எங்கள் வீட்டில் ஒரு நாள்❤️🎉 - A Day At Home💥 | Rj Chandru Vlogs
Вставка
- Опубліковано 11 лют 2025
- #paidpromotion #SrilankanVlogs #RjChandruVlogs #funny #comedy #wife #husbandwife #husband
JAFFNA'S FIRST
HOUSING & CONSTRUCTION
EXHIBITION
SEPTEMBER 15 16-17
MUTTRAWELI GROUNDS, JAFFNA
FOR ENQUIRY CALL MINHAJ 077 888 2700
Join us for a fun-filled day at home as we take you through our daily routine and unexpected adventures. From car repairs to a funny wife.
Experience the joys, challenges, and surprises of a day in our household as we navigate through various tasks and make the most of our time together.
So sit back, relax, and enjoy a glimpse into our unique lifestyle.
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
அருமை.இதே மாதிரி எப்பவும் மகிழ்ச்சியாக இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு மகிழ்ச்சியாக. தமிழ் நாடு மதுரையிலிருந்து சிவா.
வணக்கம் சகோ... உங்கள் காணொளி...... பார்த்தால் சந்தோஷம் தான்.... பழைய போட்டோக்கள்...... உண்மையாக...... பொக்கிஷம்., தான்.....
உங்களுடைய வீடியோகளை பார்தால் மனசுக்கு சந்தொசம் அக்கா அன்னா...😍❤❤❤❤
ரோசா செடி பூப்பதற்கு அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றுங்கள் நான் செய்து பார்த்தேன் பூ பூத்தது ❤🎉
S correct pa ❤
அருமையான காணொளி, சிரித்து enjoy பண்ணினோம்.
உங்கள் வீடியோ பார்த்தால் மனதுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி
மேனகா, சந்துரு தம்பதிகள், நானும் எனது பழைய படங்கள் பார்த்தேன், நீங்கள் கூறவது போல தான் படங்கள் இருக்கன்றது. Tea ஊத்துவது, மேனகா பால்தேனீர் ,சந்துரு இஞ்சி plain tea இரண்டும் சுப்பர் , நன்றி உங்கள்கானொலிக்கு🙏👍Usha London
Respected Chandru sir Menaka madam, I love your videos. May God bless you and your family very Happy Forever. I wish you a Happy New Year 2024 in advance. May your videos grow more and more forever🎉❤😂
இந்த வாகனத்தில் கிளச் போவது பொதுவான விடயம் தான்
ANNA ❤ AKKA .....
MGR ❤ JAYA LALITHA .....
KAMAL ❤ SIRI THEVI ....
CHANTHURU ❤ MENAHA .....
nice house.. nalla vadiva irukkudu... unga vediovum nalla irunthadu...
சந்துருவின் சொந்த இடம் எது மேனகா. மகிழ்ச்சியான குடும்பம்.
சந்துரு நீங்கள் மாங்காய் பிடுங்கியதை நாங்கள் பாத்திட்டோம்🙏
இதே கதைதான் எங்கள் வீட்டிலும். வாங்கும் போது உள்ள பூக்கள் மட்டுமே. மறுபடியும் பூக்கள் பூக்காது.
Lose
Good
Hi மேனகா
Hi சந்துரு
❤❤❤❤
Cute jodi vazhga vàlamudan
This is your own house beautiful 😍
I am from WATTALA. Love watching your videos. God bless
Sir the mango 🥭 u plucked was super.
Very funny video 📸📸📸
Anna akka
😂😂😂😂😂👌👌👌
I like u both.Naughty couples House is so beautiful .All funny things u do .
I like her Tamil speach
So lovely
Best wishes to the lovely couple.
Unmythan anna akkava partthathuthan santhosam ❤❤❤akkava akka annava rompa kalaikka venam ok anna pavam
I like your all vlogs can you show me day in your life video at home
Sir u both enjoy in doing this show thank for all ur videos..Our blessings and God's Blessings to all Sir...
Super ❤❤
Good
Yr comedy is good decent .
Best of luck
உங்கள் வீடியோவில் பிடித்தது யதார்த்தமான உரையாடல்❤
Anna dual clutch problem 😮💔
super
Anna akka epo baby face reveal panna poriga eagally waiting 😍
Not thar reasons,,because of 92 petrol.. should use recommended fuel 95 and over..
சந்ரு மேனகா அருமை வாழ்க வளமுடன் நன்றி
Super
Super very good
Very nice vedio👍😅
Super video thanks ❤
சந்துரு அண்ணன் மேனகாக்கு மாங்காய் கொடுத்து விட்டார்.. ஆக.....
❤❤❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
Menaka sister voice romba super aa irukku... Thirumba radiyo vitku poha mattiqgala?
Enjoyed this, sugar!!! Try with karuppatti!
Anna idu unga sondha weeda🌹🌹🌹🌹 👌👌👌👌
கிளர்ச்சி புடிச்சு புடிச்சு தான் மலை ஏரனும் அப்படி செல்வதால் வாகனம் தேய்மானம் ஆகும்
👌❤️👍Super
Birston tyer vangi podunga super irukum
Dual clutch thane Anna. ?? Vezel ku than
Hi, அண்ணா, அக்கா Tea 👌👍
உங்களின் வீடியோவை திரும்ப்ப திரும்ப பார்ப்பேன் ரோசா பூ அதிகம் பூக்க கஞ்சியை புளிக்க வைத்து ஊற்றவும்
எனது மருமகள் எப்படி இருக்காங்க
Anna Enaku oru doubt ilangaila Hindus marriage ana pinnadi thali poda matangala
Very rare .
❤❤😊😊
👍👍👍
ungal. Vedio. Parkirathu. Perum. mahilchi. Alahana. Jodi. Alahana. Kudumbam. eppawum. ithupola. Mahilchairukkanum.
Adey ne muyal maadiri erukka😂😂😂unda moonji
First comment
Super anna @akka
Wonderful
👍
😂😂😂❤❤
தங்கச்சி என்னை மாதிரியே சொல்லுது
Content kedaikatha video nu sollunka
Verysuper
அருமையான பதிவு ரோஜா செடிக்கு டீ கழிவு போடலாம் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
❤️👍😂😂😂
Menaka akka delivery c section thana bro👍❤️.
Menaka ronba dairiyam
☝️அல்லாஹ்🤲
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅
😂😂😂😂😂😂
Hi
மேனாகாவுக்கு கள்ள முழி இல்லை திருட்டு முழி. ஹா… வீட்டில் சந்துரு தான் சமையல் போல…
♥️♥️♥️🙏🙏💐💐💐💐👌👌👌👌👍👍
I like you're house
எனக்கு ஒரு சந்தேகம். வீட்டில் இப்படித்தான் பேசுவீர்களா அல்லது வீடியோவிற்க்காக தூய தமிழ் பேசுகிறீர்களா?
இலங்கை பேச்சு தமிழ் எளிதாக புரியுமா.?
வீட்டிலும் இப்படி தான்
sorry to this bro, your video
becoming so boring.....
Thakkanathu minusu.
🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫
.
Nan ungal iruvarin rasigan from Tamil Nadu
Super
❤❤❤😂😂
😂😂
Super
Super