💥ஆப்பிரிக்கா காய்கறி துபாய்க்கு போகுதா? ?Vegetable Harvesting|Garden vlog Uganda Africa|தோட்டம் 🥦🥬

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 196

  • @SelvasCollection
    @SelvasCollection 2 місяці тому +22

    வீடியோவை நீங்கள் வெளியிடும் விதமும் விளக்கும் விதமும் மிகச் சிறப்பாக உள்ளது. என்னைப் போன்று பயணம் செய்ய முடியாதவர்கள் நீங்கள் வெளியிடும் வீடியோக்கள் நாங்களும் உங்களோடு பயணிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. அந்த பகுதியில் மக்களோடு பேசி விதமும் அங்கு இருக்கும் காரியங்களை விளக்குவது மிக சிறப்பு. எல்லாவற்றுக்கும் நன்றி.

    • @venmaikitchen
      @venmaikitchen  2 місяці тому +3

      மிக்க நன்றி 🙏

    • @SelvasCollection
      @SelvasCollection 2 місяці тому

      @@venmaikitchen Welcome

    • @lingeshwaribhaskaran4606
      @lingeshwaribhaskaran4606 2 місяці тому +1

      ❤❤❤❤❤

    • @SelvasCollection
      @SelvasCollection 2 місяці тому

      @@lingeshwaribhaskaran4606 Tq so much

    • @xyzs-km8pr
      @xyzs-km8pr 2 місяці тому

      Hi sister,I'm living in Qatar,here I have two maids of Ugandan ladies,bcoz of them I used to see your videos. எப்படி வாழ்றீங்க அங்க

  • @prabakarankandhasamy1525
    @prabakarankandhasamy1525 12 днів тому +1

    தீபிகா காளிதாஸ் உங்கள் வீடியோக்கள் மிகவும்பிடித்துள்ளன.

  • @murthyks5340
    @murthyks5340 2 місяці тому +5

    வணக்கம். உங்கள் பதிவின் மூலம் உகான்டா வை நேரில் பார்த்த பரவசம். வாழ்த்துக்கள் தொடரட்டம் தங்கள் பதிவு.

  • @jayakumarnarayanan9857
    @jayakumarnarayanan9857 2 місяці тому +1

    தீபீ வீடியோ அருமை ஒருசில இடங்களில் கேமரா சுற்றி சுற்றி வருகிறது இயற்கையோடு அருமை

  • @Thenraaj
    @Thenraaj 2 місяці тому +2

    Very nice superb..... Thanks a lot ❤

  • @jeevamanikandanjeevamanika2742
    @jeevamanikandanjeevamanika2742 Місяць тому +1

    Very Nice Speach Sister

  • @romeant9801
    @romeant9801 3 дні тому +1

    It looks exactly like Ooty in Tamilnadu.Its my native place. I miss my native somuch while watching this video i feel as if it happens in Ooty.

  • @vijayalakshmi1641
    @vijayalakshmi1641 2 місяці тому +1

    Thanks for the vegetables...very nice ... we enjoyed 😉

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 2 місяці тому +3

    உகாண்டாவிவாசயாம்அருமை,இயற்கை வளம் மிக சிறப்பு,வளந்துவரும்நாடகஉள்ளதுஉகாண்டா,காணெலிமிகபயனாகாஉள்ளது,நன்றிசகோதிரி

    • @venmaikitchen
      @venmaikitchen  2 місяці тому +1

      நன்றி 🙏

    • @VijaylavanyaLavanya
      @VijaylavanyaLavanya 2 місяці тому

      Hi akka i am thanjauvur ❤❤❤❤🎉🎉🎉🎉Unga videos bore Adikathu yean bro vlog la vara matranga

