அன்று ஒயிலாட்டம்! இன்று ஊசலாட்டம்!! நாளை ஜெயிலாட்டம்!!! Damodharan Prakash | SP Velumani | DVAC

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #NakkheeranTV #SPVelumani #DVAC #ADMK #EPS #Sasikala #DamodharanPrakash
    அன்று ஒயிலாட்டம்! இன்று ஊசலாட்டம்!! நாளை ஜெயிலாட்டம்!!! Damodharan Prakash | SP Velumani | DVAC
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 277

  • @baluk875
    @baluk875 2 роки тому +17

    ஏழைகள் பக்கம் நீதிபதிகளும் காவல்காரர்களும் துணை நிற்பது மிகவும் கடினமானது.

    • @suladshanisivathason3945
      @suladshanisivathason3945 2 роки тому

      A..ama illati DMK karun m ADMK J, sai ellam thalaimuraiku serka mudiyuma

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 роки тому

      கடினமானது என்று சொல்ல மாட்டேன். பொதுவாக, ஏழைகள் பக்கம் நிற்க மனம் (வர்க்க நலன்?) இடம் தராது... ஆனால், இதிலும் விதிவிலக்கானவர்கள் உண்டு என்பதையும் கவனிக்க வேண்டும்...

  • @myjesusnmyself
    @myjesusnmyself 2 роки тому +7

    ஒயிலாட்டம், ஊசலாட்டம், ஜெயிலாட்டம் அப்புறமென்ன
    பெயிலாட்டம் தான் 😄😀🤣😁

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 роки тому

      பெயிலாட்டத்திற்கு பிறகு வர வேண்டும் சட்டத்தின் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையிலான தீர்ப்பும் ஜெயிலாட்டமும்...

  • @kanagarajperumal6632
    @kanagarajperumal6632 2 роки тому +67

    வேலுமணியின் ஊழல்களை பார்க்கும்போது அவரது தலைவியின் ஊழல் மிகவும் குறைவு தலை சுற்றுகிறது

    • @chandrasekarankpk6062
      @chandrasekarankpk6062 2 роки тому +7

      தாய் புலி எட்டு அடி பாய்ந்தா குட்டி புலி பதினாறு அடி பாயுமாம். எல்லாம் அம்மா வழி ஆட்சி தான்.

    • @MohanKumar-se7xy
      @MohanKumar-se7xy 2 роки тому +5

      இரண்டாம் சசிகலா!

    • @suladshanisivathason3945
      @suladshanisivathason3945 2 роки тому

      Karunanitiya vidava ha...ha..ha...

    • @MohanKumar-se7xy
      @MohanKumar-se7xy 2 роки тому

      ஊழலின் சிகரங்கள் அதிம்காவில்‌ தான் உள்ளனர் !

    • @aziaziz1
      @aziaziz1 2 роки тому

      @@MohanKumar-se7xy a

  • @arumugamdanapal8016
    @arumugamdanapal8016 2 роки тому +5

    ஒரு மந்திரி யாவது ஜெயிலுக்கு போனால் தான் மக்கள் நம்புவார்கள். இவனுங்களை விசாரித்துக் கொண்டேயிருந்தால் தீர்ப்பு எப்போது.

    • @mahalinga2022
      @mahalinga2022 2 роки тому +1

      Bro waste our CM sir is sleeping why bro 👺👺 mode

  • @mathivathani4056
    @mathivathani4056 2 роки тому +23

    நேர்த்தியான கலந்துரையாடல் ஐயா அருமை கொடநாடு கொலை.கொள்ளை நிலவரங்களை தெரியபடுத்துங்கள்

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 2 роки тому +54

    நக்கீரன் வார இதழுக்கு வாழ்த்துக்கள் பிரகாஷ் அவர்களுக்கு ம் வாழ்த்துக்கள்

  • @kalyanasundaramsupersupers795
    @kalyanasundaramsupersupers795 2 роки тому +15

    பிரகாஷ் சார் கொடநாடு விஷயம் மூடீ வீடாமல் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரவும் சார்

  • @jayabalanangamujthu6354
    @jayabalanangamujthu6354 2 роки тому +39

    அவரைதான் உத்தமன்னு EPS ம் OPS ம் சொல்றாங்க.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 роки тому

      அவர்களுக்கு அவர் உத்தமரோ என்னவோ...

