”சீமான் வளர்ச்சியை பிடிக்காமல் சுப.வீ விமர்சிக்கிறார்”- பாரிசாலன் | பாரியின் பார்வையில் | Episode 28

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #பாரிசாலன் #Parisalan #Elections2019
    ”சீமான் வளர்ச்சியை பிடிக்காமல் சுப.வீ விமர்சிக்கிறார்”- பாரிசாலன் |Paari Saalan| பாரியின் பார்வையில்
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

КОМЕНТАРІ • 773

  • @rasuldeenameerhussain5582
    @rasuldeenameerhussain5582 5 років тому +70

    தம்பி பாரி, உன் சிந்தனைக்கு நன்றி..
    நீ பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
    நாம் தமிழர்..💪

  • @pandikaruppanp7097
    @pandikaruppanp7097 5 років тому +214

    பாரி சகோதரா நீங்கள் ரொம்பதைரியமான தமிழ்தேசியவாதி.தமிழர்களின் வரலாறு பண்பாடு பேசும்போது. உண்மைய வீரம் பேசுகிறிர்கள்.👏👏👏👏👏👏👏

    • @selvagopal4781
      @selvagopal4781 5 років тому

      Vanka rajaathi raja rajakulothunka viyaregunatha bari avarkalay Bjp kaikuli naaya

  • @ntk105
    @ntk105 5 років тому +65

    தரமான பேச்சு

    • @kkumar7623
      @kkumar7623 5 років тому

      கமல் ஒரு. ஆண். புணர்ச்சியை.
      வருகை. நாட்டிற்க்கு. தேவையே இல்லை.. Big. Boss. இந்த நிலையில். தேவையா.
      திராவிட கட்சிகள் ஒழிய வேண்டும் என.
      நாங்க. தமிழனின். சுத்தமாக. ஒரு. கட்சி. நாம் தமிழர் கட்சி சார்பில்.
      தேசியம். வெல்லும். உறு‌தி. வாழ்த்துகள்

  • @shivkaka
    @shivkaka 5 років тому +143

    Good one paari.... 👌👍 I was expecting more questions from Aadhan to Paari..... But its ok, next time....... 😊

  • @ganeshgani9023
    @ganeshgani9023 5 років тому +51

    கவர்ச்சி விளம்பரம் இல்லாமல் வளரும் கட்சி அது நாம் தமிழர் கட்சி

  • @sundaramoorthysomasundaram1394
    @sundaramoorthysomasundaram1394 5 років тому +6

    தமிழர் என்ற ஒரு இனம் உண்டு அதற்கு பாரிசாலன் போல் திறமையானவர்கள் நிறைய உண்டு

  • @nasarali3379
    @nasarali3379 5 років тому +11

    Yes great இது தமிழர்இனம் பாரி மிக ஆழமான தெளிவான பேச்சி

  • @user-bc9wu2pi2w
    @user-bc9wu2pi2w 5 років тому +54

    அருமை அருமை பாரி தொடர்ந்து
    உனது தமிழ்தேசிய புறச்சி தொடரட்டும்

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 років тому +179

    Well said - திமுக அழிவு தான் ஈழ தமிழர்களின் அழிவுக்கு நாம் செய்ய வேண்டியது. கடைசி வரை மன்னிக்க மாட்டோம்.

    • @dmiserv2093
      @dmiserv2093 5 років тому +1

      vetrivel murukan DMK Congress எனி அரசியலில் வின் பண்றது காஸ்ட்ரம் இவர்கள் ஈழத்தில் வயிற்றில் இருந்த குழந்தை முதல் பாட்டி தாத்தா எல்லோரையும் உயிருடன் அழித்த அரசியல் காட்சிகள் Eela தமிழன் வரலாற்றில் மறக்க முடியாத யென்மகள் 🔥

    • @ameermuckthar9249
      @ameermuckthar9249 5 років тому +1

      பாரி ஒரு தைரியசாலி... உன்மைப்போராளி...

  • @Vaazhgathamizhsr
    @Vaazhgathamizhsr 5 років тому +10

    தம்பி பாரிசாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
    நேர்மையின் சிகரம் ...

  • @kumarrk3780
    @kumarrk3780 5 років тому +198

    பாரி உன் சிந்தனையை கண்டு நான் வியக்க மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி கமல் அழைப்பு..

    • @baskarp659
      @baskarp659 5 років тому +1

      மகாபிரபு நீங்க இங்கயும் வந்திட்டிங்ளா 🤗

    • @kumarrk3780
      @kumarrk3780 5 років тому +1

      @@baskarp659 👊👊👊

    • @vishgoldberg8042
      @vishgoldberg8042 5 років тому +4

      யார் தமிழர் ? Who is Tamilan ?
      1.பள்ளியில் முதல் மொழி பாடம் ( First language) தமிழில் படித்தவர்.
      2.தமிழ் பேச,எழுத,படிக்க,புரிய தெரிந்தவர்.
      3.விட்டீலூம் தமிழில் பேசுபவர். தமிழர்.

    • @kumarrk3780
      @kumarrk3780 5 років тому +5

      @@vishgoldberg8042 தாய்மொழி தமிழாக கொண்டவர் தமிழ் குடியில் பிறந்தவர் தான் தமிழர்..

    • @ssc3982
      @ssc3982 5 років тому +3

      @@kumarrk3780 unga nonen Tamil ah....Nadar EPA Tamil kudi achu.....

  • @baskarp659
    @baskarp659 5 років тому +40

    பாரிசாலன் 🔥🔥🔥

  • @PraveenKumar-ob2qd
    @PraveenKumar-ob2qd 5 років тому +177

    நெறியாளர் அவர்களே!
    நாம் தமிழரையும் கொள்கையில்லாத ரசினியையும் ஏன் ஒப்பிடுகிறீர்கள் !

