SDI Don't Miss This Opportunity 👉 Register for 3 hour Hands on Training on AI for FREE: link.growthschool.io/SDD 👉 100% Discount + ₹5000 BONUS for first 1500 people 👉 Become the top 1% professional by learning AI today Join Exclusive WhatsApp community For Regular and important updates :- link.growthschool.io/SDDW Real Crime Scene Images - t.me/T5TOfficial/19090
நீங்க சொன்னது உண்மை தான் சகோ. நானும் ஒரு பொண்ண ரொம்ப உண்மையா லவ் பண்ணேன். ஆனா அவ அவங்க v2la பாத்த பையன கல்யாணம் பண்ணிகிட்டா. எனக்கு ரொம்ப கஷ்டமா தான் இருந்துச்சு நானும் இவர மாரி யோசிச்சேன். ஆனா நான் அப்டி பண்ண விரும்பல. ஏன்நா அவளே இவ்ளோ நாள் லவ் பண்ண நம்மல விட்டு போகும் போது நாம ஏன் நம்ம வாழ்க்கைய இப்டி முடிக்கணும் யோசிச்சேன். கொஞ்ச நாள் கஸ்டமா இருந்துச்சு. அப்புறம் அத மறந்து இப்போ நல்லா இருக்கேன். இப்போ எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான். ஆன அவ இப்போ டிவோர்ஸ் ஆகி அவங்க அம்மா வீட்ல இருக்க..
👍🤝Correct bro...Appadi love Failure la irundhu kastapattu veliya vandhathu nalathan....ippo oru Army man aa irukken.....unga channel subscribe panni.. 5 years follow pnnittu irukken....ippo yenakku nalla life poittu irukku bro...🤩
@@vimala.Ari89when compared to other. State tamilnadu is safe only . Née mooditu unnoda state layae iru tamilnadu ku unna evanum vethalai paaku vachi alaikala
Very clear description.. Eventhough the case you are explaining is unimaginable and cruel, it is your voice , which gives a suspence and makes us sit on the seat's edge. Your voice has all the emotions, empathy, and sympathy towards the victim and also shock and unacceptedness towards the criminal. Love your voice ji. Your presentation is very professional and laudable. 👌keep rocking ji. Regards kaarthika
Aafia Siddiqui பாகிஸ்தான் பெண் அமெரிக்கா சிறையில். இந்த கேஸ் பற்றி போடுங்கள் சகோ. நான் மலேசியாவில் இருந்து. உங்களுடைய யூடியூப் சேனல் இப்போதான் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். மிகவும் சிறப்பாக உள்ளது. உங்கள் குரல் உங்களின் சிறப்பு.
உண்மையான காதல், எப்போதுமே யாரையுமே காயப்படுத்தாது. அந்த காதல் பிரிவை சந்தித்தாலும் கூட தவறான வழியை தேடாது, தேர்ந்தெடுக்கவும் செய்யாது. I Love true love ❤❤❤❤❤
SDI, மிகவும் கண்கலங்க வைக்கும் நிகழ்ச்சி, அழகான விஷ்னு பிரியா . காதலிப்பது பாவம்இல்லை ஆனால் அவன் நல்லவனா என்று விசாரித்து பழகி பார்த்து முடிவு எடுக்கணும் . எல்லா பெண்களும் ஆண்களும் கெட்டவரும் இல்லை நல்லவரும் இல்லை . காதலை முறித்து விட்டு இன்னொருவரை உடனே காதலிப்பதால் தன் உயிரை இழக்க நேர்ந்து விட்டது, மனதை உருக்கும் சம்பவம் . நன்றி உங்கள் காணொளிக்கு 🙏👍😭😭😭Usha London
வாழ் நாள்லயே மறக்க முடியாத, கற்பனை கூட செய்ய முடியாத, கொடூரமான, கனவுல கூட நெனச்சு பார்க்க முடியாத, கொஞ்சம் கூட எதிர் பார்க்காத இந்த வார்த்தை இல்லாம ஒரு வீடியோ போடு bro,,
Intha words ilama Sathyama videos athu intha mari video la pod mudiyathu mmmm....athuku intha mari ilama comedy videos patha ipd words varathu bro.......
