என்னம் போல கண்ணன் வந்தான் | Ennam Pola Kannan Vandhan | Poovum Pottum | P. Susheela | R. Govardhanam

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 86

  • @bas3995
    @bas3995 Рік тому +7

    மிகவும் இனிய குழல் ஓசையுடன் துவங்கும் பாடல். கேட்கும் போது கால்கள் துள்ளல் நடை போடும். படத்தில் நாயகி ஜோதி லக்ஷ்மி மிக நளினமாக ஆடி இருப்பார். கோவர்த்தனம் ஐயா அவர்கள் இசை ஒரு தனி ரகம். மிக்க நன்றி ஐயா.

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому +3

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  • @bas3995
    @bas3995 Рік тому +4

    வாடிக்கையாளர் எண்ணிக்கை 989. சீக்கிரம் ஆயிரம் தாண்டி செல்லும். அனைவரும் ஒரு முறை பார்த்தாலே போதும். இந்த சன்னல் நீண்டு வளர ஏதுவாக இருக்கும். வாழ்க கவியரசர், வாழ்க இசை கலைஞர்கள்.

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  • @naguvarshi8932
    @naguvarshi8932 8 місяців тому +1

    தங்கள் ஒவ்வொரு பாடலும் தேன் போல் உள்ளது.தினசரி உங்கள் பாடலை கேட்காமல் நான் தூங்குவது இல்லை

  • @gurusamym1740
    @gurusamym1740 Рік тому +1

    சுசீலா,அம்மாவின்,இனிமையான,குரலில்,அருமையான, குரலில்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 10 місяців тому +1

    Great rendition of SUSEElA
    Amazing awesome lovely tune
    Govardhanam

  • @kannan36
    @kannan36 Рік тому +4

    "பெரும் இசையமைப்பாளர்","மாஸ்டர்" என்று தமிழ் இசையுலகில் அழைக்கப்படுகின்ற திரு.கோவர்த்தனம் அவர்களை பெருமைப்படுத்தியதற்கு மிக்க நன்றி.."மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.வி.,"இசை ஞானி" இளையராஜா,"தேனிசைத் தென்றல்" தேவா போன்ற மேதைகளுக்கு உதவியாளராக இருந்து இவர் பங்காற்றியதை மறக்க முடியாது,மறுக்கவும் முடியாது!மிக்க நன்றி கமால் சார்...காதுகளில் தேன் ஊற்றுவது போன்ற உணர்வு!அப்படி ஒரு தெளிவு!!!

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      கண்ணன் உங்களை போன்றவர்கள் ஆசிர்வாதம் தான் தொடர்ந்து பணி செய்ய தூண்டுதலாக இருக்கிறது.நன்றி

  • @krishnadoss8751
    @krishnadoss8751 9 місяців тому +1

    இந்த பாடலுக்கு இசை R.கோவர்தனம் பா‌டலை‌ கூர்மை ஆக்கியது நவரத்தினம் ஆருயிர் R.K.E.நிறுவனம். நன்றிகள்.

  • @madhudanan1686
    @madhudanan1686 Місяць тому +1

    What a beautiful mesmerizing song and compose.saluting the music director and kannadasan.

  • @bas3995
    @bas3995 Рік тому +5

    ராதை மடியில் கண்ணன் இருந்தான்
    கண்ணன் வேறு பெண்ணை நெஞ்சில்
    எண்ணி இருந்தான்
    சீதை மடியில் ராமன் இருந்தான் ராமன் வேறு பெண்ணை நெஞ்சில்
    காண மறந்தான்
    கண்ணன் என்பது மோக வடிவம்
    ராமன் என்பது காதல் வடிவம்
    கவியரசர் ஒருவருக்கு மட்டுமே இது போன்ற உவமை காட்டி பாடல் புனைய சாத்தியம். சுசீலா அம்மா குரலில் கதாநாயகியின் ஏக்கம் அப்படியே பிரதி பலிக்கிறது பாருங்கள். என்ன ஒரு குரல் ஆளுமை. தேனில் நனைந்த பலா தொண்டையில் வழுக்கி இறங்குவதை போல இந்த இனிய குரல் செவிகளின் வழியே மனதுக்குள் நுழைந்து தாலாட்டுகிறது. மீண்டும் ஒரு கோடி வணக்கம் உரித்தாகுக

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому +1

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

    • @Thambimama
      @Thambimama Рік тому +1

      மிகவும் அருமையாக சொன்னீர்கள் பாஸ்கரன் சார். நன்றி🙏💕

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Рік тому

      மிகவும் அருமையாக சொன்னீர்கள்.

