100 year old House

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Our 100 year old house maintained by my dad..

КОМЕНТАРІ • 323

  • @mangalamv7854
    @mangalamv7854 2 роки тому +31

    அம்மாவை விட குழந்தையின் அழகும், வர்ணனையும் பிரமாதம்.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 роки тому +64

    அந்த காலத்தில் வீட்டையும் பிள்ளைகளையும் எவ்வளவு பொறுப்பாக கவனித்துள்ளார்கள்.உண்மை. அந்த காலம் பொற்காலம்.

  • @kanrajur8283
    @kanrajur8283 Рік тому +10

    old is gold ❤❤🙏🙏🙏பழைய அக்ரகாரத்து வீடுகள்,,நமது தாத்தா பாட்டி வீடுகள் அவ்வளவு அருமையாக இருந்தன.....காலபோக்கில் வீடுகளை பாகம் பிரித்து பழமை போய் சற்று புதுமை வந்துவிட்டது...ஆனால் பழைய வீட்டில் இருந்த ஆனந்தமான வாழ்க்கை இபபோது இல்லை என்று தான் நினைக்கிறேன்

  • @radhaaiyar5124
    @radhaaiyar5124 2 роки тому +31

    நான் பிறந்த ஊர் கணபதி அக்ரஹாரம்...என் இளமை காலம் பொற்காலம்🙏🌷பசுமை நிறைந்த நினைவுகள்...10 பேரோட பிறந்து பாடித்திரிந்த பறவைகளாக வளர்ந்த இந்த என் ஊரை இப்ப பார்க்கும் போது என் இளமை திரும்ப பெற்ற feeling வருகிறது🙏🙏🌷🌷 ராதா...அமெரிக்கா

    • @bagirathannarayanan7185
      @bagirathannarayanan7185 2 роки тому +1

      Bore waste of time.nobody is ready to live in this place.most of the people's want to a luxury life.

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 2 роки тому +4

      @@bagirathannarayanan7185 அப்படியும் நினைப்பவர் உண்டு! அதற்கான சுதந்திரம்! ஆனால் அவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுகோப்பில் வாழ்ந்தவர்கள்! ஒரு பட்டிமன்றம் நடத்தலாம்!

    • @PJMKumar
      @PJMKumar 2 роки тому +7

      @@kalyanibalakrishnan7647 சுத்தமான காற்று, தண்ணீர் . கிராமத்தில் கிடைக்கும் பொருட்களை வைத்து சமையல். குளிப்பதற்கு ஓடை அல்லது ஆறு.
      மரம் , செடி கொடிகள், பாலுக்கு பசு மாடுகள். அமைதியான வாழ்க்கை. மற்றும் பல .........

  • @roja6135
    @roja6135 2 роки тому +9

    குட்டி செல்லம் நல்லா பின் பாட்டு பாடுறா. அதே சமயம் அம்மா மறந்ததை எடுத்துக் கூறுகிறாள் ஞாபகமாக. அழகு அழகு வாழ்க வளமுடன்.

  • @prabhu3094
    @prabhu3094 2 роки тому +11

    Your little one seems to be more excited in showcasing the home! The way he's explaining, it is adding charm to the video..

  • @mythreyesrinivasan2105
    @mythreyesrinivasan2105 2 роки тому +21

    அருமை அழகோ அழகு வீடு பத்திரமாக பாதுகாத்து வையுங்கள் ; நமக்கு பிறகு வரும் சந்ததியார் இது போல் உள்ள வீடுகளை கட்டாயம் பார்க்க வேண்டும்

    • @dhishusanju1985
      @dhishusanju1985 2 роки тому +1

      Apo kuda kattanum solla matraigle na kandipa intha mathiri vitu kattuva

  • @krishnamurthysudhakar3322
    @krishnamurthysudhakar3322 2 роки тому +8

    ஒரு மாதம் மட்டுமாவது இது போன்ற வீட்டில் வாழ வேண்டும் என்று ஆசையா இருக்கு

  • @vijayalakshmimallinathan402
    @vijayalakshmimallinathan402 2 роки тому +127

    தயவு செய்து இது போல் உள்ள சில அக்ஹாரத்தை தொடர்ந்து காப்பற்றுங்கள்.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Рік тому +1

