Це відео не доступне.
Перепрошуємо.

சுக்கிரன் திசையும் பலன்களும், செய்ய வேண்டிய எளிய பரிகாரமும்.! Balaji Haasan

Поділитися
Вставка
  • Опубліковано 7 бер 2021
  • சுக்கிரன் திசையும் பலன்களும்,
    செய்ய வேண்டிய எளிய பரிகாரமும்..

КОМЕНТАРІ • 287

  • @kannanp6675
    @kannanp6675 3 роки тому +11

    Good evening sir, Thank you sir for spending your invaluable time to us for help to learn Astrology Knowledge.Wishing you to continue your great service.We always gratitude to you for this...

  • @periyasamyarumugam8839
    @periyasamyarumugam8839 3 роки тому +5

    சொல்லிக்கொடுக்கும் கல்வி என்றும் வீண் போகாது எனவே எல்லா வீடியோவும் நன்றி சூப்பர்

  • @ponkumar1657
    @ponkumar1657 3 роки тому +63

    ஐயா உங்களுக்கு இளம்வயது திறமை இருக்கிறது. கோபமும் இருக்கிறது குறைத்துக்கொள்ளுங்கள் தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்.

  • @praneets4946
    @praneets4946 3 роки тому +6

    Please continue your knowledge sir.thankyou very much 🙏

  • @coolstar3971
    @coolstar3971 3 роки тому +4

    Thank so much Mr.Balaji, for your wonderful effort to deliver the best contant to the public. We all wish you and your family for long healthy and prosperous life.

  • @mohanarajraj3327
    @mohanarajraj3327 9 днів тому

    Thanks a lot, keep it up,God always with you SIR.

  • @suryamoorthi4242
    @suryamoorthi4242 3 роки тому +6

    சுக்கிர திசை புதன் புத்திக்கு பரிகாரம் செல்லவில்லை brother... கொஞ்சம் சொல்லுங்கள்.brother thank u sir

  • @senthamilselvikaliappan7622
    @senthamilselvikaliappan7622 3 роки тому +3

    Little boy sweet heart your are really speak what you’re thinking you’re not acting l like your natural beauty

  • @nagrajarunthathiyar3175
    @nagrajarunthathiyar3175 3 роки тому +2

    Thank you sir I don't know to read tamil language . I can listen tamil because I have studied in English , Hindi , and Marathi in Mumbai I always watch your channel and I like
    It .

  • @chellappasankar6266
    @chellappasankar6266 3 роки тому +3

    Dear bro, you are doing wonderful and great service. I have been watching all your videos. I believe in astrology a great science but shortage in real astrologers. You are gifted to us. Keep it up. You are creating awareness among youngsters.

  • @jayaramanrajagopal4851
    @jayaramanrajagopal4851 4 місяці тому +1

    ரொம்ப நன்றி சார்

  • @rajasekaran5782
    @rajasekaran5782 Рік тому +5

    ஓம் சுக்கிர பகவானே போற்றி

  • @kamalhasan6913
    @kamalhasan6913 3 роки тому +4

    மிகவும் எளிய பரிகாரம் யாரும் சொல்லாத விஷயம் கண்டிப்பாக பயன் தரும் எங்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளதுடன் என்றும் எப்போதும்

  • @renukadevi277
    @renukadevi277 2 роки тому +2

    அருமை பாலாஜி சார்
    மிக்க நன்றி

  • @sivasenthilkumarsivagatach8933
    @sivasenthilkumarsivagatach8933 3 роки тому +1

    Thanks sri.. தொடரட்டும் உங்கள் பணி...

  • @SuperBenayoun
    @SuperBenayoun 27 днів тому

    Sukran Thisai Buthan Buthi ku parikaram solla villai thaangal, kindly let me know, thanks

  • @relaxpls2555
    @relaxpls2555 2 роки тому +8

    நிலை உயரும் போது பணிவு கொண்டால்
    உலகம் உன்னை வணங்கும்.
    கருத்தில் கொண்டால் views அதிகமாக போகும்.

  • @ezhil15yethi12
    @ezhil15yethi12 3 роки тому +5

    உங்கள் சேவை தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏💓🙏

  • @jswami45
    @jswami45 2 роки тому +1

    21.minute chappathi is educative. Very nice. Very informative video.

