🔥உலகத்தின் மிகப்பெரிய காலபைரவர் | கருங்காலி மாலை | WORLD'S LARGEST KALABHAIRAVA STATUE | SHIVA | K7

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Thanks For Your Love♥ and Support GUYS
    FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
    ...
    In this video we visit the world's largest Kalabhairava temple in Erode district. Then there was a lot of karungali malai which is popular among people now. There was a lot of karungali stuff
    #kalabhairava #karungali #kalabhairavatemple #statue #largest #villageboysvlogs #couple #familyguy #familyvlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautiful #k7 #travelvlog #travelvlogs #traveling #travel
    WATCH OUR OTHER VIDEOS :
    • 🔥3 தலைமுறையாக குதிரை வ...
    • 🔥பன்றி கறி சில்லி போட்...
    • 🔥பொறித்த முழு கோழி விர...
    • 🔥50 முட்டை ஆப்பாயில் ச...
    • 🔥ஈரோடு பேமஷ் கடலை மசால...
    • 🔥நடு ஆற்றில் நட்டாற்ற...
    • 🔥முட்டை வறுவல் செய்யலா...
    • 🔥நம்ம மாடு கன்று போட்ட...
    • 🔥சிவகாசி பட்டாசு வெடிக...
    • 🔥2023 அதிரடி சிவகாசி த...
    • 🔥சிவகாசி வரை பட்டாசு வ...
    • 🔥அம்மாயி வீட்டு காவல்த...
    • 🔥பன்றி கறி பிரியாணி | ...
    • 🔥வீரப்பன் காடு வீடு பா...
    • 🔥ஒகேனக்கல் சுற்றுலா கொ...
    • 🔥ஒகேனக்கல் கொண்டாட்டம்...
    • 🔥வீரப்பன் திகில் சந்தன...
    • 🔥ரெங்கமலை அட்டகாசமான ப...
    • 🚨🔱ஈஷா கோயில் சம்பவம் |...
    • 🔥UA-cam முதல் மாத வர...
    • 🔥மீன் பிடிக்கலாம் வாங்...
    • 🔥இரவு நேர சிக்கன் சில்...
    • ❤இனிய திருமண நல்வாழ்த்...
    • 🔥LBP கீழ்பவானி வாய்க்க...
    OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
    • 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
    • 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
    • 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
    • கணக்கன்பட்டி சற்குரு ஜ...
    • Top Amazing Crazy Cycl...
    ________________________________________________________________________
    NOTE : This Video Made for an Entertainment Purpose Only
    _____________________________________________________________________________________________
    Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
    NOTE : This Video Made For an Entertainment Purpose Only

КОМЕНТАРІ • 132

  • @gmrithulpranav9845
    @gmrithulpranav9845 11 місяців тому +1

    உங்கள் வீடியோ மிகவும் அருமை இது போல் ஆன்மீக பதிவை தேடி தேடி சென்று மக்களுக்கு தருவதற்க்கு இறைவன் உங்களை அனுப்பகிரார் போல் தெரிகிறது வாழ்த்துக்கள் மேலும் உங்கள் இறை பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்...

  • @Masthan231
    @Masthan231 11 місяців тому +17

    கேசவனுக்கு இறைவன் அருளால் ஓரு மில்லியனை அடைய முடியும் வாழ்த்துக்கள்🎉🎉🎉

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому +2

      Thanks Anna❤

    • @kannanvlogs1718
      @kannanvlogs1718 11 місяців тому

      @@K7_kesu hi anna.. Unga contact number sollunga

    • @inderakaruppan1402
      @inderakaruppan1402 9 місяців тому

      Super Aya nandri ungalal neraya kovil kale parka muteyathu

  • @praveenk3482
    @praveenk3482 11 місяців тому +2

    முதலே எனக்கு தெரியும் ஆனா கும்பாபிஷேகத்துக்கு வரமுடியவில்லை இப்பொழுது தரிசனம் கிடைத்தது சித்த மருத்துவம் என்பது புதிய தகவல் தகவல் 👍👍👍👍👍🎉🎉🎉🎉

