எனது பாசத்திற்க்குரிய ஐயா. எங்களது குடும்பம்..... அவர் மட்டுமின்றி அவரைச்சேர்ந்த அனைவரும். என்றும் மேன்மக்கள் .மேன்மக்களே...... அவர் வேறு ஊரில் இருந்தாலும்....அவரின் சகோதரர் ...அவர்கள்..... அன்பினால் அனைவரையும் ....கட்டிப் போட்டுள்ளார்... அவரை எந்தவகையால் பார்த்தாலும்......அவர் மேதைதான்.......மாமேதைதான்......
திரு ஏ கே பழனிவேல் சிறந்த தவில் கலைஞர். நான் அவருடைய ரசிகன். அவர் தான் தொப்பியில் முதலில் வாசிக்க ஆரம்பித்தார் என்பது தவறு. அதற்கு முன்னரே கும்பகோணம் தங்கவேல் பிள்ளை மிக சிறப்பாக தொப்பியில் வாசிப்பார். தனி ஆவர்த்தனம் போது அவரது சம கால வித்வான்கள் நாச்சியார் கோவில் ராகவ பிள்ளை திருச்சேறை முத்துக்குமாரசாமி பிள்ளை வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை போன்றோர் இவர் தொப்பியில் வாசிக்க ஆரம்பித்தால் தடுமாறி விடுவார்கள். நேரில் கண்டு கேட்ட அனுபவம்.
மேல காவேரி பாலாஜி அவர்களே!உங்களுக்கு எப்படி interview பண்ண வேண்டும் என்ற முறையே தெரிய வில்லை.AKP ஒரு விஷயத்தை கூற வரும்போது நீங்கள் சம்பந்தமே இல்லாத இன்னொரு விஷயத்தை பற்றி பேசி பேட்டியை சுவை இல்லாமல் ஆக்கி விட்டீர்கள். மூத்தவர்களிடம் பேசும் போது அவர்களை பேச விட வேண்டும். நாம் சம்பந்தமே இல்லாத விஷயங்களை பேசி கொண்டிருக்க கூடாது 👆
எனது பாசத்திற்க்குரிய ஐயா.
எங்களது குடும்பம்.....
அவர் மட்டுமின்றி அவரைச்சேர்ந்த அனைவரும்.
என்றும் மேன்மக்கள் .மேன்மக்களே......
அவர் வேறு ஊரில் இருந்தாலும்....அவரின் சகோதரர் ...அவர்கள்.....
அன்பினால் அனைவரையும் ....கட்டிப் போட்டுள்ளார்...
அவரை எந்தவகையால் பார்த்தாலும்......அவர் மேதைதான்.......மாமேதைதான்......
Padmasree AK palanivel the thavil legend .
i am the fan of him
Shastanga Namaskaram to Thavil Chakravarthy Sri A K P Iya Avargal 🙏🙏🙏
What an incredible informative video. I am an ardent devotee in the art of layam and to hear mama was amazing! Namaskaram to all on dais 🙏🏽
Yenthoro mahanubhaavalu!!
Unakku Vandanamu!!!
பணிவான வணக்கங்கள் ஐயா 🙏🙏🙏🙏 மிகவும் பயனுள்ள.....வியர்ந்து பார்த்த லய இசைப்பட்டறை.....ரசிக ரஞ்சனி சபாவிற்க்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் 🙏
Now a days only sandy melam. We missed this lot,even in temple allso.
பெரியவர்களுக்கு என்னுடைய நமஸ்காரங்கள்.
Amazing anubhava Thank you
Haridwaramangalan Anna, You are Nandhi Bhagwan.
first thing was term "anulomam ' and prathilomam, as balaji told.
Thank you for sharing this video it is a great treasure. Humble pranams to the team! 🙏🏽💐
திரு ஏ கே பழனிவேல் சிறந்த தவில் கலைஞர். நான் அவருடைய ரசிகன். அவர் தான் தொப்பியில் முதலில் வாசிக்க ஆரம்பித்தார் என்பது தவறு. அதற்கு முன்னரே கும்பகோணம் தங்கவேல் பிள்ளை மிக சிறப்பாக தொப்பியில் வாசிப்பார். தனி ஆவர்த்தனம் போது அவரது சம கால வித்வான்கள் நாச்சியார் கோவில் ராகவ பிள்ளை திருச்சேறை முத்துக்குமாரசாமி பிள்ளை வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை போன்றோர் இவர் தொப்பியில் வாசிக்க ஆரம்பித்தால் தடுமாறி விடுவார்கள். நேரில் கண்டு கேட்ட அனுபவம்.
What a mathamaticks in it. Lot of memory needed. What a tamil culture, we missed a lot due to politics
ஸ்ரீ பழனிவேல் ஐயா அவர்கள் சிம்மராசி, பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று நினைக்கிறேன்
அய்யா அவர்கள் மேஸ ராசி பரணி நட்சத்திரம்
@@SriniVasan-qs5ju நன்றி. பரணியும் பூரமும் சுக்ரனின் நட்சத்திரங்கள். சில சுபாவங்கள் ஒன்று போலவே இருக்கும்.
அருமையிலும் ,அருமை.
Uggalukku nagga (kalaigkarlal) nanri kadan padrukkom yenna ipperupadda nigalchi panrathukku ana ithula inthamathiri yarukkakavum yaraiyum viddu kudukkama nermaiya opena irugggaji😊
What is the difference between gadhi and nadai
எல்லாம் இறையருள்!
Chithappa love u... Simply neenga oru india Voda sotthu... No words.. Love u Chithappa...
TIRUVENGAD.MISSING.MAGUDI
Iya gathikum nadaikum ulla diffrence iya please
mzlai valvu
🙏🙏🙏
🙏
Iya please different between gadhi and nadai
மேல காவேரி பாலாஜி அவர்களே!உங்களுக்கு எப்படி interview பண்ண வேண்டும் என்ற முறையே தெரிய வில்லை.AKP ஒரு விஷயத்தை கூற வரும்போது நீங்கள் சம்பந்தமே இல்லாத இன்னொரு விஷயத்தை பற்றி பேசி பேட்டியை சுவை இல்லாமல் ஆக்கி விட்டீர்கள். மூத்தவர்களிடம் பேசும் போது அவர்களை பேச விட வேண்டும். நாம் சம்பந்தமே இல்லாத விஷயங்களை பேசி கொண்டிருக்க கூடாது 👆
Please always speak in Tamil rather than stuttering english. No direct translations for some terms like பாணி konnakol etc. Otherwise excellent program