திருப்பூரில் மூவர் கொலையில் திடீர் திருப்பம் -அதிர்ச்சி தகவல்

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 54

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 2 дні тому +97

    திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் கவுண்டர் சமூகத்தினர். தோட்டம் துறவு சொத்து என்று இருந்தாலும் பெரும்பாலும் அப்பாவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் தொழில் அதிபர்களாக மிகப்பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள் குறிப்பிட்ட அளவில் சொத்து எதுவும் இல்லாமல் தினக்கூலிகளாகவும் இருக்கிறார்கள். அதனால்கவுண்டர் சமூகத்தில் ஏழை பணக்காரன் என்று பாகுபாடு அதிகமாக இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் வெளிமாவட்ட குற்றவாளிகளால் உள்ளூர் பூர்வ குடிகளான கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்கள். பணம் சொத்து செல்வாக்கு என்று பெரும்பான்மையாக இருந்தாலும் இவர்களிடம் ஒற்றுமை இல்லாததால் ஒரு போராட்டமோ சாலை மறியலும் செய்து அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வதில்லை.

    • @t.pradeept.pradeep4441
      @t.pradeept.pradeep4441 День тому

      இரும்பு கரங்கள் ஆளும் அரசால் கட்டப்பட்டு உள்ளன

    • @ArwinThalapathy
      @ArwinThalapathy День тому +2

      நல்ல கருத்து

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல День тому +4

      வெளிமாவட்ட குற்றவாளி என்று சொல்லாதீர்கள். உள்ளூரில் கூட இருக்கலாம்.

    • @Virat18Goat
      @Virat18Goat 17 годин тому +1

      @@அச்சம்தவிர்-ஞ6லall case veliur

    • @Sushhj328
      @Sushhj328 11 годин тому

      True

  • @mahidharshanmd
    @mahidharshanmd День тому +95

    பின்னணி இசை எதற்கு மிகவும் எரிச்சலை உண்டுபண்ணுகிறது

  • @krishnankrish-x6w
    @krishnankrish-x6w День тому +15

    எனக்கு இரண்டு பேரின் மீது சந்தேகம் இருக்கிறது ஒன்று திருப்பூர் பகுதியில் வட மாநிலத்து மனித நாயிகள் இரண்டாவது IT உழியர் மணவி மீது

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 2 дні тому +30

    திடீர். ???? திருப்பம்.....???????😢

  • @vijayalakshmi.s1664
    @vijayalakshmi.s1664 День тому +30

    பழைய செய்திதான் என்னா திடிர் திருப்பம்

  • @manojkumarm2158
    @manojkumarm2158 2 дні тому +20

    யாரும் நிம்மதியா இல்லை இனிமே யாரும் பணம் நகை ஏதாவது வச்சிருந்தா யார்கிட்டயும் சொல்லாதீங்க மக்களே நம்ம ஊட்டுல இருக்கிறதை வேற ஒருத்தனுக்கு எதுக்காக சொல்லணும்

  • @gametech202
    @gametech202 День тому +7

    கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் காவல் துறைக்கு அவமானம் 😂

  • @MrSaravanakarthik
    @MrSaravanakarthik 2 дні тому +11

    இது அந்த சாயல்குடி ஆசாமியாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

  • @MrSaravanakarthik
    @MrSaravanakarthik 2 дні тому +31

    ஏன் முன்பின் தெரியாத ஆட்களையெல்லாம் வேளையில் வைக்கிறீர்கள்?

    • @balemurupi659
      @balemurupi659 2 дні тому +4

      அது 'வேலை' டா வெண்ண

    • @Ranganayagi23
      @Ranganayagi23 17 годин тому

      Avarkal oruvaraal mattum velai seiyya mudiyuma

  • @AbdulSalam-pi9ns
    @AbdulSalam-pi9ns День тому +10

    இந்த சேனல் செய்திசரியாக.இல்லை..செய்தியோடுசேர்ந்த.அளரல்சத்தம்செய்திபுரியவில்லை

  • @ArwinThalapathy
    @ArwinThalapathy День тому +2

    அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை . . இச்செய்தியை பார்ப்போரின் இதயத்தையே நிறுத்தியுள்ளது

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 День тому +5

    அவன் அவன் செய்த பாவம் அவன் அவனே சேறும்

  • @vijayadevaprakash8517
    @vijayadevaprakash8517 21 годину тому +1

    May God do justice for affected daughter -in-law.May God give solace to her and give her peace of mind.

  • @abdulrazackrazack4988
    @abdulrazackrazack4988 2 дні тому +11

    என்ன திடீர் திருப்பம்?

