இந்த வீடியோ பார்த்ததும் பறவையே எங்கு இருக்கிறாய் பாடலையும், உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது பாடலையும் பார்த்தேன். சில நிமிடங்கள் என் பழைய நினைவுகளுக்குள் சென்று வந்தேன் யுவன் ,நா.முத்துக்குமார் , ராம் பாராட்ட வார்த்தைகள் இல்லை
இதுவரையிலும் இந்த திரைப்படத்தை நான் நான் பார்த்ததில்லை உங்கள் காணொளியை பார்த்த பிறகுதான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றுகிறது நன்றி நண்பா
கற்றது தமிழ்,ஆயிரத்தில் ஒருவன்,ஹேராம்,மகாநதி,ஆட்டோகிராப்,தேசிய கீதம்,விருமாண்டி,நாயகன்,தளபதி,ஆறிலிருந்து அறுபது வரை,குணா,தங்கமீன்கள்,இயற்கை, ஈ,பேராண்மை, புறம்போக்கு ஆகிய இந்த படங்களை இப்போது மறு வெளியீடு செய்தால் நன்றாக இருக்கும்
RAM .... HIDDEN GEM OF INDIAN CINEMA....cinema va nijamave antha மனுஷன் கலை அப்படிங்கிற பார்வையால் தான் பாக்குறார்... அதனால் தான் ஒவ்வொரு படமும் கடினமான வாழ்வியலை ரசிக்கும் படமாக தருகிறார்....hats off RAM...
எனக்கு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள அபிராமி தீயோட்டாரில் பார்த்தோம் 2007ல் நான் 12வகுப்பு படிக்கும் பொழுது நானும் என் காதலியும் வகுப்பை கட் அடித்து விட்டு பார்த்த படம் இது ஆனால் என் காதலிக்கு திருமணம் முடிந்து விட்டது நானோ அவள் நினைப்பால் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறேன் இந்த படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் என் கண்கள் மூட முடியாத அளவிற்கு கண்ணீர் வரும் மிகவும் அழகான பாடல் வரிகள் கொடுத்த நா. முத்துக்குமார் சார் அவர்களுக்கு நன்றி எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்கள் யுவான்ஷாங்கர்ராஜா சார் இந்த பிறவியில் என்ன தவம் செய்தேனோ இப்படி ஒரு அழகான படத்தை பார்க்க ரொம்ப நன்றி ராம் சார்
இந்த படத்தின் பாடல் வரிகள் இன்று வரை மனதில்.. நானும் விடுதி மாணவன் தான்.. நா. முத்து குமார் வரிகள்.. யுவன் இசை...பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழக்கிறாய் ...
What a great movie. I watched this movie on 2007. When i was studying in college 2007 me and my friend usually watch this movie daily. We are so addicted to this movie. Such a wonderful movie
மனதை பாதித்த பாடல்களும் இசையும், மனதை பாதித்த காட்சிகள், மனதை பாதித்த உரையாடல்கள், மனதை பாதித்த பல கதாபாத்திரத்திங்கள், மனதை பாதித்த மனதை விட்டு அகல முடியாத படம்"கற்றது தமிழ்". திரையரங்குக்கு சென்று நான் ஆறு முறையும் பல முறை ஹோம் தியேட்டரிலும் பார்த்த ஒரேயொரு திரைப்படம்.
மலை உச்சியில் ஒரு கிராமத்தில் மழைக்காலத்தில் வாழும் வாழ்க்கையை போல இந்த திரைப்படத்தில் சோலையில் ஓடும் நதி போல யுவன் அவர்களின் இசை. அழகிய நினைவை பதிவிட்டு மனதை இதமாக்கிய சகோதரர் ரகுமான் அவர்களுக்கு நன்றி.!
ஆனா இந்த படம் பாகும்போதும்போது சத்தியமா கண்ணுல இருந்து தண்ணி வந்திடுச்சு...அதும் இல்லாம... லவ் சீன் And U1 Music Melting.. 😣💙🖤💛💚💜💚🤍❤️🧡♥️🖤💙🧡💛🤎💚♥️❤️🤍🖤💜💙🤍💛🧡💚🤎♥️❤️
வணக்கம் தோழர், இரண்டு மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்த படத்தை பார்க்கும் எனக்கு, உங்களுடைய இந்த காணொளி கட்டுப் படுத்த முடியாத கண் கலங்களை நிகழ்த்தி விட்டது, நான் வியந்து வியந்து ரசித்த வசனங்களை நீங்கள் ஒன்று விடாமல் அடுக்கும்போது, உணர்வு பொங்கி விட்டது, உங்களை கட்டிப் புடிச்சி பாராட்டுகிறோம் தோழர்.
DIAMOND, UNIVERSAL, SANGEETHA, JOTHI, RAMLAKSHMAN,, SRI SAKTHI MUTIPLEX, GAJALAKSHMI, USHA,USHA MINI, TAMILNADU,SARANYA, PRAKASH, MGB, CINEPARK, SRINIVASA,DEVI, VARANASI,KASI,LINGAM SHANTHI, SAKTHI, MANGALAM SANGEETHA, NATRAJ,, RAAGAM, KS, ABIRAMI, REVATHI, MPS, இப்படி எத்தனையோ தியேட்டர்கள் நிறைந்த மாநகரம். சென்னை,கோவைக்கு அடுத்தபடியாக அதிக தியேட்டர்களையும்,ரசிகர்களையும் கொண்ட மாநகரம் நிச்சயமாக திருப்பூர் தான்.