அவே செஞ்சது மன்னிக்கவே முடியாத தப்பு தா ஏன் மரணத்தண்டனையே கொடுக்கலாம் ஆனால் அந்த பொண்ணு செஞ்சதும் இவே அளவு தப்பு தா இவன் செஞ்ச தப்பு மாதிரி தா அந்த பொண்ணும் செஞ்சுறுக்கு இவ போனா போறனு விட்டுட்டு மன்னிச்சு மறந்து இருக்கலாம் அவனனோட காதல வெறியா மாத்துனது அந்த பொண்ணு தா எப்போவுமே ஒன்ன விட ஒன்னு best தா இருக்கும் இதுக்கு பேரு காதலே கிடையாது 😢
Hii broo na unngalaoda new SDI intha channel ku na pannra firtuu comment. ungaloda unsolved cases 99 videos pathutu irukan ippanthan first comment pannara bro enku forensic officer agganum romba Asa na mattum apdii aiitana kadipah ungala vanthu papan yanu na ungala nerula pakkum pothu sollaran Saravanan sir unga enku apdi kudathan pudichuruu sir yena enku unga mela romba Respect vanthuruchuu sir unga nalathan enku thokamey varuthu ungaloda video than enna thonga vaikuthuu sir ennoda aim ungaloda videos ellamey pakkkanum than na kadii pahh pathu mudipan ine ennoda comments unga Ella video la irukum love you sir☺️
Yes that's a true your correct say , Nam TamilEelam uravugalagiya thoppul kodi makgalaium Nam thalaivar aium great solli irunthar 🕊 🕊🕊🕊🕊 s a r a v a n a n 💙 bro
Hi bro, Two months back.... Ethu mathiri thaan ennakkum nadanthuchu.... Enna mrg pannikka feel varala nu sollitu poitanga later ah thaan ennakku theriyum avangaluku vera oruthar mela feeling irrukku nu... Naanum avanga crush kuda video call la irrukkuratha parthen... Oruthar ah force panni love panna vekka mudiyathu la.... I respect her feelings n happiness nu naaney avangala avoid panniten.... Enn manasu kastama irrunthuchu but enna panna mudiyum.... Move on aaga try pannitu irrukken....😢 Oru uyira kollurathu ku namba yaru.... Namba behaviour la thaan namba yaru nu theriyum.... One day my life will change bro let's hope for the best......❤
Unga vedio kagathan bro waiting... unga ovovru vedio pakurapavum enaku la irukura bayam Elam poi confidence adigam aguthu☺️... na matum ilama en family la elarum unga fan bro... Melum melum unga success ku enga SDI oda vazthukal ✨❤️...
If a girl is unsure whether her love relationship will last long or lead to marriage, she shouldn’t commit to it just for time pass. If she intends to break up and fall in love with someone else, she should reconsider entering a relationship in the first place. Similarly, if she knows her parents won’t agree to a love marriage, then she should avoid falling in love. The same applies to Boys. If a girl chooses to break up, please be prepared for it because no one can be forced to stay in a relationship. It’s better to let go, recover, and focus on personal growth, career, and life instead of wasting time on someone who doesn’t want to stay @Saravanan Decodes
Bro. I used to be very frustrated with your promo talk in between the intro and continuation of the narration. But over time I got used to it. The promo also seems like it's part of the flow of the video now. Thank you very much for consistently posting videos. Watching this video for breakfast. I am from Singapore. Your videos are usually released when I am sleeping. So your videos are the first thing I watch in the morning. Good job Sara bro❤
சரவணன் அண்ணா ஒரு விஷயம் உங்களிடம் நான் சொல்ல வேண்டும் என் கணவர் கிட்ட சொல்லியும் அந்த பொண்ணு வீட்டு ல பெரிய பிரச்சனையாக தான் மாத்திட்ட இதுக்கு என்ன தீர்வு என்று எனக்கு தெரியவில்லை என் கணவரின் அக்கா மகள் வயது 16 அவள் 3 வருடங்களுக்கு முன்னால் அவள் பெரியம்மா மகன் அதாவது அவளுக்கு அண்ணன் முறை பையன் கூட காதலில் இருந்தால் அது தவறு என்று கண்டிட்டதென் பின் அவள் அம்மா விடம் அம்மாவிடம் சொன்னேன் அவங்க நான் சொன்னதை நம்பளை மகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் பிறகு 1.2.3. என் வருஷயாக வேறு வேறு பசங்களை பேசி பழகி காதல் செய்வதை கேள்வி பட்டேன் நானும் நேரில் பார்த்திருக்கிறேன் என் கணவரிடம் சொல்லி அவங்க அக்கா கிட்ட பேச சொன்னேன் ஆனால் அங்கு அவரையும் எண்ணெயும் நீங்கள் முதல் ஒழுங்கா நீயும் காதல் திருமணம் தானே செய்தீர்கள் என்று எங்களை அவமானம் படுத்துறாங்க அவள் அந்த அளவுக்கு அவங்க அம்மா கிட்ட சாமி மீது சத்தியம் செய்கிறாள் பின் எங்கள் 2 குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை இல்லை ஆனால் அவளும் என் மகள் மாதிரி தான் எந்த தவறும் நடக்க கூடாது என்று நினைக்கிறேன் ஆனால் கேட்க மாட்டிங்குறா அந்த பசங்க கூட படத்துக்கு போனது கிஃப்ட் வாங்கியது என்று அனைத்து எனக்கு தெரியும் இப்போ என்ன செய்வது என்று தெரிய வில்லை அவள் 11 வகுப்பு படிக்கிறான் ஃபோன்ல ஆபாசம் படம் பார்க்கிறாள் இதை அவள் பெரியம்மா பையன் தான் காட்டினான் என்று என் கிட்டயே ஒரு முறை சொள்ளிருக்கள் ( சரவணன் அண்ணன் இதை எப்படி தடுப்பது இந்த காலம் சரி இல்ல அந்த பெண்ணும் சரி இல்ல ஆனாலும் மனசு கேக்க மாட்டின்குது நானும் காதல் திருமணம் தான் செய்தேன் ஆனால் 20 வயதில் காதல் வந்தது அப்பா அம்மா சம்மதம் வேண்டும் என்று 5 வருடம் கழித்து 25 வயதில் தான் திருமணம் செய்து வைத்தார்கள் ஆனால் என் கணவரின் அக்கா இதை அவங்க மகள் முன்னாடி எங்களை அசிங்க அசிங்கமா பேசுகிறார்கள் ஆனால் பரவா இல்ல அந்த பெண்ணும் நல்ல இருக்கணும் என்ன செய்வது எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் அண்ணா pls)
Revenge is just silly in my opinion. No need to cry and get depressed. Heal your mind and heart with meditation and prayers. Know your worth and keep going. Do what you enjoy doing. No need for revenge, hatred and tears Life is about moving forward. Say BYE like bro Sara keep on going.
