Vikatan Awards | Vijay Sethupathi எங்களுக்குத் தந்த திறமைசாலி மணிகண்டன் l Pushkar-Gayathri
Вставка
- Опубліковано 31 січ 2025
- #vikatanawards #vijaysethupathi #pushkargayathri #vikramvedha
The Vikatan Nambikkai Awards is an annual event that celebrates and recognises individuals and organizations for their outstanding contributions in various fields. Held in 2023, this year's event promises to be a spectacular showcase of talent, dedication, and perseverance. Nominees will be chosen based on their exceptional performances in their respective fields, as well as their overall impact on society. The event will also feature live performances by some of the most talented artists in the industry. The audience can expect to be entertained by electrifying music, dance, and drama performances throughout the event. The Vikatan Nambikkai Awards is an excellent platform for recognising and encouraging talent in various fields, and it promises to be an unforgettable experience for everyone involved.
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile....
CREDITS
Organising - Sylwester L.
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9
இந்த அளவில் ஒரு அருமையான திறமையான கலைஞனை இனம் கண்டு ஆதரித்தார்களே.
சிறந்த உயரங்களை எட்ட வாழ்த்துக்கள்.
மணிகண்டன் தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு வர வேண்டும். வாழ்த்துகள்.
Y
😂😂😂
11
😂❤0l
❤❤❤
மணிகண்டன் அவர்கள் இன்னும் பல்வேறு தடங்களை சினிமாவில் பதிக்க வேண்டும்.இவரை போன்ற கலைஞர்கள் தொடர்ந்து வரவேண்டும்
திறமையும், உழைப்பும் நிறைந்த மனிதன் .
வாழ்த்துக்கள்
நல்ல நண்பர்
திறமையான நடிகர் வளர்க மேன் மேலும்... வாழ்த்துக்கள்❤
மணிகண்டன் அவர்களின் திறமையை தமிழ் திரைப்பட உலகம் முழுவதும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இம்மாதிரியான கலைஞர்கள் முன்னுக்கு வருவது தமிழ் திரையுலகம் முன்னுக்கு வருவதுபோல் ஆகும். வாழ்த்துக்கள் மணிகண்டன்.
உழைப்பையும் திறமையை யாரும் திரை போட்டு மூடி விட முடியாது இ்ன்னும் உயர உயர போக வேண்டும் வாழ்த்துக்கள் மணி கண்டன் குரிய காலத்தில் எல்லார் மனதிலும் இடம் பிடித்துள்ளார்
திறமை உள்ள சிறந்த மனிதர் மணிகண்டன் sir😍😍😍😍
Manikandan is a talented person on many aspects. Even professional mimicry artists cannot talk to this perfection.
தமிழ் சினிமாவின் அடுத்த உலக நாயகன்.....
ஜெய்பிம் படத்தில் உங்கள் நடிப்பு மிகவும் அருமை
அண்ணா உங்கட தன்னடக்கம் எனக்கு ரெம்ப பிடிக்கும்….
ஜெய் பீம் படத்துல எங்கள் இனத்தின் மனிதர்கூட நடித்திருக்க எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு
கம்யூனிஸ்டுகள் இருக்கு வரை அனைத்து சமூகமும் அடையாள காண்பிக்கப்படும்
ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் பொறுப்பில் பிராமண ஐயர்கள் தான் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை
உண்மை யான மனிதனுக்கு கடவுள் தந்த வரம். 👏👏👏
தகுதியும் திறமையும் உழைப்பும் அனுபவமும் இருந்தால் கண்டிப்பாக வெளிவரும் 👍🏻👍🏻👍🏻
எதிர்காலத்தின் நாயகன்.அழகான நடிப்புக்குஆழமான நடிப்பைகாட்டும் மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள்.
இத்தனை திறமை இருந்தும், தன்னடக்கத்துடன் இருக்கும் மணிகண்டன் மேலும் பல சிறப்பான விருதுகளை பெறவேண்டும், வாழ்த்துக்கள்,
தமிழ் சினிமாவின் தலைச்சிறந்த கலைஞன்
One of the finest actors in Tamil film industry
வாழ்வில் வசந்தம் வீச வாழ்த்துக்கள் மணிகண்டன்
மணிகண்டன் அண்ணா இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் அதை புரிந்து கொள்ள வேண்டும் மணிகண்டன் அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா 👍 நீங்கள் பல படத்திற்கு விருது வாங்க வேண்டும் நீங்கள் இயக்குனர் ஆக வேண்டும் அந்த படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் அண்ணா 👍👍👍👌👌🫂
Good Night படம் மிக அருமை. மணிகனடன் மிக அருமையாக நடித்திருந்தார். வாழ்த்துக்கள்
ஆமாங்க அண்ணா, அருமையான நடிப்புங்க
The way rajmohan calls some directors from stage it's awesome
தம்பி உங்களுக்கு என் மன 😊😊😊😊மார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு கலைதுறை
வளரட்டும் உங்ங படம்
ஜேய் பீம் படத்தை பார்த்து
உருகி போனேன் ❤❤❤❤😢😢😢😢😢😢 இன்றளவும்
மறக்க முடியவில்லை நான்
சிங்கப்பூரில் இருந்து பேசுகிறேன் என் சீன நண்பர்களும் பார்த்து கண்ணீர் விட்டனர்
மறக்கவே முடியாது
நம்பிக்கை நாயகன் மணிகண்டன் ❤️❤️❤️💐👍
திறமையை அங்கீகரிப்பதே சிறப்பு ! திரு. மணிகண்டன் சினிமாவில் மிகப் பெரிய உயரமடைய வேண்டு்ம்!