இந்த காணொளியை பார்த்துக்கொண்டிருந்த தருணத்திலே முழு திரைப்படத்தையும் கண்ட மனதிருப்தி. நம் மனதில் என்றுமே அந்த ஆனந்தியும், பிரபாவும், யுவனின் இசையும், முத்து அண்ணாவின் வரிகளும் வாழும் 😍 மிக்க நன்றி நண்பா ❤
செம வீடியோ தோழர்.. நான் கல்லூரி 2 ஆம் ஆண்டு(2012) படிக்கும்போது என் நண்பன் மடிக்கணினில போட்டு கொடுத்தார்.. அன்று முதல் இன்று வரை இந்த காவியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..
நான் பள்ளி படிக்கும்பேது வந்த படம்.ஆனால் கல்லூரி நாட்களில் பார்த்தேன் .ஏறக்குறைய10 முறையாவது பார்த்து இருப்பேன் என எண்ணுகிறேன். இன்னும் ஓர் இரவு பாடலை பேச மறந்து விட்டீர்கள் தோழர்.சைக்கோ பாடல் என்பதால் விட்டுவிட்டீர்களோ?😀 தன்னை அறிமுகம் செய்யும்போதெல்லாம் தனது குடும்ப விபத்தை தெரிவித்து அறிமுகமாவது வலிகள் அதிகம் இருக்கும். அருமையான விளக்கம்.மீண்டும் அசைபோடுவதாய் இருந்தது வாழ்த்துக்கள்.நன்றி
Ram.sir oda magic eruku ❤️ i am age is 18 but i watched this movie 70 times na 8 padikum pothu entha movie pathaan in tv kalaingr tv. Yenga appa paathutu erukum pothu pathean but apo yanaku purila and pudikala 2 yrs munndi u1 music kaga than entha padam pathean apram romba romba pudichitu yes i agree that.IT la vela paaatha neraiya sambalam. call center la vela patha car vagalamnu sonnathulam nadaimuraikku yapdinu therila i always ❤️ ananthi ❤️ prabakaran love ram sir. Metaphoric story and visual telling romba pudichathu
ஒவ்வொரு முறை ஆனந்தி சொல்லும் நெசமா தான் சொல்றியா வரிகள் உண்மையிலேயே எனக்கொரு ஆனந்தி இருந்தது போல உடம்பெல்லாம் புல்லரிக்கும். என்னையே அறியாமல் கண்ணில் நீர் வரும் 🥰😍 இன்று வரை காரணம் தெரியவில்லை. இதுக்கும் நான் IT பணியில் உள்ள பொறியாளர் வேற. நானே தமிழ் MA படித்து அலைந்ததுபோல ஒரு கனத்த அனுபவம் இந்த படம் பார்த்து முடிக்கும் போது தந்தது.
One of my favourite movie! (Puthupettai, Anjathe, Katrathu tamil, Anbe sivam) Mostly when i'm drink beer, mostly watch one of these movie in 2008 & 2014 that time. Specially after watched this movie, two days my mind is not in my control. I don't know why... I'm from Dindigul, Alamarathupatti.. Congrats bro!!!
உடுமலைப்பேட்டை கல்பனா தியேட்டர் ல, முதல் நாள் முதல் காட்சி பாத்தேன். மொத்தமே 15 பேர் தான் இருந்தாங்க. எல்லா பாடுகளும் நல்லா இருந்தாலும், எனக்கு ரொம்ப பிடிச்சது பற பற பட்டாம்பூச்சி தான். அப்புறம் பின்னணி இசை; குறிப்பா விளக்கு ஒளி ல ஆனந்தி பேரும் பிரபாகர் பேரும் அவங்களோட டிரஸ் ல தெரியிற காட்சி ல வர bgm வேற லெவல்
In dha padatha nerayaa time tv la paathuruken aana mokkapadam nu nenachu vera channel maathiruven konja naalaiku munaadi youtube la full la paathen semma padam 👍🔥
மதுரையில அபிராமி & அம்பிகை தியேட்டர்ல நான் பார்த்தேன் நான் விவரம் தெரிந்து கண்ணீர்விட்டு அழுத முதல் திரைப்படம் இந்தத் திரைப்படம் என்னால் மறக்க முடியாது
Very first thing that attraced about the movie is title Tamil M.A enga school etherika first look poster otti iruthanga, apporum yuvan music la unkathane song veral level irukum padam Kelly's abirami theatre la pathen. Nostalgic moments. Goosebumps bro while watching the video
Adhe dhaan Kodambakkam bridge la perusa oru poster irunthuchu naan school auto la porappo Tamil MA nu papen. Enna pudhusa irukunu thonuchu ana college vandha aproma than padatha paaka mudinjadhu.
திரை விமர்சனத்திற்கு மிக்க நன்றி உண்மையில் இது அனைவராலும் ஈற்க்க படும் படம் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு காட்சி இந்த படத்தில் தனது வாழ்க்கையை பிரதிபலிக்கும் என்பது மாற்றுக் கருத்து இல்லை உண்மையிலேயே தமிழ் திரைப்படங்களில் மிகப்பெரிய படம் கற்றது தமிழ்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கற்றது தமிழ் என் வாழ்க்கைல முக்கியமான படம் அதுஒரு classic film ங்கிறதுல எந்த சந்தேகமும் இல்ல ஆனா இப்போது பாக்கும் போது கற்றது தமிழ் பிரபாகர் இந்த சமூகத்தோட எதார்த்த கொஞ்சம் புரிந்து கொள்ள முயன்றிருந்தால் அவனுக்கு இந்தளவு காயங்கள் ஏற்பட்டிருகாதோ என அனுதாபம் ஏற்படுகிறது...பிரபாகரோட விலுமியங்கள இந்த சமூகத்துல வெளிப்படைய காட்டி கோவப்படக்கூடாது....