  • @arulstephen5572
    @arulstephen5572 День тому +3

    தமிழக அரசு என்ன செய்யும் கேள்விக்குறியாக இருக்கின்றது

  • @MrSaravanakarthik
    @MrSaravanakarthik 2 дні тому +18

    இனிமேலாவது எவனாவது நோட்டாமிட்டால் உடனே காவல் துறையிடம் புகார் அளியுங்கள்.

  • @AnanthDapper
    @AnanthDapper День тому +12

    marumagal matum epdi escape engayo idikithae🤔.

  • @ramnathan6549
    @ramnathan6549 2 дні тому +8

    Kavitha.va.visaaringa

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 15 годин тому +2

    Newskku
    Ethukku
    Earitchal
    Music???

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES 2 дні тому +11

    Master plan😢😢😢edhu kasukaga irukadhu vera edtho motivation adhu yepdi village la gold kaga murder panuvanga???

  • @elanthamizhan1627
    @elanthamizhan1627 2 дні тому +6

    Gold robber no dout another reason 😢

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d День тому +1

    Above 70 years eppadi thaniyaga periya farm house thevaiya😢

  • @வரகுண்ணாப்பெருங்குடியான்

    Natives of Kongu Nadu region are losing their safety owing to unfettered immigration. Immigrant Register registering immigrants, both within and outside the state should be registered & monitored, immediately by local police stations

  • @newfarmertamilan
    @newfarmertamilan День тому +8

    தங்கம் வைத்து இருந்தால் ஆபத்துதான்,இது போல தனியாக தங்கி இருப்பவர்கள் கவனமாக இருங்கள்,

  • @lrajraj79
    @lrajraj79 День тому +4

    வாழ்க விடியல் ஆட்சி.. வளர்கரவுடிசம்

  • @KarthikKarthik-s4m
    @KarthikKarthik-s4m 17 годин тому

    காவல்துறை தமிழக அரசின் ஏவல்துறையாக மட்டுமே காலத்தை ஓட்டிக்கொண்டு ரிக்கிறது இது கண்டிக்கதக்கது

  • @madhaiyank4159
    @madhaiyank4159 День тому

    Paavam antha family ❤❤❤❤

  • @clashroyalechampion
    @clashroyalechampion 23 години тому +1

    Yov neenga news podreengala illa padam thayarukireengalaa?edhuku bgm ?

  • @parir6931
    @parir6931 12 годин тому

    Please enquiry with his wife and balamargan

  • @muthuprabha1934
    @muthuprabha1934 День тому

    Kalavanythanam.kancha.mathu..ciralivu..sattam.kadumaiyanatha.ha.illathathin.velippadu..

  • @SureshkaruppuSuresh
    @SureshkaruppuSuresh День тому +1

    Hindi karanugala erukkalam

  • @AnuTheena
    @AnuTheena 2 дні тому

    Saverth tholiyai isaringa

  • @indirapriyadarsini9065
    @indirapriyadarsini9065 2 дні тому +3

    Vidiyal aatchi... Drug ,tasmac aatchi..

  • @mrsenthamil7729
    @mrsenthamil7729 День тому

    Vadakans😢

  • @karthikboomi8752
    @karthikboomi8752 День тому

    Very bad

  • @NadhiyaNadhiya-c1l
    @NadhiyaNadhiya-c1l День тому +2

    பொண்டாட்டி எங்க போனா

  • @srinivasanr5670
    @srinivasanr5670 День тому

    VOTE KU KAASU VANGINAL IPADITHAN NADAKUM @ TAMILAN OC EACHA SOORU KOTTAM @ NO SORANAI & NO SOODU

  • @PrabhuPrabhu-z3q
    @PrabhuPrabhu-z3q День тому +1

    😢😢😢😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AnnaiRajan-f4u
    @AnnaiRajan-f4u 15 годин тому

    Ore kudumpama periyavanga kooda orundhirundha ellarume nalla irundhurukala😭😭😭

  • @meenalsubbu8755
    @meenalsubbu8755 День тому +3

    Enna thiruppam didle vera

  • @logeshwar888
    @logeshwar888 2 дні тому +9

    😂😂😂staalin dhaan varaandaa thirudan kushi aguranda😂

    • @pepperfry-n4y
      @pepperfry-n4y 2 дні тому +3

      Thambi thookathula olaradha..... idhu family issue... vera video la melam adi odu.... biscuit poduvainga

  • @balasubramanianmuthusamy2652
    @balasubramanianmuthusamy2652 2 дні тому +5

    சவரத் தொலிலாலி