இவ பெருமைக்கு பேர் வப்பா போலயே...🤣🤣

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 596

  • @abusalmaan8358
    @abusalmaan8358 2 роки тому +184

    ஆடுகாளி குடும்பம் உண்மையில் ஒரு சிரிப்பு காளி குடும்பம்தான்😄😄😄😄😄👌👌👌👍👏👏👏. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள், நமக்கு மனசோர்வு வரும் போது தங்களுடைய காணேலியை கண்டால் கண்டிப்பாக மனசோர்வு & அழுத்தம் குறைந்துவிடும். வாழ்த்துகள்👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ManiKandan-ro8ys
    @ManiKandan-ro8ys 2 роки тому +138

    நமக்கு யாரு ன்னு தெரியல போல நீங்க இரண்டு பேரும்வேற லெவல் சூப்பர் சகோதரி ரேகா ❤️❤️❤️👍👍👍🙏🙏

  • @chuttyschannel9713
    @chuttyschannel9713 2 роки тому +127

    சூப்பர் சாந்தா அக்கா சிரிப்பை அடக்க முடியலை 🤓🤓👍

  • @shrilaya4518
    @shrilaya4518 2 роки тому +82

    உங்க காமெடியை எத்தனை தடவை வைத்து பார்த்தாலும் சலிக்கவில்லை. திருப்பி திருப்பி பார்க்கணும் இன்னு தோணுது. ஒரே சிரிப்பா வருது 😄😄😄😄😄👌👌👌👌👌

  • @brittobrintha3459
    @brittobrintha3459 2 роки тому +86

    பணம் இருந்தா வருவாக நம்ம கிட்ட பணம் இல்ல அதா வரல.......that all mommy's dialogue 🤣🤣🤣

  • @sanjanasandru6899
    @sanjanasandru6899 2 роки тому +24

    சூப்பர் சூப்பர் சூப்பர் வேற லெவல் உங்க காமெடிக்கு உங்க நடிப்புக்கு நூற்றுக்கு நூறு கொடுக்கலாம் மார்க்.

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 роки тому +27

    சாந்தம்மா சிரிப்பை அடக்க முடியல... ராஜா நடிப்பு முக பாவனைகளும் அருமை.

  • @kafeelkhafiz9283
    @kafeelkhafiz9283 2 роки тому +48

    Santha akka vera level 😆😆😆😆

  • @judemervin451
    @judemervin451 2 роки тому +47

    அண்ணா வேணாம் ண்ணா ஒழுங்கா போய் தயிரை வாங்கி வந்து தந்துரு இல்லேன்னா 🤧🤧 நாளைக்கும் இதே கஞ்சி தான் பார்த்துக்க🤣🤣🤣😆😆🤣👌👍❤அக்கா நீ வேற லெவல்👌👌👏👏

  • @varshniilango8255
    @varshniilango8255 2 роки тому +11

    Santha Akka உங்க கையை அமித்திகிட்டது ultimate🤣🤣🤣🤣

  • @selvakumarramachandran8758
    @selvakumarramachandran8758 2 роки тому +14

    உண்மையாக சமைத்து வச்சிட்டு சொன்னாக்க கூட உறவுக்காரவங்க நம்பமாட்டாங்க போல.சாந்தா காமெடிய பார்த்ததுக்கப்புரம் 😀😀

  • @maheseswari374
    @maheseswari374 2 роки тому +45

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது நீங்க வேற level comedy பண்றே super அருமை

    • @udayasooriyan191
      @udayasooriyan191 2 роки тому

      மாத்திரை போடுங்க ஊசி போடுங்க

  • @priya8688
    @priya8688 2 роки тому +35

    இதுல உண்மையாவே சமைச்ச மாதிரி கை வலி வேற முடியலடா சாமி 😂😂😂

    • @udayasooriyan191
      @udayasooriyan191 2 роки тому

      வா சாப்பிடலாம்

    • @lookatthis6862
      @lookatthis6862 Рік тому

      அக்கா நடிப்பு அல்டிமேட்

  • @ranipriya3598
    @ranipriya3598 2 роки тому +13

    அடேங்கப்பா ! என்னா நடிப்பு. மனோராம்மா ஆச்சி , நியாபகம் வருது 😄😄👍

  • @saranyac5198
    @saranyac5198 2 роки тому +22

    Eppadi than Ungaluku content kedaikuthu nu theriyala 😂😂 sema Pongal 👌🏼👌🏼👌🏼❤️

  • @rsujatha9459
    @rsujatha9459 2 роки тому +8

    வாரே வா...Vera level santha sisy👌😂😂😂😂.. மூணு நாள் கஞ்சி so sad raja bro🤣🤣🤣...

