தயாநிதி பேசுனது என்ன திமிரு | பட்டியல நான் வெளியே விடவா..? | திமுகவை தோலுரித்த ஹெச்.ராஜா

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 77

  • @balchandharcasbchandhar4887
    @balchandharcasbchandhar4887 Місяць тому +26

    H. ராஜா ராஜா தான் தூள் பதிவு நன்றி நண்பரே நன்றி

  • @VijayaLakshmiD-c8y
    @VijayaLakshmiD-c8y Місяць тому +16

    Raja Sir, Super observation .I really appreciate.

  • @sivananthan3101
    @sivananthan3101 Місяць тому +17

    YES TRUE 100%GOOD SPEECH😅😅😂😂👌👌👌👌

  • @subbarayanst6064
    @subbarayanst6064 Місяць тому +19

    திருராஜாஅவர்கள்ஒவ்வொருவிஷயத்தையும்மிகத்தெளிவாகவிக்கிகூறுகிறார்.பல்லாண்டுவாழ்கராஜா

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 Місяць тому +13

    👏👏👏👏H Raja ji 👏👏👏 vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷

  • @aravamudhankasthurirangan7746
    @aravamudhankasthurirangan7746 Місяць тому +7

    தமிழக முட்டாள்களுக்கும் புரியும்படி இத்தனை சுத்தமாக விளக்கிய திரு. ராஜா அவர்களுக்கு நன்றி. இப்போதாவது தமிழக மாக்கள் திருந்துவார்களா?

  • @mahadevan.k.v4497
    @mahadevan.k.v4497 Місяць тому +2

    My next c m Annamalai ji

  • @MrKakkoo
    @MrKakkoo Місяць тому +5

    ஹெச் .ராஜா அவர்களின் என்றுமே வீரியம் குறையாத ஆழமான வாதங்கள்.

  • @sudharsan.m4415
    @sudharsan.m4415 Місяць тому +10

    அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடைய குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால் மட்டுமே இந்த மொழிக் கொள்கைப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்

    • @rudran1008
      @rudran1008 Місяць тому +1

      💯 உண்மை

  • @manickama8994
    @manickama8994 Місяць тому +13

    நிதி அமைச்சரிடம் ஜி.எஸ்.டி .பற்றி கேள்வி கேட்டவர்,ஒரே அரிசி மாவில் இட்லிக்கு ஒரு விலை,அதே இட்லி மாவில் பிளைன் தோசை, ஊத்தப்பம் என்ற பெயரில் மக்களிடம் நான்கு மடங்கு விலை வசூலிப்பார்,ஐயா யோக்கி யர் .இந்த விலை வித்தியாசத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

    • @BalaRaj-r7t
      @BalaRaj-r7t Місяць тому +1

      There are pens available from Rs.2/-- to Rs. 25,000 .- U can buy what u can afford & chose.U cannot take a Rs.25,000/- paying Rs 2./- .DMK are people of fame " India Gandhi mensurated in her head " when not wanted & " Neruvin magalae varuga , nilaiyana aatchi tharuga " style twin tongued people

    • @Shiva439virat
      @Shiva439virat Місяць тому

      தமிழக மக்களை கட்சிகள் ஏமாற்ற இரண்டு வழிகள் உண்டு ஒன்று இலவசம், மற்றொன்று மத்திய அரசின் மேல் பழி போடுவது.
      மத்திய அரசின் மேல் பழி போட உள்ள வழிகளில் ஜி.எஸ்.டி வரி பற்றிய கூற்று பல நாட்களாக தமிழகத்தில் பொய் உருட்டு செய்யப்பட்டு வருகிறது.
      இதை வைத்து தொடங்கப்பட்ட கதைதான் அன்று நடந்தது இதை வைத்து ஒரு இரண்டு நாட்கள் தமிழக ஊடகங்களில் உருட்டினால் நாம் நம்பி விடுவோம் என்ற எண்ணம்தான்.
      இப்போது அந்த யோக்கியரான உணவக முதலாலி மூலம் கட்சிகளின் தூண்டுதலில் மூலம் உருட்டப்பட்டிருக்களாம் அவ்வளவுதான் 😅 😅.

    • @sivagamimunusamy5647
      @sivagamimunusamy5647 Місяць тому

      Suuuuuper

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Місяць тому +3

    Clear explanation sir
    Try do forward the message to all common people in India

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Місяць тому +4

    அரசு பள்ளிகள், கல்லூரிகள், hospitals அலுவலகங்கள், ஒழுங்காக நடைபெற வேண்டும் என்றால், ரெண்டு கழகங்களும் ஒழியணும், பிஜேபி ஆட்சிக்கு வரணும், ntk, tvk,vck எல்லாமே கழகம் போலதான்

  • @sivakumaran7248
    @sivakumaran7248 Місяць тому +1

    அண்ணாமலையின் பெயரைச் சொன்னாலும் சொல்லாமல் விட்டாலும் அண்ணாமலை தான் இன்றைய தமிழக பாஜகவின் முகம்!நாளைய தமிழகத்தின் நம்பிக்கை நக்ஷ்த்திரம்!