I will compare this film to a wine. It gets better and better as you age. I like this film when I was 20ys. I loved it when I was 25yrs I feel it when I am 28 now.. still fresh still relatable❤️
Miga arumaiy. Muthaaippana karuthukkal. U took me back to those days. Innamum paravaiye song ketta azhuthamaa azhuga varum. Ram is a genius. I totally agree with ur 3 negaty points about the movie. Keep rocking
ஆரம்பத்தில நானும் கற்றது தமிழ் படத்துக்கு மிகப்பெரிய விசிரி(2007 என் வயசு 17) அதனாலயே காதல் காட்சிகள் மேலயும், ரௌத்திர காட்சிகள் மேலயும் ரொம்ப ஈடுபாடு வந்துச்சு... வருஷங்கள் ஆக ஆக நீங்க சொன்ன அதே குறைகள் அப்பதான் குறைகளாகவே எனக்கு தெரிய ஆரம்பிச்சது, அதுவரை நானும் call centerல வேல பாக்கறவங்க எல்லாரும் 100000, 50000 னு சம்பாதிப்பாங்கனு நினைச்சேன்(IT fieldல யார பாத்தாலும் எரிச்சலா வரும்) IT பொண்ணுக மேல தப்பான எண்ணம் வரதுக்கு இந்த படமும் ஒரு காரணமா இருந்துச்சு... நா வேலைக்கு போக ஆரம்பிச்சு அப்பறம் தான் (நான் core IT, என் room mates சிலர் call center work) IT துறைய ரொம்ப மிகைபடுத்தி தவறா காட்டிருக்காங்கனு புரிஞ்சுச்சு(இன்னமும் நிறைய படங்கள்ல அப்பிடி தான் காட்டறாங்க)... பெண்கள பத்தின தவறான பிம்பமும் போயிருச்சு... இந்த மாதிரி realityஆன கதைகளத்த எடுத்துகிட்டு கலைநயத்தோட சொல்லற படங்கள்ல இனிமேலாச்சும் தவறான வெறுப்புணர்ச்சி காட்டாம எடுக்கனும்ங்கறது என்னோட ஆசை... இத தவிர்த்து கற்றது தமிழ் இப்பவும் பல வகைகள்ல societyகு தேவையான, ஒரு நல்ல படைப்பு... ஆனாலும் மேல் சொன்ன குறைகளால (குறிப்பா "Touch me here, if u dare" scene) இந்த படத்த cult classicஆ என்னால personalஆ ஏத்துக்க முடியல.... But still ஆனந்திய அப்ப நான் காதலிச்சேன், இப்ப எனக்கு கல்யாணம் ஆகிருச்சு, ஆனாலும் ஆனந்திய நினைக்கும் போது "பறவையே எங்கு இருக்கிறாய்"ங்கற பாட்டு எப்பவும் என் காதுல ஒலிச்சுகிட்டே இருக்கு... அந்த வகைல மனசுக்கு நெருக்கமான படங்கறதுல எந்த மாற்றமும் இல்ல... (நான் கோவை மாவட்டம் என்னோட பேச்சுவழக்குல இந்த comment எழுதீருக்கேன், புரியலைனா மன்னிக்கவும்..)
கரெக்ட் தான் BRO...ஆனா IT FIELD-ட பத்தி அந்த பிரபாகர் கதாப்பாத்திரம் என்ன நினைச்சுட்டு இருந்தது அப்படிங்கற பார்வையில எடுத்துக்கலாமே...அப்புறம் அந்த T-SHIRT SCENE...அது சாதாரணமா அந்த கோபம் வராது தான்...ஏன் பிரபாகரே ஸ்கூல்ல வாத்தியாரா வேலை பார்க்கும் போது அந்த TSHIRT-க்கு அப்படி ரியாக்ட் பண்ணிருக்க மாட்டார்...ஆனா வாழ்க்கை தன்னை விரட்டி விரட்டி அடிச்சா அப்பதான் அந்த மாதிரி கோபம் வரும். என் பாட்டி டிவியில் சினிமா பார்க்கும்போது கொஞ்சம் சோகமான காட்சி வந்தாலே உடனே அழுது கண்ணீர் விட்டிடுவார்..நாங்கள் அவரை கிண்டல் செய்வோம். .ஆனால் இப்போதோ அதே போல சின்ன சின்ன சோக காட்சிகளுக்கு எனக்கும் கூட அழுகை வருகிறது. வாழ்க்கை நம்மை ரொம்பவே மாற்றிடுகிறது ப்ரோ...
Touch me here if u dare Don't look at my face Unbutton me here அப்டின்னு பொண்ணுங்க எழுதுனா, அதும் மார்புல எழுதிட்டு வந்தா, பாவமா ரோட்டுல போற பசங்களுக்கு தொடம்னும்னு தோனுமா தோனாதா sir.. தமிழ் படிச்சவன்லாம் கவிதை எழுதிட்டு , ஜோல்னா பையை மாட்டிட்டு டொக்கன் மாறின்னு நெனச்சீங்களா.. தமிழ் ஒருவனை சாந்தப்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழ் ஒருவனுக்கு ரெளத்திரத்தையும் பழக்கும்..One of my favorite and powerful dailogue🔥🔥
Clapping for Second Show Channel 🤝. My home have only at the time free DTH . So i saw in kalaigar TV Channel. In my 10th standard...first time i see then again & again i saw this movie countless...Great movie...till now i watching in UA-cam ... my sad times
Still i remember iam the only guy in my friends circle who watched this movie in theatre and talking about it daily and listening and humming songs worked in north indian remote places easily relate the location and always went in nostalgic mode when saw "paravaiye engu irukurai" song
No words to say. The way and points he explained which makes me tears on eyes. Fabulous movie 💓💓💓
நானும் தமிழ் இலக்கியம் படிக்கிற மாணவன் தான்.ஆனா என் தாய்மொழி என்னைக் கைவிடாதுங்குற நம்பிக்கை இருக்கு.
