அங்காளம்மன் தாலாட்டு | Araro Ariraro | Angalamman Thalattu |ஆராரோ ஆரிராரோ

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • அங்காளம்மன் தாலாட்டு | Araro Ariraro | Angalamman Thalattu |ஆராரோ ஆரிராரோ
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்துகொள்வார்கள்.
    Melmalayanur Angalamman Oonjal Song, Sung by Guru Sivakumar Poosari. Song from Angaali Marulattam Devotional Album Produced by Apoorva Audio.
    #Tamildevotionalsongs #devotionalsongs #Angalammansongs #Ammansongs #tamilammansongs #malayanur #melmalayanur Songs #angalammanthalattu #angalammanoonjal #amavasaioonjal #ammanoonjal #oonjalsongs #apoorvaaudios #gurusivakumar poosari #அங்காளம்மன் தாலாட்டு #angalaparameswari #goddess angalamman #ammandevotionalsongs
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.co...
    ► Follow us on Blogger: apoorvaaudios....
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios

КОМЕНТАРІ • 616

  • @xlla1bharathib677
    @xlla1bharathib677 3 роки тому +4

    அம்மா தாயே என் ராசியால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக் கூடாது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @piyulapiyula2620
      @piyulapiyula2620 5 місяців тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @spoovarasan6606
    @spoovarasan6606 5 років тому +2

    என் குலதெய்வம் பூங்காவனத்தம்மன் கண் உறங்க ஆறாரோ

  • @ranjanisekar4945
    @ranjanisekar4945 3 роки тому +5

    Vera level song pa arrororoooo seriyana step

  • @xlla1bharathib677
    @xlla1bharathib677 3 роки тому +18

    அங்காளம்மா தாயே எனக்கு பாத்துட்டு போன மாப்பிள்ளையுடன் என்ன சேத்து வை தாயே

    • @GS10GS10
      @GS10GS10 7 місяців тому +2

      Avagaloda mrg aaiducha🤔

  • @dharshinigiri4234
    @dharshinigiri4234 4 роки тому +1

    Intha ammanoda thalatu... namma thongurapo Ketta namaku paaaaaaaaa..............🥰🥰🥰👌👌👌👌🥳🥳🥳🥳🥳🥳🥳 vera levelllllll athu......

  • @subachander2300
    @subachander2300 2 роки тому

    Angalamma thaye amma neeye enaku thunai

  • @musicdrizzle2881
    @musicdrizzle2881 Рік тому +1

    Ohm sakthi ❤️🙏🏻

  • @vigneshm9702
    @vigneshm9702 2 роки тому +1

    எனக்குரோம்பபிடிச்சபாட்டு VERY BEAUTIFUL SONG

  • @ssrivisuganya3406
    @ssrivisuganya3406 3 роки тому +14

    என் குல தெய்வம் அங்காளபரமேஸ்வரி 🙏🙏🙏🙏அய்யா உங்கள் இருவரின் குரலில் இந்த பாடல் அருமை 🙏🙏🙏🙏🙏

  • @elumalaielumalai7524
    @elumalaielumalai7524 Рік тому +1

    🙏🏻💯💯🙏🏻supar

  • @maniyan6760
    @maniyan6760 3 роки тому +4

    அருமை! அருமை !எங்கள் குலதெய்வமே பிணி போக்கி சுகம் தருவாய் அம்மா சரணம்! தாயே சரணம்!

  • @manisajitha8957
    @manisajitha8957 2 роки тому +2

    அம்மா அங்காளபரமேஸ்வரி எனது குழந்தைக்கு இதயத்துடிப்பு வரனும் அம்மா அங்காளம்மா துணை

  • @Dhayazhini2020
    @Dhayazhini2020 3 місяці тому +1

    என் ஒரு வயது குழந்தை தினமும் இந்த பாடல் கேட்டு தான் தூங்கும்

  • @maninr1883
    @maninr1883 2 роки тому +1

    Om namo angalamma deviye potri

  • @ramasamyn5646
    @ramasamyn5646 4 роки тому +17

    அனைத்து ‌அம்மா‌‌பாடல்களும் மெட்டு‌‌அருமையிலும்‌‌அருமை‌‌. கேட்டுக்கொண்டே இருக்கலாம் ‌‌வாழ்த்துக்கள் ‌அம்மாவின் ‌பாதம். சரணம்

  • @nareshkumaryoutubechannel8805
    @nareshkumaryoutubechannel8805 2 роки тому

    தாயே அங்காளம்மா சரணம் அம்மா

  • @bharathi4721
    @bharathi4721 2 роки тому

    ஒரு நாளைக்கு 3time இந்த வீடியோ பாத்துருவ...