  • @boniboni6848
    @boniboni6848 2 роки тому +73

    சிஸ்டர் நீங்கள் இப்படி எல்லாம் சொல்லும் போதே நினைத்தன் சும்மா பில்ட்டாப்பா தான் இருக்கும் என்று சூப்பர் 😄😄😄

  • @mammu4546
    @mammu4546 2 роки тому +44

    சீக்கிரமா டீவில வரணும் ரொம்ப பெருமையா சொல்றஅளவுக்கு 😂

  • @paulyn5637
    @paulyn5637 2 роки тому +20

    Semma super shantha vera level comedy 😆😄😄😄😄😄

  • @chitthrax4989
    @chitthrax4989 Рік тому +1

    உங்கள் இருவர் காமெடி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது அவ்ளோ பிரமாதம் ❤️❤️

  • @mahes145
    @mahes145 2 роки тому +2

    உண்மையான தம்பி ""இப்பொழுது வருகிறேன்"" என்று சொன்னாரா இந்த வீடியோவை பார்த்துட்டு ""இனிமே வருவேன் ""சொல்வாரு சூப்பர்.....

  • @lathaprabhu1787
    @lathaprabhu1787 2 роки тому +26

    அண்ணா எங்க சாந்தா அக்கா யாருன்னு நினைச்சிங்க 🤣🤣

  • @chandhukoki3609
    @chandhukoki3609 2 роки тому +8

    Yes அக்கா சாப்பாடு தான் முக்கியம் 😅😅😅😅👏🏻👏🏻👏🏻

  • @Usha_Selva
    @Usha_Selva 2 роки тому +4

    சாந்தா வேற லெவல் போங்க சூப்பர் சூப்பர் 😂😂😂😂😂😂😂👏👏👏👏👏👏👏

  • @padmafamilyeating1046
    @padmafamilyeating1046 2 роки тому +8

    அண்ணா கரெக்டா சொல்றீங்க இதே எங்க வீட்டிலே நடக்குது 🤩

  • @Hamee19862
    @Hamee19862 2 роки тому +10

    அக்கா நீங்க வேற லெவல் 🤣🤣🤣🤣

  • @jothikannan5517
    @jothikannan5517 2 роки тому +12

    Anni வேற leval❤🤣🤣🤣🤣🤣😘😘😘😘

  • @ஹினிஹினி
    @ஹினிஹினி 2 роки тому +2

    அண்ணா அக்கா எங்கள சிரிக்க வைக்க இப்படி பண்றீங்களா? இல்லைனா, இதுதான் உண்மை நிலவரமா ?..... எங்கள் குடும்ப உறவுகள் நீங்கள் ....என்றைக்கும் நலமே வாழ இறைவனை வேண்டுகிறேன். இலங்கை சகோதரி

  • @padmaganapathy5354
    @padmaganapathy5354 2 роки тому +2

    எப்படிம்மா இப்படி காமடி வருது சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்திடிச்சு.வாழ்க வளமுடன். 👌👍

  • @selviprakash1372
    @selviprakash1372 2 роки тому +25

    கொழுந்தா 🤔🤔 மரிக்கொழுந்தா இல்லை வேப்பங்கொழுந்தா😂😂😂

    • @amuthamano588
      @amuthamano588 2 роки тому

      Kolunthanar. A ..than kolunthu nu short a sollranga

  • @dillibabu6672
    @dillibabu6672 2 роки тому +2

    Semmma santha.. And Raja superb acting.... Vera level... 😄😄😄

  • @Nithyamari999
    @Nithyamari999 2 роки тому +2

    Super akka சிரிக்காமல் எப்படி இப்படி பேசுறிங்கனு தெரியவில்லை

  • @navaneethannavaneethan579
    @navaneethannavaneethan579 2 роки тому +2

    சாந்தா அக்கா சூப்பர் வேரா லெவல் 👌👌👌👌👌😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @ManiMani-on8qu
    @ManiMani-on8qu 2 роки тому

    காமெடி இல்ல காமெடி இல்லை என்று கிடைக்கவில்லை என்று அடிக்கடி சொல்லுவீங்க இப்ப இந்த கலக்கு கலக்குறீங்க சூப்பர் அருமை

