எங்க ஊர் நடமாடும் ஷவர்மா கடை / Mobile Shawarma shop / Mr.Shawarma Food review / Kayal Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #Mr_Shawarma_Food_review

КОМЕНТАРІ • 106

  • @mursithakamal5362
    @mursithakamal5362 3 роки тому +5

    எங்க ஊரில் எல்லா சவர்மாவும் இருக்கு ஆனா வண்டியில் இல்லை கடையில்தான் இருக்கும்.இது புது முயற்சி ..மாஷா அல்லாஹ்.😋

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +2

      காலப்போக்கில் அதுவும் வந்துவிடும்... நன்றி

  • @taummukulthutssulaiman9517
    @taummukulthutssulaiman9517 3 роки тому +5

    assalamu allaikum entha mathiri chinna chinna shopku thaan first mukiyathuvam kodikanum melum melum imprvumendavathuku en vazthukal happy nice shop shawarma very nice super all the best

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      வ அலைக்கு முஸ்ஸலாம்... மிக்க நன்றி...

  • @sharminoor5067
    @sharminoor5067 3 роки тому +8

    It's sad to see lot of Hindi people working in our kpm. They would take the job opportunity of our natives. They will gradually overtake

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      அப்படி பார்த்தா நம்ம ஊர்க்காரங்க இல்லாத இடமே இல்லை, ஜெய்ப்பூர், டெல்லி, ஒரிசா, மும்பை, ஆந்திரா இங்கெல்லாம் தலை முறை தலைமுறையாக இருக்காங்களே அதை என்ன சொல்ல...?

    • @sharminoor5067
      @sharminoor5067 3 роки тому +2

      நாம போய் அங்க தமிழ்ல பேசுரது இல்லையே?

  • @muhammadhqadhir1468
    @muhammadhqadhir1468 3 роки тому +2

    Cone shawarma kayalapatnam veedukalil eppovae panna thodangitanga kaka hotel line irunthutu pudusa pakuratha solringa

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      ஆமாம்..ஆனா அவங்க இப்ப தான் புதுசா சாப்பிட்டிருக்காங்க..

  • @goldenfishgoldenfish3737
    @goldenfishgoldenfish3737 3 роки тому +5

    Assalamu alaikum kaakka cone shawarma puthusa irunthuchu very nice super

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      வ அலைக்கு முஸ்ஸலாம்... புதுசு புதுசா யோசிக்கிறாங்க... இனி பானை ஷவர்மாதான் பாக்கி... அதுவும் வரும்.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      Thank you so much

    • @goldenfishgoldenfish3737
      @goldenfishgoldenfish3737 3 роки тому

      Innum niraya puthu videos poadunka kaakka i am waiting unka videokaka

  • @durgadevi-rl8fr
    @durgadevi-rl8fr 2 роки тому +1

    Ss.. my favourite one.. mr.shawarma 😍😍

  • @mohamedibrahim4418
    @mohamedibrahim4418 3 роки тому +3

    காக்கா
    வாய் ஊரூதூ...
    சாப்புடூன்னூ போல இருக்கு....
    இன்ஷா அல்லாஹ்
    விலை பட்டியல்கள் தந்தால் நன்றாக இருந்திருக்கும்...

  • @umarabu9106
    @umarabu9106 3 роки тому +7

    காயல் நகருக்கே தனி பெருமைதான்.காகா.

  • @mr.shawarmakpm1080
    @mr.shawarmakpm1080 3 роки тому +3

    Thanks bro unga review Ku nandri, elarum vanga Nama shop Ku always welcome

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      சில கஸ்டமர் நீண்ட நேரம் காத்திருப்பதாக சொல்கின்றனர். அதை சரி செய்யுங்கள்... பானி பூரி ஷவர்மா, கோன் ஷவர்மா ஆகியவற்றை டேக்அவே வாங்கிச் செல்வோரிடம் பத்து நிமிடங்களுக்குள் சாப்பிடச் சொல்லவும். பானி பூரி, வேஃபர் கோன் நீண்ட நேரம்இருந்தால் ஷவர்மாவின் ஈரப்பதத்தால் க்ரிஸ்ப்பி இன்றி நமத்து போய்விடும்... இதை கஸ்டமரிடம் சொல்லி விற்பனை செய்யுங்கள். பார்பிக்யூ ஷவர்மா செம... வாழ்த்துக்கள்...

  • @sharminoor5067
    @sharminoor5067 3 роки тому +5

    Don't encourage people to talk in hindi. He comes to our state to work. He has to learn and talk Tamil. Please be responsible !!!!!!!

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      Don't be serious take it easy bro...

