சாம்பார் குழம்பு சாலை மீன், முட்டைகோஸ் பொரியல் மதிணியின் சிறப்பு Sambar Broth salai Fish Specialty

Поділитися
Вставка
  • Опубліковано 13 лис 2021

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan  2 роки тому +86

    www.maharajmasalaonline.com

    • @Bas12343
      @Bas12343 2 роки тому +8

      Super akka Anna

    • @policeexam8715
      @policeexam8715 2 роки тому +2

      நம்ம தூத்துக்குடி ய வ உ சி சிதம்பரனார் அப்பறோம் தூக்கி புடிக்குறிங்க பிரதர்

    • @MeenaMeena-qg7uq
      @MeenaMeena-qg7uq 2 роки тому +2

      Anna indha masal podi cash on delivery kidaiyadha

    • @kumaranm5579
      @kumaranm5579 2 роки тому

      Super cool sambar and fish fry 👌sister mariammal cooking 🍳methods totally excellent 👌

    • @SasistsVLOG
      @SasistsVLOG 2 роки тому +4

      சிப்பி பாட்டி வீடியோ போடுங்க பிளிஸ்

  • @jayasriseetharam
    @jayasriseetharam 2 роки тому +286

    வீடு ரொம்ப அழகா இருக்கு. அன்பு நிறைந்த இல்லத்தில் இறைவன் வாழ்கிறான் என்பதை போல அன்பான குடும்ப சூழலை உணர முடிகிறது

  • @tk967
    @tk967 2 роки тому +399

    Akka fan ellarum oru like podunga 👍👍👍❤️🎈🎂

  • @PrasannaMadhumitha
    @PrasannaMadhumitha 2 роки тому +108

    Wow! நாங்களும் தினமும் காலையில் அவசர அவசரமாக சமையல் செய்கிறோம். சமைத்து முடிக்கும் வரை அவ்வளவு tension. மதனி சிரிச்சிட்டே சமைக்கும் போது ,என்னை அறியாமல் நானும் சிரித்தேன். I like மதனி's innocent smile 😊.

  • @zeenathzaakki8264
    @zeenathzaakki8264 2 роки тому +74

    மீன் பொறியலுக்கு கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டால். இன்னும் கலராக இருக்கும். தனியாக மதனி வேலை செய்றாங்க. ஆனாலும் சிரிச்சிட்டே செய்றாங்க. பாரராட்டுக்கள் மதனி.உங்கள் சமையல் எல்லாமே மிகச்சிறப்பாக உள்ளது

  • @amudharajesh8594
    @amudharajesh8594 2 роки тому +322

    தூத்துக்குடி அண்ணா,மதனிக்கு கண்டிப்பா நீங்க நிறைய உதவி செய்ய வேண்டும்.

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 2 роки тому +14

      No chances

    • @manimegalai8361
      @manimegalai8361 2 роки тому +3

      Ama

    • @vinodvijay01
      @vinodvijay01 2 роки тому +16

      Avangaluku uthavi panna ivar kudumbam epdi royal ah vazha mudiyum

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 2 роки тому +11

      இப்போ பாருங்க எங்கே யவது அவர் மனைவி ய காட்ட ராரா? அதெல்லாம் இந்த காலத்தில் நடக்காது மதனிக்கும் இந்த வாழ்க்கை தான் மகிழ்ச்சி யாயிருக்கும்

    • @mavieranmaviran5320
      @mavieranmaviran5320 2 роки тому

      👍👍👍👍👍👌👌👌👌

  • @glorygokilaglorygokila3176
    @glorygokilaglorygokila3176 2 роки тому +157

    சூப்பர், வாயில எச்சி ஊருது, மதனி சமையல் அருமை

    • @ushaedward4158
      @ushaedward4158 2 роки тому

      👌

    • @vijayavasu1651
      @vijayavasu1651 2 роки тому

      காய் கழுகிய பின் நறுக்கவும்

  • @sangaripandian4727
    @sangaripandian4727 2 роки тому +59

    நானும் தான் டெய்லி சமையல் பன்னுறேன் தம்பி இருந்தாலும் உங்கள் மதினி பன்னுற சமையலை பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது பா

