போடு மோடி கையில் எடுத்த அடுத்த ஸ்பெஷல் ஆயுதம்! இனி post ஆபீஸ் இல்லை அதற்கும் மேல செம்ம PLAN. ..!

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024

КОМЕНТАРІ • 84

  • @kalaiselvan1731
    @kalaiselvan1731 6 годин тому +21

    நல்ல திட்டம் வேலைவாய்ப்பு பெருகும்.

  • @ramanins4436
    @ramanins4436 6 годин тому +21

    கிராம அஞ்சலகங்கள் நேரத்தையும்,அலுவலர்களையும் அந்தஊரிலேயே இருக்க ஏற்பாடுசெய்யனும்;இல்லையேல் காலமுறை நேரத்தை கடைபிடிக்கவைக்கனும்.

  • @TP-fr7sv
    @TP-fr7sv 6 годин тому +13

    Very good step towards National Development.

  • @ushathirumoorthi1170
    @ushathirumoorthi1170 6 годин тому +14

    Modiji great leader ❤❤❤❤❤

  • @TommyBhai-r8r
    @TommyBhai-r8r 6 годин тому +12

    Modi mass leader

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 5 годин тому +10

    அருமையான நேர்மையான துறை என்றால் அது தபால் அலுவலகம்தான் ஜெய் மோடிஜி ஜெய் பாரதம்

    • @sosweetsan
      @sosweetsan 5 годин тому

      பல post மக்களை சென்றடைவதில்லை, முக்கியமாய் பார்சல்கள் திருடபடுவது இன்னமும் நிற்கவில்லை

  • @govardhanthorali588
    @govardhanthorali588 6 годин тому +4

    போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டம் பாமர மக்களுக்கு பயன் உள்ளதாக இருப்பது மிகசிறந்த உதாரணம். வளர்ச்சி மக்களுக்கானது.

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 6 годин тому +41

    மோடிஜி யின் திட்டம் ஒவ்வொன்றும் உலகத்தரம் வாய்ந்தவை அற்புதமானவை

    • @SalvakumarSalva-j6x
      @SalvakumarSalva-j6x 6 годин тому

      ஆமம் பெரும் முதலாளிகள் கடன் தள்ளுபடி
      இந்து என்று கூறி மக்கள் தலையில் வரி
      பொது துறைகள் விற்பனை
      சும்மா எல்லாம் அறிப்பு தான்
      அதானி மட்டுமே இந்தியா
      எல் ஐ சி காலி
      கொரானா ஊசி கமிஷன்
      போங்கடா எந்த துறை எல்லாம் அதானி கையில் தூ

    • @selvamselvam5282
      @selvamselvam5282 5 годин тому +3

      💯

    • @felixraj9842
      @felixraj9842 4 години тому

      ada nalla comedy ya irukke

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 4 години тому +2

    பல நாடுகளில் இவை பார்சல் சேவை,விமானடிக்கட் விற்பது என பல வேளைகளில் இறங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 6 годин тому +11

    அருமை ஜெய் மோடி சர்கார்!

  • @Hbnhgs
    @Hbnhgs 4 години тому +2

    King of india Modiji🎉

  • @dossselladurai5031
    @dossselladurai5031 55 хвилин тому +1

    தபால்துறையை தவிக்க விட்டு விட்டது அரசு.இல்லையென்றால் கூரியர் எப்படி இவ்வளவு வளர்ச்சியடைந்திருக்கும். பாஜாக ஒரு புல்லரிக்கூட புடுங்கவில்லை. இன்னும் இந்த அலுவலகங்கள் வாடகைவீட்டில் செயல்படுகின்றன? இதுதான் வளர்ச்சியா?

  • @user-wm9nr9nn7o
    @user-wm9nr9nn7o 5 годин тому +19

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் மக்கள் நலனுக்காகவே செயல் படும் அரசு மத்திய மோடி ஜீ அரசு தமிழக மக்கள் உணரும் காலம் என்று வருமோ அன்று தான் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சி எழுச்சி பெறும்

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 6 годин тому +11

    Jai Modi Sarkar!🇮🇳👍🙏

  • @lakshmananvenkatasubramani6976
    @lakshmananvenkatasubramani6976 6 годин тому +3

  • @ytwitch
    @ytwitch 6 годин тому +3

    Speed parcel thittam konduvanthu vargaththinar nadaththum athika kattana courier sevaiyai odukka vendum

  • @sss29933
    @sss29933 5 годин тому +2

    Mannankatti....3 lakhs MIS matured..liked to renew that but nobody helped..waste employees..Also I opted for buying some gold bonds no body properly responded

