weight loss rice drink | எடை குறைய இந்த மதிய உணவு உதவும்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #weightloss #drink #food #spice #drkarthikeyantamil #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    weight loss drink in tamil
    weight loss diet
    weight loss tips in tamil
    weight loss food
    weight loss spice
    எடை குறைய எளிய வழிகள்
    எடை குறைப்பது எப்படி
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.healthline...
    effect of cumin intake on weight loss
    spinach weight loss www.healthline...
    garlic for weight loss timesofindia.i...
    Recommended Videos:
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

КОМЕНТАРІ • 84

  • @umamaheshwarimoorthy6062
    @umamaheshwarimoorthy6062 3 місяці тому +2

    மிக அருமையான ரெசிபி Dr sir 😊🎉... இந்த அளவு அரிசி ரவையுடன் 1tbs spoon அளவு பாசிப்பருப்பு சேர்த்து செய்தால் புரதம் மற்றும் கூடுதல் சுவை கிடைக்கும்....🙏🙏... முயற்சிக்கலாமே 😊

  • @Ramesh-oj2ok
    @Ramesh-oj2ok 3 місяці тому +1

    SIR.... X-RAY Side effects pathi videos podunga sir....😊

  • @M.Nirmala745
    @M.Nirmala745 3 місяці тому +2

    இளம் பெண்களுக்கு எடை கூட உதவும் உணவுகள் பற்றி சொல்லுங்க..

  • @srime6086
    @srime6086 3 місяці тому

    🙏👋 clear about greens cooking process sir pl.
    கண்டிப்பாக கீரைகளை நீண்ட நேரம் சமைக்க கூடாது சாதம் வேகம் வரை வந்தால் கீரை என்னாவது

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 3 місяці тому +1

    Sir கீரையை மூடி வைத்து வேக வைக்க கூடாது என்கிறார்கள்.இப்படி வேக வைக்கலாமா. Clarify it please

  • @shanthi155
    @shanthi155 3 місяці тому

    மிக்க நன்றி ஐயா பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @ananthanarayananh1867
    @ananthanarayananh1867 3 місяці тому +2

    Thank you so much Dr

  • @sujathar6413
    @sujathar6413 2 місяці тому

    Sir dengue ku papaya juice evvalavu intake edukanum pls sollunga

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 3 місяці тому +12

    கண்டபடி திங்கறவர்களுக்கு அவசியம் தேவையான நல்ல விளக்கம் நன்றி 😅

  • @pavithrarangan9153
    @pavithrarangan9153 3 місяці тому +1

    Thanks super

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 2 місяці тому

    நன்றி🙏🙌👍

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 3 місяці тому +22

    எல்லாம் சரி உணவு சமைக்க குக்கரை முற்றிலும் தவிர்த்து செய்முறை செய்தால் பல நோய்கள் பறந்து விடும் என்று தாங்கள் தெரிந்தும் செய்கின்றீர் இதை தவிர்த்தால் நலமேசெய்யுமாக.

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 3 місяці тому +12

      ஏன் குக்கரில் சமையல் செய்ய கூடாது.நாங்கள் 1978லிருந்து குக்கரில்
      தான் சமைக்கிறேன்.
      நீங்கள் நினைப்பது போல இப்போதுஇருக்கும் அரிசி இல்லை.
      மில் முன்பு கஞ்சி
      இல்லை.பாலிஷ் பண்ணி விடுகிறார்
      கள் சோறு வடிக்கும் போது இருக்கும் கொஞ்சம் சத்தும் போய்விடும்.கீரைவகைகளை மட்டுமே
      குக்கரில் வேக வைக்க
      கூடாது.நன்றி

    • @klmkt4339
      @klmkt4339 3 місяці тому

      வங்க தேசத்தில் தான் அரிசியை வடித்து சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காரணம் ஏதே ஒரு நச்சு. நாம் தொடர்ந்து சாப்பிட வேண்டாம். ஒரு சில தடவைகள் சமைப்பதால் கெடுதல் இல்லை. மேலும் கீரை வேக குக்கர் தேவை. மேலும் அரிசியை வறுத்து விடுவதால் நச்சு முறிய வாய்ப்புள்ளது. இந்த சேனலை‌ தொடர்ந்து பாருத்துமா புரியவில்லை.

  • @hema7582
    @hema7582 3 місяці тому +1

    Super dr..waiting for your video

  • @revathithi5512
    @revathithi5512 3 місяці тому +1

    weight gain video podunga sir

  • @vkss2463
    @vkss2463 2 місяці тому

    சிறிது வெந்தயம் சேர்க்கலாம்,இதற்கு துவரம்பருப்பு துவையல் நன்றாக இருக்கும்.

