இலங்கை மீது ஏன் Surgical Strike பண்ணல..? - பாரி சாலன்| | பாரியின் பார்வையில் | Episode 20

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #PaariSaalan #பாரிசாலன் #PulwamaAttack
    காஷ்மீர் மக்களின் குறைகளை கேட்க வேண்டும் | வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது | போர் வந்தால் நம் வீரர்களும்தான் பாதிக்கப்படுவார்கள் | கச்சத்தீவை மீட்க வேண்டும்..
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhantamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @AadhanTamil
    @AadhanTamil  5 років тому +30

    For more such videos subscribe to the link :
    ua-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.htmlnoodlemx?sub_confirmation=1
    Thank you for your support.

    • @srinivasanr5380
      @srinivasanr5380 5 років тому +3

      பாரி சாலன் வாய் முடு

    • @srinivasanr5380
      @srinivasanr5380 5 років тому +1

      டேய் வாயை மூடு உன் குடும்ப. உறுப்பினர். கொல்லப்பட்டால் கற்பழிக்க பட்டால் உப்பு போட்டு சாப்பிட்டால்.இப்படி. பேச மாட்டாய்.

    • @karthickraja7097
      @karthickraja7097 5 років тому

      Adikadi kupdunga bro plz

    • @rajrama6106
      @rajrama6106 5 років тому +4

      Tamil desyam vellum

    • @vmarikani8358
      @vmarikani8358 5 років тому

      aadhan channel don't ask again his opinion

  • @skiesfn9279
    @skiesfn9279 5 років тому +19

    ஒவ்வொரு நிகழ்வுக்கும் பாரியின் பார்வை எப்படி இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பேன். நன்றி பாரி! நன்றி ஆதவன்!

  • @idrisidris2287
    @idrisidris2287 5 років тому +18

    தம்பி பாரிசாலன் ரொம்ப அருமையா தெளிவா பதில் சொன்னிங்க மக்களை முட்டாளாக வைத்து கொண்டுள்ளது அரசு முதன் முதலில் உங்கள் காணொலி பார்த்தேன் ரொம்ப ரொம்ப அருமை

  • @santcruzes8073
    @santcruzes8073 5 років тому +22

    from kerala each words he is sayings is facts.....support u bro...

  • @sankarsubramaniyan8871
    @sankarsubramaniyan8871 5 років тому +35

    I agree parrisalan's the speach. I worked with Kashmiri guy. He told his life style and situation what parri say..clear speach n thought.

  • @neethivendanneethivendan9315
    @neethivendanneethivendan9315 5 років тому +711

    தம்பி பாரிசாலனுடைய நடுநிலையான நியாயமான இந்த கருத்தை நற்சிந்தனையாளர்கள் மறுக்க வாய்ப்பில்லை.நன்றி

    • @SanthoshKumar-pl2by
      @SanthoshKumar-pl2by 5 років тому +3

      Paarisalan nee ivalanaal engada poyi irunthae . Poda naaya . Varumkala pm

    • @tharanit4856
      @tharanit4856 5 років тому +4

      ஆனால் எந்த அரசியல்வாதிகள் நியாயமான முடிவுகளை எடுக்கிறார்கள்... ??

    • @thamilachithamilachi5684
      @thamilachithamilachi5684 5 років тому +15

      நண்பர்களே பாரிசீலன் சொல்வது சரி தான்

    • @mizterjay2
      @mizterjay2 5 років тому +8

      Hello he’s telling to do good for Kashmiri people..but the pakistani separatists don’t even want elections to be held there, everything is easier said than done..the same Jawaharlal Nehru and company who declared india as a democracy could not seal the deal in Kashmir because of the separatists..understand that first

    • @user-sp1wk5nm7s
      @user-sp1wk5nm7s 5 років тому +4

      neethivendan neethivendan சூப்பர் சகோதரா

  • @nilofarneesa6469
    @nilofarneesa6469 5 років тому +14

    கஷ்மீர் பிரச்னையை குறித்த மிக தெளிவான பார்வைக்கு பாரிக்கு நன்றி

  • @shankarr2822
    @shankarr2822 5 років тому +110

    சிந்தனை ..அறிவும்.. பெரிது...ஆனால் வயது சிறிது....
    அருமையான பதிவு..

