இனிமே இந்த வீடு இல்ல😥| Leaving Our Home🏠💥 | Rj Chandru Vlogs
Вставка
- Опубліковано 6 лют 2025
- Hey guys! Home is where every heart is, so we thought of taking you inside our home, never like before.
You might have seen our home already, but this tour is unique as we're moving out from this home to a new one. This home has lots of stories and memories attached to it.
Watch the full video as we walk you through what's inside our home and the best memories we made here.
#SrilankanVlogs #rjchandruvlogs #home
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
இனி போகின்ற வீடு மகிழ்ச்சியை மட்டுமே தரக்கூடிய வீடாக அமையட்டும் வாழ்த்துக்கள் .❤️சகோதரா சகோதரி.
அன்புச்சகோ தரி, மாப்பிள்ளை புதிய வீட்டில் உங்கள் வாழ்வு மேலும் சிறக்கட்டும். வாழ்க பல்லாண்டு. நலமுடன் வளமுடன் .
இது வாடகை வீடா bro and sissy. இனி போற வீடு சொந்த வீடா. உங்கள் ரெண்டு பேரு முகமும் கவலையா தெரியுது. Be happy. Don't worry. God bless you
சொந்த வீடோ வாடகை வீடோ எதுவும் நம் சொந்தமில்லை.
இந்த உலகமே நமக்கு வாடகைதான்.
புது வீடு புது வருடம் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நிகழ முன் வாழ்த்துக்கள்
சொந்த வீடு வாங்கி போகும் அண்ணா அக்கா வாழ்த்துக்கள்.
(எல்லாம் ஒரு நம்பிக்கை தான் )
ராசியான வீடு அமைதியான அழகிய வீடு அதே வேளை ஒரு மறக்க முடியாத சோகத்தையும் தாங்கிய வீடு இனி வரும் நாட்கள் சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் !
What happened
கவலைதான்
நான் நினைத்தேன்
சொந்த வீடு என்று
நல்ல வீடு அமைய வாழ்த்துகள்
செல்லும் இல்லத்தில் வளமையுடன், தங்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள். மகனும், மருமகளும் பேரனோடு சொந்த வீட்டில் வாழ ஆசைகள் 🌹🌹
அன்புள்ள மகனுக்கும், மகளுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள். எல்லாவிதமான வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகொள்கிறேன்.
மிகவும் மகிழ்ச்சி.மேனகா.& சந்துரு.. மனம்நிறைந்த வாழ்த்துக்கள்..புதுவீட்டில்
எல்லா நலன்களையும் தெய்வம் உங்களுக்கு நல்கட்டும் என்றுமனமாரவேண்டுகிறேன் 🙏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺
வாழ்க வளர்க வெல்க 👍👍
வாழ்க வளமுடன். 🙏💐💐💖
அன்புடன்
🌹🌺💞😀
நீங்கள் குடிபோகப் போகும் புது வீட்டிலும் இதைவிட அதிக சந்தோஷமாக வீடியோ போட்டு மகிழ்விப்பீர்கள் என்பது நிச்சயம். வாழ்த்துக்கள் 🙏🙏🙏
புது வீட்டையும் பார்க்க ஆவலாக உள்ளோம் 🇮🇳🇮🇳🇮🇳👍
மேனகா, சந்துரு, மிதுன் குட்டி உங்கள் புதிய இல்லம் மங்களகரமாக, ஆண்டவன் ஆசியுடன் சிறப்பாக எனது ஆசீர்வாதங்கள. சந்துரு உங்கள் கால் சீக்கிரமே சுகமடைந்த பிராத்திக்கின்றேன் . 😇😇😇💐💐💐💐👍🙏🙏
புதிய வீட்டில் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் மனமகிழ்ச்சியுடன் நலமாக வாழ இறைவனை பிரார்த்தி வாழ்த்துகிறேன்
சந்த்ரு புதிய வீட்டில் எல்லாம் நன்றாக வளரவேண்டும் என்று என் வாழ்த்துக்கள்.
