Ingeyum Oru Gangai Tamil Movie Songs | Thekkutheru Machaane Video Song | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 168

  • @anbalagananbalagan9455
    @anbalagananbalagan9455 Рік тому +15

    இங்கேயும் ஒரு கங்கை பூவிலங்கு பகல் நிலவு இந்த படங்களின் பாடல்கள் இளையராஜா

  • @agilanagilan5071
    @agilanagilan5071 3 роки тому +79

    சில பாடல்கள் கேட்டால் நம்மை சிறு வயது ஞாபகத்துக்கு அழைத்து செல்லும் ‌அப்படிப்பட்ட பாடல் இது.என்னமோ பண்ணுவே இந்த பாடல் ❤️❤️❤️.

  • @jeevajeeva6160
    @jeevajeeva6160 3 роки тому +113

    தெற்கு தெரு மச்சான்களுக்ககாகவும்
    வடக்கு தெரு வண்ணக்கிளி களுக்காகவும் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டு டேப் ரிக்கார்டிலும் 80களில் ஓடி தேய்த்த பாடல்

  • @barakath1233
    @barakath1233 10 місяців тому +7

    இராமநாதபுரம் ஜெகன் தியேட்டரில் பார்த்தேன் 1984

  • @p.anandhananand7448
    @p.anandhananand7448 3 роки тому +50

    காலத்தால் அழியாத அருமையான பாடல்

  • @shubburaajr2402
    @shubburaajr2402 Місяць тому +5

    அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் தெற்கு தெரு மச்சான்களும் வடக்கு தெரு வண்ணக்கிளிகளும் கேட்டுக் கேட்டு மயங்கிய பாடல்.

  • @babu-rr7jy
    @babu-rr7jy Рік тому +38

    பள்ளிப்பருவத்தில் பத்து முறை பார்த்த படம், பாடலைக்கேட்கும்போது 1985 மனதில் துள்ளி குதிக்கிறது

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 4 роки тому +60

    ராகதேவன் இசைஞானி இளையராஜா இசையில் இசைஅரசி பி சுசீலா கங்கை அமரன் குரலோசையில் தேனாய் இனித்தது பாடல்

  • @muruganpalraj6165
    @muruganpalraj6165 2 роки тому +19

    எனக்கு இந்த பாடல் பொருத்தம் எங்கள் திருமணம் காதல் திருமணம் காதலிக்கும் போது இந்த பாடல் கேட்கும்போது இனிமையாக இருக்கும்.எனக்கு தெற்க்கு தெரு என் மனைவிக்கு வடக்கு தெரு எங்களுக்காக இந்த பாடல் எழுதியது போன்று இருக்கிறது.

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 3 роки тому +97

    இன்று எனக்கு வயது 48
    இன்றும் காரில் நான் தனியாக பயணிக்கும் போது இந்த பாடலை கேட்டு ரசிப்பேன்

  • @m.marithevan5362
    @m.marithevan5362 3 роки тому +181

    எனக்கும்"என் மனைவிக்கும் பொருத்தமான பாடல் எனக்கும் அவளுக்கும் ஒரே ஊர் எனக்கு தெற்கு தெரு என்னவளுக்கு வடக்கு தெரு

  • @ramasamy8988
    @ramasamy8988 3 роки тому +59

    இந்தப் பாடலுக்கு என்றும் ஆயுசு நூறு விருதுநகர் சிவகாசி ராமசாமி

  • @srinivasanpck2018
    @srinivasanpck2018 2 місяці тому +2

    மிக அருமையான பாடல்.... நன்றி இளையராஜா அவர்களுக்கு....

  • @rowdirangan959
    @rowdirangan959 3 роки тому +32

    அழியா புகழ் கொண்ட் திரைப்பட பாடல்களில் இதுவும் ஒன்று....

  • @gunaseakr874
    @gunaseakr874 Рік тому +10

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பாடல்

  • @y.staliny.stalin8965
    @y.staliny.stalin8965 5 місяців тому +4

    விவசாயம் சார்ந்த தஞ்சை மாவட்ட கிராமத்து வீடுகளில் 80 களில் ஒரே பொழுது போக்காக இருந்தது இளையராசா பாடல்கள் மட்டும் தான்

  • @kongunaadu6914
    @kongunaadu6914 2 роки тому +20

    இந்த பாடல் எங்கள்
    ஊரில்
    எடுக்கப்பட்டது
    பவானிசாகர்

  • @ruthras6757
    @ruthras6757 5 місяців тому +6

    இந்தப் படம் வந்த புதுசில் தெற்குத் தெரு வடக்குத் தெரு மதுரையில் பெரும் கலவரமே வந்தது

  • @nausathali8806
    @nausathali8806 4 роки тому +41

    "இங்கேயும் ஒரு கங்கை"
    அருமையான பாடல்கள் நிறைந்த
    ஒரு அற்புதமான காதல் காவியம்
    இரவு காட்சியாக
    கடலூர். பாடலி திரையரங்கில் பார்த்த படம் !