    • @calistasprashanth8722
      @calistasprashanth8722 5 років тому +9

      அதானே சாமானை தலைவருடன் ஒப்பிடாதிங்க. சாமான் பன்னுறது வியாபாரம் அது அரசியல் இல்ல.

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 5 років тому +17

      @@calistasprashanth8722 ...ம்ம்ம் அப்படியா!😮
      உங்க தலைவன் குசினி! எப்போ எத்தனை அடி உயரத்திலிருந்து அரசியல்ல தொபுகட்டினு குதிப்பார்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க !😉

    • @SARAVANAKUMARS-by8kc
      @SARAVANAKUMARS-by8kc 5 років тому +5

      @@calistasprashanth8722 மொக்கைய போட்டான் டா 🤣🤣🤣

    • @vishgoldberg8042
      @vishgoldberg8042 5 років тому +4

      யார் தமிழர் ? Who is Tamilan ?
      பள்ளியில் முதல் மொழி பாடம் ( First language) தமிழில் படித்தவர்.
      விட்டீலூம் தமிழில் பேசுபவர். தமிழர்.

    • @Irumporai
      @Irumporai 5 років тому +7

      @@calistasprashanth8722 ஏன்டா உன்ர குசுனி லதாவுக்கு நூல் விட்டு MGR குசுனி ன் ர குஞ்ச பிடிச்சு முறுக்கி கும்மாங்குத்து குத்தினது தெரியாதா
      அவன் கூட சீமானை ஒப்பிடாதீங்கடா
      போய் சங்கிகளுக்கு செம்பு தூக்கு

  • @sivasivapraksamd2495
    @sivasivapraksamd2495 5 років тому +6

    அருமை அருமை தம்பியின் தெளிவான குழப்பமற்ற சிந்தனை க்கு..................

  • @guhank6161
    @guhank6161 5 років тому +86

    Who is this parisaalan.
    His points are true, it resembles my thought.

    • @jaivignesh9692
      @jaivignesh9692 5 років тому +8

      நாங்கள் தமிழ் தேசியவாதிகள்...எங்கள் கொள்கை தமிழ்நாட்டை தமிழன் தன் அழ வேண்டும்...நாம் தமிழ் மக்களுக்கு யார் தமிழர் என்று புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் அதை புரிதல் படுத்திக்கிறோம்😎

    • @1224moorthy
      @1224moorthy 5 років тому

      Search on you tube.

    • @mizterjay2
      @mizterjay2 5 років тому +4

      He’s the number 1 dubakoor fellow of Tamil Nadu..healer basker supporter😂😂

    • @venkatesh6043
      @venkatesh6043 5 років тому +3

      Parisalan- one who speaks only truth

    • @dmiserv2093
      @dmiserv2093 5 років тому +1

      venkat esh bro Oru Sila tamilan nallathu sonna keli kindal panuvaanga it's bad behavior of Tamil😅

  • @mohanecemohan
    @mohanecemohan 5 років тому +52

    What happen to parisalan Facebook account?. But good to see your interview now.

  • @sivagirivinoth3641
    @sivagirivinoth3641 5 років тому +543

    நாம் தமிழர்க்கு ஓட்டு போட்டவங்க லைக் பண்ணுங்👍

    • @ajithas8865
      @ajithas8865 5 років тому +2

    • @daffodsdavid
      @daffodsdavid 5 років тому +4

      voted for prof. kayanasundaram

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 років тому +1

      @@daffodsdavid Hats off bro

    • @petera7157
      @petera7157 5 років тому +2

      Sivagiri Vinoth நாம் தமிழர்

    • @user-ym8cs5zu6o
      @user-ym8cs5zu6o 5 років тому +4

      சீமான், அண்ணன் வளர்கிறார்... உரம் போட்டுங்கோ...
      அண்ணன் வளர்கிறார்...
      சுத்தி போடுங்கோ...
      அண்ணன் வளர்கிறார்...
      ஆமை கறி ஆக்கி போடுங்கோ...
      அண்ணன் வளர்கிறார்... அல்லிலூயா சொல்லுங்கோ...
      எல்லோரும் கை தூக்குங்கோ...
      அல்லிலூயா...அல்லிலூயா...
      அல்லிலூயா...அல்லிலூயா...

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 5 років тому +18

    இப்போது தெரிகிறது கமல் ஹாசன் தான் BJP யின் B டீம்.

    • @jamuna184
      @jamuna184 5 років тому

      Don't believe Kamal believe vivasai

  • @jeyaseelangnanaseelan704
    @jeyaseelangnanaseelan704 5 років тому +27

    Pari is so good in his defence

  • @tharanit4856
    @tharanit4856 5 років тому +115

    பாரி கூறுவது சரி... மய்யம் என்பது தமிழ் சொல் கிடையாது..

    • @kramanan5280
      @kramanan5280 5 років тому +6

      தமிழ் அழிவதில் கலலுக்கு அக்கறையில்லை

    • @raghuraman9991
      @raghuraman9991 5 років тому +5

      @@kramanan5280 Tamil azhivathil than kamalku akkarai undu

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 років тому +6

      மையம் - நடுவில் உள்ளது
      மய்யம் - சுடுகாடு
      மக்கள் நீதி மய்யம் னா அப்ப மக்கள் நீதி செத்துப்போச்சா??

    • @tmanantharaj
      @tmanantharaj 5 років тому +2

      @@kramanan5280 unga reply laiyum Tamil aliyuthu nanba...

