கடுப்பான GOPINATH || பேச தெரியாமல் மாட்டிக்கொண்ட பெண் || NEEYA NAANA || ANAND TROLL

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 238

  • @sathyasride2544
    @sathyasride2544 Рік тому +187

    என்னுடையது உன்னுடையது என்ற எண்ணம் எப்பொழுது வருகிறதோ அன்றே விரிசல் என்ற ஒன்று அவர்களுக்கே தெரியாமல் வந்துவிடுகிறது... 👌🏻👌🏻👌🏻 😂😂😂

    • @antovinithcr7337
      @antovinithcr7337 11 місяців тому +5

      Exactly mam.....the income is common rights in a family. No one should claim it's "my things" concept. Good thoughts..tnx tho

    • @soldierking6859
      @soldierking6859 10 місяців тому +1

      Yevlo periya vishayatha simple ah sollitinga❤🎉

    • @1234gift
      @1234gift 10 місяців тому

      Athu sari athavathu un panama en panama en panama en panama.

    • @BossBoss-jx1nj
      @BossBoss-jx1nj 9 місяців тому

      True

    • @harsandede5485
      @harsandede5485 4 місяці тому

      😢​@@antovinithcr7337😢😢😢😢😢😢😢😢😢🎉😢🎉😢😢🎉🎉😢🎉😢😢😢🎉😢😢😢😢😢😢😢😢🎉😢😢😢😢😢 cc😢😢

  • @nishasubbu3320
    @nishasubbu3320 7 місяців тому +16

    பணத்தால் எல்லா அவமானங்களையும் சந்தித்த பின் கணவரின் பண‌ம் கணவர் க்கே எங்களுக்கு பார்க்கும் உரிமை மட்டுமே 😌

  • @n.arunkumar
    @n.arunkumar 11 місяців тому +48

    இவர்கள் பேசுவதை எல்லாம் பார்க்கும் போது கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பந்தம் இல்லை ஒப்பந்தம் மட்டும் தான் இருக்கிறது.

    • @dhanasbhojan4973
      @dhanasbhojan4973 8 місяців тому

      7:06 7:06 excellent

    • @selvastl5966
      @selvastl5966 7 місяців тому +2

      அப்படி தான் வாழ்க்கை போய்ட்டு இருக்கு

    • @roninsamurai8128
      @roninsamurai8128 5 місяців тому

      Boss athilenba santhegam, sattam solluchi boss.

  • @pramilah6480
    @pramilah6480 Рік тому +120

    Husband salary is not wife salary, this is practical , we can't use without permission

  • @Shahilsha-p8y
    @Shahilsha-p8y Рік тому +12

    En hus enaku selavu panna yosikave maatangaa unakagadhana sambadhikura enna venumo vaangiko solluvanga birthday time la enaku goldla gift kandipa vaangikudupangaa .. idhuvaraiku en money nu sonnadhey illa . En appa enaku vaangi kuduthadhu vida en hus vangikudutha poruldha adhigam .. engaluku kalyanam aagi 5yrs aagudhu enaku 24age en husku 26two baby iruku ipo thired baby pregnant ah iruka❤

  • @ganesangane6369
    @ganesangane6369 5 місяців тому +1

    இதில் அன்பும் இல்லை அந்தரங்கமும் இல்லை காசு கொடுத்து மேட்டர் இடம் செல்வது போல் உள்ளது

  • @itzmerajan
    @itzmerajan 11 місяців тому +8

    கடைசியாக கள்ள காதல்ல போய் நிக்கும் 😂😂😂

  • @Anbudanlkn.
    @Anbudanlkn. Рік тому +33

    Sir. எனது பணம். நான்வங்கிய வீடு. எப்படியும் செலவு செய்வேன். என்று சொல்லும் ஆண்களை என்ன சொல்வீர்கள்?

    • @bakthiganam1727
      @bakthiganam1727 7 місяців тому +1

      Verenna anahdikkam..😂idhaiye pannunga panna mattum family growth kamma..