  • @DuraiPalam
    @DuraiPalam 25 днів тому

    உண்மையைச் சொல்லும் எச் ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Місяць тому +1

    இருமொழிக்கொள்கைஎன்று உருட்டு உருட்டுன்னு உருட்டுகிறார்கள் அரசியல்வாதிகளின் வாரிசுகள் சமத்துவக்கல்வி கற்க வேண்டும் இவரகள் யாரு. இருமொழிக்கொள்கை என்றுசொல்வதற்கு இவர்கள் வாரிசுகள் சமத்துவக்கல்விபடிக்கவேண்டும உருட்டுகிறார்கள

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 Місяць тому +3

    Mr.Raja iyya vanakkam. You are absolutely correct. But , such dravidian cult's deviations & double standards are not " effectively" made in to public.
    Sir, not only chennai corp. Councillors , but also entire state govt stffs, MLAs, MPs party functionaries children to be accounted,- details of where they are studying.
    Please hope you look in to this. Of course you do know all these point already,
    Long live shri.Modiji.

  • @sowmithra1000
    @sowmithra1000 Місяць тому +4

    Rajadhi Raja

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 Місяць тому +1

    👍

  • @endeegeear3131
    @endeegeear3131 Місяць тому +1

    Education minister should be educated. Otherwise this system go chaos

  • @ayyappansm9206
    @ayyappansm9206 Місяць тому

    "நாங் சொல்றேங் " தவிற்கலாம்

  • @KumaraswamyE-f4s
    @KumaraswamyE-f4s Місяць тому +1

    It is idiotic to implement uniform rate for all items.rulers should learn basic law of taxation.

  • @user-zs3uw1hz3t
    @user-zs3uw1hz3t Місяць тому

    One Nation One GST.....
    Then One Company One Salary...From Sweeper to Manager same salary

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 Місяць тому

    Product Identity based GST. Bread is an item. When bread slices used for sandwich. Sandwich is a separate identity. Bread, jam, butter, cheese have separate identities and listed as individual items in the GST list.

  • @KumaraswamyE-f4s
    @KumaraswamyE-f4s Місяць тому +1

    Don Bosco education did not mould him proper.it is prejudice,vengeance,bias makes him talk erroneous

  • @waw967
    @waw967 Місяць тому +1

    48000 கோடி kku மேல் ஒரு தொகை இருக்கு

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 Місяць тому

    ஒரு அமைச்சர. அப்படி. பேசக்கூடாது அப்போ. இவர் ஓட்டல்ல. சாப்ட்டா. அத. வெளில. சொல்லுவாரா அப்போ. அவர் ஓட்டல்ல சாப்ட்ட. கூடாது

  • @AnanyaGuruvayurappan
    @AnanyaGuruvayurappan Місяць тому +1

    Govt schools are also the centres for hindi prachar sabha exams sir .

    • @sivaswamiramesh1128
      @sivaswamiramesh1128 Місяць тому +1

      Fool Hindi prachar Sabha is different as it educated whereas Govt schools are a venue for conducting the exams is too different issues ...Learn to understand by using ur brain of you have one

  • @rajuraju-w7q1l
    @rajuraju-w7q1l Місяць тому

    எல்லாருக்கும் ஒரே மாதிரி சம்பளம் என்றால் ஏற்றுக் கொள்வார்களா

  • @megasrir
    @megasrir Місяць тому

    ஐய.நிங்கல்.சொன்னவனுவோ.மனிதன்னு.நினைபது.குட்ரம்

  • @abcaaricreativeworks637
    @abcaaricreativeworks637 Місяць тому +2

    நவோதையா பள்ளி, கேண்ட்ரிய வித்யாலையா,. P. M. SRI, ஹிந்தி கல்வி வேண்டாம்.
    டாஸ்மாக் மது, கஞ்சா, ஆன்லைன் லாட்டரி இவைதான் வேண்டும்.

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 Місяць тому

    😢 போக்குவரத்து கழக பஸ் ல மோட்டார் , பேன், மிக்சி, பூ எடுத்துட்டு போனா லக்கேஜ். தங்க மோதிரம், செயின் போட்டுட்டு போன லக்கேஜ் இல்லை . ஏண்டா.. பணக்காரனுக்கு லக்கேஜ் இல்லை, ஏழை பூக்காரம்மாக்கு, தொழிலாளிக்கு லக்கேஜ். ஒரே மாதிரி எங்கும் இருப்பதில்லை. பிஸினஸ் என்று வந்து விட்டால் பிஸினஸ் பொருளை வைத்து வரி

  • @endeegeear3131
    @endeegeear3131 Місяць тому

    வைகோக்கு வயசாயிடுச்சு.மகன் MP ஆயாச்சு.வை கோ வாய்மூடி இருப்பது நன்று

  • @NarayananVenkateshwaran
    @NarayananVenkateshwaran Місяць тому

    சமச்சீர் கலவிக்கு ஆய்வே வேண்டாம்.அது ஆய் தான்😊

  • @endeegeear3131
    @endeegeear3131 Місяць тому

    முத்துசாமி ஜோக் அடிக்கிறார்

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 Місяць тому

    வீடியோ வெளியிட்டது தவறு.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic Місяць тому