  • @ALAGUBODI
    @ALAGUBODI 2 місяці тому +1

    In my native bodinayakkanur is famous for cardamom and pepper with all spices

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 2 місяці тому +1

  • @santhirangasamy7747
    @santhirangasamy7747 2 місяці тому

    வீடியோ மிகமிக. அருமை. சூப்பர் தீபிகா வாழ்த்துக்கள். 👍👏🙏💐🌹🌺🌸

  • @Krishnavenimurugan
    @Krishnavenimurugan 2 місяці тому

    உங்க வீடியோக்காக தான் நான் எதிர்பார்த்தேன் தோழி ரொம்ப சூப்பரா இருக்கு❤❤❤❤

  • @narenthiran1975
    @narenthiran1975 2 місяці тому +4

    வீடியோ அருமை உங்களுக்கு தோட்டத்தை சுற்றி காட்டீ விளக்கமாக கூறிய நபர் பாராட்டுக்குறியவர்

    • @venmaikitchen
      @venmaikitchen  2 місяці тому

      ஆமாம் நன்றி 🙏

  • @gajendrankumar8581
    @gajendrankumar8581 Місяць тому +1

    Super 👍

  • @sundharr6412
    @sundharr6412 2 місяці тому

    உகாண்டா நாட்டை தமிழ் மொழியில் அறிமுகம் செய்து வைக்கிறீர்கள்.சிறப்பாக உள்ளது.பணி தொடர் வாழ்த்துக்கள்.😊😊😊😊😊

  • @arunanvedamurthy
    @arunanvedamurthy 2 місяці тому +3

    எந்த நாட்டிலும் விவசாயம், விவசாயம் தான் 🎉🎉🎉

  • @eswaraneswaran7298
    @eswaraneswaran7298 2 місяці тому +1

    வீடியோ சூப்பர் சிஸ்டர்

  • @kallirani8963
    @kallirani8963 2 місяці тому +1

    சூப்பர் சிஸ்டர் அருமை யாக உள்ளது விவசாயம் நாங்களும் விவசாயம் தான் நாங்கள் நெல் சின்ன வெங்காயம் பெல்லாரி மிளகாய் தக்காளி 🍅🍅 கத்தரிக்காய் அவரைக்காய் பாகற்காய் என சுரைக்காய் புடலங்காய் பீட்ரூட் என நிறைய காய் கறிகள் பயிரிடும் வோம் ❤❤❤🎉🎉🎉

    • @venmaikitchen
      @venmaikitchen  2 місяці тому

      அப்படியா நல்ல தகவல் 👍👍

  • @nishanthpalanishanth7514
    @nishanthpalanishanth7514 2 місяці тому

    ரொம்பம் பயனுள்ளதாக உள்ளது

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Місяць тому

    Mr John helps you to show the culture. Muthappa is Tamil name. Cultivated land is nice to watch.
    I used to see in the English Church many African people attend the worship service. They sing songs inspiring with louder voice. He showed different varieties of vegetables.

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 2 місяці тому

    Wow..Superb and Beautiful Vegetables field.. Nice to see every thing with your explaining...👌👍

  • @ganeshutopia2197
    @ganeshutopia2197 2 місяці тому

    I'm happy to see garden

  • @nagarajanm8686
    @nagarajanm8686 2 місяці тому +4

    I have seen the full video.The cultivation of crops in the village is quite common. Here also they grow all types of vegetables. But the thing is the climate should suit for the growth of vegetables. The fresh vegetables you have taken right from production unit is a great thing.Very rarely we do get a chance to pluck it right from the plant.Anyway you have enjoyed it likewise we enjoyed by seeing the video.Very nice.Kind regards.

    • @venmaikitchen
      @venmaikitchen  2 місяці тому

      Thank you very much for your great info🙏

  • @karunamk
    @karunamk 2 місяці тому +1

    I enjoyed your video today. I'm happy to see garden ❤fresh vegetables

  • @ChinnaSir-r9u
    @ChinnaSir-r9u 2 місяці тому +1

    Super madam ivvalavu ashaha brief ovvoru vediovum neengal vilakm vidan fantastic really I like it thanks madam

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 2 місяці тому +2

    Courgette is similar to Italian zucchini. Stir fry without water.