சிறப்பு சகோ
இறைவன் உங்களுக்கு
நீங்கள் மென்மேலும் முன்னேர என் வாழ்த்துக்கள்.
நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏
தமிழ் ஒருவனை வாழவைக்கும்
ஜீவா சாதாரண மிடிள் கிளாஸ் 90's கிட்ஸ் களின் உணர்வை பல நேரங்களில் பிரதிபலிக்கும் சிறந்த நடிகர்
இதை cult classic அப்டிங்கிறத பேசுறதுக்காச்சும் உங்கள போல ஆட்கள் இருக்குறது மனசுக்கு ஆறுதலா இருக்கு
தேவதையா பார்க்க வேண்டிய உன்ன தே@டியா வா.........💔💔
One of the heart melt scene
எப்போ பார்த்தாலும், எத்தனை முறை பறவையே பாட்டு கேட்டாலும்.. அறியாம அழுகை வரும்.. அருமையான படம்.❤️
பிரபாகரன் : ஆனந்தி... தமிழ் சினிமாவில் காதல் கல்வெட்டு
ரயில்ல கைக்குட்டை விக்கிற கல்லூரி நண்பனை சந்திக்கும் காட்சி. 💔💔💔💔
50% of the movie has been carried out by yuvan's music ❤️❤️❤️
நெஜமா தான் சொல்றியா 😍😍❤️
இந்த வீடியோ பார்த்ததும்
பறவையே எங்கு இருக்கிறாய் பாடலையும், உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது பாடலையும் பார்த்தேன்.
சில நிமிடங்கள் என் பழைய நினைவுகளுக்குள் சென்று வந்தேன்
யுவன் ,நா.முத்துக்குமார் , ராம்
பாராட்ட வார்த்தைகள் இல்லை
Kandippa bro yuvan+ Muthu Kumar 🙏🏻
காதலையும் கதையையும் காவியமாக அளித்த இயக்குனர் ராமுக்கு நன்றி ❤️
படத்தில் பாதி கதையை நா. முத்துகுமார் தமிழும், யுவன் இசையும் சொல்லிவிடும்.
Ayya neenga ingayum vanthuteengila.
இதுவரையிலும் இந்த திரைப்படத்தை நான் நான் பார்த்ததில்லை உங்கள் காணொளியை பார்த்த பிறகுதான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றுகிறது நன்றி நண்பா
Parunga nanba....parthu en commentku reply panunga
In the whole film, anjali “nejamathan solriya” is awesome.. both lived in the characters
❤️❤️
October 2007, Devi Theatre Chennai, 2 Thadava parthen... Mukkiyama "paravaye engu irukirai" Pattukaga.. Antha paatoda music, picturization, Devi Theatre DTS Ellam sernthu apdiye udambu pul arichchuruchu, 👍 Enakku therinju intha padam vanthapo Chennai la Ella FM layum "paravaye engu irukirai", "unakagathane" intha rendu pattum adikadi pottanga... Nalla padam👏👏🎉 en 2007 ninaivugalodu.. Nandri boss intha padam pathina video pottathukku👏👍
மீண்டும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்.இந்த தலைமுறை காதலை காமம் மட்டுமே என்று பார்ப்பதை சரி செய்ய
கற்றது தமிழ்,ஆயிரத்தில் ஒருவன்,ஹேராம்,மகாநதி,ஆட்டோகிராப்,தேசிய கீதம்,விருமாண்டி,நாயகன்,தளபதி,ஆறிலிருந்து அறுபது வரை,குணா,தங்கமீன்கள்,இயற்கை, ஈ,பேராண்மை, புறம்போக்கு ஆகிய இந்த படங்களை இப்போது மறு வெளியீடு செய்தால் நன்றாக இருக்கும்
Iranian too
Kadaisi vivasayi
RAM .... HIDDEN GEM OF INDIAN CINEMA....cinema va nijamave antha மனுஷன் கலை அப்படிங்கிற பார்வையால் தான் பாக்குறார்... அதனால் தான் ஒவ்வொரு படமும் கடினமான வாழ்வியலை ரசிக்கும் படமாக தருகிறார்....hats off RAM...
எத்தனை முறை பார்த்தாலும் அழ வைக்கும் ஒரே படம் யுவன் மயஜாலம் நல்ல படங்களை ஜெயிக்க வைக்க மாற்றோம் என்கிற வருத்தம் 15 வருசமா உறுத்துது சார்
எனக்கு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள அபிராமி தீயோட்டாரில் பார்த்தோம் 2007ல் நான் 12வகுப்பு படிக்கும் பொழுது நானும் என் காதலியும் வகுப்பை கட் அடித்து விட்டு பார்த்த படம் இது ஆனால் என் காதலிக்கு திருமணம் முடிந்து விட்டது நானோ அவள் நினைப்பால் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறேன்
இந்த படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் என் கண்கள் மூட முடியாத அளவிற்கு கண்ணீர் வரும் மிகவும் அழகான பாடல் வரிகள் கொடுத்த நா. முத்துக்குமார் சார் அவர்களுக்கு நன்றி
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்கள் யுவான்ஷாங்கர்ராஜா சார்
இந்த பிறவியில் என்ன தவம் செய்தேனோ இப்படி ஒரு அழகான படத்தை பார்க்க
ரொம்ப நன்றி ராம் சார்
என் மனதை உலுக்கிய காதல் காவியம் "கற்றது தமிழ்"-96
எது காவியமா 🤣🤣🤣 அழும்பு டா உங்களோட 🤣🤣🤣
@@déjàvudotcom intha padatha chinna vayasula partha appo ithe dialogue ahh tha naanum sonnen... but IPO Chennai la thaniya vanthu stay panni irkum pothu tha intha movie classic nu puriuthu...