  • @muthum6048
    @muthum6048 5 років тому +11

    மிக சிறந்த ஆழ்ந்த சிந்தனை பாரி. மக்கள் பாரியின் சிந்தனையை கருத்தில் கொள்ள வேண்டும்..

  • @ilayaraja1678
    @ilayaraja1678 5 років тому +25

    I love parisallen speech👍👍👍

  • @AbdullaShajan
    @AbdullaShajan 5 років тому +8

    I never skipped this videos until the end of the video. Really truthful stories behind the Kashmir people.

  • @user-hb5ve2vl6u
    @user-hb5ve2vl6u 5 років тому +49

    சரியான பார்வை...

  • @user-uh2zx7zj8t
    @user-uh2zx7zj8t 5 років тому +13

    அண்ணா இதேதான் எனது கருத்தும்.இன்று வரை ஒரு தெளிவான பதிவிற்க்காக காத்திருத்தேன். உங்கள் பதிவு தான் எனது கருத்து இதை நான் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருக்கிறேன்.பாக்கிஸ்தானை தாக்குக்கல் தாக்குக்கல் என்று சொல்கிறாா்கள். அங்கு கொள்ளப்பட்டால் இங்கும் கொள்ளப்படுவாா்கள் இராணுவ வீரா்கள் மட்டும்மல்ல அப்பாவி மக்களும்தான்.

  • @mohamedsithic7960
    @mohamedsithic7960 5 років тому +94

    அருமையான பேச்சு, இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @-tamilnationality1604
    @-tamilnationality1604 5 років тому +28

    என்னயா உனக்கு இவ்வளவு அறிவு 👌💪✔️😍🙏
    தமிழ் தேசியம் 💪 🔥

  • @alicesylviyasamuel7223
    @alicesylviyasamuel7223 5 років тому +40

    I agree with this man in this issue.. 🙏

  • @badboy9441
    @badboy9441 5 років тому +12

    அருமை.. நல்லவர்கள் இன்னும் இந்த உலகில் உள்ளனர்

  • @palanivel9541
    @palanivel9541 5 років тому +351

    ராணுவ வீரர்களும் அப்பாவி தீவிரவாதிகளும் அப்பாவி இதில் ஆதாயம் அடைபவன் அரசியல் வாதி

    • @realhero-123-g
      @realhero-123-g 5 років тому +4

      International politics bro, all are weapons business

    • @yaayee2886
      @yaayee2886 5 років тому +2

      aayutham supply panravanayum serthukangge

    • @gopi2032
      @gopi2032 5 років тому +1

      @Thamilan DMD. Amanda .Hindus that labam adaiva. Can't you understand why Pakistan is against India for Kashmir. It's not for Hindus. It's for mulaims.
      Try to understand

    • @rajendrakumarn7452
      @rajendrakumarn7452 5 років тому +2

      So terrorist is appavi....?

    • @johnwick3021
      @johnwick3021 5 років тому

      Rajendra Kumar N adhuvum oru Keduketta punda poraaligal nu potruku terrorists ku

  • @tharanit4856
    @tharanit4856 5 років тому +36

    பாரியின் வயது சிறிது ஆனால் பேச்சின் முதிர்ச்சி ஆச்சரியப்பட வைக்கிறது..
    என்னைப்பொறுத்த வரை பாரி சிறையில் இருந்து வந்தபின் கோபம் தணிந்த பேச்சு மற்றும் அரசியல் முதிர்ச்சி தெளிவாக உணர்த்தி நிற்கிறார்.
    பாரியின் பேட்டிகளை தொடர்ந்து பார்த்வர்களுக்கு புரியும்..
    3 ம் உலக போரிற்க்கு வழிவகுக்க கூடாது.