  • @Kaladhiya
    @Kaladhiya 9 місяців тому +3

    உங்கள் வீடியோ சாமி தரிசனத்திற்கு கடைகள்ளுக்கு விளம்பரம் அனைத்தும் சூப்பர் வேர லெவல் செம்மைய இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍💐💐💐🌾🌾🌾🏹🏹🏹🔱🔱🔱👏👏👏💯💯💯🦚🦚🦚🐎🐎🐎💰💰💰🗝️🗝️🗝️ 6 / 12 / 2023 ...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 8 місяців тому +2

    இந்த காலபைரவர்கோயிலுக்குசென்றுவந்தேன்நானும் 🐕🐶🐶🐶🐶🐶🐶🐕🐕🐕சிறப்பு❤❤❤

  • @081praveenrajr4
    @081praveenrajr4 11 місяців тому +1

    Super bro om namah shivaya 🙏🙏🙏

  • @mkthangavelu6789
    @mkthangavelu6789 11 місяців тому +3

    நன்றி நன்றி நிங்கள். செல்லும் இடங்கள். பேருந்து. வழி எப்படி. செல்லவேண்டும். என்பதை தெளிவாக. தெரிவிக்கா வேண்டும். தங்கவேலு. சென்னை. 116. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @boopathichidambaram
    @boopathichidambaram 11 місяців тому

    தம்பி காலபைரவர்தரிசனம்மிகச்சிறப்பாக கிடைத்தது வாழ்க வளர்க

  • @arunak5502
    @arunak5502 10 місяців тому +1

    மக்கள் சேவையே மகேசன் சேவை சிறந்த மக்கள் பணி இயற்கை மருத்துவம் காலத்தின் கட்டாயம்!

  • @DuraiPandi-zo7xj
    @DuraiPandi-zo7xj 11 місяців тому

    Super video bro ungalugu Sivan arul epaluthum undu ungalal nangalum bairavarai parthathil happy

  • @Vediswarankannan
    @Vediswarankannan 14 днів тому

    ஈரோடு மாவட்டம் அவூல் பூந்தூறை கால பைரவர் கோவில் கும்பாபிஷேகம் எப்ப அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 8 місяців тому +2

    சித்தவைத்தியம்பார்க்கிறார்கள்என்பதைஇந்த பதிவின்மூலம்தான் தெரியும்அனைவருக்கும் நன்றிகண்ணு

  • @premaloganathan2003
    @premaloganathan2003 11 місяців тому +3

    இந்த கோயில் இருக்குமிடம் ராட்டை சுற்றி பாளையம் .ஓக்கேவா.சரியா

  • @kaliappank6092
    @kaliappank6092 2 місяці тому +1

    ஓம் காலபைரவ பகவானே போற்றி போற்றி போற்றி

  • @VasuSubhasri
    @VasuSubhasri 5 місяців тому +2

    Suppar bro ariyursolakkadu kku vaga bro kollihalls.

  • @sivakumarsivakumar5315
    @sivakumarsivakumar5315 6 місяців тому +2

    ஓம் நமசிவாய

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 11 місяців тому +1

    Very nice coverages

  • @bgan63
    @bgan63 10 місяців тому +3

    இந்த இடம் எங்கு உள்ளது, எங்கிருந்து எப்படி செல்ல வேண்டும் என்ற விளக்கங்கள் இல்லை. தயவுசெய்து பதிவேற்றவும்.🙏

    • @K7_kesu
      @K7_kesu  10 місяців тому +1

      Erode arachaloor near erode to kangeyam route ( பூந்துறை பக்கம் ராட்டை சுற்றி பாளையம் )

    • @bgan63
      @bgan63 10 місяців тому

      @@K7_kesu நன்றி !

  • @anbalaganb3894
    @anbalaganb3894 11 місяців тому

    அருமை சிறப்பு வாழ்த்துகள் தம்பி.

