Angalamman Thalattu | அங்காளம்மன் தாலாட்டு | Aarathu Audio | ஆரத்தி ஆடியோ

Поділитися
Вставка
  • Опубліковано 17 кві 2018
  • Angalamman Thalattu | அங்காளம்மன் தாலாட்டு | Aarathu Audio | ஆரத்தி ஆடியோ
    அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மேல்மலைனூர், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகாவில் அமைந்துள்ளது அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் திருத்தலம். இத்திருக்கோயிலில் மாதம்தோறும் அமாவாசை நாளன்று அருள்மிகு அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்கிறார்கள். அமாவாசை நாளன்று நள்ளிரவு, அம்மனை ஊஞ்சலில் அமர வைத்து தலாட்டு படுவார்கள் பாரம்பரியமான பம்பை, உடுக்கை,சிலம்பு வாத்தியங்களோடு பாடப்படும்.பாடலை பாம்பைசெந்தில்குமார் பூசாரி &தேவநாதன் பூசாரி குழு வினர் பாட நாமும் பாடலை கேட்டு அம்மனின் அருள் பெறுவோம் ஓம் சக்தி Angalamman Thalattu is a Tamil Devotional Song on LordAngalamman Sung by SenthilKumar Poosari & devanathan poosari
    Arulmigu Angalmanam Tirukoil Pallaiyilanur, Vilupuram District, Gingee Taluk is located at the Arulmigu Angalmanam Thirumalai Thirukulam. On this occasion the swing festival takes place every month on the month of Amahuas. It is attended by millions of devotees. On the day of the new moon, midnight, they will sit in the swing Traditional pump, salad, cinematographs are singing. Pampalai Senthilkumar poosari & Devanathan Poopoosai Team Veenar Course We will listen to the song of Amma.
    aarathiaudio.blogspot.com/
    / aarathi_audio
    plus.google.com/u/0/
    / aarathiaudio-465855063...

КОМЕНТАРІ • 408

  • @balusujatha2807
    @balusujatha2807 3 місяці тому +2

    தாலாட்டுப் பாட்டு மிகவும் அருமை.

  • @ramyoga5635
    @ramyoga5635 3 роки тому +8

    அஙகுள். நீங்கள் என் அம்மாவின் பாடலைஅழகாய்பாடியதுக்கு. மிகவும் எனது. தாழ்மையானநன்றி. அங்குள்

  • @user-xs3qh8nz9k
    @user-xs3qh8nz9k 7 місяців тому +1

    ஓம் அமாவாசை நாயகியே அங்காள பரமேஸ்வரி பாதம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @vigneshd3913
    @vigneshd3913 2 роки тому +6

    🙏🙏🙏அங்காளம்மன் தாய் 🙏🙏போற்றீ

  • @dhineshraj6101
    @dhineshraj6101 4 роки тому +3

    மேல்மலையனூர் அங்காளம்மன் தாலாட்டு சூப்பர் அண்ணா

  • @varalakshmi6181
    @varalakshmi6181 3 роки тому +5

    ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் நான்
    மஹா கவி காளி தாஸ் செந்தில்குமார்
    🙏🌷🤚🌷🌿🔱🌿🌷🙎‍♂️🌷👏🌷🦁🌷🙏

  • @ramyoga5635
    @ramyoga5635 3 роки тому +14

    அழகான அங்காளம்மன் பாடல் ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா நன்றி

    • @rekhasgbgnhj8171
      @rekhasgbgnhj8171 2 роки тому

      My name is praveenkumar enaku sami vara vakia mudyuma

  • @rajeshnavirajesh2167
    @rajeshnavirajesh2167 5 років тому +13

    Sri angalammnan thalattu song supper Anna

  • @srinivasan6218
    @srinivasan6218 6 років тому +14

    அருமையான பாடல் வரிகள்

  • @gopigopi5607
    @gopigopi5607 Рік тому +13

    அங்காளம்மன் தாயே என் எங்கள் குடும்பம் ஆயுள் காப்பாய் தாயே எந்த ஆபத்தும் இல்லாமல் காப்பாய் தாயே துணை 👏👏👏👏👏👏👍🙏🙏🙏