  • @purpleocean8967
    @purpleocean8967 2 роки тому +43

    🌟 நீண்ட நேர இரவு பேரூந்து பயணங்களில் தவறாமல் ஒலிக்கும் பாடல். டவுசர் சட்டையோடு எங்கள் ஊர் டூரிங் டாக்கீஸில் மண் தரையில் படத்தை பார்த்து ரசித்த இனிய நாட்கள் மனதில் அலைமோதி செல்லும்.

  • @neelakandan6040
    @neelakandan6040 3 роки тому +26

    இதுபோன்ற பாடல்கள் காதலித்தவர்களுக்கு அதிகம் பிடிக்கும். காதலிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. ஆதலால் இப்பாடல் அணைவருக்கும் பிடிக்கும். பாடலின் வரிகளில் எத்தனை யதார்த்தமான உண்மை?

  • @arulselvam6980
    @arulselvam6980 2 роки тому +11

    இசை மனதை மயக்கும் மிகவும் பிடித்த பாடல்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Місяць тому +1

    மலரும் நினைவுகள் தான் பாடலை கேட்கும் போது நான் தெற்குதெரு காதலியோ வடக்கு தெரு முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டது யாருக்கு எல்லாம் பாடலை பிடிக்கும்

  • @madhusm4461
    @madhusm4461 2 роки тому +3

    Sm madhu driver pochampalli. அருமை அருமை அருமையான பாடல் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடித்த பாடல் 👌💐🌹🌹🌹🌹🥰😍

  • @panneerselvam1494
    @panneerselvam1494 6 місяців тому +2

    கங்கை அமரன் இயக்கத்தில் படம் பாடல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் ஐயா அவர்கள் நன்றி

    • @MayiladuthuraiJawahar
      @MayiladuthuraiJawahar 6 місяців тому +1

      இயக்குனர் மணிவண்ணன் படம்

  • @sivakumarc6166
    @sivakumarc6166 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilbabu8376
    @senthilbabu8376 2 роки тому +12

    மிகவும் இனிமையான பாடலைக் கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது

  • @petsvlogger1236
    @petsvlogger1236 2 роки тому +7

    நான் சின்ன வயதில் இந்த படத்தை வீடியோவில் பார்த்தேன்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +7

    Ennatha solla 1980 andu athai mahal gyapagam 💓💯💓raja adimaigal fans

  • @murugana4861
    @murugana4861 3 роки тому +9

    ❤️🌹🥰 அருமை

  • @elumalaikelumalai-y5t
    @elumalaikelumalai-y5t 9 місяців тому +1

    💕💕💕💕kalayatha ninaiukal🌹🌹🌹🌹🌹super songs

  • @rajsri4947
    @rajsri4947 3 роки тому +14

    Love expression discipline can be learnt from 80s songs,2k kids learn decency from these type of songs

  • @SureshKumar-xr2uh
    @SureshKumar-xr2uh 3 роки тому +20

    பாடல் வரிகள் கவிஞர் நா.காமராசன்

  • @Ryuganthan34
    @Ryuganthan34 5 місяців тому +11

    2024 yarella kekringa????

  • @muthuKrishnan-ne4wr
    @muthuKrishnan-ne4wr 2 роки тому +4

    இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @senbakavallis8926
    @senbakavallis8926 3 роки тому +6

    , தர்மலிங்கம் தொப்பூர் சூப்பர் சாங்,,💌🥀💐🌺💛🌻💝

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE 3 роки тому

      I have been crossing the thoppur by Scooter once 15 days due to corona

  • @anandhinagu350
    @anandhinagu350 2 роки тому +1

    Indha padam Nan pirandha varudam vandhu eruku...na ippa daily velaiku pogum podhu indha song kooda kttutu vandila poren...enaku romba pudikkum indha song

  • @ashikali7125
    @ashikali7125 3 роки тому +4

    Nice song susilamma And ilayaraja..superb voice... Murali And Thaara ..best

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 роки тому +12

    எனக்கு பழைய நினைவுகள் மனதில் உதயமாகிறது.

