இனிமேல் என்று ஒவ்வொன்றையும் கடந்துவிடாது செயற்படவேண்டும்.செந்தூரனால் நீதி கிடைத்ததாக சிறந்த படமொன்று மன்னாரில் காட்டப்பட்டுள்ளது. சிறப்பான நடிப்பை ரையைக்கட்டிக்கொண்டவர்கள் நடித்துள்ளனர்.
இலங்கை வாழ் சகல மக்களும் விழித்தெழவேண்டிய முக்கியமான தருணம் இது. இலங்கையில் புரையோடியிருக்கும் இனமத அடிப்படை அரசியல் அரசியல் தொடரும் வரை நாடு அகாலபாதாளத்தை நோக்கியே பயணம் செய்யும். இதுவரை காலமும் பாராளுமன்றில் அங்கம்வகித்து ருசி கண்டவர்கள் தொடர்ந்தும் தமது பதவியை தக்க வைத்து உல்லாச வாழ்க்கையை தொடரவே கங்கணம் காட்டுவார்கள். மக்களை பற்றியோ நாட்டை பற்றியோ எவ்வித கவலையும் அற்றவர்கள். இதில் தமிழ் சிங்களம் என்று வேறுபாடு கிடையாது.சிங்கள மொழியில் தேர்ச்சியற்ற பண்டாரநாயக்க வைத்த தீயில் தமிழ் சிங்கள அரசியல் வாதிகள் சுதந்திரமடைந்த நாள் முதல் குளிர் காய்ந்ததுதான் மிச்சம். மாற்றம் என்பது மக்கள் கையில் தான் உள்ளது. மாறியே தீர வேண்டும். றோட்டில் நின்று போராடுவதையே வாழ்க்கையாக கொள்ளமுடியாது. பெரியதொரு மாற்றத்திற்காக மட்டுமன்றி இவளவு காலமும் நடைபெற்ற கொடூரங்களுக்கு தண்டனை வழங்கவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்வில் அனுர குமார திஸாநாயக்காவுக்கு ஒரு மனதாக வாக்களியுங்கள். உங்கள் செவிமடுக்கப்படாத போராட்டங்களுக்கும் நாட்டுக்கும் நல்லதொரு முடிவு வரும். நன்றி.
Due to lack of care to Sinduja and negligence sadly a young life was taken away. leaving a new born baby behind, Transferring those who was responsible to this untimely death is not the answer. Transferring??? This is manslaughter. proper investigation should be carried out justice should be given to Sinduja to Rest in Peace. .
செந்தூரனே வெளியேறு . செந்தூரனே வெளியேறு .
எதுக்கு செந்தூரனா அந்த பெண்ணை கொலை செய்தார்?
Yes...where is he went those many days?
நிச்சயமாக நீதி வேண்டும் அனைத்து மருத்துவர்கள் தண்டிக்க பட வேண்டும்
நீதி வேண்டும் நீதி வேண்டும்....
Senthuranai nampatheergal
தலைவர் பிரபாகரன் இருந்தால் இப்படி நடக்கமோ
இங்கு மன்னாரில் உண்மைகள் தூங்கவும் ஊமைகள் பேசவும் நாங்களா பார்த்திருப்போம்....🇫🇰.🇫🇰
எழுவோம் எழுவோம்.... 💪🏻
இனிமேல் என்று ஒவ்வொன்றையும் கடந்துவிடாது செயற்படவேண்டும்.செந்தூரனால் நீதி கிடைத்ததாக சிறந்த படமொன்று மன்னாரில் காட்டப்பட்டுள்ளது. சிறப்பான நடிப்பை ரையைக்கட்டிக்கொண்டவர்கள் நடித்துள்ளனர்.