  • @MohamedIbrahim-nl6op
    @MohamedIbrahim-nl6op 2 місяці тому +1

    Good one.

  • @K.manivelK.manivel
    @K.manivelK.manivel Місяць тому +1

    வணக்கம் அக்கா

  • @natarajanbalu5910
    @natarajanbalu5910 2 місяці тому +1

    Super sister ❤❤❤

  • @PJJasmr1416
    @PJJasmr1416 2 місяці тому +2

    அக்கா உங்க வீடியோ பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்❤

  • @nandha3665
    @nandha3665 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் தங்கை

  • @jsofficial4680
    @jsofficial4680 2 місяці тому +1

    எங்க ஊர் சிறுமலையில் இந்த கொடியை பட்டானி கொடி என்று சொல்வார்கள் சின்ன வயதில் அந்த பழம் பறித்து சாப்பிட்ட அனுபவம் நிறைய இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajalakshmiraji1177
    @rajalakshmiraji1177 2 місяці тому

    Corgett will be like pumpkin . U can make koottu, put in sambar or make sabji adding onion tomato etc. Its very gd for stomach

  • @chandragnanam7574
    @chandragnanam7574 2 місяці тому +1

    அருமை

  • @rajaniyer6144
    @rajaniyer6144 2 місяці тому

    Fantastic presentation dear

  • @kandijaff8603
    @kandijaff8603 18 годин тому

    That’s name in German sukeeni.
    That one we make our garden.

  • @VishnuVishnu-m4y
    @VishnuVishnu-m4y 2 місяці тому +2

    Sirapana video akka

  • @MultiJooee
    @MultiJooee 2 місяці тому +1

    Super ❤

  • @sarithadinesh1675
    @sarithadinesh1675 2 місяці тому

    I like this your videos deepi

  • @janakikumar5597
    @janakikumar5597 2 місяці тому +2

    Hi🎉anni😅😅super

  • @sangeethaprabu314
    @sangeethaprabu314 2 місяці тому +1

    Hi akka i am pattukkottai namma oru ponu ninga uganda va kalakuringa super🎉

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 місяці тому +1

    அருமையான வீடியோ

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 2 місяці тому

    Excellent vedio

  • @kalidas482
    @kalidas482 2 місяці тому +1

    இயற்கை விவசாயம் செய்யும் உகாண்டா மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. வயல் பகுதிக்கு தங்களை அழைத்துச் சென்ற அன்பருக்கு வாழ்த்துக்கள். சூப்பரான வீடியோ தான் .....

    • @venmaikitchen
      @venmaikitchen  2 місяці тому

      மிக்க நன்றி 🙏

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 2 місяці тому +1

    Nicevideo

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 2 місяці тому +2

    Very useful information...nice explanation ..Good efforts ☺️

  • @arulmelvinarulmelvin
    @arulmelvinarulmelvin 2 місяці тому +1

    Video super sister 🎉🎉🎉

  • @saravanan8226
    @saravanan8226 2 місяці тому

    💯👍

  • @RamkumarRam-du7cl
    @RamkumarRam-du7cl 2 місяці тому

    Super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @murugesanmeppalmurugesann47
    @murugesanmeppalmurugesann47 2 місяці тому

    Doha Qatar

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian 2 місяці тому +1

    Nice vedio

  • @rameshgopal2273
    @rameshgopal2273 2 місяці тому

    Best video akka🎉🎉

  • @rajensam4031
    @rajensam4031 2 місяці тому +1

    Nice Video 👍👍👍🙏

  • @DevasFashion.8
    @DevasFashion.8 2 місяці тому +1

    தஞ்சையில் நெல்,நிலக்கடலை,எள்,கரும்பு ,மஞ்சள்,கத்தரிக்காய்,வெண்டைக்காய்,தட்டைபயிறு,உளுந்து,கீரை வகைகளும் இன்னும் பல விளைகின்றன.

