நான் உங்களிடமிருந்து தான் கார்த்திகை பொரி, கடலை உருண்டை மற்றும் பல பண்டிகை பலகாரங்கள் செய்ய கற்றுக் கொண்டேன். இன்று உறவினர் அக்கம் பக்கத்தாரிடம் ஸ்வீட் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரும் எடுத்துள்ளேன். என்னைப் போல் எத்தனையோ பேருக்கு பாராமலேயே குருவாக இருக்கிறீர்கள். என் மனமார்ந்த வணக்கங்களையும் நன்றியையும் குரு காணிக்கையாக இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.❤❤ ...திருமதி கிருஷ்ணமூர்த்தி
We did it with 3 table spoon Urdu dal 2 table spoon Payatham paruppu 1 table spoon Kadali Paruppu Sugar instead of half we added sligjt lesser than 1/4 cup All others are same as per your measurement. Amma no doubt, your screen is excellent and the way you carry yourself and the way you articulate and it takes us to another planet. Thanks alot Amma.
மிக மிக accurateஆன அளவுகள்..அருமை... பார்க்கும் போதே சுவை தெரிகிறது..இந்த சிகப்பு கலர் பனாரஸ் புடவை உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு அம்மா.... கார்த்திகைக்கு நெய்வேத்தியம் வைத்து சுவாமிக்கு படைக்கும் விதத்தை செய்து காண்பிக்கவும் அம்மா.. நன்றி..
நான் உங்களிடமிருந்து தான் கார்த்திகை பொரி, கடலை உருண்டை மற்றும் பல பண்டிகை பலகாரங்கள் செய்ய கற்றுக் கொண்டேன். இன்று உறவினர் அக்கம் பக்கத்தாரிடம் ஸ்வீட் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரும் எடுத்துள்ளேன். என்னைப் போல் எத்தனையோ பேருக்கு பாராமலேயே குருவாக இருக்கிறீர்கள். என் மனமார்ந்த வணக்கங்களையும் நன்றியையும் குரு காணிக்கையாக இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.❤❤
...திருமதி கிருஷ்ணமூர்த்தி
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு எனது மனமார்ந்த நன்றி மா
ஆன்டி, புடவை அழகாக இருக்கிறது. கலர் சூப்பர்.❤🥰😍எவ்வளவு அழகான , தெளிவான விளக்கம்😊😊😊❤❤❤❤
மனமார்ந்த நன்றி மா
Aunbaana vanakkam Amma yeppadee erukkeenga Amma Appa Nalama Ungal paarambariys settindi vahaiye Thani Amma Arumai Nandri Amma❤❤❤❤
We did it with
3 table spoon Urdu dal
2 table spoon Payatham paruppu
1 table spoon Kadali Paruppu
Sugar instead of half we added sligjt lesser than 1/4 cup
All others are same as per your measurement.
Amma no doubt, your screen is excellent and the way you carry yourself and the way you articulate and it takes us to another planet.
Thanks alot Amma.
Most welcome ma
அம்மா புடவை சூப்பர் ❤உங்களுக்கு கலர் சூப்பர் ரா இருக்கு அப்பம் சூப்பர் பார்த்து சாப்பிடனும் போல் இருக்கு நன்றி அம்மா❤❤❤❤❤
மனமார்ந்த நன்றி மா
வணக்கம் அம்மா 🙏 மிகவும் அருமை கந்தரப்பம் 👌 நன்றி 👏❤️
நன்றி அனுராதா
அருமையான பதிவு அம்மா ❤🙏🏼🙏🏼🙏🏼
நன்றி மா
மிக மிக accurateஆன அளவுகள்..அருமை... பார்க்கும் போதே சுவை தெரிகிறது..இந்த சிகப்பு கலர் பனாரஸ் புடவை உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு அம்மா.... கார்த்திகைக்கு நெய்வேத்தியம் வைத்து சுவாமிக்கு படைக்கும் விதத்தை செய்து காண்பிக்கவும் அம்மா.. நன்றி..
மனமார்ந்த நன்றி மா.அவசியம் காண்பிக்கிறேன்
Superma
அம்மா வணக்கம் ❤
Super ma happy karthigai deebam ma
நன்றி நஸ்ஸரீன். நலமா மா?
