப்ப முடியுமா..?

  • @SeethaLakshmi-sv8pc
    @SeethaLakshmi-sv8pc 11 місяців тому

    Anna naanum vachirukkenna 5chedi irukku konjam kaai vanthuchunna nalla irukku

    • @ThottamSiva
      @ThottamSiva  10 місяців тому

      wait pannunga.. nalla kaikkum

  • @mmnurserydharmapuri6375
    @mmnurserydharmapuri6375 11 місяців тому

    Na ipatha valathutu iruka poo vechiruku🤩

  • @lakshmin1410
    @lakshmin1410 11 місяців тому

    I need seeds or plants with chillies sir. How to get it?

  • @savithasuresh6767
    @savithasuresh6767 11 місяців тому

    Hi Siva sir, even I need the seeds.

  • @yasoR.-
    @yasoR.- 11 місяців тому

    Hi siva anna 😄🙂

  • @liantimothy
    @liantimothy 11 місяців тому

    Hi ji any possibility of getting seed bro

  • @negamiamoses5736
    @negamiamoses5736 11 місяців тому

    அண்ணா கலக்குறீங்க, நெய்மிளகாய் பகுதி 2 இனிதே ஆரம்பம். என் வீட்டில் போன வருடம் வைத்த செடி இன்னும் பூக்கல, காய்கல இன்னமும் காத்துக்கொண்டு இருக்கிறேன். நெய்மிளகாய் வாசனைக்காக. பதிவுக்கு நன்றி அண்ணா

  • @greensmania
    @greensmania 11 місяців тому

    அருமை அருமை.. சீரியல் பல்புதான்.. கலர் கலராக அட்டகாசம்.. அடுத்த மாதம் ஆரம்பிக்கலாமா? விதைகள் அக்ரி எக்ஸ்போ ல வாங்கியது.. சீசன் வரும் வரை விதைக்காமல் வைக்கலாமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  11 місяців тому +1

      விதைகளை அதிக நாட்கள் சேமிக்க வேண்டாம். உடனே ஆரம்பித்து விடுங்கள்.

    • @greensmania
      @greensmania 11 місяців тому

      Ok

  • @AnnamalaiAnnamalai-zt8sp
    @AnnamalaiAnnamalai-zt8sp 11 місяців тому

    Bro vidhai venum

  • @muralirmnr29
    @muralirmnr29 9 місяців тому

    நான் 4 செடி நாத்து எடுத்து க்ரோ பேக்ல நட்டு வச்சிருக்கிறேன். க்ரோ பேக்ல வளர்க்க முடியுமா நண்பரே?.

  • @user-js8ur5ki3y
    @user-js8ur5ki3y 11 місяців тому

    Anna ennakkum seeds kudupingala.....

  • @MrSam19908
    @MrSam19908 11 місяців тому

    Anna I need some seeds bro, let me know how to get Seeds

  • @fathimasajeetha3785
    @fathimasajeetha3785 11 місяців тому

    Seed kidaikoma sir