    • @venmaikitchen
      @venmaikitchen  2 місяці тому

      ஆமாம் நல்ல தகவல் 👍👍

  • @canadathamizhachi1467
    @canadathamizhachi1467 2 місяці тому

    Super Deepika i am canada mam..

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 2 місяці тому +1

    Very nice👍

  • @premilasankaran3398
    @premilasankaran3398 2 місяці тому +1

    It’s called Zucchini. It’s has 3 varieties green (you picked), light green and yellow color. USA we will get it in all vegetable shop.

  • @FL-GOP
    @FL-GOP 2 місяці тому +1

    You can use zucchini in Sambar. The only thing is to add it in the end and don't boil the sambar for more than 5 minutes.

  • @kishorekumarg2750
    @kishorekumarg2750 2 місяці тому +1

    அக்கா நீங்கள் வீடியோ சூப்பர்

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 2 місяці тому

    Super

  • @baskarans2224
    @baskarans2224 2 місяці тому +2

    நம்ம ஊருல கெக்கரிக்காய் என்று சொல்வாங்க.

  • @KumarKumar-cp4kk
    @KumarKumar-cp4kk 2 місяці тому

    மஞ்சள் கரும்பு வாழை தென்னை பாக்கு மரம்
    பருத்தி மரவள்ளி கிழங்கு
    ஈரோடு மாவட்டம்

  • @anuselvam1634
    @anuselvam1634 2 місяці тому +1

    Super akka❤

  • @rajavel82
    @rajavel82 2 місяці тому +1

    Very nice videos

  • @rukmanimurali5772
    @rukmanimurali5772 2 місяці тому +1

    நைஸ் vidiomam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @oorvasi7852
    @oorvasi7852 2 місяці тому +1

    காப்பி பாக்கு மிளகு.... தலக்காவேரி குடகுமலை

    • @venmaikitchen
      @venmaikitchen  2 місяці тому +1

      நல்ல தகவல் நன்றி 🙏

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv 2 місяці тому

    18:51 எங்கள் ஊரில் காஞ்ச மிளகாய் பேமஸ் 🌶️🌶️🌶️🌶️

  • @shanp8097
    @shanp8097 2 місяці тому +1

    This name is zucchini one kind of squash

  • @lalithaswaminathan9107
    @lalithaswaminathan9107 2 місяці тому +1

    It is called SUKUNI

  • @RajaRaja-fv8zo
    @RajaRaja-fv8zo 2 місяці тому

    குரங்கு அம்மை நோய் வராமல் பாதுகாப்பா இருங்கள்

  • @ramarg8195
    @ramarg8195 2 місяці тому +1

    Nice

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 місяці тому

    நல்ல பதிவு உகண்டா மண் வளம்மிக்கது விவசாயத்தை மதிக்கிறார்கள் விவசாயத்தை கைவிட்டாலும் உருப்படாது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர்

  • @yadhavachandranchandran5417
    @yadhavachandranchandran5417 2 місяці тому +1

    West Africa la zangbeto dance pathi soluga
    Afrikaans kitta ketu soluga

  • @sithicksithick6168
    @sithicksithick6168 2 місяці тому

    சேம் சுரக்காய் வகை

  • @raviseema9037
    @raviseema9037 2 місяці тому

    Nice to see mam

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 2 місяці тому

    Paravayille ungalukku namma oor nabahame varathu.Kaikarigal parkave nandragave ullathu.vivasayam vazhha

  • @umasankar1868
    @umasankar1868 2 місяці тому +1

    அருமை சகோதரி ஏன் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு?

