Old Monk Cocktails | Old Monk Special | How to drink Old Monk Rum

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Old Monk Cocktails
    How to Drink Old Monk
    Old Monk Lovers

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @coolkhankhan
    @coolkhankhan Рік тому +1720

    சரக்கு அடிக்க சொன்னா குழம்பு வைத்துக் கொண்டிருக்கிறாய் 😂😂😂

    • @Rohan2B
      @Rohan2B Рік тому +19

      Apo inum olunga kudika theriyathu 😂

    • @statuschannel8572
      @statuschannel8572 Рік тому +26

      @@Rohan2B kudikirathe olunkilla bro 😂

    • @MuthukumarK-sn6id
      @MuthukumarK-sn6id Рік тому +2

      ​@@statuschannel8572 Boomer uncle😂😂😂

    • @statuschannel8572
      @statuschannel8572 Рік тому +30

      @@MuthukumarK-sn6id hospital la iluthutu kedakum pothu theriyum yaaru boomer nu😄

    • @shilpaans
      @shilpaans Рік тому

      ​@@statuschannel8572boomer thaayali

  • @7Kekz
    @7Kekz Рік тому +140

    Heart and Liver : " அங்க என்ன மா சத்தம்?" 😂😂😂

    • @prabunamass9408
      @prabunamass9408 Рік тому +2

      Kalakitu irukan mana 😂

    • @abishekramvaidhya1932
      @abishekramvaidhya1932 Рік тому +3

      சங்கு சத்தம்

    • @rainaprasan
      @rainaprasan Рік тому +1

      Ahma.. hotel food mattum ippa yeppadi iruku

    • @7Kekz
      @7Kekz Рік тому

      @@rainaprasan மலக்குடல் : அங்க என்ன மா சத்தம்

    • @dhinakaran3465
      @dhinakaran3465 Місяць тому

      Comments paaka vandhen.. Siripu adaka mudila saamy

  • @ajithkumar-5981
    @ajithkumar-5981 Рік тому +2197

    ஒரு ரூபாய் ஊறுகாயில் முடிக்க வேண்டியது 😂

    • @garuda8863
      @garuda8863 Рік тому +24

      180 ml othitu poitu irukom ithu mathiri wait panni la kudika time ila

    • @vvigneshwaran9214
      @vvigneshwaran9214 Рік тому +75

      சீக்கிரம் ஓரு ரூபாய் தலைல வச்சிடுவாங்க 🤣

    • @dadprince4816
      @dadprince4816 Рік тому +12

      135+7+2+5=149 daily

    • @Bloody_devil_fucker
      @Bloody_devil_fucker Рік тому +32

      பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்

    • @saisilver5026
      @saisilver5026 Рік тому

      ​@@vvigneshwaran9214எப்படியோ நெத்தில coin conform மா... உண்டு.... பால் லா குடிச்சவனுக்கும் பால் உண்டு.... சரக்கு அடிச்ச வனுக்கும் சமாதி உண்டு

  • @rishiashok2383
    @rishiashok2383 Рік тому +301

    மதுப்பிரியர் இல்லை குடிகாரன்.

    • @jesusredeems2.037
      @jesusredeems2.037 11 місяців тому +5

      மனிதகுல சாத்தான் ஆவி மனிதர்கள்.. இவர்கள் பிரசவிக்கும் எண்ணங்கள் அழிவு

    • @villzeevin
      @villzeevin 5 місяців тому

      எம்மா யாரும்மா நீ...​@@jesusredeems2.037

  • @கணேஷ்குமார்-ன4ழ

    அப்பிடியே இஞ்சி வெள்ளைபூடு பேஸ்ட் சேத்து தாளிச்சி இறக்கிட்டா சோத்துல ஊத்தி பினைஞ்சி சாப்பிடலாம்..

