CBCID-கையில் கொடநாடு வழக்கு.. சிக்கப்போகும் புதிய நபர்கள்... | KODANADU | DHAMODHARAN PRAKASH | EPS

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 452

  • @kannanuthirapathy9402
    @kannanuthirapathy9402 2 роки тому +103

    சார் பிரகாஷ் சார் வணக்கம் உங்களுடைய உடல் நிலை எப்படி இருக்கு நீங்கள் மீண்டும் வந்து மக்கள் சேவையை செய்ய வந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்🙏🙏🙏

    • @fajarulhakh635
      @fajarulhakh635 2 роки тому +2

      அண்ணன் பிரகாஷ் அவர்கள் மக்கள் சேவையில் பல்லாண்டு வாழவேண்டும் வாழ்த்துக்கள்

    • @alexanderrajapandian4117
      @alexanderrajapandian4117 2 роки тому

      On observation KODANAD case may continue beyond 2024 By Mr Prakash of Nakkiran, Anyhow
      NAkkiran Prakash alone can do consolidation of this case. Her remember all about this happens from initially years together.
      Thanks mr Prakash ,the
      Editor

    • @alexanderrajapandian4117
      @alexanderrajapandian4117 2 роки тому +1

      Praying for your long health.

    • @microv1847
      @microv1847 2 роки тому +1

      சேவையா?🤣🤣

    • @nikileshniki7215
      @nikileshniki7215 2 роки тому +2

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 роки тому +77

    உடல் நலம் பார்த்து கொள்ளவும் உங்கள் பணி மகத்தானது மக்களுக்கு தேவையான பணி

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 2 роки тому +63

    நக்கீரன் பிரகாஷ் ஐயா அஜீத்குமார் கொடூர கொலை வெறி தாக்குதல் நடத்தி பிறகு sir நீங்கள் நல்லா இருக்கணும் சார்.

  • @balalakshmi4
    @balalakshmi4 2 роки тому +54

    பிரகாஷ் சார் உடம்பை நல்லா பார்த்துங்க ரொம்ப கவனமா இருங்க எங்கள் போன்றவங்களுக்கு உங்களை நினைத்தால் கவலையா இருக்கு 😔

    • @a.c.devasenanchellaperumal3526
      @a.c.devasenanchellaperumal3526 2 роки тому +2

      நேர்மை ஒன்றே போதும் !
      வாய்மையே வெல்லும் !
      என்பது அரசின் வாசகம் !
      மத்திய அரசும் சத்ய மேவ ஜெயதே , ஹிந்தியில்
      அரசின் வாசகம் !
      நடப்பதெல்லாம் நன்மைக்கே !
      இது சத்ய யுகம் !
      பொறுத்திருந்து பார்ப்பது ,
      மக்கள் சக்தி !
      அறிவே தெய்வம் !..♥**

  • @kalisentertainment
    @kalisentertainment 2 роки тому +38

    ஒரு பத்திரிக்கையாளராக தைரியமாக எல்லா விசயங்களை பத்தியும் வெளிப்படையாக பேசுறீங்க சார், பாதுகாப்பா இருங்கள்.. பணத்துக்காக மலம் தின்னும் நாய்களுக்கு நடுவில், எதற்க்கும் துணிந்து எவருக்கும் அடி பனியாமல் உண்மையை உரக்க சொல்லும் ஒரு ஊடகம் நக்கீரன், ஏழைகளுக்கு நீதி கிடைக்க உதவும் ஒரே நம்பிக்கை நீங்கள் தான் அதனால் நீங்க நல்லா இருக்கனும், அப்போ தான் நாங்களும் நல்லா இருக்க முடியும்.. Plz be safe bro..

  • @elancheran7447
    @elancheran7447 2 роки тому +163

    ஸ்ரீமதி விவகாரத்தில்🔥நக்கீரனின் புலன் விசாரணையை, காவல்துறை, ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை🔥செல்வி அம்மாவுக்கு நியாயம் கிடைக்கணும்🔥