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran Рік тому +34

    இது போன்ற பிரச்னைகள் உணர்வு ரீதியானது.
    இதில் சரி- தவறுகள் என எதுவுமே இல்லை.
    சூழல், உணர்வு, விருப்பம் போன்றவை முடிவு செய்ய வேண்டியதை Standardize செய்ய முடியாது.

    • @Jaffna-xm7ud
      @Jaffna-xm7ud Рік тому +1

      நீங்கள் ஒரு சமூகவியலாளரா?

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran Рік тому +3

      @@Jaffna-xm7ud இல்லை, ஆனால் என் அனுபவம் அப்படித்தான் சொல்கிறது.
      நான் , எனது குடும்பத்திற்கு ( பெற்றோர், மூன்று தம்பிகள்) என(எனது பெயரில) உருவாக்கிய ஒரு தொழிலை ,நான் வெளிநாட்டில் இருந்தபோது, உரிமம் அனைத்தையும் தனது பெயருக்கு மாற்றி தனக்கு மட்டுமே என தம்பிகளில் ஒருவன் சுயநலமாக வைத்துக் கொண்டான். இப்போது அவன் வாழ்க்கையில் well settled. நான் தெருவில்.
      இன்று அவன் ஹீரோ, நான் ஜீரோ. அவன் பார்வையில் அவன் செய்தது சரி! என் பார்வையில் தவறு!!
      என்ன முடிவெடுப்பீர்கள்?

    • @Jaffna-xm7ud
      @Jaffna-xm7ud Рік тому +4

      @@Ram.Prabhakaran என்னிடம் பதிலே இல்லை ஐயா. ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது. உங்களால் ஏன் இன்னுமொரு தொழிலை உருவாக்கமுடியாமல் போனது?

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 Рік тому +1

      ​@@Jaffna-xm7udgood question

    • @deebakarthik7097
      @deebakarthik7097 Рік тому

      Well said...👍

  • @persisg5114
    @persisg5114 Рік тому +14

    Husband says sometimes this is my earnings my money my rules

    • @coolguy0719
      @coolguy0719 5 місяців тому

      Un husband apdidhaaan pooa

  • @vimaladamodharan9813
    @vimaladamodharan9813 Рік тому +58

    ஏன் காசு உன் காசு என்று எப்போ குடும்பத்தில் பேசினால் அது குடும்பம் அல்ல வட்டி கடை ஒரு பொறுப்பான கணவனிடம் இப்படி ஈட்டி காரன் போல் பேசுவது சரி இல்லை.

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 Рік тому

      Yes correct en money nu solla kuda osipan because this is my family Nan than pannum kuda illa yar pannanum sari

    • @SK_Vibez21
      @SK_Vibez21 9 місяців тому

      Job poka venam nu solitu ne en kaasula thane thimgura suma thane irikanu nu purushan sona crt ah 😂😂😂

  • @thirumugam6767
    @thirumugam6767 Рік тому +18

    வெள்ளை முடி பேய்..ஒன்னு சொல்லுச்சே..செம

    • @u.sachinkugan6930
      @u.sachinkugan6930 Рік тому +4

      Enna solranga

    • @thirumugam6767
      @thirumugam6767 Рік тому

      @@u.sachinkugan6930 பேய் பேசுறது எப்பாவது புரிஞ்சுறுக்கா..?

    • @jenijeni5733
      @jenijeni5733 Рік тому +1

      Ha ha

  • @parvathab1494
    @parvathab1494 9 місяців тому +2

    Irukadhu d... En kasula vaangunadan nalla ah erukum...that is self satisfaction

  • @anniyanayalaan
    @anniyanayalaan Рік тому +11

    Todays boys itself expecting working women as their future wives...