  • @thalapathysaran.s7034
    @thalapathysaran.s7034 2 роки тому

    supar thalattu

  • @somasundaram.p621
    @somasundaram.p621 3 роки тому +1

    தாயே துணை

  • @petchipetchi2899
    @petchipetchi2899 Рік тому +4

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @musicdrizzle2881
    @musicdrizzle2881 Рік тому +1

    Ohm sakthi

  • @alamelualamelu6789
    @alamelualamelu6789 3 роки тому

    Malanur angalamman tuni super song

  • @dhayanithis2020
    @dhayanithis2020 3 роки тому

    அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் பாடல் அருமை

  • @murganmurgan747
    @murganmurgan747 3 роки тому +12

    அருமையான தாலாட்டு பாடல்🙏🙏🙏

  • @risithasririsithasri7856
    @risithasririsithasri7856 2 роки тому

    நல்ல இருக்கு

  • @bhagyalakshmic9613
    @bhagyalakshmic9613 5 років тому +54

    எங்கள் குலம் காக்க வந்த தாயே. அங்காளபரமேஸ்வரி அம்மா

    • @kalaikalai-qw9by
      @kalaikalai-qw9by 5 років тому +1

      I like God song very much🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🤚

  • @radhaayshwary6669
    @radhaayshwary6669 5 років тому +8

    Super song Ammanikke thalattu song super good feeling

  • @srikuttycreation6986
    @srikuttycreation6986 2 роки тому +1

    En baby born agi 20 days la irunthu intha song thunga vaika keka vaikaran

  • @arumairaia
    @arumairaia Рік тому

    எனக்கு மிகவும் பிடித்த அம்மன் அருள்

  • @sadhamanikandan1563
    @sadhamanikandan1563 5 років тому +70

    வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு
    தாலாட்டு பாடல்
    தவத்திருசிவகுமார் சுவாமிகள்
    பாடிய பாடல்கள் அனைத்தும்
    மிக முக்கியமான பாடல்கள்
    சுவாமிகள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

    • @sakthimaan.ssakthimaan.s4370
      @sakthimaan.ssakthimaan.s4370 4 роки тому +1

      Arumayana. Thaladdu

    • @rahulanddhanu9538
      @rahulanddhanu9538 Рік тому

      என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் 🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭

  • @manisajitha8957
    @manisajitha8957 Рік тому +1

    அம்மா தாயே அங்காளம்மா நீங்கள் குடுத்த மாடி பிச்சை நல்ல பாடிய பிரக்க வேண்டும் அம்மா தாயே அருள் புரிமா

  • @vinoth2778
    @vinoth2778 Рік тому +2

    Fantastic song

  • @VijayRaj-qs8wm
    @VijayRaj-qs8wm 5 років тому +13

    அருமை யான பாடல்

    • @VijayRaj-qs8wm
      @VijayRaj-qs8wm 5 років тому

      இந்த பாடல் கேட்டு சாமி ஆடுபவர்

  • @vijayadityaoffical999
    @vijayadityaoffical999 3 роки тому +2

    Super om shanti

  • @uthiravels674
    @uthiravels674 2 роки тому +1

    Angalaamma

  • @sujukannan4681
    @sujukannan4681 Рік тому

    Omsakthi athi prasakthi swamy saranam

  • @pattalisondhangal
    @pattalisondhangal 3 роки тому +6

    ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jmckuppam4987
    @jmckuppam4987 Рік тому

    Very nice and beautiful song

  • @kirubanadamkiruba4989
    @kirubanadamkiruba4989 4 роки тому +18

    ஓம் சக்தி பராசக்தி மலையனூர் அங்காள

  • @thirumoorthi216
    @thirumoorthi216 2 роки тому +1

    Enga ammaa song etha keetta tha eni enakku thukkame varum

  • @mohomodnaleem345
    @mohomodnaleem345 2 роки тому +5

    ஓம் சக்தி பராசக்தி 🕉️🇱🇰

  • @balajipsychologist.7169
    @balajipsychologist.7169 3 роки тому +3

    தாயாரே தாலாட்ட ஆங்காளி கண்ணுறங்கு ஊஞ்சல் ஆட...