    • @shanthimahadevan5648
      @shanthimahadevan5648 2 роки тому +16

      Kaval thurai athu oru eaval thurai

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 роки тому

      என்ன ஆணி புடுங்கினான் பாவாடை ப்ரகாஷ் புலனாய்வு செய்து? இந்த ஈத்தரை ஈரவெங்காய புரோக்கரை காவல் துறை எதற்கு பொருட்படுத்தனும் ? பைத்தியமா நீ ? ரொம்ப ஆணிகளை புடுங்கியிருந்தால் நேராக உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிக்கு பதிவு தபாலில் அனுப்பலாமே நக்கீ ஃப்ராடு ஜேம்ஸ் பாண்ட் ப்ரகாஷ் பாவாடை. . ஏழு தடவை கள்ளக்குறிச்சி கந்துவட்டி ஏழைத்தாயை ஏழு தலைமுறைகள் பேட்டி எடுப்பது ஈர வெங்காய புலனாய்வோ ? இந்த ஈத்தரை நாதாரிக்கு எல்லாம் பேட்டி கொடுக்கும் கள்ளக்குறிச்சி கந்துவட்டி ஏழைத்தாய் செல்விக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரனைக்கு கூப்பிடலாம் போக மட்டும் நேரமில்லையாம் பாவம், ஆனாலும் நக்கீ மஞ்சள் பத்திரிக்கை வாசகர்களுக்கு நீதி மட்டும் ஸ்பீடு போஸ்டில் உடனே டெலிவரி தரனுமாம். வெட்கங்கெட்ட வேசி ஊடகங்களும் அதன் முட்டாள் கூமுட்டை வாசகர்களும். நல்லா நடத்தறீங்கடா நாடகம். இன்னும் எத்தனை மாதத்துக்கு பாவாடை வேசி ஊடகங்கள் பிணத்தை வைத்து பிச்சை எடுக்க திட்டம் போட்டு இருக்கீங்க ?

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 2 роки тому

      CBCID மேல் நம்பிக்கை இல்லை.... பணத்தால் மறைத்து விடுவார்கள்....

    • @calexander3989
      @calexander3989 2 роки тому +5

      You know what you are talking about ( Nonsense) you can not cheat your own conciousness but people of Tamilnadu knows everything people of Tamilnadu will give final verdict
      Wait and watch.
      I want justice to Srimathi's
      Mother..

    • @rangaraj8925
      @rangaraj8925 2 роки тому +1

      Q

  • @SRP5141
    @SRP5141 2 роки тому +67

    உண்மையின் மறு உருவம், திரு.பிரகாஷ் சார் அவர்கள்.
    உங்களின் உடல் நலம் குணமடைந்து மீண்டும் உங்களின் பேட்டியை காண இறைவனை மனதார வேண்டிய அதிமுக தொண்டன் நான்.
    வாழ்த்துக்கள் சார்.. 🙏🙏🙏

    • @microv1847
      @microv1847 2 роки тому

      ஓவர்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 роки тому

      வெட்கமே இல்லையா திமுக சொம்பு கழுவி கழுவி ஊத்தறான் அதிமுகவை கோனவாயன் . நீ அந்த பாவாடையை நலம் விசாரிகீகற நாயே

    • @SRP5141
      @SRP5141 2 роки тому

      @@microv1847 நீ, மூடு..

    • @krishnaswamys9926
      @krishnaswamys9926 2 роки тому +1

      Sri.Prakash is an wonderful fearless honest and intelligent journalist and I pray for his speedy recovery. I also add my blessings (my age 92)

    • @davidmatthew5553
      @davidmatthew5553 2 роки тому +1

      SRP RAJ,ஊழல் ராணி ஜெயல்லிதா,அவளை பற்றி பேசினால் நண்று

  • @sekarmari8736
    @sekarmari8736 2 роки тому +87

    நல்ல மனிதர் ஐயா பிரகாஸ் அவர்கள்

  • @தமிழ்நாடுதமிழ்எஸ்மணிகண்டன்சேன

    சார் எப்படி இருக்கீங்க உடம்பு நலமாகிவிட்டதா

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому +13

    பிரகாஷ் சார் உங்கள் நலன் முக்கியம். God bless you.

  • @paulraj4684
    @paulraj4684 2 роки тому +28

    Prakash sir
    Very honest and simple and dedicated person sir.take care of your health.

  • @sowmiyaseetha3920
    @sowmiyaseetha3920 2 роки тому +22

    God bless you sir 🙏🙏🙏.