    • @tmanantharaj
      @tmanantharaj 5 років тому

      @@Deathtonewworldorder maiam endral naduvil / non corner artham ullathu nanba...

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 років тому +31

    Singapore Malaysia Sri Lanka south Africa Tamil Nadu - everywhere Tamils are like that. தமிழ் நாடு தமிழர் மண். இது பல்லாயிரம் ஆண்டுகள் தமிழர் மண். இதற்கு யாரும் கண்ட கண்ட்துகளின் பெயரை வைக்க தேவை இல்லை. அல்லைகைகைகள் காசுக்கு மாரடிக்கலாம்.

    • @vetrivelmurukan4337
      @vetrivelmurukan4337 5 років тому

      @@elankovanmunusamy5517 நீங்கள் சொல்வது வேறு நாம் இங்கு பேசுவது வேறு. யாரும் எந்த மண்ணிலும் போய் வாழலாம். அதற்கு அந்த மண்ணை தமது மண் என்று பெயர் மாற்றுவது..?? தமிழர்கள் இல்லாத நாடே இல்லை. அவர்கள் அந்த மண்ணை தமிழர் மன் என்றும் அங்கு இருக்கும் மக்களை தமிழர் என்றும் பெயர் மாற்றம் செய்கிறார்களா?? இது தான் கேள்வி. தமிழ் நாட்டில் யாரும் வாழட்டும். இதற்க்கு திராவிட many பெரியார் மண் திராவிடர் என்று மோசடி பேசுவது தான் இங்கு பிரச்சினை. தமிழர் தமிழ் தமிழ் நாடு.. இது தான் இங்கு... மொழி வழி மாநிலங்கள். புரிந்து கொண்டால் சரி.

    • @vetrivelmurukan4337
      @vetrivelmurukan4337 5 років тому

      @@elankovanmunusamy5517 அதை விட மோசமான விடயம் - திராவிடம் என்பது வெறும் வட இந்திய சொல். வேதத்தில் பஞ்ச திராவிடம் என்று தெளிவாக குறிப்பிட பிட்டுள்ளது. திராவிட சிசு என்று திருஞான சம்பந்தர் அழைக்கப்பட்டார். இன்றும் பல பிராமணர்கள் டிராவிட் என்ற பெயரில் இருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் ராமசாமி நாயுடு சொன்ன திராவிடம் என்ற சொல்லை வைத்து ஒரு உலகத்தின் ஆதி குடி தமிழர்களை திராவிடர் என்று கூறுவது ஒரு பெருத்த அவமானம். Periplus of Eritheria enra 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு greek புத்தகத்தில் தமிழகத்தை damlica என்றே சொல்கின்றனர். முழு உலகத்தின் வணிகத்தின் மைய புள்ளியாக தமிழகம் பல துறைமுகங்களை வைத்து நடத்தி இருக்கிறது. அப்பேர்ப்பட்ட இடத்திற்கு இப்படி ஒரு சமஸ்கிருத பெயரை வைப்பது சமஸ்கிருதம் தமிழ் கலந்து பிறந்த தெலுங்கை பேசிய ராமசாமி நாயுடு அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். இப்படி வந்தேறி சமஸ்கிருதத்தின் அழிப்பை முதலிய எதிர்த்த அதை விட தொன்மையான சிறப்பான செம்மொழி பேசும் மக்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் தேவை இல்லை. இங்கு தலித் என்று ஹிந்தியில் பெயர் வைத்து திரிகிறார்கள் பறையர் போன்ற தமிழ் குடிகள். கேட்டால் ஒடுக்கு முறை என்கின்றனர். பெயரை ஹிந்தியில் மாற்றி விட்டால் நீ தமிழ் இல்லையா? உனது இரத்தம் ஹிண்டியா? அப்போ நீயும் மோடியும் ஒன்றா?? நமக்கு பிரிவினை தேவை இல்லை. பிரிவினை பேசியதே இந்த ராமசாமி நாயுடு பாய்ஸ் தான். அடைந்தால் திராவிட நாடு y சொல்லிவிட்டு இப்போ அடைந்தால் மாரினா திராவிட இடுகாடு என்று சுருக்கி கொண்டார்கள். தமிழர்கள் கடல்கரை இன்று திராவிட திருடர்களின் இடுகாடு. தமிழர்களின் மண் வளங்கள் சின்னங்கள் வரலாறு தொன்மை பண்பாடு தொழில் வாய்ப்பு எல்லாமே திட்டமிட்டு மறைக்க பட்டு அழிக்க பட்டு வருகின்றன. இது தமிழ் நாட்டில் இருக்கும் பிரச்சினை. நான் மலேஷியா வந்திருக்கிறேன் நண்பரே. அங்கு நான் எப்படி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று பார்த்தேன். எல்லோருமே மலாய் பேசுகிறார்கள். தங்களை malaysiar என்றே சொல்கின்றனர். பெருமை கொள்கின்றனர். அந்த நாட்டின் வளர்ச்சியில் 200 வருட வரலாறு கொண்டவர்கள். உழைப்பை நம்பி உயர்ந்த மக்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் செறிந்து இருக்கும் இடத்தை தமிழ் மண் என்று சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. தமிழ் நாட்டில் ராமசாமி நாயுடு செய்தது ஒரு பெரிய அராஜகம். ஒரு தொன்மையான பொது மறை திருக்குறளை மலம் என்று சொன்னார். சிலப்பதிகாரத்தில் மிகவும் கொச்சையாக கேவல படுத்தினார். தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்னார். ஆனால் உண்மை நிலை என்ன? இன்று உலக மொழி வல்லுனர்கள் போற்றும் வியக்கும் இடத்தில் தான் தமிழ் உள்ளது. ஒரு செம்மொழியாக usa California state Berkeley professor Hart அவர்கள் தமிழ் மொழி உலகத்தின் முதன்மையான மொழி தமிழ் என்று அதற்கு செம்மொழி தகுதி உண்டென்று சொல்லி அதற்காக பல காலம் உழைத்தவர். உலகம் முழுக்க பல மொழி அறிஞர்கள் தமிழ் மொழி சொற்கள் உலகத்தின் பல மொழிகளில் இருப்பதால் இது மொழிகளின் தாய் மொழியாக இருக்கலாம் என்ற ஒரு கருதுகோளை வைத்து ஆய்வு செய்கின்றனர். இந்த அறிவு இல்லாமல் நமது தாய் தமிழை இப்படி கேவல படுத்த ஓர் நாயுடுவால் மட்டும் தான் முடியும். வெள்ளைக்காரர் வர முன்பாக மதுரையில் ஆண்ட திருமலை நாயுடு தமிழ் மொழி கேட்டால் காதை பொத்துவானாம். அதையே தான் இந்த ராமசாமி நாயுடு செய்துள்ளான். கடந்த நமது தமிழ் சந்ததி ஏமாலிகளாய் இருந்திருக்கலாம். எப்போதும் இப்படி இருக்க வேண்டும் என்று இல்லை. மாற்றம் என்பது ஒரு கொதிநிலை அடைந்தவுடன் நடக்கும். இன்னும் பல சொல்லலாம். இன்னொரு நாளைக்கு...