  • @vjvinisvlogs
    @vjvinisvlogs 2 роки тому +5

    எப்படி அக்கா இப்படி எல்லாம் யோசிக்கிரிங்க, உங்கள் நடிப்பு அருமை 👌

  • @nethra.mnethra.m1210
    @nethra.mnethra.m1210 2 роки тому +1

    சகோதரி உன் திறமை யாருக்கும் வராது.அதற்கு தகுந்த ஆள் நீ தான்.உனக்கு சிறந்த உலக நடிகை என்று பட்டம் நான் தருகிறேன் 😂😂😂😂😂👏👏👏👏👏👸👸👸👸👸👸

    • @santha7469
      @santha7469 2 роки тому +1

      🤣🤣🤣🙏🙏🙏

  • @kavithask88k
    @kavithask88k 2 роки тому

    Nenga comely ellam super ah think panringa.vera leavel 👌👌👌👌

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 роки тому

    அம்மா,தாயே சாந்தா என்னால் தாங்க முடியல😊😊😊👌👌👌👌

  • @lakshmit4652
    @lakshmit4652 2 роки тому +2

    சாந்தா மா ராஜா தம்பி இரண்டு பேருடைய நடிப்பு சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா

  • @amuthasivakumar1273
    @amuthasivakumar1273 2 роки тому +6

    சாந்தா நா அப்பவே நெனச்சேன். இது இப்படி தான் இ௫க்கும்னு. முத்து தா ஏமாந்து போச்சு 😂😂😂😂😂😂😂

  • @thamaraiselvi1117
    @thamaraiselvi1117 2 роки тому +2

    சிக்கனம் என்ற பெயரில் இப்படியா சாந்தா சிஸ்டர் சூப்பர் 👌🌹🌹🌹👍

  • @BarkathBarkath-rs4pf
    @BarkathBarkath-rs4pf Рік тому

    சூப்பர் அருமை வேற லெவல் 👍🏻👍🏻😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vimalaprabhu5725
    @vimalaprabhu5725 2 роки тому

    உங்க நடிப்புக்கும் அறிவுக்கும் நீங்கள்எங்கோயோ இருக்கவேண்டிய வங்க அருமை அருமை அருமை அருமை அருமை

  • @t.v.chokkalingamt.v4990
    @t.v.chokkalingamt.v4990 2 роки тому

    Appadiyae karaikudi paechchu... Semma semma😄😄😄😄

  • @subitshasri8903
    @subitshasri8903 2 роки тому

    Rentu Petula yara pakkurathuñe teriyale .dialogue acting vera level

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 2 роки тому +2

    என்னம்மா நடிப்பு 👍👍👍🥳🥳🥳🌹🌹🌹🌹🌹

  • @Kadavul30
    @Kadavul30 2 роки тому

    வாழ்கையில் நடக்கின்றன யதார்தமான காமடி,,சூப்பராக இருந்தது

  • @mksara8534
    @mksara8534 2 роки тому

    கொழுந்து என்ன கொழுந்து .....எவ்வளவு அழகு...but semme comedy

  • @k.senthamilselviselvi1483
    @k.senthamilselviselvi1483 2 роки тому +1

    சாந்தா Sister super வேரலெவல் ❤️👍❤️❤️❤️👍❤️❤️😂😂😂😂

  • @kathersevi4467
    @kathersevi4467 2 роки тому +1

    😁😁😁😁🤣🤣🤣🤣🤣என்னதே சொல்ல சூப்பரோ, சூப்பர் 🤣🤣

  • @srikumarrajakumar8643
    @srikumarrajakumar8643 2 роки тому

    Akka unga nadipukku edu eni kedayadhu......pichitinga ponga.....semma 😃😃😃😃👌👌👏👏

  • @boniboni6848
    @boniboni6848 2 роки тому +5

    உண்மையாவே உங்க கிட்ட தான் இதுல்லாம் நாங்களும் பழகிகிறணும் இப்படி சொல்லற மாதிரி இல்ல உங்களுக்கு சப்ரைஸ் பன்ன விருந்தாளி வந்து நின்றா தெரியும் 🏃‍♂️🏃‍♂️செம 🤣🤣🤣🤣

  • @anithajayamoorthyanithajay4668
    @anithajayamoorthyanithajay4668 2 роки тому +2