சந்திரன் மேனகா உங்க இருவரின் தமிழ் உச்சரிப்பு பேசும் விதம் அன்புகலந்தபேச்சு. நீங்கள் இருவரும் இலங்கையில் வாழ்ந்தாலும் எங்கள் உறவினர்போன்று உணர் வு ஏற்படுகிறது நீங்கள் நலமுடன்வாழ எனது அன்பான வாழ்த்துக்கள். நன்றி
மகிழ்ச்சி.....புது வீட்டில் எல்லா வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ நல்வாழ்த்துகள்... ..💐
போகின்ற புது வீடு சொந்த வீடா அல்லது வாடகை வீடா... இப்போ இருக்கும் வீடு வாடகை வீடா தம்பி?... வீடியோவில் சொல்லவே இல்லையே... ❤ from Malaysia..
ஏன்..வீடு வாங்கி தரப்போறிங்களோ மலேசியா
ஆளுமை மிக்க சிறந்த தம்பதிகளின் புது வீட்டிற்கான பயணம் ஆரோக்கியமாகவும் மிகுந்த சந்தோசத்துடனும் இருக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுக்கொள்கின்றேன். வாழ்துக்கள் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் சணல் ❤❤❤❤❤❤❤
இறைவன் உங்களுக்கு அனைத்து சந்தோஷங்களையும் நிறந்தரமா தர வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்... 🤲
ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள்.
தமிழன் ஈழதமிழன்
ஒரு தமிழன் தமிழில் பேசுவதற்கு வாழ்த்து எதற்கு?
Hallo avanga radio la work pannavanga. Athanal pure tamil la pesuranga
@@ms_sa.2k அப்படியல்ல, ஈழத்தமிழர்கள் அநேகமானோர் இயன்றளவு ஆங்கிலக் கலப்பின்றித் தான் பேசுவார்கள். தமிழகத்தமிழர்கள் போல் தங்கள் தாய்மொழியை சிதிலமாக்குவதில்லை.
@@subramaniamsarvananthan5622 naanum sri lankan than. Naan apdi pesurathu illa. නිකං බොරැ කියන්න එපා
மங்களகரமான உங்கள் புதிய இல்லத்தில் மங்களவிளக்கேற்றி மனமகிழ்ச்சியுடன் ... மென்மேலும் வளமான வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிட ....இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்...! to bro & sissy.
இனி போகின்ற வீடு மகிழ்ச்சி தரட்டும் 👍🤝
செல்லும் வீட்டில் எல்லா செல்வங்களும் செழிக்கப் பெற்று வளமுடன் பல்லாண்டு வாழ வேண்டும் எனப் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்
பல அனுபவங்களை பெற்றுத்தந்த இந்த வீட்டிலிருந்து நீங்கள் வெளியேற தயாராகும்போது, நீங்கள் பெற்ற சந்தோஷம் துக்கங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி 🙏.
புத்தாண்டில் புதிய வீட்டில் குடியேற போகும் உங்கள் இருவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகள் என்றும் இருக்கும்.
நன்றிகள், சந்துரு+மேனகா🙏
அழகான தமிழ் உச்சரிப்புடன் வீட்டை காண்பித்தது மற்றும் இன்றி வீட்டிற்கு பிரியாவிடை கொடுப்பது போல் வருத்தமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. உங்கள் புது வீட்டிலும் தொடரட்டும்.வாழ்த்துக்கள். 💐💐🙏🙏
மேனகா சந்துரு உங்கள் சகோதரியின் இழப்பு உன்மையில் மிக வேதனை.கவளை படாதீர்கள்.மனித வாழ்வில் இதுவும் ஒரு கட்டம்.
சொந்த வீடா வாடகை வீடா இப்ப போகிறது வாழ்த்துக்கள்
உங்க தமிழ் ரொம்ப அழகு பி ஹெச் அப்துல் ஹமீத் சாருக்கு அப்புறம் உங்க தமிழ் வீடியோ மட்டும்தான் நான் பார்க்கிறேன் அவ்ளோ அன்பு வார்த்தைகள் அழகா பேசுறீங்க 👍👍👍🎉🎉🎉🎉🥰🥰🥰🥰
வணக்கம்... அழகான அமைதியான வீடு.... உங்கள் காணொளி களில்.... பார்த்து மகிழ்ந்து வீடு... புதிதாக.... நீங்கள் போகும் வீடும்.... மகிழ்ச்சியான வாழ்வை... அளிக்கும்.... இறைவன் ஆசியுடன்....
