வேல்மாறல் || Velmaaral || Velmaral With Lirics

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 441

  • @Kavitha-m9r
    @Kavitha-m9r 17 днів тому +8

    அப்பா முருகா. என் கணவர் குடித்து விட்டுஎன்னையும் என் பிள்ளையையும் எங்களைப்பற்றி.. கவலைப்படாமல். இருக்கிறார். அவருக்கு எங்களைப்பற்றி. புரிய. வையுங்கள். அப்பா.. முருகா ஆறுமுகம் அறுளிடும் அனுதினம்ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivabhas9830
    @sivabhas9830 8 місяців тому +41

    என் கடன்கள் அடைக்க வழி காட்டுங்கள் அப்பா முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  7 місяців тому +2

      Mudintha varai muruganukku visasha natlalil pakkathil ulla murugan kovileku sendru ungal kavalaiyai solli prathanai seiunhal anithi prechanaigalum neengividun
      Om muruga

    • @kilu654321
      @kilu654321 9 днів тому

      A un estas vivo?

  • @lat-qd3yx
    @lat-qd3yx 5 місяців тому +38

    குழந்தை வரத்திற்க்கு காத்திருக்கும் அனைவருக்கும் குழந்தை தர வேண்டுகிறேன் இறைவா .... முருகா .. ஓம் சரவண பவ ஓம் ...❤🙇

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  3 місяці тому +1

      @@lat-qd3yx நன்றி உங்கள் நல்ல மனதிற்கு

    • @NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw
      @NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw 16 днів тому

      திருத்தணி யில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என உளத்தில்உறை கருத்தன் மயிலா ? கருத்த மயிலா?

    • @nagaianmurthi8988
      @nagaianmurthi8988 7 днів тому

      முருகா முருகா முருகா

    • @nagaianmurthi8988
      @nagaianmurthi8988 7 днів тому

      முருகா முருகா முருகா

  • @baghyalakshmi8909
    @baghyalakshmi8909 8 місяців тому +16

    முருகா என் மகன் பேசனும் நல்ல படிக்கனும். அப்பா நீ துணை நிற்க வேணும்.ஓம் சரவண பவ.

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  8 місяців тому

      Kandipaga nadakum
      Subscribe and support 🙏

    • @smssiva5328
      @smssiva5328 6 місяців тому

      திருப்புகழ் பாராயணம் செய்யுங்கள
      பத்திக்கிரை சக்தி சரவணன் முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் எனும் பாடல். முருகா சரணம்

  • @veralevelmassma5342
    @veralevelmassma5342 7 місяців тому +10

    இந்த வேல்மாறன் பாடணும் முருகன் பக்தர்களுக்கு 1000 கோடி நமஸ்காரம் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவனே போற்றி ஓம் சரவண பவனே போற்றி ஓம் சரவண பவனே போற்றி ஆறுமுகம் அருளிடும் மனதிலும் ஏறுமுகம் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  7 місяців тому +1

      Please subscribe and support 🙏

  • @shanthin5107
    @shanthin5107 5 місяців тому +11

    முருகா சரவணபவ போற்றி என் மகள் வித்யா வெங்கடேஷ் இவர்களுக்கு குழந்தை வரம் கொடுங்கள் முருகா சரவணபவ போற்றி🙏🙏🦚🦚🦚🙏🙏🦚🦚

  • @suthav4498
    @suthav4498 8 місяців тому +7

    வேலும் மயிலும் சேவலும் துணை. முருகா அருள்புரிய வேண்டுமென வேண்டி கேட்கிறேன் அப்பா சண்முகா என் மகளின் நோய் தீர்க்க வேண்டி வணங்கி கேட்கிறேன். ஓம் சரவணபவ ❤

  • @muthukrishnanramasamy2468
    @muthukrishnanramasamy2468 Рік тому +70

    முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க பிரத்திக்கிரோன் அருள் புரிங்காள் சண்முகா போற்றி போற்றி

    • @mariyamma-kr3fm
      @mariyamma-kr3fm Рік тому +15

      Kulanthai pirakkum kavalai patathinga arul kidakkum ✋✋

    • @sasikalav5258
      @sasikalav5258 10 місяців тому +5

      19:22 ஓம்சரவணபவ

    • @smssiva5328
      @smssiva5328 6 місяців тому +1

      சஷ்டி விரதம் இருக்க சொல்லுங்கள் ஓம் சரவணபவ

    • @kamalp9435
      @kamalp9435 2 місяці тому

      தினமும் வேல் மாறல் பாராயணம் செய்து வாருங்கள். நீங்கள் வேண்டும் அனைத்தும் கிடைக்கும்.