    சாந்தா வேற லெவல் மா god bless யூ

  • @moorthyr449
    @moorthyr449 2 роки тому +2

    மீண்டும் ரசிகன் பாவம் ராஜா பழைய சேரறு. பச்சை மிளகாய் வற்றல் அருமை தம்பி

  • @kannabiranlilly7426
    @kannabiranlilly7426 2 роки тому +11

    Semma comedy 🤣🤣video super Anna ,Anni 👌👌

  • @virginiekichenaradj2589
    @virginiekichenaradj2589 Рік тому

    Naadagam paarpathai vittuviten ippa unga vidéo fullaaa paarthukittom varen sema superaaa itukku sirichi sirichi vayuru valikuthu vaazhthukal 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @abieswaran468
    @abieswaran468 2 роки тому +1

    அக்கா அக்கா உங்களுக்கு இணை நீங்கள் மட்டுமே 😂

  • @revathigopalakrishnan4147
    @revathigopalakrishnan4147 2 роки тому +6

    Ultimate Anna anni 😊 super acting ❤️❤️

  • @skbotique8589
    @skbotique8589 2 роки тому +3

    3 நாள் கஞ்சிய குடுத்து எங்க அண்ணனை கொடுமபடுத்தறீங்களா அக்கா நீங்க இருங்க உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் சொல்லறேன்😂😂😂🤣🤣🤣🤪🤪🤪💝💝

  • @prabhabanu7890
    @prabhabanu7890 2 роки тому +2

    Akka eppidi eppadi pesuriga😁😆😄😃😀👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌

  • @edwinjeyaraj432
    @edwinjeyaraj432 2 роки тому

    Intha kalathu. Etha mathri nadipu da Samy santha sis super😀😏 pavam bro poei curd rice podavum athuvum nadipa sis😀😀😀😀

  • @megaladiestailoring2592
    @megaladiestailoring2592 2 роки тому

    Ivlo busy life ku idaila unga rendu peraum pakanum thonuthu Raja santha, manasuku konja relaxda irukum unga chanala parathal.. vaalza pallandu valamudann 👍ungal sevai neendu thodaratum 👍👍❤️

  • @muthuranikanaga8828
    @muthuranikanaga8828 2 роки тому

    அக்கா இவ்வளவு இது பண்ணுனீங்க அந்தப் பாலையும் காய்ச்சி வச்சிருக்கலாமே பால் மட்டும் மிஸ் ஆகிவிட்டது உங்களுக்கே இது ரொம்ப ஓவரா தெரியல சூப்பர் சூப்பர்🥰🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 роки тому

    சாந்தாவா கொக்கா, என்ன ஒரு யோசனை. 👌 போங்கோ. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻

  • @AmmaPaiyanAlaparaikal
    @AmmaPaiyanAlaparaikal 2 роки тому +1

    Super Anna anni vera level 👏👏👍👍👌👌@ #AmmaPaiyanAlaparaikal

  • @nandhadurga2105
    @nandhadurga2105 2 роки тому

    Miga sirandha thiramaisaligal iruvarum ❤❤❤❤❤❤❤❤sekkiram sandhipom miga peria thirayil........

  • @taehyungjungkook8498
    @taehyungjungkook8498 2 роки тому

    அண்ணி❤❤❤❤❤ பேச்சுல உங்கள மிஞ்ச ஆள் இல்ல அல்ல பின்ன😂🤣😂🤣😂🤣😂😂🤣

  • @Aruljothi7042
    @Aruljothi7042 2 роки тому

    Santha vera level.🤣😅😆😁

  • @sangeethasangeethamjn7141
    @sangeethasangeethamjn7141 2 роки тому

    Akka ninka appadi eppati yosikkiringa super akka Anna,👌👌👌👌👏👏👌👌

  • @vinishasri4920
    @vinishasri4920 2 роки тому +5

    Super santha vera leval neenga 😀😀

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 2 роки тому

    அக்கா,
    அண்ணா pavom
    🙏👍🤣🤣🤣🤣

  • @megaladiestailoring2592
    @megaladiestailoring2592 2 роки тому

    😀😀3 naalu kanji Nora katirum 😀😀 super santha ❤️

  • @savithasuresh6767
    @savithasuresh6767 2 роки тому +1

    Santha n Raja, both are rocking.

