💥ஆப்பிரிக்காவில் car இவ்ளோ குறைந்த விலைக்கு வாங்கலாமா? |BMW car இவ்வளவு குறைவா|Second hand car|Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Hi Friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will see what are the public transports Africans and Indians are using in Uganda. I will show you different types of cars in Uganda. I will share my experience to visit the car shop. They are using second hand Japanese Reconditioned car in Uganda. After watching this video kindly share this video to your friends and families and subscribe my channel @venmaikitchen .
    #travelvlog
    #uganda
    #africa
    #car
    #travelvideo
    Contact:
    Imamul Hassan
    Bond no. W0406
    Kinawataka Rd,Next to URA Head office, opp.
    Spears Motors
    Kampala
    Mobile +256701784784
    +256776784784
    email: multiautoea@gmail.com
    Follow
    Instagram: / venmai_kitchen
    Facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss
    Disclaimer
    This is not a promotion video. I will give information who wants to buy a vehicle.

КОМЕНТАРІ • 131

  • @jsofficial4680
    @jsofficial4680 3 місяці тому +14

    சகோதரி தீபிகா காளிதாஸ் அவர்களின் வென்மை கிட்சன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Maseer-l4m
    @Maseer-l4m 3 місяці тому +20

    மலையகம் கொழும்பு வசிப்பவர்கள் இவர் மாதிரி தான் தமிழ் பேசுவார்கள் நாங்கள் இங்கே கிழக்கு கடலோர பகுதி நாங்கள் தமிழ் பேசுவது இது மாதிரி இருக்காது வேறு மாதிரி இருக்கும் ... அதோட அக்கா உங்க விருப்பமும் புரிகிறது நீங்களும் ஒரு கார் வாங்க வேண்டும் வாழ்த்துக்கள் ♥️

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 місяці тому +9

    Cars are Very, very Expensive in Uganda compared to India...

  • @palanisamym.n3637
    @palanisamym.n3637 2 місяці тому +2

    எனக்கு ஆப்பிரிக்கா வந்து பாக்கனும் போல் ஆசையா இறுக்கு சகோதரி

  • @ஓம்_முருகா123
    @ஓம்_முருகா123 2 місяці тому

    மிகவும் அருமை சகோதரி எனக்கும் உகாண்டாவிற்கு செல்வதற்கு ஆசைதான் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @narenthiran1975
    @narenthiran1975 3 місяці тому +4

    வீடியோ அருமை கார்களை பற்றி கூறிய இலங்கை தமிழர் ஹசன் அருமையாக கூறினார் வாழ்த்துகள்

  • @Mr.YoutubeTamilGaming
    @Mr.YoutubeTamilGaming 3 місяці тому +3

    Kasu irundhal yethana latchathukum car 🚗 vangalam

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 3 місяці тому +2

    அம்மணி,
    கரெண்ட் யூனிட் விலை எவ்வளவோ, பில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு வரும்.
    கார் வாங்குவது மிக்க மகிழ்ச்சி.

  • @duraiv560
    @duraiv560 3 місяці тому +1

    Super information vlog. Thank you sister and your family. Vazhga valamudan and nalamudan

  • @aishuin2002
    @aishuin2002 2 місяці тому +2

    Nice video 🎉🎉🎉

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if Місяць тому

    கார் விற்கும் இடத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்காரர் , நாட்டு நிலைமை நன்றாக புரிகிறது .

  • @gameoftamil9689
    @gameoftamil9689 3 місяці тому +1

    பெட்ரோல் ஒரு லிட்டர் என்ன விலை சொல்லுங்கள்

  • @mohamedumar4389
    @mohamedumar4389 3 місяці тому +2

    உங்கள் நிகழ்ச்சிகளில் உங்கள் கணவரை காட்டுங்கள்.

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 3 місяці тому +1

    Nice Video , Nice Narration and a wonderful video graphing .
    Regards ,
    Vanakkam. 🙏

  • @ushamoduguru2059
    @ushamoduguru2059 3 місяці тому +1

    Don't waste butter boiled vessel
    You can make sambar kulambu in the same vessel.No waste easy cleaning of the vessel

  • @sundarmahalingam9749
    @sundarmahalingam9749 2 місяці тому

    அழகா தமிழ் பேசிறீங்க வாழ்த்து க்கள்

  • @jeyaramr4442
    @jeyaramr4442 3 місяці тому +3

    சகோதரி செக்யூரிட்டி வாசல்ல துப்பாக்கியோட நிக்கிற எதற்கு. உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் உகாண்டாவில் சுற்றி பார்க்கிறது மாதிரி ஏதும் கிடையாதா...