  • @danieldorairaj313
    @danieldorairaj313 2 роки тому +31

    இவங்க மேல உள்ள raid, cinema பார்ப்பது போல் இருக்கும்

    • @mahalinga2022
      @mahalinga2022 2 роки тому +1

      Yes bro we are waiting but 😅 CM sir is no, use waste peace

  • @palanichamyp5373
    @palanichamyp5373 2 роки тому +14

    PRAKASH SIR , WHAT ABOUT KODANADU CASE

  • @jayden8679
    @jayden8679 2 роки тому +18

    Honourable Justice Michael D Kunha sir, Kindly note

  • @law1188
    @law1188 2 роки тому +14

    இன்னும் ஒரு 16 வருஷத்துக்கு பூச்சாண்டி காட்டலாம்... கொடநாடு பூச்சாண்டி காட்டி உள்ளாட்சி தேர்தல் ல ஜெயிச்சாச்சு இந்த பூச்சாண்டி மை காட்டி 2024 ல்ல ஜெயிக்கலாம்... அடுத்து நிறைய பூச்சாண்டி யை காட்டி வாழ்நாள் முழுவதும் அரசியல் பன்னி ஜெயிக்கலாம்.. திருட்டு நாய்களும் தன்டனை கிடைக்காமலே 85 வயசு வரைக்கும் நல்லா அனுபவிச்சு இயற்கை மரணம் அடைஞ்சிடுவான்..ஒன்றியன் துணையோடு.......

  • @wendyv8497
    @wendyv8497 2 роки тому +3

    நீங்கள் வெளிப்படுத்தவில்லை என்றால் திரைகளுக்குப் பின்னால் உள்ள செயல்பாடுகள் மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகள் அனைத்தையும் நாங்கள் ஒருபோதும் அறிய மாட்டோம். அருமையான விசாரணை!

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 2 роки тому +23

    இவர் சொல்வது எல்லாமே உண்மை,,,

    • @sartharsulthan9571
      @sartharsulthan9571 2 роки тому

      வேலுமணியை கைது செய்தால்தான் மக்கள் நம்புவார்கள்

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 роки тому +15

    ஊழல் செய்தவன்
    மக்கள் வரி பணத்தை கொள்ளை அடித்தவன் யார்
    யார் அவனின் சொத்து பறிமுதல் செய்ய வேண்டும்

    • @narayananmohan342
      @narayananmohan342 2 роки тому

      செய்துவிட்டுத்தான் அடுத்த வேலை.

  • @marcelfbs2982
    @marcelfbs2982 2 роки тому +7

    Congratulations Pragash sir. Information is very clear and unimaginable.

  • @lllGOOD
    @lllGOOD 2 роки тому +31

    Enna கொடுமை சார் இது... 🤯🤯🤯🤯🤯 புடுச்சு jaila பொடுங்க அந்த மாட்டு வாயன 🤯

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 роки тому

      யாரைச் சொல்றீங்க கோனவாயன் ப்ரகாசையா ?

  • @kbaswaraj7698
    @kbaswaraj7698 2 роки тому +4

    Super interview and facts

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 2 роки тому +2

    வேலுமணி பிஜேபி போய்விட்டால் எந்த ஒரு வழக்கும் நிக்காது

  • @myshepherd3060
    @myshepherd3060 2 роки тому +12

    Prakash sir and raja vel sir..keep going your investigation and current updates of velumani..also please update the kodanadu case...keep trying your truth and investigation ...thank you Nakkeeran..

