Easy Blouse Cutting and Stitching by Using Simple Blouse | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Easy Blouse Cutting and Stitching by Using Simple Blouse | Tailor Bro
    ----
    Subscribe : bit.ly/2LD2Efw
    Facebook : bit.ly/2STX6hk

КОМЕНТАРІ • 795

  • @jayamjayam3672
    @jayamjayam3672 4 роки тому +15

    தம்பி வணக்கம் . 23 ஆண்டு முன்பு நான் தையல் கற்றது .ஆனால் சரியாக தையல் மற்றும் கட்டிங் எதுவும் அமைப்பா சரியாக வராது ‌உங்கள்‌ யூடூப் நிகழ்ச்சி பார்த்து இப்போது நன்றாகவே ‌தைக்கிறேன்.. மிகவும்நன்றி தம்பி தையல்மறந்துவிட்டேன் என நினைத்தோன்உயிர் ரோட்டம் கொடுத்தமைக்குகோடானகோடி நன்றி நன்றி நன்றி.....

  • @mjeevithasaran4383
    @mjeevithasaran4383 Рік тому +52

    அண்ணா நீங்க சொல்லித் தர விதம் ரொம்ப தெளிவாக இருக்கிறது. உங்கள் வீடியோ பார்த்தவுடன் நானும் டைலர் ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. நன்றிகள் கோடி அண்ணா.

  • @lavanyam3402
    @lavanyam3402 3 роки тому +7

    Unga video pathu na cut panni stitch pannaen nearaya. Video pathu cut pannirukaen correct ah vanthathu illa unga method follow pannathula super ah fit alaga vanthuruku enaku Patti blouse thaika teriyathu ipo easy ah stitch pandraen thanks Anna

  • @varshniselvamklmm1196
    @varshniselvamklmm1196 2 роки тому +207

    அண்ணா na ஒரு 3 மாசமா டைலரிங் பழகிட்டு இருக்கேன்.. ஆன சரியா சொல்லித்தரமாட்டீக்கங்க..உங்க வீடியோ பாத்தேன் நல்லா புரியுது... ஆனால் டைலர் சொல்லித்தர லேடி உங்க வீடியோ பாத்து சந்தேகம் கேட்டால் கிளாஸ்கு வராதான்னு சொல்லிட்டாங்க.... இப்போ உங்க வீடியோ பாத்து பழகிட்டுருக்கேன்

    • @venkadeshwaran2763
      @venkadeshwaran2763 7 місяців тому +17

      நானும் ஒரு வகுப்பு போனேப்ப நல்லாவே சொல்லி தரல, அவங்க தைக்கும் போது நம்மள பார்க்க கூட விட மாட்டேன்னு சொல்ராங்க

    • @senthurapadisenthurapandi8042
      @senthurapadisenthurapandi8042 7 місяців тому

      ​@@venkadeshwaran2763kķ

    • @chachukavimithran9668
      @chachukavimithran9668 6 місяців тому +2

      S nanu lockdown time la pona ippo varaikum alteration mattum panra

    • @sankari8691
      @sankari8691 6 місяців тому +4

      ம்க்குக்கும் இதை 1998 ல யே சொன்னேன் நான் 😅😅😅😂😂 இனி தான் மிஷின் வாங்கி தைக்க கத்துக்க போறேன். உன் பொண்ணு வேலைக்கு ஆவ மாட்டானு சொன்னதால் அவசர அவசரமாக ஒரு அக்கா வை கேட்டு ஒரு பிளவுஸ் தைச்சி காண்பித்ததோடு சரி இந்த 43 வயசுல தான் இப்போதான் ஒரு ஆர்வம் வந்து இருக்கு . 😅😅😂😂😂

    • @ashmarashmar582
      @ashmarashmar582 4 місяці тому +1

      Ama ellarum serum bodhu inika inika pesuranga apuram avanga Vela katiduranga

  • @esumahi1378
    @esumahi1378 Рік тому +9

    நீங்கள் சொன்ன அளவுடன் பிளவுஸ் வைத்தேன் மிகவும் அருமை உங்கள் பணி தன்னலமற்ற சேவை வாழ்க வளமுடன் நன்றி bro

  • @karthikarthi887
    @karthikarthi887 2 роки тому +6

    நீங்க எளிமையா சொல்லி தறீங்க மிகவும் நன்றி

  • @brindam3408
    @brindam3408 2 роки тому +9

    Hi Anna. Itharkku munpu na entha class kum ponathu ila. Unga video paathu tha blouse cut panni stitch pannen. Romba easy and super ah irunthuchu... thank you so much Anna