    • @venmaikitchen
      @venmaikitchen  3 місяці тому +1

      Inga security appadithan vachu irupanga

  • @SIVASIVASURYA-r6f
    @SIVASIVASURYA-r6f 2 місяці тому +2

    Sri Lanka la Than rate athigam.india la price kammi than.
    Pre-owned car business Tamilnadu madurai

  • @arivuanandam9824
    @arivuanandam9824 3 місяці тому +1

    சகோதரி சூப்பர் நல்ல வீடியோ பதிவு

  • @sarathliyanage-vb4jd
    @sarathliyanage-vb4jd 3 місяці тому +3

    ලස්සන විඩියෝ එකක් sri lanaka මීතුරා ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 3 місяці тому +2

    நல்ல பதிவு சகோ❤❤

  • @kumarkanthasamy7501
    @kumarkanthasamy7501 2 місяці тому

    அக்கா.நான்இன்னும்.நல்லமோட்டார்சைக்கிள்.வாங்கமுடியவில்லை.அப்புரம்எப்பிடிடா.ஆண்ராய்போன்.வைத்துபாக்கர.அப்படினுகேக்காதிங்க???

  • @mohamedhussainnawas519
    @mohamedhussainnawas519 2 місяці тому +1

    Naan SriLanka but ippo Japan la. Irukken இங்கேயும் இலங்கை காசு 1 / 2 இலட்சத்துக்கு கார் வாங்கிடலாம்

  • @greenparrot449
    @greenparrot449 3 місяці тому +2

    Excellent video sister

  • @kuganesansabaratnam2124
    @kuganesansabaratnam2124 3 місяці тому +3

    Super Sister... Kugan from Chennai...

  • @shreyaraj3939
    @shreyaraj3939 2 місяці тому +1

    Hi sis your way of talking is very nice.

  • @rasalamv3639
    @rasalamv3639 2 місяці тому

    நம்ம ஊரிலேயே 35000 த்திலிருந்து கிடைக்கிறதே....!😊 (பழைய கார்களை தான் சொல்கிறேன்!)

  • @nithyasrisri1328
    @nithyasrisri1328 3 місяці тому +2

    I love venmai kitchen ❤

  • @sakariyamohammed904
    @sakariyamohammed904 3 місяці тому +1

    அருமை அருமை அருமை 👍👍👍👍

  • @arulanandambalakrishna2987
    @arulanandambalakrishna2987 2 місяці тому

    Hi brother I am Bala from srilanka kalmunai very nice video sister

  • @maheshraveendran4945
    @maheshraveendran4945 3 місяці тому +1

    Nice video madam, yadhum oree yavarum kellir athun gnapagam varuthu spelling mistake iruntha mannikkavum

  • @murali5247
    @murali5247 2 місяці тому

    Kindly do have English subtitles 😊

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 3 місяці тому +2

    Very nice...

  • @nallamuthuthomas4039
    @nallamuthuthomas4039 17 годин тому

    Super thanks

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 3 місяці тому +1

    TN new car's in this range it's more second hand cars

  • @MarutiTechAnselen
    @MarutiTechAnselen Місяць тому

    Very nice

  • @nmkkannan1256
    @nmkkannan1256 3 місяці тому

    Neenga india laiye vaangalamm

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq 3 місяці тому +1

    namma oorla BMW 2010 model innum kammiya vanga mudium...

  • @NambiThirumalai-zp4lo
    @NambiThirumalai-zp4lo 3 місяці тому +1

    I m also working on nakawa banda

  • @9942418183
    @9942418183 2 місяці тому +1

    🔥 sister today onwards I watch ur videos

  • @EstherRani-sr2gr
    @EstherRani-sr2gr 3 місяці тому +2

    Very nice 👍

  • @arulanandambalakrishna2987
    @arulanandambalakrishna2987 2 місяці тому

    Very nice video

  • @bukescrazyworld5038
    @bukescrazyworld5038 3 місяці тому +1

    India va Vida anga cars romba expensive ah dhan iruku

  • @EFunJoy
    @EFunJoy Місяць тому

    Antha natuula new car vanga mudiyatha... New car sale pannamattangala Only second hand car mattum thana..

    • @venmaikitchen
      @venmaikitchen  Місяць тому +1

      வாங்கலாம் விலை அதிகம்

  • @kannanV-ki4zr
    @kannanV-ki4zr 3 місяці тому

    Namma veetula Karenge Uganda Enna pandra Ponnu

  • @rclement6698
    @rclement6698 3 місяці тому +2

    Super 🙏👍

  • @natarajanbalu5910
    @natarajanbalu5910 3 місяці тому +2

    Super sister 🎉

  • @sakthiveln3159
    @sakthiveln3159 2 місяці тому +1

    உங்க சொநத ஊரு எந்த ஊரு கண்ணு?

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 3 місяці тому +2

    Super sister

  • @snd4425
    @snd4425 3 місяці тому +2

    Akka ungalaku driving theriyuma

    • @venmaikitchen
      @venmaikitchen  3 місяці тому

      கத்துக்கிட்டேன் but drive pannala

  • @salaadhi706
    @salaadhi706 3 місяці тому +2

    Very Nice!