@@déjàvudotcomunnaku ithellam theriyathu bro😢😢 intha movie Sculpture bro
இந்த படத்தின் பாடல் வரிகள் இன்று வரை மனதில்.. நானும் விடுதி மாணவன் தான்.. நா. முத்து குமார் வரிகள்.. யுவன் இசை...பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழக்கிறாய் ...
What a great movie. I watched this movie on 2007. When i was studying in college 2007 me and my friend usually watch this movie daily. We are so addicted to this movie. Such a wonderful movie
உண்மையில் இது போன்ற விமர்சனம் அப்போது யாராவது குடுத்துருந்தால் படம் அப்போது நல்ல வெற்றியை குடுத்து இருக்கும்.. Gud work bro
உண்மை bro but அப்போது ரிவிவ் இல்ல
கட்றது தமிழ் சிறந்த படம் நீ சொன்ன குறைகள் எல்லாம் அதுதான்டா நிறை அதுதான்டா பெருமை
உண்மைய சொல்லனும்னா இந்த படத்த நான் கலைஞர் டிவி ல தான் பார்த்தேன்... ஆனா படம் வேற லெவல்... 🔥🔥🔥🔥🔥
Naanum than bro..
Me too
Me tooo
Laptop la paathan, intha Padam release aanappa intha padatha purunju paakka koodiya pakkuvam illa, but most favourite one ❤️
நானும் தமிழ் படித்த மாணவன். தமிழ் என்னைக் கைவிடவில்லை. தமிழாசிரியர் பணியில் நன்றாகவே இருக்கிறேன்
Intha video pakkurathu kaagavye Padam download panni paaten...Vera level ❤️🔥🔥🔥
ஆ.....ஆ மெய் சிலிர்த்தது இப்பொழுதே பார்க்கிறேன் நன்றி நண்பரே
மனதை பாதித்த பாடல்களும் இசையும், மனதை பாதித்த காட்சிகள், மனதை பாதித்த உரையாடல்கள், மனதை பாதித்த பல கதாபாத்திரத்திங்கள், மனதை பாதித்த மனதை விட்டு அகல முடியாத படம்"கற்றது தமிழ்". திரையரங்குக்கு சென்று நான் ஆறு முறையும் பல முறை ஹோம் தியேட்டரிலும் பார்த்த ஒரேயொரு திரைப்படம்.
மலை உச்சியில் ஒரு கிராமத்தில் மழைக்காலத்தில் வாழும் வாழ்க்கையை போல இந்த திரைப்படத்தில் சோலையில் ஓடும் நதி போல யுவன் அவர்களின் இசை.
அழகிய நினைவை பதிவிட்டு மனதை இதமாக்கிய சகோதரர் ரகுமான் அவர்களுக்கு நன்றி.!
The smile they have while running towards the train is literally heartbreaking
ஆனா இந்த படம் பாகும்போதும்போது சத்தியமா கண்ணுல இருந்து தண்ணி வந்திடுச்சு...அதும் இல்லாம... லவ் சீன் And U1 Music Melting.. 😣💙🖤💛💚💜💚🤍❤️🧡♥️🖤💙🧡💛🤎💚♥️❤️🤍🖤💜💙🤍💛🧡💚🤎♥️❤️
Yes I felt Jiiva and Yuvan would get national award for this movie during that time.
சமீபத்தில இந்தப் படம் பார்த்தப்ப தான் தெரியுதுன்னே, விட்டுருந்தா 2019 லயே பிரபாகரன் ஆகிட்டுருப்பேன்னு!...
வணக்கம் தோழர், இரண்டு மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்த படத்தை பார்க்கும் எனக்கு, உங்களுடைய இந்த காணொளி கட்டுப் படுத்த முடியாத கண் கலங்களை நிகழ்த்தி விட்டது, நான் வியந்து வியந்து ரசித்த வசனங்களை நீங்கள் ஒன்று விடாமல் அடுக்கும்போது, உணர்வு பொங்கி விட்டது, உங்களை கட்டிப் புடிச்சி பாராட்டுகிறோம் தோழர்.
நான் திருப்பூரில் பணி செய்யும் போது சங்கீதா திரையரங்கில் இந்த படம் பார்த்தேன்....... மிகவும் என்னை கவர்ந்தது ❤️❤️❤️❤️❤️
Hiii baai neenga Tirupur la mangalam area ah vaa ....me too baai
DIAMOND, UNIVERSAL, SANGEETHA, JOTHI, RAMLAKSHMAN,, SRI SAKTHI MUTIPLEX, GAJALAKSHMI, USHA,USHA MINI, TAMILNADU,SARANYA, PRAKASH, MGB, CINEPARK, SRINIVASA,DEVI, VARANASI,KASI,LINGAM SHANTHI, SAKTHI, MANGALAM SANGEETHA, NATRAJ,, RAAGAM, KS, ABIRAMI, REVATHI, MPS, இப்படி எத்தனையோ தியேட்டர்கள் நிறைந்த மாநகரம். சென்னை,கோவைக்கு அடுத்தபடியாக அதிக தியேட்டர்களையும்,ரசிகர்களையும் கொண்ட மாநகரம் நிச்சயமாக திருப்பூர் தான்.