  • @parkavik6175
    @parkavik6175 2 роки тому +76

    காய்கறிகளை கழுவிவிட்டுத்தான் கட் பண்ண வேண்டும்.சத்துகள் வீணாகிவிடும். சாம்பார் அருமை

    • @deepamurugan9272
      @deepamurugan9272 2 роки тому +2

      அப்படி பண்ண நல்லது தா but அவங்க மணல் மேல சமைகுராங்க , வேணும்னா மொத்தமா காய்கறிகட் பண்ணிடு உடன்நே கழுவி குழம்பில் போடலாம் இன்னும் நல்லா இருக்கும்

    • @deivamaha3368
      @deivamaha3368 2 роки тому +2

      உண்மை

  • @senthilsuji996
    @senthilsuji996 2 роки тому +67

    என்னவோ தெரியவில்லை அம்மா நீங்கள் எனக்கு அக்கா வயதுதான் இருந்தாலும் உங்கள் சிரிப்பு என் அம்மாவை போல் இருக்கு ஐ லவ் யூ அம்மா வாழ்த்துக்கள்

    • @nfkkitchen9157
      @nfkkitchen9157 2 роки тому

      ua-cam.com/channels/qtnSa6w8JTdj_v7acbxWlA.html

    • @subbuFashion
      @subbuFashion 2 роки тому +2

      Ennoda chennal ah parunga frds cooking videos and photos from all

    • @nfkkitchen9157
      @nfkkitchen9157 2 роки тому +1

      @@subbuFashion Ok Sis Kandippa Pakkuren...
      Neengalum Namma Chanelukku Subscribe And Support Pannunga... ❤️

    • @subbuFashion
      @subbuFashion 2 роки тому +1

      Okay thank you

    • @nfkkitchen9157
      @nfkkitchen9157 2 роки тому +1

      @@subbuFashion SUPPORT US🙏🏻🙏🏻🙏🏻

  • @saiseetha9226
    @saiseetha9226 2 роки тому +9

    மதினிக்கு இயற்கையாவே சிரித்த முகம்,,,,, மதினி சமையலும் மிக மிக அருமை,,,,, மதினி எப்பவும் காய்கறிகளை கழுவி விட்டு நறுக்கவும் ஒரு சின்ன டிப்ஸ்,,,, வாழ்த்துகள் தம்பி வாழ்க வளமுடன்

  • @sivasundari3561
    @sivasundari3561 2 роки тому +76

    மதனி சமையல் எப்பவும் அருமை. ஒரு சின்ன வருத்தம் நீங்க மட்டும் சாப்பிடுரிங்க.

  • @m.jayanthimurugesan6934
    @m.jayanthimurugesan6934 2 роки тому +100

    அண்ணா சிமெண்ட் தான் போட கூடாது, களிமண் குழைத்து தரையில் பூசி விட்டு காய்ந்த உடன், சாணி போட்டு மொழுகலாம் அண்ணா, நாங்க சிறு வயதில் எங்கள் வீட்ல அப்டி தான் செய்வோம் ......

    • @subbuFashion
      @subbuFashion 2 роки тому

      Ennoda chennal ah parunga frds cooking videos and photos fro

  • @velusuvi2001
    @velusuvi2001 2 роки тому +40

    மதினி அம்மா கைமணம் அருமை. மதினி அம்மாவுக்கு நீங்கள் நிறைய உதவி செய்யுங்கள் அண்ணா.

    • @arunopedia4658
      @arunopedia4658 2 роки тому +5

      Mathani amma ndra varthai romba azhaga iruku Bro. Ammanu koopdavum oru manasu venum. Good.

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 2 роки тому +51

    தேங்காய் பால் ரசம் இன்னெரு தடவை போடுங்க

  • @shanmugavelu100
    @shanmugavelu100 2 роки тому +125

    அந்தம்மாவை பார்த்தால் பாவமா இருக்கு தம்பி😔

    • @DJ-oi9md
      @DJ-oi9md 2 роки тому +34

      எதுக்கு? அவங்க தான் இருக்கிறத வச்சி நிம்மதியா வாழ்றாங்க..