  • @singaravelurasappan
    @singaravelurasappan 2 роки тому +24

    இந்த மாதிரி பத்திரிகைகளும், இந்த மாதிரி ஆட்களும்‌‌ கண்டிப்பா வேணும்ப்பா.

  • @amirtharaj5870
    @amirtharaj5870 2 роки тому +13

    NAKERAN I WAS READING MORE THAN 30 YEARS. GOPAL SIR REAL LION.

  • @shanmugampress5894
    @shanmugampress5894 2 роки тому +1

    பிரகாஷ்
    சபாஷ்
    தெய்வத்தை
    பார்க்கவில்லை
    நக்கீரனை
    பார்த்திருக்கிறேன்
    ஆண்டவன்
    கோபாலை பார்க்க வில்லை
    நக்கீரன்
    கோபாலை பார்த்திருக்கிறேன்
    KANNOT TAM

  • @km.dhamodharan.km.dhamodha1989
    @km.dhamodharan.km.dhamodha1989 2 роки тому +2

    நீங்கள் பலமுறை விளக்கிகூறியும் அரசு நடவடிக்கை இல்லையே.ஏன்??

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 2 роки тому +11

    Deep Analysis!! Great 👍👍👍 interview

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 2 роки тому +1

    Super 👍👍👍

  • @vadivazhaganp9118
    @vadivazhaganp9118 2 роки тому +25

    ரெயிடு பன்னும் போது டன் கணக்கில் தங்கம் வெள்ளி ஆவணங்கள் தொலைக்காட்சி யில் காட்டுவாங்க அப்புறம் அவையெல்லாம் என்ன ஆனது என்றே தெரியாது மக்கள் மறதி அதிகம்

    • @கிராமத்தான்-ழ3த
      @கிராமத்தான்-ழ3த 2 роки тому +1

      அதெல்லாம் ஆண்டவன் கணக்கு தான் நண்பரே...

    • @vramalingam09
      @vramalingam09 2 роки тому +3

      அதெல்லாம் கணக்கில் வரும் பணம்/ தங்கம் மற்றும் வெள்ளி தோழர் அவை அரசாங்க கஜானவிற்குதான் போகும்அவற்றை தனிப்பட்ட நபர் சொந்தமாக்கிட முடியாது

    • @niranjana9568
      @niranjana9568 2 роки тому

      அப்படி எதுவுமே காட்டவில்லையெ

  • @mara9607
    @mara9607 2 роки тому +1

    ஹலோ பிரகாஷ் மிஸ்டர் காமெடி பீசு பேசியதாவது ஏதாவது நடந்ததா

  • @nazimmn7003
    @nazimmn7003 2 роки тому +3

    மணி- அடிக்கபட்டது 💥

  • @kadamburkarukalyan2489
    @kadamburkarukalyan2489 2 роки тому +7

    தோழரே அருமை

  • @meenalc688
    @meenalc688 2 роки тому +1

    நக்கீரன் best

  • @vikkydinesh9992
    @vikkydinesh9992 2 роки тому +25

    சும்ம விடாதீங்க அனைவருமே துரோகிகள்

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 роки тому +1

    என்னை பொருத்தவரை உள்ளல் வளக்கென்றால் எல்லாவற்றையும் சொத்தனைசெய்தால் நன்று, அரசு மக்களாள்தான், மாக்களின் தேவைகள் சந்திக்க ஏன் தயக்கம், கண்டிப்பா சிரிப்புட்டோ கரண்ட்ய் உண்மையாதான் இருக்குமா? அப்போதுயேன் தாமதம்,

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 роки тому

      வாழ்க தமிழச்சி . என்ன ஒரு தமிழப் புலமை ? இந்த அம்மாவையே தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக நியமிக்கலாம் விடியல் அரசு

  • @deivasahayam6359
    @deivasahayam6359 2 роки тому +3

    மூவாயிறம் மடங்கல்ல.மூவாயிரம் சதம் அதிகம்.அதாவது 30 மடங்கு அதிகம்

  • @zaptech3355
    @zaptech3355 2 роки тому +7

    தரமான செய்தி தொகுப்பு

  • @thangavelus9468
    @thangavelus9468 2 роки тому +1

    ரெய்டு நோக்கம் என்ன என்பதை விளக்குக.. நோக்கம் நிறைவேறுமா..?