    • @vetrivelmurukan4337
      @vetrivelmurukan4337 5 років тому

      @@elankovanmunusamy5517 நன்றி நண்பரே...

  • @sakthikammalar6998
    @sakthikammalar6998 5 років тому +22

    paari saalan bro your speech very super
    we are support your brother

  • @tharanit4856
    @tharanit4856 5 років тому +123

    கமலுக்கு பன்னாட்டு பின்னணி உண்டு.. விஜய் TV biggboss தான் அவரின் பிரச்சார மேடை..
    விஜய் TV உரிமையாளர்.. அமெரிக்காவின் 21st century FOX...😅😅😅

    • @vijayraghavan7455
      @vijayraghavan7455 5 років тому

      சூப்பர் ப்ரோ அமெரிக்காவே இங்கிருக்கும் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தீர்மானிக்கிறது உருவாகியுள்ளது

  • @johnaio463
    @johnaio463 5 років тому +312

    பாரி
    அடிக்கடி வாபா .....
    சில கூமுட்டை குருசாமிகளுக்கு பதில் அளிக்கவேண்டுமெனில் உன் காணொலிதான் போட்டு காட்டனும்..

    • @samcarol7103
      @samcarol7103 5 років тому +14

      JOHN AIO உண்மை. நான் கூட பாரியின் பதிவிகள் பார்த்துதான் திமுக நண்பர்களுக்கு அதிக விளக்கம் குடுத்து கொண்டு இருக்கிறேன்.

    • @johnaio463
      @johnaio463 5 років тому +3

      @@samcarol7103
      😉😉😉😛😛😍😎😚

    • @vishgoldberg8042
      @vishgoldberg8042 5 років тому +7

      யார் தமிழர் ? Who is Tamilan ?
      பள்ளியில் முதல் மொழி பாடம் ( First language) தமிழில் படித்தவர்.
      விட்டீலூம் தமிழில் பேசுபவர். தமிழர்.

    • @mizterjay2
      @mizterjay2 5 років тому +4

      Dey loosu pasangala poi un seemanayum paari saalanayum poi konjam science padika sollungada..adi mutta pasangala irukanunga..naanum tamilan dhaan Nd I’m also against bjp..poi unga doori saalan dengue pathi olaruna videos ah poi parungada dei..ivan healer basker number 2..dubakoor fellow..

    • @johnaio463
      @johnaio463 5 років тому +8

      @@mizterjay2 நீ போய் ஒழுங்காக அறிவியல் படி. ........😂😂😂😂😂

  • @mohanecemohan
    @mohanecemohan 5 років тому +86

    30 வருடா சினிமா கவர்ச்சி, மிக பெரிய ஊடக வெளிச்சம், விவாதங்கள், விளம்பரம் , ஒரு கொள்கையும் இல்லை. இப்படி இருந்து கமல் ஓட்டு போட்டு இருங்காங்கன அது வெறு சினிமா கவர்ச்சி, அரசியல் அடிப்படை அறிவு இல்லாத மேல் தட்டு மக்கள் ,ரசிகர்கள் ஓட்டு மட்டுமே.
    இதில் ஒன்றும் நாத கட்சிக்கு கிடைக்கவில்லை. இருந்தும் நாதகட்சி 165000 வாக்கு வாங்கி உள்ளோம். பாக்கத்தானே போற வரும் காலத்தில் எது நிலைக்கும் என்று. சினிமா கவர்ச்சியா இல்லை கொள்கை அரசியல் என்று பார்போம்.

    • @tharanit4856
      @tharanit4856 5 років тому +8

      கமலுக்கு பன்னாட்டு பின்னணி உண்டு.. விஜய் TV biggboss தான் அவரின் பிரச்சார மேடை..
      விஜய் TV உரிமையாளர்.. அமெரிக்காவின் 21st century FOX...😅😅😅

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 років тому +2

      தவறவிட்ட காரணம்: படித்த மக்களை தேர்தலில் நிறுத்தியது

    • @swarnalatha2531
      @swarnalatha2531 5 років тому

      Ennadhan ungal prachanai. Kamaluku ungalaivida adigamana vaku kidaithadhu thane. Kolgai arasiyal endru koorikollgirigale kolgaiyai matum pesa vediyadhuthane. Adah vitutu thani manithani thakiye pesuvdhu , mimicry vera pandradhunu irutha makaluku unga katchin mela seriyana purithal illai.

