- 202
- 2 971 663
GARDENING TAMIL
India
Приєднався 12 кві 2018
உங்கள் தோட்டத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் அதை சரி செய்யும் வழிகள் அனைத்தும் நமது சேனலில் பதிவிடப்படும்
Please subscribe to Gardening Tamil
murugesanmp3009@gmail.com
Please subscribe to Gardening Tamil
murugesanmp3009@gmail.com
செடிகளில் அனைத்து தேவைக்கும் பயன்படும் வேம்பு பொருட்கள் எப்படி பயன்படுத்துவது | Gardening Tamil
செடிகளில் அனைத்து தேவைக்கும் பயன்படும் வேம்பு பொருட்கள் எப்படி பயன்படுத்துவது | Gardening Tamil
Переглядів: 262
Відео
கோடை காலத்தில் செடிகளை தாக்க வரும் கரும் பூஞ்சானம் ஆபத்து @gardeningtamil
Переглядів 6486 місяців тому
கோடை காலத்தில் செடிகளை தாக்க வரும் கரும் பூஞ்சானம் ஆபத்து @gardeningtamil
பழு பாகல் பரிக்கலாம் வாங்க | @gardeningtamil
Переглядів 2609 місяців тому
பழு பாகல் பரிக்கலாம் வாங்க | @gardeningtamil
செடிய இப்படி நட்டு பாருங்க வளர்ச்சிய பாத்து அசந்துருவிங்க @gardeningtamil
Переглядів 1,6 тис.9 місяців тому
செடிய இப்படி நட்டு பாருங்க வளர்ச்சிய பாத்து அசந்துருவிங்க @gardeningtamil
லெமன் கிராஸ் செடி மலைகளில் எப்படி கண்டுபிடிப்பது மற்றும் அதை எப்படி வளர்ப்பது | Lemon grass
Переглядів 802Рік тому
How to identify lemon grass in mountain and How to planting and grow in home garden #Gardenin_gtamil
Multiple grafting | பத்து செடிகள் ஒரே செடியிலா ! எப்படி வளர்ப்பது @gardeningtamil
Переглядів 10 тис.Рік тому
Multiple grafting | பத்து செடிகள் ஒரே செடியிலா ! எப்படி வளர்ப்பது @gardeningtamil
சின்ன இடத்துல எல்லா வகையான செடிகளையும் எப்படி வளர்க்கிறது | கலப்பு பயிர் @gardeningtamil
Переглядів 793Рік тому
சின்ன இடத்துல எல்லா வகையான செடிகளையும் எப்படி வளர்க்கிறது | கலப்பு பயிர் @gardeningtamil
என் வீட்டு தோட்டம் எப்படி இருக்கு | Garden vlog @gardeningtamil
Переглядів 548Рік тому
என் வீட்டு தோட்டம் எப்படி இருக்கு | Garden vlog @gardeningtamil
பெருசு பெருசா பூ காய் காய்க்க இப்படி செய்யுங்க @gardeningtamil
Переглядів 933Рік тому
பெருசு பெருசா பூ காய் காய்க்க இப்படி செய்யுங்க @gardeningtamil
5 வருச கத்தரிக்காய் இப்ப எப்படி இருக்கு ? @gardeningtamil
Переглядів 2,3 тис.Рік тому
5 வருச கத்தரிக்காய் இப்ப எப்படி இருக்கு ? @gardeningtamil
காட்டுக்குள் காளான் வேட்டை | @gardeningtamil
Переглядів 4602 роки тому
காட்டுக்குள் காளான் வேட்டை | @gardeningtamil
மண் புழு உரம் செய்வது இவ்வளவு ஈசியா ! @gardeningtamil
Переглядів 3,6 тис.2 роки тому
மண் புழு உரம் செய்வது இவ்வளவு ஈசியா ! @gardeningtamil
ரோஜா செடிக்கு வரும் நோய்கழுக்கு பாய் பாய் சொல்லுங்க @gardeningtamil
Переглядів 1,4 тис.2 роки тому
ரோஜா செடிக்கு வரும் நோய்கழுக்கு பாய் பாய் சொல்லுங்க @gardeningtamil
சர்க்கரைவள்ளி கிழங்கு நடவு முதல் அறுவடை வரை | Sweet potato harvest @gardeningtamil
Переглядів 9 тис.2 роки тому
சர்க்கரைவள்ளி கிழங்கு நடவு முதல் அறுவடை வரை | Sweet potato harvest @gardeningtamil
அடங்காத பூச்சிகளையும் அடங்க வைக்கும் பூச்சி விரட்டி @gardeningtamil
Переглядів 6 тис.2 роки тому
அடங்காத பூச்சிகளையும் அடங்க வைக்கும் பூச்சி விரட்டி @gardeningtamil