      Yes

    • @sivaramanganesan1271
      @sivaramanganesan1271 13 днів тому

      பெரிய வீட்டைப் பராமரிக்க ஆகும் செலவு ஒரு பக்கம் என்றால் வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்று. சிறிய வீடு போதும் என்ற நிலைக்குத் தள்ளி குறைந்த நபர்கள் கொண்ட குடும்பம் ஆகி விட்டதால் கடைசியில் நல்ல முதியோர் இல்லம் நன்று என்ற எண்ணம் வரத் தொடங்கி உள்ளதே இன்று யதார்த்த நிலை. இருக்கும் ஒன்று இரண்டு குழந்தைகள் வெளிநாட்டிலேயே இருக்க விரும்பும் நிலை உருவாகியுள்ளது. இது போன்ற வீடுகளில் வாழ்ந்தவர்கள் தான்.

  • @basithfirdousi
    @basithfirdousi 3 місяці тому +1

    என்னுடைய மகனுக்கு நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்று காட்ட பழைய வீடுகளை தேடினேன் .... நன்றி வீடியோ அனுப்பியதற்கு

  • @anusharamamoorthy4766
    @anusharamamoorthy4766 4 місяці тому +2

    My grandmother and grandfather were in Ganpathi Agraharam...south street door no.81/3...all my vacations we were there...Pillayar kovil...sivan kovil...vishnu kovil.... unforgettable memories

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 2 роки тому +6

    புதுசா என்ன மாதிரி வேணா கட்டலாம் ஆனா அந்த காலத்துல இருந்த மாதிரி இப்ப கட்ட முடியுமா அதே மண் கல் வச்சி old is gold

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 роки тому +6

    Hundred years old house is strong. It can be another 100 years as it is now.
    You maintain the ancestral property as long as God give you good health and long life.
    Your little children are giving company. They are sweet to look at.

  • @BhagyaLakshmi-qz8eg
    @BhagyaLakshmi-qz8eg 2 роки тому +4

    Very nice preserve this beautiful 🏠 very happy to see the agraharam

  • @sheilakumar2424
    @sheilakumar2424 2 роки тому +1

    Thanks 🙏 for sharing such a beautiful video.I thoroughly enjoyed it,my mind went back to my grandparents ancestral home.

  • @rambaskaran1729
    @rambaskaran1729 2 роки тому +5

    Greatt Beautiful Traditional AGGRAHARAM House! God Bless you!
    RAM BASKARA IYEF

  • @giri7515
    @giri7515 2 роки тому +23

    அருமையான வீடு.... இந்த மாதிரி முற்றம் வைத்த வீடு அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...

  • @r.sankargantie5915
    @r.sankargantie5915 4 місяці тому +1

    Centuries ago my ancestors lived in Tanjore. They are great vedic scholars. I memorise those days watching this house 😅

  • @anandavallik4474
    @anandavallik4474 2 роки тому +5

    Worthy of sharing, meaningful way to a healthy lifestyle. Regards

  • @meenaiyer6214
    @meenaiyer6214 2 роки тому +7

    Old is gold.so happy to see the old houses in agraharams

  • @deshkulakaranil7730
    @deshkulakaranil7730 2 роки тому +3

    I am 71 now I LOVE SUCH OLD HOUSES. I UNDERSTAND THERE IS AN OLD VINAYAGAR KOIL IN THIS PLACE. I AM FROM BANGALORE GURURAJ THANK U . YOU ARE LUCKY ENOUGH TO HAVE SUCH A PROPERTY GOD BLESS YOU AND YOUR FAMILY.

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 9 місяців тому

    It is simply classic.
    Wonderful Agraharam House.
    You are all Gifted people.

  • @sksvlog1282
    @sksvlog1282 2 роки тому +7

    Hi this my native place this village sastha and karupu is my kula deivam..My family frequently visits this place..Also udayalur..I recently found this is my native and mykula deivam.. Who knows u be my missed relatives.. Any way happy to see..❤️💙❤️🕉️

  • @vaazhghavazhamudan
    @vaazhghavazhamudan 2 роки тому +1

    ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே.......
    சமத்து பிள்ளைக்கு hi🙋

  • @lakshmi.vatsala1693
    @lakshmi.vatsala1693 2 роки тому +3

    Lovely kid.. Wonderful description...