  • @aravinthvaravinthv1931
    @aravinthvaravinthv1931 2 роки тому +5

    🙏🙏🙏என் அங்காளம்மனை நான் தரிசனம் அடைந்தேன் 🙏🙏🙏🙏

  • @ChinnasamyKcSamy
    @ChinnasamyKcSamy 3 місяці тому

    Super very nice Amman thaladu

  • @sritharan9954
    @sritharan9954 3 роки тому +6

    அண்ணா இந்த பாடல் super

  • @kanimozhisekar1911
    @kanimozhisekar1911 3 роки тому +5

    மிக அருமையான பாடல்

  • @selvasakthi_official157
    @selvasakthi_official157 5 років тому +8

    Semma voice theliva eruku

  • @gopikrish9766
    @gopikrish9766 5 років тому +7

    தாலட்டு பாடல் சூப்பர்

  • @saamysv1244
    @saamysv1244 6 років тому +28

    அருமை சாமியின் அருள்...

  • @dharshan4795
    @dharshan4795 2 роки тому +1

    அங்காளம்மன் தாயே போற்றி

  • @amman4508
    @amman4508 4 роки тому +3

    Super thalatu

  • @zarakutty8511
    @zarakutty8511 5 років тому +1

    அங்காளம்மன் துணையோடு வாழ்க

  • @BalaMurugan-qc2we
    @BalaMurugan-qc2we 6 років тому +8

    அருமை வாழ்த்துக்கள்

  • @kathirkathir2625
    @kathirkathir2625 Рік тому +1

    Ayya vanakam Unga song Antha Ammana rompavum santhosama irukum maathiri irukuinga

  • @ramakrishnana8655
    @ramakrishnana8655 5 років тому +14

    அருமை மேன்மேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @muruganlatha2127
    @muruganlatha2127 6 років тому +5

    angalamman thalattu arumai

  • @itsmypleasure767
    @itsmypleasure767 5 років тому +9

    Iam Senthil annayooda fan

  • @bailetbailet5628
    @bailetbailet5628 2 роки тому +1

    Anna super

  • @dharmaduraikannan1894
    @dharmaduraikannan1894 4 роки тому +5

    சூப்பர்

  • @ramasamym.p1060
    @ramasamym.p1060 2 роки тому +8

    அருமை மிக மிக அருமையான தாலாட்டு 🌹🌹🌹

  • @sagarmarimuthu7747
    @sagarmarimuthu7747 2 роки тому +1

    Very super

  • @ammukuttyv9653
    @ammukuttyv9653 2 роки тому +2

    Super anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dineshkumars3003
    @dineshkumars3003 4 роки тому +4

    very super song bro

  • @dgsaravedi5292
    @dgsaravedi5292 2 місяці тому

    மிக அருமை செந்தில் பம்பை இசைக்குழுவினர்களுக்கு....

  • @moorthipambai6819
    @moorthipambai6819 8 місяців тому

    அருமை அருமை அண்ணா

  • @manisolamanisola4278
    @manisolamanisola4278 6 років тому +7

    anagalamman thalattu my fav God and song

  • @venkatesanleela
    @venkatesanleela 6 років тому +36

    இந்த பாடல் மிகவும் நன்றாக உள்ளது

  • @krishnankumar4680
    @krishnankumar4680 4 роки тому +2

    தாலாட்டு சூப்பர் அண்ணா 🙏🙏🙏🙏🛌

  • @sangemuzhangu1816
    @sangemuzhangu1816 4 роки тому +4

    Nice songs 😘😘😘

  • @jeyaprakashprakash730
    @jeyaprakashprakash730 6 років тому +24

    உங்கள் பாடல் மூலம் நான் அங்காளியை தரிசித்தேன்

  • @BalaKrishnan-xd2qt
    @BalaKrishnan-xd2qt 2 роки тому +3

    Super machi 😍🥰

  • @anilgowd9280
    @anilgowd9280 2 роки тому +2

    Amma... Om sakthi para sakthi adiparasakthi i love this song..... Super performed

  • @GovinthammalS-qr7mv
    @GovinthammalS-qr7mv 3 місяці тому

    சூப்பர் அருமையான பாடல் சூப்பர்

  • @rajavelayutham4467
    @rajavelayutham4467 5 років тому +3

    Super Senthil

  • @ARUNS-is1jm
    @ARUNS-is1jm 5 років тому +8

    My favourite god

  • @mrsakthi5900
    @mrsakthi5900 6 років тому +5

    super

  • @Nirendran_____46
    @Nirendran_____46 2 роки тому +2

    Super🌷🌷🌷🌷🌷🌷🎶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @karthickr3370
    @karthickr3370 6 років тому +8

    supper supper supper solla vathailla thala

  • @sandysaravanan1421
    @sandysaravanan1421 4 роки тому +3

    Super song anna..anaivaraiyum kaaka vendum.....