I really liked your video ana last’a sonna matter le I’d like to add something. Relationship le ena dhan nadandhalum kill pannarthuku rights yarukum ila. Andha ponnu vitutu poitala avaluku kuduthu vechadhu avlodhan nu poikite irukanum.. who knows it happened for good … kadavul inum better person konduvaruvaru adha vitutu neenga love panadhinga ila breakup ipdi lam pannunga nu solradhu is not fair… it’s that lady’s life and she has all the rights to decide what she wants.
காதலிப்பது தவறில்லை. காதலைக் கட்டாயப்படுத்தி நிலைத்து நிற்க வைக்க முடியாது. ❤இரு உடல் ஒரு உயிராக கலப்பதே காதல்❤. இதில் ஒருவருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கும் போது அதை போக வழிவிட்டு Move On ஆகுவதே சிறந்தது. உண்மையான உறவு எவ்வளவு பிரிவு வந்தாலும் விட்டு போகாது. அதையும் தாண்டி இது நமக்கு பொருத்தமில்லை என்று தெரிந்த பின்பு, உடனே எடுத்தெறிந்து அந்த உறவை முறித்து விடுவது ஒரு மனநோயாளியை மட்டுமன்றி ஒரு தவறு நடக்கவும் உந்துதலாக இருக்கும். "ஆத்திரக் காரனுக்கு புத்தி மத்திமம் / மட்டு". பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று எவ்வளவு கூறினாலும் இப்படியான நேரங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அதிக கவனம் மற்றும் பாதுகாப்பு பெண்களுக்கு கட்டாயம் தேவை.
Hi bro, hope you are doing well. This is the problem these days. Acceptance is impossible task now. If he had accepted that she is not for him and moved on, he would be fine now. He wouldn’t have turned so evil. Acceptance of failure is what we need to teach our kids or siblings. The girl is also at fault here. If she really liked Shyam she wouldn’t have got into another relationship so soon. Her urgency to end the relationship and his lack of acceptance is the problem here. Good job bro, thanks for these life lessons.
Saravanan sir please put headlines in English language. Because I'm a Big Fan of you. I can't read Tamil. Because we r kanndiga from Karnataka Very nice explain. But this is very Horrible Case. ❤❤❤🎉🎉
Guys....ஒரு பொண்ணு நம்ள விட்டு விளகி போரானா 🙏please let it go. Oru vela neenga avungala temporary ya control pani vacha kooda inaiku illana inoru naal ungala vitu povaanga because relationship set aagalana aagala dhaan bro....so please please let it go.... Stay calm time and days will heal u rest of life because all have only one life and they have own rights to stay away from uncomfortable relationship.
அருமையான தீர்ப்பு 49 வயதில் வெளியே வந்து என்ன வாழ்க்கை வாழ போகிறான் அது வரை ஜாமினும் கிடைக்க கூடாது தண்டனை காலத்தையும் குறைக்க கூடாது அவன் செய்த தவறை நினைத்து வருந்த வேண்டும்
Na eppo thaa bro 10 days ku Munna oru ponnu kitta propose pannae etha ponnu accept pannala love interest illa nu sollutu then avala maraka 10 days akichi but na gentleman ahh leave akiten but Ava Mella avolo verupu erpadala but case patha romba payama erruku ,so etha case romba awareness ahh errukum break up boys Romba thanks Anna👏🙏🙏
நீங்கள் பதிவிடும் அனைத்துப் பதிவுகளும் மிகவும் அருமை, வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், அக்கறை கலந்த உங்களது அறிவுரைகள் மிகவும் சிறப்பு சரவணன் அண்ணா! Big Respect and salute for your efforts Anna. Really Hats off அண்ணா 🤗
Bro Idhuku than ponne vendaam nu ellarum nenaikiraanga…. Ponna pethu valathu enna than namma solli solli valathalum, indha maari nadakum bodhu namma enna panna mudiyum… we can only tell them but we cannot follow them everywhere… I started showing my 8 year old all ur videos and she is now very much aware of strangers .. Thanks for all these videos U r really helping a lot of mothers here❤