@@ssunit3033 anna sivan theatre and kalaivani, manis theatre missing Anna... Tiruppurians anna
@@shyam_Dhanush Ama bro.... Correct😊
School patikunpothu En friend kuta Thanjavur Rajarajan theatrea la parthen Katrathu thamil. Super movie. Ram and Yuvan. Jeeva and Anjali super.
இந்த காணொளியை பார்த்துக்கொண்டிருந்த தருணத்திலே முழு திரைப்படத்தையும் கண்ட மனதிருப்தி.
நம் மனதில் என்றுமே அந்த ஆனந்தியும், பிரபாவும், யுவனின் இசையும், முத்து அண்ணாவின் வரிகளும் வாழும் 😍
மிக்க நன்றி நண்பா ❤
உன்மை அண்ணா ❤️ இன்னைக்கு 😔 தான் படம் பாத்த🥺
கேட்கும் பொழுதே உடல் புள்ளரிக்குது அண்ணா.....💙💙💙
Ram sir is the legend ❤️ nejama dha soldraiya
செம வீடியோ தோழர்.. நான் கல்லூரி 2 ஆம் ஆண்டு(2012) படிக்கும்போது என் நண்பன் மடிக்கணினில போட்டு கொடுத்தார்.. அன்று முதல் இன்று வரை இந்த காவியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..
நான் பள்ளி படிக்கும்பேது வந்த படம்.ஆனால் கல்லூரி நாட்களில் பார்த்தேன் .ஏறக்குறைய10 முறையாவது பார்த்து இருப்பேன் என எண்ணுகிறேன்.
இன்னும் ஓர் இரவு பாடலை பேச மறந்து விட்டீர்கள் தோழர்.சைக்கோ பாடல் என்பதால் விட்டுவிட்டீர்களோ?😀
தன்னை அறிமுகம் செய்யும்போதெல்லாம் தனது குடும்ப விபத்தை தெரிவித்து அறிமுகமாவது வலிகள் அதிகம் இருக்கும்.
அருமையான விளக்கம்.மீண்டும் அசைபோடுவதாய் இருந்தது
வாழ்த்துக்கள்.நன்றி
Eee..crt ah ketinga
எனக்கு அப்பவே இந்த படம் பிடிச்சிருந்தது.
Anna Oru Help Panna Mudiumaa.
Thalaivarin Padathai Anuppa Mudiumaa. Annan Methagu பிரபாகரனின் உருவ படத்தை
@@singupandic3019 எப்படி அனுப்புவது??
Saw this movie in prarthana theatre chennai... Excellent movie.. cried about 3 times unknowingly and was stunned at the end of the movie
Ram.sir oda magic eruku ❤️ i am age is 18 but i watched this movie 70 times na 8 padikum pothu entha movie pathaan in tv kalaingr tv. Yenga appa paathutu erukum pothu pathean but apo yanaku purila and pudikala 2 yrs munndi u1 music kaga than entha padam pathean apram romba romba pudichitu yes i agree that.IT la vela paaatha neraiya sambalam. call center la vela patha car vagalamnu sonnathulam nadaimuraikku yapdinu therila i always ❤️ ananthi ❤️ prabakaran love ram sir. Metaphoric story and visual telling romba pudichathu
Tharamana padam by ram climax😭
3:35 படைப்பாளி மாரி செல்வராஜ் பார்க்க முடிகிறது..... என்ன ஒரு தோரணை....! நன்றி ரஹ்மான் அண்ணா.....
ஒவ்வொரு முறை ஆனந்தி சொல்லும் நெசமா தான் சொல்றியா வரிகள் உண்மையிலேயே எனக்கொரு ஆனந்தி இருந்தது போல உடம்பெல்லாம் புல்லரிக்கும். என்னையே அறியாமல் கண்ணில் நீர் வரும் 🥰😍 இன்று வரை காரணம் தெரியவில்லை.
இதுக்கும் நான் IT பணியில் உள்ள பொறியாளர் வேற. நானே தமிழ் MA படித்து அலைந்ததுபோல ஒரு கனத்த அனுபவம் இந்த படம் பார்த்து முடிக்கும் போது தந்தது.
One of my favourite movie!
(Puthupettai, Anjathe, Katrathu tamil, Anbe sivam)
Mostly when i'm drink beer, mostly watch one of these movie in 2008 & 2014 that time. Specially after watched this movie, two days my mind is not in my control. I don't know why...
I'm from Dindigul, Alamarathupatti..
Congrats bro!!!
Nanum Dindigul bro
Enakum neenga soldra movie ellame favourite ❤️
Yuvan and Ram verala level.. still love கற்றது தமிழ்.. ❤❤❤❤😍🤗😘💥💥
உடுமலைப்பேட்டை கல்பனா தியேட்டர் ல, முதல் நாள் முதல் காட்சி பாத்தேன். மொத்தமே 15 பேர் தான் இருந்தாங்க. எல்லா பாடுகளும் நல்லா இருந்தாலும், எனக்கு ரொம்ப பிடிச்சது பற பற பட்டாம்பூச்சி தான். அப்புறம் பின்னணி இசை; குறிப்பா விளக்கு ஒளி ல ஆனந்தி பேரும் பிரபாகர் பேரும் அவங்களோட டிரஸ் ல தெரியிற காட்சி ல வர bgm வேற லெவல்
Anjali is an extraordinary actress she deserve better 🥲
பிரபாகரின் ஒட்டு தாடி.. ஒரு நெறுடல்..