    • @sharminoor5067
      @sharminoor5067 3 роки тому

      @@mohamedrafeek.n6076 can't take it easy. They are spreading Hindi everywhere but we just forgeting our mother tongue and starts to speak their language. No North indian will talk in tamil if u go work or as a customer. But we always talks with them in their language when they come here to work.
      Shame on us !!!!

    • @mrsshahul6434
      @mrsshahul6434 3 роки тому

      apdi patha ninga tamila valakura madiri terla sharmila ninga eng la pesuringa

    • @sharminoor5067
      @sharminoor5067 3 роки тому +1

      @@mrsshahul6434 நீங்க அதகூட தங்லிஷ்ல பதிவிடுரீங்க

    • @mrsshahul6434
      @mrsshahul6434 3 роки тому

      na tamil la pesale hindi la pesuranganu solale sis

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Рік тому +1

    Maasha Allah..👌👌👌👌😋❤️

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 роки тому +3

    Super
    Arumai mahilchi
    Puthumaiyaana pathivu
    Arumaiyaana pathivu
    ______
    Sedi kodi valarppom
    Biins kodi valarppom
    Karanai kilanggu sedi valarppom
    Kilo kanakkil virppom

  • @durgadevi-rl8fr
    @durgadevi-rl8fr 2 роки тому +1

    Tamil Nadu best Shawarma

  • @mohammadmuneeb5587
    @mohammadmuneeb5587 3 роки тому +3

    Very good video
    But I hate that shawarma truck 😤😤 I ordered Pani Puri shawarma and waited for more than an hour but still they did give me where as the people who came after me got that

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      மன்னிக்கவும்.. இதை நான் அதன் உரிமையாளரிடம் சொல்லிவிட்டேன்... இனி தாமதமின்றி தருவார்கள்... வளர்ந்து வரும் ஸ்தாபனம்.. நாமும் கொஞ்சம் ஆதரவு தருவது அவசியம். நன்றி ப்ரோ...

  • @shifanaarfan2983
    @shifanaarfan2983 2 роки тому +1

    Super superb 👌🏻👌🏻👌🏻

  • @aminavaseema3583
    @aminavaseema3583 3 роки тому +5

    Masha Allah

  • @abdulllah316
    @abdulllah316 3 роки тому +3

    Masha Allah super kaka. Very nice review

  • @vinisthegamer5260
    @vinisthegamer5260 3 роки тому +2

    Bro try Tn 72 food court it is at Tirunelveli the taste is amazing pls do visit

  • @NusfasWorld
    @NusfasWorld 3 роки тому +3

    புதிய முயற்சி 👍

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      வரவேற்போம்...வாழ்த்துவோம்..... நன்றி..!

  • @omerabdulcader1906
    @omerabdulcader1906 3 роки тому +3

    Assalamualaikum kaaka na neathu paathean intha mr shawarma van na nalla irunthchu shawarma

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      வ அலைக்கு முஸ்ஸலாம். ஓ...அப்படியா... மிக்க மகிழ்ச்சி... நன்றி ப்ரோ...!

  • @asiyaomar
    @asiyaomar 3 роки тому +1

    Arumai. Nalla pakirvu.Best wishes.

  • @fmsamayal1084
    @fmsamayal1084 3 роки тому +2

    சூப்பரா இருக்கே அருமை அருமை புது விதமானதா இருக்கு சூப்பர்

  • @tamils385
    @tamils385 3 роки тому +2

    Kindly put the menu price also

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      அந்த வண்டியிலேயே படமும், விலையும் போட்டிருக்கின்றார்கள்.. மெனு கார்டும் வைத்திருக்கின்றார்கள்...

  • @taummukulthutssulaiman9517
    @taummukulthutssulaiman9517 3 роки тому +2

    assalamu allaikum R R SILVER & AND GOLD COVERING ENKA KADAIYAI VANTHU VIDEO ATDUTHU
    YOU TUBE IL POTDUNKO

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      வ அலைக்கு முஸ்ஸலாம்.
      ஓ... அப்படியா... வாய்ப்பு கிடைத்தால் அவசியம் வருகிறேன்.. நனறி

  • @subaithanasreen5226
    @subaithanasreen5226 3 роки тому +1

    cone sawarma lam eppavae try paniyachu... aduvum home made...
    namma oorla inda madri shop trendy aa iruku...
    well developed

  • @maabdulgani9914
    @maabdulgani9914 3 роки тому +4

    VERY NICE METHOD RAFEEK KAKA

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 3 роки тому +3

    நாங்கள் சேலம் வீரபாண்டிய பட்டணம் st. Thamos church க்கு பொங்கல் சமயத்தில் வந்தோம் சாப்பிட ஒரு ஹோட்டல் கூட இல்லை ரொம்ப சிரமப் பட்டோம் இப்படி எல்லாம் பார்க்கவே இல்லை அடுத்த முறை வரும் போது பார்க்கலாம் உங்கள் சமையலையும் ஆர்டர் செய்து சாப்பிட வேண்டும், காட்டாயம் முன்னதாகவே சொல்லி விட்டு வருகிறோம்.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +2