    • @jayarani1257
      @jayarani1257 2 роки тому +9

      Ivaru wife Pillai ellam vasathi ya irruka antha amma mattum kasta paduranga .pavamthanae

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 2 роки тому +3

    எளிமையான சிரிப்பில் இறைவன் வாழ்க வளத்துடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஓம் நமசிவாய ஓம்

  • @k.subhashinikumark.karunya7096
    @k.subhashinikumark.karunya7096 2 роки тому +5

    Daily yum anni video things poradhukku munnadi patthuttu than nathoongave poven..neenga botra videos la anni video mattum dhan Na virumbi pappen , I love you madhini💓😍

  • @selviindira5141
    @selviindira5141 2 роки тому +6

    இப்படித்தான் நிறைய காய் சாப்பிடணும். அருமை

  • @banubanu7915
    @banubanu7915 2 роки тому +1

    நீங்க சாப்பிடுறத பார்த்த சூப்பர் ரா இருக்கு தம்பி ....

  • @jeevika7312
    @jeevika7312 Рік тому +1

    நீங்கள் செய்யும் சாம்பார் சாப்பிடனும் போல் உள்ளது ஆசையாக இருக்கிரது

  • @jaseenaabubaker8329
    @jaseenaabubaker8329 2 роки тому +8

    மதினி சமையல் பிரமாதம் 👌👌. காய்கறிகளை கழுவியப்பின் கட் பண்ணுங்க....👌

  • @fathimapfathimap6337
    @fathimapfathimap6337 2 роки тому +10

    மதினி உங்கள் சமயல் அவ்வளவு சூப்பரா இருக்கு

  • @sharmilaw5847
    @sharmilaw5847 2 роки тому

    தங்களது வீடியோ இப்பொழுது தான் பார்க்க ஆரம்பித்தேன்... மிகவும் நன்றாக இருக்கிறது உடனே சப்ஸ்கிரைப் பன்னிட்டேன்... என் கணவர் வில்லியம்ஸ் தான் முதலில் உங்கள் வீடியோக்கள் விரும்பி பார்ப்பார்... ஆம் அவரின் சொந்த ஊர் தூத்துக்குடி... இப்போது குடும்பமாக பார்த்து மகிழ்கிறோம்...மதனி சமையல் அருமை...வாழ்க வளமுடன்....

  • @jeevangowry6240
    @jeevangowry6240 2 роки тому +2

    ஏழ்மையில் சுவை அதிகம். பார்க்கத் தூண்டும் பதிவு.

  • @Anbukooruvom2024
    @Anbukooruvom2024 2 роки тому +5

    ரொம்ப நன்றி சகோதரா..... மற்றும் மதினி 😁
    நீங்க எப்போ இந்த மாறி வீடியோ போடுவிங்கனு ரொம்ப நாள் காத்திருந்தேன்... 🙏🏻

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 2 роки тому +7

    woooooooooooow super verry nice foods thank you so much 🙏🙏

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 роки тому +2

    மதினி அரிச்சல்முனையில் இருக்கிற சின்ன பிள்ளைகள் பெரியவங்க >>> வேறு இடங்களுக்கு சில காலம் 🌊

  • @kavisheelar5414
    @kavisheelar5414 2 роки тому

    இவ்வளவு மணல்இருக்கு ஆனால் மதிணி சமைக்கும் விதம் ரொம்ப அழகு ரொம்ப சுத்தமா சமையல் செய்ரது பார்க super ஆ இருக்கு

  • @pavithrapandiyan4406
    @pavithrapandiyan4406 2 роки тому +6

    நீங்க போடுற எல்லா வீடியோவும் நல்லா இருக்கு அண்ணா 🙏🙏👌👌👌

  • @lavanyaamsa7584
    @lavanyaamsa7584 2 роки тому +15

    Always addicted to mathani cooking and smile🥰😍😻...