Dr.Archuna எத்தனை மரணத்துக்கு நியாயம் கேட்க முடியும்.தயவு செய்து குற்றவாளிகளைச் தண்டியுங்கள். அநாவசியணான மரணங்களைத் தடுத்து நிறுத்துங்கள்
👍 great people
இலங்கை வாழ் சகல மக்களும் விழித்தெழவேண்டிய முக்கியமான தருணம் இது. இலங்கையில் புரையோடியிருக்கும் இனமத அடிப்படை அரசியல் அரசியல் தொடரும் வரை நாடு அகாலபாதாளத்தை நோக்கியே பயணம் செய்யும். இதுவரை காலமும் பாராளுமன்றில் அங்கம்வகித்து ருசி கண்டவர்கள் தொடர்ந்தும் தமது பதவியை தக்க வைத்து உல்லாச வாழ்க்கையை தொடரவே கங்கணம் காட்டுவார்கள். மக்களை பற்றியோ நாட்டை பற்றியோ எவ்வித கவலையும் அற்றவர்கள். இதில் தமிழ் சிங்களம் என்று வேறுபாடு கிடையாது.சிங்கள மொழியில் தேர்ச்சியற்ற பண்டாரநாயக்க வைத்த தீயில் தமிழ் சிங்கள அரசியல் வாதிகள் சுதந்திரமடைந்த நாள் முதல் குளிர் காய்ந்ததுதான் மிச்சம். மாற்றம் என்பது மக்கள் கையில் தான் உள்ளது. மாறியே தீர வேண்டும். றோட்டில் நின்று போராடுவதையே வாழ்க்கையாக கொள்ளமுடியாது. பெரியதொரு மாற்றத்திற்காக மட்டுமன்றி இவளவு காலமும் நடைபெற்ற கொடூரங்களுக்கு தண்டனை வழங்கவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்வில் அனுர குமார திஸாநாயக்காவுக்கு ஒரு மனதாக வாக்களியுங்கள். உங்கள் செவிமடுக்கப்படாத போராட்டங்களுக்கும் நாட்டுக்கும் நல்லதொரு முடிவு வரும். நன்றி.
தாய் இல்லாத அந்த சேய். அந்த குழந்தைக்கு அரசு சுகாதாரதுறை ஏதாவது உதவி செய்யவேண்டும்.
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🇩🇪
02 மணியிலிருந்து அந்த டாக்டர் எல்லாம் தாதிமாருடன் ரூமுக்குள்ள இருந்திருக்கிறாங்க 10 தாதிமரை நல்லா விளையாடியிருக்கிறாங்க
@@LjPeires 😂😂😂
சூப்பர்
உலகப்பந்தில் தமிழர்கள்🌋💘🕌💘⛪💘⛰️.... எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
முதலாவதாக நீதி கேட்டு சிறை சென்ற Dr அர்ச்சுன தொடங்கி வைத்து வெற்றி கண்டதற்கு நன்றி. வீடியோ பண்ணி உலகத்துக்கு காட்டிய தம்பி அரவிந்திக்கு நன்றி.
💪💪👌💯
சிந்துஜா வுக்கு நீதி வேண்டும் ❤
சிந்துஜா வுக்கு நீதி வேண்டும் ❤
சிந்துஜா வுக்கு நீதி வேண்டும் ❤
Ivalavu nale senthooran enga ponaru😅
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இப்ப மருத்துவம் ஆசிரியர் தொழிலாகத் தான் பார்க்கிறார்கள்
Why?? Whats wrong with teaching job.
பலிக்கடா ஆக்கப்பட்ட தாதிகள்! தப்பி ஓடிய "நோனா" டாக்குத்தரு 😂
where our Tamil MP?
உங்கள் மன்னார் MP தனது பாரில் நடந்த வியாபாரத்தின் கணக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்
U r😊 best sister
Grate Peoples
👍👍👍👍
Yes 4n use pana kudathu duty time la
😢😢😢😢😢😢😢
Due to lack of care to Sinduja and negligence sadly a young life was taken away.
leaving a new born baby behind,
Transferring those who was responsible to this untimely death is not the answer. Transferring???
This is manslaughter. proper investigation should be carried out justice should be given to Sinduja to Rest in Peace. .
Dr senthooran ivvalavu naal koma la iranthavaramo?
letter eluthi mudikkalai 😂
@@mathyratna8089super😂
மக்களே செந்தூரனை நம்பாதீர்கள்
செந்தூரனை பூரணமாக நம்ப வேண்டும் என்பதில்லை. ஆனால் கேலி கிண்டல் செய்யத் தேவை இல்லை. அர்ச்சுனா வும் தன் கேலி கிண்டல்களை நிறுத்த வேண்டும்.
Who is Senthuran ?
In the past all these guys were sitting beside the politicians.
Archunaa vaalka
Where u go before archchuna?.. ladies abuse pannirathukkum serthtu dr senthooranai kathakka sullunko...
😂😂😂😂same message same news pls stop same questions with that baby
Are you mental...
எம்பிமாருக்கு நிறைய வேலைகள் இருக்கு
செந்தூரனே வெளியேறு . செந்தூரனே வெளியேறு .