    • @mahalinga2022
      @mahalinga2022 2 роки тому +1

      Bro varum anal,varuthu👺👹👹👹 that fooll teamaster kedey is, 😅 stop ed

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 2 роки тому +3

    இப்படியெல்லாம் நடக்குமா ? நம்பமுடியவில்லை. குட்டி 16 அடிக்கும் மேலே பாய்ந்திருக்கிறது.இவ்வளவு நடந்தும் கைது நடவடிக்கை இல்லை ஏன் ?

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 роки тому +6

    👌Title very interesting interview💯🙏.

  • @vasanthim2531
    @vasanthim2531 2 роки тому

    Kaatru, puga mudiyatha edathil kuda nakkeeran, pugunthu unnmaikalai makkaluku kondu poi serpathil super.

  • @srivinayakamuruganagencies
    @srivinayakamuruganagencies 2 роки тому +5

    dancing rose velumani

  • @monkeyman4549
    @monkeyman4549 2 роки тому +1

    நக்கீரர் ஶ்ரீமதி கேஸில் oneside அடிக்கிறார்.இது எல்லாம் நாடகம் என அவருக்கு தெரியும்.

  • @gopalakrishnana2510
    @gopalakrishnana2510 2 роки тому

    Pirakash sir .👍👍👍

  • @balamanian9186
    @balamanian9186 2 роки тому +3

    Vanakkam rajavel sir

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 2 роки тому +16

    Definitely without the help of Professionals like CA, SPV could not do all these. If such CA's are identified the entire nexus can be pulled out

  • @km.dhamodharan.km.dhamodha1989
    @km.dhamodharan.km.dhamodha1989 2 роки тому +3

    காமராஜர் கூறியபடி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
    தானே.போகிற போக்கு சரி இல்லையே

  • @damu2000
    @damu2000 2 роки тому +5

    Even now, iswarya hospital, papanaickenpalayam, benami of SP Velumani is missed by DVAC

  • @kemganimjh9335
    @kemganimjh9335 2 роки тому +2

    😍👍💐

  • @jeganathjega9561
    @jeganathjega9561 2 роки тому +18

    வேலுமணியும் தங்கமணியும் கொஞ்சம் அப்படி கொஞ்சம் செந்தில்பாலாஜிக்க தூக்கிப்போட்டால் , எல்லாம் தளபதி பார்த்துக்குவார் , முதல் தேவவியாமகன் ஜாக்கி தூங்குங்கோடா

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 роки тому

      பொது வெளியில் கண்ணியமான மொழிநடை அவசியம் கடைபிடிக்கப்பட வேண்டும்... அதுவும் பெண்களை இழிவுபடுத்தும் முறைகள் கட்டாயமாக நீக்கறவு செய்யப்பட வேண்டும்.

  • @michaelviyakulam8897
    @michaelviyakulam8897 2 роки тому +20

    பல நிகழ்வுகளை கேட்க பயமாக இருக்கிறது. ஆனால் எதுவுமே நடக்கவே இல்லையே. புதிய அரசை நன்றாக கவனித்திருப்பார்களோ

    • @helensowri9825
      @helensowri9825 2 роки тому +1

      முட்டாள்தனமான பேச்சு. இது அனைத்தையும் ஆதாரத்தோடு கொண்டுவர காலமாகும்.அதிமுக கொள்ளையில் பங்கு பெற்றது பீசப்பி.

    • @peter-uo6lh
      @peter-uo6lh 2 роки тому +1

      இதான் எனக்கும் சந்தேகமாக உள்ளது இரண்டு பேரும் அட்ஜஸ் பன்னிப்பாங்க

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 роки тому

      Why do not you ask 56" to investigate FERA VIOLATIONS!! SANGHI DO NOT BABY CRY! TO BUILD A CASE WITH DOCUMENTS IT WILL TAKE 6 TO 8 MONTHS FOR A TEAM OF INVESTIGATORS!