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 2 роки тому +41

    அவங்க சிரிப்பு தான் ரொம்ப பிடிச்சிது

    • @subbuFashion
      @subbuFashion 2 роки тому +1

      Ennoda chennal ah parunga frds cooking 6

  • @hemainechristie8171
    @hemainechristie8171 2 роки тому +6

    Sambar cabbage and fish fry ...very good combination 👍simple village life...quiet n peaceful... thanks for the video... keep up the spirit 👍

  • @sasirekha6016
    @sasirekha6016 2 роки тому +14

    Highlight of the video is your innocent smile,Mathani🥰 Keep going 👍🏻All the best💐

  • @s.p.murugesan
    @s.p.murugesan 2 роки тому +8

    Super food,Super Video,Super location!.

  • @akalyamanikandan894
    @akalyamanikandan894 2 роки тому +3

    மதினி உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் உங்க பஜ்ஜி video பார்த்து எங்க அம்மா எனக்கும் இந்த மரி பஜ்ஜி கடும்கப்பி வசுகுடு ஒரே தொந்தரவு மதினி அவ்ளோ நல்ல இருந்துச்சு உங்க சமையல்❤️

  • @sandragrace3028
    @sandragrace3028 2 роки тому +6

    Super sister mouth watering recipe rice, cabbage, sambar & fish fry Adipoil 😋💐👍👌💐

  • @midhuskitchen
    @midhuskitchen 2 роки тому +13

    Unga ella videos um nan parthute iruken.. Nice cooking sis... Unga videos ku addict aagiten.. Super bro.. Sis unga samayal arumai....

  • @sindhujanatarajan774
    @sindhujanatarajan774 2 роки тому +30

    Mathani have lovely smiling face. ..and ur place+ the way u say + cooking + enjoying meal with your family + helping hand " oh god!" you ppl are soo sweet ..keep posting like this daily loving your vdo , may god bless you with abundance blessings ...unga vdo la oru koraium illla ella time at end u notify this . .rombhaa edhaarthama azhaga iruku inmel koraiya irudha comments la solluga u mentioned adhu ellam neega solla vedaam..u are amazingly doing ...l

  • @logeshaks
    @logeshaks 2 роки тому

    வணக்கம் திருவாளர். சக்திவேல்.
    உங்களுடைய அனைத்து பதிவுகளும் அற்புதம்.
    இதற்குபின்னால் இருக்கும் உங்களுடைய உழைப்பு உன்னதமானது.
    வாழ்த்துகள்.
    சிறு விண்ணப்பம்.
    நீங்கள் தயாரிக்கும் உணவுகளுக்கு பயன்படுத்தும் மசாலாவின் அளவுகளை சொன்னால், பார்வையாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
    ஏனென்றால், மதினி மசாலா பாக்கெட்டை அப்படியே உடைத்து கொட்டுகிறார்.
    இதனால், தங்களை பின்பற்றி சமையல் செய்யும்பொழுது அளவீடுகள் தெரிந்தால் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
    நன்றி.

  • @HaseeNArT
    @HaseeNArT 2 роки тому +13

    *Happy children's day*
    அதோ பாரு ரோடு
    ரோட்டு மேல காரு
    காருக்குள்ள யாரு
    நம்ம மாமா நேரு
    நேரு என்ன சொன்னாரு
    நல்ல படிக்க சொன்னாரு.....

  • @revathisivanadi8061
    @revathisivanadi8061 2 роки тому +21

    அருமை மதினி🌹🌹🌹அருமை அண்ணா 🌹🌹🌹

  • @priyamaddyj937
    @priyamaddyj937 2 роки тому +3

    Nalla dedication ah samaikaranga...super..

  • @sathiyamani5584
    @sathiyamani5584 2 роки тому

    உங்களுடைய வீடியோ எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு அன்னி சமையல் பார்த்து நானும் கூட அந்த மாதிரி மீன் குழம்பு செய்தேன் அருமை வாழ்த்துகள்

  • @mayumahi5792
    @mayumahi5792 2 роки тому +1

    உங்க மதனி செம்ம அழகு! அவங்க சிரிப்பு என்னும் அழகு!