Bro oru doubt intha mathriri plan lam onnu vidama solringale ithumari yaravthu oruthar plan yellathaiyum therinjikittu ithu marilam murder plan panlama nu miss use kuda panlam illaya bro.... ithellam oru vithathula yosicha kuda bayama tha iruku😢😢😢😢
SDI Don't Miss This Opportunity
👉 Register for 3 hour Hands on Training on AI for FREE: link.growthschool.io/SDD
👉 100% Discount + ₹5000 BONUS for first 1500 people
👉 Become the top 1% professional by learning AI today
Join Exclusive WhatsApp community For Regular and important updates :- link.growthschool.io/SDDW
Real Crime Scene Images - t.me/T5TOfficial/19090
Hi Saravanan anna❤❤❤🎉🎉
Bro Chattisgarh mamta case bro
Hii anna kolkata doctor case ena aachu
Naa ghost and survival story podunga naa..!!😊
Bro ennoda brother kidney surgery hospital admit ayirukkanka pls help pannunka bro
நீங்க சொன்னது உண்மை தான் சகோ. நானும் ஒரு பொண்ண ரொம்ப உண்மையா லவ் பண்ணேன். ஆனா அவ அவங்க v2la பாத்த பையன கல்யாணம் பண்ணிகிட்டா. எனக்கு ரொம்ப கஷ்டமா தான் இருந்துச்சு நானும் இவர மாரி யோசிச்சேன். ஆனா நான் அப்டி பண்ண விரும்பல. ஏன்நா அவளே இவ்ளோ நாள் லவ் பண்ண நம்மல விட்டு போகும் போது நாம ஏன் நம்ம வாழ்க்கைய இப்டி முடிக்கணும் யோசிச்சேன். கொஞ்ச நாள் கஸ்டமா இருந்துச்சு. அப்புறம் அத மறந்து இப்போ நல்லா இருக்கேன். இப்போ எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான். ஆன அவ இப்போ டிவோர்ஸ் ஆகி அவங்க அம்மா வீட்ல இருக்க..
🎉🎉
🎉🎉🎉🎉
Good decision 👍
Happy erkga anna❤❤
Ithathaam karmaa
Endu solluvaankalo? 🤔
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே பாரதியாரின் பாடல் வரிகள் தான் உங்கள் துணிவை நினைக்கும் போது வருகின்றது.
Ennayum oru ponnu vitu pona 5 yrs luv... Innoru payana kalyanam pannikitaa .... But na avala nalarukanum nu ipavum saamikita vendikitu irkan... Avakooda irntha nalla memories nenachitu hpy ah irkan
Cute nga
Same bro, still i Pray for her wellness and her joyful life
👍🤝Correct bro...Appadi love Failure la irundhu kastapattu veliya vandhathu nalathan....ippo oru Army man aa irukken.....unga channel subscribe panni.. 5 years follow pnnittu irukken....ippo yenakku nalla life poittu irukku bro...🤩
'கேரளா' எவ்வளவு அழகோ அவ்வளவு ஆபத்து போல
கர்நாடகா அதைவிட பயங்கரமானது 😢😢😢😢
Ama tamil nadu romba safety 🤦...
@@Vadakkupattiramasamy_76 தமிழ் நாடு அதை விட கேவலமான ஓன்று
@@vimala.Ari89when compared to other. State tamilnadu is safe only . Née mooditu unnoda state layae iru tamilnadu ku unna evanum vethalai paaku vachi alaikala
@@vimala.Ari89 😂😂
Last speech about breakup nd relationship ❤😊👌
Very clear description.. Eventhough the case you are explaining is unimaginable and cruel, it is your voice , which gives a suspence and makes us sit on the seat's edge. Your voice has all the emotions, empathy, and sympathy towards the victim and also shock and unacceptedness towards the criminal. Love your voice ji. Your presentation is very professional and laudable. 👌keep rocking ji.
Regards kaarthika
Aafia Siddiqui பாகிஸ்தான் பெண் அமெரிக்கா சிறையில். இந்த கேஸ் பற்றி போடுங்கள் சகோ. நான் மலேசியாவில் இருந்து. உங்களுடைய யூடியூப் சேனல் இப்போதான் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். மிகவும் சிறப்பாக உள்ளது. உங்கள் குரல் உங்களின் சிறப்பு.
இந்த மாதிரி வீடியோக்கள் பார்த்தும் சில பெண்கள் தாங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளாதது வருத்தத்தை அளிக்கிறது 😢
Evlo thn bro engala pathukathukurathu.. enga ponalum thn problem enna thn pandrathu..