    Thouga Naathi S oi da buddy Kurudar, MP, tamil NDu is Soon Naadu Kadhattha Parivaar, Sure and True❤Thoyya Z n aa thi be teady

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 Місяць тому

    Raja Sir
    Varum sattamandra therdhalil BJP makkalukku ennenna seyyum enbadhai General public thelivaaga purindhu kollum vagaiyil eduthu chellavum,sollavum vendum.IppodhuI.N.D.I.leaders & avargal katcniyai sernthavargal avargal kuzhandhaigalai engu padikkavaithu matravargalai muttaalaakugirgal endru velippadaiaga velikonduvandhu solvadhupola pottil aditharpol sollavendum Matrabadi makkalal purindhukolvadharku kadinamana bashaiyil makkalnalathittam endrellam sonnal edupadadhu endru thondrugiradhu.Makkalai santhiyhu vottu ketkumun thelivaaga thittam vaguthu anathu leader to thondan varaiyullavargal podhu makkalidam kondu serkka vendum.

  • @Meera-hb
    @Meera-hb Місяць тому

    நீங்கள் ஹிந்தியை எதிர்க்க விரும்பினால், உங்கள் குடும்பத்திற்காக மட்டுமே எதிர்க்க முடியும், சாதாரண குடிமக்களுக்காக அல்ல. யார் என்ன படிக்க வேண்டும் என்று சொல்ல நீங்கள் யார்? மனித உரிமைகளுக்கு என்ன நடந்தது

  • @NarayananVenkateshwaran
    @NarayananVenkateshwaran Місяць тому

    எந்த தமிழ் நாடு அரசியல்வாதிக்கு ஆங்கிலம் சரியாக பேச வரும்?தமிழே வரலே.
    இருமொலி கொல்லுகை

  • @balakrishnansubramanian2130
    @balakrishnansubramanian2130 Місяць тому

    Ask the anchor have they forgot the service tax which was even higher during cong rule

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Місяць тому +1

    Number 1 Fraud D M K.

  • @ramakrishnankt1947
    @ramakrishnankt1947 Місяць тому

    Most of the fools didn't know various taxes before GST

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Місяць тому

    I wonder why populated media in tamilnadu have not asking this kind of questions ?
    They want only govt sided questions they want to ask?
    Media should be media
    In 1960s and 1970 you can't see a up lifted or munneriya samugathinaril mudhanmayana bhramins never loose see news by that time media?
    What's now?
    Evan popular and also media democracy respting media is their in still?

  • @lakshmiganesh1437
    @lakshmiganesh1437 Місяць тому

    Please🙏 dont this anchors face.
    Atleast😮

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 Місяць тому

    😂😂😂

  • @shreenadarajah
    @shreenadarajah Місяць тому

    This is a stray dog, as usual screaming.
    The reason for screaming is only knowing to the particular dog .

  • @sivakumaran7248
    @sivakumaran7248 Місяць тому

    எல்லா மாநில நிதி அமைச்சர்களும் சேர்ந்து ஒருமித்த முடிவு.ரொம்ப சரி!
    ஆனால் அதே நேரத்தில் விதண்டா வாதம் செய்வது ஏன்?
    வசதியானவர்கள் மட்டும் தான் க்ரீம் பன் சாப்பிட வேண்டும்?!

  • @muthukumarn660
    @muthukumarn660 Місяць тому

    செருப்படி... தீயசக்திகளுக்கு..

  • @ganeshsundararajan913
    @ganeshsundararajan913 Місяць тому

    Where do you people get these kinds of idiotic unqualified anchors

  • @venkatesansrinivasan4701
    @venkatesansrinivasan4701 Місяць тому

    Raja ji
    BJP government is not taking action against corrupted DMK. 22 MPS. STOP GIVING VIEWS AGAINST DMK. WASTING TIME. KEJRIWAL VS PONMUDI BECOMING MINISTERS. BJP VIEWS. DMK FILES? TWENTY PERCENT GST ON COOKING OIL. GIVE YOUR RECOMMENDATION SUITABLY. LOTUS GOT TO FLOURISH IN TAMIL NADU.

  • @sundiagnosticscentre-vel0913
    @sundiagnosticscentre-vel0913 Місяць тому

    Dai Dai yechi yechi Raja

    • @umaprabakar692
      @umaprabakar692 Місяць тому

      If they spell out the truth you need to use bad words 😂

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz Місяць тому

    எச்ச ராஜா எவ்வளவு காமெடி பண்ணாலும் சூப்பர் காமெடியன் ஆடு அண்ணாமலையை தோற்கடிக்க முடியாது.

  • @madhavanpillai4982
    @madhavanpillai4982 Місяць тому +1

    LIC premium GST க்குள் வருது.OK.LIC late fee or fine ,,க்கும் GST யா?. நிர்மலா க்கு தெரியாது