    • @bas3995
      @bas3995 Рік тому +1

      @@mahalingamkuppusamy3672 தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 Рік тому +1

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @RadioArivipalar
    @RadioArivipalar Рік тому +2

    எனக்கு பிடித்த கிறாமபோன் இந்தியா வரும்போது வந்து பார்கலாம்

  • @mpspanneerselvam3428
    @mpspanneerselvam3428 Рік тому +3

    எண்ணம் போல கண்ணன் வந்தால் என்ற பாடலும் வந்தது " இது போன்ற அற்புதமான " ஒலி வடிவில் பாடல்களை கொடுத்து " மனதில் " உள்ளத்தில் இடம்பெற்று விட்டீர்கள் " ஆதலால் தங்களுக்கு நீண்ட காலம் " ஆயுளைத் தந்து " அந்நாளில் பிறந்தவர்களுக்கும் இந்நாளில் பிறந்திருப்பவர்களுக்கும் ": சிறப்பான பாடல்களை தந்து கொண்டே இருக்க வேண்டும் " அனைவரும் ஆசியும் அருளும் " தங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும் --- தங்களுக்கு உற்சாகம் குறைந்திடாமல் இருக்க " ஆண்டவனை பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்--- தங்கள் நண்பன் பன்னீர்செல்வம் (MPS)

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      பன்னீர் உங்கள் ஆசிர்வாதம் தான் தொடர்ந்து பணி செய்ய தூண்டுதலாக அமைந்தது உள்ளது.தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  • @SekarSekar-gn6uf
    @SekarSekar-gn6uf Рік тому +1

    மிகவும் சிறப்பாக. இருக்கிறது..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +2

    கோவர்த்தனூன் மிகவும் அற்புதமானப்பாடல்! இன்னீக்கும் நிலைக்கும் பாடல் ! 👸 🙏

  • @anandadassdurairaj1317
    @anandadassdurairaj1317 Рік тому +1

    Sweet vioce for P.SUSEELA Amma.And then perfect music composing R.GOVERDHANAM SIR.

  • @naladiyarnallavan5978
    @naladiyarnallavan5978 Рік тому +1

    தினமும் உங்கள் பாடல்களை கேட்டு மகிழும் ரசிகனாக மாறிவிட்டேன். ஒரு வேண்டுகோள் - மறக்க முடியுமா - படத்தில் இடம் பெற்ற வசந்த காலம் வருமோ பாடலை உங்களது உயர் தர ஒலிப்பதிவில் தர வேண்டுகிறேன், நன்றி ஐயா

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      உங்கள் விருப்பம் நிறைவேற ஒரு சில மாதங்கள் ஆகும்.

    • @naladiyarnallavan5978
      @naladiyarnallavan5978 Рік тому

      @@rkesoundsystem நன்றி ஐயா

  • @smurugan7297
    @smurugan7297 Рік тому +2

    காலத்தால் அழிக்க முடியாத பாடல் கள் தந்த கலாரசிகர்அவர்களுக்குநன்றிநண்பர்களே

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому +1

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @user-qi2tl8bh5g
    @user-qi2tl8bh5g Рік тому +2

    என்ணம் போல கண்ணன் வந்தான் அருமையான பாடல் பதிவு தங்களின் சேனல் மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் சார் (பாண்டியன் மியூசிக் மதுரை)

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      உங்களை போன்றவர்கள் ஆசிர்வாதம் தான் வேண்டும்.நன்றி

  • @DavidKumar-fc3hk
    @DavidKumar-fc3hk 12 днів тому +1

    GOODSONG

  • @786-Shan
    @786-Shan Рік тому +1

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 Рік тому +1

    எண்ணம் ' என்பது தான் சரி.

