பத்மஸ்ரீ ஏ கே பழனிவேல் அரித்துவாரமங்கலம் Padma Shri Aridwaramangalam A.K.Palanivel Speech 2023

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 9

  • @ksharma592
    @ksharma592 Рік тому +7

    இந்த மாபெரும் வித்வான்க்கு ஏன் இன்னும் மியூசிக் அகடமி சங்கீத கலாநிதி பட்டம் தரவில்லை என தெரியவில்லை.2023 வருடம் கிடைக்கும் என நம்புகிறேன்.வாழ்க ஹரிதுவாரமங்கலம் திரு.பழனிவேல்.தஞ்சை.வெ.குப்புசுவாமி சர்மா 81 வயது

  • @maruthisanjeevsuperbro3277
    @maruthisanjeevsuperbro3277 Рік тому

    நன்றி

  • @ramakrishnansambandam962
    @ramakrishnansambandam962 Рік тому

    என் அன்பு மாமா லய ஞான சக்ரவர்த்தி and the one and the only ஏ கே பி மாமா ஒரு legenday artiste. அவருக்கு ஆண்டவன் நீள் ஆயுளைத் தர இறைவனை இறைஞ்சுகிறேன்

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Рік тому +1

    யதார்த்தமான தஞ்சாவூர் பேச்சு.ரசித்த திருவாரூர்க்காரன்

  • @rsssasikumarsuba7647
    @rsssasikumarsuba7647 Рік тому

    தப்புக்கு தவிலுக்கும்
    உள்ள ஒற்றுமை...?

  • @paranjothir4340
    @paranjothir4340 Рік тому

    Is it sward to get employment for son's.

  • @rsssasikumarsuba7647
    @rsssasikumarsuba7647 Рік тому

    இதிலும் உங்கள் அக்க போரு. 😂😂

  • @rsssasikumarsuba7647
    @rsssasikumarsuba7647 Рік тому

    உங்கள் இசை மனதை மயக்காது
    இது உங்களுக்கும் தெரியும் 😂😂😂

  • @rsssasikumarsuba7647
    @rsssasikumarsuba7647 Рік тому

    உங்கள் நாதம் எனக்கு புரியவில்லை 😂😂😂😂இது மங்கள இசை இல்லை. ..யாழ் இதை விட பெரிய வாத்தியம் இருக்கா. ?