  • @JaiPrakash-pg1ru
    @JaiPrakash-pg1ru 4 роки тому +16

    ஓம் சக்தி அம்மா இந்த பாலகனின் மீது கொஞ்சம் அருள் புரிவாய்

    • @arulmanisudhasudha8935
      @arulmanisudhasudha8935 3 роки тому +4

      இவரும் அம்மன் அருள்வாக்கு சொல்பவர் தான் அய்யா

    • @neethineethi3100
      @neethineethi3100 2 роки тому +1

      @@arulmanisudhasudha8935 ;;;;;;;";";"";m; mmllm Lo LMAO; MP mmmmmmllml ML mom km; l o

    • @rehmatali6811
      @rehmatali6811 2 роки тому

      @@neethineethi3100 phone number

  • @selviarumugam4413
    @selviarumugam4413 4 роки тому +3

    மாசிமாதம்அமாவாசை,வந்தோம்உண்தரிசணம்,எப்போதுஎங்களுக்குஎப்பகிடைக்கும்,அம்மா,மலையணுர்அம்மா

  • @sridharsspsanthiya4411
    @sridharsspsanthiya4411 Рік тому

    Super sir

  • @NARAYANANNARAYANAN-ub6kh
    @NARAYANANNARAYANAN-ub6kh Рік тому

    ஓம் சக்தி அங்காளபரமேஸ்வரி தாயே🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌷🌷🌷

  • @Amman-Alangaram-ani
    @Amman-Alangaram-ani Рік тому +2

    🥰தாயே அங்காளி நீயே துணை 🥰
    😊எனக்கு பிடிச்ச song 😊

  • @muruganbala6079
    @muruganbala6079 4 роки тому +12

    ஆராரோ ஆரிராரோ என் தாயே மலையனூர் அம்மா கண்ணுறங்கு

  • @jothilakshmi6779
    @jothilakshmi6779 2 роки тому +9

    ஓம் காளி ஜெய் காளி 🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @weightlossmurali4753
    @weightlossmurali4753 4 роки тому +4

    கரகத்து மாறிய அம்மன் துணை

  • @kumarkumarkumar1119
    @kumarkumarkumar1119 4 роки тому +1

    மிக்க மிக்க மிக்க நன்றி ஐயா என் குலதெய்வமே ஓம் அங்காள பரமேஸ்வரி என் தாயே போற்றி போற்றி போற்றியே உங்கள் உத்தமனின் தாயே போற்றி போற்றி போற்றியே

  • @monishamonisha4066
    @monishamonisha4066 2 роки тому

    Super

  • @rehmatali6811
    @rehmatali6811 2 роки тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்ன அங்காளம்மா தாயே எனக்கு ஆஷிக் கொடுப்பாயாக ஒரு நாளைக்கு மூன்று தடவை கேட்பேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumar4668
    @senthilkumar4668 4 роки тому +30

    நான் இந்த தாலாட்டு பாடலை தினமும் தூங்கும் முன் கேட்பேன் அங்காளி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugapriya5385
    @shanmugapriya5385 5 років тому +14

    Om Shakthi om Shakthi om en thayea malaiyanura 🙏🌺🙏🌺🙏

  • @RameshKumar-ol7vc
    @RameshKumar-ol7vc 3 роки тому +14

    ஓம் சக்தி அங்காளம்மன் தாயே உன்னை தினம் வணங்கும் பக்தர்களில் நானும் ஒருவன்என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    • @Katturani-zi5rs
      @Katturani-zi5rs Рік тому

      நான்இந்தபாட்டுக்குமிகவும்அடிமைரொம்பம்அழகாஇறுக்குங்க

  • @sakthic6898
    @sakthic6898 6 років тому +14

    Entha song kekum pothu avlo sugama iruku

  • @AjayAjay-ji5vl
    @AjayAjay-ji5vl 3 роки тому +2

    அங்காளம்மன் துணை 🙏🙏🙏🙏

  • @chemkar4045
    @chemkar4045 4 роки тому +4

    மலையனூர் தாயே

  • @rajithkumar2139
    @rajithkumar2139 5 років тому +37

    மனதை மயக்கும் பம்பை மயங்க வைக்கும் வகையில் உள்ளது உங்கள் பாடல்

  • @manisajitha8957
    @manisajitha8957 Рік тому +1

    அம்மா தாயே அங்காளம்மா என் குழந்தை நல்ல பாடிய பிரக்க வேண்டும் அம்மா அருள் புரிமா ஒம் சக்தி தாயே அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி

  • @hkshivamma8117
    @hkshivamma8117 6 років тому +1

    Unjal seve nimage unjal seve angalaparameshvari. Exllent song.