    • @mohanecemohan
      @mohanecemohan 5 років тому +1

      @@swarnalatha2531 yarru ma nee. Eppo Kamal ntk Voda athika vakku vangunarru.?.Yarru Thani manithani thakki pesiyathu?. Kolkkai ridiyakka than kelvi kekkuran mnm thukku Enna kolkkai . Yarru Mimi cri panna?. Sariya padinga.

    • @swarnalatha2531
      @swarnalatha2531 5 років тому

      @@mohanecemohan pathu varushama neenga madaiyela kathi thiti mimicry ellam senchu pathinga. Aana oru varushathulye kamal ungaluku potiya nikurare. Ungaluku rajini, kamala parthal payam. Meeri ketal nee oru anti thamilan , vandherinu soluvinga. Sir neenga u tubla unga annan,thumbigal speech pakkaliya enna eduvum nadakathadu mathiri kegugringa. Appdiye comments boxla unga thumbigal panra ( urla irukura athan ketta varthaiyum) comments yium parunga. ( vachi siveenganu ninakira)

  • @suntharalingamperinpasrasa6100
    @suntharalingamperinpasrasa6100 5 років тому +25

    Engkal annan seeman

  • @abihappy3811
    @abihappy3811 5 років тому +38

    Iam happy to see paari saalan and his excellent political speech

  • @nallavandanee7645
    @nallavandanee7645 5 років тому +74

    Pari thamilna thalabathi...welcome pari

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 5 років тому

    தைரியமான அரசியல் விமர்சனம் என்றால் சகோதரன் பாரிசாலன் அவர்களின் விமர்சனம் தான்... வாழ்த்துக்கள் சகோதரா..

  • @sumathisowmiya2126
    @sumathisowmiya2126 5 років тому +17

    சபாஷ் பாரி, உன் கருத்து எல்லாருக்கு சென்று உள்ளது... வாழ்த்துகள் பாரி...

  • @nallavandanee7645
    @nallavandanee7645 5 років тому +172

    Pari singamda...nam thamilar

    • @Subuvicky93
      @Subuvicky93 5 років тому +2

      LOL

    • @kaviarasu5658
      @kaviarasu5658 5 років тому +3

      Neethana paithiyam mathiri ellarukum reply pannuva 😂😂😂

    • @Subuvicky93
      @Subuvicky93 5 років тому

      @@kaviarasu5658 yara solra

    • @maverick111100
      @maverick111100 5 років тому +1

      Naam Telungar

    • @rajanbose1
      @rajanbose1 5 років тому +2

      ni sonath ethavth onnu unmaya erukah da, thairyam eruntha Rajini arasiyel Ku vantha naan thookil thongiervun nu kovil lay poi sathyam panra papom, poda po poi urupadiya vela vetti eruntha paar

  • @dhanarajramasamy6531
    @dhanarajramasamy6531 5 років тому +33

    தமிழர் enroru இனம் உண்டு தனித்தே அவர்க்கு ஒரு குணமுண்டு

  • @sirappuseithigal4431
    @sirappuseithigal4431 5 років тому +83

    நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம்

    • @thalaivar2.027
      @thalaivar2.027 5 років тому +1

      😴😴😴😴😴😴😴😴😴😴😴😴

    • @kumarsanthanam2708
      @kumarsanthanam2708 5 років тому +5

      @@thalaivar2.027 🤣🤣🤣🤣🤣loss.

    • @kumarsanthanam2708
      @kumarsanthanam2708 5 років тому +5

      @@thalaivar2.027 ரஜினி 25 ஆன்டுகல்ல துங்ர கா்டகா கும்பகா்னண்🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @thalaivar2.027
      @thalaivar2.027 5 років тому +3

      @Linges Aravind
      sir election mudinjathu ku appuram vetree nicchayam nu soraru sir🤔

    • @thalaivar2.027
      @thalaivar2.027 5 років тому +3

      @@kumarsanthanam2708
      🙄🤔sir election mudinjathu ku appuram vetree nicchayam nu soraru sir🤔🙄

  • @thivyathiya9754
    @thivyathiya9754 5 років тому +62

    ஓ.பி.ரவீந்திரன் வெற்றி பெற்றால் தான் நீயூட்ரினோ திட்டத்த செயல்படுத்த முடியும். கார்ப்ரேட்டுகளுக்கு தண்ணி காட்ட வேண்டும்.
    தமிழ் இனம் வெல்லும்💪💪🔥🔥

    • @anbuuthaya569
      @anbuuthaya569 5 років тому +4

      அவனே பன்னாடைக்கு பிறந்த பரதேசி 🌼 ண்டை... அவன் எல்லாம் ஒரு ஆளு. திருட்டு நாய்...

    • @veeraharikumars5560
      @veeraharikumars5560 5 років тому +3

      சரியா சொன்னீங்க

    • @BASKARG88
      @BASKARG88 5 років тому +1

      New dimensions thinking well said thivya

    • @LakshmiPriya-li6fs
      @LakshmiPriya-li6fs 5 років тому +1

      Thivya Thiya உண்மை... அதனால் தான் பிரச்சாரத்திற்கு மோடியே வந்தது.. நியூட்ரினோ வரகூடாது...