  • @neesneela1340
    @neesneela1340 3 роки тому +7

    Bro ungala unga Stiching parthu tha Na tailoring la ye Romba Interest Anen.Thank you So Much

  • @boobalanboobalan9498
    @boobalanboobalan9498 4 роки тому +2

    Anna unga stitching pathu na en mistakes sare panni iruken Anna romba thanks Anna

  • @s.sahana7270
    @s.sahana7270 3 місяці тому +7

    அண்ணா உங்கள் channel first time பார்கிறேன் ஆம்கோல் அளவு எடுப்பதற்கு குழப்பமாக இருக்கிறது எப்படி பண்ணனும் புரியல. கை பஃப் தூக்கிட்டு இருக்கிறதுக்கு என்ன பண்ணனும் அண்ணா.

  • @ishrajishraj2890
    @ishrajishraj2890 2 роки тому +2

    அண்ணா நீங்க தெளிவாக சொல்லிக் கொடுக்குரீங்க.... மிக்க நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamalrojappakamalrojappa5630
    @kamalrojappakamalrojappa5630 4 роки тому +70

    எங்களின் வருமையையும் மணதைரியத்தையும் தருகின்ற எங்கள் அன்பு சகோதரருக்கு தாங்களும் தங்கள் குடும்பமும் நீடுடிவாழ இறைவன் அருள் புரியவேண்டும்

  • @srivishnu7930
    @srivishnu7930 4 роки тому +14

    Srivishnu (Kamatchi),
    வணக்கம் Anna, Today blouse cutting எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. நன்றி அண்ணா 💐💐💐💐💐

  • @premasarmivetri8620
    @premasarmivetri8620 Місяць тому

    Hi anna enakku ungala romba pudikkum nenga. ....romba. Azhaga class solli tharinga . 😊😊😊

  • @gurulakshmi9929
    @gurulakshmi9929 4 роки тому +17

    நன்றி சகோ.
    காலர் நெக் ஜாக்கெட்
    கூட வீடியோ போடுங்க
    காத்துக்கொண்டு
    இருக்கிறோம்.👍🌹

  • @jeevadarania4680
    @jeevadarania4680 4 роки тому +3

    Thanks bro...unga video ellamey super bro...unga video paathu niraiya kaththukittan bro...romba easy ah kooda irukku...long sleeves vachi blouse cutting+stitching video podunga bro...

  • @balajiagency23
    @balajiagency23 3 роки тому +4

    Anne nenga solli tharathu romba nalla puriuthunga 👍

  • @arjunaarjuna.8083
    @arjunaarjuna.8083 3 роки тому +46

    நல்ல மனசு கொண்ட அண்ணனுக்கு மிக்க நன்றி

  • @sumathiraja2662
    @sumathiraja2662 2 роки тому +2

    தம்பி ரொம்ப அழகா சொல்லி கொடுக்கறிங்க நன்றி🙏 பூனம் புடவை ஜாக்கெட் தைக்க சொல்லி கொடுங்கள் தம்பி

  • @rajieswaran833
    @rajieswaran833 3 роки тому +1

    Neenga sonna athaiya alavu vaithu sudi stitch pannuna bro supera vanthathu thanks My lot anna

  • @prathibharagulan2995
    @prathibharagulan2995 3 роки тому +3

    TQ bro I stitched blouse after I saw ur video it came perfect

  • @Sivanu_Krishnamoorthy
    @Sivanu_Krishnamoorthy 7 місяців тому +4

    You're teaching very excellent bro..
    Thank you😊
    It's easy to understand

  • @balasubaramanian3334
    @balasubaramanian3334 3 роки тому +11

    Unga teaching yanaku nalla purithu thanks bro.