  • @adhimahendra1
    @adhimahendra1 Рік тому +570

    அதில் கொஞ்சம் துவரம் பருப்பு, ஒரு முருங்கை காய்,ஒரு கத்தரிக்காய் போட்டால் சாம்பார் ரெடி

  • @mcshanmugam1060
    @mcshanmugam1060 Рік тому +114

    நீஙக கலக்குறதுக்குள்ள நாங்க ஆப் அடிச்சிட்டு ஆப்பாயில் உட்ருவோம்

  • @jebastin1669
    @jebastin1669 Рік тому +1

    நண்பரே....
    உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு....
    நீ என்னடானா.....
    எடுத்துக்கோ.....
    போட்டுக்கோ.....கலக்கிக் கோ...
    போப்பா.....
    வேலையப்பாப்பியா

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +154

    உடைத்த வேகத்தில் ராவாக அடிக்கிற உலகம் எது இப்படி எல்லாம் எந்த குடிமகனும் பொறுமையாக குடிக்க மாட்டாங்க

    • @rakkanthattuvenkat7761
      @rakkanthattuvenkat7761 9 місяців тому +1

      @@traveldiarybyshankar நற்குடி பிறப்பு தற்குறி ஆவதில்லை தோழரே...நம் நாட்டில் வறுமையிலுள்ளோர் நிலை அப்படி தங்களுடைய கூற்று தவறில்லை குடிக்க இந்த வகையிலான முறை பாதிப்பில்லை என்கின்ற கருத்து...
      அதற்கு இந்த வகையிலான தங்களுடைய பதிலை கண்டு கொஞ்சம் மனவருத்தம்....
      குடியோடு குடியிருந்து குடியுரிமை காக்க வாழ்த்துகள் மதிப்புள்ள தோழரே

    • @traveldiarybyshankar
      @traveldiarybyshankar 9 місяців тому

      ​​@@rakkanthattuvenkat7761நீக்கிவிட்டேன். மன்னிக்கவும். உங்கள் அன்பு எப்போதும் வேண்டும்.

  • @saravananp2853
    @saravananp2853 8 місяців тому +5

    இவன் பெருங் குடிகாரன் போல😅😅😅😅😅😅

  • @TamilGaming4777
    @TamilGaming4777 Рік тому +113

    இதை சிறு வையது வாலிபன் பார்த்தல் அவன் கேட்டு போக மாட்டன அய்யா நீங்கள் வேற எவளோ கண்டன்ட் இருக்கு அதை பண்ணுங்க இதை உங்கள் பிள்ளைகள் பார்த்தல் அவர்கள் மனதில் கெட்டைதை விதை விதைக்க இது உதர்ணம் அய்யா 🙏

    • @aKfeastandcheers-AKN
      @aKfeastandcheers-AKN  Рік тому +60

      ஐயா! தங்களது கருத்துக்கு மதிப்பளித்து பதிலளிக்கிறேன!
      எனது காணொளிகள் ஏற்கனவே மது அருந்துபவர்களுக்கானது! அதிகளவில் மது அருந்தி உடல் உறுப்புகள் கெட்டு எத்தனையோ மக்கள் உயிர் விடுகிறார்கள்! அதிகம் குடித்தால் இறந்துவிடுவோம் என்று தெரிந்தும் அவர்களால் குடியை நிறுத்த முடியவில்லை! யார் சொல்லியும் யாரும் கேட்பதில்லை! எனது பதிவு குடிக்கிறவர்களை அளவோடு மற்றும் முறையோடு குடித்தால் உயிர் போகும் நிலை வராமல் தடுக்கலாம்! எனது இந்த காணொளியில் நான் காண்பித்தது போல அருந்தினால் கூடுதல் 60 ml அல்லது 90 ml அளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்பது முற்றிலும் உண்மை!
      தங்களுக்கு சமயம் இருந்தால் எனது அனைத்து ஆய்வு காணொளிகளையும் பார்வையிடவும்! எனது எல்லா ஆய்வுகளும் சற்று உயர்தர மதுவை பற்றிய ஆய்வே! நான் நமது தமிழ் நாட்டில் தயாரிக்கும் தரம் குறைந்ந மதுவை ஆய்வு செய்யவில்லை!
      நன்றி ஐயா!

    • @TamilGaming4777
      @TamilGaming4777 Рік тому +3

      நன்றி அய்யா

    • @ajithsiva4960
      @ajithsiva4960 Рік тому +2

      😊

    • @Muthukumar48615
      @Muthukumar48615 Рік тому +4

      Un tamilai pathu nan viyanthu vittyan

    • @irfafshith786
      @irfafshith786 Рік тому

      ​@@aKfeastandcheers-AKNbro 18+ content option on pannikonga bro.