  • @saajuanjalis4793
    @saajuanjalis4793 2 роки тому +7

    Dai indha video ku vara kaasu 80% unga anniku kudu da..pavam andha aakka ku kudu avanga family ku kudu..unaku camera pidikka 20% adhigam..

  • @swathiswathi4883
    @swathiswathi4883 2 роки тому +5

    உங்க சமையல் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் வீடியோகாக எதிர்பார்த்து கொண்டு இருப்பேன் . நண்டு வறுவல் வீடியோ போடுங்கா.... 😄🦀

  • @noornisha323
    @noornisha323 2 роки тому +1

    Unga videovai dhinamum miss pannama pathuruvom

  • @rinirichiemk5918
    @rinirichiemk5918 2 роки тому +1

    Wow Sambhar looks yummy i will try this recipe

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 роки тому +3

    மிகவும் அருமை சகோதரி 😍😍😍

  • @jeniferjuliet3410
    @jeniferjuliet3410 2 роки тому +9

    Smiling face super kept up ❤️

  • @user-zv9rx9ph6s
    @user-zv9rx9ph6s 2 роки тому +1

    கத்தி மொட்டை போலிருக்கே..Superb

  • @abs.uppupulimilagai.abs.up587
    @abs.uppupulimilagai.abs.up587 2 роки тому +20

    அண்ணா. காய் நன்கு கழுவி பிறகு நறுக்கி சமைக்கலாம்.
    காயை நறுக்கி கழுவி விட்டு சமைத்தால் உபயோகம் இல்லை.

    • @amuthabaskaran3949
      @amuthabaskaran3949 2 роки тому

      Yes . Correct vegetables la ulla Ella sathukalum narukiya pin karuvinal poi vidum. So wash panitu cut panuvathe good

    • @anthivelli6389
      @anthivelli6389 2 роки тому

      இதையேதான்நானும்நினைத்தேன்

  • @KolamCreations
    @KolamCreations 2 роки тому +5

    மிகவும் அருமை தோழி 🙏

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 2 роки тому +14

    Nice family team work. Just ignore people who try to separate you. I guess they are very underestimating your camera work and good personality.
    Keep it up....

  • @subharanims2587
    @subharanims2587 2 роки тому

    (முள்ளங்கி வதக்கி தான் போடுவோம் பச்சை வாசனை வரும் வதக்கி போடட்டா நல்லா இருக்கும்) சூப்பர் எல்லா காயம் போட்ட சாம்பார் அருமை சகோதரி

  • @kishoresasi4488
    @kishoresasi4488 2 роки тому +42

    Who like mathanis natural smile

  • @lachischannel1857
    @lachischannel1857 2 роки тому +4

    மதினி சமைக்கும் அழகே தனிதான்🤗

  • @karthigadevi9765
    @karthigadevi9765 2 роки тому +25

    அண்ணா அண்ணிக்கு அரிவாள்‌மனை வாங்கி தருமாரு மிகத் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் . அடுத்த வீடியேவில் அண்ணி காய்கறிகளை அரிவாள் மனை கொண்டு cut panna vendum

    • @subbuFashion
      @subbuFashion 2 роки тому +1

      Ennoda chennal ah parunga frds cooking 6

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 2 роки тому

    நீங்கள் செய்த மாதிரி மிகவும் எளிமையான முறையில் செய்தேன் மிகவும் சிறப்பாகவும் அருமையாகவும் உள்ளது சிறப்பு நன்றி...மலேசியாவில் இருந்து.👍🙏👌

  • @nilatimes9446
    @nilatimes9446 2 роки тому +1

    காய்கறிகளை கழுவிட்டு வெட்டி வைங்க. வெட்டி தண்ணில போட்டால் அதன் சத்துக்கள் குறைந்துவிடும்.(கத்திரிக்கா தவிர்த்து) சாம்பார் அருமை.👌👌

