கதைசொல்லி கடவுள்... அவர்களே... நான் உங்களின் தீவிர ரசிகன்.... தயவுகூர்ந்து கோணங்கி அவர்களின் கருப்பு ரயில் கதை சொல்ல வேண்டுகிறேன்... எனக்கு மிகவும் பிடித்த கதை ....❤️🙏
கதை அருமை. அப்பா அடிப்பதை தவிர பல இடங்களில் நகைசுவை இருந்நது.(குறிப்பாக அப்பாவுக்கு புறா பிடிக்கும் ஆனால் சமைத்தபிறகு.) ஆனால் ஏன் அடிக்கிறார் அதுவும் காரணமின்றி என விளங்கவில்லை. கண்டிப்பு அவசியம் ஆனால் வீட்டை விட்டு ஓடும் அளவிற்கல்ல. சற்று விளக்கினால் நல்லது. மேலும் Harvard பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க முத்துலிங்கம் அவர்கள் மேற்கொண்ட முயற்சி பட்டபாடு வார்த்தையில் கூறமுடியாது. அவருக்கு நாம் தலை வணங்குவோம். தங்களுக்கும் நன்றி.
ஆம் தோழர் நீங்கள் சொன்னது போல பல இடங்களில் நகைச்சுவை தொனி இருக்கும். ஒரு இடத்தில் அப்பா பேசிய நீளமான வார்த்தை 'டேய்' என்பது, பாயை சிறுநீரால் நினைத்து மாட்டிக்கொண்ட இடத்தில் "கையும் களவுமாக" என்பதற்கு பதிலாக "கையும் கால்சட்டையும்" ஆக மாட்டிக்கொண்டேன் என சொல்வது, பல போர் தந்திரங்களை கையாண்டாலும் அப்பாவின் அடியில் இருந்து தப்பிக்க முடியாமல் நான் அடி வாங்குவது வழக்கம் என சொல்கிற இடம் என நிறைய இடங்களில் நகைச்சுவை தொனிக்கக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. அப்பா ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்கிற காரணம் கதையில் விளக்கப்படவில்லை. ஆனாலும் இது ஒரு மாதிரியான குணமாக இருக்கலாம் அல்லது இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்கிற பொதுப்புத்தியாக இருக்கலாம் அல்லது அந்த சிறுவயதிலிருந்து வளர்ந்த விதமாக இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தினால் அவர் அப்படி இருக்கக் கூடும்தான். நீங்கள் சொல்வது போல ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைய உழைத்தவர்களில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் பங்கு அளப்பரியது. நன்றி தோழர்!!!
என்னுடைய முதுகிலும் அப்பாவின் அ(டி)ட்சரேகை மிளிர்வதை உணர்கிறேன்... ஆனால் அவைகள் இப்போதெல்லாம் வலிப்பதில்லை எனக்கு... அவர் என் முதுகை தட்டிக்கொடுப்பதுபோல் உள்ளது.... நன்றி கதை சொல்லியே.... செவிக்குணவு இட்டதுக்கும்... என்னுள் இருந்த அப்பாவின் அ(டி)ட்சரேகையை கோடிட்டு காட்டியதற்கும்....
Hello Maha Bro !Your way of story telling makes more interesting . Minute details about person, place, event ,actions &time is more mesmerising in this story. Painful end .but writer missed to say why father was so much violent ?. 🌺🌺🌺
உங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழர்! அவரது அப்பா ஏன் அப்படி நடந்துகொள்கிறார் என்பது கதையில் விளக்கப்படவில்லை தான். ஆனால் சில சமயங்களில் காரணமே இல்லாமல் சில மனிதர் தனக்கு கீழே இருக்க கூடியவர்களை இப்படி நடத்துவது வழக்கமாக இருக்கிறது. சில சமயங்களில் அரசியல்வாதிகள் மக்களை நடத்துவது போல, சில ஆசிரியர்கள் மாணவர்களை நடத்துவதுபோல, சில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை நடத்துவதுபோல, அல்லது மேலதிகாரி தனக்கு கீழே இருக்கும் அதிகாரிகளை நடத்துவதுபோல என பல்வேறு இடங்களில் இது வெவ்வேறு வடிவங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இருக்கலாம் தோழர். ஒவ்வொருவரின் பார்வையும் சிறுகதையை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் நான் புரிந்து கொள்ள முடியாத அந்த விடயத்தை பதிவிட்டால் தெரிந்துகொள்ள வழியாய் இருக்கும் நன்றி தோழர். நன்றி
Super story my appa ikta vakana adi my life change good position
கதை பற்றிய பார்வைக்கும் உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி.
கதைசொல்லி கடவுள்... அவர்களே... நான் உங்களின் தீவிர ரசிகன்.... தயவுகூர்ந்து கோணங்கி அவர்களின் கருப்பு ரயில் கதை சொல்ல வேண்டுகிறேன்... எனக்கு மிகவும் பிடித்த கதை ....❤️🙏
நன்றி தோழர்!
கதையின் எல்லா புகழும், கௌரமும் எழுத்தாளரையே சாரும்.
நான் வெறும் கதைகடத்தி.
'கருப்பு ரயில்' கதையை நிச்சயமாக சொல்கிறேன் தோழர்.
@@-storyteller9990 மிக்க நன்றி... தோழர்
உங்கள் இந்த பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...👍🙏❤️
👌👌👌🙏🙏🙏
நன்றி சகோதரி
Super
@Pooja G நன்றி சகோதரி
வாழ்த்துகள் ஐயா. அருமையான பகிர்வு. அன்புடன் இல.இன்பன் மலேசிய மண்ணிலிருந்து
வேறு வேறு நாடுகளில் நம் கிளைகளை பரப்பியிருந்தாலும் 'தமிழ்' என்னும் வேரால் நாம் ஒன்றிணைகிறோம்.