  • @sivakasi
    @sivakasi 5 років тому +28

    பாரி சூப்பர்

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 5 років тому +53

    Raveendran duraisamy interview edungal
    Naam Thamizhar patri pesa vaijungal
    waiting

  • @manimaranjeyachandran4916
    @manimaranjeyachandran4916 5 років тому

    அருமையான பதில், உங்கள் பேச்சில் அதிக முதிர்ச்சி தெரிகிறது, வாழ்த்துக்கள், நாம் தமிழர்!

  • @punithavathidoraisamy6094
    @punithavathidoraisamy6094 5 років тому +13

    Super explanation.

  • @vivenraj3313
    @vivenraj3313 5 років тому +39

    ஒரு படத்துக்கு💯 கோடி வாங்குற ரஜினி அரசியலுக்கு எப்படி வருவார்

    • @rajsanfrancisco5074
      @rajsanfrancisco5074 5 років тому +3

      Aaana varuvaan varuvaan nu nambikittu thalaivaa nu kathikkittu irukkira koomuttaigal irukkiravaraikkum ..Avan padam promotion ku varuvaen varuvaen nu build up koduppaan...Aiyoo aiyoo

    • @rathnavelmanickam8380
      @rathnavelmanickam8380 5 років тому +1

      Avaru olaikuraaru sambathikuraaru unaku en Vayiru eriyuthh

  • @prabagarananandakumar6822
    @prabagarananandakumar6822 5 років тому +24

    அண்ணா உங்களுடைய பதிவு குறைந்துடுச்சு. அதிகம் பண்ணுங்க

  • @Raja-dy9ju
    @Raja-dy9ju 5 років тому +3

    மிக அருமையான விளக்கம் பாரிசாலன் தம்பி வாழ்த்துகள்

  • @harialways40
    @harialways40 5 років тому +8

    Paari Saalan is VERY VERY VERY right about Kamal Haasan..!

  • @Inthiyan204
    @Inthiyan204 5 років тому +1

    பாரிசாலன் அருமையான கருத்துக்கள் . ஆரோக்கியமான விமர்சனம் . நல்ல சிந்தனை உன்னத எண்ணம் . வாழ்க valamudan

  • @muruganshanmugam1593
    @muruganshanmugam1593 5 років тому +7

    நாம் தமிழர் கட்சி Slow and steadybut Wins Race
    Kamal Fast and speed but fails

  • @sathishkumard9511
    @sathishkumard9511 5 років тому +11

    Pariyin விளக்கம் சரியே ....
    சீமான் அண்ணன் தான் இனத்தின் கடைசி நம்பிக்கை

  • @sureshselvam1371
    @sureshselvam1371 5 років тому +13

    மிகவும் அருமையான பேச்சு 👌👌 பாரிசாலன்

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 5 років тому +9

    கமலுக்கு ஒட்டு போட்டவர்கள் நிலைமை அவர் பிக்பாஸ் போய் விட்டார் மக்கள் நலனுக்கு மக்களுடன் நிற்பது சீமான் ஒருவர்தான் ஆகச் சிறந்த தலைவர்

  • @user-gb7hp2rs9p
    @user-gb7hp2rs9p 5 років тому

    பாரியின் கருந்து தெளிவும், சமரசமில்லாத பதில்களும் என்னை மிகவும் ஈர்த்த விடயம்!

  • @ramanveerasakthi1220
    @ramanveerasakthi1220 5 років тому +12

    அருமை வாழ்த்துகள் பாரி....கவர்ச்சி யைக் கொண்டு கருத்தியலை வெல்ல முடியாது...

  • @user-jg2cq5iz6p
    @user-jg2cq5iz6p 5 років тому

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்

  • @yogeswary30
    @yogeswary30 5 років тому +6

    Paari is brilliant as always. Thanks a million for his contribution to the liberation of Tamils.

  • @sivasuriyan7357
    @sivasuriyan7357 5 років тому +17

    Love seeman

  • @ksiva99
    @ksiva99 5 років тому

    கமல் தவறுகளை திருத்திக் கொண்டு மிக விரைவில் வெற்றியை நோக்கி வருவது நிச்சயம். சீமானுக்கும் வாழ்த்துக்கள்.

  • @kulasinkanthickam.9895
    @kulasinkanthickam.9895 5 років тому +2

    கொள்கை சார்ந்தோ கருத்தியல் சார்ந்தோ புரட்சி செய்வேனென்றோ வரவிவல்லை உட்கட்சி முரணில் வந்தவர். அருமையான பார்வை தம்பி.

  • @vincentmanuwelpillai4914
    @vincentmanuwelpillai4914 5 років тому

    வாழ்த்துக்கள் பாரிசாலன் அவர்களுக்கு தெளிவான தூரபார்வை...

  • @jaswingenga1416
    @jaswingenga1416 5 років тому +7

    Good and true speech brother 🌹

  • @Painthamil28
    @Painthamil28 5 років тому +1

    சிறப்பு சகோதரே

  • @ramkogi4081
    @ramkogi4081 5 років тому +4

    We malaysian tamilan always respects & supports ntk,bro seeman & bro paari salan.bro paari is our tamil peoples real tiger, bro paari salan is asuper super & genius tamil tiger.

  • @milan3566
    @milan3566 5 років тому +12

    Yes we are Tamil email 👨‍👩‍👧‍👧

  • @rajampr4158
    @rajampr4158 5 років тому

    அருமை மிக அருமையான பதிவு தம்பி கலக்கி ப்புட்டே👌👌👌

  • @ksiva99
    @ksiva99 5 років тому +4

    Anchor has improved a lot. நல்ல கேள்விகள்.