Naalu sevuthu kulla room door ah sathikitti ullaiye thn irukanum pola
Veetukula irrukum podhey dhairiyama varanuga apo itha vida safe ana place enna irruku ivanuga kitta irrunthu தப்பிக்க. Ponnugala blame pannadhinga
யாருக்கெல்லாம் இந்த சேனலை ரொம்பவும் பிடிக்கும் 🙋👍🥳🤩
Ketu enna pudungava pora
கோவில்பட்டி சிறுவன் கருப்பசாமி கொலை பற்றிய வீடியோ போடுங்கள்
போட்டு விட்டார் சகோ
போட்டுவிட்டார் 😊
Last.la nega sonna vartha super bro 😊👏👏👏👏👏oru relationship la irunthu velila vantha udanae innoru relationship kulla porathu thapu dhan athu elathukum dhanae kastam yarum athum yosikirathum ela
உண்மையான காதல், எப்போதுமே யாரையுமே காயப்படுத்தாது. அந்த காதல் பிரிவை சந்தித்தாலும் கூட தவறான வழியை தேடாது, தேர்ந்தெடுக்கவும் செய்யாது. I Love true love ❤❤❤❤❤
Crt💯🔥oru psycho ipadithan என்னை torcher seikiran enakku pidikavillai என்று சொல்லியும். Enna compell seithu torcher seikiran
❤❤❤
சின்ன வயசுல இருந்து கேரளா போகனும் என்னோட ஆசை 😢...இதுவரைக்கும் போனது இல்ல இனிமேலும் போகமாட்டேன்😢😮
🙏
Some to you 😔
Bglgbfng
Buy problems vermicelli Benji
Yen Tamil natula Crime... Murder...nadakalaiya???
யாரெல்லாம் இவர் இப்படி தொடர்ந்து பல உண்மை சம்பவங்கள் பற்றி கூற வேண்டும் என்று நினைப்பவர்கள் 🙋👍🥳🤩
Evlo oru alagana advisor and motivation speach ❤
Thankyou saravañ thambi
Evanai summavay vidakkodathu
Udanay evanai thokkil podavandum
Bro unga video pulla nalla irukku anna nan 2 year paakkuren super Saravanan bro❤😊
SDI, மிகவும் கண்கலங்க வைக்கும் நிகழ்ச்சி, அழகான விஷ்னு பிரியா . காதலிப்பது பாவம்இல்லை ஆனால் அவன் நல்லவனா என்று விசாரித்து பழகி பார்த்து முடிவு எடுக்கணும் . எல்லா பெண்களும் ஆண்களும் கெட்டவரும் இல்லை நல்லவரும் இல்லை . காதலை முறித்து விட்டு இன்னொருவரை உடனே காதலிப்பதால் தன் உயிரை இழக்க நேர்ந்து விட்டது, மனதை உருக்கும் சம்பவம் . நன்றி உங்கள் காணொளிக்கு 🙏👍😭😭😭Usha London
அல்ஜீரியன் ஹேக்கர் ஹம்சா... அவரின் வழக்கு போடுங்க சரவணன்... ப்ளீஸ் 😢😢😢
Yeahh plss
Endha crimema solla solla romba bayama erundhadhu bro.neega romba detaila sonneegga bro.last advice kuduthadhu super👌👍👍
வாழ் நாள்லயே மறக்க முடியாத, கற்பனை கூட செய்ய முடியாத, கொடூரமான, கனவுல கூட நெனச்சு பார்க்க முடியாத, கொஞ்சம் கூட எதிர் பார்க்காத இந்த வார்த்தை இல்லாம ஒரு வீடியோ போடு bro,,
Nee paatha Ella videos la yu ungaluku therijavanga pidichavanga irundha indha vaarthaigal oda meaning ungaluku puriyumo ennavo
Intha words ilama Sathyama videos athu intha mari video la pod mudiyathu mmmm....athuku intha mari ilama comedy videos patha ipd words varathu bro.......
யாரெல்லாம் இதை போல் கேரளா துளசி CASE பற்றி வீடியோ போட வேண்டும் என்று நினைப்பவர்கள் 🙋👍🥳🤩
😂😂😂
Yarellam video time 20min Mela irukkuratha pathu excited aaninga 😊
அவே செஞ்சது மன்னிக்கவே முடியாத தப்பு தா ஏன் மரணத்தண்டனையே கொடுக்கலாம் ஆனால் அந்த பொண்ணு செஞ்சதும் இவே அளவு தப்பு தா இவன் செஞ்ச தப்பு மாதிரி தா அந்த பொண்ணும் செஞ்சுறுக்கு இவ போனா போறனு விட்டுட்டு மன்னிச்சு மறந்து இருக்கலாம் அவனனோட காதல வெறியா மாத்துனது அந்த பொண்ணு தா எப்போவுமே ஒன்ன விட ஒன்னு best தா இருக்கும் இதுக்கு பேரு காதலே கிடையாது 😢
Super judgement hats off 🎉🎉
Hii broo na unngalaoda new SDI intha channel ku na pannra firtuu comment. ungaloda unsolved cases 99 videos pathutu irukan ippanthan first comment pannara bro enku forensic officer agganum romba Asa na mattum apdii aiitana kadipah ungala vanthu papan yanu na ungala nerula pakkum pothu sollaran Saravanan sir unga enku apdi kudathan pudichuruu sir yena enku unga mela romba Respect vanthuruchuu sir unga nalathan enku thokamey varuthu ungaloda video than enna thonga vaikuthuu sir ennoda aim ungaloda videos ellamey pakkkanum than na kadii pahh pathu mudipan ine ennoda comments unga Ella video la irukum love you sir☺️
பெண்கள் எத்தனை பேர் இந்த வீடியோ பர்க்குறிங்க🙋👍🥳🤩
Vandutanya
@@narayangovindaswamy9093😂
பாக்குறதுல முக்காவாசி பேர் பெண்கள் தான்..
