Kodanad: Dhanapal அளிக்கப்போகும் அதிரடி வாக்குமூலம்! Damodharan Prakash |Kodanadu |EPS |S P Velumani

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 298

  • @sathyadhaniqx8919
    @sathyadhaniqx8919 Рік тому +38

    ரொம்ப நன்றி அய்யா ஸ்ரீ மதிக்கு நியாயம் கிடைக்கும்.

  • @karthickpandian9535
    @karthickpandian9535 Рік тому +15

    நன்றி நக்கீரன் இதழ்.. தங்களின் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை....

  • @palanirajarumugam4545
    @palanirajarumugam4545 Рік тому +33

    நக்கீரன் புலனாய்வு அருமை சார்🎉🎉

  • @SelvamSelvam-fo7yo
    @SelvamSelvam-fo7yo Рік тому +26

    எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானால் தமிழ்நாட்டில் கொங்கு வேளாளர் சமூகம் மட்டுமே வாழ முடியும்...😢😢😢

    • @periasamy5515
      @periasamy5515 Рік тому +1

      20ரூ கள்ள'த்தனமான உள்ளங்கள் என்றுமே முன்னேறாது..

    • @naveennandhu3649
      @naveennandhu3649 Рік тому

      @selvamselvam fact fact😂🤣

    • @BabuBabu-b3n
      @BabuBabu-b3n 2 місяці тому

      Real

  • @arun419
    @arun419 Рік тому +17

    தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும் 😭😭🙏

  • @jeevajeevashri6210
    @jeevajeevashri6210 Рік тому +33

    மாண்புமிகு தாமோதரன் பிரகாஷ் ஐயா அவர்களுக்கு ஸ்ரீமதி கொலை வழக்கு பற்றிய செய்தியை மக்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி

  • @Sakthivel-ki3wh
    @Sakthivel-ki3wh Рік тому +18

    நீங்களும் ஒரு ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறீர்கள் ஆனால் இந்த டெட்பாடி பிடித்து உள்ளே போட முடியவில்லை

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому +2

      ஐயா மரியாதையாக எடுபிடி எடப்பாடி என்று சொல்லுங்கள் அல்லது எட்டப்பன் எடப்பாடி என்று சொல்லுங்கள்

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su Рік тому

      டெட்பாடி ன்னா எடப்பாடி பழனி யா....?

    • @BabuBabu-b3n
      @BabuBabu-b3n 2 місяці тому

      Real

    • @BabuBabu-b3n
      @BabuBabu-b3n 2 місяці тому

      ​@As😊😊😊😊😊hokKumar-jt3su

  • @kumananadpc6535
    @kumananadpc6535 Рік тому +12

    பிரகாஷ் பாவம் ரொம்ப நாளாய் கத்திக் கொண்டு இருக்கிறார். ஆனால் அரசு இதை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை

    • @soundharrajan8827
      @soundharrajan8827 Рік тому

      கொஞ்ச நாள் பொறு தம்பி ஸ்ரீ மல்லி வசியத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும்போது எடுக்காத பார்க்கலாம்

  • @a.t.t3041
    @a.t.t3041 Рік тому +49

    ஸ்ரீ மதி சிறுமியின் கொலை வழக்கு சம்பந்தமாக மறக்காமல் தொடர்ந்து பேசி கொண்டே இருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி தாமோதரன் ஐய்யா.

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 Рік тому +8

    அனைத்து குற்றவாளிகளையும் மிகவும் கடுமையாக தண்டிக்க வேண்டும்..