    • @vaithialingamchidambaram6933
      @vaithialingamchidambaram6933 Місяць тому +1

      Kanda Sasti viratham gives all your wishes

  • @jeyalakshmijeya8248
    @jeyalakshmijeya8248 7 місяців тому +15

    ஓம் சரவண பவ
    ஓம் ரவண பவச
    ஓம் வணப வசர
    ஓம் ணபவ சரவ
    ஓம் பவச ரவண
    ஓம் வசர வணப
    ஓம் சரவண பவ ஓவ்வொரு வரிசையையும் ஆறு முறை கூற6×6=36 முறை கந்த சஷ்டி கவசம் கூறிய பலன்
    கிட்டும் ஐயன் முருகப்பெருமானின் அருள்
    கிடைக்கும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @smssiva5328
      @smssiva5328 6 місяців тому

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @poongodiramesh5144
    @poongodiramesh5144 5 місяців тому +3

    முருகா என் மகளுக்கு நிம்மதியை கொடு முருகா அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் முருகா ஆறுமுகம் மலரும் மனதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @thangavelvel2142
    @thangavelvel2142 6 місяців тому +9

    முருகா எங்கள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களையும் கடன்களை அடைக்க நீ தான் என் அப்பன் தீர்த்து வைக்க வேண்டும் உன்னையே நம்பி இந்த உலகில் வாழ்கிறோம் என் அப்பா நீங்கள் நான் அனைத்து கஷ்டங்களையும் தீர்த்து வைக்க வேண்டும் என்று மனம் வருந்தி உன்னிடம் கேட்கின்றேன்

    • @smssiva5328
      @smssiva5328 6 місяців тому +1

      முருகனை நம்பினோர் கைவிடப்படார்

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  3 місяці тому

      🙏

  • @smssiva5328
    @smssiva5328 6 місяців тому +5

    என்னை வாழ வைக்கும் குருநாதா
    ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்
    ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும் பச்சமலை பால குருநாதா
    அனைவருக்கும் அருள்புரிவாய் அப்பா
    அப்பா....

  • @kalasinna3317
    @kalasinna3317 4 місяці тому +3

    ஓம் முருகா எங்களை ஆசீர்வதித்து
    பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக இருந்து நல்ல வாழ்வை தா. ஓம்சரவணபவ🙏

  • @sd3620
    @sd3620 6 місяців тому +7

    முருகா இந்த தொழில் தொடங்கும் வாய்ப்பு கொடு அதில் வெற்றி பெறும்
    என் குழந்தை நல்ல வளரனும்
    அப்பா க்கு பண பிரச்சினை தீரணும் முருகா

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  3 місяці тому

      தினமும் மனதார முருகனை வழிபட்டு வாருங்கள் உங்களுடைய அனைத்து பிரச்சனைகளும் விரைவில் பனிபோல் விலக்கும் 🙏🙏🙏🙏🙏
      ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏

  • @niraimathis.niraimathis.1808
    @niraimathis.niraimathis.1808 6 місяців тому +4

    முருகா என் கணவர் உடல் நலமுடன் இருக்க வேண்டுகிறேன் நன்றி

  • @kamalp9435
    @kamalp9435 2 місяці тому +4

    என் மகன் என்னுடன் பேச அருள்புரிவாயாக முருகா. ஓம் முருகா சரணம்.

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 4 місяці тому +5

    அப்பனே முருகா நானும் என் கனவரும் சேர்ந்து வாழனும் 🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏🙏💔💔💔😭😭😭😭😭😭😭😭

  • @premasenthil5969
    @premasenthil5969 Місяць тому +1

    முருகப்பெருமானே பிரார்த்திக்கும் அனைவரது பிரார்த்தனைகளை யும் நிறைவேற்று ஐயா.