  • @s.muthuselvans.muthuselvan9275

    My fov song👍🥰

  • @sachinramki1396
    @sachinramki1396 2 роки тому +6

    என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல் தந்தை பெயர் சி.சித்தன்

  • @sivakumarc6166
    @sivakumarc6166 Рік тому +3

    இசை ராஜா இளையராஜா 1980

  • @pasupathis415
    @pasupathis415 3 роки тому +8

    Nice lyrics ❤️❤️

  • @sivagangaiseemaiwebsite5448
    @sivagangaiseemaiwebsite5448 4 роки тому +8

    Wonderful Song

  • @arjunarjunan8517
    @arjunarjunan8517 3 роки тому +5

    தேன் இசை

  • @amudancool07
    @amudancool07 9 місяців тому +2

    Singers : P.Suseela and Gangai Amaran
    Music by : Ilaiyaraja
    Female : Thekku theru machchaanae
    Pakkam vara vekkam thadukkuthu aaththaadi
    Thekku theru machchaanae
    Pakkam vara vekkam thadukkuthu aaththaadi
    Ennamo pannuthae chinna vayasu
    Male : Vadakku theru vannakkili
    Vekkam vara sekka sevanthava needhanaa
    Ennamo pannuthae chinna vayasu
    Male : Vadakku theru vannakkili
    Vekkam vara sekka sevanthava needhanaa
    Male : Aaththoram thoppukkulla
    Paaththathu enna pachchakili
    Female : Maaman Mogamthaanae sogam
    Aala vidumo….oo….
    Male : Aaththoram thoppukkulla
    Paaththathu enna pachchakili
    Female : Maaman Mogamthaanae sogam
    Aala vidumo….oo….
    Male : Thookkam pochchu unna thedi
    En manasu enni thavikuthu kannamma
    Un kobam om medaiyil
    Konjal mazhai thoovaatho…..
    Male : Vadakku theru vannakkili
    Vekkam vara sekka sevanthava needhanaa
    Female : Ennamo pannuthae chinna vayasu
    Thekku theru machchaanae
    Pakkam vara vekkam thadukkuthu aaththaadi
    Male : Aalaagi aasa vachcha
    Ambalam ellam anthapuram
    Female : Maala tharum naalum varum
    Yaenthaan thudippo….oo….
    Male : Aalaagi aasa vachcha
    Ambalam ellam anthapuram
    Female : Maala tharum naalum varum
    Yaenthaan thudippo….oo….
    Male : Innum enna chinna ponnu
    Engum athisayam pongum pudhusugam ammamma
    Female : Naan pogum thanga radham
    En maela saanjaadum….
    Female : Thekku theru machchaanae
    Pakkam vara vekkam thadukkuthu aaththaadi
    Both : Laalaalaa lalla laalaalaa

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 роки тому +3

    I want these days back.

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 4 роки тому +8

    Super songs

  • @paramasiamgovindasamy9759
    @paramasiamgovindasamy9759 3 роки тому +6

    ஊடக பெயர் விளம்பரத்தை தவிறுங்கள் இசை அலைவரிசை மிக அருமையாக உள்ளது பலபேர் பதிவிறக்கம் செய்வார்கள் நானும் செய்ய நினைத்தேன் விளம்பரம் உள்ளதால் தவிற்த்துவிட்டேன்

  • @kasivel1276
    @kasivel1276 2 роки тому +5

    80s evergreen song

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 Рік тому +1

    My Cousin kum..தெற்கு தெரு தான்..எனக்கு வடக்கு தெரு😍

  • @SenthilnathanSENTHILNATH-sm8ps
    @SenthilnathanSENTHILNATH-sm8ps 4 місяці тому

    SENTHILNATHAN Olugamangalam song very nice

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +4

    Superb nice song 3.3.2023

  • @dhavashree1196
    @dhavashree1196 Місяць тому

    Nan rompa virumbi ketta padal nan cuddalore newcinima theatrile parthen

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 3 роки тому +10

    My heart is flying back to 1986

  • @Mahi.mahil2124
    @Mahi.mahil2124 4 роки тому +5

    Super song

  • @KarthiKarthi-yv7su
    @KarthiKarthi-yv7su 4 роки тому +1

    Ingeyum oru kangai song super

  • @senthilhardwares9951
    @senthilhardwares9951 Рік тому

    Super songs senthil Nathan olm

  • @periyangaanair7181
    @periyangaanair7181 2 роки тому +1

    Super super song.