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Рік тому +4

    நன்றி பிரகாஷ் ஐயா ஸ்ரீமதி வழக்கு குறித்து தாங்கள் பேசியதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி தயவுசெய்து அவ்வப்போது குரல் கொடுத்துக்கொண்டே இருங்கள் முடிந்தால் நேரடிக் கள ஆய்வுக்கு செல்லுங்கள் உங்கள் மதிப்பு மென்மேலும் உயரும் தீர்ப்பின் இறுதியில் யார் பேசுகிறார்களோ இல்லையோ மானத் தமிழர்கள் நேர்மையானவர்கள் அனைவரும் உங்களை புகழ்ந்து பேசுவார்கள்

  • @chandrasekarss6583
    @chandrasekarss6583 Рік тому +6

    காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருப்பது. எனவே இதற்கு அப்புறமும் பழனிச்சாமி இந்த வழக்கில் இருந்து தப்பித்தால் அவருக்கும் ஸ்டாலினுக்கும் அண்டர்கிரவுண்டு டீலிங் நடந்திருப்பதாகவே பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள்!

  • @feelthirsty5111
    @feelthirsty5111 Рік тому +9

    Nakeeran the great 👏

  • @yuvarajayuvaraj5390
    @yuvarajayuvaraj5390 Рік тому +14

    நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசே அமைதியாக இருப்பது நகைச்சுவையாக இருக்கிறது

    • @sanathkumar6439
      @sanathkumar6439 Рік тому

      நடவடிக்கை தடாலடி நடவடிக்கையாக இருக்கக்கூடாது காலநீட்டிப்பு தகுந்த ஆதாரங்களுக்குதான். காத்கொண்டுள்து. ஒன்றி அரசின் ஓரம் சோரம் இருப்பதுதான் லேட்ஆகிறது😊😊😊😊😊

  • @mangaimangai6250
    @mangaimangai6250 Рік тому +30

    ஸ்ரீமதி குறித்த தகவலுக்காகவே காத்திருந்தோம் பிரகாஷ்சார் , மிக்க நன்றிசார்
    அந்தக்குழந்தையின் நீதிக்காக காத்திருக்கோம் , கொடநாடு பற்றிய விரிவான தகவலுக்கும் நன்றி சார்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому

      சரியாகச் சொன்னீர்கள் உங்களைப் போலவே நானும் ஸ்ரீமதி விசயத்தில் பிரகாஷ் அய்யாவின் குரல் ஒலிக்க வேண்டும் மேலும் கீரன் பிரகாஷ் மூலமே பல தமிழ்மக்கள் குடநாடு கொள்ளையை கொலையை விவரமாகத் தெரிந்து கொண்டார்கள் அதற்காக நக்கீரன் பிரகாஷ் அவர்களை நாம் பாராட்டி வேண்டும்

  • @tutyjohn
    @tutyjohn Рік тому +29

    justice for srimathi.daily im praying for this.

    • @ganeshm1812
      @ganeshm1812 Рік тому +1

      Bjp irukum varai sirimathi case onnum nadakathu school owner bjp admk karan

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому +1

      ​@@ganeshm1812அதற்காக நாம் விட்டு விடக்கூடாது ஐயா தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும் பிஜேபி ஆக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் தோலுரித்துக் காட்ட வேண்டும்

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 Рік тому +4

    Well said Sir.

  • @acmanikandan3864
    @acmanikandan3864 Рік тому +13

    நக்கீரன் குழுவிற்கு வணக்கங்கள், தங்களின் இந்த பணி மிகவும் வாழ்த்துக்களுக்கு உரியது ஆனால் இதற்கெல்லாம் மகுடம் சூட்ட வேண்டிய தமிழக திமுக அரசின் நடவடிக்கை இல்லை என்பதே உண்மை

  • @AbdurRahman-fs5zb
    @AbdurRahman-fs5zb Рік тому +25

    இன்றைய அரசும் ,விசாரனை செய்யும் அனைவருமேமிக மெத்தனமாக செயல்படுவதும்,இதில் கருப்பு ஆடுகளும் உள்ளது எனவே?

  • @velvel2796
    @velvel2796 Рік тому +3

    காவல் துறை அமைதியாக இருக்கிறதா... சந்தேகமாகவே உள்ளது......அண்டர் டீலிங்கா..... சாதாரணமாக ஒருவன் செய்திருந்தால் இந்நேரம் அவனுக்கு மாவுக்கட்டு தான்....இதை தீர‌ விசாரணை செய்து தவறு செய்ய நினைக்கும் அரசியல் வியாதிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.......