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 11 місяців тому

    எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் அருமையான கோவில் மிக்க நன்றி டா தம்பி

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Thanks anna

  • @SelvaKumar-tl2gb
    @SelvaKumar-tl2gb 7 місяців тому +1

    Om swarna akashaa bairavvaa nama❤❤

  • @gmrithulpranav9845
    @gmrithulpranav9845 11 місяців тому

    சகோ உங்க வீடியோ எல்லாமே நாங்க மிஸ் பண்ணாம பார்த்திடுவோம் மிகவும் அருமை மேலும் உங்கள் வீடியோவில் உள்ள் views பார்த்தேன் அதில் அந்தியூர குருநாதசுவாமி கோவில் வீடியோ போட்டதில் இருந்து vi sup அதிகரிச்சி இருக்கரத பார்க்கமுடியுது மகிழ்ச்சியா இருக்கு எங்க ஊர்க்கு வந்து குருநாதசுவாமி கோவில் வரலாறு எடுத்து சொன்ன புன்னியம் உங்களை இன்னும் உயர்த்தும் வாழ்த்துக்கள்

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      நன்றி சகோ🤩🙏

  • @sangeethanithiksha1781
    @sangeethanithiksha1781 11 місяців тому +1

    Bro Namakkal Nainamalai Perumal Kovil ku vanga.... ipa புரட்டாசி மாதம் saturday special la irukum bro

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому +1

      Kandippa vara bro this week

  • @merthunjayan6690
    @merthunjayan6690 11 місяців тому

    Nice view bro 🙏🙏🙏🙏 ananth veppadai 💐💐💐💐

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 місяців тому

    தென்னகத்து காசியை தரிசித்தது மிகச் சிறப்பு

  • @Silambarasan833
    @Silambarasan833 11 місяців тому +1

    All videos super da Thambi

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Thank you so much ga

  • @logeshwaran798
    @logeshwaran798 11 місяців тому +1

    OREO and KITKAT milkshakes video podunga bro 🤟early waiting...

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому +1

      Kandippa panra ga

  • @saravananm2977
    @saravananm2977 11 місяців тому

    Sirappaana..padhivu thambi,.🎉

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 11 місяців тому +1

    அருமை 🌹

  • @GaneshSekar4u
    @GaneshSekar4u 8 місяців тому

    All your videos are excellent and informative . You will reach great heights🎉

  • @U1CKMUSIC
    @U1CKMUSIC 11 місяців тому +1

    Super BrOoo

  • @matnaa__saththa..
    @matnaa__saththa.. 11 місяців тому +1

    🙏💗💯

  • @user-Kongu
    @user-Kongu 11 місяців тому +1

  • @DevideviDevidevi-gp9ey
    @DevideviDevidevi-gp9ey 9 місяців тому +1

    அண்ணா எங்க ஊர் மொடக்குறிச்சி

  • @prem-48
    @prem-48 11 місяців тому

    கேசவா 1M Subscribers வர வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள்🎉🎉🎉

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      நன்றி அண்ணா

  • @RK-zd8bq
    @RK-zd8bq 11 місяців тому +1

    Nice

  • @crickthamizhan1822
    @crickthamizhan1822 11 місяців тому

    Video superb ❤❤❤

  • @smv6358
    @smv6358 11 місяців тому +1

    Gurunatha swamy templeக்கு வந்த பின் தான் உங்களுக்கு subscribers ஆயிரக்கணக்கில் ஏறி கொண்டு ருக்கு அதனால் வருடம் 1 தடவை வனத்தில் கிடா வெட்டுங்கள். தினம் தினம் 1000 கணக்கில் ஏறபார்க்க happy ஆ இருக்கு. குரு நாதர் கோயில் function போட்ட தற்கு அப்புறம் தான் இப்படி ஒரு channel இருக்கிறது தெரிந்தது

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      நன்றி அண்ணா

  • @RockfortRavi
    @RockfortRavi 11 місяців тому

    Location SOLLUNGA bro pls

  • @melayaraja1706
    @melayaraja1706 11 місяців тому +3

    எந்த ஊர்

  • @ruthutv6074
    @ruthutv6074 11 місяців тому

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh 9 місяців тому

    Vaiga valamudan anbu ullangale nandrigal vaiga anbu tamizh 🙏

    • @K7_kesu
      @K7_kesu  9 місяців тому

      Thanks sako🤩🙏❤ஓம் நமசிவாய

  • @santhoshstm2902
    @santhoshstm2902 11 місяців тому

    கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கடேசப்பெருமாள் சுவாமி கோயில் வரலாறு போடுங்க உறவே......