  • @malarvizhi5472
    @malarvizhi5472 2 роки тому +22

    Supporting for Srimathi case 🔥🔥🔥🔥🔥🔥

  • @imayavarman376
    @imayavarman376 2 роки тому +148

    பிரகாஷ் சார் உங்களுடைய தைரியத்துக்கு வாழ்த்துக்கள். 🙏🙏

  • @stephenraj2368
    @stephenraj2368 2 роки тому +21

    வாழ்த்துக்கள் 🌹

  • @a.r2846
    @a.r2846 2 роки тому +5

    தாமோதரன் பிரகாஷ் அவர்களே ,நீண்ட நாள்களுக்கு பிறகு உங்களைப் பார்பதில் மிகவும் சந்தோசமாக உள்ளது,ஜீவா தோழர் நலமாக உள்ளார்ரா,நக்கீரன் டீம் மட்டும் இல்லாமல் ,ஸ்ரீமதிக்கு குரல் கொடுக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏❤❤❤🇮🇳🇮🇳🇮🇳💥💥💥

  • @usgelm3476
    @usgelm3476 2 роки тому +24

    பணமும் அதிகாரமும் கெட்ட மனப்பான்மை கொண்ட நபரால் கைப்பற்றப்படும் போது அது எதிர்கால சந்ததியின் அழிவுக்கு வழிவகுக்கும்.

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 2 роки тому +12

    Get well soon Prakash sir...

  • @saravanaKUMAR-ll2hh
    @saravanaKUMAR-ll2hh 2 роки тому +18

    பிரகாஷ் சார் நீங்கள் நலம் பெற்று வந்து பேட்டி கொடுப்பது மிக்க மகிழ்ச்சி

  • @RaviKumar-dy4rk
    @RaviKumar-dy4rk 2 роки тому +35

    நீங்கள் மீண்டு வந்து பழையபடி பேட்டிகள் கொடுப்பதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது..
    உங்கள் புலனாய்வு தொடர்ந்து நன்மைகள் பல நடக்கட்டும்

    • @sundarrajan9713
      @sundarrajan9713 2 роки тому +1

      Culprits n crime speclists are getting uper hand in the political arena .After your incident what is the action by administration.

  • @a.r2846
    @a.r2846 2 роки тому +7

    அம்மா இறப்பில் எங்களுக்கும் பல சந்தேகங்கள் உள்ளது...

  • @mcloud282
    @mcloud282 2 роки тому +16

    Well come back Prakash Sir, now the real news starts.

  • @babukevin6846
    @babukevin6846 2 роки тому +20

    Justice for sirmathi
    Justice for sirmathi
    Justice for sirmathi
    Justice for sirmathi

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 роки тому +9

    பிரகாஷ் சார் அவர்களுக்கு வணக்கம் எப்படி இருக்கீங்க, பத்திரிக்கை நிருபர்கள் போகிற கார்ல எல்லாம் கேமரா வச்சா சிறப்பா இருக்கும், ஏனென்றால் பிரகாஷ் போல் உள்ளவர்களுக்கும் அது ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து, தமிழனாகிய நாம் வரலாற்றை படிப்போம்

  • @ganeshm1812
    @ganeshm1812 2 роки тому +7

    Valthukal sir

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 2 роки тому +13

    We wish a long life to Brother Prakash and younger brother Ajith....

  • @ganesanmk1998
    @ganesanmk1998 2 роки тому +12

    Prakash sir God bless you
    How is your health We pray for your good health 🙏

  • @nazimmn7003
    @nazimmn7003 2 роки тому +10

    Welcome back prakash sir 💥💥

  • @MrPrabhuvin
    @MrPrabhuvin 2 роки тому +10

    Sir take care of your health and take some break sir.... Prakash sir real hero ... Nakkeran an example of journalism 👍

  • @pravinmurthy
    @pravinmurthy 2 роки тому +8

    Welcome Prakash Sir.. Appreciate your continues efforts in various issues in the state..

  • @ranichenji1671
    @ranichenji1671 2 роки тому +8

    Prakash Sir How is your health Take Care .Stand with Srimathi justice.

  • @mthennarasu3584
    @mthennarasu3584 2 роки тому +5

    பிரகாஷ் அவர்களின் உடல்நிலை நல்லா இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் அவரின் நேர்மையும் சமூக சேவையும் மக்களுக்கும தேவை

  • @TGAProMKM
    @TGAProMKM 2 роки тому +13

    that's nice to see your conversation after a long time prakash sir hope you doing well take care....