  • @amoseaulise993
    @amoseaulise993 3 роки тому +1

    Vanakkam bro naan 6 month thaiyal class poi oru blouse kooda uruppadiya thaikka theriyadhu but unga video parthu indru jammunnu alavu blouse illamal oru blouse thaithu vitten thankyou very much bro

  • @sathiaseelan4185
    @sathiaseelan4185 3 роки тому +2

    thanks Anna cross cutting perfect ha irunthathu supper

  • @MayaMaya-gm8hk
    @MayaMaya-gm8hk 4 роки тому

    Anna super super super super... Romba easy ya azhaga solli tharinga na kandipa ni solli kuduthamariye try pandra Anna 😊😊😊😊

  • @bakkiyalakshmisiva5194
    @bakkiyalakshmisiva5194 4 роки тому +1

    , அண்ணா எனக்கு பிளவுஸ் தைக்க வே தெரியவே தெரியாது இப்போ உங்களோட வீடியோ பார்த்ததிலிருந்து பிளவுஸ் நல்லா தெளிவா புரிஞ்சுகிட்டு தைக்கிற அண்ணா ரொம்ப தேங்க்ஸ்

  • @marimuthul9445
    @marimuthul9445 3 роки тому +1

    Thank you bro engalugu romba useful LA eruthuchi

  • @akkathambivideos6066
    @akkathambivideos6066 3 роки тому

    Neega sonna mathiri na thechen romba super tq anna

  • @rajeshwariraji9073
    @rajeshwariraji9073 2 роки тому +3

    Super anna. Romba assault ah stitch panreenga. But romba neet ah irukku. Thank you anna

  • @SenthilSenthil-wd5qb
    @SenthilSenthil-wd5qb 9 місяців тому +1

    Neengal sollum vidham arumai Anna thank you👏👏

  • @nanthinikrish4654
    @nanthinikrish4654 4 роки тому +16

    Superb bro...ur way of teaching is so good ..easy ah understand aguthu ..

  • @neesneela1340
    @neesneela1340 3 роки тому +7

    Tailer Bro Neenga Romba Alaga All Stiching are Explain pandreenga Superb 👌 Neenga Enga Placela eruntheenga na Supera erukkum Nanga pollachi.

  • @menakaseneviratnedesilva9068
    @menakaseneviratnedesilva9068 3 місяці тому

    You are a genius thambi... I am watching from Sri Lanka. All the best thambi...

  • @ssanjeesanjee5104
    @ssanjeesanjee5104 2 роки тому

    Hi Iam from Sri Lanka . Athula Mattakkalappilulla Eravurula erukkinren . Naan ungaloda videos ovvoru naalum paakkan. Athula blouse cutting superra erukkuthu thampi. Naanum try pannippaththan vera level. Unmayave arumaiya erunthathu thampi. Neengalum ungaloda family memberssum eavvitha kuraikalum enri calamities eraivanai piraththiththukkolkiren. Vaalha valamudan.

  • @maniphilomena6815
    @maniphilomena6815 2 роки тому +12

    Sir you helped me to learn cutting and stitching to do with perfection through your videos. You are Amazing. Thank you. 👍👏

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 роки тому +3

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி நன்றி

  • @ritajayaraman6028
    @ritajayaraman6028 12 днів тому

    சூப்பர்மா 45 வருடத்திற்கு முன்னால் அதாவது எனது 15 வயதில் இப்படி கிளியர்கட் சொல்லித்தரயாரும் இல்லாத தருணம் தற்போது நல்ல தருணம் குட்டி செல்லங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.வாழ்க வளமுடன்❤

  • @jollyvj7872
    @jollyvj7872 3 роки тому +3

    Bro adipoli, bro sonna methedil moonnu blouse stitch pannittey thanks bro.

  • @easwaris5438
    @easwaris5438 3 місяці тому

    Ungale Mari yarum soli tharamatanga brother thank you

  • @mathimathivathans9862
    @mathimathivathans9862 2 роки тому +1

    Anna nalla erukigala .
    Unga payerchi nalla purithu

  • @shiriyashiriya9464
    @shiriyashiriya9464 4 роки тому +1

    Thanks bro neenga sonna alavkku 32inch blouse en ponnukku stich panninen carrekta irundhadhu

  • @vimalsuga1958
    @vimalsuga1958 Рік тому

    Very easy bro cutting and stitching classes I understand bro thanks bro

  • @Crazy_Raav1n
    @Crazy_Raav1n Рік тому

    Anna back side eppadi stitching pannanum video advance level anna

  • @user-oy2bh8kc7w
    @user-oy2bh8kc7w 5 місяців тому

    Brother நீங்க சொல்லிதருவதை பார்த்து அதன்படி ஒவ்வொரு வருக்குவருக்கும் கச்சிதமாக தைத்து தருகிறேன், தைத்து, வாங்குபவர்களுக்கு சரியாக இருப்பதால் அவர்களுக்கும் சந்தோஷம், என்க்கும் திருப்த்தி, சந்தோஷம்