  • @selvakumar-dq7gg
    @selvakumar-dq7gg 4 роки тому +3

    Fantastic

  • @manokarank8434
    @manokarank8434 3 роки тому +2

    Naan unga fan anna

  • @sundarsundar5814
    @sundarsundar5814 3 роки тому +1

    பாடல் சுப்பார இருக்கு

  • @user-rs5fz9qp4p
    @user-rs5fz9qp4p 6 років тому +2

    அருமை சூப்பர்

  • @sbgchannel8277
    @sbgchannel8277 4 роки тому +1

    So nice thalattu

  • @m.spandiyan8784
    @m.spandiyan8784 4 роки тому +2

    Super super anna

  • @angamuthuangamuthu7181
    @angamuthuangamuthu7181 2 роки тому +1

    Omsakathi 🙏🙏

  • @RerakshithTamil
    @RerakshithTamil 6 років тому +4

    super songs

  • @thirunavukkarasuv.2449
    @thirunavukkarasuv.2449 5 років тому +8

    Angali arul eannaikkume vungalukku irukkum

  • @SubramaniMani-gl4ob
    @SubramaniMani-gl4ob 5 років тому +5

    ஆதிலட்சுமி பாடல்

  • @satheesh.p1330
    @satheesh.p1330 6 років тому +15

    தாலாட்டு பாடல் சூப்பர்

  • @manigandanmani5914
    @manigandanmani5914 3 роки тому +1

    அழகு
    அற்புதம்

  • @kalamaniyamuna4321
    @kalamaniyamuna4321 3 роки тому +21

    அண்ணா அம்மன் பாடல் அருமை மேன்மேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மிக மிக அருமை ஓம் சக்தி 🙏

  • @tamilmani753
    @tamilmani753 5 років тому +1

    அருமை அருமை பாட்டு

  • @arulpandisanmugam4873
    @arulpandisanmugam4873 3 роки тому +1

    Very very nice Anna good 🙏🙏🙏

  • @vijaykumarangamuthu2518
    @vijaykumarangamuthu2518 3 роки тому +1

    அருமையான பாடல் வரிகள் மற்றும் உங்கள் குரல் ❤️❤️❤️

  • @tamiltamil9823
    @tamiltamil9823 6 років тому +3

    Super

  • @sathiyarajkesavan1119
    @sathiyarajkesavan1119 4 роки тому +3

    அண்ணா மிகவும் அழகாக இருக்கு உங்கள் குரல் அந்த கடவுள் அங்காளம்மன் உங்கள் நாவில் குடியுள்ளால்

  • @ravivanitha6571
    @ravivanitha6571 2 роки тому

    அம்பாள்பாடல்கள்அருமைநீங்கள்மேன்மேலும்வளர்க இறைவன்அருளால்வாழ்க என்மனமாறவாழ்த்துகிறேன்🙏🙏🙏

  • @nmkmohan7771
    @nmkmohan7771 6 років тому +5

    super fantastic

  • @dillbabukumr5346
    @dillbabukumr5346 6 років тому +4

    Super anna

  • @santhoshbse5896
    @santhoshbse5896 5 років тому +1

    Sema super na super

  • @rhfamilylatha4426
    @rhfamilylatha4426 3 роки тому +3

    Ennoda 1 1/2 month baby thoonga intha paattu potta pothum avanum thoongiuvan enakum sonthosam

    • @jsuryaparthiban3708
      @jsuryaparthiban3708 3 роки тому +1

      நிச்சயமாக உங்கள் குழந்தை அங்களம்மன் வரமாக வந்துள்ளார்கள்....