  • @Knowyourself1598
    @Knowyourself1598 3 роки тому +6

    வணக்கம் அண்ணா,
    சுக்கிரன் திசையில் புதன் புத்திக்கு பரிகாரம் சொல்லவில்லை..
    அதை சொல்லுங்கள் அண்ணா
    நன்றி..

  • @Positivevity
    @Positivevity 2 роки тому +3

    நீங்கள் தொடர்ச்சியாக பதிவை யூட்யூபில் பதிவிடுங்கள் ஐயா
    ஒரு நாள் இதுவும் அதிக பார்வையாளர்களை பெறும்.,
    அதனால் உங்கள் பணியை நீங்கள் தொடர்ந்து செய்தால் அதற்கான வாய்ப்பு நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும், நீங்கள் பிரபலமானது போல் உங்கள் காணொளியும் திடீரென்று பிரபலமாகும்
    அதனால் தொடர்ச்சியாக அனைத்து தசாபுத்திகளும் உள்ள வீடியோக்களை பதிவிடுங்கள் இது எனது தாழ்மையான வேண்டுகோள் ஐயா

  • @kalidossgvk1641
    @kalidossgvk1641 3 роки тому +11

    தொழில் சார்ந்த வீடியோ பதிவிடுங்கள்

  • @senthamilselvikaliappan7622
    @senthamilselvikaliappan7622 3 роки тому +1

    Yes we learn more about it I believe your words always have a nice day

  • @g.sathiyaabalaraman6829
    @g.sathiyaabalaraman6829 3 роки тому +9

    கடமை செய் பலனை ஏதிர்பார்க்காதே....என்ற சொல்லுங்க இணங்க நீங்கள் பணிப்புரிகீறீர்கள்.
    👏👏👏👏👏👏😊😊😊

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 3 роки тому +4

    நன்றி அய்யா வணக்கம்

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 роки тому +1

    நன்றி தம்பி . வாழ்க வளமுடன்.👌👌👌

  • @Vignesh_2205
    @Vignesh_2205 3 роки тому +2

    Bro, i have been watching your videos continuously...i am a big fan of you, can you please make a video about SHADBALA... your insight about it and sharing it on youtube will enlighten people who have interests in astrology....thank you

  • @orponraj
    @orponraj 3 роки тому +1

    மிக்க நன்றி.

  • @selviselvi9117
    @selviselvi9117 3 роки тому +1

    From suriyan to sukravan vara naan yealuthitu irukan..yennala mudiji naraya peruku naan soluvan .tqq annna

  • @VijayKumar-yn4mb
    @VijayKumar-yn4mb 3 місяці тому

    சூப்பர் அண்ணா

  • @shakthivarunram6666
    @shakthivarunram6666 3 роки тому

    Tq very much sir ..great effort 👍👍don't waste Ur valuable time and energy for explaining to negative comments...

  • @jagadeesans7457
    @jagadeesans7457 3 роки тому +1

    super sir... good luck, thanks for the information......

  • @sridharr6498
    @sridharr6498 3 роки тому +3

    Semma humor omg🤣🤣🤣🤣🤣 malaysia sirku oru salute

  • @stylishkitchen2286
    @stylishkitchen2286 3 роки тому

    You are very honest my dr son. You are doing very good job .

  • @annaikumarm5349
    @annaikumarm5349 3 роки тому +1

    Sir, மிக அருமை

  • @nithyaraman7998
    @nithyaraman7998 Місяць тому

    Anna unga video best
    thank you anna

  • @pratheepnallathambi283
    @pratheepnallathambi283 2 роки тому +1

    உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏

  • @vetrivelcb7152
    @vetrivelcb7152 3 роки тому +6

    ஜாதகத்தில் கிரகங்கள் பலம் பலவீனம் கண்டறிவது எப்படி? Thank you!

  • @sadhasivam4455
    @sadhasivam4455 3 роки тому +2

    Bro 1st marriage &2nd marriage ku video podunga.....marriage sekiram ammaya solution sollunga...separate video podunga bro marriage ku...