யாரெல்லாம் பல YOU TUBER கள் பேச தயங்கும் விசயத்தை கூட சரவணன் அண்ணா பேசுகிறார் என்று நினைப்பவர்கள் 🙋👍🥳🤩
Sorry bro... Naan apdi ninaikala.. einNa romba naatkalaga ke2ki2ruken Swathi_Ramkumar kolai vazhakku ithuvaraikum update illa.. Apdi already post panitangana please pin 📌 panunga Thanks..
அப்படி எதுவும் இல்லை
Yes that's a true your correct say , Nam TamilEelam uravugalagiya thoppul kodi makgalaium Nam thalaivar aium great solli irunthar 🕊 🕊🕊🕊🕊 s a r a v a n a n 💙 bro
👏👏👌
@@priyaarumugam6841🙌🏻
Hi bro,
Two months back.... Ethu mathiri thaan ennakkum nadanthuchu.... Enna mrg pannikka feel varala nu sollitu poitanga later ah thaan ennakku theriyum avangaluku vera oruthar mela feeling irrukku nu... Naanum avanga crush kuda video call la irrukkuratha parthen... Oruthar ah force panni love panna vekka mudiyathu la.... I respect her feelings n happiness nu naaney avangala avoid panniten.... Enn manasu kastama irrunthuchu but enna panna mudiyum.... Move on aaga try pannitu irrukken....😢 Oru uyira kollurathu ku namba yaru.... Namba behaviour la thaan namba yaru nu theriyum.... One day my life will change bro let's hope for the best......❤
Lover❌
Sadist ✅
No he is a psycho
She is sidhai right ? 😂
Unga vedio kagathan bro waiting... unga ovovru vedio pakurapavum enaku la irukura bayam Elam poi confidence adigam aguthu☺️... na matum ilama en family la elarum unga fan bro... Melum melum unga success ku enga SDI oda vazthukal ✨❤️...
Anna actually you are really talented ,you are educating young people s and safety for each and every woman😊
Anna please kovilpatti chinna paiyan case pathi podunga plssss😢
This is good example for those always looking for better and better
I'm ur biggest fan bro ❤❤❤ one one video ur tell ur originality bro ❤❤❤ salute bro
Last ninga epovum solldra advicr💯golden words ah irrukum🔥ella videoes laium
இந்த கதையை ஆரமிக்கிம் முதலே இந்த கதையை கேட்ட மாதிரி இருக்கு ஆனால் நீங்க சொல்லுவதை கேட்க பிடிக்கும் 🎉🎉
Finally great words anna❤......
Your advice good Saravanan anna🎉🎉
Yella failure ku Appuram oru better life erukum 👍 so think positive 🙏 enjoy the life 💖💖
TQ Saravanan 🦚💙🙏
கோவில்பட்டி சிறுவன் கருப்பசாமி கொலைய பற்றி அதைப் பற்றி வீடியோ போடுங்கள் சரவணன்
anna sivakasi சிறுவன் மற்றும் அம்மா செப்டிடேங் கள்ள உளுந்த வீடியோ போடுங்க அண்ணா ❤
If a girl is unsure whether her love relationship will last long or lead to marriage, she shouldn’t commit to it just for time pass. If she intends to break up and fall in love with someone else, she should reconsider entering a relationship in the first place. Similarly, if she knows her parents won’t agree to a love marriage, then she should avoid falling in love.
The same applies to Boys. If a girl chooses to break up, please be prepared for it because no one can be forced to stay in a relationship. It’s better to let go, recover, and focus on personal growth, career, and life instead of wasting time on someone who doesn’t want to stay @Saravanan Decodes
I like to share this video to my future lover. Video successfully saved 🌚👍
😮😮😮😮😮😮
Bro. I used to be very frustrated with your promo talk in between the intro and continuation of the narration. But over time I got used to it. The promo also seems like it's part of the flow of the video now. Thank you very much for consistently posting videos. Watching this video for breakfast. I am from Singapore. Your videos are usually released when I am sleeping. So your videos are the first thing I watch in the morning. Good job Sara bro❤
Good advice towards the end 👍👍
சரவணன் அண்ணா ஒரு விஷயம் உங்களிடம் நான் சொல்ல வேண்டும் என் கணவர் கிட்ட சொல்லியும் அந்த பொண்ணு வீட்டு ல பெரிய பிரச்சனையாக தான் மாத்திட்ட இதுக்கு என்ன தீர்வு என்று எனக்கு தெரியவில்லை
என் கணவரின் அக்கா மகள் வயது 16 அவள் 3 வருடங்களுக்கு முன்னால் அவள் பெரியம்மா மகன் அதாவது அவளுக்கு அண்ணன் முறை பையன் கூட காதலில் இருந்தால் அது தவறு என்று கண்டிட்டதென் பின் அவள் அம்மா விடம் அம்மாவிடம் சொன்னேன் அவங்க நான் சொன்னதை நம்பளை மகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்