  • @sreekandansreekandan2544
    @sreekandansreekandan2544 5 років тому +79

    பாரி சரியான தொலைநோக்கு பார்வை நண்பா

  • @dominicalbert1149
    @dominicalbert1149 5 років тому +15

    What a change over from Pari.. maturity increased talk😊

  • @noormohammednaleef8787
    @noormohammednaleef8787 5 років тому +50

    Superb Bro, Indian Army came to sri lanka, we have got lots of story,

  • @name-zh4tm
    @name-zh4tm 5 років тому +3

    Very good speech,
    நல்ல தெளிவான விளக்கம் அன்பே வெல்லும் எனபதை கூறிய பாரிஅவர்களுக்கு நன்றி
    Indian leader's should understand and follow this.

  • @hajasherif6611
    @hajasherif6611 5 років тому +32

    மிக தெளிவு

  • @moideena66
    @moideena66 5 років тому +58

    பாரி நீ இந்தியா என்ற குப்பையில் தமிழ் மக்களுக்கு கிடைத்த மாணிகம்மடா உனது அறிவுகூர்மையின் நற்பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்

  • @sayedmubarak4713
    @sayedmubarak4713 5 років тому +132

    Unmaikku orupothum maranippathilla atharku ivarey satchi nandri thambi

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 5 років тому +4

      Appasdiye jaalra India against pesuna I'll sayeed Mubarak...

    • @vikkuvikram1
      @vikkuvikram1 5 років тому +7

      Appo Kashmir pundits ah verati adichangalae muslims... Adhu enna kanaku.

    • @subashini988
      @subashini988 5 років тому

      Sayed Mubarak brother now question is article 370 imposed to that state having acclaimed autonomous status for the state and all the Indian policies applied to other indian states is not applicable in jammu & kashmir...even govt is seperate with an very few minority indian constitution.. that too president rule only for taking decisions & policies for militancy hit decisions only here where comes the indian govt?? And we have questions that concerned j&k govt on how the explosives were allowed to croos border without customs clearance?? Cos it is a seperate autonomous state..

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 5 років тому +1

      When attacking Kashmir pak,India only saved it..

  • @onecallhelpline9972
    @onecallhelpline9972 5 років тому +4

    Ur speech is very critical clear 100%

  • @shibapiano6946
    @shibapiano6946 5 років тому +84

    தெளிவான பேச்சு. .. 👌👌..

  • @kathirshanth8212
    @kathirshanth8212 5 років тому +31

    பாரி சாலன் போன்ற இளைஞர்கள் நாட்டிற்கு தலைவனாகாத வரை நம் நிலை கவலைக்கிடமாகவே இருக்கும்.

  • @vasanth8447
    @vasanth8447 5 років тому +21

    Paari always clear and clever. I'm waiting for your interview bro.....

  • @sivasivapraksamd2495
    @sivasivapraksamd2495 5 років тому +7

    தம்பி பாரியின் அறிவார்ந்த சிந்தனை அரசியல் தலைவர்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும் நன்றி பாரிசாலன்

  • @rahulrahul.rc2101
    @rahulrahul.rc2101 5 років тому +55

    சிறந்த பதிவு பாரிசாலன் அண்ணா!👌👌👌

    • @boobalan1988
      @boobalan1988 5 років тому

      பாரிசாலன மிலிட்டரி ஜீப்ல கட்டி கூட்டிட்டு போயி அங்கு இருக்க மக்களுக்கு சமாதானத்த பரப்பட்டுமே.....

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 5 років тому +4

    Good speech 👌👍🙏🙏🙏🙏🙏

  • @karthikvamphire6575
    @karthikvamphire6575 5 років тому +451

    Evlo naal ya wait pandrathu......... Un pecha kekka...