  • @SabareshA
    @SabareshA Рік тому +268

    Enna sir rum la rasam vekkureenga 😮😮😮

  • @Afrozebujji
    @Afrozebujji Рік тому +13

    RUM க்கு மீனிங் Regular Use Medicine தானே அண்ணே..??😐😐

  • @athisakthi780
    @athisakthi780 Рік тому +223

    உங்கள் சமூக சேவை சிறக்க வாழ்த்துக்கள்

  • @muruganthunaiyahindurace2831
    @muruganthunaiyahindurace2831 Рік тому +1

    Varuthappadaatha Kudikaa4a Sangam😂😂😂😂😂😂😂😂😂😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 Hinduism milakurasam😂😂😂

  • @khadermohideen3649
    @khadermohideen3649 Рік тому +456

    Teach your children’s first how to drink this 😢

    • @Indianasmfood
      @Indianasmfood Рік тому +35

      Bro Canada German like country lae idhu normal ..tea coffee madri family ya drink pannuvangae .. alcoholic content irundadhu

    • @Seenu_Cnu
      @Seenu_Cnu Рік тому +1

      ​@@Indianasmfoodreally 😮bro

    • @RoseRose-yp6qo
      @RoseRose-yp6qo Рік тому +2

      V well said

    • @Devi_1
      @Devi_1 Рік тому +4

      ​@@Indianasmfoodtheir climate is very cold that's why they are drinking rum

    • @sivanathanveeran1680
      @sivanathanveeran1680 Рік тому +2

      Kinda boy ... chillll out buddies😂😂😂😂

  • @blackpearltube
    @blackpearltube Рік тому +1

    இவரு நாசா விஞ்ஞானி. கண்டுபிடிச்சுட்டாரு.. 🤬🤬🤬

  • @simonaloy
    @simonaloy Рік тому +90

    நம்ம மாதிரி நம்ம மாதிரின்னு சொல்லக்கூடாது உங்கள மாதிரி நீங்க குடுப்பீங்க நாங்க பார்ப்போம் அவ்வளவுதான்

    • @ahemedmufazil2374
      @ahemedmufazil2374 Рік тому +2

    • @aKfeastandcheers-AKN
      @aKfeastandcheers-AKN  Рік тому +3

      😂😂😂😂

    • @statuschannel8572
      @statuschannel8572 Рік тому +2

      vidunka boss thirudanka valkaila ithellam sagajam thane moment!

    • @saisilver5026
      @saisilver5026 Рік тому +2

      நாங்க யாரையுமே பிரிச்சி பாக்க மாட்டோம் 😂😂😂...

    • @simonaloy
      @simonaloy Рік тому +2

      @@saisilver5026 சரிதான் ஆனா நாங்க யாரும் குடிக்க மாட்டோம் அதாவது பிராந்திய

  • @jaihind2825
    @jaihind2825 Рік тому +1

    👺🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮👺
    எரும மாட்டு சாணியும் கொசு மூத்திரத்தையும் கலந்து குடித்தால் செம கிக்கா இருக்கும்
    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jegathevraphael3892
    @jegathevraphael3892 Рік тому +25

    யோவ், அதென்னய்யா சின்னமோன் ஸ்ரிக்கு.....😂😂😂 அது சினமன் ஐயா, சினமன். கறுவாப்பட்டை எனத் தமிழில் அழைக்கப்படும். குஞ்சுமோன் என அழைக்கப்படாதவரைக்கும் okayதான்...🤣

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    சின்ன வயதில் குடித்து பழகினார் இனி இவரால் குடியை நிறுத்த முடியாது
    நான் 35 வயது வரை குடித்ததே இல்லை பிறகு ஒரு முறை குடித்து தான் பார்ப்போம் னு நினைத்து குடித்து பார்த்தேன் தொடர்ந்து ஒரு மாதம் குடித்தேன் குடிக்கு அடிமை ஆவதை என்னால் உணர முடிந்தது
    நான் குடித்த ஒரு மாதமும் நான் அசைவம் சாப்பிடாத நாளே இல்லை
    நல்ல சம்பளம் இருக்கும் எனக்கு அந்த பணம் பெரிதாக தெரியவில்லை
    ஆனால் ஒரு ஏழை குடித்து குடிக்கு அடிமையானால் அவனால பொண்டாட்டி தாலியை தான் விற்று குடிக்க தோணும்
    நான் குடித்து பழகிய ஒரு மாதமும் எப்போதும் சோம்பலாக வாழ்க்கை ரொம்ப மந்தமாக போனது
    இப்போது அது நடந்து நாலு வருடங்கள் ஆச்சு ஒரு முறை கூட குடிக்கவில்லை
    இனியும குடிக்க மாட்டேன்
    எனக்கு தெரியும் அதன் பலம் என்னவென்று
    சின்ன பசங்க இந்த செயலை தொடர்ந்தால் அவர்களுக்கு தெரியாது அவர்கள் அடிமை ஆகிறார்கள் என்று
    குடி குடியை கெடுக்கும்