  • @karthikkalidas9194
    @karthikkalidas9194 5 годин тому

    Modi mass plan Jai Hind🙏🇮🇳

  • @srinivasaarecaplatesareca9319
    @srinivasaarecaplatesareca9319 6 годин тому +2

    🎉🎉🎉🎉

  • @rbrtstein32
    @rbrtstein32 5 годин тому +12

    மோடிஜி உலகின் பொக்கிஷம்

  • @c.subburamthevar2866
    @c.subburamthevar2866 2 години тому +1

    மிக அனுபவம் வாய்ந்த, பொதுவாக கிராமபுற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மிகுந்த கவனத்துடன் சிந்தித்து செயல்படுத்தும் அற்புதமான தலைவர்.
    வாழ்க மோடிஜி.
    ஜெய்ஹிந்த்.

  • @YamahaRider-bk6vx
    @YamahaRider-bk6vx 3 години тому

    என்னது வருஷத்துக்கு 12000 கோடிதானா !!! எங்க கூட போட்டி போட ஒன்றிய அரசுக்கு தகுதியே இல்ல!!!!எங்க தமிழ்நாட்டுல டாஸ்மாக் வருமானம் மட்டுமே வருஷத்துக்கு 45000 கோடிக்கு மேல !! நாங்க யாரு ?

  • @mullerumbuz6324
    @mullerumbuz6324 6 годин тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @venkateswaranm2640
    @venkateswaranm2640 5 годин тому +5

    ரயில்வே விடும் புதிய ரயில்கள் அனைத்தும் பணம் படைத்தவர்களுக்கானது. எளிய மக்கள் பயன்படுத்த முடியாத உயர்கட்டணங்கள் கொண்டது. மோடி ஆட்சி ஒழிந்தால்தான் மக்களுக்கு நல்லது.

    • @ssowrirajan333
      @ssowrirajan333 5 годин тому +4

      Yes that poor people purchased tickets worth 1000 to 3000 and seeing star cinimas and cricket plays

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 5 годин тому +3

      Ticket in omni buses 3 times more than train. But nobody control omni bus fares.

    • @rajeshwarik8542
      @rajeshwarik8542 5 годин тому

      😂 சரியான பதில் ​@@ssowrirajan333

    • @ilangoilango2843
      @ilangoilango2843 4 години тому

      எளிய பாமரமக்களுக்கு டாஸ்மாக் போதும்ன்னு சொல்லவர்றீங்க?
      வேலை செய்யாமலேயே காசு தரணும்.இதுக்கு ஒரு ஐடியா வேணுமே தலைவரே

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 4 години тому +1

      புரியவில்லையா !? புதிய ரயில்களில் பணம் படைத்தவர்கள் இப்போது பிரயாணிப்பதால் தான் , எளிய மக்கள் முன்புள்ள பழைய ரயில்களில் கூட்டமில்லாமல் ஃப்ரீயாக குறைந்த செலவில் பயணம் செய்ய முடிகிறது. மோதிஜி வாழ்க !

  • @eugenevijayakumar2201
    @eugenevijayakumar2201 4 години тому +1

    Most Post Offices are located in old damaged building premises without decent seating & table arrangements for Seniors.......Shame....Shame.....Although huge Public Money Deposits are kept in Post Offices. Let the Central Govt. improve & modernize Post Offices like Prestegious Public Banks. Will they do in coming times....?

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn 6 годин тому

    Yes, Good plan it must executed effectively it will reach all the citizen.
    - Banking with more Interest rate compared to Banks.
    - Logistics
    - Court Notice in Digital format.
    - Connect with Agriculture department for Logistics.
    - Return Goods cconnectivity.
    - Commercial EV supply Chain from each Village.
    - Demand and supply connectivity with Railway station and Aiport.
    -

  • @shivramsharma3212
    @shivramsharma3212 5 годин тому

    Let Modiji do good things for people and forget R.Vinci who is against India's development

  • @vimalakalyan5556
    @vimalakalyan5556 4 години тому

    Karnataka supports their farmers during mango season to distribute mangoes through postal service.

  • @babusundar1344
    @babusundar1344 Годину тому

    No one going to post office. Old tradition.

  • @RajeshvariM-di9kh
    @RajeshvariM-di9kh 5 годин тому

    ❤❤❤❤❤❤❤

  • @krishnaswamyramachandran8531
    @krishnaswamyramachandran8531 4 години тому

    சப்ளை செயின் சிஸ்டத்தில் டெலிவரியை தபால் துறை சேர்த்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

  • @SURIYAGANDHIPARALEGAL
    @SURIYAGANDHIPARALEGAL 3 години тому

    Handling logistics since a long before.