  • @shashigopal9655
    @shashigopal9655 2 роки тому +2

    Fantastic and we have to preserve these type of houses. Kutty's explanation is super👌👌

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 4 місяці тому

    Agraharam house is Excellent.
    I wish Agarharams are back again.
    Agraharams, if back, it not only creates a classic Atmosphere, but also gives a Divine look.

  • @sathishgskv5757
    @sathishgskv5757 2 роки тому

    மேடம் பழைய பொக்கிஷங்கள் பார்க்கும்பொழது மணதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. க தங்களைவிட குட்டீஸ் அழக ஓடிஓடி தாத்தா உபயோத்த பை சொல்லும்பொழது நன்றாக இருக்கிறது

  • @sridharmha1917
    @sridharmha1917 2 роки тому +3

    சுட்டி குழந்தைக்கு என் அன்பு முத்தங்கள்

  • @swamykvk8699
    @swamykvk8699 2 роки тому +6

    Similar agraharams exist in Palakkad in Kerala...of those migrated from Tanjore during 15th century...the car festival is held during November coinciding with the dates of Mayavaram theru

  • @sankarin3116
    @sankarin3116 2 роки тому +6

    Your son is smart
    Nice👍

  • @akasturia.kasturi1930
    @akasturia.kasturi1930 2 роки тому +2

    வணங்க வேண்டிய வாழ்க்கை..சூப்பர்

  • @palanivel7973
    @palanivel7973 2 роки тому +2

    குலந்தையோட பேச்சு ரொம்ப அழகு

  • @rg2905
    @rg2905 2 роки тому +1

    Life was so beautiful back then. Few needs caring and sharing attitude. Love for everyone.

  • @kailasam6face441
    @kailasam6face441 2 роки тому +3

    டிசிஸ் தலைவர் திரு சந்திரசேகர் அவர்களின் வீடும் இப்படித்தான் இருக்கும். மோகனூர் அக்ரகாரம். நான் அங்கு பணி புரிந்த போது 1981 வாக்கில் இருந்தது. தற்போது அப்படியே உள்ளதா என தெரியவில்லை.

  • @user-hs6ou1qh9s
    @user-hs6ou1qh9s 3 місяці тому

    Excellent presentation.
    It is really a construction Marvel.
    Really we have to appreciate for their meticulous maintenance.

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 роки тому +2

    Beautiful traditional home tour! 👌👌Cute boy. Such a good helper 👌

  • @sridharmha1917
    @sridharmha1917 2 роки тому +14

    Best as well as sweet memories .please keep the old tradition .Brahim people are nice

  • @sathyaabn2406
    @sathyaabn2406 2 роки тому +2

    Nostalgic
    Wonderful house

  • @kamatchi.creations
    @kamatchi.creations 2 роки тому +2

    வீடு அருமை அழகோ அழகு, இணைந்து கொண்டேன்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому

    பாதுகாக்க வேண்டிய பழமைச் சின்னங்கள். உங்கள் குழந்தையும் கூடவே வர்ணனை செய்தது அருமை. மயிலை காண்பிங்க

  • @RajKumar-eb7ym
    @RajKumar-eb7ym 2 роки тому +1

    Pappa voice super......

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 12 днів тому

    இன்று உள்ள நிலையில் சிறிய 600 -700 சதுர அடி வீடே பராமரிப்புக் கடினம். வேலை செய்ய ஆள் வருவதில்லை. இதனால் முதியவர்கள் நல்ல அவர்கள் மனப்பான்மைக்கு ஏற்புடைய முதியோர் இல்லம் நோக்கிச் செல்லுவதைப் பார்த்து வருகிறோம்.

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 2 роки тому +2

    I wish we bring back those back like adding thinnai, madaam, vilakku thirai etc

  • @srinivasanraghunathan8656
    @srinivasanraghunathan8656 2 роки тому +1

    இனிமையான அனுபவம். என் இளமைக் காலத்தை திரும்பி பார்த்தது போலிருந்தது. எந்த ஊர் அக்ரஹாரம் என்று சொல்லவில்லையே.