  • @senthilks4058
    @senthilks4058 Рік тому +280

    Cocktail 🍸 பற்றி தெரியாதவர்களுக்கு இது குழம்பு வைப்பது போல் தான் தெரியும்😂😂😂 ஆனா மது எப்படி குடித்தாலும் உயிர் போகும் முதலில் லிவர் போகும்😢

    • @aKfeastandcheers-AKN
      @aKfeastandcheers-AKN  Рік тому +32

      குடிக்கலானா லிவர் போகாத ப்ரோ 😜

    • @GaneshShghi12
      @GaneshShghi12 Рік тому +1

      ​​@@aKfeastandcheers-AKNchavu chaavemla chetha payale. kudichitu seekrama chaavula chetha payale 😂

    • @shilpaans
      @shilpaans Рік тому +18

      ​@@aKfeastandcheers-AKNkudikilanalum povum but konjam late ah povum

    • @Dmkarmy-t8f
      @Dmkarmy-t8f Рік тому +22

      எந்த கெட்ட பழக்கமும் இல்லாத என் தம்பிக்கு கல்லீரல் வீங்கி இறந்துட்டான் ப்ரோ... எண்ணத்தை சொல்ல

    • @saravanann8384
      @saravanann8384 Рік тому

      ​@@Dmkarmy-t8fஆல்ந்த அனுதாபங்கள் 😢

  • @veerakumar2709
    @veerakumar2709 Місяць тому +2

    Ipdi sapta pothai irukuma sir

  • @sathishkumar-of5vf
    @sathishkumar-of5vf Рік тому +18

    நீங்க மது குடிக்கிறதுனால உங்களுக்கு என்ன பயன் அப்படியே பொதுமக்களுக்கு கொஞ்சம்..........

    • @Milkshakemafia69
      @Milkshakemafia69 Рік тому +1

      Naadu munnerum 😂😂😂😂....
      Govt profit 😂🤣🤣

    • @sudhanandanvanitha9084
      @sudhanandanvanitha9084 Рік тому

      ​@@Milkshakemafia69 தமிழ் நாட்டில் சாருக்கு வருமானம் கம்மிதான்

    • @saisilver5026
      @saisilver5026 Рік тому +4

      இதை குடிச்ச.... செவ்வாய் கிரகம் போய்ட்டு வருவோம் 😢

    • @optiontradings_in_longterm
      @optiontradings_in_longterm Рік тому +1

      தூக்கம்

    • @aravindaravind5389
      @aravindaravind5389 Рік тому +2

      Itha adichitu motta maadila vittatha paathu paduthu parunga....nilavaku poga chandrayan theva padathu.....😊😊😊😊

  • @thangamwhit6939
    @thangamwhit6939 11 місяців тому +1

    தல நீங்க செய்யும் . அதே மிக்சிங்க .நாங்க ஒரு க்வட்டர்க்கு மொத்தமா போட்டு குடிக்கலாமா...

  • @s.saravanamurugan8143
    @s.saravanamurugan8143 Рік тому +133

    மிக சரியாக சொன்னீர்கள் சகோதரா.
    இதை முதலில் உங்கள் மனைவி மகன்கள் மகள்களுக்குச் சொல்ல வேண்டும்.
    அதுதான் இன்று நம் நாட்டிற்கு
    மிகவும் தேவை.
    பேமிலி யோடு ஒரு வீடியோ போடுங்கள். 👌👍