பிறகு 1.2.3. என் வருஷயாக வேறு வேறு பசங்களை பேசி பழகி காதல் செய்வதை கேள்வி பட்டேன் நானும் நேரில் பார்த்திருக்கிறேன் என் கணவரிடம் சொல்லி அவங்க அக்கா கிட்ட பேச சொன்னேன் ஆனால் அங்கு அவரையும் எண்ணெயும் நீங்கள் முதல் ஒழுங்கா நீயும் காதல் திருமணம் தானே செய்தீர்கள் என்று எங்களை அவமானம் படுத்துறாங்க அவள் அந்த அளவுக்கு அவங்க அம்மா கிட்ட சாமி மீது சத்தியம் செய்கிறாள் பின் எங்கள் 2 குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை இல்லை ஆனால் அவளும் என் மகள் மாதிரி தான் எந்த தவறும் நடக்க கூடாது என்று நினைக்கிறேன் ஆனால் கேட்க மாட்டிங்குறா அந்த பசங்க கூட படத்துக்கு போனது கிஃப்ட் வாங்கியது என்று அனைத்து எனக்கு தெரியும் இப்போ என்ன செய்வது என்று தெரிய வில்லை அவள் 11 வகுப்பு படிக்கிறான் ஃபோன்ல ஆபாசம் படம் பார்க்கிறாள் இதை அவள் பெரியம்மா பையன் தான் காட்டினான் என்று என் கிட்டயே ஒரு முறை சொள்ளிருக்கள் ( சரவணன் அண்ணன் இதை எப்படி தடுப்பது இந்த காலம் சரி இல்ல அந்த பெண்ணும் சரி இல்ல ஆனாலும் மனசு கேக்க மாட்டின்குது நானும் காதல் திருமணம் தான் செய்தேன் ஆனால் 20 வயதில் காதல் வந்தது அப்பா அம்மா சம்மதம் வேண்டும் என்று 5 வருடம் கழித்து 25 வயதில் தான் திருமணம் செய்து வைத்தார்கள் ஆனால் என் கணவரின் அக்கா இதை அவங்க மகள் முன்னாடி எங்களை அசிங்க அசிங்கமா பேசுகிறார்கள் ஆனால் பரவா இல்ல அந்த பெண்ணும் நல்ல இருக்கணும் என்ன செய்வது எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் அண்ணா pls)
பதில் இல்லை என்ன சொல்லணும் தெரியலையா சரவணன் அண்ணா 😢
Unexpected video anna nenga regular ahh video poduradhu rmba happy anna..... ❤❤❤❤❤❤❤❤
சந்தனக் கடத்தல் வீரப்பன் இறப்பு மர்மம் பற்றி வீடியோ போடுங்க சார்....
Neenge enthe uurr
Revenge is just silly in my opinion. No need to cry and get depressed. Heal your mind and heart with meditation and prayers. Know your worth and keep going. Do what you enjoy doing. No need for revenge, hatred and tears Life is about moving forward.
Say BYE like bro Sara keep on going.
Anna ghost video podunga urban legend stories podunga please 🙏 🙏 🙏 🙏 🙏 👻 👻 👻 👻 👻romba nall achi
Unga voice vera level 🔥 bro
Super bro final msg
22:30 it's a very Big massage Bro 👏💯
Got it 👍 ❤
Adhellam seri dhan bro, Avan yen video call la recording potu vechirundhan😢😢😢
Seiyana question, ithuku yarachu answer pannunga
I really liked your video ana last’a sonna matter le I’d like to add something. Relationship le ena dhan nadandhalum kill pannarthuku rights yarukum ila. Andha ponnu vitutu poitala avaluku kuduthu vechadhu avlodhan nu poikite irukanum.. who knows it happened for good … kadavul inum better person konduvaruvaru adha vitutu neenga love panadhinga ila breakup ipdi lam pannunga nu solradhu is not fair… it’s that lady’s life and she has all the rights to decide what she wants.
Rishi pedia channel ku aduthu enaku pudicha channel ithu❤
Anna kolkata doctor case enna achu anna ethum update varalaya anna ethachum update pannuga anna😢😢
Omg talavaliye vandurichi😢
உண்மை சகோ நீங்க சொல்லும் அனைத்தும் 😊
Vaangka ellaarum video vanthuttu SDI 😊🙋♀️
Kekave kodurama iruku😢😢😢...
Last message semmma bro❤
Kovil Patti child murder cases podungaa anna
சரவணன் அண்ணா நான் உங்கள் ரசிகன்
எனக்கு இரண்டு மகன்கள் நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு வீடியோவும் அவர்களின் அடுத்த கட்ட வாழ்கைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்
காதலிப்பது தவறில்லை. காதலைக் கட்டாயப்படுத்தி நிலைத்து நிற்க வைக்க முடியாது. ❤இரு உடல் ஒரு உயிராக கலப்பதே காதல்❤. இதில் ஒருவருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கும் போது அதை போக வழிவிட்டு Move On ஆகுவதே சிறந்தது. உண்மையான உறவு எவ்வளவு பிரிவு வந்தாலும் விட்டு போகாது. அதையும் தாண்டி இது நமக்கு பொருத்தமில்லை என்று தெரிந்த பின்பு, உடனே எடுத்தெறிந்து அந்த உறவை முறித்து விடுவது ஒரு மனநோயாளியை மட்டுமன்றி ஒரு தவறு நடக்கவும் உந்துதலாக இருக்கும். "ஆத்திரக் காரனுக்கு புத்தி மத்திமம் / மட்டு". பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று எவ்வளவு கூறினாலும் இப்படியான நேரங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அதிக கவனம் மற்றும் பாதுகாப்பு பெண்களுக்கு கட்டாயம் தேவை.