  • @anandhg4286
    @anandhg4286 2 роки тому +1

    Wow..Im.not sure..how I bumped into your channel..especially this video..awesome..could you show the rest..!🙏..Subscribed..expecting the other videos!👍

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 роки тому

    👌👌👌 மா கிராமத்து வீடு அழகு.
    👍👍 அகிலா மிஸ் என்னோட தோழி .அவங்க பாட்டி (இந்த வீடு)
    வீட்ட பத்தி சொல்லிருக்காங்க .
    மா .நீங்க வீடியோல காட்டினது மிக்க மகிழ்ச்சி .🌹🌹🌹🌹🌹

  • @oks5804
    @oks5804 2 роки тому

    அருமை.. இந்த ஊருக்கு பல தடவை போயிருக்கேன்.. பழமை மாறாமல் அப்படியே உள்ள ஊர்.. கணபதி கோயிலுக்கும் போயிருக்கேன்.. இந்த ஊரைப்பற்றி தமிழ் தாத்தா உவேசா 'என் சரித்திரம்' நூலில் கூறிஇருப்பார்..இந்த மாதிரி வீடுகளை பார்க்க ஆவலாய் உள்ளது... வாழ்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள்..நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் இதுபோன்ற வீடுகளைப் பற்றி நல்லா தெரியும்... திண்ணை, மாடம், உத்திரம், விட்டம், அம்மி, உரல்,ஆட்டுக்கல்..
    இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...

  • @bala8184
    @bala8184 2 місяці тому

    திண்ணை,ரேழி,முற்றம், கொல்லைப்புற தோட்டம் என இன்று ம் வாழத்தகுந்த வீடு.அருமை.ஜன்னல் கதவின் மேல் உள்ள கட்டைக்கு கொய்யா க்கட்டை என்று பெயர்

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 5 місяців тому +2

    வேத பாராயணம் நடக்கிறதா? எங்க பரம்பரை வீடெல்லாம் போச்சு. மனது பாரமா இருக்கு.

  • @Yogiramaiyya
    @Yogiramaiyya 2 роки тому

    Kutty very cute ah explain pannudhu... Real Vloger.. semma chellama irukku.. 😘😘

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому +3

    Super👌Kutty 's speech nice🙏

  • @RA-uz7px
    @RA-uz7px 2 роки тому +6

    Excellent. Your child's voice is divine. God bless

  • @harshitha.p1945
    @harshitha.p1945 2 роки тому +1

    I like this kitchen and well ammi aattukkal superb

  • @kumark8363
    @kumark8363 2 роки тому +6

    பாப்பா vum சமர்த்தாக எல்லாம் சொல்லி,காட்டுகிறாள்❤️

  • @user-vb7zq9cw7i
    @user-vb7zq9cw7i 7 місяців тому

    Boy is cute ans smart God bless

  • @Accounts_padikalam_vaanga
    @Accounts_padikalam_vaanga Місяць тому

    👍👍❤️ அக்ரஹாரம்.
    இன்று தேடவேண்டிய நிலையில் உள்ளது.😢

  • @sureshkumar-mf5yi
    @sureshkumar-mf5yi 2 роки тому +1

    old collection Vera level

  • @ramasamyvaithiyalingam2675
    @ramasamyvaithiyalingam2675 2 роки тому +2

    Porkalam.......thangal veedu beautiful....koduthuvaithavergal......mamikum babikum eanathu vanakangal....

    • @saranyasudharsan1465
      @saranyasudharsan1465 2 роки тому

      Engaluku ithu mathari oru veedu iru thathu oru kalathil epothu illai ethai parkum pothu megavum santhasamagaum oru pakkam manathum valikerathu ithai pontra pokesathai pathukaka vendum Jai Sri ram valga valamudan

  • @ashokkannan807
    @ashokkannan807 2 роки тому +3

    I love that kid

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 2 роки тому +3

    நமது மூதாதையர் ஆடம்பரமற்ற அமைதியான கூட்டுவாழ்க்கை! அதிலும் சிக்கல்கள் உண்டு, இன்றையநகர வாழ்க்கை போன்று பொருள் சார்ந்த வாழ்க்கை அல்ல! உறவுகள் மதிக்க பட்டியல் காலம்!

