பட்டணம் பக்கோடா ஈசியா செய்யலாம் | Pakoda receipe in tamil | Tea kadai pakoda | evening snacks tamil

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 319

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 9 місяців тому +14

    அருமையான பதிவு, பட்டணம் பக்கோடா செய்முறையும் அதன் விளக்கமும் பிரமாதம் நன்றி🇸🇬.

  • @subhulakshmi890
    @subhulakshmi890 5 місяців тому +5

    நன்றி! தங்கள் செய்முறை விளக்கம் புதிதாக சமையல் கற்று கொள்பவர்கள் கூட ,எளிதில் புரிந்து கொள்ளலாம். அவ்வளவு தெளிவாக சொல்கிறீர்கள்!தாங்கள் செய்து காட்டும் உணவு வகைகளும் அருமை !👌💐
    வாழ்க வளமுடன்!

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 місяців тому

      நன்றிகள் மேடம்🎉🎊🎉🎊

  • @yasminkhan7149
    @yasminkhan7149 9 місяців тому +27

    செய்முறை விளக்கம் மிகவும் அருமை.சூப்பர் அண்ணா.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 9 місяців тому +14

    பட்டணம் பக்கோடா சூப்பரா இருக்கு சார் அருமையான செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌

  • @tskindiajokemani4142
    @tskindiajokemani4142 9 місяців тому +4

    அண்ணா அருமை யான செய் முறை வாழ்த்துக்கள்

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 9 місяців тому +4

    Supper bonda vadai athigam podungal thanks

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 9 місяців тому +11

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம நீடுடிவாழ்கவளர்க
    பக்கோடா
    அருமை

  • @vijayalakshmisivasivagurun8564
    @vijayalakshmisivasivagurun8564 9 місяців тому +3

    சூப்பர் அரூமை அண்ணாச்சி

  • @ravim9888
    @ravim9888 7 місяців тому +1

    ஐயா உங்கள் தமிழ் அற்புதம் செய்முறை விளக்கம் அதைவிட அற்புதம் நன்றி

  • @jayachandrans8800
    @jayachandrans8800 9 місяців тому +64

    எந்த வகை காரம் பலகாரமென்றாலும்,இனிப்பு பலகாரமென்றாலும்,பலவகை உணவு பொருள்கள் என்றாலும்,அனைத்து பாயசம் வகைகள் என்றாலும்,மற்ற அனைத்து வகை சாப்பிடும்,குடிக்கும் வகைகள் என்றாலும் அதை எண்ணி பார்த்து,!? 1.பிரதானப்பொருள் 2.இணைப்பொருள்3. துணைப்பொருள் 4.கூட்டுப்பொருள் என ஒவ்வொன்றையும் சரியான!?சரிவிகிதத்தில் சேர்த்து அன்பு,பாசத்துடன் செய்தால்!?அனைத்துமே சுவையாக!அமிர்தமாக சுவை பெறும்.அனைத்துமே ஈசனார் கொடுத்த வெகுமதியே ஆகும்.ஓம் ❤❤❤நமசிவாய!💥⭐🔥🕉️🔯💯👍👁️👁️🦻🦻🔥🔥

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +2

      அருமையான கருத்துக்கள். நன்றிகள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      @@SuperBalaji85 பிரதான பொருட்களோடு சேர்க்கும் அனைத்தும் துணை பொருட்கள் தான்.

    • @keshavprasadkomali678
      @keshavprasadkomali678 9 місяців тому +1

      Translate in English

    • @subbiane6196
      @subbiane6196 9 місяців тому +1

      😊😊

    • @T_G_F_3
      @T_G_F_3 9 місяців тому +1

      Srivilliputhur nishanth

  • @RRBershith
    @RRBershith 9 місяців тому +3

    அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்

  • @hildamarina5348
    @hildamarina5348 9 місяців тому +1

    Super I was searching for this kind of pakoda

  • @manjulammm
    @manjulammm 5 місяців тому +1

    நன்றி! விரைவில் எதிர்பார்க்கிறேன்

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 9 місяців тому +4

    Arumai super sir tips very useful 🎉🎉🎉🎉🎉

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 9 місяців тому +3

    In mylapore no hotel is serving pattinam pakkoda.before 20 years Sangeetha hotel was serving.this is a delicious pakkoda.