  • @asharsam2633
    @asharsam2633 4 роки тому +29

    Oru oru size kum yevalauo cloth venum nu solluga bro

  • @jarinabacker6020
    @jarinabacker6020 4 роки тому

    Unga Stiching paathu na semaiya cross blouse stich panuren. Yeppothum unga vedio paakuren

  • @ambika3852
    @ambika3852 4 роки тому

    Unga video nala purincha mathiri solringana thanks

  • @SasiKala-fe3bj
    @SasiKala-fe3bj 4 роки тому +1

    Brother unga cutting model & stiching super ha puriyedhu. Thachalum super ha varudhu. Appadiye coler neck & katoriya model unga style le solli thaga bro. Pls

  • @sureshs477
    @sureshs477 4 роки тому

    மிகவும் அருமையாக சொல்லி தந்தீரகள்

  • @sriramchinnadurai619
    @sriramchinnadurai619 2 роки тому

    Ungalala thaan palakinom anna thank you Anna

  • @fameedhasultana1573
    @fameedhasultana1573 4 роки тому +1

    Thanks for you sar you all video very very useful thanks

  • @priyamodicare9246
    @priyamodicare9246 4 роки тому +5

    All cutting and stiching super. Im seeing all your videos and i have tryd some. Super anna

  • @learnhindi56
    @learnhindi56 2 роки тому +1

    Valga valamudan brother

  • @sowmiyarithu4799
    @sowmiyarithu4799 3 роки тому

    Hi anna , ippotha unga videos sa na first time pakra, romba nalla iruku anna , innu neraiya video podunga anna

    • @chandnichugh8255
      @chandnichugh8255 2 роки тому

      Hii...i am from kalyan maharashtra...i want master for cutting and stitching ...pls msg me

  • @alexsharmila7485
    @alexsharmila7485 2 роки тому

    Thanks anna super ra purindhathu

  • @reenamurugan7607
    @reenamurugan7607 4 роки тому

    Super anna sema easya solli tharinga.

  • @jayasritamil515
    @jayasritamil515 4 роки тому +1

    Anna unga video pathutu two blows stitch panna anna, , ,thank u so much

  • @bhanupriyaravi4779
    @bhanupriyaravi4779 4 роки тому +9

    Excellent tailor u are, fast stitching and cutting, one doubt i have u cut the thread easily without any problem immediately u start stitching without pulling the thread, how is that, please advice, i stitch every time I have to pull the thread and then start stitching, pls advice

  • @user-jn6fm6vo7n
    @user-jn6fm6vo7n 5 місяців тому +2

    Supper anna😮

  • @yugeshb8693
    @yugeshb8693 3 роки тому +5

    Thanks sir this video help full for my mom 👌🙂

  • @Divi-Divya1823.
    @Divi-Divya1823. 2 місяці тому

    Semaya solli tharinga anna thx anna🎉❤

  • @thalaajith7194
    @thalaajith7194 3 роки тому

    நீங்க சொன்ன அளவு நாங்க தெச்சி பத்தோம் சரியா இருந்துச்சு நன்றி அண்ணா

  • @badvetriff8969
    @badvetriff8969 18 днів тому

    Thanks for your video bro.

  • @ArulKamaraj-kp4pm
    @ArulKamaraj-kp4pm 4 місяці тому

    Romba thanks anna useful video 😊

  • @ridhanyas9372
    @ridhanyas9372 Рік тому +2

    Thank you bro easy to understand...🙏

  • @manurupan8545
    @manurupan8545 Рік тому +4

    Excellent teaching

  • @musthafailahi7451
    @musthafailahi7451 3 роки тому

    அருமையா வெட்டி தைத்து காட்டினீரகள்.நன்றி

  • @muthumarimari569
    @muthumarimari569 3 роки тому +9

    அண்ணா எனக்கு சாதா சாக்ட் அளவு சாக்ட் வைத்து கட் செய்வது எப்படி எனக்கு கொஞ்சம் தெளிவாக சொல்லி தாங்கள்

  • @rajalakshmiarumugam2211
    @rajalakshmiarumugam2211 4 роки тому

    Anna nenga sollithara style super

  • @arulselvam6175
    @arulselvam6175 4 роки тому +10

    Bro unga 38 inch vedio paarthu nanea stitch pannen, super a vanthurukku,thank u bro..Ur name pls anna