  • @kalaiselvi-oy1dq
    @kalaiselvi-oy1dq 6 місяців тому +11

    முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் ஓம் சரவண பவ

    • @smssiva5328
      @smssiva5328 6 місяців тому +1

      சஷ்டி விரதம் இருக்க சொல்லுங்கள் ஓம் சரவணபவ

  • @adevakikumarasan8959
    @adevakikumarasan8959 4 місяці тому +2

    முருகா என் தங்கை லதாவின் உடல் சுகத்தை தாரும்.வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  3 місяці тому

      கண்டிப்பாக உங்கள் தங்கைக்கு சுகத்தை அளிப்பார் முருகன்
      நம்பிக்கையோடு முருகனை வணங்கி வாருங்கள்
      தொடர்ச்சியாக வேல்மாறலை தினமும் கேளுங்கள்

  • @R.Backiyalakshmi
    @R.Backiyalakshmi 16 днів тому +1

    கமெண்ட்ல இருக்கிறஅனைத்து பிரார்த்தனையும்நிறைவேறவேண்டும்ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @kamalp9435
    @kamalp9435 2 місяці тому +2

    என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம். அந்த வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா. ஓம் முருகா சரணம்.

  • @shanthiraja7901
    @shanthiraja7901 9 місяців тому +3

    முருகா சரணம் கச்சாமி நான் என் இரு மகள்களுடன், மூன்று பேத்திகளுடனும் ஒன்று சேரும் நல்ல நாள் விரைந்து வர ❤உன் அருள் கூர்ந்து கேட்டுகொள்கிறேன் முருகா

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  9 місяців тому

      Please support like share and subscribe

    • @smssiva5328
      @smssiva5328 6 місяців тому

      முருகன் அருள் உண்டு

    • @kamalp9435
      @kamalp9435 2 місяці тому

      அந்த நல்ல நாள் கூடிய விரைவில் உங்களுக்கு கிடைக்கும்.. தினமும் வேல் மாறல் பாராயணம் செய்து வாருங்கள்...

  • @thangavelvel2142
    @thangavelvel2142 6 місяців тому +6

    முருகா என் தந்தையின் உடல் நலம் சரியில்லை முருகா என் தந்தை க்கு சிக்கிரமாக அவர் என் பழைய தந்தை யாக எங்களுக்கு வேண்டும் முருகா என் தந்தை இப்படி இருப்பதை என்னால் பார்க்கமுடியவில்லை எனக்கும் மனம் கஷ்டமாக இருக்கிறது முருகாஎன் தந்தை க்கு சிக்கிரமாக அவர் சேரியாகி ஆரோகியமாக இருக்க வேண்டும் முருகா என் வேண்டுதலை நிறை வேற்றுங்கள் முருகா 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @smssiva5328
      @smssiva5328 6 місяців тому

      அம்மையும் அவனே அப்பனும் அவனே உங்கள் குறைக்கு உடனடியாக நிவர்த்தி கிடைக்கும் அப்பன் அருள்புரிவார். ஓம் சரவணபவ மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள்

  • @ramarsithairamarsithai8281
    @ramarsithairamarsithai8281 8 місяців тому +5

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏

  • @AnnaLakshmi-dt9gj
    @AnnaLakshmi-dt9gj 8 місяців тому +4

    முருகா என்அம்மாதம்பிஎந்தேபிள்ளையேபெத்துகோசொல்லனுமுருகாஎனக்குபிள்ளையபிறக்கானும்முருகா

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  8 місяців тому

      கண்டிப்பாக உங்கள் அசை நிறைவேறும்

    • @smssiva5328
      @smssiva5328 6 місяців тому

      சஷ்டி விரதம் மேற்கொள்ளுங்கள் ஓம் சரவணபவ

  • @LakshmiLakshmi-b8q
    @LakshmiLakshmi-b8q 2 місяці тому

    முருகா முருகா முருகா என் வேண்டுதலை நிறை வெற்றி என்னை காப்பாற்றுங்கள் எல்லோரும் நல்ல சுகத்துடனே மனநிம்மதியுடன் வாழ வேண்டும்

  • @alwinthiagarajan
    @alwinthiagarajan 10 місяців тому +5

    என் மகனுக்கு குழந்தைப் பாக்கியம் கொடு முருகா.
    வேலும் மயிலும் சேவலும் துணை.