In dha padatha nerayaa time tv la paathuruken aana mokkapadam nu nenachu vera channel maathiruven konja naalaiku munaadi youtube la full la paathen semma padam 👍🔥
மதுரையில அபிராமி & அம்பிகை தியேட்டர்ல நான் பார்த்தேன்
நான் விவரம் தெரிந்து கண்ணீர்விட்டு அழுத முதல்
திரைப்படம்
இந்தத் திரைப்படம் என்னால் மறக்க முடியாது
ஒரே தலைவன் #YUVAN❤❤
ஆனந்தி.....you're a divine piece of god
Master piece 🔥
நானும் கற்றது தமிழ்தான் ✌️✌️
சிறப்பு மிக சிறப்பு
Very first thing that attraced about the movie is title Tamil M.A enga school etherika first look poster otti iruthanga, apporum yuvan music la unkathane song veral level irukum padam Kelly's abirami theatre la pathen. Nostalgic moments.
Goosebumps bro while watching the video
Adhe dhaan Kodambakkam bridge la perusa oru poster irunthuchu naan school auto la porappo Tamil MA nu papen. Enna pudhusa irukunu thonuchu ana college vandha aproma than padatha paaka mudinjadhu.
திரை விமர்சனத்திற்கு மிக்க நன்றி உண்மையில் இது அனைவராலும் ஈற்க்க படும் படம் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு காட்சி இந்த படத்தில் தனது வாழ்க்கையை பிரதிபலிக்கும் என்பது மாற்றுக் கருத்து இல்லை உண்மையிலேயே தமிழ் திரைப்படங்களில் மிகப்பெரிய படம் கற்றது தமிழ்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தமிழ் ஒருவனுக்கு ரௌத்திரத்தையும் பலக்கும்
*பழக்கும்....
Na ipo dhan lock down time la pathen... Nejamave en indha padatha munnadiye paakama vitomonu oru ekkam irunduchu...
Remembering katrathu tamizh... Wow nice comments.... Super bro . பறவையே எங்கு இருக்கிறாய் my favorite song
Indha movie ya ennaikum maraka mudiyaadhu 🙂🙂
Vera Level Explanation 👌
Remo movie la varra Oii selfie just a word
Katrathu thamizh moviela varra நெஜமாத்தான் சொல்றியா💚💚💚 It's an emotion
Awesome movie.... one of the best film in Tamil cenima....
கற்றது தமிழ் என் வாழ்க்கைல முக்கியமான படம் அதுஒரு classic film ங்கிறதுல எந்த சந்தேகமும் இல்ல ஆனா இப்போது பாக்கும் போது கற்றது தமிழ் பிரபாகர் இந்த சமூகத்தோட எதார்த்த கொஞ்சம் புரிந்து கொள்ள முயன்றிருந்தால் அவனுக்கு இந்தளவு காயங்கள் ஏற்பட்டிருகாதோ என அனுதாபம் ஏற்படுகிறது...பிரபாகரோட விலுமியங்கள இந்த சமூகத்துல வெளிப்படைய காட்டி கோவப்படக்கூடாது....
Intha mari oru open review kaga rmba varusham wait panan bro..... Hats off
Bored of watching that movie first time but now I will watch it again
நான் நா. முத்துக்குமார் சார் பாடல்களுக்காக இந்தப் படம் பார்த்தது அதிகம் மிஸ் யூ நா. முத்துக்குமார் ஐயா 😔
Same here Dindigul Aarthi theatre. Very nicely explained. It made me go thru the movie once again. Never missed Dir Ram’s movie till now.
நீங்க சொல்றத கேட்கும்போது இன்னொரு முறை பார்க்கலாம் போல இருக்கு
படம் ரிலீஸ் ஆன முதல் வாரத்தில் 3முறை பார்த்தேன்....தினமும் மாலை காட்சி...அம்பத்தூர் rocky...
Vera level sako neenga
I will compare this film to a wine. It gets better and better as you age. I like this film when I was 20ys. I loved it when I was 25yrs I feel it when I am 28 now.. still fresh still relatable❤️
More than watch 1000 times sako..yathana thadava parthalum salikatha movie😊😊😊
Miga arumaiy. Muthaaippana karuthukkal. U took me back to those days. Innamum paravaiye song ketta azhuthamaa azhuga varum. Ram is a genius. I totally agree with ur 3 negaty points about the movie. Keep rocking
Entha padatha neenga sonnathala pathen padam super Anna 👌👌👌
Yesterday than ithula pathen... today nenga solli thirumpa vum kekuren..
Super film... Nijama than solriya👏👏
இந்த படத்தை நான் பார்க்காமலே இருந்திருக்கலாம் என் வாழ்க்கையை திருப்பி போட்ட படம் பலவீன்மான மனிதர்கல் இந்த படத்தை தவிர்ப்பது நல்லது
ஜீவா நடித்த சிறந்த திரைப்படம்..
Romba pidicha Padam😍
Thanks brother school padikum pothu cut adicchutu poi patha enaku matum tha pudichu erukunu nenaychan but neraya perku pudichu eruku pola❤❤❤
Milestone of tamil cinema 💢💯💢💯
ஆரம்பத்தில நானும் கற்றது தமிழ் படத்துக்கு மிகப்பெரிய விசிரி(2007 என் வயசு 17) அதனாலயே காதல் காட்சிகள் மேலயும், ரௌத்திர காட்சிகள் மேலயும் ரொம்ப ஈடுபாடு வந்துச்சு...