  • @manimukeshmanimukesh2721
    @manimukeshmanimukesh2721 Рік тому +4

    அண்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 Рік тому +40

    குற்றவாளிகளுக்கு துணை போகும் யாராக இருந்தாலும்
    அவர்களை காலம் மன்னிக்காது.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 Рік тому +1

      ஊழல் குற்றச்சாட்டில் ஜெவுக்கு சிறை சரி...ஊழலுக்கு துணை நின்ற அதிகாரிகள் எத்தனைப் பேர் ....எத்தனைப் பேர் பேர் தண்டக்கப்பட்டனர்.இந்நிலைக்கு காரணம் என்ன???அரசு ஊழியர் துணை இல்லாமல் அரசு பணம் கொள்ளைபோகமுடியாதே.என்னமாதிரியான நடைமுறை இது
      கேட்ப்பார் இல்லையா??என்னசட்டம்இது. ஒருவன்

    • @SsundharamS
      @SsundharamS Рік тому

      ​@@shanmggammanickam46524 bbye uska hiii😢😮😢😮❤❤❤😊

  • @RVMKNSK
    @RVMKNSK Рік тому +6

    Thank you Sir for Support Srimathi Murder case, we need justice for Srimathi

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому

      உங்களுடன் இணைந்து நக்கீரன் பிரகாஷ் இந்த விஷயத்தில் வாழ்த்துகின்றேன் வணங்குகின்றோம்

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Рік тому +37

    திமுக இந்த வழக்கை சரியாக நடத்த வில்லை என எண்ணத் தோன்றுகிறது.

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 Рік тому +6

      தேர்தல் நெருங்கும்போது இதை வெளி கொண்டு வருவார்கள் என்று நினைக்கிறேன்

    • @marimuthumari5485
      @marimuthumari5485 Рік тому

      ​@@s.devanlogeshwaran8095நிச்சயமாக, 2026 சட்டமன்ற தேர்தல் வரை, ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க மாட்டார். ஏனென்றால், எடப்பாடி & ஸ்டாலின் கூட்டு கொள்ளை ஒப்பந்தம் ஏற்கனவே ஆகிவிட்டது. எடப்பாடி அடிச்ச கொள்ளையில, சரி பாதி ஸ்டாலின் தரப்புக்கு வந்துருச்சு.

  • @swamidass3279
    @swamidass3279 Рік тому +1

    Good 👍 Thanks

  • @BoopathiNathiya-sc6vl
    @BoopathiNathiya-sc6vl Рік тому +10

    EPS ku ஜெயில் தண்டனை confirm

  • @suriyamaran3628
    @suriyamaran3628 Рік тому +2

    ஸ்ரீ மதி வழக்கில்,நீதியை, உண்மையை உலகறியச் செய்ய நீங்கள் காட்டும் அக்கரைக்கு வாழ்த்துகள்.

  • @mallikanasaran5954
    @mallikanasaran5954 Рік тому +3

    பிரகாஷ் sir அவர்களுக்கு. , ஶ்ரீமதி கொலை வழக்கில் ஒரு பெரிய up date கொடுத்து இருக்கிறீர்கள், மிக மகழ்ச்சியாக உள்ளது, மிக்க நன்றிsir

  • @mullaiv7817
    @mullaiv7817 Рік тому +3

    துரோதமிழன் சிரைக்கு போவான் அந்த நாள் எங்களுக்கு தீபாவளி.