மீன் அமிலம் செய்ய முடியலையா, அப்போ இத செய்யுங்க @gardeningtamil
Переглядів 2,2 тис.2 роки тому
மீன் அமிலம் செய்ய முடியலையா, அப்போ இத செய்யுங்க @gardeningtamil
5 வருசம் தக்காளி செடி வளர்ப்பது எப்படி | How to grow Tomato 5 years @gardeningtamil
Переглядів 87 тис.2 роки тому
5 வருசம் தக்காளி செடி வளர்ப்பது எப்படி | How to grow Tomato 5 years @gardeningtamil
தேமோர் கரைசலுக்கு மாற்று உரம் Sea weed fertilizer எப்படி பயன்படுத்துவது @gardeningtamil
Переглядів 5 тис.2 роки тому
தேமோர் கரைசலுக்கு மாற்று உரம் Sea weed fertilizer எப்படி பயன்படுத்துவது @gardeningtamil
சரியான முறையில் வெண்டை விதை சேகரிப்பது எப்படி | How to save okra seeds @gardeningtamil
Переглядів 1 тис.2 роки тому
சரியான முறையில் வெண்டை விதை சேகரிப்பது எப்படி | How to save okra seeds @gardeningtamil
How to grow 5 years brinjal | 5 வருசம் கத்தரிக்காய் செடியை எப்படி வளர்ப்பது @gardeningtamil
Переглядів 8 тис.2 роки тому
How to grow 5 years brinjal | 5 வருசம் கத்தரிக்காய் செடியை எப்படி வளர்ப்பது @gardeningtamil
வெண்டைக்காய் வளர்ப்பு | எனது அனுபவம் | Okra cultivation in Tamil
Переглядів 9582 роки тому
வெண்டைக்காய் வளர்ப்பு | எனது அனுபவம் | Okra cultivation in Tamil
வீட்டில் எப்படி சூப்பரா கம்போஸ் செய்யலாம் | Gardning Tamil
Переглядів 9 тис.2 роки тому
வீட்டில் எப்படி சூப்பரா கம்போஸ் செய்யலாம் | Gardning Tamil
வேப்ப எண்ணெய் எந்த செடிகளுக்கு தெளிக்க கூடாது எப்போது தெளிக்க கூடாது @gardeningtamil
Переглядів 44 тис.3 роки тому
வேப்ப எண்ணெய் எந்த செடிகளுக்கு தெளிக்க கூடாது எப்போது தெளிக்க கூடாது @gardeningtamil
கண்ணுக்கு தெரியாத சிவப்பு சிலந்தி பூச்சியை எப்படி கட்டுப்படுத்துவது @gardeningtamil
Переглядів 1,1 тис.3 роки тому
கண்ணுக்கு தெரியாத சிவப்பு சிலந்தி பூச்சியை எப்படி கட்டுப்படுத்துவது @gardeningtamil
தொயிலு கீரை எப்படி இருக்கும் 🤔 | பலருக்கும் தெரியாத தொயிலு கீரை அறுவடை @gardeningtamil
Переглядів 2893 роки тому
தொயிலு கீரை எப்படி இருக்கும் 🤔 | பலருக்கும் தெரியாத தொயிலு கீரை அறுவடை @gardeningtamil
உரங்களை எப்படி கொடுத்தால் செடிகள் முழுமையாக எடுத்துக்கொள்ளும் | Gardening Tamil
Переглядів 2,4 тис.3 роки тому
உரங்களை எப்படி கொடுத்தால் செடிகள் முழுமையாக எடுத்துக்கொள்ளும் | Gardening Tamil
இப்படிகூட மண்ணில் சத்துக்களை அதிகரிக்கலாமா ! @gardeningtamil
Переглядів 1,1 тис.3 роки тому
இப்படிகூட மண்ணில் சத்துக்களை அதிகரிக்கலாமா ! @gardeningtamil
துடுப்பு கீரை (பண்ணை கீரை) அறுவடை பன்னலாம் வாங்க | Thuduppu keerai harvest @gardeningtamil
Переглядів 1,8 тис.3 роки тому
துடுப்பு கீரை (பண்ணை கீரை) அறுவடை பன்னலாம் வாங்க | Thuduppu keerai harvest @gardeningtamil
கடைகளில் எப்படி உரங்களை தேர்ந்தெடுத்து வாங்கலாம் @gardeningtamil
Переглядів 4023 роки тому
கடைகளில் எப்படி உரங்களை தேர்ந்தெடுத்து வாங்கலாம் @gardeningtamil
பூ காய்களை அள்ளனுமா ஊட்டமேற்றிய மண்புழு உரம் போடுங்க @gardeningtamil
Переглядів 7133 роки тому
பூ காய்களை அள்ளனுமா ஊட்டமேற்றிய மண்புழு உரம் போடுங்க @gardeningtamil
Mamarathil green colour insect irukku pl.
