Rose plant la grafting panna eduthula black aguthu and leaves Elam Kila thungiduchu and how to save my plant from dying ...shop la irunthu veetula plant panathuku aparam flowers ethuvum pookala ...pls tell me any solution for these sir
எனக்கும் Doubt தான். தமிழ்நாடு தோட்டக்கலை துறையில் பார்த்தேன். அங்கு இதுபோல் வளர்த்து வருகிறார்கள். அதை பார்த்துவிட்டு வந்து நானும் செய்து பார்த்தேன் Success !
Bro. மாமரம் cuttings வைக்கலாமா???
mango cuttings nalla varathu bro
@@gardeningtamil 😞😞😞
Arumai
thanks bro
superrrr
thanks
Thank you bro
good information
thanks
Thanks for ur videos bro! 👍 Nalla try and also i found it very useful!
thanks
ஆகும் !
Bro atthanai nal cover panni vekkanum
15 to 20 days vaikalam
Tq bro
எந்த மரங்கள் கட்டிங்ஸ் வைக்கலாம் விரிவாக சொல்லுங்கள்
முருங்கை ,பூவரசு ,ஆலமரம், அத்தி எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்
Murungai bonsai try pannalama, sucess aaguma. Neenga try panni irukeengala, any suggestions.
na try pannathu illa athu avlo nalla varathunu neraiaper sollirukanga but neenga try pannunga
Sir , தாராளமாக Try ....
பண்ணலாம் Success ஆகும்!
illa bro athu avlo nalla varathu
Bro எங்கள் வீட்டில் முருங்கை மரம் இருக்கிறது
அதில் Air learning செய்து
Pot -ல் வைத்திருக்கிறேன்.
நன்றாக இருக்கிறது.
(குறிப்பு) போன்சாய் pot.
@@veerappanveera3841 root eppo eppo cut panreenga, plant shaping panreengala?
Hi bro ottu mango plant narsarila vangi oru varam potla vaikama iruthuchu pot redi panni vaikumpothu leaf Ellam kotipochi koncha naluk apram adilaruthu 4leaf vathu athuvum kanchi pochi enna panrathu bro pls reply
pot change panni nilalana idathula vainga drainage correct ta irukumathiri paathukunga 10 to 15 days sunlight padura maari vaikathinga
Thank u for reply
Narsarila vangiya endha chedia Irundhalum udane pot change Panna koodadhu.
Kuraindhadhu 15 days namma climate +water plantirku set Aagavendum.
Put daily small and inframation video
Rose plant la grafting panna eduthula black aguthu and leaves Elam Kila thungiduchu and how to save my plant from dying ...shop la irunthu veetula plant panathuku aparam flowers ethuvum pookala ...pls tell me any solution for these sir
konjam wait pannunga nalla valarattum sunlight padra edathula vainga
111
Mango tree cutting grow aaguma bri
aakathu
What about curry leaf plant not growing ( bought from nursery)
nitrogen fertiliser apply pannunga and compost or vermicompost apply pannunga
Sir,Neengal use seiyum sand P H- level 6.5+Water-6.5 Irukka vendum Ippadi Irundhal
Ella Chediyum nalla valarum.
இப்படி முடி வைதால் தண்ணி உத்த வேண்டாமா அண்ண
thaneer ootra vendam rompa dry aanal mattum konjam vuthunga
Sir sapota tree fruit varala flower varuthu then uthirnthu poiduthu give tips pls
one tree ku themore karaisal or panjakavya spray pannunga rompa athika maram iruntha salisilic acid spray pannunga
பீர்க்கஙகாய் பூ உதிர்ந்துவிடுகிரது..பிஞ்சு எடுக்கல என்ன செய்ய்ச்லாம்
பெருங்காயதூல் மற்றும் மோர் இரண்டையும் கலந்து தெளித்துவிடுங்க
செடி வைத்து முதலில் பூக்கும் பூ உதிர்ந்து விடும்.
கவலை வேண்டாம் அடுத்து
பூக்கும் பூ காய்க்கும் .
கடலைப் புண்ணாக்கு ஊறவைத்து ஊற்றுங்கள் பூ உதிராது.
சாமந்தி, தக்காளி, கத்திரிக்காய் செடி Cuttings
வைத்தால் முளைக்காது என்று சொன்னீர்கள்.?
முளைக்கும்.
athellam one season crop maximum molaikathu try panni paarunga
என்ன நினைக்கிறோமோ,
அதையெல்லாம், சொல்வதில்லை.
வெய்யில் இல்லாமல்,
நிழலில் வைக்கவேண்டும்.
Shadow net போட்டிருந்தால்
சாத்தியம் !
sorry brother na valarathunu nenaikiren neenga try panni paarunga valarnthal comment pannunga naanum therinjikiren
எனக்கும் Doubt தான்.
தமிழ்நாடு தோட்டக்கலை
துறையில் பார்த்தேன்.
அங்கு இதுபோல் வளர்த்து
வருகிறார்கள்.
அதை பார்த்துவிட்டு வந்து
நானும் செய்து பார்த்தேன்
Success !
ooh super naanum try panni paaken
தக்காளி நுனி கிள்ளி நட்டா முளைக்கும்
நாற்று நிலையில் இருக்கும்போது கிள்ள வேண்டாம் கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்பரமா கிள்ளிவிடுங்க அதிக கிளைகள் வரும்
Rose buds deades any reason and what can I do for that pls say brother I am waiting for u reply video