  • @grandpamy1450
    @grandpamy1450 Рік тому +3

    மக்கள் போராட்டமே மகத்தானது,,,
    இதை மக்கள் உணர வேண்டும்,,,,,
    ஊடகங்கள் இதை உணர்த்த வேண்டும்,,,
    மனிதன் சமுதாயப் பிராணி,,,
    மான்கள் அறிவுடன் சிங்கத்தை எதிர்க்க ஆரம்பித்து விட்டால்
    வாழலாம்,,,நல்லவர்கள் இதை உணர வேண்டும்,,

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Рік тому +8

    உண்மை கொலைகாரன் கைது செய்யப்படவேண்டும்

  • @sekartheboss3447
    @sekartheboss3447 Рік тому +3

    Super sir

  • @govindarajanv8001
    @govindarajanv8001 Рік тому +12

    அரசு அதிகாரிகள் சிலர் விலை போய் விட்டார்கள் என தெரிகிறது

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому

      நீங்கள் சொல்வது சரி ஸ்ரீமதி விஷயத்திலும் விலை போய்விட்டார்கள் கொடநாடு கொலை விஷயத்திலும் விலை போய்விட்டார்கள்

  • @Muthukumar-np3gy
    @Muthukumar-np3gy Рік тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @புகழ்-ஞ4ங
    @புகழ்-ஞ4ங Рік тому +3

    அருமை அய்யா

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Рік тому +1

    Vanakkam Nakkeeran 🙏🙏🙏🙏🙏

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 Рік тому +5

    குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому

      ஐயா நீங்கள் சொல்வது கொடநாடு குற்றவாளி யா ஸ்ரீமதி கொலைகாரன் யா

  • @RVMKNSK
    @RVMKNSK Рік тому +6

    #JUSTICE FOR SRIMATHI

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 Рік тому +8

    Srimathi case is improving evidence.
    We all congratulate one who appears as witness to the court.

    • @senthilkumaran9732
      @senthilkumaran9732 Рік тому

      Savukku kaasu vangitarnu seidhi

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому

      ​@@senthilkumaran9732காசுக்கு ஒரு பக்கம் இருந்தாலும் அந்த நாய்க்கு தகவல் சொல்லும் சில உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் அவன் அந்த விஷயத்தில் அப்படி பேசி விட்டான் பல விஷயங்களை தோலுரித்துக் காட்டும் அவன் மீது மரியாதை இருந்தாலும் இந்த விஷயத்தில் அவன் மீது முழு நம்பிக்கையும் எனக்கு போய்விட்டது இதனை மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான்

  • @loveperumal1
    @loveperumal1 Рік тому +3

    சயன் குழந்தையை கொன்ற பாவம்

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Рік тому +1

    😢😢😢 பேசி கொண்டே இருக்க வேண்டியது தான்

  • @sridevikajaishankar8046
    @sridevikajaishankar8046 Рік тому +3

    Tnq sir ,we are waiting for Srimathi papa justice 😢

  • @dhinakaran3937
    @dhinakaran3937 Рік тому

    நிச்சயமாக நீதியைப் பெற்றுத்தருவீர்கள்
    😭😭😭😭😭

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 Рік тому +9

    1000பேருக்கு தெரிந்து என்ன செய்ய போறோம், நம்முடைய முதல்வர், பயப்படுறார், ஒன்னும் ஆகாது 😢😅😂

  • @nathinathi6099
    @nathinathi6099 Рік тому

    Nandri bro

  • @truemsgs
    @truemsgs Рік тому +1

    கொடநாடு வழக்கில் ஒன்றும் நடக்காது. அதை வைத்து ஓட்டு அரசியல் அல்லது செட்டில்மெண்ட் ஆகலாம்?

  • @sankaralingams3608
    @sankaralingams3608 Рік тому +1

    முன்னாள் முதல்வர் எடப்பாடியை கொடநாடு வழக்கில் விசாரணை செய்ய கூடாது என உயர் நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது என்பது அரசு தரப்பில் என்ன பதில் உள்ளது.
    வரவர வழக்கு ஆரம்ப காலத்தில் இருந்த வேகம் இப்ப இல்ல ஏன் நக்கீரன் சார்.