  • @priyapriya-ub3rp
    @priyapriya-ub3rp 2 роки тому +3

    அம்மா நீங்கள் அகிலமும் காக்காணூம் அம்மா

  • @DivyaKutty-w1m
    @DivyaKutty-w1m 7 місяців тому

    நா நெனச்ச வாழ்க்கை கிடைக்கணும் amma😭😭😭🙏🙏🙏

  • @DivyaKutty-w1m
    @DivyaKutty-w1m 7 місяців тому

    Amma நான் நெனச்ச வாழ்க்கை entha oru தடை இல்லாமல் அமைய வேண்டும் amma😢😢😢🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭 unna நம்பி erukku amma😢😭🙏🙏 en அங்காள ஈஸ்வரியே 😭😭😭😭😭

  • @jagankumar6882
    @jagankumar6882 4 роки тому +41

    இதுவரை க்கும் 1000+ மேல கேட்டு விட்டேன் இன்னுமும் கேட்பேன் ஆறுதலால் இருக்கு (பூங்கவனத்தாள் பாட்டு)

    • @manir679
      @manir679 4 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏

  • @vevignesh1418
    @vevignesh1418 2 роки тому +6

    ஓம் சக்தி 🌿🌿🔥🔥🙏🙏

  • @jsuryaparthiban3708
    @jsuryaparthiban3708 3 роки тому +1

    அடுத்த வருடம் மயான கொள்ளையில் அம்மன் வேடம் அணிய நீ தான் அருள்புரிய வேண்டும் அம்மா உன்னை மட்டுமே மலைப்போல் நம்பி இருக்கிறேன் அம்மா..... கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்ற ஓசையில் ஓடி வரும் என்னுடைய அங்காளம்மா

    • @dhinesh2932
      @dhinesh2932 3 роки тому +1

      நிட்சயம் அருள் புரிவாள். பிள்ளையின் விருப்பத்தை ஒரு தாய் நிறைவேற்றி தராமல் இருப்பாளா..?
      உங்கள் விருப்பம் சத்தியம் நிறைவேறும். அதற்கு அன்னை துணை இருப்பாள்.
      ஓம் சர்வம் சக்திமயம்..

    • @jsuryaparthiban3708
      @jsuryaparthiban3708 3 роки тому +1

      @@dhinesh2932 என் அன்னையின் வாக்கு என்று கருதுகிறேன்

  • @tamilwhatsappstatusmorevid8913
    @tamilwhatsappstatusmorevid8913 6 років тому +12

    அருமையான தாலாட்டு.ஆராரோஓஓஓஓஓஓ....ஆரீரோ

    • @AjithKumar-ju5hj
      @AjithKumar-ju5hj 5 років тому

      Super

    • @dhamotharan6729
      @dhamotharan6729 5 років тому

      😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😗😗😗😗😗😗😗

  • @arumairaia
    @arumairaia Рік тому

    தினமும் தூங்குவதற்கு முன்பு இந்த தாலாட்டை கேட்பேன் அங்காளம்மன் துணை

  • @subramaniyanbala5407
    @subramaniyanbala5407 3 роки тому +2

    ஓம் சக்தி
    ஓம் ஸ்ரீ அங்காளம்மன் தாயே துணை

  • @தமிழ்என்உயிர்-ன6ம

    Super nanba

  • @manisajitha8957
    @manisajitha8957 2 роки тому

    அங்காளம்மன் தாயே அருள் புரிமா எனக்கு குழந்தை வரம் தருவாய் அம்மா அங்காளம்மா

  • @rajagopaljayaapparelsgopal3387
    @rajagopaljayaapparelsgopal3387 5 років тому +17

    Amma Angalamman thunai..

  • @sscvelamanju3188
    @sscvelamanju3188 5 років тому +1

    Sri angala parameshwari Amman thunai for all the india

  • @ananthu9610
    @ananthu9610 4 роки тому +18

    இந்த பாடலை கேட்டால் மெய் சிலிர்க்கவைக்கிறது ஓம்சக்தி
    ஓம் சக்தி என்று சொல்லி ஊஞ்சலும் பாடுகிறது

  • @devaadmk2318
    @devaadmk2318 6 років тому +3

    தங்கலின் பாடல்கள் கதைகள் அனைத்தையும் கேட்கிரேன் மிகவும் அருமை அண்பரே

  • @nishanthh3093
    @nishanthh3093 5 років тому +89

    எனக்கு இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரு நாள் குறைந்தது இரண்டு தடவைக்கு மேல் கேட்பேன்..