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  10 місяців тому

      Don't worry

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  10 місяців тому

      Kandipa nallathe nadakum

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  3 місяці тому +1

      சஷ்டி விரதம் இருக்க சொல்லுங்கள் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும்

    • @kamalp9435
      @kamalp9435 2 місяці тому

      தினமும் வேல் மாறல் பாராயணம் செய்து வாருங்கள்... கூடிய விரைவில் நல்லதே நடக்கும்... என் அனுபவம்... ஓம் முருகா சரணம்.

  • @kalasinna3317
    @kalasinna3317 9 місяців тому +3

    ஓம் முருகா நல்லருள் புரிவாய் எல்லா தீய எண்ணங்களையும் கெட்டாசைகளையும் அழித்து நல்ல வாழ்க்கை வாழ அருள் புரிவாய் கார்த்தியேயா வேலவனே 🙏🙏🙏🙏🙏

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  9 місяців тому

      Please support like share and subscribe

  • @kalasinna3317
    @kalasinna3317 Рік тому +4

    வேலும் மயிலும் சேவலும் துணை முருகா என் பிள்ளையைகாப்பாற்றி
    என்னிடம் வரச்செய் மனதை மாற்று முருகா. கெட்ட உறவைநீங்கு முருகா🙏🙏🙏

  • @manikandanmani2392
    @manikandanmani2392 8 місяців тому +7

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் குடு முருகா...வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயம் இல்லை குகனுண்டு குறை வில்லை மனமே கந்தனுண்டு கவலை இல்லை மனமே...

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  8 місяців тому

      Nambikai yaga pray pannunga nall seithi kidikum

    • @smssiva5328
      @smssiva5328 6 місяців тому

      சஷ்டி விரதம் மேற்கொள்ளும் முருகரே உங்கள் வீட்டிற்கு வருவார். ஓம் சரவணபவ

  • @adevakikumarasan8959
    @adevakikumarasan8959 4 місяці тому +2

    ஓம் சரவண பவ சண்முகா.வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா

  • @rajeswarinathan4660
    @rajeswarinathan4660 4 місяці тому +2

    என்மகனுக்குகால்சரியாகிவிட்டது நன்றி நன்றி

  • @Hiiivickey
    @Hiiivickey 4 місяці тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @ramyasindhu6877
    @ramyasindhu6877 2 місяці тому

    ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
    போற்றி
    கந்தா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
    வெற்றிவேல் போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-vl4cr9nb7y
    @user-vl4cr9nb7y 6 місяців тому +2

    முருகா என் அப்பனே என் மனகஸ்ட்டம் பணகஸ்டம் இரண்டையும் தீர்தருள்வாய் வேலும் மயிலும் சேவலும் துனை

  • @rmurugan930
    @rmurugan930 9 місяців тому +8

    முதல் முருகா சரணம் முருகா

  • @poongodiramesh5144
    @poongodiramesh5144 5 місяців тому +1

    பரவாயில்லை என் மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் முருகா அவள் கலையின் அடைய வேண்டும் முருகா போற்றி போற்றி

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir Місяць тому

    பிரமாண்டமாக உள்ளது நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @manoranjithamalarkanagarat3676

    திருத்தணியில் உதித்தருளும் முருகன் போற்றி

  • @KavithaKani-zg3jv
    @KavithaKani-zg3jv Місяць тому

    என் மகளுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அருள் புரிவா
    ய் முருகா 🙏🙏🙏

  • @saraswathisivaniyer9652
    @saraswathisivaniyer9652 Місяць тому +2

    Praying God for good relief from L4L5 pain of my wife

  • @jeevajeeva149
    @jeevajeeva149 9 місяців тому +5

    திருச்செந்தூர் முருகா போற்றி கந்தா வேல் முருகா போற்றி இந்த பாடல் பாடிய உங்களுக்கு நன்றி

  • @Saiethishauma
    @Saiethishauma 3 місяці тому +6

    Kapathu appa valiya kondu varanum muruga...eaila prachanaila irruthum engala valiya kondu varanum muruga vadivellava....