      நேற்று முழுநாளும் வீரபாண்டியபட்டணத்தில்தான் படப்பிடிப்பு செய்துகொண்டிருந்தேன். விரைவில் வீரபாண்டியபட்டணம் குறித்த பதிவை வெளியிடுகிறேன். காயல்பட்டினம் மெயின்ரோட்டில் நிறைய ஹோட்டல்கள் உள்ளன. பட்டணம் அருகிலேயே பேர்ள் கார்டன் எனும் புதிய நவீன ரெஸோர்ட்டும் உள்ளது. இனி வரும்போது கால் பண்ணிட்டு வாங்க... மிக்க நன்றி.

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 3 роки тому +2

      @@mohamedrafeek.n6076 Thank you so much sir for your kind reply

    • @raziarawoofraheel1172
      @raziarawoofraheel1172 3 роки тому +3

      மாஷா அல்லாஹ்.. நடமாடும் மிஸ்டர் சவர்மா.. Wow பார்க்கவே ரொம்ப ரொம்ப அசத்தலா இருக்கு.. மனசுக்கு ரொம்ப சந்தோசமாகவும் இருக்கு.. ஊர் டெவலப் ஆகிறதுக்கு ஓர் சான்று.. வாழ நினைத்தால் வாழலாம் வழியாயில்லை பூமியில்.👍💐இந்த இளைர்களின் கனவு பலிக்கட்டும் வாழ்வு செழிக்கட்டும் ஆல்த பெஸ்ட்... வித விதமான சவர்மாவும் அருமை.. உங்கள் வர்ணனையும் வாய்ஸ் சும் மிக மிக அருமை. தொடரட்டும் உங்கள் வீடியோ 🤲🤲🤲🤲அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      @@raziarawoofraheel1172 மிக்க மகிழ்ச்சியும் மனமார்ந்த நன்றியும்...

  • @maduraamaduraa7410
    @maduraamaduraa7410 3 роки тому +2

    ஆசை ஆசையாக இருக்கிறதே சாப்பிட அருமை

  • @abdul25521
    @abdul25521 3 роки тому +1

    Super Bhai. Daily video podunga..

  • @loveybird-xu3on
    @loveybird-xu3on 3 роки тому +1

    Namma oorya ithu

  • @sellahchannel4135
    @sellahchannel4135 3 роки тому +2

    Super எங்க ஊருக்கும் வந்தால் பரவாயில்லை.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      வரும்... காலம் மாறிவிட்டது...

  • @hameedhameed2710
    @hameedhameed2710 3 роки тому +1

    Good

  • @abubackersithick9207
    @abubackersithick9207 3 роки тому +2

    Super alhamdulillah masallah

  • @TGF2021
    @TGF2021 3 роки тому +4

    First comment

  • @imthimerchandiser243
    @imthimerchandiser243 3 роки тому +4

    stay blessed

  • @mymoonmohideen8342
    @mymoonmohideen8342 3 роки тому +3

    Genuine review bro 👍

  • @mohaideensharmila5687
    @mohaideensharmila5687 3 роки тому +1

    Mashaa allah barakallah happy journey with your delicious food

  • @shifayamarzook1750
    @shifayamarzook1750 3 роки тому +2

    Wa alaikku mussalam..... Insha Allah..... I will try

  • @thanishtharish5086
    @thanishtharish5086 3 роки тому +3

    Allah barakath seivan Inshaallah

  • @anandarajshoba.
    @anandarajshoba. 3 роки тому +2

    Very nice

  • @aminavaseema3583
    @aminavaseema3583 3 роки тому +3

    Super 👌👌😋

  • @HasMee2u
    @HasMee2u 3 роки тому +2

    Masha Allah..
    Superb

  • @hanifaayishahanifaayisha3048
    @hanifaayishahanifaayisha3048 3 роки тому +2

    Super 😋😋😋😋

  • @sujaysam394
    @sujaysam394 3 роки тому +2

    👌👌👌👌👌👌👌

  • @fathimajasmine9142
    @fathimajasmine9142 3 роки тому +2

    Super

  • @abusalihfathima1853
    @abusalihfathima1853 3 роки тому +2

    SUPERM

  • @junaidha65
    @junaidha65 3 роки тому +2

    Super 👍

  • @bhuvinathanlifestyle3891
    @bhuvinathanlifestyle3891 3 роки тому +2

    Nice

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 роки тому +2

    Wow.... Super👌👍 🥰

  • @kazyhomevlogs9295
    @kazyhomevlogs9295 3 роки тому +1

    super