  • @venkiteshr9123
    @venkiteshr9123 Рік тому +4

    Very good super. R V. Kerala

  • @rathnamala7748
    @rathnamala7748 Рік тому +1

    Very good. Thank you. 🎉

  • @thalaakash1163
    @thalaakash1163 Рік тому +5

    உனையை சொல்ல ஓராயிரம் அரசு அதிகாரிகள் கோரட்டுக்கு வருவார்கள்

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Рік тому

    திரு.நக்கீரன் நிகர் நக்கீரன் அவர்களுக்கு நன்றி

  • @TGAProMKM
    @TGAProMKM Рік тому +7

    thank you for short at the same time really important update regarding srimathi case sir...thank you so much...Justice for Srimathi....

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 Рік тому +3

    விடாதீங்க விடாதீங்க

  • @venkatesank3278
    @venkatesank3278 Рік тому +1

    Super

  • @ganeshanrmtc9094
    @ganeshanrmtc9094 Рік тому +1

    Prakash sir👍

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd Рік тому +1

    கொடநாடு வழக்கு புஸ்ஸு

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 Рік тому

    Nakkiran sir you very great

  • @josephkumar8427
    @josephkumar8427 Рік тому

    Thanks to Mr.Prakashsir to make live for srimathi papa incident

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Рік тому +1

    Pirakash 👍👍👍

  • @thanagopalp2150
    @thanagopalp2150 Рік тому +11

    கொடநாடு கொலை சம்மந்தப்பட்ட அந்த மர்ம முடிச்சு எப்பொழுதுதான் அவிழும்.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому

      இது இந்த திமுக ஆட்சியில் இயலாமையை காட்டுகிறது அல்லது உயர் அதிகாரிகள் மாற்றம் செய்தால் தான் உண்மை வெளிவரும்

    • @ashokarashokar9540
      @ashokarashokar9540 Рік тому

      கொடநாடு கொலை காரன் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகி எடப்பாடி பழனிசாமி தான் கொலை காரன். என்பதில் எந்த விதத்திலும் சந்தேகம் இல்லை என்பதை உறுதி செய்து ள்ளது.

  • @premaveluvelu7913
    @premaveluvelu7913 Рік тому

    Super sir

  • @vijayvasu9658
    @vijayvasu9658 Рік тому +7

    We expected lot from DMK, but it’s completely different and hopeless situation in TN😢😢😢 In the mean time DMK is only available party to run TN well… CM sir has to take some important political decisions for TN welfare reforms…

  • @krishnanpainter4493
    @krishnanpainter4493 Рік тому

    நாங்கவந்ததும்.,எல்லா.ஆணியையும்புடுங்கிடுவோம்ஸ்டாலின்முதல்வரேஅண்டர்டீலிங்காநான்சொல்லலமக்கள்குரள்

  • @prabhuspp4114
    @prabhuspp4114 Рік тому

    இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு வகையான தகவல்கள் தெரிவிக்கின்றார் ஆனால் இந்த வழக்கு முடியும் போது அவர்களில் சிலர் நபர்கள் இறந்து விடுவார்கள்

  • @palchamya242
    @palchamya242 Рік тому

    To expect admk leaders should consult domodharan praksh nakkeeran without any direct lproof

  • @கால்நடைஉலகம்-ல9ல

    பணமே வெற்றி பெறும் நீதி மன்றங்களில்

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su Рік тому

      எடப்பாடி பழனி ஆயிரம் போலீசுக்கும் பணத்தை அள்ளி அள்ளி தரவேண்டும்....அதேபோல கோர்ட்கலில் உள்ள ஒரு நூறு பேருக்கு தர வேண்டும்...தூக்கில் இருந்து தப்பிக்க...