  • @mrsakthi5900
    @mrsakthi5900 6 років тому +3

    super ro Super

  • @krishnatamil302
    @krishnatamil302 2 роки тому

    வழ்தூகால்.நண்பா.அழ்துபெஷ்டு.👍👍👍👍👍👍

  • @sathiyasaro1283
    @sathiyasaro1283 4 роки тому +1

    அம்மா அங்காளம்மன்

  • @naveenprasathg6996
    @naveenprasathg6996 4 роки тому +1

    Super song

  • @iambadboy5915
    @iambadboy5915 3 роки тому +4

    Semma song anna 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍🙏🙏🙏voice was nice anna

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому +1

      சேர்தோம்நன்றி

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому

      நமுச

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому

      தமுகோசபதினேலுவர்டம்ஆம

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому

      எந்தாஇடமாஇருந்தல்லும்நன்முதல்வேற்றிஅடைந்தல்அனைவரும்நலமாஇருஙகாவனக்கம்

  • @udhaisujisujiudhai3467
    @udhaisujisujiudhai3467 6 років тому +2

    super Akka

  • @aishulucky3141
    @aishulucky3141 5 років тому +5

    Amamaaa thayeeeee 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendirakumar2000
    @mahendirakumar2000 2 роки тому

    Antha ammave Unga naavile iruntha padura Mathiri feel Anna neenga innum Nalla itukanum

  • @sridharan255
    @sridharan255 2 роки тому +1

    வணக்கம் அண்ணா, அருமையான குரல் மற்றும் பாடல் வரிகள்.இந்த வீடியோவில் வரும் காளி தேவி மேக்கப் எங்கே கிடைக்கும், உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

  • @ramanis4436
    @ramanis4436 6 років тому +5

    அற்புதம் கண்ணா

  • @shansiyashansiya8084
    @shansiyashansiya8084 2 роки тому +1

    ராக்காயி அழைப்பு பாடல் போடுங்க அண்ணா

  • @sureshuma2581
    @sureshuma2581 2 роки тому +1

    super anna

  • @sweetieradhika.p839
    @sweetieradhika.p839 4 роки тому +2

    I love angalamman

  • @arulanandhiarulanandhi3055
    @arulanandhiarulanandhi3055 2 роки тому

    அருமையான பாடல் அண்ணா

  • @logeshmani2842
    @logeshmani2842 Рік тому +1

    Amma angalamma thayaieya yan kastam yapama therum

  • @sibiraj8379
    @sibiraj8379 2 роки тому

    அருமையான பாடல்

  • @saravananm4244
    @saravananm4244 6 років тому +3

    En Thaye Angalamma

  • @ajithaji4819
    @ajithaji4819 6 років тому +4

    anna romba super na

  • @rabekas203
    @rabekas203 3 роки тому +2

    Super 🙏💐👌

  • @thirugnanamg4481
    @thirugnanamg4481 3 роки тому +1

    அருமை!

  • @jmapambai8819
    @jmapambai8819 4 роки тому +1

    Anna Vera leval

  • @muthumari4849
    @muthumari4849 6 років тому +2

    super super

  • @arulanandhiarulanandhi3055
    @arulanandhiarulanandhi3055 2 роки тому

    சூப்பர் அண்ணா பாடல்

  • @timepassyoutubechannel6636
    @timepassyoutubechannel6636 4 роки тому +1

    Super songs

  • @kannans6157
    @kannans6157 5 років тому +7

    சூப்பர் பாடல் சூப்பர் பாடல் கருங்காளி காக்க வேண்டும் அம்மா இந்த பாடல் கொடுத்து அண்ணனையும் காக்க வேண்டும் அம்மா

    • @AarathiAudio
      @AarathiAudio  5 років тому

      நன்றி

    • @rajkannu7322
      @rajkannu7322 5 років тому

      I am

    • @sakthivelsakthivel9995
      @sakthivelsakthivel9995 4 роки тому +1

      👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌super song

    • @amman4508
      @amman4508 4 роки тому

      Semmana assumed

  • @RajKumar-sp5kh
    @RajKumar-sp5kh 4 роки тому +1

    Super.

  • @kotteswaransambath2452
    @kotteswaransambath2452 6 років тому +21

    தங்களுக்கு வெரும் வார்த்தையில் நன்றி சொல்ல முடியல ஓம் சக்தி

  • @kannans6157
    @kannans6157 5 років тому +1

    Thanks supper

  • @anandbabum8424
    @anandbabum8424 2 роки тому +1

    🥰NATHASWARAM SUPER🥰

  • @MrGRPRASAD23
    @MrGRPRASAD23 4 роки тому +6

    GREAT JOB TEAM MEMBERS ( SPL) NAGASURAM FANTASTIC