அருமையான உச்சரிப்பு சரண்
16:42 ஏன் screen recording பன்ன? 😅
Yennetha kovam vanthalum .kolai panne yepadi thairiyam varuthu?
Bro Tiruppur palladam incident ippo varayum yaarunu kandu pudikala. Adha pathi video podunga.
Good advice sir
Hi bro, hope you are doing well. This is the problem these days. Acceptance is impossible task now. If he had accepted that she is not for him and moved on, he would be fine now. He wouldn’t have turned so evil. Acceptance of failure is what we need to teach our kids or siblings. The girl is also at fault here. If she really liked Shyam she wouldn’t have got into another relationship so soon. Her urgency to end the relationship and his lack of acceptance is the problem here. Good job bro, thanks for these life lessons.
Anna kolkata doctor case pathi podunga daily north indian english channels matum dhan updates tharanga matha ellarum adha marandhutanga
Background music and pictures super
Anna unga videos romba motivation kutukuthu ❤thanks na
Saravanan sir please put headlines in English language. Because I'm a Big Fan of you. I can't read Tamil. Because we r kanndiga from Karnataka Very nice explain. But this is very Horrible Case. ❤❤❤🎉🎉
What happened bro Kolkata doctor case
22:41 🔥🔥🔥
That's why we're getting fear to enter in love and Marital relationship commitments😢😢😢
Guys....ஒரு பொண்ணு நம்ள விட்டு விளகி போரானா 🙏please let it go. Oru vela neenga avungala temporary ya control pani vacha kooda inaiku illana inoru naal ungala vitu povaanga because relationship set aagalana aagala dhaan bro....so please please let it go.... Stay calm time and days will heal u rest of life because all have only one life and they have own rights to stay away from uncomfortable relationship.
அருமையான தீர்ப்பு 49 வயதில் வெளியே வந்து என்ன வாழ்க்கை வாழ போகிறான் அது வரை ஜாமினும் கிடைக்க கூடாது தண்டனை காலத்தையும் குறைக்க கூடாது அவன் செய்த தவறை நினைத்து வருந்த வேண்டும்
Yes well said last points
22:35 fire 🔥🔥🔥🔥
Manathu bathikkim pothu,thanimai koodathu,
Moumita case podunga sir please
Na eppo thaa bro 10 days ku Munna oru ponnu kitta propose pannae etha ponnu accept pannala love interest illa nu sollutu then avala maraka 10 days akichi but na gentleman ahh leave akiten but Ava Mella avolo verupu erpadala but case patha romba payama erruku ,so etha case romba awareness ahh errukum break up boys
Romba thanks Anna👏🙏🙏
Intro music back ☺️💕
நீங்கள் பதிவிடும் அனைத்துப் பதிவுகளும் மிகவும் அருமை, வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், அக்கறை கலந்த உங்களது அறிவுரைகள் மிகவும் சிறப்பு சரவணன் அண்ணா! Big Respect and salute for your efforts Anna. Really Hats off அண்ணா 🤗
Bro
Idhuku than ponne vendaam nu ellarum nenaikiraanga…. Ponna pethu valathu enna than namma solli solli valathalum, indha maari nadakum bodhu namma enna panna mudiyum… we can only tell them but we cannot follow them everywhere… I started showing my 8 year old all ur videos and she is now very much aware of strangers ..
Thanks for all these videos
U r really helping a lot of mothers here❤
Yes brother 👍
Very nice presentation anna Saravanan Very nice voice 🎉🎉🎊🎊🧚🧚🎈🎈👍 getting the better and better day by day. .. IAM from coonoor anu.....✨⭐💠🧚🧚⭐⭐⭐
Hi saravanan anna na onga periya fan..✨💝 Veerappan story podunga anna interest ta irukum..🔥
Bro oru doubt intha mathriri plan lam onnu vidama solringale ithumari yaravthu oruthar plan yellathaiyum therinjikittu ithu marilam murder plan panlama nu miss use kuda panlam illaya bro.... ithellam oru vithathula yosicha kuda bayama tha iruku😢😢😢😢
Saravanan sir iam yasodha. Iam a police. But I have learned a lot from you. Thank u🙏
Peter Scully pathi video podunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சரவணன் அண்ணா உங்க வாய்ஸ் மட்டும் போதும் எனக்கு ஒரு நாள் சொல்லும் எந்த டென்ஷனும் ஆகாம நிம்மதியா இருப்பான் நிம்மதியா இருக்க 😂😂😂😂🎉🎉