  • @sreeshivani2030
    @sreeshivani2030 9 місяців тому +2

    சூப்பரான சுவையான பக்கோடா

  • @msramkumar
    @msramkumar 9 місяців тому +3

    Thank you for the recipe.

  • @lalithasubramanian8455
    @lalithasubramanian8455 9 місяців тому +1

    Romba nalla explain pannirukel.panni pakkaren

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 9 місяців тому +3

    Super recipe 😋 very easy and simple

  • @Anbuselvi-gp8ce
    @Anbuselvi-gp8ce 5 місяців тому +1

    அருமை மிக மிக அருமை

  • @sundarrajan2795
    @sundarrajan2795 2 місяці тому +1

    Super demo, expect cooking chef master arumai

  • @sakthiveld2319
    @sakthiveld2319 9 місяців тому +3

    Chitrammum kai palakam super pa

  • @s.ramamoorthys.r9141
    @s.ramamoorthys.r9141 9 місяців тому +1

    NAMASGHARAM VERY GOOD CLEAR EXPLANATION.IN CHENNAI IT'S VERY FAMOUS BUT IN SOUTH NO TASTE. THANKS. MGE FROM THOOTHUKUDI

  • @purnimamuraganatham171
    @purnimamuraganatham171 9 місяців тому +3

    பட்டணம் பக்கோபா அருமை அருமை சூப்பா

  • @thaenatha
    @thaenatha 9 місяців тому +3

    அருமையான பதிவு 🎉😊

  • @ShanthiRvr
    @ShanthiRvr 9 місяців тому +4

    அருமைங்க 🎉🎉🎉

  • @santhabalu3595
    @santhabalu3595 7 місяців тому +2

    மிகவும் அருமையாக சொன்னீர்கள்

  • @santhanalakshmi3752
    @santhanalakshmi3752 6 місяців тому +1

    Thanku u sir nice snacks to evening time 😊😊

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 6 місяців тому +1

    அருமை அருமை அருமை நண்பரே

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 9 місяців тому +3

    Exceĺlent receipe. I like it verymuch

  • @sumathisivashanmugam9727
    @sumathisivashanmugam9727 9 місяців тому +3

    Super pakoda. Very taste.

  • @valarmathi1150
    @valarmathi1150 9 місяців тому +3

    Simple and tasty pakoda super

  • @sivaramannarayanan1425
    @sivaramannarayanan1425 9 місяців тому +2

    Super super thanku very much I like very much

  • @RatheeshRanju-qn5jc
    @RatheeshRanju-qn5jc 9 місяців тому +2

    Nice dear tea kadai kitchen vere level

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k 9 місяців тому +2

    Very nice annichi somasa recipe solluinga annichi thank you so much ❤❤🙏🙏🙏👍👍👍

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 9 місяців тому +1

    Hi bro salem பட்டணம் பக்கோடா மிகவும் super

  • @malar_seenu
    @malar_seenu 9 місяців тому +1

    Pakoda Superb Brother
    Thank You

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 9 місяців тому +2

    Pattam pakoda super kalyana vetla evening snacks edhudhan

  • @gowrimanavalan7004
    @gowrimanavalan7004 Місяць тому +1

    Super super sir🎉🎉🎉

  • @gowrimanavalan7004
    @gowrimanavalan7004 Місяць тому +1

    Super super super

  • @nagarasan
    @nagarasan 9 місяців тому +4

    பட்டணம் பக்கோடா//MY FEVRT RECIPE

  • @Subbulakshmi-p6y
    @Subbulakshmi-p6y 7 місяців тому +1

    You get 100/100 marks.very good.keep it up.(all your recepies are very superb).