    • @TUPE_tv
      @TUPE_tv Рік тому +11

      Virumbam ullavarkal kudipanga nee sootha moodu anna

    • @edrissithik814
      @edrissithik814 Рік тому +3

      ❤❤❤semma anna

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp Рік тому +6

      ​@@TUPE_tvkudikara thaileee... Avankitta konjam vaangi kudi neeyum😂😂

    • @jvelu3058
      @jvelu3058 Рік тому +5

      ​@@WTF-qe2lpsarida bundaa😂😂, enna maayithuku full video paarthutu comments ellam porumaiya padichitu response panra.. pudikalana skip pannitu poongadaa.. pussy piece'u..
      Ommalaey thaile pasanga video paarpaar'a , Inga vanthu oomballa poduvaaram😂😅

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp Рік тому

      @@jvelu3058 Unna maari lusu koothi illada dvdya paya... Full vid paapo. Cmnt nottuvoo
      Un vela punda yennawo adha ooombitu poite iru.. Its Non of Ur business. Shut Ur f***n mouth. As****

  • @orionshiva7412
    @orionshiva7412 7 місяців тому +1

    இப்போ சரக்கு அடிக்கிறது காட்டியாச்சு. அடுத்து மேட்டர்..???

  • @Karthik_119
    @Karthik_119 Рік тому +5

    அருமை சார் எப்படி மிக்ஸ் பன்றதுனு ரொம்ம நாள் குழப்பம் இருந்தது

  • @a.jesurajraj6107
    @a.jesurajraj6107 8 місяців тому +1

    Ennaya manusan neee??? Apdiyeee vaaluriyeyaaaa???? Ok enjoy,

  • @SuperRajesh03
    @SuperRajesh03 Рік тому +6

    ஓ.. இதைத்தான் பட்டை (சாராயம்) சரக்குனு சொல்றாங்களா... Understood.

  • @jegatheeswaran5209
    @jegatheeswaran5209 Рік тому +1

    Saga yethukkuya make up pannitu sethu ponum.. Appadiye sapidala..

  • @sudhav1889
    @sudhav1889 Рік тому +1

    😏😒🙄 ithanai add panni sarakku kudipatharuku bathil oru pepsi kudichutu pollam 😅😂 sema power irruku cool drink as well as in hot drink 2 in 1

  • @peacefulearth2418
    @peacefulearth2418 Рік тому +63

    Old Monk.
    She is my love. She penetrates inside and never disappoints every single time. ❤ Cheers to old monk devotees. Lets Drink responsibly….

    • @aKfeastandcheers-AKN
      @aKfeastandcheers-AKN  Рік тому +2

      Lovely Bro!

    • @Balasaravan-e2b
      @Balasaravan-e2b Рік тому +1

      Ok what is the responsibility

    • @vishnuprabhakar8718
      @vishnuprabhakar8718 Рік тому

      ​@@Balasaravan-e2bdrink with limit which does not affect others and not effect urself,which means குடித்துவிட்டு படுத்துவிடவும்

    • @sethumdhvan_m3169
      @sethumdhvan_m3169 Рік тому

      ​@@baskarans7874🌚

    • @VELU_Thoughts
      @VELU_Thoughts Рік тому

      Now, she will not disappoint you...
      One day she will break your liver, kidney etc...
      One thing you should realise you mentioned that as she!
      You know 'she' is always dangerous
      One day you will come to know 😂

  • @venkatesanr3395
    @venkatesanr3395 Рік тому +1

    யோவ் உனக்கே இது நல்லாருக்கா பாக்க வைத்து தனியா அடிக்கிறே ஞாயமா

  • @alexdurai2559
    @alexdurai2559 Рік тому +43

    ஆழ்ந்த இறங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

  • @thamotharan96
    @thamotharan96 Рік тому +1

    மூத்திரத்த எப்படி குடிச்சா என்னாயா...😂😂😂

  • @VD_CHECKMATE
    @VD_CHECKMATE Рік тому +6

    இதுதான் ரம் ரசம்... உடலுக்கு ரொம்ப நல்லது 😂😂😂

  • @neethimaantv4913
    @neethimaantv4913 20 днів тому +1

    எப்படி குடிக்க வேண்டும் டீ காபி போல மெதுவாகவா இல்லை கழ்ப்பா அடிக்க வேண்டுமா ஒரு video podunga sir

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 Рік тому +4

    அண்ணே,, உங்களுக்கு நாகர்கோவில் தானே...❤❤❤

  • @mraj7371
    @mraj7371 Рік тому +1

    UA-cam la entha mathuri video podurinka - Eppadi Sarayatha Rasichu kudikanum solli video poduran

  • @sudhikshasuba5195
    @sudhikshasuba5195 Рік тому +5

    இது சரக்கு மாதிரி தெரியல,சூப் மாதிரி தெரியுது...