  • @savithrisundararaman4355
    @savithrisundararaman4355 5 годин тому +5

    சகோதரி செய்தி ஆரம்பிக்கும் பொழுது தமிழை கடித்து துப்பாதீர்கள்.

  • @eugenevijayakumar2201
    @eugenevijayakumar2201 4 години тому

    We are tired of hearing Modi Praising Songs......😢 First Improve P.O's pitiable condition & ask TCS to takeover Systems Operating tasks immediately & then raise Slogans.

  • @talkkarthi
    @talkkarthi 4 години тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @paramesnataraj
    @paramesnataraj Годину тому

    excellent sir...
    what you spoke about rahul is cent percent right; but what makes us angry is that he's defaming our country in foreign soil, by spreading lies, in the name of politics, intentionally.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 2 години тому

    4436&1731 JAIHIND

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw 5 годин тому

    In future no india .wait

  • @sekarganapathy3261
    @sekarganapathy3261 3 години тому

    Please do it but don't show loss

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 години тому

    Thapaal thurai innum vegamaga seyal padavendum thaniyaar courrier pola chennaikku bengalooriindhu anuppiya parcel 15 naal kazithe kodukkapattadhu. Idhudhan nam anjal thuraiyin vegam

  • @bragubathi1564
    @bragubathi1564 3 години тому

    Gds staffsin postal as slave's no monitory benefits as reguo employees

  • @tamilkings5815
    @tamilkings5815 5 годин тому

    டேய் போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம் ஓடுதுடா குடுத்துட்டு கிளோஸ் பண்ணுடா... 😂😂

  • @mahalingamarunachalam9428
    @mahalingamarunachalam9428 5 годин тому

    அடிச்சு விடுங்க

  • @NiraNeeli
    @NiraNeeli 2 години тому

    Friends. Aennoda வீடியோசும் பாருங்க ப்ளீஸ்

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 години тому

    Vangiyil deposit seivvadu sulabham anaal anjalthuraiyil miga kastam yenakku 18 naal kazithu scss arambhithu vaithadhu panam padivam 18 naatkalukku munnare koduthum 18 naal kazithe aarambhikkapattadhu kettal velai baluvinaal avvaaru thamadham aagiyadhu yenru sonnargal 18 naal vatti tharave illai.

  • @sureshthejesh2021
    @sureshthejesh2021 5 годин тому

    Modi 🎉🎉🎉

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 4 години тому +1

    Modiji kaal doosukku kooda yaarum varamudiyaadhu !
    Bheeshmar !
    Theerkayusu maan bhava !

  • @mahendran9368
    @mahendran9368 5 годин тому

    Over build up, why can't you speak normally 😂😂😂

  • @nagarajangovinda7163
    @nagarajangovinda7163 2 години тому

    கூடிய விரைவில் அதானியிடம் அஞ்சல் துறை போகுமா?

  • @jaisinghsugumaran6390
    @jaisinghsugumaran6390 3 години тому +1

    குஜராத்தி பணக்கார நண்பர்களுக்கு விற்காமல் இருந்தால் போதும் 😮

    • @nambinachiarappan6633
      @nambinachiarappan6633 2 години тому

      மாறன் சகோதரர்களுக்கு விற்றால் okவா?

    • @jaisinghsugumaran6390
      @jaisinghsugumaran6390 2 години тому

      @@nambinachiarappan6633 யாருக்கு விற்றாலும் தேச துரோகம் தான்

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 4 години тому

    வாய் வைக்காத துறையே இல்லை.இது எங்க கொண்டு போய் விட போகிறதோ.💃🤪

  • @anandraj1750
    @anandraj1750 4 години тому

    போடு இல்லாட்டி ஓடு ஆண்ட்டி அடுத்த போஸ்ட் ஆஃபீஸ்லேயும் இனி ஜி.எஸ்டியா ஐயய்யோ ஆண்டி ஓடு😅😅😅😅😅😅😅😅

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 5 годин тому +2

    அம்பானி ஆதானிக்கு லோன் கொடுக்கவா அல்லது மொத்தமாக துக்கி கொடுக்கவா.

  • @qwertyytrewq9390
    @qwertyytrewq9390 5 годин тому

    Kaluku naduvula irunthu m__i spl aayuthathai veliye eduthu potar😂😂😂
    _____ paya😂😅

  • @nazeersharief110
    @nazeersharief110 6 годин тому +1

    AYYAI YO POST OFFICE UM VITHACHA ADAP PAVAME ABISHTU

  • @duraidurai4442
    @duraidurai4442 3 години тому

    🎉🎉🎉

  • @SarangaKumar-l9g
    @SarangaKumar-l9g 2 години тому