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 Рік тому

      I have also a doubt

  • @msdinakaran1287
    @msdinakaran1287 2 роки тому +4

    வேலுமணிக்கு ஜெயில் எப்பே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 роки тому

      ஆனாலும் இவ்வளவு அப்பாவியா இருக்கக் கூடாது. கதை கேட்டால் உடனே மறந்து விட்டு நக்கீ ஃப்ராடு ப்ரகாஷின் அடுத்த கதைக்கு ஆவலுடன் காத்திருக்கனும்.

  • @TheAbdulrasheed34
    @TheAbdulrasheed34 2 роки тому +21

    Arrest செய்தால் ஜாமீன் கொடுக்க சில நீதிபதிகள் இருக்கின்றனர்.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 роки тому

      குற்றம் தகுந்த சாட்சியத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்படும்போதுதான் ஒருவர் குற்றவாளி என தீர்மானிக்கப்படுகிறார். அதுவரை குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதியாகவே நீதிமன்றங்களால் கருதப்படுவர். பிணையும் (ஜாமின்) பெற அவருக்கு உரிமையுண்டு. பிணை பெறுவதால் மட்டுமே அவர் நிரபராதி என்று கொள்ள முடியாது.

  • @vadivazhaganp9118
    @vadivazhaganp9118 2 роки тому +16

    டன் கணக்கில தங்கத்தையும் மூட்டை மூட்டையா பணத்தை சேர்த்து வைத்து என்ன பன்ன முடியும் வேளைக்கு 4 - 8 இட்லிதான் சாப்பிட முடியும்

    • @arumugamannamalai
      @arumugamannamalai 2 роки тому

      இட்லி 4-8 சரி, இதையும் பல தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடலாம். சந்ததிகள் நல்லா அனுபவிக்கலாம்.

    • @jamesp7902
      @jamesp7902 2 роки тому

      500 வருடம் வாழ்வதற்கு திட்டம் இருக்கும் !ஆண்டவன் விட்டுவைக்கமாட்டாரே !!தங்கத்தையும் ரூபாய் நோட்டுக்களையும் கரைத்து குடிக்கவாமுடியும் !!

    • @samiappans9523
      @samiappans9523 2 роки тому

      த்

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 роки тому

    Tq prakash.sir.kaetkumpothae.thalai.sutrugirathu..

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 роки тому +8

    எல்லாமே சரி சார்.
    இத்தனை ஆதாரங்கள் கிடைத்தும் கம்பி எண்ண செய்யாமல் இருக்கத் தடுப்பவர்யார்?
    அடுத்து
    தாங்கள் துப்பறிவு செய்த கொடநாடு வழக்கிலும்
    குற்றவாளியை வெளியே நடமாட விட்டு
    வேடிக்கைப் பார்ப்பது யார்.?
    இதற்கெல்லாம் விடையைச் சொல்லுங்கள் சார்.
    நன்றி.

  • @sweetycooking4573
    @sweetycooking4573 2 роки тому

    Weldone

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 2 роки тому

    Totally Indians political people's are having so many issues.....? MSV Bangalore

  • @sniper.1919
    @sniper.1919 Рік тому

    Naalai oyilattam

  • @TBNSriLankaMedia
    @TBNSriLankaMedia 2 роки тому +1

    Kodanadu update plz

  • @guruswamythirumurthi9589
    @guruswamythirumurthi9589 2 роки тому +1

    தற்ப்போது ஆளும் கட்சியாக இருப்பவர்கள் எப்படி கோடி கோடியாக தேர்தல் செலவு செய்ய முடிந்தது அதுவும் ஆளும் கட்சியாக இல்லாமல். நக்கீரனும் ஆ ளும் கட்சி பத்திரிக்கையா?