Congratulations Manikandan. All the best to reach your dream and heights. ❤
A real talented artist - Mr.Manikandan Anna 😊🤠
Manikandan you will reach high level in cinema industry ❤
நல்ல திறமையான மனிதர், சிறந்த பலகுரல் வித்தகர் - வாழ்த்துக்கள்.
குட்நைட் மற்றும் ஜெய்பீம் படத்துல மனுஷன் வாழ்ந்துருப்பாப்ல வேற லெவல் மணி ப்ரோ.....❤❤❤❤
Congrats brother.... God bless many good things to you
A skillful artist!! Long way to go more!! 👍✨
காலா படத்தில் ரஜினி சாருக்கு மையான நடித்தது நீங்கள் சார்
எளிமையான திறமையான நடிகர் மணிகண்டன்திரை உலகில்என்றும் சூரியனாக ஒளித்துக் கொண்டிருக்க வேண்டும். வாழ்த்துக்கள்❤❤❤
Mimicry starts 6:40
I like your character in Jai bhim ..,
Seekrame director aah vaanga..,All the best brother..,
A Skillful versatile actor❤
Truly a very very talented Artist. He can be bracketed along with the real legends like the incomparable Kamal Hassan.
இந்த பலகுரலுக்கு நான் அடிமை ❤
❤️❤️Manikandan will be one of the best talented Hero all'over movie 💯💯
Super combo.. Excellent.. Manikandan
உண்மையிலேயே அதிக உழைப்பும் ஆர்வமும் கொண்ட நல்லநடிகர் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்சிவ.🎉🎉🎉
Mani bro innum naraya win pananum nro kandipa panuvenga... real talent and simple person
Gud ni8 spr movie mani anna
மணிகண்டன் சார் இவையெல்லாம் தாண்டி ஒரு நல்ல மனிதர் வாழ்க வழமுடன் வாழ்க
His presentation of that scene replaced by Delhi Ganesh and Janakaraj was indeed brilliantly hilarious. Same dialogues but the mood it brought out was entirely different from that of the original Madhavan-VJS combo. Phenomenal artist!
Love you Manikandan ❤
V like u manikandan...u r awesome❤❤
Mani anna vera level ❤anna
வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன்🎉
அருமை🌷👍
Super talented person Manikandan. Ur good night movie super.
You are one of the best actor
வாழ்க மகனே மணிகண்டா..
உன்னை ரொம்ப பிடிக்குதுய்யா..
மேலும் மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்.
overall talented person my friend Manikandan
Congratulations Mani....👍😊
ua-cam.com/video/EDg2RlsuLHI/v-deo.html
சில்லுக்கருப்பட்டியில் நடிப்பு அருமை..❤
மணிகண்டன் சகோ பேசும் போது பார்த்திபன் அவர்கள் பேசுவது போலவே உள்ளது, மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 💐
Super manikandan memicry
திறமையான மனிதன் 👍
Ellarukkum vanakkam 👏🏻👏🏻👏🏻👏🏻 Vera level bro 👌🏻👌🏻👌🏻
Waiting for manikadan has a director 💥💥and Hero ☺️😍💥
நல்ல நடிகன் 🌹❤
Vera level actor ❤❤
படாளம் சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐🎉🎉🎉🎉🎉
Very humble guy!!❤
What a man .... Worth package
Very nice and good actor Manikandan
உண்மையாகவே பன்முக திறமையாளர் இவர்
Yes
நான் மணிகண்டன் sirado ரசிகன்
சாதாரணமாவே பார்த்திபன் குரல் வருது. சிறப்பு
Mani...an,. super thala
Multiple talent superb Mani Sir
நன்றி
Vallthukal
எனக்கு ரொம்ப பிடிக்கும் மணிய
வாழ்த்துக்கள்.❤
Manikandan ❤❤❤
Super thambi.I wishes all the
Very best for your carrier
Very good 👍👌
Vera level Maniii Anna
வளம் பெற வாழ்த்துக்கள்
Vallthukal team Sfc dxb
Valga valamudan
What a talent ❤
சூப்பர் மணி சார்
Veri good
Dei indha manusan mathavanga pogaldrapo thalaiya kela potukran daa 🥰 enna manusan..
Congratulations sir 🎉🎉🎉
Janakaraj voice mimicry super!
வாழ்த்துக்கள் பிரதர்
Good❤❤
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
ரகுவரன் குரலில் பேசிய மிமிக்ரி அது அது ச்சும்மா சூப்பரப்பா...
ஜெய் பீம் படத்தில் நடிப்பால் ஏராளமான மக்களைக் கண்ணீர் விட வைத்தவர். மிகவும் வாழ்த்துக்கள்🎉🎊 மணி🔕
Mani - kandan🎉
மணி வாழ்க
Vijay sedhpathai always ❤
Super ❤❤❤
My fvd actor. I love u Anna