ரஜினியின் கூலி படம் 2 பாகங்களாக உருவாகிறதா ? | Lens | Episode - 1332 | Cine Q & A

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • #touringtalkies #lens #mgr #ilayaraja #guna #svaralakshmi #nationalaward #bharathiraja #alaigaloivathillai #rajnikanth #simbu #silambarasan #kettavan #arignaranna #sarangapani #aramm #jai #gopinainaar #jailer2 #salmankhan #vishnuvaradhan #karthick #thangavelu #vijay #thegreatestofalltime #venkatprabhu #mohanraja #jayamravi #thanioruvan2 #viduthalai2 #vetrimaaran #vijaysethupathi #soori #varalaru #kamalhaasan #ksravikumar #ajith #maniratnam #paradise #shankar #indian2 #meenakshichowdry #lakshmi
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 12

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us Місяць тому +7

    சிவக்குமார் ஏதாது விளம்பரம் agreement வெச்சு இருக்காரா ? அவரை பத்தி இன்று ஒரு தகவல் ல நிறையா வந்து இருக்கு.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Місяць тому +3

    ஸ்டார் திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் நடிகராக கவின் நடிப்பில் முன்னேறி படத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார் குறிப்பாக மும்பை சென்று எல்லாவற்றையும் இழந்து நிற்கும் சமயம் தொலைபேசியில் தன் அப்பாவுடன் பேசும் போது நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் தமிழ் திரை உலகில் அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது

  • @arunpitchai5735
    @arunpitchai5735 Місяць тому +1

    Chitra sir showing his enemity on Ilayaraja sir

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam Місяць тому

    3:49 நன்றி....
    வாழ்க விஜயகாந்த் அவர்களின் புகழ்

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam Місяць тому +1

    After Covid lock down , ppl who watched all kind of movies all over the world need new kind of cinema

  • @jayaseelan7115
    @jayaseelan7115 Місяць тому

    🤘

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Місяць тому

    வணக்கம் சித்ரா சார், இன்று ஒரு தகவலில் நடிகர் சிவகுமாரை ,மனோரமா அவர்கள் சிவகுமாருக்கு ஞானம் பிறந்ததாக சொல்லி பாராட்டியதாக சொன்னீர்கள், ஞானம் என்ற வார்த்தைக்கு தகுதியுள்ளவரா சிவகுமார்??? பிற மனிதர்களை மதித்துள்ளாரா சார்.எத்தனை பேரை பொதுவெளியில் அவர்களின் மனம் வருந்தும் அவமரியாதையான காரியங்களை செய்துவிட்டு, பின்னர் தனது வீட்டில் இருந்து கொண்டு வருத்தம் தெரிவித்து,எத்தனையோ வீடியோ பதிவு செய்து உள்ளார் ,அதற்கான வீடியோ ஆதாரங்கள் நிறைய உள்ளதே!!! நன்றாக உடற்பயிற்சி செய்கிறார்,அதனால் உடல்நலத்தை பாதுகாப்பாக வைத்து உள்ளார்.அதனால்தான் ஞாபகத்திறன் நன்றாக உள்ளது. சுய ஒழுக்கமும் உள்ளது. அவ்வளவுதான். ஞானம் அடைந்தவர்கள் எந்த உயிரையும் தன்னுயிராக நினைத்தவர்கள்,நினைப்பவர்கள், வாடிய பயிரைக் கண்டு மனம் வருந்தி கண்ணீர் சிந்திய வள்ளலார் போன்றவர்களுக்கு பெயர் தான் ஞானம் சித்ரா சார். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் சார் ஒரு மனிதன் புராணங்களையும்,இதிகாச நூனல்களையும் படித்து மனப்பாடம் செய்து பொதுமக்கள் முன்னால் ஒப்பிப்பது ஞானம் இல்லை.அதன் பெயர் ஞாபகத்திறன் மட்டுமே.

  • @vadivelvadi4154
    @vadivelvadi4154 Місяць тому

    2020 க்கு பிறகு என்று

  • @gopi_venkatasubbu
    @gopi_venkatasubbu Місяць тому

    note for the anchor..
    `and also` - make a note of the pronounciation.. please correct it.. otherwise, skip using those..
    same with "release" as well. .you are pronouncing it as "rulease" in multiple places.
    sane is the case wuth "produce".. you are saying it as "preduce"

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Місяць тому

    வணக்கம் சித்ரா சார். லென்ஸ் ஸோ சூப்பர். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

  • @SABAKI992
    @SABAKI992 Місяць тому +2

    7:07 டேய் இந்த கேள்வியை கேட்ட கபோதி சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் காமியோ ரோல் செய்யும் அளவிற்கு விஜய் ஒன்றும் தேய்ந்து போகவில்லை.
    அதைவிட சிவகார்த்திகேயன் எந்த படத்தில் பெரிய மாற்றத்தை, தாக்கத்தையும் உண்டாக்கிவிட்டார்.