    • @sansurvives
      @sansurvives 5 років тому +8

      Same here.

    • @பாா்த்தீபன்தமிழ்தேசியம்
    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 років тому +5

      ஆமா

    • @karthikvamphire6575
      @karthikvamphire6575 5 років тому +2

      @@hariprasath2256 Dei neengalam yosikave maatingaladaaaa...... Moolaye illayaa.... indiavin thesa thandhai gandhinu thana da padikiringa... India ve gandhithan freedom vaangi koduthuchi soldrangale.... Naatharigale gaandhi ya fllow pandra india makkan... War ku po war ku po nu soldrathu lusu thanama iruku nu soldraru paari.....

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 років тому +4

      @@hariprasath2256 காந்தியின் வழியே நடக்கும் அகிம்சை நாடாக இந்தியா இருந்தால் அப்பெயருக்கேற்ப காஷ்மீர் மக்களிடம் நட்பு பாராட்டி பாக்கிஸ்தானுடன் சமரசம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். காந்தியின் பிம்பத்தை காக்க வேண்டிய பொறுப்பு இந்தியா நாட்டினுடையது. இல்லைனா அமைதி வழிக்கே கலங்கம் தான்.

  • @paramasamyparamasamy4649
    @paramasamyparamasamy4649 5 років тому +104

    பாரியைபோல் நூறு புரிதல் உள்ள இளைஞர்கள் இருந்தால் போதும் தமிழ்தேசிய கருத்தியலை அழகாக விதைக்கலாம்

    • @selvagopal4781
      @selvagopal4781 5 років тому

      Poda venai neeyalam oruallu unvetula yaarum sakalaiya 600 paru 1vanuku fraud

  • @massayf0073
    @massayf0073 5 років тому +107

    பாரிசாலன் பேச்சை சீக்கிரம் பதிவிடுங்க ஆதான் TV
    இந்த நாட்டை என்ன பன்ன போறாங்கனு தெரியல சத்தியமே வெல்லும் அசத்தியம் அழிந்தே தீரும்

  • @HereDoItYourselfDaily
    @HereDoItYourselfDaily 5 років тому +4

    தெளிவான விளக்கம்.... மிக அருமை பாரி தோழரே..........

  • @sansurvives
    @sansurvives 5 років тому +131

    It's so heartening to see a lot of people really waiting and understanding Paari Saalan's speech these days. Idhuku dhaan aasaipatten. Arivaarndha tamil samoogam ku idhuvae mudhar padi.

    • @podangadubukus
      @podangadubukus 5 років тому +4

      Somnath Balaji sorry to burst your bubble ... most of knowledge is half baked

    • @shreenathan2144
      @shreenathan2144 5 років тому +1

      Me too

    • @subashini988
      @subashini988 5 років тому +1

      Does any body here are aware of article 370 an autonomous govt body functioning with seperate govt and seperate rules framed by them.. Indian constitution article 370 states that indian rules & regulations applied for other indian states are not applicable for j&k state..so this J&k becomes part of india but not with indian govt.. understand that.. and we all must have to question the president on how the explosive materials bought accross the border or which black cat from india has supplied explosive materials??

    • @johnwick3021
      @johnwick3021 5 років тому

      Suba Shini it shud b banned but these tamil separatists claim tamil Nadu to get away from india

  • @Asdf-pq4sx
    @Asdf-pq4sx 5 років тому +6

    அருமையான விளக்கம் இது போர் வேண்டும் என்று சொல்லும் முட்டால்களுக்கு நல்ல அறிவுறையாக இருக்கும் என நம்புகிறேன்.

  • @nilahome3052
    @nilahome3052 5 років тому +135

    Waited many days for paari anna speech

  • @sheikdawood1837
    @sheikdawood1837 5 років тому +5

    சிறப்பு பாரி
    நடுநிலை கருத்து....
    வாழ்த்துக்கள்.....