  • @mbmythili6154
    @mbmythili6154 9 місяців тому +2

    நெல்லை தமிழில் பக்கோடா மணக்குது

  • @Ahila586
    @Ahila586 6 місяців тому +1

    அருமை அருமை அருமை

  • @kalpanamurali8032
    @kalpanamurali8032 5 місяців тому +1

    Super sir yemmy 🤤 i will try

  • @solairajspr
    @solairajspr 5 місяців тому +1

    Beautiful presentation

  • @angukarthi8171
    @angukarthi8171 9 місяців тому +6

    ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் நீங்கள் சொன்ன படிதான்செய்வார்கள்ஆனால்கடலைமாவுக்குபதிலாகபொரிச்சகடலைமாவுபோடுவார்கள்எங்கள்அப்பாவுக்குமிகவும்பிடிக்கும்ஆனால்அவர்சரணம்அடைந்து36வருடம்ஆகிவிட்டது

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 9 місяців тому +4

    Wow 🤤

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 5 місяців тому +5

    பார்க்கும் போது நல்லா தான் இருக்கு..ஆனா நாங்க செய்யும் போது எப்படி இருக்கும் னு தெரியவில்லை 😅😅

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 місяців тому

      இதே பக்குவத்தில் செஞ்சி பாருங்க கண்டிப்பாக சரியாக வரும். வரலைனா என்ன ஆச்சு னு சொல்லுங்க.

  • @UBISSOLUTIONS
    @UBISSOLUTIONS Місяць тому +1

    Super Anna!

  • @amudhakannan4705
    @amudhakannan4705 9 місяців тому +2

    ரொம்ப நன்றி அண்ணா

  • @ushanagarajan3150
    @ushanagarajan3150 9 місяців тому +2

    அருமையான பக்கோட

  • @jamessaravanan961
    @jamessaravanan961 9 місяців тому +3

    Anna achu muruku recipe podunga please....

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      hi bro. achu murukku podura place viraivil select pnairuvom. so wait pannunga sure ah potruvom.

  • @rajalakshmigunasekarrajguna
    @rajalakshmigunasekarrajguna 6 місяців тому +1

    Very.nice.super.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rsavithri4839
    @rsavithri4839 6 місяців тому +1

    சூப்பர்

  • @bhanumathyprem6337
    @bhanumathyprem6337 5 місяців тому +1

    Nice presentation

  • @chitras884
    @chitras884 9 місяців тому +4

    Wow🎉
    Nandrigal pala🙌
    98k subs👍

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798 9 місяців тому +1

    Sooooperb very nice👌👌👍👍

  • @kasturiswami784
    @kasturiswami784 9 місяців тому +1

    Looks very nice,tempted to make it.

  • @srk8360
    @srk8360 9 місяців тому +1

    அருமை 👌👌

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 6 місяців тому +1

    Very good method

  • @vimalaamarnath6060
    @vimalaamarnath6060 9 місяців тому +1

    Excellent pakoda

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 9 місяців тому +2

    Patanam pakoda arumai

  • @sasikala12347
    @sasikala12347 3 місяці тому +1

  • @PichaiyanRathinavel
    @PichaiyanRathinavel 9 місяців тому +2

    Super. Keep it

  • @Fathimaskitchen313
    @Fathimaskitchen313 9 місяців тому +1

    Adipoliyayitund 👍

  • @poongodig4920
    @poongodig4920 9 місяців тому +2

    Simple & tasty pakoda👍👌😋💖

  • @sivakumarthiru4158
    @sivakumarthiru4158 9 місяців тому +2

    Taste பாக்கறதுக்கு ரெண்டு குழந்தைகளை கூப்பிட்டு shoot பண்ணுங்க 🎉

  • @gomathivenkatachalam4878
    @gomathivenkatachalam4878 8 місяців тому +1

    Nice recipe

  • @srinivasanramesh4429
    @srinivasanramesh4429 5 місяців тому +1

    Nice.