  • @sankaralingams276
    @sankaralingams276 3 роки тому

    Vanakkam balaji Hassan sir.sukkira thisai pariharam accepted.thank you sir.vrichiga lagnathil sani thulam lagnathil sukran pudhan guru sooriyan ullargal.nadappu sukra thisai guru puthi pariharam

  • @sridharan1943
    @sridharan1943 Рік тому

    Thulaam lagnam Sukran in simmam with suriyan and guru is lagnaathipathi powerfull or weak ?

  • @deepakramadasan2605
    @deepakramadasan2605 3 роки тому +1

    Sukkirah thisai pudhan budhi parikarangal sollala sir. It’s missing. Please help.

  • @r.j.6460
    @r.j.6460 3 роки тому +2

    20:40😀 semmma humour sir...
    Nengal trending jothidar அல்ல
    Humour astrologyer 🙏🙏👍

  • @gokulkanth1235
    @gokulkanth1235 3 роки тому

    எக்கோ அடிக்கவில்லை...பழைய வீடியோ வில் அடிச்சிது ஆனால் இதில் அடிக்கவில்லை...சூப்பர் thala... கூடிய விரைவில் தமிழகம் தவிர மற்ற மாநில தேர்தல் வீடியோ உங்கள் ஓய்வு நேரத்தில் போடுங்க

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 3 роки тому +1

    BROTHER,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @anivenki1634
    @anivenki1634 Рік тому

    December 5 2022, mesa lakanam mesa rasi sukira thisa en son pirandhanga.. epdinu solringala

  • @ln1050
    @ln1050 Рік тому

    Thank You Sir. This In 1st Laguna in Meena. Only When I Am After 73 Or 75 Years Old. I Need To Know What Will Happen When That Happen Then. I Dont Mind My Wealth Goes To My Grand Children's. Hope I Hope Not Leave After 86 Years.

  • @sujatharamamoorthy6197
    @sujatharamamoorthy6197 6 місяців тому

    sir my son 3.1.96. time 5.11 evening Rohini Rishaba raasi, miduna lagnam. Which year marriage? Future marriage life eppidi irrukkum please predict sollungal .

  • @jassvlogs3450
    @jassvlogs3450 3 роки тому +1

    Thank you very much Anna 👌

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 роки тому +1

    Thank you so much

  • @navinjayaram178
    @navinjayaram178 3 роки тому +1

    tula lagnathuku 8il sukran irunthal enna palan ayya

  • @sashikumar5402
    @sashikumar5402 3 роки тому

    ஐயா எனக்கு சுக்கிரனும் செவ்வாயும் பாரிவர்த்தனை.4 கூடயவர் 5லும்.5 கூடயவர் 4 லும்.சுக்கிர தசை எப்படி இருக்கும்.D.O.B 09/01/1984 @ 7.50 p.m @ மதுரை.

  • @premalatha9945
    @premalatha9945 3 роки тому +1

    நன்றி 🙏🙏🙏

  • @saibaba4434
    @saibaba4434 3 роки тому +3

    Super 👌🌹💐

  • @sakthilalisakthilali8061
    @sakthilalisakthilali8061 3 роки тому +1

    Nice Explanation

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 Рік тому +1

    Thank you sir

  • @g.sadeeshkumar9167
    @g.sadeeshkumar9167 Рік тому +1

    Super sir

  • @nithiyagowri780
    @nithiyagowri780 3 роки тому +1

    Thank u very much sir

  • @dwarakvasudev4384
    @dwarakvasudev4384 3 роки тому +1

    அண்ணா👌 சனி ராகு சேர்க்கயை பற்றி சொல்லுங்கள், கெடுதல் மட்டுமே செய்யுமா அதன் திசையில் இதற்கு விதிவிலக்கு இல்லையா தயவுசெய்து இந்த சேர்க்கயை பற்றி சொல்லுங்கள் நன்றி அண்ணா 🙏

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 3 роки тому

    தம்பி மிக்க நன்றி.இழம்யோதிடர் முதல் முறையாக vijay tv யில்5-6வருடம், முதல் பார்த்த ஞாபகம். எதுவும் கடந்து போகும்,உங்களிற்கானது என்றால் அது நிட்சயம் கிடைக்கும். இதனை எனது மகனிடம் கற்ரேன்,அவரும்UA-cam vedio real estate,tax finance linked thepvrajan அத்துடன் service for high school children finance management online free classes, தம்பி முடிந்தால் பார்கவும். நன்றி வணக்கம்