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Okay ga

  • @ravid9905
    @ravid9905 11 місяців тому

    Superbro❤❤❤

  • @narpavi_couture
    @narpavi_couture 11 місяців тому +1

    Erode la enga irukinga brother

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому +1

      Sivagiri bro

  • @AnanthSelvam-sd7kb
    @AnanthSelvam-sd7kb 11 місяців тому

    Semma

  • @Ragubal
    @Ragubal 11 місяців тому

    Bro.. kothagiri rangasamy temple poi vlog pannunga semma place yearly once(புரட்டாசி) tha open pannuvanga Saturday only

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      ஒகே சகோ I will try

  • @sbharathi6510
    @sbharathi6510 11 місяців тому

    Super❤

  • @sanmugavel2998
    @sanmugavel2998 11 місяців тому

    ❤❤❤

  • @santhib8547
    @santhib8547 3 місяці тому

    Super thambi

  • @pokkirimoorthy2703
    @pokkirimoorthy2703 11 місяців тому

    Bro onega video than waiting🎉❤❤❤❤

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      🤩🤩🤩

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 9 місяців тому

    அருமையான பதிவு சூப்பர் தம்பி ❤❤

    • @K7_kesu
      @K7_kesu  9 місяців тому

      Thanks sako🤩🙏❤

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 11 місяців тому

    Vidieo super anna ❤❤

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 11 місяців тому

    ❤❤❤❤❤❤❤🎉

  • @RaviSankar-nq8yr
    @RaviSankar-nq8yr 3 місяці тому

    அண்ணா இந்த கோவில் திறக்கும் நேரம் கூறவும்.

  • @jeevaP-he5ov
    @jeevaP-he5ov 5 місяців тому

    Love 🙈🙈🙈🙈

  • @AnanthSelvam-sd7kb
    @AnanthSelvam-sd7kb 11 місяців тому +1

    Temple location sollunga pro

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Video last LA solliruppa parunga

  • @raviiamveryhappymygodslord8529
    @raviiamveryhappymygodslord8529 11 місяців тому

    Good bro 🎉

  • @subafilobesties5588
    @subafilobesties5588 11 місяців тому

    இதேபோல் எங்கள் ஊர் கும்பகோணம் அருகே உள்ள திருநல்லம் என்ற கோனேரிராஜபுரம் உலகில் உயரம் கொண்ட. 8‌‌.1/2 சுயம்பு நடராஜர் கோயில் உள்ளது அதையும் பதிவிடும் நண்பா

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Okay bro

  • @premaloganathan2003
    @premaloganathan2003 11 місяців тому +1

    புந்துரைக்கு பக்கத்தில் தானே

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Mmmm ga

  • @user-ep4od6fd4r
    @user-ep4od6fd4r 11 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @sathyalifestyle2716
    @sathyalifestyle2716 6 місяців тому

    Na eppothan poidu varen Anna antha kovilukku

  • @rajufra8765
    @rajufra8765 10 місяців тому

    Eppadi neenga❤️❤️❤️

  • @thamaraikannan2959
    @thamaraikannan2959 10 місяців тому

    Aval poondhurai periya maniyampalayam than bro enga kuladheivam bro

    • @K7_kesu
      @K7_kesu  10 місяців тому +1

      சூப்பர் சகோ

  • @savithasuresh3940
    @savithasuresh3940 11 місяців тому

    Tiruchengode malaiku poitu Vanga bro

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Okay bro

  • @manir1997
    @manir1997 11 місяців тому

    💐💐🌹🌲🙋

  • @bmnrbmnr1951
    @bmnrbmnr1951 11 місяців тому

    Solipalayam enaku theriyum

  • @user-rq1zo2sv4f
    @user-rq1zo2sv4f 11 місяців тому

    Bro villiyangiri malai ku next year povigala sluga ❤❤❤

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Sure bro

  • @vickydharshini8638
    @vickydharshini8638 6 місяців тому

    🙏🙏🙏🙏

  • @_raja_edits_1995
    @_raja_edits_1995 11 місяців тому

    Theaipirai astami annikku oru video podu bro

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Okay bro

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 11 місяців тому

    🙏🏻

  • @funnyworldtamil8209
    @funnyworldtamil8209 7 місяців тому

    Bro evening timing sollunga please yarachu

    • @K7_kesu
      @K7_kesu  7 місяців тому

      Solra bro viraivil

  • @ganesanganesan4505
    @ganesanganesan4505 11 місяців тому

    தம்பி குழதெய்வம் எந்த கோவிலுங்க?