9597447828 photo anupunga
Lemon 'Cross' இல்லை, Lemon 'grass'
👍
Oo
இரும்பு சத்து அதிகம் உள்ள உரம் உள்ளதா ?.. நண்பா
மல்லிகை பூ செடி ஒரு ஏக்கர் 1000 மூடு வச்சிருக்க வேப்பெண்ணை கரைசல் பயன்படுத்தலாமா சொல்லுங்கள் அண்ணா
பூச்சி தாக்குதல் இருந்தா மட்டும் பயன்படுத்துங்க
கசக்குமா காட்டு சுண்டக்காய் கசப்பு தன்மை உள்ளது
ஆம் கசப்பு கொஞ்சம் அதிகம்
Anna keerai ah sapdalam ah
sapdalamnu thaan kelvi patte but na saptathu illa
மாவு பெயர் சொல்கின்றவர்கள் புரியவில்லை ருட்காரமாவு எமக்கு கெட்டது விளக்கவும்
Root hormone
Brother oru place la irundhu innoru place ku epdi shift panrathu
சின்ன மரமா இருந்தா வேரோட தோண்டி வேற இடத்துல நடலாம் பெரிய மரம் ஆனால் அப்படி செய்ய முடியாது வளர வாய்ப்பு குறைவு
Super Anna very good tips
Super bro
Compost illa na yenna panrathu
cowdung use pannunga
Intha watercanla eththanai hole podanum
உங்க மண்ணை பெருத்து bro மண் இருக்குமா இருந்தா அதிக தூளை போடுங்க மணல் மதிரி இருந்தா குறைவா போடுங்க 3 to 4 எல்லா வகையான மண்ணுக்கும் சரியா இருக்கும்
Hello bro
Thakkali palam vandhucha varalaya bro
vanthuchu bro
@@gardeningtamil nall yield irundhucha bro
palam vanthuchu bro apparama maintenance illama perusa yield illa
Vittula thellu puchi erukku enna seirathu bro
vasampu vachu paarunga poochi varathunu solluvanga
வெயில் எந்த அளவு இருக்க வேண்டும்
ஆகஸ்ட் செப்டம்பர் மாத வெயில் சிறந்தது
Root haarmon enka anna kidaikkum
online la paarunga
Bro ivunga kitta cocopeat kedaikuma bro
kedaikum bro call panni parunga
Super 🎉
Bro murunga marathu kelila tomato attach panna grow aguma
😃 varathu bro solanaceae family chedila try pannunga
🎉
Bro 20 kg dry tea thool la yevalvu maatu sanam karachi use pannalam
bro maatu saanathuku alavellam illa bro konjama mela padura maari thelicha poothum
தக்காளி செடி + தக்காளி செடி ஒட்டு கட்டுவது தவறு இல்லை சுண்டக்காய் + தக்காளி =மரபணு மாற்றம் ,தக்காளி செடி வாழ்நாள் நன்றாக பராமரித்தல் 6 மாதம் அதிகபட்சம் 1 வருடம் இது இயற்கை ஒன்றி இருப்பது, 5 வருடம் என்பது ?.. மா மரம் பாலா தெண்ணை மரங்களில் சோதனை செய்ங்க வாழ்க்கை முழுதும் காய்க்கும்
😮😮
Bro ana sollance plant aaa eeukunum bro
அப்படி இல்லை நண்பா நீண்ட நாட்கள் செடி பயன் தருகிறது ,தக்காளி செடி பெரிதாக இல்லை ஆனால் கத்தரி செடி அதிக பயன் நீண்ட நாட்களுக்கு தருகிறது எல்லாம் ஒரே குடும்ப செடிகள் தான் அதனால் நல்லா வளரும்
ஆமா bro நான் கடைசியா 8 வகையான சொலானேசி குடும்ப செடிகளை இணைக்க முயற்ச்சி செய்தேன் ஆனால் வெற்றி கிடைக்கவில்லை ஒரு சில செடிகள் நன்றாக வந்தது அது பற்றியும் வீடியோ போட்டுள்ளேன்
Pasalai keerayil violet colour pulli vandhal enna marundhu adippadhu
மணிச்சத்து பற்றாக்குறை மணிச்சத்து அதிகம் உள்ள உரங்களை கொடுங்க முழுமையாக விபரம் தெரிஞ்சுக்க நம்ம சேனல் ல வீடியோ இருக்கு பாருங்க உங்களுக்கு தெளிவா இருக்கும்
Not a good video and your explanation is very bad
sorry sister sari pannikirre
No need for this music
Not growing from stick it is drying and dead
marupadium try pannunga kandipa valaum
Yogacharya Dr.Annamamlai PHD.very nice garden.your name , phone pl
9597447828
காய்கள் காய்த்த தக்காளி செடியை காமிக்கலாம்
செடி பராமரிப்பு இல்லாமல் காய்ந்துவிட்டது
சரியான அசமந்தம்,. , 4 நிமிட காணொளியா இது 4000 வருடம் ஆன மாதிரி எவ்வளவு மெதுவாக ஓடுது. அந்த போத்தல் காகிதத்தை முன்னாடியே பிச்சு வைக்க கூடாதா. புகையிலை - நீர் நிறம் மாறும் - ஓட்டை போட்டு தெளிங்க என ஒரு வரியில் முடிக்க வேண்டியதை ...