  • @mydeenmeeran3018
    @mydeenmeeran3018 5 років тому +54

    பாரியின் பார்வை சரியான பார்வை தம்பி வாழ்த்துக்கள்

  • @jiiva5279
    @jiiva5279 5 років тому +3

    அருமை யான விளக்கம் 😉 பாரிசாலன் உங்கள் கேள்வி விளக்கம் சிந்திக்க வைக்கிறது👌

  • @organicgreennews8728
    @organicgreennews8728 5 років тому +373

    சின்ன வயசு பெரிய்ய்ய
    அறிவு.

    • @rrder-lu8be
      @rrder-lu8be 5 років тому +1

      ORGANIC GREEN NEWS True Bro 💟💟💟💟💟💟

    • @rahmansudha7745
      @rahmansudha7745 5 років тому +1

      Periya ththa pa

  • @AjithKumar-ns2oy
    @AjithKumar-ns2oy 5 років тому +18

    கடுகு சிறிது காரம் பேரிது போல பாரியின் கருத்து தத்துவம் ஒருவன் இன்னேருவனை வேல்ல ஆயுதம் தேவையில்லை அன்பு போதும் தத்துவம் மிக அருமை. நன்றி பாரி..

  • @HameedAbdul81
    @HameedAbdul81 5 років тому +47

    வா பாரிசாலா வா...

  • @mnkndn6677
    @mnkndn6677 5 років тому +2

    He had a Mind Blowing General Knowledges. He Capable for international Politics. In debate, People no one can win him. Hats off Pari

  • @user-de2cp5ry7l
    @user-de2cp5ry7l 5 років тому +69

    எத்தனை நாள் தான் காத்து கொண்டு இருக்கிறது பாரியின் காணோளிக்காக

  • @quintansujith5457
    @quintansujith5457 5 років тому +2

    Super bro....Ur speech is awesome 😍😍😍

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 5 років тому +46

    Mr paari speech 100% right

  • @Ahamadullah-pr5ys
    @Ahamadullah-pr5ys 5 років тому +4

    Correct அண்ணா

  • @shortyshort1177
    @shortyshort1177 5 років тому +174

    இந்தியன் ஆமி இலங்கையிலும் பல பெண்களை கற்பழித்து கொண்ட கேட்ட இராணுவம்

  • @kiyaraav2155
    @kiyaraav2155 5 років тому +24

    , தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுதும் நேரான வழியைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்

    • @paandatube5041
      @paandatube5041 5 років тому

      எப்போதுமே தேர்ந்தெடுக்க படார்

  • @generationofpeacefulindivi1253
    @generationofpeacefulindivi1253 5 років тому +14

    Excellent speech.. perfect question at 23.12

  • @muhiyaa4066
    @muhiyaa4066 5 років тому

    "அன்பை♥️ விதைத்து பேரன்பை பெறுவோம்" அழகாகவும், அருமையாகவும், உண்மையான நிலையை மக்களுக்கு புரிய வைத்த பாரிக்கு நன்றிகள் பல..

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 5 років тому +9

    .Correct points by this thambi Paari Saalan. Good .

  • @rajaraavanan2667
    @rajaraavanan2667 5 років тому

    சகோதரன் பாரிசாலனின் இந்த புரிதலும்,பார்வையும் ஒவ்வொரு தமிழ் பிள்ளைகளுக்கும் இருக்க வேண்டும்

  • @kandasamyganesharajah8525
    @kandasamyganesharajah8525 5 років тому +19

    great same story in srilanka in 1987 to 1988 indian army diet.

  • @anishk069
    @anishk069 5 років тому +6

    Thalaivaa you're great!!!!!!