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 2 місяці тому

    தீபிகா உகாண்டாவில் விவசாயம் பேண்ட் அணிந்துகொன்டு செய்கிராற்கல் நம் நாட்டில் கைலி அணிந்து கொன்டு செய்கிராற்கல் அவ்வளவுதான் வித்தியாசம்

  • @jayanthisrecipe7657
    @jayanthisrecipe7657 2 місяці тому +1

    எங்கள் ஊர் திருவாடனை இங்கு நெல் மட்டுமே விளையும்

  • @karthikhari4625
    @karthikhari4625 2 місяці тому +3

    நெல் களஞ்சியம் தஞ்சாவூர் 🎉

  • @SubramaniamN-cz8dz
    @SubramaniamN-cz8dz 2 місяці тому +2

    எல்லா காய்கறிகளையும் இரண்டு இரண்டு வாங்கிநீங்க உங்கள் பிரண்ட்ஸ் மரியம்க்கு கொடுக்கவாக்கா

  • @pushpap512
    @pushpap512 2 місяці тому +1

    Not thulasi thiunirpachai seeds sabja

  • @obedwashington5708
    @obedwashington5708 2 місяці тому +1

    Greetings, your videos are good but you don’t précise the name of the place , you simply say that you are in Africa. Please mention the name of the town or village clearly, we understand the you are in Africa .

  • @podhigai1881
    @podhigai1881 2 місяці тому

    உகாண்டாவில் நீங்கள சொந்தமாக நிலம் வாங்க முடியாதா sister

  • @anusiya188
    @anusiya188 2 місяці тому +1

    Mpox problem nu news la poduranga anga promblem illala sister

  • @xyzs-km8pr
    @xyzs-km8pr 2 місяці тому +1

    இது cucumber

  • @sithicksithick6168
    @sithicksithick6168 2 місяці тому

    இங்லிஸ் சிச்னி அரபி கூஸாக்காய்

  • @gomathigajanathan5984
    @gomathigajanathan5984 2 місяці тому +1

    Hi Akka nega covid time la enge irunthige india or Uganda antha time la epdi life irunthuchu nu share panuge

  • @jothilogu1540
    @jothilogu1540 2 місяці тому +1

    நான் சத்தியமங்கலம் உங்க வீடியோ சூப்பரா இருக்கு வெரி குட். உங்க வீடியோ பார்க்க நல்ல சந்தோஷமா இருக்கு. Good job
    Very good sister

  • @CSEArthIR
    @CSEArthIR 2 місяці тому

    சகோதரி அங்கே இப்பம் மழை உண்டா சொல்லுங்க

    • @venmaikitchen
      @venmaikitchen  2 місяці тому

      ஆமாம். மழை தான் இப்போ

  • @murugesanmeppalmurugesann47
    @murugesanmeppalmurugesann47 2 місяці тому

    Chochini 🥒

  • @balajitj
    @balajitj 2 місяці тому +1

    துப்பாக்கி ஏந்திய காவலருடன் படப்பிடிப்பு.

    • @venmaikitchen
      @venmaikitchen  2 місяці тому

      அவராதான் எங்ககூட வந்தாங்க இந்த தோட்டதுக்கு உள்ள செக்யூரிட்டி

  • @balabala1090
    @balabala1090 2 місяці тому +1

    Saudi la erukku..Akka...

  • @canadathamizhachi1467
    @canadathamizhachi1467 2 місяці тому

    It is zucchini vegge

  • @abthurrahman3554
    @abthurrahman3554 2 місяці тому +2

    நம்ம நாட்டுக்கும் அங்கும் நேரம் எவ்வளவு வித்தியாசம்?

  • @mohamedabdullah7391
    @mohamedabdullah7391 2 місяці тому +1

    சகோதரி வாழ்த்துக்கள்
    அந்த காயின் பெயர் அரபிக் கூசா

  • @karunamk
    @karunamk 2 місяці тому

    Courgette ...other name is zucchini. It is an European vegetable

  • @murugesanmeppalmurugesann47
    @murugesanmeppalmurugesann47 2 місяці тому

    Chochini

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv 2 місяці тому

    Haiii