  • @sivasrifamily5514
    @sivasrifamily5514 Рік тому +1

    முதுகின் அளவை வைத்து ஃப்ரண்ட் மார்க் பண்ண சொல்றீங்க அப்படி பண்ணா எனக்கு பிளவுஸ் போடும் பொழுது சுத்தமாக பத்தவில்லை பிரிப்பதற்கு தயல் இல்லாமல் ஒட்டில் போட வேண்டியதாக இருக்கிறது ஆனாலும் பத்தாமல் போய்விடுகிறது என்ன காரணம் தயவு செய்து கூறுங்கள்

  • @rajeswaryveemaraja5742
    @rajeswaryveemaraja5742 4 роки тому

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
    மகலுக்கு பிறதர்

  • @mamathamummy3560
    @mamathamummy3560 Рік тому

    Hai bro I am from Bangalore nanu pala eadatali training pone ana engume nalla kattakille ana ninga sollu kudakardu follow pannitirike supre bro thankyou

  • @rajanrajan.p6324
    @rajanrajan.p6324 9 місяців тому

    Vedio super Anna👍👍 from kerala❤❤❤

  • @sudhaganeshsudhaganesh374
    @sudhaganeshsudhaganesh374 2 роки тому +1

    Super cutting and stitching thanks

  • @selviprabakaran3036
    @selviprabakaran3036 Рік тому

    அண்ணா வணக்கம் நீங்க சொல்லித் தர கட்டிங் அன்ட் ஸ்டிச்சிங் பிடிக்கிறது

  • @jothibasjothibas6812
    @jothibasjothibas6812 3 місяці тому +1

    நான் ஒரு எலக்ரி ஷியன் நான் ஒரு டைலார் ஆச படுகிறேன்

  • @Thinkfullvedios6601
    @Thinkfullvedios6601 8 місяців тому +1

    மிக அருமை அண்ணா

  • @latharajlatharaj7024
    @latharajlatharaj7024 2 роки тому

    I like u anna☺️💐 tq ur classes

  • @SumitharaviSumitharavi
    @SumitharaviSumitharavi Рік тому

    Super anna alaga solli tharinga

  • @dhanumano4038
    @dhanumano4038 3 роки тому +1

    Your video very useful na thank you so much na

  • @sathiyaboomi1880
    @sathiyaboomi1880 Рік тому

    Very nice bro vera level I am try bro tq

  • @selvimurugesan9719
    @selvimurugesan9719 2 роки тому

    Super bro awesome teaching.

  • @aadhiswariaadhi3084
    @aadhiswariaadhi3084 Рік тому

    Mutium pati sollirukkenga bro.tq

  • @subramaniyans6988
    @subramaniyans6988 3 роки тому

    Thank you anna rompa clearah sonnenga thank you very much anna

  • @chellakilis9343
    @chellakilis9343 2 роки тому +1

    👌pro nanraga purenthathu

  • @sathyasubi283
    @sathyasubi283 4 місяці тому

    Very nice anna tq so much bro

  • @pushphaarr5912
    @pushphaarr5912 2 роки тому +1

    Anna super ,, Thankyou

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 2 роки тому

    Very much helpfull.vedilo.thank you very much sir

  • @deivanayakib8558
    @deivanayakib8558 2 роки тому

    Thanks bro neariya tips kathukitten

  • @anupriya8530
    @anupriya8530 3 роки тому +8

    Thank you sir 😍

  • @muthulakshmi-pu3rs
    @muthulakshmi-pu3rs 6 місяців тому

    Super Tambi ennaku unga video helpaka irriuku

  • @shantatalgeri5090
    @shantatalgeri5090 2 роки тому +1

    Nice stiching bro thank you

  • @druthivibes9848
    @druthivibes9848 11 місяців тому

    Sir thankyou for this video..
    Kindly refer any of ur known tailor who is looking for job in Bangalore…

  • @Umawellnessco
    @Umawellnessco 2 місяці тому

    Thnks na supera purithu

  • @rajieswaran833
    @rajieswaran833 3 роки тому +1

    Semma super anna

  • @sureshmurugan1275
    @sureshmurugan1275 3 роки тому

    Semmaing anna nee solli koduththu naa semmaiya blouse thachchitta

  • @GerMahivlogs
    @GerMahivlogs 4 роки тому

    Super ane rombha nalla stich panringa

  • @priyankasrinivas6287
    @priyankasrinivas6287 2 роки тому +3

    Tqs anna very nice classes 🙏