  • @bhuvaneswariswaminathan6687

    Takecaresir🎉

  • @amrtnj
    @amrtnj Рік тому

    ஶ்ரீமதி வழக்கு இன்னும் உயிருடன் இருப்பதே நக்கீரனால் மட்டுமே.
    நீதி கிடைதே ஆகவேண்டியது அவசியம்

  • @DrDKUMAR-pz2qr
    @DrDKUMAR-pz2qr Рік тому +3

    Justice for Srimathi

  • @padmavathisrinivasanvcon4922
    @padmavathisrinivasanvcon4922 Рік тому +2

    நக்கீரன்மீது மதிப்பும் மரியாதையையும்தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கிறார்கள்...ஸ்ரீமதிக்கு தங்களால் நீதிபெற்றுதரமுடியும்.

  • @jackmicroway4023
    @jackmicroway4023 Рік тому

    True GOD never leave leave nakeeran because you like true only 😅😅😅😅😅😅😅

  • @SheikhBabu-m1j
    @SheikhBabu-m1j Рік тому

    🙏🙏

  • @டைகர்
    @டைகர் Рік тому +2

    தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும்

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw 2 місяці тому

      தவறு அல்ல தப்பு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டுமம்

  • @mohanprasadphilipmartin1926
    @mohanprasadphilipmartin1926 Рік тому +1

    ஒய் இதே தான் இரண்டு வருடமா சொல்லிட்டு இருக்க

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Рік тому +1

    Super management😂😂😂

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Рік тому +2

    விறகுவெட்டி கோடாலி தேடிய கதைபோல இருக்கு..சீக்கிரம் சொல்லுங்க தாமோதிரன் பிரகாஷ் சார் அடுத்த வாரம் எதிர்பாற்குறோம். நன்றி

  • @vijayabaskaran6399
    @vijayabaskaran6399 Рік тому +1

    Vanakkam Prakash Sir, we want justice fir srimathi

  • @igni5775
    @igni5775 Рік тому

    Screen play ippadi poitiruntha eppathan shooting arampikirathu..😂

  • @thambiduraid450
    @thambiduraid450 Рік тому +1

    எடீஎம்கே
    புகழை நிலை நிறுத்தியவர் ஏ1ஜெ
    மறுபடியும் ஏ1

  • @udayarpandi3426
    @udayarpandi3426 Рік тому +1

    Nampikai thurokiEPS
    God bless you sir

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому

      எட்டப்பன் எடுபுடி எடப்பாடி

  • @nathannathan1306
    @nathannathan1306 Рік тому

    We expect truth

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 Рік тому +3

    சார் ஸ்ரீமதிக்கு நல்லவொரு தீர்ப்பை விரைவில் வர எதிர்பார்க்கிறேன் நீதி வேண்டும்

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 Рік тому +2

    Prakash nenga solratha partha enum 10 varusam analum case mudiyathu

  • @onlymusicx9747
    @onlymusicx9747 Рік тому +1

    பிரகாஷ் அய்யா. கோவையின்
    தங்க நகை மார்கெட் இன்றும் வேலுமணி கையில்.அன்பு அண்ணன் இல்லை தம்பி.
    வேலுமணி யின் பணம் எல்லாம் இஷா வில் தான் முதலீடு. கிருஷ்ணா eng &VLB eng& நேஹெரு ஏரினரிகல்
    எல்லாம் இப்போ வேலுமணி பினாமி கல்லூரி தான். இந்த
    வகையில் விசாரிக்கவும்.
    பிரகாஷ். அப்புறம் CBM collage கூட அவரோட பினாமி தான்.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому +1

      எல்லாம் ஓகே சார் இந்த திராவிட கட்சிகள் எல்லாமே கொள்ளை அடுத்த தான் ஆட்சிக்கு வருகின்றார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்

    • @onlymusicx9747
      @onlymusicx9747 Рік тому +1

      @@sampathgopal6802 ஆமாம் ஒட்டுக்கு 1000 குடுக்கணும் இல்ல

  • @balaguru8136
    @balaguru8136 Рік тому

    Govinda Govinda

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 Рік тому +13

    எப்ப எடுபிடி(பழையசாணி)உள்ள போவார் என்று சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்.