    • @rajamanibalakrishnan8768
      @rajamanibalakrishnan8768 5 років тому +2

      அங்காளி கண்ணோரங்கள் தாயாரை ஆராரோ பாருங்கம்மா

    • @arhaticsoul8730
      @arhaticsoul8730 4 роки тому +1

      Me toooooooo five times

    • @ramalihgam114
      @ramalihgam114 4 роки тому +1

      Ramalihgam

    • @suryaajrs1987
      @suryaajrs1987 4 роки тому +2

      எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @sivakumarm9748
      @sivakumarm9748 4 роки тому

      Savanabayyl

  • @gayathrim6709
    @gayathrim6709 3 роки тому +2

    omshakti

  • @priprakash9365
    @priprakash9365 5 років тому +25

    Ammava nenachale udambulam silirkuthu... Om Angalaparameshwari ammave potri...

  • @gayathrib7008
    @gayathrib7008 3 роки тому +1

    Ammaaa

  • @rjkamalesh323
    @rjkamalesh323 Рік тому +1

    இந்த பாடலை பாடிய வீரசிங்கன்குப்பம் பம்பை உடுக்கை ஆசிரியர் வேலாயுதம் அவர்களுக்கு மிக்க நன்றி அய்யா 🙏💥🕉️

  • @jayakumarangappan1991
    @jayakumarangappan1991 5 років тому +1

    .....அங்காளம்மன் தாயே துணை.....

  • @madhavarajun173
    @madhavarajun173 5 років тому

    எங்கள் குலதெய்வம் ஶ்ரீஅங்காளம்மன்

  • @AppuAppu-pj5gf
    @AppuAppu-pj5gf 4 роки тому +1

    Om sakthi angalaAmma thunai 🔥🔥 🔥 my favorite Amma

  • @sudhaannamalai9544
    @sudhaannamalai9544 3 роки тому

    Yen amma angalamman Pottri 🙏🙏🙏🙏

  • @saravananmanjula647
    @saravananmanjula647 5 років тому +6

    semma pattu Enna romba pidichiriruiku intha angalaamman pattu🙏🙏🙏🙏🙏

  • @believeyourself812
    @believeyourself812 3 роки тому

    🙏🙏🙏Akkalamman Swami Thunai🙏🙏🙏

  • @varalakshmi6181
    @varalakshmi6181 4 роки тому +2

    ஸ்ரீகாஞ்சிகாமாட்சி அம்மன் துணை 🌷🙏

  • @madhavan2529
    @madhavan2529 3 роки тому +2

    Anna ethu pola pambai udukai patuu erruntha neria send pannunga bro

  • @sivanparvathisivanparvathi8733
    @sivanparvathisivanparvathi8733 4 роки тому +1

    Suppar

  • @GKs_ChroniclesofBharat
    @GKs_ChroniclesofBharat 5 років тому +16

    Paramanin Deviye Angala Roobiye.
    Wow, gave goosebumps

  • @muruganp7947
    @muruganp7947 5 років тому +57

    அங்காளம்மன் தாயே துணை🙏🙏🙏

  • @radhaayshwary6669
    @radhaayshwary6669 5 років тому +6

    Super nan angalamman bakthai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏

  • @thilagavathi3853
    @thilagavathi3853 4 роки тому

    thalattu anaivaraum mayangavaikum.arumai.

  • @k.sathishpriyan426
    @k.sathishpriyan426 4 роки тому +17

    அக்காளம்மன் அறுள் எள்ளேருக்கும் கிடைக்கட்டும்

    • @righttime6186
      @righttime6186 3 роки тому

      அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

  • @govindanmurugesan7049
    @govindanmurugesan7049 3 роки тому +1

    இந்த பாடலை. எந்த பாம்பை குழுவினர். பாடியது நிறைய பேர் நான். பாடியது என்று சொல்லராங்க அவசியம் சொல்லுங்க

  • @rajasekarr7902
    @rajasekarr7902 3 роки тому +3

    ஓம் சக்தி 🏄‍♂🙏🙏🙏🙏🙏

  • @vijayd6797
    @vijayd6797 5 років тому +4

    Semma song thalattu

  • @kalidoss4291
    @kalidoss4291 2 роки тому +2

    Thinamum ennai thunga vaikkum thalattu😘😘