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 3 місяці тому +1

    Yedukkoo. Ma. Risk. Yeduththu. Seireenggou ven ponggal. Seiyyumpodu. Neenggal sonna porulai pottal. Podum. Ma. Adhar. Koo. Poi. Sean podreye. Ma. T n india

  • @songssongs8419
    @songssongs8419 3 місяці тому +8

    naan ippo weight loss ku than try pannittu irukken, correct time correct video.. thank you very much Sir 🙏

  • @nagirabanu8032
    @nagirabanu8032 3 місяці тому

    Daisy sappidanumagha sir

  • @ranimoses746
    @ranimoses746 Місяць тому

    Sir plasma treatment ku 4 lakh kekraanga insurance kooda ithuku illai neenga hospital vainga sir.

  • @hema7582
    @hema7582 3 місяці тому +1

    How can I contact you regarding my mother health issue..please reply dr…don’t know how to proceed…. She has infection in leg and continuously taking antibiotic for 3 months..

  • @mohamedHameem-h6e
    @mohamedHameem-h6e 3 місяці тому +5

    Hi Doctor. This video very very useful. Thank you so much Doctor.

  • @shaheenfathima872
    @shaheenfathima872 3 місяці тому +1

    Arisiya kzuvave illa

  • @mahimamahima9815
    @mahimamahima9815 3 місяці тому

    Sir...eanku weight gain ku video potunga sir....my Age 29 two child...35 kg only mrg agi 12 yrs um....pls tips.....yelarum kindal pandraanga 😢😢😢

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 2 місяці тому

      கொண்ட கடல நிறைய சாப்பிட்டு

  • @sivasweetheart1573
    @sivasweetheart1573 3 місяці тому +4

    ஐயோ... ஆனா அந்த வெந்தயக் கீரைக்கு பதிலா வேற ஏதாச்சும் சொல்லுங்களேன் டாக்டர்... 🧐🧐 ஒரே கசப்பு... பயங்கரமான வாசனை ☹️☹️

    • @drkarthik
      @drkarthik  3 місяці тому

      கசப்பு தாங்க மருந்து 😃

    • @sivasweetheart1573
      @sivasweetheart1573 3 місяці тому

      @@drkarthik சரி... சாப்பிட்டு பார்க்கலாம்🤔🤔 நன்றிகள் பல டாக்டர்.. 😊😊

  • @anandhiani2855
    @anandhiani2855 3 місяці тому +1

    im having UTI for past 7month. have seen many doctors DGO, URO specialist. they have been giving antibiotics for months but its never cure and coming back to back. doctors simply saying " this is a usaul thing that affect ladies often" but they never give permanent solution. can u give a permanent solution?

    • @drkarthik
      @drkarthik  3 місяці тому

      kindly see this video...
      1. ua-cam.com/video/Ep5RCLqOlzQ/v-deo.html
      2. ua-cam.com/video/0W6QHJw1ZN4/v-deo.htmlsi=ELZch6Mn9OUMf3Nb

  • @baskarantrs9524
    @baskarantrs9524 3 місяці тому +4


    குஷ்பு
    எல்லாம்
    சிம்ரன்
    ஆகிடுவாங்களே
    😮
    ஆனாலும்
    ஐடியா
    சூப்பர்ணா
    🎉🎉

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 місяці тому +2

    அருமையான உணவுமுறை இதனுடன் முருங்கையிலை சேர்த்தால் சுவையாக இருக்கும்

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 3 місяці тому

    Top takker enjoy your post

  • @balaji7803
    @balaji7803 3 місяці тому +2

    டாக்டர் ஒரு டவுட் அரை மூடி தேங்காயும் ரெண்டு வாழைப்பழமும் சாப்பிட்டால் எடை குறையும் சொல்றாங்க மூணு வேளையும் இது உண்மையா சொல்லுங்க நன்றி

    • @drkarthik
      @drkarthik  3 місяці тому +3

      அதை மட்டும் சாப்பிட்டால் கலோரி பத்தாமல் எடை குறையும். ஆனால் அது உடலுக்கு நல்லது கிடையாது

    • @balaji7803
      @balaji7803 3 місяці тому

      @drkarthik Thank you, doctor 🙏

  • @PRNarayanaswamyNarayan
    @PRNarayanaswamyNarayan 3 місяці тому +2

    தொப்பையை குறைக்க ஒரு நாள் ஒரு பொழுது சாப்பிட்டால் போதும்

    • @kannan7500
      @kannan7500 3 місяці тому

      @@PRNarayanaswamyNarayan keka nalladhan iruku pasikra vayira yenna panradhu?

  • @prasanthsanka
    @prasanthsanka 3 місяці тому +3

    Super sir. Thanks valga valamudan

  • @Divinelakshya
    @Divinelakshya 3 місяці тому +1

    Vizing problem ku yethum solution sollunga anna

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 3 місяці тому +1

    நாளைக்கு என்றால் 4.7.24 ஆ டாக்டர்? எத்தனை மணிக்கு? எவ்வளவு நேரம் ப்ரொக்ராம் என்பதையும் சொல்லுங்கள்.

    • @drkarthik
      @drkarthik  3 місяці тому

      as usual mid morning video roughly around 10 min

  • @AlMan-bt7xq
    @AlMan-bt7xq 3 місяці тому

    Hello sir... Enaku social anxiety problem iruku sir... Idhanala
    Life la romba kashtapattutu iruken sir.. idhuku edhavadu solution sollunga sir please.....

