V. குமார் இசையமைத்த இனிமையான பாடல்கள் வால்யூம் 2 - V Kumar super hit tamil songs Volume 2

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 24

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 26 днів тому +1

    அ ழகு
    அ பாரம்
    அ ற்புதம்
    அ மோகம்
    அ டடடடடா
    அ ண்ணனின்
    அ ருமையான
    இசையில் மயங்கினேன்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @anandaluxman5076
    @anandaluxman5076 15 днів тому +1

    ஆஹா ,என்ன அழகிய பாடல்களை இசை அமைத்திருக்கிறார், இவரைப்பற்றி இப்பொழுது தான் கேள்விபடுகின்றேன்.

  • @rajankrishnasamy9373
    @rajankrishnasamy9373 7 місяців тому +12

    இனிமையே.. உனக்கு இன்னொரு பெயர் v.குமார்..!

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 7 місяців тому +9

    70களில் குறைந்த பட்ஜெட் படங்களில் இனிய இசையமைத்து உள்ளங்களை கொள்ளை கொண்ட இசையமைப்பாளர். திரையுலகில் அவர் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை

  • @kandiahinkaran2767
    @kandiahinkaran2767 Місяць тому +1

    இசையமைப்பாளர் பாடகி ஈஸ்வரியின் அருமையான பாடல்!

  • @sridhars5403
    @sridhars5403 5 місяців тому +3

    One of the best music directors of Indian film industry, but he has not been recognized properly.

  • @krishnakumarramani6527
    @krishnakumarramani6527 Місяць тому

    Arputham

  • @mltharani4225
    @mltharani4225 4 місяці тому +5

    பழைய பாட்டுக்களை ..ஸ்கேல்..மற்றும் ரிதம் மாத்தி...நன்றாக மார்கெட்டிங் செய்து தான் தான் இசைக்கு ஞானியும் இறைவன் என்று பீற்றி கொண்டு திரிகிற தால் பல திறமையானவர்கள் பெயர் எடுக்க முடியவில்லை...

  • @chinnappanarockiaraj9387
    @chinnappanarockiaraj9387 4 місяці тому +3

    Unique composition

  • @jahirhussain7276
    @jahirhussain7276 7 місяців тому +4

    V. குமார்
    ,.., 👌👌👌

  • @Arianayagipuram
    @Arianayagipuram 7 місяців тому +5

    காலத்தால் அழியாத இசை நாயகன்

  • @jasminejasmine655
    @jasminejasmine655 7 місяців тому +3

    அருமையான பாடலுக்கு நன்றி ஐயா 🙏🏻

  • @evergreensongsbychary6142
    @evergreensongsbychary6142 6 місяців тому +2

    Fantastic music director 🙏🙏👍👍

  • @latharangaraj2998
    @latharangaraj2998 7 місяців тому +4

    Excellent songs.

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 4 місяці тому +2

    காதோடுதான் நான் பேசுவேன் பாடல் ஒரு அதிசயம்

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 4 місяці тому +1

    அமுத கானங்களை
    அள்ளி வழங்கிய
    பாரிஸ் தமிழனை
    யாரும் மிஞ்ச முடியாது போல.🎉

  • @GuruG04
    @GuruG04 7 місяців тому +4

    உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா …😀👍👍

    • @Radja007
      @Radja007  7 місяців тому

      Merci Guru :-)

  • @Theyjeshwini16
    @Theyjeshwini16 6 місяців тому +1

    You were as a king in music field.

  • @venkatesunvenkatsun5430
    @venkatesunvenkatsun5430 7 місяців тому +2

    ❤Amazing

  • @rajadashesh3796
    @rajadashesh3796 6 місяців тому

    A.great music director being regened V.kumar near brise by Bad Tamil nice is very sad, accept now no can braise him,Hats up Sir

  • @mvkvmkp5114
    @mvkvmkp5114 6 місяців тому

    Amazing

  • @jeyaprakashnv8563
    @jeyaprakashnv8563 Місяць тому +1

    Your music is very best but don't know our film industry about you and dont appreciate intelligent music our people.