Sister அருமை உங்க இலங்கை தமிழ் தினமும் கேட்டால் மனத்துக்கு அமைதி Sister மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் Sister&bro
உங்கள் உடல் மொழியும் பேசும் துணையும் மிகவும் நளினமாக அழகாக இருக்கும் அதை கண்டு நான் ரசித்திருக்கிறேன்
உங்கள் தமிழ் அழகு. உங்களின் நகைச்சுவை தனி ரகம். இப்படி செய்தால் சிரிப்பு வரும் என்று தகந்தமா மாதிரி அதற்க்கான நடிப்பை தேர்ந்தெடுப்பது அருமை. வாழ்க வளமுடன் .புத்தரை எல்லாத்துக்கும் பிடிக்கும். ஆனால் அவர் சொன்ன உண்மைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. அது என்னவென்றால் 'இன்று நீ எந்த தீமையையோ .அல்லது நல்லதையோ.செய்கிறாயோ அது திரும்பி உன்னையே வந்து சேறும் என்ற உண்மையை. ஓம் நமசிவாயா,
புது வீடு ஆனந்தமான வீடாக அமையும்.வாழ்த்துகள்.அருமையான எதிர்காலம் அமையும்.
சந்ரு மற்றும் தங்கை மேனகா வுக்கு இவ்வீட்டைப் போலவே தாங்கள் புதிதாகச் செல்லும் வீடும் தங்களுக்கு புகழையும் சிறப்பையும் வழங்க வாழ்த்துக்கள் 🌾🌾🌾
தங்கை மேனகா இனிமேலாவது சந்ருவை முழுக்கால் சட்டை அணியச் சொல்லவும்.
அருமை புது வருஷத்தில் புது வீட்டிலிருந்து தங்களது காணொளி வருவதை எண்ணி உளமாற வாழ்த்துகிறேன். இன்பமும் துன்பமும் கலந்து மிக சிரமத்துக்கிடையே தங்களது வீடியோவை தந்து காமெடி கலந்து அருமையாக தருகிறீர்கள். இனிவரும் காலங்களிலும் அவை தொடர என் மனமாற வாழ்த்துக்கள் . திரு ஆர்ஜே சந்துரு திருமதி மேனகா தம்பதியினர் அவர்களுக்கு.
வாழ்த்துக்கள் சந்துரு மேனகா அவர்களே. போகிறது சொந்த வீடா வாடகை வீடா சொல்லவில்லை. சொந்த வீடாக அமைய வாழ்த்துக்கள்
Intha video vai kanda piragu ennaku kannir vanthu, unggalakum kanndipage pala ngabanggal irrukkum. Emathu Yalpana uravugalku nandri, from Singapore and Malaysia Ceylon Tamilan
வாழ்த்துக்கள். நீங்கள் இனி போகும் வீட்டில் எல்லா செல்வங்களையும், வளமான வாழ்வும் அமைய வேண்டும் என பிராத்திக்கிரோம்🎉
அனைத்தும் நன்றாக நடக்கும் ஆண்டவன் இருக்கின்றார்
ஏன் இந்தவீட்டை விட்டு
வேறுவீட்டுக்கு போகிறீர்?
வேறு வீட்டுக்குச்சென்றாலும்
நகைச்சுவையான வீடியோவை வெளியிட
வேண்டும்.மறக்காதீர்கள்.
Congrats chandru &menaka 💕💕💕💕💕💕💕
Live long brother and sister with good children God bless you
புதிய
இல்லத்திலும்
உங்கள்
உள்ளத்திலும்
மகிழ்ச்சி
பொங்கட்டும்!
வாழ்த்துக்கள் சந்துரு மேனகா..
உங்கட தம்பிகிட்ட சந்துருபேசுவார்தானே?