  • @thenraja.s5432
    @thenraja.s5432 5 років тому +29

    Tharamana petchi paari

  • @kmbashaa1
    @kmbashaa1 5 років тому

    தெளிவான புரிதலுடன் கூடிய மிக அற்புதமான பேச்சு

  • @mohanasundaramm.r3100
    @mohanasundaramm.r3100 5 років тому +228

    இந்தியன் உயிர்னா உயிரு, தமிழன் உயிர்னா மயிரா. பாரி 👌 🐯 🐆💪✊

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx 5 років тому +13

      டேய் ntk seeman sunni uumbi ... If ltte attack india and kill Indians... No need surgical strike... I as tamil will join indian army and help to kill all ltte.
      We attacking Pakistan because they come to India regularly to attack us and also they want to fully take over kashmir...
      If ltte do the same... We will confirm kill all ltte also.
      Stop your bullshit brainless shit comments.
      Pui on your face.

    • @sssbznzn
      @sssbznzn 5 років тому +2

      @@kumar-ju1sx ya it's true

    • @krithikags
      @krithikags 5 років тому +4

      Adapavingala sethuponadhula 2 Peru namilanga da edavathu purinju dhan pesiroya

    • @balraj9785
      @balraj9785 5 років тому +12

      @@krithikags you know. Konnadhu modi.... Election drama for bjp
      ...

    • @krithikags
      @krithikags 5 років тому +1

      @@balraj9785 he he semma comedy boss ... military setha Modi naatla mazha peyyalana Modi, gundu vedicha Modi semma nalla varuveenga boss...andha theeviravathi ye video la naan thaan kolla poren indha iyakkatha senthavan naan nu sollitu seyyaran apparamum Modi a mudiyala...sari appo Mumbai blast 2006 Coimbatore blast nadathinadhu Manmohan Singh ah enna app cong govt irundhathu ..enna boss neenga koncham yosichu pesunga Paul Raj na kandippa Modi ku against a dhan pesanum nu kidayathu ...

  • @AbdullaShajan
    @AbdullaShajan 5 років тому +2

    உண்மையே வெளியே கொண்டு வர வேண்டாம் என்ற வகையில் இந்த வீடியோ மற்றும் இந்த channel உள்ளது.
    Hats off #Aadhan Tamil

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 5 років тому +11

    Paari ♥️♥️🙏🏼. Ivar poll innum 100 izhanjargal tamizhargalluku tevvaai. Tamizh vazhga♥️♥️♥️😇

  • @jaanu9610
    @jaanu9610 5 років тому +1

    Sirappu👏🏼 Paari anna excellent thoughts

  • @mikesai1633
    @mikesai1633 5 років тому +19

    Thambi unakkaga than kathirenthen, vanthutuyah arumai arumai

  • @anithaasai
    @anithaasai 5 років тому

    அருமை!அருமை சகோகதரா! நீ அல்லவோ விவேகனந்தர் கேட்ட நூறு இளைஞர்களின் ஒருவன்.உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வேப்பங்காய் உண்மைகள்.இப்பதிவை கேட்கும் அனைவரும் உங்களை நம்பும் நான்கு பேருக்கு கட்டாயம் பகிருங்கள்.பாரிசாலன் பெயருக்கு ஏற்றார்போல் உங்கள் வாழ்க்கை.சகோதரா நீங்கள் நீடூடி வாழ இயற்க்கை துணை நிற்க்கும்.வாழ்க!வாழ்க!இப்பதிவை வெளியிட்ட நல்லுள்ளம் வாழ்க!நன்றிகள் பல.

  • @manjurk1888
    @manjurk1888 5 років тому +9

    Your great bro

  • @hajbarakabaraka3428
    @hajbarakabaraka3428 5 років тому

    உண்மை பாரி சொல்வது நூறு சதவீதம் உண்மை .அருமை .நம்ம ராணுவ வீரர்கள் அனைவருமே கணவன் முன் மனைவியை.அம்மா முன் சிறிய குழந்தையை .அண்ணன் முன் தங்கையை கற்பளிபதில் வல்லவர்கள் .உலகத்தில் ராணுவவீர்கள் கற்பளிபதில் முதலிடம் பிடித்த நம் ராணுவ வீர்களுக்கு எனது முதல் சல்யுட்

  • @musabahmed8423
    @musabahmed8423 5 років тому +37

    Awesome view from paari.. Clear and concise..