  • @5sundaram405
    @5sundaram405 5 років тому

    இருவருக்கும் எனது அன்பு கலந்த தமிழ் vanagam பாரிசாலன் உடைய கருத்துக்கள் ரொம்ப தெளிவாக இருந்தது அது போல ஆரம்ப வரலாற்றில் அசோகர் காலத்தில் இருந்து மௌரியர் காலத்தில் இருந்து நடந்த சம்பவங்கள் எல்லாம் சுட்டிக்காட்டியிருந்தார் தமிழன் எப்பவே தனித்து நின்று செயல்பட்டவன் தான் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தமிழன் இனத்திற்கு ஒரு அடையாளம்தான் தமிழர்கள் ஓட்டுப்போட்ட அதனால்தான் 38 பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் அதை சிந்திக்க வேண்டும் இந்த திருடர்கள் முன்னேற்ற கழகம் ஓட்டளித்த அவர்கள் தெலுங்கர்கள் அல்ல தமிழர்கள் அதனால் அதை நீங்கள் சிந்திக்க வேண்டும் ஒரு கழகத்திற்காக அல்ல அதை சிந்திக்கவேண்டும் தெலுங்கர்கள் முன்னேற்றக் கழகம் அதனால் எப்போதுமே பாரிசாலன் ஐ கருத்துக்கள் அதில் உண்மையான கருத்தாக இருக்கும் அவருடைய தமிழ்தேசிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பாரி சாலன் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அதனால் தொடர்ந்து தமிழ் சமூகத்திற்கு சேவை தொடரட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்

  • @k.p.doraisamy1790
    @k.p.doraisamy1790 5 років тому

    This gentleman Mr. Paarisaalan is very very knowledgeable, intellectual and gives very firm yet well researched statements. Very outspoken man. My respect and admiration for him. The people of Tamil Nadu should be proud of this HONEST GUY! SALUTE!

  • @PraveenKumar-ow9kw
    @PraveenKumar-ow9kw 5 років тому +4

    சாதி கட்டமைப்பு மாறும் நிலையில் சாதீயை உயர்த்திய பாரிசாலன் வாழ்க....

  • @norlanmanithan3788
    @norlanmanithan3788 5 років тому

    இப்போது தான் பாரிசாலன் தெளிவாகப் பேசுகிறார். மகிழ்ச்சி.

  • @pauldurai1486
    @pauldurai1486 5 років тому +14

    upto Year 2009 , I also supporter of DMK , afterwards only , I realized this Dravida DMK should be vanished

    • @hunter-z4547
      @hunter-z4547 5 років тому

      Admk dmk both are culprits only

  • @govin555
    @govin555 5 років тому +37

    🧔🏼 *மோடி பதவியேற்புக்கு மய்யத்துக்கு அழைப்பு* 🤪🤪
    *மாமாஹாசன் மைண்ட்_வாய்ஸ்:*
    *ஏன் கத்துற நீயே, காட்டி குடுத்திருவ போல* 👅👅🤮🤣😂

    • @kajahussain1489
      @kajahussain1489 5 років тому

      😁😁😁😁

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 років тому +1

      ரஜினிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது

    • @govin555
      @govin555 5 років тому +1

      @@Deathtonewworldorder அதான் சொல்றோம்.... அது ரெண்டுமே BJP சங்கீஸ்

  • @valari3665
    @valari3665 5 років тому +1

    வாழ்த்துக்கள் பாரிசாலன்

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 5 років тому +3

    Really hats off to this guy pari. Very clear talks. Very much impressed. I whole heartedly appreciate pari. Vazhga.

  • @tnpscworld7121
    @tnpscworld7121 5 років тому +12

    விஜய் + சீமான் = தமிழர் வெற்றி

  • @user-mq8qr1fn3t
    @user-mq8qr1fn3t 5 років тому

    கடைசி கேள்வியும், அதற்கான பதிலும்தான் சூப்பர்!

  • @teruskanperjuangan5097
    @teruskanperjuangan5097 5 років тому +4

    Great....brother Pari

  • @c.radhakrishkrish1524
    @c.radhakrishkrish1524 5 років тому +6

    Ntk

  • @thamarub
    @thamarub 5 років тому +1

    நிதர்சனமான உண்மை ... நன்றி தோழர் பாரி சாலன் .....நாம் தமிழர் !!!

  • @user-gb7hp2rs9p
    @user-gb7hp2rs9p 5 років тому

    நாம் தமிழர் அரசியல் மண்ணுக்கும், மக்களுக்கானது... இந்த அரசியல் நிச்சயம் வென்றே தீரும்.

  • @jeyaseelangnanaseelan704
    @jeyaseelangnanaseelan704 5 років тому +26

    Pari may be young but a force de facto for thamizh power!

    • @kulasinkanthickam.9895
      @kulasinkanthickam.9895 5 років тому

      தர்க்கரீதியான முதிர்ச்சியடைந்த நியாயவாதங்கள்.

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 років тому +20

    Talk to பாரி for one hour. Dig deeper. It will be useful for all kind of people.

  • @tamilanduraidurai7893
    @tamilanduraidurai7893 5 років тому +3

    அருமையான விளக்கம் பாரி

  • @casrobinson2818
    @casrobinson2818 5 років тому +1

    Pari is great speech.

  • @TheMpadhu
    @TheMpadhu 5 років тому +2

    Have to say about the host. He is far superior and sensible. Knows how to ask a contradict question in a sensible way. Keep up your good work.

  • @r.pismail7597
    @r.pismail7597 5 років тому +2

    Nice

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому

    பாரியின் பார்வை மிகச் சிறப்பு மிக்க நன்றி

  • @fernandovictor5873
    @fernandovictor5873 5 років тому +1

    நாம்தமிழர் வெற்றி மிக மிக அருகில்...