வருஷங்கள் ஆக ஆக நீங்க சொன்ன அதே குறைகள் அப்பதான் குறைகளாகவே எனக்கு தெரிய ஆரம்பிச்சது, அதுவரை நானும் call centerல வேல பாக்கறவங்க எல்லாரும் 100000, 50000 னு சம்பாதிப்பாங்கனு நினைச்சேன்(IT fieldல யார பாத்தாலும் எரிச்சலா வரும்) IT பொண்ணுக மேல தப்பான எண்ணம் வரதுக்கு இந்த படமும் ஒரு காரணமா இருந்துச்சு...
நா வேலைக்கு போக ஆரம்பிச்சு அப்பறம் தான் (நான் core IT, என் room mates சிலர் call center work) IT துறைய ரொம்ப மிகைபடுத்தி தவறா காட்டிருக்காங்கனு புரிஞ்சுச்சு(இன்னமும் நிறைய படங்கள்ல அப்பிடி தான் காட்டறாங்க)...
பெண்கள பத்தின தவறான பிம்பமும் போயிருச்சு...
இந்த மாதிரி realityஆன கதைகளத்த எடுத்துகிட்டு கலைநயத்தோட சொல்லற படங்கள்ல இனிமேலாச்சும் தவறான வெறுப்புணர்ச்சி காட்டாம எடுக்கனும்ங்கறது என்னோட ஆசை...
இத தவிர்த்து கற்றது தமிழ் இப்பவும் பல வகைகள்ல societyகு தேவையான, ஒரு நல்ல படைப்பு...
ஆனாலும் மேல் சொன்ன குறைகளால (குறிப்பா "Touch me here, if u dare" scene) இந்த படத்த cult classicஆ என்னால personalஆ ஏத்துக்க முடியல....
But still ஆனந்திய அப்ப நான் காதலிச்சேன், இப்ப எனக்கு கல்யாணம் ஆகிருச்சு, ஆனாலும் ஆனந்திய நினைக்கும் போது "பறவையே எங்கு இருக்கிறாய்"ங்கற பாட்டு எப்பவும் என் காதுல ஒலிச்சுகிட்டே இருக்கு...
அந்த வகைல மனசுக்கு நெருக்கமான படங்கறதுல எந்த மாற்றமும் இல்ல...
(நான் கோவை மாவட்டம் என்னோட பேச்சுவழக்குல இந்த comment எழுதீருக்கேன், புரியலைனா மன்னிக்கவும்..)
கரெக்ட் தான் BRO...ஆனா IT FIELD-ட பத்தி அந்த பிரபாகர் கதாப்பாத்திரம் என்ன நினைச்சுட்டு இருந்தது அப்படிங்கற பார்வையில எடுத்துக்கலாமே...அப்புறம் அந்த T-SHIRT SCENE...அது சாதாரணமா அந்த கோபம் வராது தான்...ஏன் பிரபாகரே ஸ்கூல்ல வாத்தியாரா வேலை பார்க்கும் போது அந்த TSHIRT-க்கு அப்படி ரியாக்ட் பண்ணிருக்க மாட்டார்...ஆனா வாழ்க்கை தன்னை விரட்டி விரட்டி அடிச்சா அப்பதான் அந்த மாதிரி கோபம் வரும். என் பாட்டி டிவியில் சினிமா பார்க்கும்போது கொஞ்சம் சோகமான காட்சி வந்தாலே உடனே அழுது கண்ணீர் விட்டிடுவார்..நாங்கள் அவரை கிண்டல் செய்வோம். .ஆனால் இப்போதோ அதே போல சின்ன சின்ன சோக காட்சிகளுக்கு எனக்கும் கூட அழுகை வருகிறது. வாழ்க்கை நம்மை ரொம்பவே மாற்றிடுகிறது ப்ரோ...
One of the best film for ever...
One of my favy...watched twice in theater. Good review Rahman.
I was waiting for you to quote that "Nejama than solriya" dialogue for 5:45 mins.......
Touch me here if u dare
Don't look at my face
Unbutton me here
அப்டின்னு பொண்ணுங்க எழுதுனா, அதும் மார்புல எழுதிட்டு வந்தா, பாவமா ரோட்டுல போற பசங்களுக்கு தொடம்னும்னு தோனுமா தோனாதா sir..
தமிழ் படிச்சவன்லாம் கவிதை எழுதிட்டு , ஜோல்னா பையை மாட்டிட்டு டொக்கன் மாறின்னு நெனச்சீங்களா..
தமிழ் ஒருவனை சாந்தப்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழ் ஒருவனுக்கு ரெளத்திரத்தையும் பழக்கும்..One of my favorite and powerful dailogue🔥🔥
மிக அருமையான விளக்கம் நன்றி தோழர் 🙏🙏🙏🙏
Clapping for Second Show Channel 🤝. My home have only at the time free DTH . So i saw in kalaigar TV Channel. In my 10th standard...first time i see then again & again i saw this movie countless...Great movie...till now i watching in UA-cam ... my sad times
Fantastic Presentation
indha video va paathutu direct ah poyi padathayum paathutum vanten, really a good movie and thankful to this video too 🙌
Still i remember iam the only guy in my friends circle who watched this movie in theatre and talking about it daily and listening and humming songs worked in north indian remote places easily relate the location and always went in nostalgic mode when saw "paravaiye engu irukurai" song
Nice review bro... I always love this movie..