வீடியோ எடுத்து பதிவு செய்வதில் அப்போது அனுபவம் எதும் இல்லை எனவே மெதுவாக உள்ளது தற்ப்போது திருத்திகொள்கிறேன்
சூப்பர்
தண்ணியோட வேப்பெண்ணை கரைசல் சேர வேண்டுமானால் காதிபார் சோப் கரைசல்தண்ணிகொஞ்சம் சேர்க்க வேண்டும்என்று சுருக்கமாக சொல்லுங்களேன் சுருக்கமா சொல்லுங்களேன்
காதி சோப் எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை அதனால் தான் அப்படி கூறினேன்
Super
5:14 &5:34 🤣🤣🤣
பர்ஸ்ட் ஒட்டைல பேப்பர் cut பண்ணீங்க அப்பறோம் 1வீக் அப்பறோம் எஅப்புடி பேப்பர் உம் வளந்துச்சா 😂😂😂😂
அப்படி இல்லை வீடியோ முடிஞ்சதும் பேப்பர் கொஞ்சம் கம்மியா இருந்தால மறுபடியும் கட்டினேன்
தினமும் தண்ணீர் ஊத்தனுமா அண்ணா இல்ல முதல் நாள் மட்டும் ஊற்றி பை போட்டால் போதுமா அண்ணா
நல்லா நிழல் உள்ள இடத்தில் வைத்தால் ஒரு முறை ஊற்றினால் போதும் பின்பு மண் காயும் நிலையில் மெதுவாக தண்ணீர் ஊத்துங்க
Milagai chedi takkali chedi ku ena poochi virrati use pannalam sollunga
ella chedikum 3 ml neem oil 1 liter water la mix panni spray pannalam
பிளாஸ்டிக் கவர் மூடி வைத்தால் காற்று புகாமல் வேர்பகுதி வெம்பி அழுகி விடுகிறது என் அனுபவம்.
அதெல்லாம் பிரச்சனை இல்லை பிளாஸ்டிக் கவர் ல பன்னுனா தான தண்ணீர் காய்ந்து போகாமல் இருக்கும்
Neenga video poto 2 years aachu Innum antha chedi valarutha brother
illa bro atha pudungi garden la vache summer la thanni oothama kaanji poochu konja naal munnadi
இந்த மாதிரியான காய்களுக்கு என்ன பெயர் வைப்பது
தக்காளி தான் வேர் மட்டும் தான் சுண்டைக்காய் மேல் பாகம் எல்லாம் தக்காளி தான
@@gardeningtamil atoms fusion ஆகாதா.தக்காளியின் மூலகூறுகள் மாறிவிடும். வெவ்வேறு மா மரங்களை ஒட்டி வைத்தால் வெவ்வேறு சுவையில் இருக்கிறது
வேர் செடியின் குணங்கள் எதும் வராது மேலே வைக்கக்கூடிய கிளை செடியின் தன்மை தான் வரும் மா மரத்திலும் அப்படி தான்
Entha month nadanum soluga
November la nadalam
செம்பருத்தி செடிகள் எப்படிபதியபேடுவதுஎன்றுபதிவுசெய்யவம்சகோதரே
இதே முறையில் பதியம் போடலாம்
Will earthworm die when we follow this method ?
no
வாழை நார் பாவித்தால், polyurethane தேவையில்லை
மெல்லிய துண்டு உள்ள செடிகளை வாழை நார் கொண்டு கட்டுவது கடினம்
ஓம் சாந்தி brother. It worked well for me. Thank you so much brother.
🙏
Have to save that small koiyya chedi from goat and cow we need that tip
I m R.Venkatraman 5 வருடமும் தக்காளி கலாய்ப்பது என்பது மிகவும் ஆச்சரியம் இந்த முறையில் வீரியம் உள்ளதாக மாற்றி 5 வருடமும் பயன் பெற முடியுமா
தக்காளி செடியை விட கத்தரி செடி நன்றாக இணைந்துள்ளது அதனால் தக்காளியை தவிர்த்து கத்தியை வைத்து முயற்ச்சி செய்யுங்கள்
Super bro
Thambi neelama na leaf pannakeerai seed venum Send seiyalama both another kind also pls
ippo chedi ethum illa malai vanthathum chedi valarum appo solre