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 2 роки тому +13

    நீங்கள் விவரிக்கும் பல்வேறு கேரக்டர் எண்ணிக்கை பொன்னியின் செல்வன் கேரக்டர்களை மிஞ்சுகிறது.
    பொன்னியின் செல்வன் கதையை போல நீங்கள் சந்திக்கும் வழக்குகள் பாகம் பாகமாக எழுதலாம்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 роки тому

      ஆமா கதைதானே எவ்வளவு ரீல் வேண்டுமானாலும் விடலாம்

    • @தமிழ்த்தம்பி
      @தமிழ்த்தம்பி 2 роки тому

      @@murugesanthirumalaisamy5613 நீங்க சொல்றமாதிரி கதை என்றால் குற்றச்சாட்டுக்குரியவர்கள் கட்டுக்கதை எனச்சொல்லி மான நஷ்ட வழக்கு போட வேண்டியதுதானே? அப்படிப்போட்டால் மேலும் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் என்ற பயமே காரணம்!

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 роки тому +6

    இத்தனை விசயங்கள் நடந்தும் மத்திய அரசு,மாநில அரசுகள் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது..

  • @Jyothistaple
    @Jyothistaple 2 роки тому +4

    உண்மை ஜெயிக்கும் !

  • @mohammedalijinnah9284
    @mohammedalijinnah9284 Рік тому +1

    மக்கள் டிவி வாழ்த்துக்கள்

  • @perambalams7265
    @perambalams7265 2 роки тому +2

    வணக்கம்
    திரு.தாமோதரன்பிரகாஷ் அவர்கள் உடல், உயிர் அவசியம் பாதுகாக்கப்படவேண்டுமென்பது முக்கியம்.ஆனால் முறையற்ற இறப்பை எதிர் கொண்டு மாய்ந்துபோன குழந்தை ஸ்ரீமதியைத்தான்டி உங்களது நலத்தை விசாரிக்க வேண்டியதுள்ளது என்ற பதம் வருத்தமளிக்கிறது.

  • @kumanans2081
    @kumanans2081 2 роки тому +4

    உங்களை மனதார வாழ்த்துகிறேன்

  • @valarmathivedhachalam6927
    @valarmathivedhachalam6927 2 роки тому +2

    பிரகாஷ்.சார்நீங்கள்.நலமுடன்.நூறுஆண்டு.வாழவேண்டும்.உங்கள்.பனி.தொடரும்

  • @vijay80801
    @vijay80801 2 роки тому +5

    Vanakkam prakash sir 🙏

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 роки тому +26

    இ‌வ்வளவு கொள்ளை அடிச்சிருக்காங்க லட்சம் கோடி, அப்போ இவங்க தொழிலே கொள்ளைதானா. இதுபற்றி யாரும் பேசுவதில்லை.

    • @bassbarath4536
      @bassbarath4536 Рік тому

      மொத்தத்தில் பெரிய கொள்ளை காரர்கள்

    • @jamesp9571
      @jamesp9571 Рік тому

      ❤தெரிந்த தொழில் கொள்ளைமட்டும்தானே !!

  • @barnabasiz
    @barnabasiz 2 роки тому +5

    After the dreadful incident, nice to meet you in good health prakash sir. அதே உற்சாகத்தோட பேட்டி தொடங்கின இளையராஜா...🔥🔥🔥
    ஆயிரங்கள் கோடிகள்... என்னத்த வாழ்ந்திட்டாங்க ?

  • @satheeshkumar5501
    @satheeshkumar5501 2 роки тому +4

    God bless you sir

  • @rbrrubberproductsrajesh2661
    @rbrrubberproductsrajesh2661 2 роки тому +1

    பிரகாஷ் சார் வணக்கம் உங்களுடைய உடல் நிலை எப்படி இருக்கிறது நான் இறைவனிடம் வேண்டிக் கொண்டே இருக்கிறேன் கடவுள்தான் உங்களுக்கு நீண்ட ஆயுள் காலத்தை தருவார் என நான் நம்புகிறேன் உங்களுடைய தைரியத்தை நாம் பாராட்டுகிறேன் புலன் ஆய்வில் திறமை மிக்கவர் தைரியமாக உண்மையை மக்களுக்கு எடுத்துச் செல்பவர் நீங்கள் உங்களுடைய தைரியம் பெரியது இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக மனப்பலமும் உடற்பயமும் பெற்று நீண்ட நாள் வாழ இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @b.vijayabaskaran9889
    @b.vijayabaskaran9889 2 роки тому +4

