இந்தியர்கள் பார்க்க வேண்டிய 3 அற்புத இடங்கள் வாஹா | ஜாலியன் வாலாபாக் [குறைந்த செலவு]
Вставка
- Опубліковано 7 лют 2025
- குறைந்த செலவில் இந்தியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய அற்புத சுற்றுலாத்தலங்களாக இந்த மூன்று இடங்களும் உள்ளன. வாழ்வில் ஒருமுறையாவது இந்த இடங்களை காண வேண்டும்.
இந்தியாவின் வளமான பகுதிகளில் பஞ்சாப்பும் ஒன்று. ஐந்து நதிகள் பாய்வதால் நீருக்கு இங்கு பஞ்சம் கிடையாது. வளமான பூமி. இங்கு கட்டப்பட்டிருக்கும் #பொற்கோயில் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம். பொற்கோவிலுக்குள் செல்ல நான்கு வாசல்கள் இருக்கின்றன. ஆனாலும், பாதுகாப்பு கருதி சில வாயில்கள் மட்டுமே திறக்கப்படுகின்றன. இங்கு தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.
அதற்கடுத்து நாம் பார்க்கவேண்டிய இடம் ஜாலியன் வாலாபாக் பூங்கா. ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடந்த அதே இடத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர போராட்டத்தில் இந்தியர்கள் ஆற்றிய அளப்பரிய பங்குபற்றி இந்த பூங்காவை வலம் வருவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இந்த இரண்டு இடங்களை பார்த்தபின் நாம் பார்க்க வேண்டிய இடம் #வாஹா எல்லை. இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியான இங்கு தினமும் நடைபெறும் அணிவகுப்பு உலகப் பிரசித்திபெற்றது. அதனை நேரில் காண தேசத்தின் மீது அதீத பற்று ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
சென்னையிலிருந்து எப்படி போவது? எங்கு தங்குவது? போன்ற பல விவரங்களை தாங்கி வந்திருக்கிறது இந்தக் காணொளி காண்டு பயனடையுங்கள்.
#TravelsNext #tourism #touristplace #touristspot #சுற்றுலா #goldentemple
இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
www.thagaval36...
Music:
www.bensound.com
Dangerous by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution licence (creativecommon...)
Source: incompetech.com...
Artist: incompetech.com/
-----------------------------------------------------------------
Subscribe and hit the bell to see a new video
Subscribe here ► goo.gl/PWixWj
► SPS MEDIA: goo.gl/QNBEHC
► HEALTH & BEAUTY PLUS: goo.gl/UX1yQo
Facebook : / travels-next-188384645...
Twitter :
/ senthilmsp
-------------------------------------------------------------------
Thank u so much. Very neat and clear informations.
Good information
Thanks