  • @jith9918
    @jith9918 Рік тому +8

    "Couples are not differently, they are one"

  • @ManikandanManikandan-jj7ie
    @ManikandanManikandan-jj7ie 5 місяців тому +1

    என்னுடைய கணவர் என்னிடம் solluvaar நான் சம்பாதித்த அனைத்து உனக்கும் என்னுடைய பையனுக்கு தான் அப்படினு. நான் work la போல ஆனாலும் என்னுடைய கணவரின் வருமானம் என்னுடைய கையில் தான். அவருக்கு ethachum செலவுக்கு வேணும் na யா கிட்ட தா amount கேட்டு வாங்கிக் கொண்டு poavanga. அவருக்கு dress கூட அவங்க எடுத்துக்க மாட்டாங்க நான் தான் எடுத்து tharanum nu solluvanga❤

  • @persisg5114
    @persisg5114 Рік тому +28

    Husband money isn't wife money this is true

    • @Nasima-cf9gt
      @Nasima-cf9gt 10 місяців тому +1

      Then u are not living in love life u are living in an contract life

    • @hermione3099
      @hermione3099 8 місяців тому +2

      ​@@Nasima-cf9gtyes 99% living like that only

    • @coolguy0719
      @coolguy0719 5 місяців тому

      ​@Nasima-cf9gt
      Yesssssssss

  • @srinivasanramanujam6404
    @srinivasanramanujam6404 4 місяці тому +2

    மேக்கப் பண்ணிக்கிட்டு நீயா நானா வில் ஏதாவது பேசலாம்னு வந்தா கேள்வி யெல்லாம் கேக்கறீங்க? மீம்ஸ் வேற.

  • @kamleshamareshbabuji1114
    @kamleshamareshbabuji1114 7 місяців тому +2

    Which episode is this??

  • @AkshayaPatthiram
    @AkshayaPatthiram 9 місяців тому

    அருமை 😂

  • @sujikathir1780
    @sujikathir1780 9 місяців тому +5

    பெண்கள் . படிப்பு மிகவும் அவசியம்

  • @zoyafashionhut8457
    @zoyafashionhut8457 Рік тому +2

    😂😂😂😂🤣🤣🤣climax vachi sengitanga 🤣🤣😂😂😂😂

  • @aram8458
    @aram8458 5 місяців тому +1

    Wife salarya ithu maathiri husband ninaikalama ?

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 11 місяців тому

    ஆண் தேவதை 🧚‍♀️..

  • @persisg5114
    @persisg5114 Рік тому +3

    I don't ask anything to my husband because I don't have money so 😢

  • @christanandanc241
    @christanandanc241 11 місяців тому +2

    படித்தவர்கள் இருவருமே கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போகும் பொழுது கணவன் மனைவி இருவருமே வரட்டு கௌரவத்துடன் பேசிக் கொள்கிறார்கள் நடந்து கொள்கிறாள் போல தான் தெரிகிறது இவர்கள் பேசிக்கொள்வதும் நடந்து கொள்வதையும் பார்த்தால் ஒரு ரூமில் இரண்டு நண்பர்கள் இருப்பதைப் போல தோன்றுகிறது அறிமுகம் ஆவாதவர்கள் நண்பர்களாகி அவர்கள் பேசிக் கொள்வதைப் போல உள்ளது இப்பொழுது உள்ள கணவன் மனைவி உறவுகள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவர்கள்..

  • @JafferSathicq
    @JafferSathicq 10 місяців тому +1

    எல்லாருமே தமிழ் காரங்க இதுல என்ன ஆங்கில வார்த்தை

  • @somethingdifferentyoongi3785
    @somethingdifferentyoongi3785 4 місяці тому

    கணவன் பணம் மனைவி உடையது அல்ல மாமியாருடையது இதான் எங்க வீட்டு ரூல்ஸ் கல்யாணம் ஆகி 1 1/2 வருஷம் ஆச்சு 11 மாத ஆண் குழந்தை இருக்கு நா குழந்தையை பார்த்துக்கனும் அதனால வீட்ல தான் இருக்கேன் இப்ப வரைக்கும் என்னோட வீட்டுக்காரர் ஒரு 150 ரூபாய் தந்துருக்காரு அதுக்கே என்னோட மாமியார் சண்டை போட்டாங்க ஆனா என்னோட அம்மா எனக்கு கொடுக்கற பணம் எல்லாத்தையும் வாங்கிப்பாங்க என்னோட மாமியாரும் என்கிட்ட காசு இருக்கானு கேட்டு வாங்கிப்பாங்க ஆனா திருப்பி தர மாட்டாங்க அதனால இப்ப எங்க அம்மா என் கையில காசு கொடுக்கிறதே கிடையாது என்னோட பையனுக்கு டிரஸ் பொம்மை இதெல்லாம் வாங்கி கொடுத்துடுவாங்க

  • @lathakannan9646
    @lathakannan9646 Рік тому +41

    Each woman should have her own source of income. Both should contribute to the family expenses. Rest is theirs.