    • @RajVelu
      @RajVelu Рік тому +3

      Super tala tru bro 🙏

  • @pearl884
    @pearl884 Рік тому +1

    Those who are all concern on the slowness of investigation and Expecting immediate arrest they living in the cinematic world. Electronic evidences and chain of evidences are more important than verbal one. It will take its own time to form the entire report and charge the case against anyone .

  • @selvamselvam2249
    @selvamselvam2249 Рік тому +7

    எடப்பாடி தப்ப வைக்கப்படுகிறார் எல்லாம் பணம்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому

      எட்டப்பன் எடப்பாடி எடுபுடி தப்பிக்க விடக்கூடாது

  • @ezhilavans2986
    @ezhilavans2986 Рік тому

    கொடநாடுஓனர்சசிக்கலாவைஏன். இ. பி. எஸ். ஏன்விசாரிக்கவில்லை

  • @mayappqngurunathan4924
    @mayappqngurunathan4924 Рік тому +6

    திருபிரகாஷ்அவர்கள்பணிி
    சிறப்புபாதிக்கபட்டஸ்ரீமதிக்கு
    ஆதரவாதொடர்ந்துநக்கீரண்
    பயணிப்பதுமகிழ்ச்சிதருகிரது
    பாதிக்கபடும்ஏழைகளுக்கு
    ஆதரவாநக்கீரண்இருக்கும்
    எண்றநம்பிக்கைமக்கள்மத்தியில்.எண்ணம்உருவாகிஇருப்பது
    நக்கீரணிண்நண்பகதண்மைக்கு.கிடைத்தவெற்றி
    திருபிரகாஷ்உயிரைகூடபொருட்
    படுத்தாமல்உழைப்பது
    அவர்மணிதாபிமாணம்நிறைந்த
    மாமணிதர்எண்பதைமக்கள்
    நம்பவைக்கிரதுஉணமை
    உண்மையிண்பக்கம்எண்றும்
    நக்கீரண்

  • @rajamohamed5154
    @rajamohamed5154 Рік тому +1

    ,1oo prasan unmai

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 5 місяців тому

    Kolakaran Bro?🦴😎🗣️

  • @karthiv7686
    @karthiv7686 Рік тому +1

    சாட்சி சொல்ல வருபரை சரிகட்ட சொல்லும் சிக்னல் ?

  • @prabutube
    @prabutube Рік тому

    How do you know?

  • @Srisri-wq4qw
    @Srisri-wq4qw Рік тому

    அதிமுக போலீஸ் சிறப்பாக இன்னமும் வேலை செய்கிறது.

  • @everythink.....7067
    @everythink.....7067 Рік тому

    அந்த ஊரின் பெயர் நாடுகாணி....
    நீங்கள் தொடர்ந்து நாலுகாணி என சொல்ஙி வருகிறீர்கள்...

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Рік тому

    Mr Prakash Sir if thanapal wife treated by edappady group then police are ruling party must take action

  • @jackmicroway4023
    @jackmicroway4023 Рік тому

    True. GOD never leave nakeeran it's. GOD word , God's word is permenent live never die 😅😅😅😅😅😅😅

  • @RamyaPulkarni
    @RamyaPulkarni Рік тому

    ஐயா ஊருக்குள் நிறைய பேர் ஆவியுடன் பேசுகின்றோம் என்கின்றனர் அவர்களை வைத்து ஒரு பதிவை வெளியிட முடியுமா ?
    அடுத்து எந்த எந்த நாடுகளில் வழக்குகள் ஜவ்மிட்டாய் போல நீண்டு கொண்டே செல்கிறது என்று கூறமுடியுமா ?
    இனி வருங்காலத்தில் இறந்து போன ஆத்மாக்களே நேரில் வந்து உண்மையை கூறினாலும்...........?

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 Рік тому

    எடப்பாடியின் வீழ்ச்சி பிஜேபியின் வளர்ச்சி. திமுக எதை தேர்ந்தெடுக்கும்?