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  3 місяці тому +1

      முருகனை நம்பினோர் கைவிடப்படார் 🙏🙏🙏

  • @panaiankarunanithi9508
    @panaiankarunanithi9508 6 місяців тому +2

    ஓம் முருகா துணை ❤

  • @kamalp9435
    @kamalp9435 2 місяці тому +1

    என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம். அவனுக்கு அந்த வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா... ஓம் முருகா சரணம்..

  • @amudhavalli-ny4hc
    @amudhavalli-ny4hc 4 місяці тому +2

    என் மகள் மனமாறிய நாங்கள் பார்க்கும் பார்க்கும் மாப்பிள்ளை யை.திருமணம் செய்து கொள்ள வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி

  • @amudhavalli-ny4hc
    @amudhavalli-ny4hc 4 місяці тому +7

    அம்மா விரைந்து குணமடைய வேண்டும் இன்றே வீட்டிற்கு டிஸ்ஜார் வர வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி

  • @Sundarammal-e7d
    @Sundarammal-e7d 2 місяці тому +1

    வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா

  • @thangarajthangaraj7339
    @thangarajthangaraj7339 4 місяці тому +3

    முருகா என் பேத்தி ஸ்ரீ ஹரிணி இக்கு பூனேவில் இருக்கும் ஆர்மி மெடிக்கல் காலேஜில் படிக்க சீட் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்
    My dear Shri Harini
    I am sorry
    Please forgomy
    Thank you I I love you
    Hyperkeeze myself

  • @srk8360
    @srk8360 10 місяців тому +3

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  9 місяців тому

      Please support like share and subscribe

  • @m.nagarajan.b.edsrimathy9380
    @m.nagarajan.b.edsrimathy9380 Місяць тому

    முருகா என் தம்பிக்கு விரைவில் திருமண வரன் அமைய வேண்டும் முருகா போற்றி ஓம் சரவணபவனே போற்றி போற்றி

  • @k.Ganawathi
    @k.Ganawathi 4 місяці тому +2

    அப்பா.முருகா.என்.கடபிரச்சனையில்.காப்பாற்றுப்பா

  • @smssiva5328
    @smssiva5328 6 місяців тому +1

    அனைவரின் வழக்குகளையும் நீங்கும் முருகன் அருள் புரிவாராக ஓம் சரவண பவ

  • @nandhinignanasekaran38
    @nandhinignanasekaran38 2 роки тому +10

    மிக அருமை முருகனுக்கு அரோகரா

  • @niraimathis.niraimathis.1808
    @niraimathis.niraimathis.1808 6 місяців тому +3

    முருகா என் அத்தான் உடம்பு சரியானது நன்றி ஆபீஸ் பணம் எல்லாம் வந்து கொண்டே இருக்கிறது நன்றி வணக்கம்

  • @RCN713
    @RCN713 2 роки тому +7

    நன்றி மிகவும் அருமை

  • @praveenraj4352
    @praveenraj4352 21 день тому

    Innaikku engalukku kalyana nal muruganin achirvatham engalukku epothum vanum muruga 🙏🙏👌

  • @rajeshk2509
    @rajeshk2509 11 місяців тому +1

    🙏🦚♥️வெற்றிவேல் வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚♥️

  • @gomathimohan5990
    @gomathimohan5990 8 місяців тому +5

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா

  • @rajamanichinnaiah7909
    @rajamanichinnaiah7909 6 місяців тому +2

    Thank you so much,can follow easily

  • @MoniSelvam-r7j
    @MoniSelvam-r7j Місяць тому

    Muruga ayul palan enakku nallairukkanum muruga neengathan thunayai irukkanum

  • @darshanmohan932
    @darshanmohan932 6 місяців тому +13

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏

  • @rajeswarinathan4660
    @rajeswarinathan4660 11 місяців тому +5

    நல்லதெளிவாக இருக்குபாடல்நன்றி

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  11 місяців тому

      நன்றி அம்மா

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  11 місяців тому

      தொடர்ந்து ஆதரவு அளிக்கவும்

  • @BuvanaN-sc1xj
    @BuvanaN-sc1xj 6 місяців тому +3

    முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் அப்பா

  • @BanuMathi-h6u
    @BanuMathi-h6u Місяць тому

    முருகா என் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை எல்லாம் தீரவேண்டும் முருகா