    • @MM-ql5ji
      @MM-ql5ji Рік тому

      Then why men do share household works and in taking care of the kids????

    • @Sage33444
      @Sage33444 10 місяців тому +2

      ​@@MM-ql5jineengo velai ku pongo apprm nanga pathupom 😂 summa ithey solikinu 😂

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 10 місяців тому +3

      Should have nu solla koodadhu... Velaiku poga viruppa padadha ladies dhan Inga adhigam...
      It is their choice

    • @jayakumar168
      @jayakumar168 8 місяців тому +2

      ​@@kanagarajponnappan9595apo vaelaiku pora choice yaen wives ku mattum irukkanum?? Apo husband um veetu vaelai seyya choice irukkanum la??

    • @coolguy0719
      @coolguy0719 5 місяців тому

      What do you mean by Rest is theirs?

  • @jay67781
    @jay67781 Рік тому +1

    Etho pesuthu paavam😭

  • @seethaseetha2511
    @seethaseetha2511 Рік тому +2

    கணவர் கிட்ட ஈகோ பார்த்தால் அந்த குடும்பம் எப்படி ஒரு ஹாப்பியஸ்டா இருக்கும் சொல்லுங்க பாக்கலாம் இன்னைக்கு கல்யாணம் ஆகி போனதுக்கப்புறம் அவர் வேற நம்ம வேற யோசிக்கறது எல்லாம் எப்படி பத்து வருஷம் கழிச்சு இதெல்லாம் யோசிக்கும் போது உங்களுக்கு எப்படி தோணும் என்னதான் நம்ம சம்பாதிச்சு நம்ம விருப்பத்துக்கு நம்ம செலவுகள் செய்தாலுமே நமக்கு சப்போட்டா இருக்கிறது யாரு கணவன் மனைவி என்கிறவங்க எல்லா சூழ்நிலையிலுமே இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்து நடந்துக்கணும்னு யோசிக்கிற நம்ம ஏன் அந்த பண விஷயத்துல மட்டும் உன்னோடது என்னோடது என்று போட்டி போடணும்

  • @Voice_Of_VoiceIess
    @Voice_Of_VoiceIess 7 місяців тому

    That red top akka husband sitting on the corner and be like… epdi maatirukan Parthia gopi na

  • @kailash8
    @kailash8 Рік тому +6

    1:10 Groww தமிழ் யுட்யூப் ஷார்ட்ஸ் சேனல்லில் வரும் ஆண்ட்டி தானே இவர் ? 😂

  • @alosusclinton6940
    @alosusclinton6940 7 місяців тому

    Oru veetula kodumba thalavai dha veetu selavu parthukunum, responsible married women are the person who save money and manage expenses, take care of her Children, husband and mother in law she is real Women 👑

  • @arunlp-v6c
    @arunlp-v6c Рік тому +1

    0:22hehe hehehe hehehehe annapoorani

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 Рік тому

    Pillaigalukku yaaru selauv pannuvanga🤔🤔athaium kanakku vachirupango🤔🤔🤔

  • @jps.vino333
    @jps.vino333 9 місяців тому

    கணவன் ஒரு வழி மனைவி ஒரு வழி இருந்த அது கும்பம் இல்லை கேடு கெட்ட பொறம்போக்கு குடும்பம் இந்த வழி உள்ளவர்கள் சில கணவனோ அல்லது மனைவியோ மறமுகமா துரோகம் கூட செய்வங்க... இதெல்லாம் டைம் பாஸ் க்கு குடும்பம் நடத்துறவங்க...நானும் சம்பாதிக்கிறேன் என்ற எட்வைட் குடும்பத்தில் உள்ளவர்கள் அவர்கள் வீனா போனா மையிருக்கு சமமானவர்கள்... கணவன் மனைவிக்குள் உண்மையான அன்பு வேணும்....