  • @rameshramesh.s4977
    @rameshramesh.s4977 5 років тому +5

    அருமையான. பதிவு

  • @karthigakarthiga5154
    @karthigakarthiga5154 5 років тому +4

    Superrrrrrrr paari anna😙😙😙

  • @nithisandrol5825
    @nithisandrol5825 5 років тому +4

    Great view on politics Paari

  • @rajaguru3265
    @rajaguru3265 5 років тому +10

    See sakul hamid interview for who spoke for 400 cr

  • @agikalp
    @agikalp 5 років тому +2

    அருமையான பேச்சு சகோ

  • @nowshadhassan4869
    @nowshadhassan4869 5 років тому

    இலுமினாட்டி பேசும் சகோதரா உலக அரசியலைப் பேசும் சகோதரா இந்த அரசியலை பேசிக்கொண்டிருக்கிறார் எனக்கு வேடிக்கையாக இருக்கும்

  • @msvedha
    @msvedha 5 років тому +7

    I think this journalist also Inside the list . Just keep it up

  • @casrobinson2818
    @casrobinson2818 5 років тому +1

    neruppada enkalin veeran.valththukkal Naam thamilar QATAR

  • @sahulhameedabdhulraseedhu9725
    @sahulhameedabdhulraseedhu9725 5 років тому

    Hindu voo islamianooo crithavanooo muthalla nangal thamizhan apm tha ellamun...
    Thanks for everyone here....
    Proud to be Tamizhan...😍😍😍

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 років тому +35

    காந்திக்கு போராட கற்று கொடுத்தவர்கள் தமிழர்கள். சிங்கப்பூரில் தமிழ் official language. Why? Tamil people there fought for freedom in Singapore. You think e.v.ramasamy helped ..hahaha... Funny Karuna family party....

    • @iniyainakkam276
      @iniyainakkam276 5 років тому

      Read Periyar visits and talks in Singapore and Malaysia.

    • @vetrivelmurukan4337
      @vetrivelmurukan4337 5 років тому +3

      @@iniyainakkam276 அடேய் லூசு பயலே.. இதில் இருந்து உனக்கு தெரியவில்லை . ராமசாமி நாயுடு தமிழர்களை தான் இலக்கு வைத்தான் என்று. இதையே பக்கத்தில் இருந்த கேரள ஆந்திராவில் சில முடியவில்லை. அந்த ஊரு முதல் அமைச்சர் வருகிறார் chnadrababu நாயுடு என்று. அப்புறம் ஒருவர் வருகிறார் ஜக்மோகன் Reddy. Summa பீதிகாதே... இந்த திராவிடம் என்ற மோசடியில் தமிழரை விழுத்தினான் ராமசாமி நாயுடு. இதே வேளை தனது சொந்த மண் andharavai பாதுகாத்தார். சிங்கப்பூரின் lion Raj ராஜரட்ணம் ஒரு யாழ்ப்பாண தமிழர். திராவிடம் தெலுங்கன் என்ன செய்வான் என்று 2009 பார்த்தோம். திராவிடம் அழிவதை பார்க்க தான் நாங்கள் இங்கு இருக்கிறோம். திமுக அழிந்து போகும் நாள்.வெகு தூரம் இல்லை. கருணா குடும்ப தெலுங்கு கட்சி தான் இந்த ராமசாமி நாயுடுவின் திராவிடம். தமிழ் தேசியத்தையும் தமிழர்களையும் அழிக்க வேண்டும் என்ற வை கோபாலசாமி நாயுடு சொன்னது அன்றே உங்கள் முகத்திரை முழுவதும்.வீழ்ந்தது. தமிழன் போல நடித்து விடுதலை புலிகளை அழித்தான் வைகோ.

    • @vetrivelmurukan4337
      @vetrivelmurukan4337 5 років тому

      @@christianshub5566 நன்றி நண்பரே!!!

  • @parveshmdsp9771
    @parveshmdsp9771 5 років тому +13

    தமிழக மக்களின் அறிவை இன்னும் கூர்மைப்படுத்துங்கள் தினமும் பேசுங்கள் பாரி தம்பி
    ஜெசிமா பர்வேஷ் முஹம்மத்

  • @user-ji3pi8uv4c
    @user-ji3pi8uv4c 5 років тому

    ஒவ்வொரு தமிழனும் பாரிசான் பேட்டியை பார்த்து அரசியலை தெரிந்துகொள்ளவேண்டும்.

  • @SAREESOFMMTEXTILES
    @SAREESOFMMTEXTILES 5 років тому +1

    very good answers for all questions ..i think you have understand seeman..like this youngsters have to think and vote.only then seeman can do something ..try to go with seeman paari thambi....

  • @sophiamorais1316
    @sophiamorais1316 5 років тому +3

    திராவிடம் பேசி, சினிமா மோகம் காட்டி, தமிழரையும் தமிழ் மண்ணையும் அழித்தது போதும். தமிழர் வீழ்ந்த சரித்திரம் மாற்றி வீருகொண்டு எழுந்த சரித்திரம் படைப்போம்.

  • @1224moorthy
    @1224moorthy 5 років тому

    ஆழமும் தீர்க சிந்தனையும் கொண்ட பார்வை மற்றும் கருத்துக்கள்.

  • @user-nx7ji7un7i
    @user-nx7ji7un7i 5 років тому

    நல்ல பதில்கள்...!

  • @murukanbala8070
    @murukanbala8070 5 років тому

    தமிழ் தேசியத்தின் தலைமகன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்