  • @jeyakumar.s
    @jeyakumar.s 2 роки тому +1

    Suhkra neecham Pathi solunga na oru video poodunga na plez

  • @murugananthamthangavel3718
    @murugananthamthangavel3718 3 роки тому +1

    அருமை 👍👍👍👍👍💐💐💐

  • @jayakumarrajagopal4072
    @jayakumarrajagopal4072 3 роки тому

    Athunai vidio kallum nanmai vaintha thaka ullathu megha srippu thodarnthu ungal pani sirkka valtukkal

  • @venkatesenkizhapandal2243
    @venkatesenkizhapandal2243 3 роки тому +1

    Anna please do video on medical astrology since you talked about it

  • @pratheepnallathambi283
    @pratheepnallathambi283 2 роки тому +1

    ஜோதிடர் ஆகும் ஜாதகம் பற்றி பதிவு போடுங்கள்...

  • @hemavathymurthy365
    @hemavathymurthy365 3 роки тому

    Sir vanakkam, thula lagnam, 11 suriyanum sukranum serndhu erukanga, yenna palan kidaikum sir

  • @ammu7739
    @ammu7739 3 роки тому +1

    Anna..cheddi vachathum kani varuvathilai..athu pola..view varum..porumaya iruntha..nenga ninaichatha vida..so unga knowleg ah engalukaga share panuga..pls

  • @donnivedon9785
    @donnivedon9785 3 роки тому +1

    Thank you so much anna

  • @prasha88
    @prasha88 3 роки тому +1

    Anna naan unga video yellam me pathukuttu varen. Jothida arvam nariya irruku yennaku. Oru masama nariya velai. Adhu nala video pakamudiyala manikavum. Innum oru erandi naal la yellam pathuduven. Ungaluku views varala nu kavalai vendam. Unga videos la irruka oru oru vishayam romba mahathanadhu. Inaiku views illa nalum. Oru naal view nariya varum. Adhu ka ga unga padhiva daiyavu seidhu neruthathinga 🙏

  • @king-to6lp
    @king-to6lp 3 роки тому

    Hlo Gud Eve on Thursday Maha Shivarathi can u tell about that how to Pray or How get Blessings & what to do on that day Thank U.

  • @jonathan-2727
    @jonathan-2727 3 роки тому

    Pls Bro Marriage Porutham eppadi pakuradhu, oru details video poduinga please 🙏......

  • @sankargopal5000
    @sankargopal5000 Рік тому

    Very Good.. Super..

  • @sopnack2059
    @sopnack2059 3 роки тому +1

    வணக்கம் sir.. வாழ்க வளமுடன்! புதன் புத்திக்கு சொல்லவில்லை..

  • @nishakennedy3781
    @nishakennedy3781 3 роки тому +1

    Anna biggest fan😍😍I viewed all videos

  • @rajalakshmit4912
    @rajalakshmit4912 7 місяців тому

    Puthan puthi parigaram soillavilai brother please tell me

  • @alagusundarammba
    @alagusundarammba 3 роки тому

    ஜயா எனக்கு மீன லக்னம் கடகம் ராசி அம்சத்தில் விருச்சிக ராசியில் சந்திரன் நீசம் நடப்பு திசை சந்திர திசையில் கேது புக்தி நடக்கிறது விபரம் சொல்லுங்க ரவிந்திரன் தேவதானப்பட்டி நன்றி

  • @bharanibharani3832
    @bharanibharani3832 2 роки тому +1

    Thankyou Anna

  • @Sathish7376
    @Sathish7376 3 роки тому +2

    சனி சுக்கிரன் பத்தாம் இடத்தில் தற்பொழுது சுக்கிரதிசை நடக்கிறது என்ன பலன்

  • @sabareeswarank2131
    @sabareeswarank2131 2 роки тому

    வணக்கம் சிறு விளக்கம் தேவை புலிபாணி சித்தர் (25 பாடல்)-ல் குறிப்பிடப்பட்டுள்ள படி கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசையானது சுக்கிரன் திரிகோணங்களில் இல்லை எனில் நற்பலன்களை வழங்காதா??? மேலும் அதிகமான கெடு பலன்களையா தரும் தங்கள் விளக்கம் தேவை🙏🙏🙏

