Thank you so much for this video.what is the main characteristics feature to find purpose of life in astrology whether it is based on lagnam or any other combination?
Thanks ji, எனக்கு ஒரு கேள்வி, ஃப்ரீ வில் இருப்பது உண்மை எனில் நம் வாழ்வில் எந்தெந்த சூழ்நிலையில் நம் விதிப்படி நடந்து இருக்கிறது அல்லது இது ப்ரீ வில்லால் எடுக்கப்பட்ட முடிவு என்பதை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்? மேலும் அனைத்தும் விதிப்படி நடக்கிறது என்ற நம்பிக்கையில் இருப்பவர்களுக்கு ஃப்ரீ வில்லும் இருக்கிறது என்று எப்படி நம்பகத்தன்மையுடன் கூறுவது
வணக்கம் சகோ.. பெண்களின் ஞானம் பற்றி தெளிவு படுத்துங்கள்... அதிகம் ஆண் சித்தர்களே பார்க்கிறோம்.. வெகு சிலரே பெண்கள். நிறைய சித்தர் பாடல்களிலும் பெண்ணாசை பற்றியும் பெண், பிள்ளை மாயை என்றும், பெண்ணை தவிர் என்றும் கூறப்படுகிறது... அப்படி எனில் ஆண் பிறப்பு மட்டுமே எளிதாக அடுத்த நிலையை எட்ட முடியுமா.. பெண் என்பவள் மாயைக்காக படைக்க பட்டவளா... தெரிந்த வரை பெண்ணுக்கான ஞானம் பற்றி குறிப்பிட்டு ஏதேனும் பாடல்கள் இருக்கிறதா.. பெண்ணாசையை விட்டுட்டு வானு சொல்வது போல ஆணையும் பிள்ளையும் குடும்பமும் மாயை அதை விட்டு வாம்மானு எந்த பெண்ணுக்கும் சொன்னது போல் தெரியவில்லை. சந்தேகத்தை தெளிவு படுத்த இயலுமா..
நீங்களும் ஜோதிடர் தானே. நீங்கள் எனக்கு கூறுங்கள் நன் ஆன்மா முன்னேற்றம் அடைவென என்று எனக்கு வயது 34. 20.11.1990 மாலை 6மணி அளவில் நான் பிறந்தேன்.தனுசு ராசி மூலம் ரிஷப லக்கனம்.உங்கள் பதிலுக்கு காத்துகொண்டிருகிரேன் .
நிதிலன் ஐயா
இப்பிறவியிலேயெ
முக்தியடைய
இறைபருளட்டும்❤️
இறைவனின்
கருணையின்றி🥰
70கோடி
சாஸ்திரங்கள்
ஆகமங்கள்
உபநிடதங்கள்
படித்தாலும்
கேட்டாலும்
இறைவனை
திணையின்
முனையளவு கூட
நெருங்க இயலாது
என்பதுவே
சத்தியம்❤
🙏🙏👌இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன்.😊🎉⭐✨✳️🌺💮💎
Continue bogar 7000 and thirumanthiram ... Don't stop .. continuously update the playlist
Thank you so much for this video.what is the main characteristics feature to find purpose of life in astrology whether it is based on lagnam or any other combination?
Nandrighal ❤. Freewill eruku but athu falsewill aagama namathaan pathukanum means konjam bayamathaan eruku
வெற்றி வேல் வீர வேல்
மிகத் தெளிவான விளக்கம் தம்பி🙏🙏🙏 நன்றிகள் கோடி தமக்கு❤❤❤ வாழ்க வளமுடன்🙏❤👍
Great Sir☺️✨🙏🙏
Thank you sir☺️✨🙏🙏
Bro keep doing your speech ❤❤❤
வணக்கம் 🙏🏻
Im wishing you a very Happy peaceful energetic lovely day nithilan 🙏🙏🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
Super ❤
🌹🌹🌹🌿🌿🌿🍁👌வணக்கம் தண்ட பாணி அவர்களே 👌🍁🌿🌿🌿🌹🌹🌹👍👍👍💜💜💜🙏
Thanks ji,
எனக்கு ஒரு கேள்வி, ஃப்ரீ வில் இருப்பது உண்மை எனில் நம் வாழ்வில் எந்தெந்த சூழ்நிலையில் நம் விதிப்படி நடந்து இருக்கிறது அல்லது இது ப்ரீ வில்லால் எடுக்கப்பட்ட முடிவு என்பதை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்? மேலும் அனைத்தும் விதிப்படி நடக்கிறது என்ற நம்பிக்கையில் இருப்பவர்களுக்கு ஃப்ரீ வில்லும் இருக்கிறது என்று எப்படி நம்பகத்தன்மையுடன் கூறுவது
Thank you Nithilan.
👍
இனிய காலை வணக்கம்🌅🌅🌅
Great
👍❤️
Brother, ஐந்தாம் வேதம்
Webseries.
Review pannunga.
வணக்கம் குருவே🎉
வணக்கம் சகோ.. பெண்களின் ஞானம் பற்றி தெளிவு படுத்துங்கள்... அதிகம் ஆண் சித்தர்களே பார்க்கிறோம்.. வெகு சிலரே பெண்கள். நிறைய சித்தர் பாடல்களிலும் பெண்ணாசை பற்றியும் பெண், பிள்ளை மாயை என்றும், பெண்ணை தவிர் என்றும் கூறப்படுகிறது... அப்படி எனில் ஆண் பிறப்பு மட்டுமே எளிதாக அடுத்த நிலையை எட்ட முடியுமா.. பெண் என்பவள் மாயைக்காக படைக்க பட்டவளா... தெரிந்த வரை பெண்ணுக்கான ஞானம் பற்றி குறிப்பிட்டு ஏதேனும் பாடல்கள் இருக்கிறதா.. பெண்ணாசையை விட்டுட்டு வானு சொல்வது போல ஆணையும் பிள்ளையும் குடும்பமும் மாயை அதை விட்டு வாம்மானு எந்த பெண்ணுக்கும் சொன்னது போல் தெரியவில்லை. சந்தேகத்தை தெளிவு படுத்த இயலுமா..
வணக்கம் நித்திலன்.
Good Evening sir ❤🙏
Appa paithiyam swamigal pathi video podunga anna💖💖💕💕💕
வணக்கம் நண்பரே
Hi sir
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
❤❤❤
Becoming supernatural book la irukkira case study ellam sollunga
ஓம் நம சிவாய
ஓம் - அஉம்
நம-- பெயர் (
சிவ --உயிர்
ஆய- வருதல்
My god❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீங்களும் ஜோதிடர் தானே. நீங்கள் எனக்கு கூறுங்கள் நன் ஆன்மா முன்னேற்றம் அடைவென என்று எனக்கு வயது 34.
20.11.1990 மாலை 6மணி அளவில் நான் பிறந்தேன்.தனுசு ராசி
மூலம் ரிஷப லக்கனம்.உங்கள் பதிலுக்கு காத்துகொண்டிருகிரேன் .
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