  • @vimalasara51
    @vimalasara51 6 місяців тому +2

    முருகா என் மகன் கோபம் குறைய வேண்டும் முருகா முருகா முருகா

  • @girijas7315
    @girijas7315 6 місяців тому +2

    ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏

  • @SakkaralammaM
    @SakkaralammaM 6 місяців тому +1

    Muruga an amma arokkiyamaga santhosamaga erukka vandum .appa ni thuni nirka venum .om saravana bava.🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @girijas7315
    @girijas7315 6 місяців тому +2

    Appa muruga enakku thunaiyaga irunga appa🙏🙏🙏

  • @NathishNathish-t7x
    @NathishNathish-t7x 5 місяців тому +2

    Muruga 🙏🙏🙏Ohm muruga🙏 ullam muruga🙏 uir muruga🙏 nama muruga🙏🙏🙏🙏

  • @kavikavi3068
    @kavikavi3068 5 місяців тому +1

    Om muruga potri ❤

  • @rajalakshmi9743
    @rajalakshmi9743 Рік тому +46

    முருகா என் பேத்தி நற்பவி என்கிற மெல்லினா ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் முருகா

    • @rseshadri6069
      @rseshadri6069 Рік тому +6

      ❤😂🎉😢😮😅😊

    • @annadurais1961
      @annadurais1961 Рік тому +4

      முருகன் துணைய இருக்கும்போது
      கவலை வேண்டாம்.

    • @rakeshduttsharma3568
      @rakeshduttsharma3568 11 місяців тому

      ​@@rseshadri6069Don't worry, miracle will happen today, haha. Rice.

    • @rakeshduttsharma3568
      @rakeshduttsharma3568 11 місяців тому

      OK done

    • @ShanthiShanthiv-fh1sf
      @ShanthiShanthiv-fh1sf 6 місяців тому

      ​@@rseshadri6069😮😮😢 😊

  • @niraimathis.niraimathis.1808
    @niraimathis.niraimathis.1808 6 місяців тому +1

    நன்றி முருகா

  • @milonraja3771
    @milonraja3771 8 місяців тому +2

    ஓம் சரவண பவ முருகா போற்றி போற்றி

  • @wildplanetresorts8969
    @wildplanetresorts8969 4 місяці тому +2

    ஓம் சரவணபவ ஓம் முருகா எண்ணை கதுருளுங்கள்🙏🙏🙏🙏

  • @sathishram8937
    @sathishram8937 Рік тому +3

    அப்பா முருகா என் நன்றாக ஆக வேண்டும் அப்பனே முருகா

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  9 місяців тому

      Please support like share and subscribe

  • @jannu4057
    @jannu4057 8 місяців тому +1

    Muruga en kulanthaigal nalla arokiyathudan erukanum.en magaluku nalla kunam ulla mapillai kedaika vendum

  • @Raji.kRaji.k-e2w
    @Raji.kRaji.k-e2w 5 місяців тому +1

    Muruga nan elantha valkai enaku thirumpa kutaika vendum appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amudhaponkumar8859
    @amudhaponkumar8859 4 місяці тому +1

    Today I am start vel maaral Om muruga

  • @Swathi-e6f
    @Swathi-e6f 8 місяців тому +2

    Om murga saranam velum mailum thuni

  • @sd3620
    @sd3620 6 місяців тому +4

    கடவுளே என்னை நிம்மதியா இருக்க வழி செய்
    என் மாமியார் என்னையும் என் கணவரையும் புரிந்துகொள்ள வேண்டும்
    என் குழந்தை நல்ல வளரனும்
    நான் என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
    அப்பா தங்கை நல்ல இருக்கணும்

  • @Raji.kRaji.k-e2w
    @Raji.kRaji.k-e2w 5 місяців тому +1

    Appa muruga naan elantha valkai enaku thirumpa nirantharamaga kutaika vendum

  • @ManimegalaiManimegalai-cb1dx
    @ManimegalaiManimegalai-cb1dx 6 місяців тому +1