  • @rajaramshunmugavel2680
    @rajaramshunmugavel2680 10 місяців тому

    Bgm during participants speaking is irritating.... Atha mattum change panni konga...

  • @PPrincykaB-Rollno-wi1sp
    @PPrincykaB-Rollno-wi1sp 4 місяці тому

    Tamizh nigzhtchila eathuku English 😊

  • @kavinprathap3527
    @kavinprathap3527 Рік тому +1

    Episode???

  • @vijaichandran302
    @vijaichandran302 Рік тому +16

    As a Family Husband and wife should be ready to sacrifice eachother for the need of family. Yes of course both can earn and save a fortune for Future but it shouldn't create Ego between them on who to spend and who to save.staying together and being independent doesn't mean A Family....it is Living together. In a Family there should be some commitment for eachother and of course independent Ideas needs to be respected and be considered for the wealth( Love) of Relationship❤

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 11 місяців тому

    True girl

  • @shankar7204
    @shankar7204 Рік тому

    Bro this show topic name solunga .full video paknum

  • @alosusclinton6940
    @alosusclinton6940 7 місяців тому

    Yes nangha solamatom yengha prechanai, because yenghal ku family happy ah irukanum una madhurre prechanai na yelathkitum poi publicity pana matom nangha

  • @Im_Not_Robot_Human
    @Im_Not_Robot_Human Рік тому +38

    ஆண் ஜென்மத்தின் வலி யாருக்கும் தெரியாது

    • @trebuchet6881
      @trebuchet6881 8 місяців тому

      May be one in 100 men may suffer....but in the majority... women are only suffering

    • @saffrondominic4585
      @saffrondominic4585 5 місяців тому

      Car le gummunu okanthu vare petrol yaar utuvanu kete husband patuirukingela?
      Oru appa stanetil irunthu ungelai valertu padike vaita Annaku sameitu pode nineita, ‘Unge ananuku kudumbam ileiya ethuku nii samaitu kudukirenu” kekire husband paatu irukingela?
      Ipadi pate husband iruntha pirahu wife selfish ah irunta tapa?

  • @saffrondominic4585
    @saffrondominic4585 5 місяців тому

    Wifeku financial independence irukeruthu tappu ilai. Epothum husband kite kaiyenthu niike mudiyuma, especially if she wants to help her own brothers or sisters.

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 8 місяців тому

    Sathish deepa videos la paarunga antha motivation video sha boo three channel paarunga rendu perum velaiku pinga sernthu selvau pannunga ponnungalukku guilty feeling kudukama antha husband nadanthukanum

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Рік тому +11

    When you allow them to speak out,..that's when the laugh riot starts....nalla kudumbam, nalla pondati, nalla purushan.....vazhga ! vazhga !

  • @kirubadoss9173
    @kirubadoss9173 Рік тому

    Nan working women.but en selavu Ellam en hus than .. ana amount en istathukku selavu panrathu illai ...

  • @persisg5114
    @persisg5114 Рік тому +20

    So many times I sacrifice my things for my husband

    • @darkpirate1088
      @darkpirate1088 Рік тому

      😂😂😂😂

    • @jayakumar168
      @jayakumar168 8 місяців тому +1

      It's not called sacrifice u did it for for your husband and he is taking care of you. Sacrifice is if you don't profit from the act

    • @coolguy0719
      @coolguy0719 5 місяців тому

      What did you sacrifice?