  • @skkumaarkumar7630
    @skkumaarkumar7630 2 роки тому

    Anna super Vera level Anna

  • @thangaiyannarasiman7269
    @thangaiyannarasiman7269 Рік тому

    There's some inherent understanding between stalin and velumani

  • @farooqdubai7666
    @farooqdubai7666 2 роки тому +1

    சசிகலாவின்....கூட்டுறவுவங்கியில்...இருந்தபணம்..700ருபாய்.ஆனால்இப்ப ஆத்தாடி

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 роки тому

    👍👍👍👌

  • @clausvonstauffenberg1187
    @clausvonstauffenberg1187 2 роки тому +1

    பிரகாஷ் அண்ண வந்தாலே
    அதிமுக கழியும்

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp 2 роки тому +13

    ADMK Velumani firmly believed that Palanisamy would be again assumed CM post and nobody could question him.

  • @thangaiyannarasiman7269
    @thangaiyannarasiman7269 Рік тому

    He has set himself a model to be emulated by others

  • @rkgokul1
    @rkgokul1 2 роки тому

    Without blessings of...they could not ....

  • @srinivasanp1561
    @srinivasanp1561 2 роки тому +12

    Even minor as a guardian of minor Mr. Velumani shall be prosecuted.

  • @thangaiyannarasiman7269
    @thangaiyannarasiman7269 Рік тому

    Adappavigala
    Vying with Modi Ji's jaunt

  • @mmurugesh1720
    @mmurugesh1720 2 роки тому +1

    அ இ....... வின் சொத்துக்கள் அனைத்தும் தற்போது மத்திய பணம்....... அமைச்சர் ஜெ அம்மா நண்பர் கையில் உள்ளது ஆகையால் தற்போது மீட்டிங் நடக்க வட நாட்டு கோவில் சுற்றுலா தற்போது நடக்கிறது

  • @kanagaharish
    @kanagaharish 2 роки тому

    Can please talk about savukku Sankar. From him we come to know about DMK

  • @kumarkumarelim6143
    @kumarkumarelim6143 2 роки тому

    Prakash sir what’s going on Kodanadu case updates

  • @thangaiyannarasiman7269
    @thangaiyannarasiman7269 Рік тому

    Ellarume Thirudargal niroopanamagi vittadhu

  • @CherryIofficial
    @CherryIofficial 2 роки тому

    Thaliviyai thodarndhu, thondargalum jailuku poradhu uridhiya? evargaluku padipinaiye kediyadha?

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 2 роки тому

    What happened to kodanadu case?

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 2 роки тому +1

    அப்புறம் கோலாட்டம் களியாட்டம் கரகாட்டம் காவடி ஆட்டம்.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Рік тому

    Please take care of yr defence since you are dealing with criminals

  • @jayaprakash3856
    @jayaprakash3856 2 роки тому +1

    நான் என்ன கொண்டு வந்தேன் என்ன சொத்து எங்கே சொத்து எனக்கு சாவு ஜெயலலிதா மாதிரிதான் நான் என் கவலை ப்படன்னும் தே மகன். இவன் முன்சியே காட்டாதே

  • @sukumarlaxman2669
    @sukumarlaxman2669 2 роки тому

    All this people have influence in central

  • @rkgokul1
    @rkgokul1 2 роки тому

    Availed loans against accommodation of.....

  • @jayaprakash3856
    @jayaprakash3856 2 роки тому +1

    அண்ணா கொடநாடு பதி பேசாதீங்க அதை குளோஸ் பண்ணியாச்சு

  • @kumart1850
    @kumart1850 2 роки тому +1

    Arasiyalla ithu ellam satharanamba

  • @rathinam764
    @rathinam764 2 роки тому +5

    Nothing will be done.... criminals run the whole system and one criminal is best frd to another.
    Also what if velumani jumps the ship and join DMK by pledging so much money....

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 роки тому

      Ok sanghi!!

    • @rathinam764
      @rathinam764 2 роки тому

      @@sundararajulupanneerchelva5457 what do you mean? Ok sanghi....if you can't understand..why make an idiot of yourself.