  • @asmarabeek2248
    @asmarabeek2248 5 років тому

    அருமை மிக தெளிவான புரிதல் திறமையான சொல்லாற்றல் சிறந்த அறிவுத்திறன் வாழ்த்துக்கள் சகோதரா....பாரிசாலன் மிக அருமை

  • @53132999
    @53132999 5 років тому +54

    நாம் தமிழர்......

  • @muhammadhamdanbinshaikmoha538
    @muhammadhamdanbinshaikmoha538 5 років тому

    காஷ்மீர் பிரச்சினையை சரியாக புரிந்து வரலாற்றை தெரிந்து அருமையாக எல்லோருக்கும் விளங்கும் விதமாக பேசி இருக்கார் அருமை தம்பி இந்த புரிதல் ஒவ்வொரு தமிழக மக்களும் விளங்கவேண்டும்

  • @ragulravi783
    @ragulravi783 5 років тому +28

    super

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx 5 років тому

      டேய் ntk seeman sunni uumbi ... If ltte attack india and kill Indians... No need surgical strike... I as tamil will join indian army and help to kill all ltte.
      We attacking Pakistan because they come to India regularly to attack us and also they want to fully take over kashmir...
      If ltte do the same... We will confirm kill all ltte also.
      Stop your bullshit brainless shit comments.
      Pui on your face.

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 5 років тому +4

      @@kumar-ju1sx ..என்னடா காவி கூமூட்ட இப்படி கதர்ற...

    • @armstrongsam539
      @armstrongsam539 5 років тому +2

      @@kumar-ju1sx hey muttal payala ltte face to face beated india go see his 80s history tamilan army da vera daa

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx 5 років тому

      @@armstrongsam539 ltte is terrorist organisation... Regardless whether tamil or not... My country is indian my army is India. I will kill anybody who attacks it. Sri Lanka and ltte are not my country.

    • @armstrongsam539
      @armstrongsam539 5 років тому +1

      @@kumar-ju1sx then srilaka la tamils killed raped same like kasmar we alll known indian army raped so many women and child sexiual your shame less bich indian army yaar terrorist modevi ltte nan prabakarn nan tamil nadu our leader solora da nee proff pannu tamil nadu ltte terrorist isis and indian army real terrosist playing world polies herer pakishan terrorist po da dai

  • @gvijicomputerscience8551
    @gvijicomputerscience8551 5 років тому

    உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன் அருமையான பேச்சு

  • @rajanv3650
    @rajanv3650 5 років тому +110

    தமிழ்நாட்டில் இருக்க மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா??? இலங்கை மேலா போர் நடத்துங்கள் இந்திய அரசே... பாகிஸ்தான் மேல மட்டும் தான் போர் செய்ய பேசுவிங்களா ... இலங்கை நம்ம நாட்டு 800 மீனவர்களை சாகடிச்சிட்டு இருக்காங்க தமிழர்கள் உயர் இந்தியர்கள் உயிர் இல்லையா???

    • @tharanrenuga6466
      @tharanrenuga6466 5 років тому +1

      இலங்கை இராணுவம் மீது....

    • @sasa-zs4ep
      @sasa-zs4ep 5 років тому +3

      Kai wechu paarunga da 1987 la yea Indian army ya odawittawanga da
      Yaar kitta eela tamilan

    • @mohamedrazzak8097
      @mohamedrazzak8097 5 років тому +1

      Srilanka va onnum atta mudiyadu nanba.... ltte terrorists nala alikkapattanga... avlothan.