@revathyshanmugamumkavingar2024 நலமாக உள்ளேன் மா நீங்கள் மா
நலம் நஸ்ஸரீன்.நன்றி மா@@nashreenbi4035
Vanakkam Amma 🙏 interesting, will try this for this Karthigai Deepam 👍🙏
Do try ma tasty
Made this today for Karthigai Deepam ma, came out very well , ,all of us liked it very much ❤️
Super appam ji.Excellent iruku Saree
Nandri ma
Sariya sonnel. Those who say sugar is bad should also not eat fried items, oil is also bad... They can use the maavu and steam it like idli and eat...
சூப்பர் மா❤
நன்றி மா
Very nice...will try Revathy sister..👍👍.❤️❤️❤️❤️
Thanks ma
Super appam thanks madam🎉
Most welcome ma
Nice, madam. Happy karthigai Deepam 🙏
Thank you, wishing you the same ma
Migavum arumai amma
Manamaarndha nandri ma
Arumai sister ❤
Nandri ma
You are simply superb mam❤️
Thanks ma
Unga kai vannamey super maa ippa ellam ipadi seiyaruku yaar irukkaanga
Thanks ma
Super ma
Thanks ma
Super nice
Thank you ma
Sweet appam is good mam 🎉🎉
Thanks a lot ma
Sooooper. Surely will Try🎉😀😀😀👌👌👌🙌🙏🙏🙏
Nandri ma. Happy Karthigai Deepam!
Your are smart in cooking
Thanks ma
My favourite ma
🙏
Super
Thanks ma
Nice vlog video mam 👍
Thanks ma
Thank you I will also try
Do try ma, it is yummy and easy.
Yelakkai, soda uppu yethuvume serkka thevai illaiya madam ?
Yelakkai serkalaam.சொட veyndaam
@revathyshanmugamumkavingar2024 ok ma.. thanks for your reply.. Happy Karthigai thirunal
👌
😊🙏
Udanae oothalama ma, konja neram pulika vaika vendama
1/2 hr to 1hr.veliyil vaithu ootravum.
@revathyshanmugamumkavingar2024 Thanks for the reply mam
அட்டகாசம் ❤️❤️❤️❤️
Nandri Malathy
Shall we make it as kuzhi paniyaram
Yes You can
🙏🙏👍
😊🙏
Awesome அம்மா ❤. The appam looks too good as usual. நான் செய்யும் பொழுது எண்ணை குடிக்கிறது. Can you please share some tips to fix that?
Normally these appams are oily (they don't have the texture and taste if its dry)but I spread the appams over a tissue for a while.
@revathyshanmugamumkavingar2024 sure அம்மா. Thanks a lot for your response. Means a lot to me.
❤❤❤🌹 அம்மா இந்த புடவை உங்களுக்காகவே செதுக்குன மாதிரி இருக்குமா.
மனமார்ந்த நன்றி மா
பணியாரத்தை எடுக்க கருது உபயோகபடுத்துவோம்
நான் உபயோகிப்பதில்லை மா
Do we need to ferment the dough?
No ma. Don't ferment
@revathyshanmugamumkavingar2024 Thank you 🙏🏻
Nan konjam varutha kadalai mulusa potu karachu aprom oil la oothuven andha varu kadalai vayila kadi patta nalla irukum
😊🙏
Thanks mam..can we make the same in paniyaara kal instead of deep frying mam
Yes ma you can definitely do that.
@revathyshanmugamumkavingar2024 thank you mam
Panner.neenga.sona.mathiri.senjenamma.nalla.vanthuchumma
மனமார்ந்த நன்றி மா
எண்ணெயில் thaan ஊதனும் aa ma panniyara கல்லில் ஊற்றலாம் aa
அப்படியும் ஊற்றலாம் மா
@revathyshanmugamumkavingar2024 Thank you ma
மாவு பச்சரிசி இல்லனா ,பச்சரிசில பண்ணலாமா?இல்ல இட்லி அரிசில பண்ணலாமா?
பச்சரிசி தான் சாப்பாட்டு பச்சரிசியிலும் செய்யலாம்
Tq ma
Most welcome ma
சர்க்கரைன்னா ஜீனியா அம்மா?
Yes.. sugar