    Happy to see you Sir, hope you are well Sir , good information sir

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 роки тому +1

    சார் எத்தனையோ உடல்நிலை குறைவு இருந்தாலும் உங்கள் பணியை நேர்மையாக செய்து கொண்டிருக்கிறீர்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்

  • @subhashini322
    @subhashini322 2 роки тому +3

    God bless you Prakash Sir 🙏🏻

  • @babukevin6846
    @babukevin6846 2 роки тому +8

    Justice for sirmathi

  • @aparnabru73
    @aparnabru73 2 роки тому +5

    Real hero prakash sir great salute
    We want justice for innocent srimathi
    🙏🙏🙏🙏

  • @rajadurai8067
    @rajadurai8067 2 роки тому +2

    ஒன்னுமே நடக்கப்போவதில்லை

  • @parthasarathig6680
    @parthasarathig6680 2 роки тому +7

    காலம் மிக மிக வலிமையானது.....
    பிரகாஷ் அண்ணா உடல் நலம் எப்படி உள்ளது.....
    தம்பி அஜீத் எப்படி இருக்கிறார்.....
    தாங்கள் இருவரும் பூரண உடல் மற்றும் மன நலம் பெற்றிட பிரபஞ்சத்திடம் பிரார்த்திக்கிறேன்......

  • @kailas100
    @kailas100 2 роки тому +10

    Justice for srimathi

  • @sampathgopal6802
    @sampathgopal6802 2 роки тому +3

    Prakash sir keep exposing all culprits in this society

  • @jasminealex7420
    @jasminealex7420 2 роки тому +7

    Prakash sir how r u take care of ur health

  • @roundtrans6115
    @roundtrans6115 2 роки тому +2

    Prakash sir we are praying for you always. God bless you sir.

  • @rdxsingam1797
    @rdxsingam1797 2 роки тому +1

    நக்கிரன் பிரகாஷ் ரசிகன் நான்

  • @arunprasanth1840
    @arunprasanth1840 2 роки тому +2

    Investigation important prakash sir but unga healtha pathukonga...💐💐💐

  • @amju1973
    @amju1973 2 роки тому +1

    நீங்கள் சொல்றதை எல்லாம் கேட்க நல்லா தான் இருக்கு
    ஆனால் ஒன்று ம் நடப்பதாக தெரியவில்லை

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 роки тому

    GoodEviningNakkheeran.

  • @user-ez7um7wv9u
    @user-ez7um7wv9u 2 роки тому +1

    பிரகாஷ் சார் உண்மை 🙏🙏

  • @law1188
    @law1188 2 роки тому

    எடப்பாடி நீ எந்த கவலையும் படாமல் தினமும் கறி சோறும் பிரியாணியும் சாப்பிட்டு சந்தோஷமாக நிம்மதியாக இரு....நீ வீசி எறிந்த பணத்தால் அவர்களின் பரம்பரையே உனக்கு முன்பு வாலாட்டும்....2024 தேர்தலுக்கான தவனை முறை பூச்சாண்டி...‌.அதன்பிறகு 2029 தேர்தலுக்கான பூச்சாண்டி... வாழ்க உனது திரைமறைவு ஒப்பந்தம்...

  • @vidyaprakash9115
    @vidyaprakash9115 2 роки тому +7

    Prakash sir and ajith how is .ur both health.