  • @இரணியன்மன்னன்

    Thavarana trool

  • @anishab-y6q
    @anishab-y6q Рік тому +1

    crt crt but en story la MIL took huge responsibility marriage agi en husband enaku 100rs ku ethavathu vaangi kodutha, she will say like nie yen da pandra ava amma va paathi koduka sollu, ipove vangi tharatha atha pannatha itha pannatha nu soli soli avar kita avar money ah tharama avar avanga amma pinadiye povanga...ithuku y en amma va ilukuranga nu therla... And ithalam pathutu than ithu seri varathu nu quit panna job ku marriage aana 4months la join panita ipo marriage aagi 9months aaguthu na work join panathu aprm enaku 5rs kuda enaku nu avanga ethum panala... nanum kelala.. apdi keta en husband enaku elame panuvaru but avanga amma brain wash panuvanga ... ena kovam ethuvanga... na evlo vena selavu pananum ok pandra en husband ku aana avaru enaku panna yen pandra ava amma va pathi panna solunu demand panuvanga.. ithanalaiye 1st epdi irunthano again na independent ah irukanum nu silent ah move panita... after marriage na en amma enaku dress vanguromo ilaiyo en husband ku na aasaiya ethalaam vanganum asa padrano na en amma vum vaangi avara poda vachi aasa paduvom... apo la nalla sirichu sirichu MIL pesuvanga... aana enakunu onnu vaangi keta kekurathe rare athaium en kekura mathiri enkita pesi again kekave maata po nu ninaikira alavuku paniruvaanga MIL... enakaana antha urimaiya enaku avanga eduka vidamatranga... itha na enga poi soldrathu.. avanga show la soldranga unga husband thane avar salary thane nu itha na keta en husband amma enaku vera name soldranga ila enaku purila

  • @geethajoseph7810
    @geethajoseph7810 Рік тому +7

    When that lady knows her husband requires inners why not ask him to buy it. Is he another person. Are u staying as a family or like staying in a hostel

  • @gnanasekar1103
    @gnanasekar1103 9 місяців тому

    Kutumpathula nalla kummi adikura man nee.......😂😂😂😂

  • @Mohamedbahir-d9r
    @Mohamedbahir-d9r 7 місяців тому +1

    Evalunga nenassa eadathulla meyaporathukku enna2 kathailaam solraalunga

  • @pusparani6804
    @pusparani6804 8 місяців тому

    Husband salary la namaku pitichatha nama vanga mudiyathu avanga kida permission vanganum ok soluvanganu solavum mudiyathu

  • @LakshmiPriya-it8fz
    @LakshmiPriya-it8fz 7 місяців тому

    I saw wife spend most of the husband money in unwanted luxurious . Didn't want their husband to give money to his parents . This working wife didn't ask husband money for their needs and also didn't prevent husband to give money to the parents this is the real feminism why people are against this .

  • @Life_Lover_143
    @Life_Lover_143 7 місяців тому

    Intha troll rmba 1 side ah iruku

  • @nanjfamily7048
    @nanjfamily7048 Рік тому +2

    Red color ponnu right aa solraa

  • @dhakshanethra7593
    @dhakshanethra7593 Рік тому

    Suya sambathiyam miga miga avasiyam. Ella thevaigalium kanavar panathi eduthu vida mudiyathu. Kelvi ketpathu sulabam bathil tharuvathu kadinam. Pettrorgalukku nerukkadiyana samayathil nammal uthava mudiyavillai endral therium antha kashttam

  • @kamalmugi5854
    @kamalmugi5854 9 місяців тому +1

    என்னுடைய மருமகள் என் மகன்உடையசம்பளம் அனைத்தும் வாங்கிக்கொண்டு எங்களை திருட்டு நாய் என்று சொல்றாள்

    • @என்றும்நம்பிக்கை
      @என்றும்நம்பிக்கை 7 місяців тому

      Husband earnings wife ku kodukalam thapa ilai,
      Aunty nega unga husband kita keluga 😅 why asking son

    • @thalaukalesh1325
      @thalaukalesh1325 3 місяці тому

      அவங்க இளமை காலத்தில் சாம்பாதிச்ச த அவங்க பையனுக்கு குடுத்தாங்க இப்போ பையன் ட இருந்து வாங்குறாங்க இதுல என்ன பிரச்சனை 😂 இந்த கால பொண்ணுங்க புத்தி 🤡 இருக்கே.​@@என்றும்நம்பிக்கை

  • @puvanesvaran3731
    @puvanesvaran3731 7 місяців тому

    Both site will be bring hardship for the husband. One is consume husband resources and another is limit their resources to husband. End of the day its all abt which site is bigger loss for the husband.