அது ஒரு teddy 🧸.. பொம்மை.... 😀😀😀😀
Past two months I am watching your video. I was working in Sri Lanka for one year in the year 2000. I enjoyed my stay, your Tamil conversation and I noticed that you are respecting all levels people immaterial the age. Best wishes
இது தான் முதல் முறை உங்கள் channel பார்க்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கு. மென் மேலும் உங்கள் Channel நன்றாக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்
வாழ்த்துகள் வளருங்கள் 🙏🙏🙏
மிக்க நன்றி அண்ணா அக்கா மரக்க முடியாத நினைவுகள் ஒவ்வொன்றும் தருகின்றைகள் இருவரும் எங்கு சென்றாலும் உங்களுடன் நான் சென்ற இடமெல்லாம்சிறப்பபாக அமைய வாழ்த்துகள் அண்ணா அக்கா🙏🙏🙏🙏🙏
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் சகோதரி
உங்கள்துக்கம்சந்தோசமாகமாறும்
சந்துரு ஒரு சமயம் வெளியே போய் வந்து மேனகாவின் அண்ணனுடன் பேசுவது மாதிரி காட்சி இந்த ஷோபாவில்.ஆனால் உண்மையில் அந்த இடத்தில் ஒரு பொம்மை இருக்கும். போதையில் பொம்மை மச்சினன் போன்று தெரிந்திருக்கும்.
romba azhagana veedu 😍😍 unga videoum appdithan romba supera erukkum🥰🥰🥰🥰🥰🥰
Ms Menaka is the best person for news reading etc..travel and tourism videos they can make and as a business also they can start as a tourist operator with their contacts etc..best wishes
உங்கள் திறமை இன்னும் வளர வாழ்த்துகள் உங்களுடைய புதிய வீட்டின் home tour போடுங்க
காலில் எப்படி அடிபட்டது?
இந்த வீடுதான் எனக்கு பிடிச்சிருக்கு.
உங்க மகனுக்கு புதிய வீடு பிடிச்சிருக்கா?
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அருகில் இருக்கின்றான்...
வாழ்க வளமுடன்
Naraiya video podunga sister and brother,enaku romba pidikum.vaalthugal💐💐🥰
Everyone has their good time and bad time let’s move on . All the best for your new projects. நினைவுகள் மிகவும் அழகானவை…. நல்லது கவலைகள் இரண்டையும் சமனாக ஏற்க பழகுவோம். மகிழ்ச்சி உங்கள் வளர்ச்சி❤️
புதுவீடு புக இருக்கின்ற உங்களுக்கு எமது நல்வாழ்த்துகள், நிச்சயம் புதிய சுற்றாடல் உங்களுக்கு புத்துணர்ச்சியையும்,உத்வேகத்தையும் தந்து வாழ்க்கை மலர எல்லாம் வல்ல ஆண்டவன் அருள்புரிவார்.
மகிழ்ச்சி தொடர்ந்து மகிழ்வான வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்
கதிரை.... sofa விற்கு என்ன ஒரு அழகான மாற்றுச் சொல்
Very beautiful matured, cultured, civilized couple. Lovely Cylon tamil flowing naturally from both..
Especially vadivana (I like the word which ms menaka quite often tell )
உங்களுடைய காமடியாக எதை பார்க்க எல்லாவிதமான காட்சிக்காக நன்றிங்க. தொடர்க பணிகளுக்காக கானொலிக்காக.
வாழ்த்துக்கள் !
சந்துரு ,மேனகா ,மிதுன் புதிய இல்லம் எல்லா வளங்களையும் மகிழ்வையும் தர எமது பிராத்தனைகள் தொடரட்டும் உங்கள் படைப்புகள் அத்துடன் மிதுனுடன் ஓடிப்பிடித்து விளையாட ஒரு .........................
கடவுள் துணை அருள் இருந்து மேலும் வளரும் வாழ்க வளமுடன்
புது வீடு சொந்த வீடென்று நினைக்கிறேன். வாழ்த்துகள்
புது வீட்டிற்க்கு செல்லும் அண்ணன் அக்காவுக்கு வாழ்த்துக்கள்
Why....? Anyway be happy....
God opens widest ways.....gives showers of blessings...... brings happiest moments...and countless subscribers...
நானும் பழைய வீட்டை விட்டு வந்த பிறகு ஓர் வருசம் கஷ்டமா இருந்தது... புது வீடு தரும் புது அனுபவம் இப்ப அனைத்தையும் மாற்றி விட்டது. Part of Life. Never attach to any.material. they all.have expiry date.😀 Except gold.