  • @ramraman5233
    @ramraman5233 2 роки тому +1

    நன்றி

  • @vijayakumarjayaraman7457
    @vijayakumarjayaraman7457 2 роки тому +1

    தேன் மழை

  • @duraimuthu6843
    @duraimuthu6843 2 роки тому +1

    Voice super

  • @loveoppo5572
    @loveoppo5572 5 місяців тому

    Alaghana ninaivughal❤

  • @MuruganMurugan-on9xe
    @MuruganMurugan-on9xe 6 місяців тому +2

    இருவதுவாயிதானது

  • @lathaganesan3431
    @lathaganesan3431 2 роки тому +1

    Lovely song

  • @அம்பிகாஅம்பிகாதேவி

    பிரமிப்பான
    கிராமியபாடல்

  • @laxmansaini4096
    @laxmansaini4096 3 роки тому +1

    Excellent

  • @thirumenichelladurai3292
    @thirumenichelladurai3292 11 місяців тому

    Vairamuthu sir your great

  • @kanapathi169
    @kanapathi169 2 роки тому +5

    இது பாடலா இல்லை தேனமுதமா.

  • @ramumuruganramumurugan6653
    @ramumuruganramumurugan6653 3 роки тому +1

    Supersongs

  • @krilangovan3953
    @krilangovan3953 4 роки тому +2

    Okay 👌👌👌

  • @btbrnbtbrn3542
    @btbrnbtbrn3542 4 роки тому +4

    👌 ok

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому

    Supper

  • @sulaimansulaiman3510
    @sulaimansulaiman3510 4 роки тому +3

    Thanks nice song

  • @kalarani2097
    @kalarani2097 2 роки тому

    ♥️🎵

  • @gokulonlineclassgokul4859
    @gokulonlineclassgokul4859 Рік тому

    Suer

  • @muthusamykaruppasamy37
    @muthusamykaruppasamy37 2 роки тому

    super

  • @RKbros3351
    @RKbros3351 4 роки тому +5

    Please upload full movie...

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +1

    19.9.22

  • @sundarrajiyyakutty7896
    @sundarrajiyyakutty7896 8 місяців тому

    😮

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому

    P.susilla.akkaum.ellayaraja.athanum.vallga.100.andugal.fan.

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +4

    ஆளாகி ஆசை வச்சா ஆம்பள எல்லாம் அந்தப்புரம்
    ஆளத் தரும் நாளும் வரும் ஏந்தான் துடிப்போ
    ஆளாகி ஆசை வச்சா ஆம்பள எல்லாம் அந்தப்புரம்
    ஆளத் தரும் நாளும் வரும் ஏந்தான் துடிப்போ
    இன்னும் என்ன சின்னப் பொண்ணே
    எங்கும் அதிசயம் பொங்கும் புது சுகம் அம்மம்மா நான் போகும் தங்கரதம் எம்மேல சஞ்சாடும்

    • @manoharanm6692
      @manoharanm6692 3 роки тому +1

      சூப்பர் ஃபிலிம் எங்கள் காலத்தின் காதல் காவியம் நாயகி தாரா கிராமிய கிளி. வருடம் 1984 படம்

    • @lathamanickam8017
      @lathamanickam8017 3 роки тому +1

      Momo0

    • @krishnank8413
      @krishnank8413 2 роки тому +1

      I.love.song

  • @gokulakannan8189
    @gokulakannan8189 3 роки тому

    Nice

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 Рік тому +3

    இந்த படத்திற்கு முதலில் ஊமை வெயில் என்று பெயர் வைத்து பின்னர் இங்கேயும் ஒரு கங்கை என்று மாற்றப்பட்டது

  • @sivakumarc6166
    @sivakumarc6166 Рік тому

    கிராமத்து கீதங்கள் Isai Raja ilayaraja Siva

  • @AppunManogaran
    @AppunManogaran 10 місяців тому

    Muthaltamilpadalnankettathu

  • @alagupandi1981
    @alagupandi1981 4 роки тому +1

    Please upload this movie

  • @saravanansaro7347
    @saravanansaro7347 3 роки тому +2

    Entha movie update panungea sri plz

  • @MuruganMurugan-rj1zu
    @MuruganMurugan-rj1zu 2 роки тому

    🍓💋🍓💋🍓💋🍓💋🍓💋

  • @govindarajm1529
    @govindarajm1529 4 роки тому +1

    Upload movie

  • @GunaSekaran-ve9vl
    @GunaSekaran-ve9vl 8 місяців тому

    Please helpnina

  • @kaskesa
    @kaskesa 4 роки тому +1

    Movie pls

    • @srinathvinayak3046
      @srinathvinayak3046 4 роки тому +1

      ua-cam.com/video/qewFpqmfirw/v-deo.html

    • @sakthiganesh8161
      @sakthiganesh8161 4 роки тому +1

      இங்கேயும் ஒரு கங்கை

    • @sathishpk9577
      @sathishpk9577 4 роки тому +2

      Ingeyum oru gangai

    • @rajaarivazhagan8116
      @rajaarivazhagan8116 3 роки тому +1

      Hi kasturi eaptirkiga saptingla ism uthayakumar thanjavur neenga ena oorunga mem please 8220671267

  • @abcd-lh6zh
    @abcd-lh6zh 4 роки тому

    Movie?