    • @bhuvanaviswanathan6166
      @bhuvanaviswanathan6166 2 роки тому

      🙏 கணபதி அக்ரஹாரத்தில் எந்த தெரு? ரொம்ப சந்தோஷமா இருக்கு ஊரை பார்ப்பதற்க்கு. நாங்களும் கணபதி அக்ரஹாரம் தான் தெற்கு தெரு.

  • @kalpanavij3492
    @kalpanavij3492 2 роки тому +1

    Andha kalathu agraharathu veedu...arumai.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому

    இந்த வீட்டு ஜெனரெஷன் இப்போ அமெரிக்கா வில் வசிப்பார்கள்....இருந்தும் வீட்டை காசாக்காமல்...பழமை பொங்க வைத்திருக்கிறார்கள்...வாழ்க

  • @suntharamoorthy6074
    @suntharamoorthy6074 2 роки тому +1

    என்னுடைய ஊர் கணபதி அக்ரஹாரம்🥰🥰

  • @uthayanrealestateskumbakon6918
    @uthayanrealestateskumbakon6918 2 роки тому

    வீடு சூப்பரா இருக்குங்க அருமையா இருக்கு

  • @tdharmarajthata1844
    @tdharmarajthata1844 2 роки тому +6

    The house is a valuable treasure.Please preserve it for the coming generations.

  • @renugadeviselvaraj5142
    @renugadeviselvaraj5142 2 роки тому +6

    Inga irukara pillaiyar kovil.. Golu functions.. Sweet memories

  • @suganthir2599
    @suganthir2599 2 роки тому +1

    Very nice house 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️

  • @banadigan7511
    @banadigan7511 6 місяців тому

    ಪಾರಂಪರಿಕ ಮನೆ ಬಹಳ ಚೆನ್ನಾಗಿದೆ.

  • @Dineshkumar-ig9ex
    @Dineshkumar-ig9ex 2 роки тому +3

    The future generations is aware of the past " little one rock's ,

  • @kotamil3566
    @kotamil3566 2 роки тому

    நான் மிகவும் ரசித்தேன் அப்புறம் மகள் பேச்சு அழகு

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 3 місяці тому +1

    Nowa days all apartment eveywhere and concrete buildings no natural things we never thought or dreamed of apartments

  • @sundararajanvaradharajan9219
    @sundararajanvaradharajan9219 2 роки тому

    Super madam. Fantastic. We should all unite and live in a village like this as a paradise with a polluted free area. It's good for health to live in this tradition old house.thanks for your sharing.

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 2 роки тому +1

    அந்த காலத்து வீடுகளை பார்த தால் கண்ணுக்கும் மனதிற்கும்
    ஒருநிம்மதி தருகிறது.வெரும் மண்ரோடுதான் பார்பதற்கு கொடுத்து வைக்க வேண்டும்.இந்த காலத்தில் நமபசஙகள் இதலாம் விற்றுவிட்டு நகர்புரகளில் நிம்மதி இல்லாமல் காலத்தைஓட்டுகிறார்கள்.எனக்கு மனதில் படுவது ஊட்டி கொடைகானல் என்று பல ஆயிரம் செலவழித்து நான்கு நாட்கள் இதற்கு இவ்வளவு செலவுசெய்தும் ஒருநிம்மதி கிடையாது.இதுபோல் வீட்டைவிற்காமல் வருடம் ஒரு மாதம் தங்கி வந்தால் அதில் உள்ள நிம்மதி பல லட்சம் செய்தாலும் கிடைக்காது.ஒருமாதம் தங்கினால் கூட கிட்டதட்ட பத்தாயிரம் கூட ஆகாது.இதைபார்தாலாவது இது போல் வீடுஇருந்தால் விற்காமல் பராமரித்து குழந்தைகளுக்கு leave போய் அந்த வீட்டில் enjoy பண்ணுங்கள்.நீங்கள் தான் உலகத்திலே கொடுத்து வைத்தவர்கள்.