    • @bilaludeen7265
      @bilaludeen7265 5 років тому +1

      @@sasa-zs4ep enga ooda vitinga comedy panatha poda dai,👊😠

    • @rasasaba2106
      @rasasaba2106 5 років тому

      @@bilaludeen7265 yup your Indian army ran away since they couldn't defeat the ltte. Moreover your PM Rajiv was killed in your own soil.

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 5 років тому +6

    this 32 minutes speech translate into Hindi and English spread the across the India .EXCELLENT

  • @1994_aroon
    @1994_aroon 5 років тому +66

    Paari got it 👉 right view they also have nuclear bomb...

  • @thufailahmed1908
    @thufailahmed1908 5 років тому +2

    Woow super speach

  • @dhonichandru5940
    @dhonichandru5940 5 років тому +11

    Thanks Paari bro for telling the truth and make us realise the real Fact .

  • @rizwanahamed3592
    @rizwanahamed3592 5 років тому +1

    Super anna,, your are right. we are supporting you 👉👉

  • @MartinA-dx5jy
    @MartinA-dx5jy 5 років тому +45

    தெளிவான ஆழமான பார்வை...

  • @kimaksiak4835
    @kimaksiak4835 5 років тому +2

    paari saalan fan from 🇲🇾

  • @royalvelri5331
    @royalvelri5331 5 років тому +12

    Paari Saalan GREAT

  • @rameshmani799
    @rameshmani799 5 років тому +2

    Supper thambi .....

  • @balamuruganm1915
    @balamuruganm1915 5 років тому +14

    I am waiting for your fact speech pari

  • @sandysandy5836
    @sandysandy5836 5 років тому +56

    எவ்ளோ நாள் வெயிட் பண்றது உங்க வீடியோக்கு

  • @iyarkaipriyanmohanlife195
    @iyarkaipriyanmohanlife195 5 років тому +6

    ellarum valga valamudan

  • @mohmedsamsudensulaiman1069
    @mohmedsamsudensulaiman1069 5 років тому

    Well done my dear you're absolutely right I respect your voice. God is great

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 5 років тому +15

    A very useful analysis,good work.

  • @shanmugapandir8535
    @shanmugapandir8535 5 років тому

    உண்மையான பதிவு நன்றி

  • @cricketentertainment5769
    @cricketentertainment5769 5 років тому +53

    Solvadhu unmai

  • @knowledgeispower5328
    @knowledgeispower5328 5 років тому

    Wow 1st speech of yours without any lying. I agree with you. Nice speech bro

  • @RAJESH_V666
    @RAJESH_V666 5 років тому +14

    அருமையான கருத்து மற்றும் யோசனை

  • @jiiva5279
    @jiiva5279 5 років тому +1

    👌அரசு அடக்குமுறை ஏவினால் உரிமை களுக்காக தனிநாடு கேட்டுதான் போராடுவார்கள்👌 எல்லாம் உதயமான நாடுகளே சாட்சி 👌

  • @tamilanduraidurai7893
    @tamilanduraidurai7893 5 років тому +4

    சிறப்பான கருந்துக்கள் நண்பா

  • @fzrcbokwt
    @fzrcbokwt 5 років тому

    இவன் தான் அருமையான Super தமிலன். தம்பி நீ வாழ்க உன் அறிவு வாழ்க. கடவுள் துனை. உன்னை போன்றவர்கள் தான் நமக்கு தேவை.

  • @thangamunish4756
    @thangamunish4756 5 років тому +23

    En Manasula ullatha fulla apdiye pesitinga ANNA, , tholamaiyudan NANRI

  • @saudsamericandream45
    @saudsamericandream45 5 років тому

    I am from Sri lanka brother and ur speech was excellent.

  • @36TAMILAN
    @36TAMILAN 5 років тому +3

    Paarisalan 👏🙏👏.