  • @chitramohan6126
    @chitramohan6126 2 роки тому +6

    Sambar super ra iruku anna nan senja saptom👌

  • @Sudar6906
    @Sudar6906 2 роки тому +3

    😍சூப்பர் சமையல் 👌👌

  • @GeethaGeetha-wi8ym
    @GeethaGeetha-wi8ym 8 місяців тому

    உங்க வீடியோ மிகவும் அருமையாக மதினி செய்கிறது எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி எப்பவுமே வீடியோ போட்டுக்கிட்டே இருங்க நீ என்னைக்குமே சந்தோசமா இருக்க😂😂😂❤❤

  • @lakshmikaraikudi6352
    @lakshmikaraikudi6352 2 роки тому +2

    மதினி சிரிகுறதே அவ்ளோ அழகு அண்ணா❤️

  • @UDinesh-cy3py
    @UDinesh-cy3py 2 роки тому +22

    Mathani samayal ku periya rasigan nan

  • @sowmiyasuresh4474
    @sowmiyasuresh4474 2 роки тому +12

    Anni,naa innaiku nee seachamari fish kolambu try pannea,superb basically I don't like my fish kolambu but tried ur style recipe fabulous

  • @freefireeeshwer6674
    @freefireeeshwer6674 2 роки тому +5

    Anna super samayal 👌🏼😋

  • @sangeethaprabhu3784
    @sangeethaprabhu3784 2 роки тому

    👌semaya irukku enakku romba pudichi irukku

  • @valliranju1483
    @valliranju1483 2 роки тому +3

    அருமையான சாப்பாடு தம்பி. பார்க்கவே சாப்பிட தோன்றுது அண்ணி☺☺☺👍👍👍

  • @jaavitha2290
    @jaavitha2290 2 роки тому +4

    Super bro vera level keep rocking

  • @deepagubendran6895
    @deepagubendran6895 2 роки тому +1

    மதினியின் சிரிப்பு அருமை. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.
    காய்கறிகளை வெட்டும் முன்பே கழுவவேண்டும். வெட்டிய பிறகு கழுவினால் அதில் உள்ள சத்துக்கள் குறைந்துவிடும்.
    சமையல் மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @shakilabanu7097
    @shakilabanu7097 2 роки тому

    Ippoh night 12.30 video va enda paathomnu iruku enaku ippoh sapdanumnu asai ya iruku semaya iruku paakrathuku madhani cooking mattum illa avanga perfect ah pasangala school poitu kootitu varanga sema lady

  • @Raatheesh_2341l
    @Raatheesh_2341l 2 роки тому +9

    Vera level Anna ✌️♥️🥰

  • @tribevillagecooking3222
    @tribevillagecooking3222 2 роки тому +9

    Healthy and delicious recipe 😋🤤❤️

  • @anandhalahari6398
    @anandhalahari6398 2 роки тому +1

    வணக்கம் அண்ணா ....ஒரு நாள் கண்டிப்பாக நீங்க எல்லோரும் எங்க வீட்டுக்கு வரனும்....எனக்கு ரொம்ப ஆசைய இருக்கு.....கண்டிப்பா நீங்க உங்க மதினி எல்லாரும் வரனும்..

  • @pradheeprk5507
    @pradheeprk5507 2 роки тому +1

    சாம்பார், பொரியல், பொரிச்ச மீன் செம்ம காம்போ👌👌👌

  • @parthasarathy7896
    @parthasarathy7896 2 роки тому +4

    அன்பான மதினியின் அருமையான சமையலுக்குப் பரிசாக அவர்கள் இருப்பிடத்தை சிமெண்ட் தளமாக மாற்றி த் தரலாமே? கொழுந்தனாரே? எளிமையான வீட்டில் இருந்து அவர்கள் செய்யும் சமையலைப் பார்க்கும்போது என் சிறு வயதில் அம்மா வை நினைவுபடுத்துகிறது. நானும் உங்கள் ஊரு தான். வாழ்த்துக்கள்.