  • @SatyabamaDharmaraj-is8bd
    @SatyabamaDharmaraj-is8bd 2 місяці тому

    Thank you super

  • @RB7Time
    @RB7Time 2 роки тому +10

    அச்சோ அழகு. அழகு அழகு... தம்பி அருமையான விளக்கம்.. ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா... தம்பிக்கு...

  • @durairaj2646
    @durairaj2646 2 роки тому

    Appadiye innum 200 yrs maintainga 🙏 parka kangola katchi super

  • @lathasundaram3806
    @lathasundaram3806 3 місяці тому

    Yes these types of houses are very precious happy moments we all feel save these types of houses from the clutches of promoters

  • @dhaneshkumar4281
    @dhaneshkumar4281 2 роки тому +15

    நூறு,கோடி கொடுத்தாலும் இந்த மாதிரி வீடுகள் கிடைக்கும்மா

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 2 роки тому +4

    All our village houses were of this type only
    120ft length and 22ft wide house plots. One of the wall would be shared by the neighbour
    But today very difficult to maintain and repair.

  • @renganathanr1392
    @renganathanr1392 5 місяців тому

    பலரும்‌எந்த ஊர் என கேட்கின்றனர் கமண்ட்ல் பலரும் சொல்லிஉள்ளனர்‌இருந்தாலும்.
    இது திருவையாரிலிருந்து கும்பகோணம் சாலையில் 7to10கிமீ கணபதி அக்ரஹாரம்

  • @sajithakutty2858
    @sajithakutty2858 2 роки тому +1

    Super house

  • @thirupurasundaripadmanaban6038
    @thirupurasundaripadmanaban6038 2 роки тому

    Bye baby
    So cute baby

  • @Charuvlogs3456
    @Charuvlogs3456 2 роки тому +2

    My grandparents is living there

  • @akasturia.kasturi1930
    @akasturia.kasturi1930 2 роки тому

    வாழ்ந்த காலங்கள்..அற்புதமான காலங்கள்..

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 роки тому +1

    Super

  • @bharathivenkat8082
    @bharathivenkat8082 Рік тому +1

    My thatha Mr Ramasubramaniam belongs to this Ganapathy Agraharam .smartha bramin

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 Рік тому +1

    Encourage this boy further

  • @anandbaskar5734
    @anandbaskar5734 7 місяців тому +1

    due to rapid urbanisation and others 2 tier cities are neglected people have migrated

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +1

    WoW

  • @kulathumaniv3491
    @kulathumaniv3491 2 роки тому

    Thanks for your videos my grandfathers native also same ganapathyagraharam

  • @suprithbhuvana9807
    @suprithbhuvana9807 2 роки тому

    Very nice video thank you sister

  • @jaisankarparamasivam7379
    @jaisankarparamasivam7379 2 роки тому

    Plz put more video like this sir very nice

  • @boovaraghanarayanan1532
    @boovaraghanarayanan1532 2 роки тому

    I like your home very much.

  • @advocatearul2146
    @advocatearul2146 2 роки тому

    இது போலவே எங்கள் தாத்தா வீடுகளும் இருக்கும்.. இங்கு பூவிருந்தமல்லி அருகேவும்.. சிதம்பரம் அருகேவும்.. அக்ரஹாரம் மட்டும் அல்ல.. எல்லா மக்களின் வீடும் இது போல தான் இருக்கும் என்று கருதுகிறேன்..

  • @mravi6956
    @mravi6956 2 роки тому

    my birth place .... still stay connected to the puliyar kovil

  • @30ganesan
    @30ganesan 2 роки тому +1

    பொக்கிஷம் பாது காத்து வைத்து கொள்ளுங்கள்👍👌

  • @MUNISH_-_1millon28
    @MUNISH_-_1millon28 2 роки тому

    Mmm madam super house iam so happy enngaa urrlayum intha madri veedu irrugu naan parrthirrugeen nannga soolamangalam eppo madurai la irrugomm naanmma urra parrthaa santhosam I like it

  • @velmurugan3004
    @velmurugan3004 2 роки тому

    செல்லகுட்டி நீ ரொம்ப சமத்து😘😘

  • @allinonezone928
    @allinonezone928 2 роки тому

    Nice house . Traditional house always super