  • @kumaresanroshan423
    @kumaresanroshan423 2 роки тому

    I'd go

  • @MAPOORVAUKGB
    @MAPOORVAUKGB 6 місяців тому

    Pudhu Patti thee petti

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 2 роки тому +2

    "தெக்குத் தெரு மச்சானே
    பக்கம் வர
    வெக்கம் தடுக்குது
    ஆத்தாடி
    தெக்குத் தெரு மச்சானே
    பக்கம் வர
    வெக்கம் தடுக்குது
    ஆத்தாடி
    என்னமோ பண்ணுதே
    சின்ன வயசு
    வடக்குத் தெரு வண்ணக்கிளி
    வெக்கம் வர
    செக்கச் செவந்தவ
    நீதானா
    என்னமோ பண்ணுதே
    சின்ன வயசு
    வடக்குத் தெரு வண்ணக்கிளி
    வெக்கம் வர
    செக்கச் செவந்தவ
    நீதானா
    ஆத்தோரம் தோப்புக்குள்ள
    பாத்தது என்ன பச்சக்கிளி
    மாமன் மொகம்தானே
    சொகம் ஆள விடுமோ
    ஆத்தோரம் தோப்புக்குள்ள
    பாத்தது என்ன பச்சக்கிளி
    மாமன் மொகம்தானே
    சொகம் ஆள விடுமோ
    தூக்கம் போச்சு உன்னத்தேடி
    எம் மனசு எண்ணித் தவிக்குது
    கண்ணம்மா
    ஒங்கோபம் ஒம்மேடையில்
    கொஞ்சல் மழை தூவாதோ
    வடக்குத் தெரு வண்ணக்கிளி
    வெக்கம் வர
    செக்கச் செவந்தவ
    நீதானா
    என்னமோ பண்ணுதே
    சின்ன வயசு
    தெக்குத் தெரு மச்சானே
    பக்கம் வர
    வெக்கம் தடுக்குது
    ஆத்தாடி
    ஆளாகி ஆச வச்சா
    அம்பலம் எல்லாம்
    அந்தப்புரம்
    மால தரும் நாளும் வரும்
    ஏன்தான் துடிப்போ
    ஆளாகி ஆச வச்சா
    அம்பலம் எல்லாம்
    அந்தப்புரம்
    மால தரும் நாளும் வரும்
    ஏன்தான் துடிப்போ
    இன்னும் என்ன
    சின்னப் பொண்ணே
    எங்கும் அதிசயம்
    பொங்கும் புது சுகம்
    அம்மம்மா
    நான் போகும் தங்க ரதம்
    எம் மேல சாஞ்சாடும்
    தெக்குத் தெரு மச்சானே
    பக்கம் வர
    வெக்கம் தடுக்குது
    ஆத்தாடி
    என்னமோ பண்ணுதே
    சின்ன வயசு
    வடக்குத் தெரு வண்ணக்கிளி
    வெக்கம் வர
    செக்கச் செவந்தவ
    நீதானா
    லா..லா..லா.."
    ~~~~~॥॥💎॥॥~~~~~
    💎இங்கேயும் ஒரு கங்கை
    💎1984
    💎கங்கை அமரன்
    💎சுசிலா
    💎இளையராஜா

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 4 роки тому +14

    ராகதேவன் இசைஞானி இளையராஜா இசையில் இசைஅரசி பி சுசீலா கங்கை அமரன் குரலோசையில் தேனாய் இனித்தது பாடல்

    • @kathirasanramasamy4464
      @kathirasanramasamy4464 3 роки тому

      Dd

    • @chennaibala1023
      @chennaibala1023 3 роки тому

      இது கங்கை அமரன் இசையில் வந்த படம்

    • @mohan1771
      @mohan1771 2 роки тому

      @@chennaibala1023 இல்லை.. இளையராஜா

  • @ArulRajsam-iu3dk
    @ArulRajsam-iu3dk Рік тому +1

    Super song

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 3 роки тому +6

    My heart is flying back to 1986

  • @mariyap796
    @mariyap796 3 роки тому +4

    Beautiful song💪💪💪