  • @ramilaramee5909
    @ramilaramee5909 3 місяці тому +2

    Good recipe. Thanks a lot sir 🙏

  • @yashim5097
    @yashim5097 3 місяці тому

    சார் வணக்கம் வயிறை எப்படி குறைக்கிறது சிசேரியன் மூலம் வயிற்று இரண்டு குழந்தைகள் உள்ளது

  • @mullaiprasath2452
    @mullaiprasath2452 3 місяці тому +2

    Thank you so much sir

  • @revathyrevathy8468
    @revathyrevathy8468 3 місяці тому +1

    Very useful tips bro super 👍👍👌👌👌👌

  • @jkmassqueen6803
    @jkmassqueen6803 3 місяці тому

    Kanji vachu sapita thoppa podum nu solluranga sir unmaiya

  • @t.manimegalaithanneermalai1544
    @t.manimegalaithanneermalai1544 3 місяці тому +1

    Can we cook this in an open pan

  • @geetharagu-r4e
    @geetharagu-r4e 3 місяці тому +1

    ❤🎉வாழ்க வளமுடன்

  • @ytklus
    @ytklus 3 місяці тому

    Physical activity thevai... otherwise no use

  • @kumarneelesh1486
    @kumarneelesh1486 3 місяці тому +1

    Super weight loss recepie

  • @meenalsp7498
    @meenalsp7498 3 місяці тому +1

    Thank you Dr

  • @NuhathAsfan-rp7sg
    @NuhathAsfan-rp7sg 3 місяці тому +1

    Hi doctor ❤ thank you

  • @saouriradjanevirappane8785
    @saouriradjanevirappane8785 3 місяці тому +1

    வணக்கம் டாக்டர் அருமை

  • @sahanasherin9846
    @sahanasherin9846 3 місяці тому +1

    Thank you sir🎉

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 3 місяці тому +1

    Wah!!

  • @fidafathima8269
    @fidafathima8269 3 місяці тому +1

    Super very use ful❤

  • @gnanasoundari9185
    @gnanasoundari9185 3 місяці тому +1

    Thank you ❤

  • @adimm7806
    @adimm7806 3 місяці тому +1

    👍👌😋🙏🙏🙏

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 3 місяці тому +1

    ❤🎉😅

  • @godisgood3967
    @godisgood3967 2 місяці тому

    Upload dinner recipes

  • @sandhiyarajesh6390
    @sandhiyarajesh6390 3 місяці тому

    Thank you Sir very useful video

  • @Msdveriyan24
    @Msdveriyan24 3 місяці тому

    Can i use Basmati rice??

  • @umamaheshwari1214
    @umamaheshwari1214 3 місяці тому +1

    👍👌👌

  • @ayyappanyogesh3436
    @ayyappanyogesh3436 3 місяці тому

    Eantha keeraiyum use pannalam

  • @regi1811
    @regi1811 3 місяці тому

    Thank you doctor ❤

  • @mathyscreations
    @mathyscreations 3 місяці тому

    Thank u Dr.

  • @sasisasikala8238
    @sasisasikala8238 3 місяці тому

    Thank you doctor ❤

  • @annampoorani7019
    @annampoorani7019 3 місяці тому

    மிகவும் அருமை 👌நன்றி 🙏

  • @dhivyas7096
    @dhivyas7096 3 місяці тому

    Super sir

  • @ejapuk
    @ejapuk 3 місяці тому

    Protein enga?

  • @thamizharasia6021
    @thamizharasia6021 2 місяці тому

    Super sur😊

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 3 місяці тому

    Thanks sr

  • @Lilly-x3u8d
    @Lilly-x3u8d 3 місяці тому

    👍❤️❤️❤️👍

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 3 місяці тому

    👍👍❤️❤️

  • @ChennaiToArani
    @ChennaiToArani 3 місяці тому

    சார் புரோட்டின் பவுடர் குடித்து எடை குறைக்கலாமா?

  • @hemalatha-zo3yc
    @hemalatha-zo3yc 3 місяці тому

    Hi Dr. 🙏 can u give me answer my husband stomach is very tight like a stone even he is eating less food if I give any kind of kasayam also it’s never loss the tighten. Can u give the solution. Thanks Dr.

    • @drkarthik
      @drkarthik  3 місяці тому

      Be very careful about this symptom. Whether he has abdominal pain ?

    • @hemalatha-zo3yc
      @hemalatha-zo3yc 3 місяці тому

      @@drkarthik no pain he is normal

    • @drkarthik
      @drkarthik  3 місяці тому +1

      @@hemalatha-zo3yc ok then. This is a main question to rule out emergency. you can relax. Now for the possible solutions, I have to examine the patient in person. Because there are many diagnostic possibilities. As I might be unavailable in the near future, my advice will be to consult a proper general medicine specialist near by.

    • @hemalatha-zo3yc
      @hemalatha-zo3yc 3 місяці тому

      @@drkarthik thanks Dr