  • @aishuin2002
    @aishuin2002 2 місяці тому

    Starting price of Mercedes is 50 lacs in India 😢😢

  • @Yathush-b1w
    @Yathush-b1w 2 місяці тому

    I want to visit south africa how can i apply for a visa

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt 3 місяці тому +1

    மாருதி 800 100000. Old

  • @hajayishasaniyamyfamily6635
    @hajayishasaniyamyfamily6635 3 місяці тому +1

    Inga 1 kuwait dinar india rupees 274

  • @puvanalogini9866
    @puvanalogini9866 3 місяці тому +1

    Nice sister 👍🇱🇰

  • @agnifocus1827
    @agnifocus1827 3 місяці тому +1

    Super sister❤❤❤

  • @hajayishasaniyamyfamily6635
    @hajayishasaniyamyfamily6635 3 місяці тому +1

    Nanga kuwait irrukirom inga cheap car kuwait dinar 2020 model bmw 2000 dinar

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 3 місяці тому +1

    Dheebi enakku oru 5 car vendum. Kidaikkuma Rs.1000000 lakhs l will pay you.

  • @airchennai
    @airchennai 3 місяці тому +1

    🎉 super

  • @JafferSadiq-h1y
    @JafferSadiq-h1y 3 місяці тому

    Tamilnadu and delhi bmw Benz audi jaguar 8 to 15 lacs

  • @RamkumarRam-du7cl
    @RamkumarRam-du7cl 3 місяці тому +1

    Super

  • @Silverrockers
    @Silverrockers Місяць тому

    வெண்மை கிட்சென் ன்னு கார் காற்றைறீங்க. 🙄🙄🙄 life la dha padicha padipu ku vela ila...headline ku yetha madhiri varuma paakren

  • @nicejose7918
    @nicejose7918 2 місяці тому

    Hi sister yanaku oru jaab kaidaikuma

  • @NACHIAPPAN-gr1sc
    @NACHIAPPAN-gr1sc 3 місяці тому +1

    Another super video my dear sweet sister and sweet lips 👄 sister DEEPIKAJI. Hello to ur housemaid Nisha.

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 2 місяці тому +2

    என்னைப்போல் ஏழைக்கு கார் வாங்குவது என்பது எட்டாத கணி

  • @dilukshidilukshi-p8z
    @dilukshidilukshi-p8z 3 місяці тому +1

    Naan nuwaraeliya akka

  • @Jesusstudiothickanamcode
    @Jesusstudiothickanamcode 3 дні тому

    தமிழ் நாட்டில் 40.000ஆயிரம் ரூபாய்க்கு கார் வாங்கலாம்

    • @AnbuakalyaAnbuakalya-fc8yo
      @AnbuakalyaAnbuakalya-fc8yo День тому

      ஓட்டை, உடைசல் ஈயம்பித்தலைக்கு பேரீச்சம் பழம்

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 3 місяці тому

    These cars are not legally required. That’s why it’s very cheap.

  • @ARUNACHALAMKANDASAMY-s9w
    @ARUNACHALAMKANDASAMY-s9w 2 місяці тому

    1:24 1:26

  • @Aariya17
    @Aariya17 2 місяці тому

    Neenga car vanvalaya?

  • @SrkSrk-d5l
    @SrkSrk-d5l 3 місяці тому

    Avaru yetho Dubai karar mathiri irukkaru srilanka karar Mari therila

  • @killaikandhan
    @killaikandhan 3 місяці тому +1

  • @SingarajSingaraj-sb2sd
    @SingarajSingaraj-sb2sd 3 місяці тому +1

    ❤❤❤

  • @kannanV-ki4zr
    @kannanV-ki4zr 3 місяці тому

    Naam Bole

  • @j.sarmhithajayaprakash9435
    @j.sarmhithajayaprakash9435 6 днів тому

    Use whether english or tamil dont mix tunglish

  • @BaskaranSelvi-fs7kb
    @BaskaranSelvi-fs7kb 3 місяці тому +1

    Kallam,kabadam Ella tha sirippu...aarbattam Ella that azhagu...thelivana tamil uchcharippu....

  • @chengkodan9220
    @chengkodan9220 2 місяці тому +1

    🎉😂❤❤❤❤❤❤😅

  • @MuthuPandi-kw1to
    @MuthuPandi-kw1to 3 місяці тому

    😅😅😅😅😅😅

  • @sakthiveln3159
    @sakthiveln3159 2 місяці тому

    பாப்பா நீ தமிழ்நாடா இலங்கையா?

  • @ramBabu-kz1db
    @ramBabu-kz1db 2 місяці тому

    இவங்கள பாத்தா பாடகி ராஜலட்சுமி பார்த்த மாதிரியே இருக்கியா

  • @ioguiogesh6959
    @ioguiogesh6959 2 місяці тому

    எங்க வீட்டுல டூவீலர் இல்லை பீரோகூட இல்லை

  • @respectshotz2826
    @respectshotz2826 2 місяці тому

    பார்த்து இருங்க அங்க இருக்கிறவர்களை சில பேர் சைக்கோ 😅

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 2 місяці тому +1