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @alagarsamykaruppiah8062
    @alagarsamykaruppiah8062 Рік тому +1

    எல்லபாடல்கலிம்சூப்பர்அய்யா

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Рік тому +1

    மிகவும் இனிய பாடல்.
    தெளிவாக தந்ததற்கு நன்றி
    உங்கள் சேனலை சப்கிரிப் செய்து விட்டேன்

  • @kasthurinataraj3406
    @kasthurinataraj3406 Рік тому +1

    எப்படி உங்களால் துள்ளியமாக
    பாடலைதரமுடிகிறது.அருமை
    யானபதிவு.வாழ்க வளர்க.

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @subburamsrinivasan6865
    @subburamsrinivasan6865 Рік тому +1

    Recording 👌

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      சார் நீங்கள் பாராட்டினால் படைத்த பிரம்மாவே பாராட்டியதுக்கு சமம் என்று நினைக்கிறேன் சார்.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +1

    Fine
    Nice
    Lovely

  • @ravichandran7584
    @ravichandran7584 Рік тому +1

    👍💯

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @rajasekaranc4976
    @rajasekaranc4976 Рік тому +1

    Lyrics by Kannadhason, Music by Govarthanam voice of P. SUSHEELA Amma is so lovely.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Рік тому +1

    மிக மிக அற்புதமான பாடல்.
    காதில் தேன் வந்து பாய்கிறது.
    திரு கோவர்த்தனன் இசையில் அற்புதமான பாடல்.
    சுசீலா அம்மா குரலைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
    கான சரஸ்வதி.

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому +1

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @jothiarunachalamesakki7658
    @jothiarunachalamesakki7658 Рік тому +1

    Super!!!!

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @ravichandranravi3560
    @ravichandranravi3560 Рік тому +1

    சாதாரணமாக இது போன்ற பழைய பாடல்களை ‌Mono recording என்று சொல்வார்கள்.நான் நீங்கள் பதிவிடும் பாடல்களை 5.1ஆம்பளிபையரில் கேட்கிறேன்.ஒலித்தரம் அருமை.வாய்ப்பில்லை ராசா.எவரும் ஒலிப்பதிவில் உங்களை நெருங்க முடியாது. தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துக்கள்.

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @rameshkannan5978
    @rameshkannan5978 Рік тому +1

    அண்ணா வணக்கம் பாடல்கள் அனைத்தும் அருமையா, சீர்காழி ஜயா அவர்களின் தத்துவ பாடல்கள் அனுப்புங்கள்

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      உங்கள் விருப்பம் கூடிய விரைவில் நிறைவேற்றுகிறோம்

  • @anpumurugan3595
    @anpumurugan3595 Рік тому +1

    ❤❤❤❤❤❤

  • @samimuthuss8162
    @samimuthuss8162 Рік тому +1

    UA-cam Open Pannina Unga Chanella Thaan Muthalil Paarkka Vendum Pol Irukku.Antha Alavukku Ungal Paadalgal Ketpavarai Mayanga Seiyum Alavukku A Class Tharathil Irukku Sir.Manathai Mayakkum Idhupol Arputhamana Paadalgal Digitalil Kidaithaal Veru Enna Sonthosam Vendum.Nandrigal

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @subbaraosavithri
    @subbaraosavithri Рік тому +1

    😮😮🎉

  • @sivakumarthangavelu116
    @sivakumarthangavelu116 Рік тому +1

    P.SUSHEELA Pol oru sirantha female voice indiavilaye illai endru SPB avargale paratiyullar

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Рік тому

      பாடகர் திரு பி.ஜெயசந்திரன் அவர்களும் கூறியுள்ளார்.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Рік тому

      இந்த குரல் கடவுள் கொடுத்த வரம்.
      கேட்கும் நாம் பாக்கியம் பெற்றவர்கள்.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Рік тому +2

    78RPMரிக்கர்டில்சுசிலாஅம்மாகுரல்தேனாய்இனிக்கின்றதுஇன்னும்இதுபோல்காலத்தால்அழியாதபாடல்களைவழங்குமாறுகமால்அண்ணன்அவர்களைஅன்புடன்கேட்டுக்கொள்கிறேன்

  • @jothisekar8442
    @jothisekar8442 Рік тому +1

    நினைத்தாலே இனிக்கும்

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 3 місяці тому +1

    சூப்பர்அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