  • @vipno1aadhimaraattar395
    @vipno1aadhimaraattar395 Рік тому

    மிகவும்...அனுபவமும்...ஓவ்வொரு நிகழ்வுகளைப்ற்றி...ஆணீதரமான.கருத்துக்கள்.மிகமிக..தெளிவாக...அலசி ஆராய்ந்து...சேகரித்த.தகவல்கள்....மக்களுக்கு...முதன்மை நிருபர்...பிரகாஷ் அளித்துள்ளார்...(கொடா நாட்டில்.எத்தனைபேரிடமிருந்து..அடித்து..உதைத்துபிடுங்கப்பட்ட...டாக்குமெண்டுக்கள்...கைப்பற்ற...பிண்ணணியில்...ஈடுப்பட்ட...ஆட்சியாளர்கள்..அனைவரையும்..சிக்கவைத்துள்ளமிக ஆளமை மிக்க அரசியல்வாதிகளை..பொம்மைகளை..போல...ஆட்டிப்படைத்த..ரிங்மாஸ்டர்.மாஸ்டர்மைண்ட்..அனைவரும்..கூட்டுக்கொள்ளை..தொடர்கொள்ளை...கொலைகளை...நிகழ்த்திய...30பேர்களில்..அரஸ்ட்...ஆவார் கள்...எனவும்...தொடர் குற்றப்பிண்ணணியில்...அம்மா மர்மமரணம்..சி சி..ஆப்...கொடா..சி சி...ளீமதீ...சீ சீ...ஆப்...எதிலும் சிக்காமல்...மாஸ்டர் மைன்ட்....சிக்குவானா????

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 2 роки тому +3

    ஸ்ரீ மதி வழக்கில் CBCID தகிடுதித்தத்தை பார்த்தாச்சு......

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 роки тому

    கொடநாடு தீர்வு வேண்டுமானால், நக்கீரன் சொற்படி கேட்கலாம். ஆவணங்களுடன் விரிவாக வாதாடலாம். ஆனால் தமிழக அரசு நடுநிலையாக நடக்க வேண்டும்.

  • @selvisundar747
    @selvisundar747 2 роки тому +2

    Wish you speedy recovery sir

  • @mohammedalijinnah9284
    @mohammedalijinnah9284 Рік тому

    நக்கீரன் டிவி வாழ்த்துக்கள்

  • @satheeshkumar5501
    @satheeshkumar5501 2 роки тому +2

    DMK Government Take a decision for Srimathi justice , otherwise failed DMK Government in future

  • @malathis2205
    @malathis2205 2 роки тому

    சின்னதா ஒரு வீட்டை கட்டிட்டு லோன் கட்ட நாம கஷ்ட படறோம். ஒரு லட்சம் கோடின்னா எண்ணி எண்ணி 0போடணும். 😭என்ன கொடுமை.

  • @அமிழ்தேஎன்தமிழே

    அதிமுக ஆட்சியின் கலெக்ஷன் சரி திமுக ஆட்சியின் கலெக்ஷன் இப்போ யாரிடம் செல்கிறது நக்கீரா?

    • @KK-1011
      @KK-1011 2 роки тому

      10 வருடமில்லையா?? மிஷின் நிக்கட்டும்! 😂😂😂. அதுக்குள்ள அடுத்ததாக என்ன அவசரம்???😂😂😂😂

  • @eeskayaar4577
    @eeskayaar4577 2 роки тому +1

    excellent presentation Hats off.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎂💐💐💐

  • @selvacheeman3450
    @selvacheeman3450 2 роки тому +34

    தப்பு செய்தவர்கள் தன்டிக்க பட வேண்டும்

  • @jeevaratinamarunachalam1079
    @jeevaratinamarunachalam1079 2 роки тому +7

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்ன ஆனது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 роки тому

      அதுதான் ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக கதை விட்டவன் தானே இந்த நக்கீ. எல்லோருக்குமே குழந்தை பிறந்து பள்ளிக்கூடம் போகுதாம். எல்லோருக்குமே நக்கீரன் ,நக்கீரி என்று பெயர் வைத்துள்ளார்களாம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில். ஏன்டா மானங்கெட்ட நாயே வெக்கமாயில்லையா அவன் தான் வேசி ஊடக விபச்சாரி புளுகுரான் என்றால் உனக்கு புத்தி எங்கே போச்சு ?

    • @thugmachi2281
      @thugmachi2281 2 роки тому

      Under the cbi investigation but cbi under the Central Government admk alliance so no use

  • @RadhaKrishnan-ru2so
    @RadhaKrishnan-ru2so 2 роки тому +3

    Really super sir and thank you for your information and your speech very good and very helpful 👏❤️💐

  • @palanirajarumugam4545
    @palanirajarumugam4545 2 роки тому

    வாழ்த்துகள் பிரகாஷ் சார் மீண்டும் தொடரட்டும் பணி

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 роки тому

    அருமையான பதிவு திரு ப்ரகாஷ் அவர்களே.