  • @sankars9218
    @sankars9218 Рік тому +1

    இத அடிச்சிட்டு போனா என் பொண்டாட்டி என்ன போட்டு வெளுத்து எடுக்குற அது அடிக்காம இருந்தது எனக்கு ஒரு ஐடியா சொல்லுங்க ப்ளீஸ்

  • @moorthimm5658
    @moorthimm5658 Рік тому +4

    நாட்டுக்கு மிக முக்கியமான விஷயம் ஐயா நீங்கள் பெரிய மகான் இதோ கிளம்பிவிட்டேன் உற்சாகமான மருந்து😂😂

  • @arulpandian1392
    @arulpandian1392 6 місяців тому +4

    Intha video ku pinnadi ungaloeda personal life management yosikkum pothu really you are a legendary.

  • @ThathuesRaj-w3z
    @ThathuesRaj-w3z 8 місяців тому +1

    சின்னமா ஸ்டிக் என்றால் என்ன இப்படி பண்ணி குடிப்பதால் என்ன எஃபெக்ட்

  • @H10371
    @H10371 Рік тому +3

    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.

  • @skcreations3644
    @skcreations3644 Рік тому +4

    யார் சாமி இவர் எங்கு இருந்து வந்தார்

  • @diolover2547
    @diolover2547 6 місяців тому +1

    தூக்குமாட்டி சித்தனா என்ன விஷத்தை குடித்து செத்த என்ன?

  • @nknk4181
    @nknk4181 8 місяців тому +3

    100 % Professional Ji 👍🏼👌🏼🥃🤩

  • @balajiudiyar5811
    @balajiudiyar5811 Рік тому +1

    நாட்டுக்கு ஒரு நல்லதை சொல்லி கொடுக்கலாம் குடிக்க கற்று தருகிறீர்கள் ஏற்கனவே நாட்டில் மது பிரியர்கள் அளப்பரைகள் தாங்க முடியலை

  • @paulebenezer7772
    @paulebenezer7772 Рік тому +5

    Cheers is a word Cheese is an emotion

  • @boopathi7146
    @boopathi7146 Місяць тому +1

    நீங்க தான் சொன்னிங்க 30ml eduthu porumaiya சாப்பிடுங்க nu ippo 60ml thaan professional nu solringa enna baasu😂

  • @mrgflicks5388
    @mrgflicks5388 Рік тому +3

    Your explanation is really good..... thank you..... Keep Sharing the methods😊

  • @user-gb5mu4ei7q
    @user-gb5mu4ei7q Місяць тому +1

    வாங்க எல்லாரும். அண்ணன் குடிக்க சொல்லி தராறு.

  • @shantadilip1576
    @shantadilip1576 Місяць тому +1

    எல்லாம் wiskiy பயன் படுத்தலாம bro

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 Рік тому +5

    ஒரு கோட்டர வாங்கி அப்படியே ராவா அடிக்கிற எங்கள மாதிரி ஆளுங்கதான்யா professional குடிகாரங்க.

  • @varma53
    @varma53 8 місяців тому +1

    Saarayam kudikardhula enna sir professional?.. evvaru paarthalam ,liver ku injurious than.. adhai therindhe kudipavargaluku iyarki udhavi seyaadhu pirkaalathil cirrhosis varumbozhudhu..

  • @seenuvasans5115
    @seenuvasans5115 Рік тому +17

    Plz don't drink.. ungaluku ipa thyriyathu yena effect nu but after 10-15 years la thyrium.. APA ungaluku family pasaga elarum irupaga but niga earn panna Ella moneyum unga treatment ku selavu pannium ungala kapatha mudiyathu... multiple organ failure..
    This is disaster in ur family..

    • @aKfeastandcheers-AKN
      @aKfeastandcheers-AKN  Рік тому +3

      Thats true Bro! But my intention to drink smart and i used to do that! Ennoda channel daily morning onwards chemical ah sarakku nu kudikkuravangaluku illa! Nalla tharamana sarakka eppdi taste pannanum appdinu... only kudichi palagiya makkalukkanathu ennoda channel. Im really aware of alcohol effect!
      Pls subscribe my channel then only u will realize!
      நன்றி சகோ!