  • @sumathisivashanmugam9727
    @sumathisivashanmugam9727 7 місяців тому +1

    Superpa🎉🎉

  • @shanmugamg8376
    @shanmugamg8376 9 місяців тому +1

    Very nice 👍

  • @PRAKASHPRAKASH-zs7jr
    @PRAKASHPRAKASH-zs7jr 9 місяців тому +3

    மணப்பாறை முடுகு போடுங்க அண்ணே

  • @nestorselwyn6454
    @nestorselwyn6454 9 місяців тому +3

    Please upload authentic old recipes from our state

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 9 місяців тому +2

    Super bro

  • @msannapoorani8209
    @msannapoorani8209 9 місяців тому +1

    Superb! Globejamun please!

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 9 місяців тому +1

    Somas eppadi seiyanumnu sollunga sir thank u pakoda super sir

  • @sudhapoojasree4682
    @sudhapoojasree4682 3 місяці тому +1

    தவளை வடை receipe போடுங்க சார்

  • @juliets4640
    @juliets4640 3 місяці тому

    Arumai sir

  • @ThirugnanamBiotech
    @ThirugnanamBiotech 7 місяців тому +1

    👌👌

  • @RRBershith
    @RRBershith 9 місяців тому +2

    பேக்கரி முட்டை பப்ஸ் வீட்டில் எப்படி செய்வது வீடியோ போடுங்க அண்ணா

  • @susisiva6975
    @susisiva6975 5 місяців тому +1

    Bajji vagaigal podunga

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 9 місяців тому +2

    Super

  • @homelyguys
    @homelyguys 5 місяців тому +1

    Waiting for your videos

  • @vaikaraisenthilkumar4776
    @vaikaraisenthilkumar4776 7 місяців тому +1

    Tea shop butter biscuits receipe please. Thank you.

  • @sudhaparthiban148
    @sudhaparthiban148 2 місяці тому +1

    அண்ணா சோமாஸ் போடுங்கள் இனிப்பு

  • @ValarRavi-y3f
    @ValarRavi-y3f 9 місяців тому +1

    சுவையான அசோகா செய்வது எப்படி என்பதை தெரியப்படுத்தவும் ரவிச்சந்திரன் கரூர்

  • @mohammedjunaid3494
    @mohammedjunaid3494 9 місяців тому +1

    💯👍

  • @manjulammm
    @manjulammm 6 місяців тому +1

    நன்றி!சுருள் பூரி எப்படி செய்வது, சொல்லவும்🙏

  • @RAJESHKUMARESAN-dj2gb
    @RAJESHKUMARESAN-dj2gb 9 місяців тому +2

    Anna soup business. Idea and recipes solunga anna

  • @geetharangan5444
    @geetharangan5444 9 місяців тому +1

    Thankyou for sharing 👍👍

  • @GiriGiri-cj8pk
    @GiriGiri-cj8pk 9 місяців тому +1

    Madurai kilangu Potalamvideo podunga.

  • @VasanthishanmugamVasanth-og9dz
    @VasanthishanmugamVasanth-og9dz 9 місяців тому +1

    இதனுடன் சிறிது பொட்டுக்கடலை
    மாவும் சேர்த்துதான் செய்வார்கள்

  • @Sureshsuresh-bc2hm
    @Sureshsuresh-bc2hm 9 місяців тому +2

    மைசூர்பாக் வீடியோ போடுங்க சார்

  • @saiviji27
    @saiviji27 9 місяців тому +1

    Vada curry recipes please

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 9 місяців тому +3

    வெள்ளை அப்பம் எப்படி செய்வது என்று சொல்லுங்கள்

  • @Mkhader786
    @Mkhader786 9 місяців тому +1

    😅🎉❤Omapodi
    ஓமபொடி செய்து காட்டவும்😊

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan9647 7 місяців тому +1

    Thanks for you

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 9 місяців тому +2

    Sweet setai poduka anna

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      கண்டிப்பாக போடுகிறோம்

  • @pdamarnath3942
    @pdamarnath3942 9 місяців тому +1

    There was one hotel by name UDIPI KRISHNA in Mount Road walaja Road junction during 1970s. It was famous for MEDHU PAKODA. After that I did not see medhu pakoda in madras. No garlic is used in it. It has become a fashion nowadays to add garlic in all recipes. GOD FORBID THESE PEOPLE DO NOT ADD GARLIC IN MYSORE PAK