நல்லதே நடக்கும் கவலை வேண்டாம் 👍
Puthiya veeddilum santhosama videokal eduththu family aa happy aa irukka iraivanai piraarththikkrom!💖💖💖💖💖 mavadi vempu vanthaa sollunka
அண்ணா அக்கா சூப்பர் சுரேஷுக்கு வருத்தம் பார்க்க போன வீடியோ அத்தோடு சுரேன் இங்கு வந்து இருந்த சோபா அந்த சிங்கிள் சோபா தான்
I'm not a big fan of farewell's but life's always full of farewells and new beginnings! all the best guys! you guys rock!!!!! keep it up and may health and wealth always follow where ever you guys go!!! thank you!!!
வாழ்க வளர்க வளமுடன். புதிய வீட்டிலிருந்து நிறைய நகைச்சுவை வீடியோக்களை எதிர்பார்கிறேன்.
VeryCUTE COUBLE .Husband and wife comedy .super 😊😊😊😊😊
Heartiest Greetings and best wishes from Malaysia ❤❤❤🎉🎉🎉🎉
வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் நேசித்து, அதில் அனுபவித்த நாட்களின் நினைவுகளைப் பகிர்ந்து, நெகிழ்ந்து விடைபெற்று, புதுமனை செல்ல ஆயத்தமாகின்ற சந்துரு மேனகா இருவருக்கும், மனமார்ந்த அன்பு நிறை வாழ்த்துக்கள்!
All the best. God bless the couple and kids 💗.
All the best Brother and sister wherever you go please be safe and take care.. God bless you all 👍👍👍✌️✌️
Super chandru uncle & menaka aunty i am also miss ur home tour uncle. Ya niga veetta veettu poringa uncle & aunty tell the reason.
வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் அண்ணி 🥰
புதிய வீட்டில் நுழைவதற்கு வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து நல்வாழ்த்துக்களும். உங்கள் வீடியோக்கள் எதையும் நான் தவறவிடவில்லை. புதிய வீட்டிலிருந்து தொடரவும். நான் மேனகாவை என் மூத்த மகளாகவும் உன்னை என் மருமகனாகவும் கருதுகிறேன்
Congrats sweet new home. God bless the family.
புது மனையில் சகள செளபாக்கியங்களையும் நிறைவாக பெற்று வாழ வாழ்த்துகிறோம்
NEW BEGINNING..NEW HOUSE..NEW YEAR.. MAY GOD BLESS YOU ALL
Super bro and sister nalla pathivu vazthyhukkal
Unkaludaiya manathupola ellam nanrakathan irukkum akka anna valththukkal 🌹🌹🌹🌹
வாழ்த்துக்கள் இருவருக்கும்
வீட்டை விட்டுப் போவது கொஞ்சம் சிரமம்தான். இருந்தாலும் புது வீடு காத்திருக்கிறது அல்லவா? வாழ்த்துக்கள்.
Neengal subikshamaga vazha vazhthukkal
உங்கள் சமையலறை மற்றும் கொல்லைப்புற தற்காலிக சமையலறை உங்கள் வீடியோக்களில் பிரபலமாக உள்ளது ❤️
Hi chandhru and Menaka, This is Anumurli from Bangalore and yedhuvume nirandharamillai yenbhadhudhan thinnam, so we accept everything God bless you both of you 🎉🙏🙏
வாழ்த்துக்கள்.
புதுவீட்டில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
"வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்" எல்லாம் வல்ல இறைவனின் துனை
என்றும் இருக்கும்.
Congratulations to you're new home 🏡👍
Super Menaka and Chandru Dhambathi
You guys are amazing and equally amazing is your home. Leaving such a home must be nostalgic for you and your family.
சந்தோசமாக உங்கள் பணியை புது வீட்டில் தொடங்குங்கள்.கடவுள் துணை செய்வார்.
இனிமையான,😊 அருமையான👌,திறமையான 👍இல்லமாக🏡 இருக்க🏡 இதயபூர்வமான♥️ வாழ்த்துக்கள்🙏👍👌🌺🌞🔥✝️😉👨👩👧🏡.💐🌹
தமிழகம் வந்து விடுங்கள் மக்களே
Hello Chandru and Menaka. Good luck and best wishes on your new home 🏡
Get well soon Chandru. God bless you all. 🙏
புது வீட்டில் எல்லா விதமான சந்தோஷம் தருவதற்கு எல்லாம் வல்ல ஈஸ்வரனே வேண்டுகிறேன்
It never misses...all memories will b there...keep moving all joy n sarrow has to b ...so....don't worry...heart pains but had to move...so....keep rocking Mam n Sir....