  • @thik3324
    @thik3324 2 роки тому

    Ayyo spr kamedy asathiputinga ponga.. 😂😂😂🥰🥰🥰

  • @snirmala4820
    @snirmala4820 Рік тому

    அம்மா தாயே பரதோவதை 🙏👍👌🙏💐💯🌟🌟🌟🌟🌟

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 роки тому +1

    Ayio சிரிச்சு முடியல சாந்தா சிஸ்டர் 😅😅😅

  • @sankarganesh1341
    @sankarganesh1341 2 роки тому

    மிகவும் அருமை🤣🤣

  • @m.anchanashreem.anchanashr2476
    @m.anchanashreem.anchanashr2476 2 роки тому

    Sema akka, srichi stomach pain vanthuduchu🤣🤣🤣🤣

  • @umajanardhanan4898
    @umajanardhanan4898 2 роки тому

    உண்மையில் உங்கள் பதிவுகள் பார்த்து மனம் எல்லைஇல்லாஆனந்தம்அடைகிறதுவாழ்த்துக்கள்சகோதரிசாந்தரசிக்கிரம்உங்களைவெள்ளித்திறையில்காணவேண்டும்💐💐💐💐💐💐💐

  • @jayanatraj2676
    @jayanatraj2676 Рік тому

    Mudiyalakka sirichi sirichi vayiru Vali thanga mudilada 😂😂😂😂😂

  • @ramyapillai3704
    @ramyapillai3704 2 роки тому

    அருமை அருமை சாந்தா 👍. வாழ்த்துக்கள் 👍

  • @sivathamil-gi3bf
    @sivathamil-gi3bf 2 роки тому

    Akka neengga pesra style vera level 👌

  • @kangayammalr2042
    @kangayammalr2042 2 роки тому

    சூப்பர் போங்க உங்க காமெடியை காமெடிதான் சாந்தா ராஜா அண்ணா

  • @sunithasunitha9596
    @sunithasunitha9596 2 роки тому

    Eppadi sis ungalala ippadi mudiuthu sema ponka 👍👌❤❤❤❤❤

  • @claramarryravi1758
    @claramarryravi1758 2 роки тому

    ஓவர் சாந்தா ரொம்ப சூப்பரா இருக்கு

  • @thillainatarajan6018
    @thillainatarajan6018 2 роки тому +1

    தயிர் செம காமெடி செம காமெடி வாவ் சூப்பர் 😂

  • @sundaravalli6743
    @sundaravalli6743 2 роки тому

    Akka sripa adaka mudiyala. Neenga vera level.super.

  • @ambika7980
    @ambika7980 2 роки тому +1

    Anna pavam 😂😂😂😂😂👌👌👌👌

  • @suntharananthi7513
    @suntharananthi7513 2 роки тому

    சூப்பர் சாந்தா அண்ணி வேற லெவல் 😂😂🤣🤣🤣

  • @arunabi7299
    @arunabi7299 2 роки тому +1

    Akka unga nadippu Arumaii 😂😂😂 vera leval😊😊😂

  • @smanibharathismanibharathi3977

    Ungaloda video than status la vaippen parthu yallorum happy ya erukkatum thankyou akka raja anna

  • @M.pandiselvinachiyarofficial
    @M.pandiselvinachiyarofficial 2 роки тому

    அண்ணா அண்ணிகிட்ட தான் எல்லாம் கத்துக்கணும் போங்க 😂😂😂😂😂😂😂😂😂

  • @Sabari12349
    @Sabari12349 2 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா அண்ணி 😂😂😂😅😅😅😆😁😄😃😀😃😄😁😆😅😂😂

  • @packiarajm9873
    @packiarajm9873 2 роки тому +3

    Akga super 🥰🥰 raja Anna pavam 🥰🥰😂🤣 Vera level 😂🤣🤣🤣

  • @sanjanasanjay705
    @sanjanasanjay705 2 роки тому +1

    சூப்பர் ரொம்ப சிரிக்க வைக்கிறது

  • @sachisk5373
    @sachisk5373 2 роки тому

    Same comdey sister and brother 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @mhemavathymachrya4066
    @mhemavathymachrya4066 2 роки тому

    enalai seripa adakamudiyale oeravali vandada Shanth Akka ultimate😗😗🤗😚😘

  • @megalam9399
    @megalam9399 Рік тому

    சாந்தா அக்கா வேற லெவல்

  • @rafiasheriff9774
    @rafiasheriff9774 2 роки тому

    Super comedy santha. Sirippa adakka mudiyala 🤣🤣🤣🤣

  • @Vel2362
    @Vel2362 2 роки тому

    சூப்பரோ சூப்பர் செம காமெடி 🤣😂😅