வாழ்த்திற்கு நன்றி தோழர்!
கதை அருமை.
அப்பா அடிப்பதை தவிர பல இடங்களில் நகைசுவை இருந்நது.(குறிப்பாக அப்பாவுக்கு புறா பிடிக்கும் ஆனால் சமைத்தபிறகு.)
ஆனால் ஏன் அடிக்கிறார் அதுவும் காரணமின்றி என விளங்கவில்லை. கண்டிப்பு அவசியம் ஆனால் வீட்டை விட்டு ஓடும் அளவிற்கல்ல. சற்று விளக்கினால் நல்லது.
மேலும் Harvard பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க முத்துலிங்கம் அவர்கள் மேற்கொண்ட முயற்சி பட்டபாடு வார்த்தையில் கூறமுடியாது. அவருக்கு நாம் தலை வணங்குவோம்.
தங்களுக்கும் நன்றி.
ஆம் தோழர் நீங்கள் சொன்னது போல பல இடங்களில் நகைச்சுவை தொனி இருக்கும். ஒரு இடத்தில் அப்பா பேசிய நீளமான வார்த்தை 'டேய்' என்பது, பாயை சிறுநீரால் நினைத்து மாட்டிக்கொண்ட இடத்தில் "கையும் களவுமாக" என்பதற்கு பதிலாக "கையும் கால்சட்டையும்" ஆக மாட்டிக்கொண்டேன் என சொல்வது, பல போர் தந்திரங்களை கையாண்டாலும் அப்பாவின் அடியில் இருந்து தப்பிக்க முடியாமல் நான் அடி வாங்குவது வழக்கம் என சொல்கிற இடம் என நிறைய இடங்களில் நகைச்சுவை தொனிக்கக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது.
அப்பா ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்கிற காரணம் கதையில் விளக்கப்படவில்லை. ஆனாலும் இது ஒரு மாதிரியான குணமாக இருக்கலாம் அல்லது இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்கிற பொதுப்புத்தியாக இருக்கலாம் அல்லது அந்த சிறுவயதிலிருந்து வளர்ந்த விதமாக இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தினால் அவர் அப்படி இருக்கக் கூடும்தான்.
நீங்கள் சொல்வது போல ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைய உழைத்தவர்களில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் பங்கு அளப்பரியது.
நன்றி தோழர்!!!
😘😘🙏🙏
நன்றி சகோதரி.
அருமை தம்பி வாசிப்பு.
நன்றி சகோதரி!!!
அருமை நண்பரே
நன்றி தோழர்!
Thambi needhikathaigal , siruvargal, vallibargal anaivarum payan perukindramatheri thannambikai kadhaigal Sonal nanraga irukum 🙏
வழிகாட்டலுக்கு நன்றி சகோதரி எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன்
என்னுடைய முதுகிலும் அப்பாவின் அ(டி)ட்சரேகை மிளிர்வதை உணர்கிறேன்... ஆனால் அவைகள் இப்போதெல்லாம் வலிப்பதில்லை எனக்கு... அவர் என் முதுகை தட்டிக்கொடுப்பதுபோல் உள்ளது.... நன்றி கதை சொல்லியே.... செவிக்குணவு இட்டதுக்கும்... என்னுள் இருந்த அப்பாவின் அ(டி)ட்சரேகையை கோடிட்டு காட்டியதற்கும்....
நம் நினைவுகளோடு கூடியவுடன் கதை மேலும் அர்த்தம் பெற்றுவிடுகிறது.
நன்றி தோழர்!!!
அருமை 💐❤️
நன்றி தோழர்!!!
👌👍🌹🙏
நன்றி தோழர்
Hello Maha Bro !Your way of story telling makes more interesting . Minute details about person, place, event ,actions &time is more mesmerising in this story. Painful end .but writer missed to say why father was so much violent ?. 🌺🌺🌺
உங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழர்!
அவரது அப்பா ஏன் அப்படி நடந்துகொள்கிறார் என்பது கதையில் விளக்கப்படவில்லை தான்.
ஆனால் சில சமயங்களில் காரணமே இல்லாமல் சில மனிதர் தனக்கு கீழே இருக்க கூடியவர்களை இப்படி நடத்துவது வழக்கமாக இருக்கிறது. சில சமயங்களில் அரசியல்வாதிகள் மக்களை நடத்துவது போல, சில ஆசிரியர்கள் மாணவர்களை நடத்துவதுபோல, சில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை நடத்துவதுபோல, அல்லது மேலதிகாரி தனக்கு கீழே இருக்கும் அதிகாரிகளை நடத்துவதுபோல என பல்வேறு இடங்களில் இது வெவ்வேறு வடிவங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
கதைசொல்லி மகா- Story Teller Your observation is right .✅👍
உங்களுக்கு புரியாத விடையம் இருக்கு ....
இருக்கலாம் தோழர். ஒவ்வொருவரின் பார்வையும் சிறுகதையை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.
ஆனால் நான் புரிந்து கொள்ள முடியாத அந்த விடயத்தை பதிவிட்டால் தெரிந்துகொள்ள வழியாய் இருக்கும் நன்றி தோழர். நன்றி
தட்டையான கதை..... தேவையில்லாத கதை
பார்வைக்கு நன்றி.
பார்வையும் கோணமும் மாறும்.