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Selliyayi

  • @shashikalaravindra4743
    @shashikalaravindra4743 7 місяців тому

    Location

  • @user-kh3gn3fp3x
    @user-kh3gn3fp3x Місяць тому

    Hi sar

  • @mail.paramesh1934
    @mail.paramesh1934 11 місяців тому

    Hi naa🎉

  • @user-qu8sl5bf3p
    @user-qu8sl5bf3p 9 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sempalsudalaithunai7269
    @sempalsudalaithunai7269 11 місяців тому

    Superkesavan bro🙏🛕

  • @sakthisiddharth
    @sakthisiddharth 6 місяців тому

    Sunday kovil opening or not bro....

    • @K7_kesu
      @K7_kesu  6 місяців тому +1

      Open

    • @sakthisiddharth
      @sakthisiddharth 6 місяців тому +1

      @@K7_kesu Thank you bro...Erode bus stand la irrunthu Palani bus erunuma bro....

  • @sheiksadam8319
    @sheiksadam8319 11 місяців тому

    Hi bro

  • @user-tg7qe7vy1w
    @user-tg7qe7vy1w 11 місяців тому

    Anna neega yantha oru anna erode yannga irukkiga

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Sivagiri bro

    • @user-tg7qe7vy1w
      @user-tg7qe7vy1w 11 місяців тому

      Naga bavani anna my name nandhini

    • @user-tg7qe7vy1w
      @user-tg7qe7vy1w 11 місяців тому

      Anna கண்டிப்பா பவானி வந்தீங்கன்னா மயிலம்பாடி கிராமம் ஒரு கிராமம் இருக்குண்ணா அங்க வந்து பிரித்திங்கரா தேவி கோவில் ஒரு பிரம்மாண்டமான கோவில் கண்டிப்பா உங்க youtube சேனலுக்கு அது ஒரு வெற்றியை தரும் அண்ணா ஊராட்சி கோட்ட வந்தீங்களேங்க அதிலிருந்து ஸ்ட்ரைட்டா வந்தீங்கன்னா பவானி மயிலம்பாடி கிராமம் ஒரு கிராமம் இருக்குண்ணா ப்ளீஸ் கண்டிப்பா வாங்க வந்துட்டு கூட எங்க மயிலம்படியில் தான் எங்க வீடு இருக்கு கூப்பிடுங்க நாங்க எங்க வீட்டுக்காரு எல்லாரும் வர கோயிலுக்கு போகலாம்னு உங்க பேமிலி எல்லாத்தையும் கூட்டிட்டு வாங்க நல்ல கோவில்னாண்ணா ப்ளீஸ்

  • @devadoss7050
    @devadoss7050 11 місяців тому

    வணக்கம்டா மாப்பிள்ளை விஜய் ஆண்டனி மகள் இறந்ததற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      அப்படியா🙄

  • @carrom148
    @carrom148 11 місяців тому

    Anna ungala Nan vandhu pairava koila pathen ennoda UA-cam Channel subscribe panna sollunga

  • @carrom148
    @carrom148 11 місяців тому

    UA-cam channel name gaming x from nithish

  • @sowrinathans3848
    @sowrinathans3848 11 місяців тому

    Kovil address

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Video end LA solliruppa parunga

  • @Nova-hh9ou
    @Nova-hh9ou 11 місяців тому

    Over price

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 11 місяців тому

    கால பைரவா போற்றி போற்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @makeshk1269
    @makeshk1269 11 місяців тому

  • @balaranjani7317
    @balaranjani7317 11 місяців тому

    🙏🙏🙏

  • @nandhakumar1501
    @nandhakumar1501 11 місяців тому

    Hi bro

  • @rdviji9678
    @rdviji9678 11 місяців тому

    🙏🙏🙏