  • @rajankathiresan8644
    @rajankathiresan8644 2 роки тому +1

    Any how all the criminals cases may end after long time. All cases should be made quickly by the government Kodanadu what is the current position eps should be punished

    • @raviranganath4850
      @raviranganath4850 2 роки тому

      That is due to the black gown criminals sorry criminal lawyers (only?)

  • @stanisstanislaus2603
    @stanisstanislaus2603 2 роки тому

    1 ரூபாய் போதும் 0000000000000............க்கு மதிப்போ விலையிலையோ இல்லை.

  • @deventerprises6767
    @deventerprises6767 2 роки тому

    Nakkeran Prakash sir munnal amaichar yenru solungal,ipo alum katchi DMK than

  • @dreamskarthik5972
    @dreamskarthik5972 2 роки тому +1

    Peraasai perunasttam

  • @RajuRaju-jp4rk
    @RajuRaju-jp4rk 2 роки тому

    Ithu oru news appa samiiii,,,

  • @thangaiyannarasiman7269
    @thangaiyannarasiman7269 Рік тому

    Guinness record of earnings by edupudi of Edappadi like the astronomical growth of adani with tge blessings of Modi. Shame on these guys. Its high time that SC monitored postings of ED, IT, CBI done so as to make it transparent and unbiased functioning of these agencies

  • @namnadutv.k.k.r3992
    @namnadutv.k.k.r3992 2 роки тому

    காமராஜ்?

  • @kumarramalingam6666
    @kumarramalingam6666 2 роки тому +1

    உங்க ஆசிரியர் திரு.கோபால் ஏன் இதை பற்றி பேசுவது இல்லை?

  • @vithaiofficial3868
    @vithaiofficial3868 2 роки тому

    Sir viruthunagar sex harassment pathi pesamudiuma

  • @sebastianfrancis7818
    @sebastianfrancis7818 2 роки тому +1

    He is only doubting. HE can as well not say anything. He is playing it safe. waste of time watching nakkeeran

  • @mohamadhali6738
    @mohamadhali6738 2 роки тому +1

    Nalla varuveengada appa samy 🙏
    Mudiyala 🤷‍♂️
    Innum evvalavudaa veenum 💀💀💀

  • @sundaresan62
    @sundaresan62 2 роки тому +1

    Australia is not a tax havenas narrated by the world renowned expert on investments Prakash.this mans imaginations an be a good story for magazines but they are bereft of facts as had been proved earlier. He says Anti corruption will ng is functioning with utmost secracy but prakash knows everything. Thereby he is ridiculing the police force.

  • @nowshathbhaiya9092
    @nowshathbhaiya9092 2 роки тому

    It's 39.28 times and not 3928 times as reported. However the real scam will be more than 3928 times and it may count to about one lakh crore or even more.

  • @thangaiyannarasiman7269
    @thangaiyannarasiman7269 Рік тому

    Thonda thonda oozhal pudhaya in AIADMK regimel

  • @prakashg8795
    @prakashg8795 2 роки тому

    My tax amount is there gift amount Welcome back East India Company, Demolish ADMK

  • @ranganayakik8708
    @ranganayakik8708 2 роки тому

    Payankara killadi excellent investigation admkamma atchi avalangal criminal

  • @kandasamym6600
    @kandasamym6600 Рік тому

    It is a surprise that if 8 or 20 terrorists enter Bombay or other borders Govt agencies immdiatly foundoyt and took action.But as per this postings all the information may be true.Why action on the corrupt people is not taken So patriotic and law obeying leaders must govern the country

    • @thangaiyannarasiman7269
      @thangaiyannarasiman7269 Рік тому

      Mera bharat mahan
      Bjp is only interested in easy money to spend lavishly for election campaign

    • @thangaiyannarasiman7269
      @thangaiyannarasiman7269 Рік тому

      The next govt ought to investigate the wheeler dealer activities of velumani, tgangamani, Edappadi, piyush goel etc