    • @alexsteven7673
      @alexsteven7673 Рік тому +1

      Appo kalyanam pannathinga enjoy pannuga

  • @karthickchandrasekaran8843
    @karthickchandrasekaran8843 11 місяців тому +1

    He is talking like druggists..chemist lab guy.. measurements and dosages..

  • @sudhav1889
    @sudhav1889 9 місяців тому +1

    Cinnamon stick fully fungus so wash it and rinse it

  • @sumanthsalian9207
    @sumanthsalian9207 Рік тому +6

    Sir ninga explain panna time la ennoda oru quatr gali ayudume😂😂😂😂😂

  • @naveennaveen9621
    @naveennaveen9621 Рік тому +1

    Old monk'u pootu paaru pangali🥺🥺🥺

  • @zarimthzarimth5917
    @zarimthzarimth5917 Рік тому +6

    Dr .pal ,wats your suggestions?? Shall we try this

  • @gowthaman.ggowthaman.g8077
    @gowthaman.ggowthaman.g8077 Рік тому +1

    Satunu Thani uthi oru pooindu urgaiya thotu naikitu oru full ha adipose Nanka 90s kids bro povigala nigalum unga Kok tailum 😂😂😂😂

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb Рік тому +4

    கைல காசு நிறைய இருக்கு நீ அனுபவிக்கிரே இல்லாதவன் மானிடர் கட்டிங்
    அடிகுறான்.

  • @gritharanmunisamy-zz1cc
    @gritharanmunisamy-zz1cc Рік тому +1

    Stop drinking coke and tonic water. It's got lot of sugar. Lot of my friends lost their leg because of drinking coke mix with alcohol.

  • @MegaWarriors24
    @MegaWarriors24 Рік тому +5

    Nalla than iruku bt nan kudikirathillaye 😅😅. Bt ppl who enjoy drinks . Drink responsibly 😊😊😊

  • @abc-wl9te
    @abc-wl9te Місяць тому +1

    இங்கு யாரும் டெஸ்ட்டுக்காக குடிப்பதில்லை உடல் வலிக்காக

  • @PraveenKumar-xh9br
    @PraveenKumar-xh9br Рік тому +4

    🍺🚫☢️🍾 avoid unwanted things🌟 save your life🌟 .save your family 🌟. Save your mind.🌟save your character

  • @mathan5060
    @mathan5060 Рік тому +1

    Sitha vaithiyam saraku nu per vaikalam pola..Yar pa nee😅

  • @SenthilVel-i6e
    @SenthilVel-i6e Місяць тому +1

    கீழ ஒரு தட்டு மேல ஒரு தட்டு ஓபன் பன்னி ஒரே மடக்கு பாக்காத டேபிள் ஊறுகாய் நக்கிட்டு போயிட்டே இருக்க வேண்டியது

  • @rescueship1450
    @rescueship1450 2 місяці тому +1

    ராவா ஊத்ர
    குடி மகன்களுக்கு புதிய டிப்ஸ்😂

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 2 місяці тому +1

    😊 just missed by you try fresh sugarcane juice 🥤 next level,...

  • @greencriminal7655
    @greencriminal7655 8 місяців тому +1

    குடிகார தாயொழிகளுக்கு வணக்கம்... குடிச்சி உடம்பையும் காசயும் காலத்தையும் அழிகதிங்க 🙏🙏

    • @aKfeastandcheers-AKN
      @aKfeastandcheers-AKN  8 місяців тому

      தங்களைப்போன்ற தாயோளிகளின் வணக்கம் மது பிரியர்களுக்கு தேவையில்லை நண்பரே!

    • @aKfeastandcheers-AKN
      @aKfeastandcheers-AKN  8 місяців тому

      தங்களது உடம்பை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்! தங்களைப்போன்றவருக்குதான் Heart Attack அதிகம் வருகிறதாம்!