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 11 місяців тому +3

    தலைமுடிய விறிச்சு ப்போட்டது எல்லாம் ஒரு டைப்பாத்தான் இருக்குது...குடும்பத்துக்கு ஆகாது

  • @blacklightning400
    @blacklightning400 10 місяців тому

    dai 90s kids.... namakku kalyanamea veandam... 90s kids manasukkulaam indha olagathula ponnea ilaa..... poonadhu pooochi, innum oru 20 years kazhichitu poovoom...

  • @saravananjk672
    @saravananjk672 11 місяців тому

    Boys eppavumaaa pavamm

  • @NellaiSulthanstar
    @NellaiSulthanstar 2 місяці тому

    1 to 12 Tamil medium.... student

  • @BrahminVaad_BaqiSab_Bakwaas

    Ellamein oru understanding thaan pola... live in relationship + avolo thaan

  • @nagarajanc3511
    @nagarajanc3511 Рік тому

    Tell episode date

  • @deepakraja6153
    @deepakraja6153 6 місяців тому

    Kanavan panam unnaiyada Panama anga equality illa appadi ennam irundhuchu you should obey husband orders and rules if you wanna economically independent means you earn and give it to husband illana nee velaiku pona avana order and rules podu

  • @kamalakannan0716
    @kamalakannan0716 Рік тому +2

    Onu therinji pochu indha generation family life la pasanga gaali...💯

  • @SusiFernando-e5p
    @SusiFernando-e5p 6 місяців тому

    Some dangerous points and trends.
    Once you get married, there should not be my money or your money. That should be our money. If the female partner does not go to a paying job, in fact, the man's income is for all, as she is filling up the opportunity cost.
    Build the life together.
    சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்
    பிணைமான் இனி துண்ண வேண்டிக்கலைமாத்தன்
    கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
    உள்ளம் படர்ந்த நெறி’
    ‘மாறன் பொறையனார் பாடல் 38, ஐந்திணை ஐம்பது

  • @vikramvikram4443
    @vikramvikram4443 11 місяців тому

    First edutha odane oruthavanga en account la nottanum nu solranga...why?

  • @vasuiglop5046
    @vasuiglop5046 8 місяців тому

    Sari padhi pennukum irukku avanga appa ammaku illa, but paiyanoda appa ammaku irukku urimai! Oru vela pennoda appa ammakum urimai irukkuna avanga sothula padhi sariya kodutha avangalukkum urimai irukku

  • @user-xs4ms7oi6i
    @user-xs4ms7oi6i 9 місяців тому

    இந்த பெண் அவர்கள் அனைவரும் வீடு திருமணம் முடித்து இருந்து தனக்கு தேவையான அனைத்து இருத்தல் போது பின்னர் ஏன் திருமணம் தேவையில்லை

  • @mageshpalraj2846
    @mageshpalraj2846 Рік тому +3

    Kadaisiya ena pa achi

    • @Anandmunnatroll
      @Anandmunnatroll  Рік тому +3

      Show mudinji ellarum veetuku poitanga prechana illama🤣🤣🤣

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 Рік тому

    Nana working girl ah parthan but before marriage job ponnanga epo mudiyala because this is situation athukaga enga life amount problem fight vanthathu ah illa 2nd perum vittu kuduthu povom ethan life money my sonnathu ah illa nanga

    • @coolguy0719
      @coolguy0719 5 місяців тому

      Pondatti kaasula ukkaaandhu saaapdra appom

  • @ashakannan-d4f
    @ashakannan-d4f 11 місяців тому +4

    Which ever money comes inside it should be treated as family money.
    Both should sit and talk how much income coming and what should go for savings and what goes for other expences.
    Generally wife money is always planned for savings like insurance all and husband money goes for other expenses in the family.
    When the talk started with money the trust between both will first left the house.Then the whole family structure

  • @bhuvaneswarip2724
    @bhuvaneswarip2724 Рік тому +2

    😊

  • @latharajendran1253
    @latharajendran1253 Рік тому +30

    My house my daughter in law doesn't use ( give) her salary for any house expenses, she won't even use her salary for her personal expenditure. She always uses her my sons money only. If he says anything against her a big fight will happen.