  • @Hanu658
    @Hanu658 2 роки тому +5

    Mathaniiiiiiii , today 15 Nov, I cooked as per your way, its really so delicious.
    (But here in UK, I can't get maharaj brand )
    Thank you mathani

  • @shaminahakkim4811
    @shaminahakkim4811 2 роки тому +1

    Samya iruku pakavay vailaya ychuuruthu 😍😍😍Aprama romba yaliya valkai mathini udaithu yanku romba pdikum avangalu super 😍😍😍😍

  • @kowsalyaprasanth8874
    @kowsalyaprasanth8874 2 роки тому +3

    Sambar super my favourite fish fry super congratulation Akka and anna

  • @sanmathiramadass5072
    @sanmathiramadass5072 2 роки тому +3

    Yanaku ipo fish and sambar sapdanum pola iruku❤️

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 2 роки тому +3

    சாம்பார் குழம்பாக அல்லது தேன் குழம்பாக சூப்பர்

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 2 роки тому

    Super 👌👌👌👌 arumaiyaha ullathu Thampi and sister

  • @anuthabhanu9134
    @anuthabhanu9134 2 роки тому

    Sambhar pakkave super a irukku. God bless always Mathini

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 2 роки тому +19

    Mouth watering bro..she is good in cooking 😊..

  • @renukarenuka5207
    @renukarenuka5207 2 роки тому +3

    Super akka evalau vallai செய்தலும் புன்னகையுடன் செய்றீங்க சூப்பர் அக்கா அடுத்த vidiola நீங்க saptrra மாதிரி பொடுங்க்க

  • @maheswarim8167
    @maheswarim8167 2 роки тому

    Samayal parpatharkku arumaiya ierukku na 👌👌👌

  • @ArunArun-zr3jo
    @ArunArun-zr3jo 2 роки тому +1

    நம்ம தூத்துக்குடி சமையல் எல்லாம் மிகவும் அருமை 👍👍👍

  • @kuttykutty1510
    @kuttykutty1510 2 роки тому +3

    My most fav one 😍😍😍😍 sema sema anni nenga tha enaku fav one UA-cam la ungala meet pananum epudi enga panurathu na kumbakonam anna

  • @sanuyahi2572
    @sanuyahi2572 2 роки тому +36

    Hi Anna,
    I've tried this Sambar today and it came out very well. Even my 2 year old son loved it, he usually doesn't like to eat sambar :D
    lots of love from London !

    • @diyaaanushthikha8324
      @diyaaanushthikha8324 2 роки тому +1

      Puli karachi potingala pls tel me

    • @kalaic9715
      @kalaic9715 2 роки тому +1

      @@diyaaanushthikha8324 puliku pathila tha manga athuvum pulikum la so puli serka vendan

  • @makeshselvi4650
    @makeshselvi4650 2 роки тому

    Semmaiya irukku Anna .....

  • @sumasumithra3254
    @sumasumithra3254 2 роки тому +2

    Superr cooking superr family 👍👌🏻👌🏻

  • @rengarajansuganya8518
    @rengarajansuganya8518 2 роки тому +7

    Super👌👌👌❤

  • @DeviDevi-ld9rd
    @DeviDevi-ld9rd 2 роки тому +7

    Super cooking combination Sambar, cabbage fry with dal and fry fish. Reminds my of my mother. Our favourite foods. Very delicious. 👍👍👍

  • @verginjesu7509
    @verginjesu7509 2 роки тому

    மிகவும் அருமை சூப்பரா சமைக்றாங்க 🌹

  • @_call_me_dk__
    @_call_me_dk__ Рік тому +1

    கோஸ் பொறியல் இரக்கும் பொழுது தேங்காய் துருவி போட்டு இரக்கினால் அருமையாக இருக்கும். மீன் மேலே 4 கீரல் போட்டு மசாலா தடவுங்கள் அப்பொழுது தான் மசாலா மீனில் ழுழுமையாக இரங்கி காரசாரமாக இருக்கும்.

  • @StarLight-tu6ub
    @StarLight-tu6ub 2 роки тому +4

    Yummy yum!!! God bless you💯💋❤

  • @safanarahmath7427
    @safanarahmath7427 2 роки тому +3

    Sambar meen super samayal😋

  • @reshmam7369
    @reshmam7369 2 роки тому

    Enga oorula verum edho oru kai potu tha sambar vepanga... First time seeing like this.. arumai... from Coimbatore ❤️