  • @user-fd6io6id2h
    @user-fd6io6id2h 6 місяців тому

    Pudhan bukthi parigaram not saying, please tellus

  • @sridharr6498
    @sridharr6498 3 роки тому

    I'm seeing all ur videos and sharing as well sir thank you.. Yes ur ryt.. Shukra doesn't do good for all

  • @srinivasanvicky8050
    @srinivasanvicky8050 3 роки тому

    ஐயா வணக்கம் சுக்கிர திசையின் ராகுபுத்தி நீங்கள் சொல்லவில்லை மாறாக கேது திசையில் ராகு புத்தி சொன்னீர்கள் எனக்கு சுக்கிர திசையில் ராகு புத்தி இருக்கிறது மிகவும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனினும் நீங்கள் சொன்ன பரிகாரம் தானா

  • @jaswanthmari6718
    @jaswanthmari6718 3 роки тому

    Thagavaluku nanri sar oru velai seium bothu ethirpaththathu kadaiklana varthamathan irukkum sar atharkaga vidiyo podama irukkathingasar ulagam korai sollikkittethan sar irukume 10 perla 4 peravathu nallavanga iruppangasar avangalukaga vidiyo podunga sar pls

  • @tmurukupandian8170
    @tmurukupandian8170 2 роки тому

    Sir , I have seen your each videos , thanks sir , I am kataga rasi , kanniya lagnam running sukra dasai , makarathil sukran

  • @gtpraveen1938
    @gtpraveen1938 3 роки тому +1

    super sir👍

  • @thangarajgandhi5268
    @thangarajgandhi5268 3 роки тому

    Mikka nandri sago🙏

  • @sangeesangeeetha6461
    @sangeesangeeetha6461 Рік тому

    Sir guru buthi sariyillanu eppadi naanga Kandi pudikkarathu

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому +2

    அடுத்த பதிவிற்க்காக காத்திருக்ககிறோம்

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 11 місяців тому

    ரிஷப லக்கினத்திற்கு 7ல் சுக்கிரன், செவ்வாய் சந்திரன் உடன் உள்ளது சுக்கிரன் சனி சாரம் பெற்று உள்ளது இப்போது சுக்கிரன் திசை நடந்தால் எப்படி இருக்கும் சார் நன்றி ங்க

  • @girisachin4606
    @girisachin4606 2 роки тому

    Kedhu thisai la ena panalam ena panakudathu sollunga bro

  • @ssuganthi2537
    @ssuganthi2537 4 місяці тому

    வணக்கம் சார் 🙏

  • @tharunms6170
    @tharunms6170 8 місяців тому

    Sir now the views reached 69k and most going pls make a video on anthardasa

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 3 роки тому

    Vedhai vedhacha udane palam sappudanum nenacha mudiyumo?

  • @vikashfurnitures7730
    @vikashfurnitures7730 2 роки тому

    நன்றி sir

  • @muthuraja4111
    @muthuraja4111 3 роки тому

    வணக்கம் வாழ்த்துகள் அருமை சகோ

  • @Sathesh06
    @Sathesh06 7 місяців тому

    Thanks sir 🙏🙏🙏

  • @thiyagarajans.4872
    @thiyagarajans.4872 3 роки тому

    21.2.2021 11.55 am. marriage divorceஆகி 4years வருடம் எப்போது marriage ஆகும் தொழில் எப்படிங்க இருக்கும் சொல்லுங்க sir

  • @jcbcare6094
    @jcbcare6094 3 роки тому

    Please ella thasaikkum sonna mathiri ella puthikkum video podungha valarum jothidarkalukku help panra maathiri irukkum please 🙏🙏🙏🙏

  • @subbramaniyanms1266
    @subbramaniyanms1266 3 роки тому

    Brother neenga Ella points uhm palichu nu solreenga. Both positives and negatives.. But neenga negative aspects ah apdi solum bodhu may be viewers disappoint aaga chances irku. So neenga negative aspects pathi solum bodhu adhoda remedies matum or adha konjam Mel otama soneenga nah pakum bodhu adhu oru periya vishayam ah irkadhu. Oru confidence varum.

  • @pradeepk7836
    @pradeepk7836 3 роки тому +1

    NANDRI SIR