  • @jayavel9180
    @jayavel9180 2 роки тому +2

    பிரகாஷ் உண்மைய மட்டுமே சொல்லுவார் நம்புங்க மக்களே! 😀😀😀😀😀

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 2 роки тому

      கொள்ளைக் கும்பல் கடசியா???? மிகவும் சிறப்பு

  • @murugaanand2113
    @murugaanand2113 2 роки тому +1

    வா தலைவா வா...வா

  • @Aathavan-g1q
    @Aathavan-g1q 2 роки тому +1

    ஒன்றும் புடுங்க போறது இல்ல.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 роки тому +3

    God bless you Sir, please take care of your health n safety 🙏 🙏🙏

  • @rasiyappant8797
    @rasiyappant8797 2 роки тому

    பிரகாஸ் சார்..... நீங்க சொல்லுறது எல்லாம் உண்மை தான் ஆனால் திமுக அரசு வந்தும் எந்த நடவடிக்கையும் இல்லையே

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 2 роки тому +1

    Prakash anna Srimathi soul will protect you , God bless you all media and nakeeran team, yours is dharma yutham 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @amalimary9543
    @amalimary9543 2 роки тому +2

    Hello Thambi prakash h r u and Ajith? God will gives his all blessings to u both and make's u more more strong. Take care. I pray for u 🙏

    • @k.smanian523
      @k.smanian523 2 роки тому

      நக்கீரன் கோபால் சார் பிரகாஷ் அவர்களுக்கு துப்பாக்கி லைசன்ஸ் ஒன்று வாங்கி வாங்கி கொடுங்கள்

  • @ratnarajahsundararajah2824
    @ratnarajahsundararajah2824 2 роки тому

    Nakkeeran prakash sir your really Great everything your toke true 100%

  • @dhanalakshmin6406
    @dhanalakshmin6406 9 місяців тому +1

    Prakashisveryboldman

  • @elangovanr8293
    @elangovanr8293 2 роки тому +3

    Why are you supporting CM stalin, is he good fellow

    • @ppcsplanning2193
      @ppcsplanning2193 2 роки тому +2

      இல்லனா பிச்ச கெடக்காது

  • @a.senthiltamilmaran24
    @a.senthiltamilmaran24 2 роки тому +3

    Prakash Anna how is your health...how is Ajit... take care of your health...

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 роки тому +1

    Prakash Sir:
    Vanakkam...How is your health?we are praying for you and your Team.

  • @jenitta6373
    @jenitta6373 2 роки тому

    Vanakkam Prakash sir 🙏again bold ah vanthrukega arumai makkal pakkam erukaga nu happy LA erukega 😊

  • @AshokKumar-dy3wy
    @AshokKumar-dy3wy 2 роки тому

    After long time got Kodanad case updates….tks Prakash Anna

  • @szawvyl3381
    @szawvyl3381 2 роки тому

    வாழ்த்துக்கள் பிரகாஷ் சார்!

  • @anbalagana1386
    @anbalagana1386 2 роки тому +5

    பிரகாஷ் சார் நாட்டில் விவசாயி சாகரான் சும்மா கொடநாடு கிட நாடுனு பேசிகிட்டு.எத்தனை ஊலலை கன்டுபிடித்து தன்டனை வாங்கி கொடுத்தீங்க சும்மா போய் உங்க வீட்டு வேலையை போய் பாருங்க சார். எந்த கட்சி ஊழல் பன்னுல

  • @nagarajanpm3014
    @nagarajanpm3014 2 роки тому

    வழ்த்துகாள்

  • @veerasenan9700
    @veerasenan9700 2 роки тому

    ஒன்றும் ஆகாது

  • @rajantrang4149
    @rajantrang4149 2 роки тому

    Pragash.sir.congrajulation.for.your.brave.action

  • @sathyaselva7751
    @sathyaselva7751 2 роки тому +1

    Super anna

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 2 роки тому

      அடிச்சு விடு .அடிச்சு விடு

  • @dhanammurugan916
    @dhanammurugan916 2 роки тому

    Sekeramaa. Sari. Akum. Brother God bless you.

  • @ALIYYILA
    @ALIYYILA 2 роки тому +1

    CBCID இதுவரை எந்த வழக்கையும் உருப்படியாக விசாரித்ததாக எனக்குத் தெரியவில்லையே? உங்களுக்காவது தெரியுமா?

  • @alexfernandofernano4793
    @alexfernandofernano4793 2 роки тому

    👍👍