  • @meru7591
    @meru7591 Рік тому

    இன்னொருத்தி நிகராகுமோ

  • @hamakannan
    @hamakannan 11 місяців тому

    That white hair Ladi seems to be worst..I am own comment

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 місяців тому

    😂😂😂😂

  • @vaishnavivaishu2331
    @vaishnavivaishu2331 6 місяців тому

    Only men's know how much pain we go through while earning,yes women's are equal right in earning no doubt but men's won't take anything in his head and go,even a small amount he saves for his family

  • @ssrajan9654
    @ssrajan9654 Рік тому

    Yr troll is awesome.

  • @AnsarB-bv4gf
    @AnsarB-bv4gf 3 місяці тому

    😂🎉

  • @mahilakannan7232
    @mahilakannan7232 11 місяців тому

    இந்த topic ku நீங்க போடுற மீம் நல்லா இல்லை

  • @sarah1572
    @sarah1572 Рік тому +3

    Your money my money where is family

  • @prakash589
    @prakash589 11 місяців тому

    Left side are working as wife; other side are wife.

  • @MayilaiSugumar1952
    @MayilaiSugumar1952 7 місяців тому

    Irrelevant memes creates irritation. Too much of memes. First try to understand how to produce an entertaining show.

  • @jameelabegam2567
    @jameelabegam2567 9 місяців тому

    1rs kuda kenja vaipanga

  • @dhivibharathi
    @dhivibharathi 6 місяців тому

    when will that day come? when will this inequality end? when will men want to write husband of? when willen want to adopt wife family name?

  • @SM-vq1qd
    @SM-vq1qd 9 місяців тому +1

    Most of the husbands says my money . Only one percent says it is our money . Women are working in this generation . My SIL when she didn’t work her husband never treated her well and didn’t give single paise . She started working after 10 years . Do you think she is going to give her earnings to her husband ??? Obviously no.

  • @dhanajeyank
    @dhanajeyank 6 місяців тому

    Too much troll content waste of time!

  • @naturebeauty-ex7rt
    @naturebeauty-ex7rt 6 місяців тому

    Suyama sambaricha nermaya vazhalam illana nice pani vazhanu

  • @sinthu233
    @sinthu233 Рік тому +2

    Adey editor naaye!! ni oruthangala sari thappunu mudivu pani troll panrada! un personal vengensa nan yen pakanum? troll panrathuna generala ellarum, athu konjamavathu matchinga pannuda mundam!!

  • @padminia1450
    @padminia1450 Рік тому

    Neengala engayo poringa enga mathiri nirayaper irukanga enna theriuma aangal kitta irunthu ruba vaangi samachomna athula aangalum thaan sapduvang athuku ruba kettakuda pichai mathiri poduvanga athula aairathettu kanaku evvalavu yen vangina avvalavu yen vangina questions keppanga athukuda paravalai avvalavu kastapattu avangakitarunthu vangi samachatha mukkavasi avangale saaptumudichuduvanga asangalum naanum irukartha meethi micham sapadanu athumattum illa oru 10 rubai kuda Kaila tharamatanga naanga ethuku ennathu appadi echachum koiluku poganumnalum avangakita rubai vangarthukulla manase varuthudum athanala pengal naang neenga appadi parthu selavu panravangala partha arumaiy iruku kaalam pengal side varuthunu konjam santhosama irukku thayavu saithu avangaluku mattum entha pengalum pavam parthudathinga

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +2

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 Рік тому +11

    இந்த கூட்டம் உருப்படாது. விவாகரத்தில் போய் முடியும்.இதுக சேலை கட்டிய சாத்தான்கள்.

  • @deepakraja6153
    @deepakraja6153 6 місяців тому

    Useless,jobless,laziness,lethargic ivalugadhaan andha opposite side la irundhu velaiku pogama purushan panathula looty adikakudiya castinga 😂😂😂😂I dha gopi boomer avalgalukku support vera

  • @bakthiganam1727
    @bakthiganam1727 7 місяців тому

    Yov channel owner, mariyadhaiya indha video va delete panniru. Marriage ahna indha 8 varusathula un indha video va parthuttu, enakkum un salary la panku kekkuraya..