    Om muruga saranamappana arul tharavendum.ean peran nalla padiklkanum velum maiulam sevalum thunai

  • @shanmugavallimanickam231
    @shanmugavallimanickam231 9 місяців тому +1

    Muruga en children ikku nalla education kututhu success pannunga and decipline, health best aa irrukkanum

  • @murugaiyanv910
    @murugaiyanv910 Рік тому +7

    சிறப்பு,
    வாழ்க வளமுடன் ❤🙏

  • @LakshmiLakshmi-b8q
    @LakshmiLakshmi-b8q 2 місяці тому

    முருகா அப்பனே இன்று நாற்பது நாட்கள் ஆகுது என் விரதத்தை ஏற்று கொன்டு பிரச்சனை தவிர்த்து வைய்யுங்கள் அப்பனே நியே துனை முருகா முருகா

  • @NathishNathish-t7x
    @NathishNathish-t7x 9 місяців тому +2

    Nantri Nantri Nantri 🙏🙏🙏🙏🙏🙏

  • @PICHAIAMMALR
    @PICHAIAMMALR 8 місяців тому +2

    முருகா எனது மகன் அனுஷம் நட்சத்திரம் விருச்சிக ராசி விரைவில் நல்ல பெண் அமைந்து திருமணம் நடக்க அருள் புரிவாய் அப்பனே

  • @Raji.kRaji.k-e2w
    @Raji.kRaji.k-e2w 4 місяці тому +1

    Muruga nan elanthu nirkum enathu vaalkai thirumpa kitaika vendum appa🙏🙏🙏🙏🙏

  • @ManimegalaiManimegalai-cb1dx
    @ManimegalaiManimegalai-cb1dx 5 місяців тому +1

    Om muruga saranam iya eanakku varaventeya oru laksam ananthukodukumpadi arul tharavendum muruga saranam iya saranam

  • @ManimegalaiManimegalai-cb1dx
    @ManimegalaiManimegalai-cb1dx 5 місяців тому +2

    Om muruga saranam iya eanakku varaventeya panagam Vara arul tharavendum

  • @jaffnatraditionalkitchen3738
    @jaffnatraditionalkitchen3738 5 місяців тому +2

    Om muruka enta vinova kaappaaththunka muruka 🙏🙏🙏

    • @ALLIN1Tamilan
      @ALLIN1Tamilan  5 місяців тому

      Nambikai yaga muruganai vanangingal nallathe nadakum 🙏

  • @ManimegalaiManimegalai-cb1dx
    @ManimegalaiManimegalai-cb1dx 5 місяців тому +1

    Ean peran nalla padiklkanum velum maiulam sevalum thunai Dharsan

  • @kibh14
    @kibh14 7 місяців тому +1

    En kulandai pesa vendum muruga . Unnai matum yhan namburen appa.. valva savanu irukirom appa.

  • @komathysri
    @komathysri Місяць тому

    உன் அருள் வேண்டும் muruka🎉🎉🎉🎉🎉

  • @BuvanaN-sc1xj
    @BuvanaN-sc1xj 6 місяців тому +2

    முருகா என் கணவரின் நோய் நீக்கி ஆரோக்கியம் குடுங்க அப்பா கிட்னி பிராப்ளம் பிளட் பிராப்ளம் சரி பண்ணி குடுங்க அப்பா

    • @smssiva5328
      @smssiva5328 6 місяців тому +1

      பச்சமலை பாலகுருநாதனை தினந்தோறும் வழிபடுங்கள் உங்கள் மனக்குறைகள் அனைத்தும் நீங்கும்
      வேல்மாறல் பாராயணம் செய்யுங்கள்

  • @girijas7315
    @girijas7315 6 місяців тому +2

    Om muruga porry
    Om muruga saranam🙏🙏🙏🙏🙏

  • @sujakala
    @sujakala 11 місяців тому +2

    Om muruga potchi 🙏❤️

  • @ManimegalaiManimegalai-cb1dx
    @ManimegalaiManimegalai-cb1dx 6 місяців тому +2

    S.manimegalai .velum maelum sevalum thunai eanaku kadan thollai earukku arulseiyavendum Nan kodutha panam varanum muruga saranam iya