  • @sivaprasathi9714
    @sivaprasathi9714 Рік тому +2

    Rasigan da

  • @kosopet
    @kosopet Місяць тому +1

    இந்த விஷத்த நிறுத்த சீமான் வருவார் 😂😂

  • @raman-ry5ew
    @raman-ry5ew 28 днів тому +1

    Sir ningatha roomba panringa cash illa nangala enna solluthunu therila OK enjoy

  • @Rose444yt
    @Rose444yt 7 місяців тому +1

    Meikarathu eruma ithula enna peruma

  • @ArunArun-cl2zf
    @ArunArun-cl2zf 2 місяці тому +1

    What's the meaning of tonic water??
    Please explain in Tamil

  • @nidheshking4284
    @nidheshking4284 7 місяців тому +1

    Thalaiva oru mudi la ethana Ml pls

  • @ranjithranjith3389
    @ranjithranjith3389 Рік тому +1

    Old monk ithu set agathu

  • @manojmano945
    @manojmano945 Місяць тому +1

    Ethala oru polapa da etha vera video aduthu ne podura paru entha video va kuda like panrenga paru 🤬🤬🤬

  • @aravindharajanp3165
    @aravindharajanp3165 Рік тому +1

    ஊறு தி௫நெல்வேலியா

  • @Veekay-rw6fq
    @Veekay-rw6fq Рік тому +1

    Sarakku adikanamunu pola iruku

  • @saranreddy3011
    @saranreddy3011 Місяць тому +2

    Chinnammon stick😂😂

  • @nirmal8251
    @nirmal8251 8 місяців тому +1

    Stove ha patha vaika marandhutinga bro

  • @najmudeenameer3994
    @najmudeenameer3994 Рік тому +1

    உங்களுக்கு தெரியாத ஒன்னு நான் சொல்லித் தரவா அதுல கொஞ்சம் பால்டாயில் சேர்த்தால் இன்னும் கொஞ்சம் டேஸ்டா இருக்கும் சீக்கிரமாக சேர்த்து குடிக்கவும்

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Рік тому +1

    எனக்கே நாக்கு ஊருது 🙄🙄🙄

  • @DH1N1
    @DH1N1 Рік тому +1

    Chinnamoon 🌚 stick .. 🍹

  • @kottaikannukannu
    @kottaikannukannu Рік тому +1

    பரம்பரை குடிகாரர் போல 😅

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 4 місяці тому +1

    இதுக்கு குடிக்காமலே இருக்கலாம்

  • @Vivin_vinod_kumar_7070
    @Vivin_vinod_kumar_7070 11 місяців тому +2

    Lime wheel

  • @GREATONE-tp4jb
    @GREATONE-tp4jb 2 місяці тому +1

    இவரு டாக்டர் குடிகாரர் போல...

  • @தமிழன்பிரபு-ய7ம

    sry I'm one bec 95 ml rum, well try 😅🤣🤣🤣

  • @murugappan1417
    @murugappan1417 26 днів тому +1

    ஒயின் பாட்டிலை fridge ல் வைக்காமல் வெளியில் வைக்கலாமா?.. ஒயினுடன் எதை mix பண்ணி சாப்பிடுவது ...

  • @MohanrajR-w3t
    @MohanrajR-w3t Рік тому +1

    மது குடிப்பதும் உடலைக்கெடுக்கும் மதுக்குடித்த பிறகு அளவுக்கு அதிகமாக சாப்பிடத்தோனும் அது மட்டுமல்ல அதிக காரம் சாப்பிடத்தோனும் அதனாலும் வயிற்றில் புன் ஆகும் பிறகு குடித்து சாப்பிட்டு முடித்ததும் உறக்கம் வரும் அதனாலும் அஜீரனம் உன்டாகும் சாப்பிட்டு ஒரு மணி நேரம் படுக்கக்கூடாது எம்படிப்பார்த்தாலும் மது குடிப்பது தவறு😢

  • @DeenadayalanDeena-rv2jv
    @DeenadayalanDeena-rv2jv Місяць тому +1

    அதுலே 4சொட்டு பால்ட் ஆய்ல் சேர்த்து நன்றாக இருக்கும் என்பது என் கருத்து

    • @Sundarin8du
      @Sundarin8du Місяць тому

      😅😂, அது சரி தான்

  • @quickload9414
    @quickload9414 2 місяці тому +1

    Ayurvedic sarakku 😅

  • @பொதுசனம்-ன9ள

    எச்சி ஊறுதுய்யா.

  • @wlverine7195
    @wlverine7195 26 днів тому +2

    Na en life la kudichadey illa kudika poradum illa.. but indha channel ivar epdi mix panraarunu paakurathukey subscribe panni vachitAn..😂