கதை#27: யுக சந்தி | எழுத்தாளர்: ஜெயகாந்தன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • கௌரிப் பாட்டி என்கிற விதவைப் பெண் தன்னுடைய வாழ்வில் விதவையை மாறியபின் சாஸ்திர சம்பிரதாயங்கள் மூலமாக அவள் அடைந்த கட்டுப்பாடுகளையும், அது சார்ந்த வருத்தங்களையும், அவளுக்குப் பிந்தைய சந்ததியான கௌரிப் பாட்டியினுடைய பேத்தியான கீதா விதவை ஆனதற்கு பின் சாஸ்திர சம்பிரதாயங்களைத் தாண்டி வெளியே வந்து மறுமணம் செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி பற்றியும் அழகாக விவரிக்கிறது கதை.
    கௌரிப் பாட்டியை பழைய யுகத்தின் பிரதிநிதியாகவும், கீதாவை புது யுகத்தின் பிரதிநிதியாகவும் எடுத்துக்கொண்டு இரண்டு பேரும் மறுமணத்தை ஏற்றுக்கொள்கிற அந்த புள்ளியை, யுகங்கள் சந்திக்கிற புள்ளியாக கருதி யுகசந்தி என பெயரை வைத்துள்ளார் எழுத்தாளர். இவ்வழகிய கதையினை கொடுத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களை கொண்டாடுவோம். அவர் எழுத்தினை வாசிப்போம். கதைகளை கேட்போம்
    ------------------------------------
    இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
    --------------------------------------
    கதை#26: திரு. தி. ஜானகிராமனின் "பாயாசம்" சிறுகதை-
    • கதை#26: பாயாசம் | எழுத...
    கதை#25: எழுத்தாளர் அம்பையின் "அம்மா ஒரு கொலை செய்தாள்" சிறுகதை- • கதை#25: அம்மா ஒரு கொலை...
    கதை#24: திரு.பெருமாள் முருகனின் "நீர் விளையாட்டு" சிறுகதை- • கதை#24: நீர் விளையாட்ட...
    கதை#23: திரு. கு.பா. ராஜகோபாலன் "விடியுமா?" சிறுகதை- • கதை#23: விடியுமா? | எழ...
    கதை#22: திரு. கு. அழகிரிசாமியின் "இருவர் கண்ட ஒரே கனவு" சிறுகதை- • கதை#22: இருவர் கண்ட ஒர...
    கதை#21: திரு. ஆ. மாதவனின் "நாயனம்" சிறுகதை- • கதை#21: நாயனம் | எழுத...
    கதை#20: திரு. பி. எஸ். ராமையாவின் "நட்சத்திரக் குழந்தைகள்" சிறுகதை- • கதை#20: நட்சத்திரக் கு...
    கதை#19: திரு. கந்தர்வனின் "சாசனம்" சிறுகதை- • கதை#19: சாசனம் | எழுத...
    கதை#18: திரு. அழகிய பெரியவனின் "வனம்மாள்" சிறுகதை- • கதை#18: வனம்மாள் | எழ...
    #தமிழால்_இணைவோம்
    #கதைகளால்_இணைவோம்
    Facebook Page: / kathai-solli-maha-stor...

КОМЕНТАРІ • 120

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 4 роки тому +13

    வழக்கமாக கதை கேட்டமலே like போட்டாச்சு இனி கதை கேட்கப் போகலாம்

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      அன்பிற்கு நன்றி தோழர்

  • @sujathagururajan931
    @sujathagururajan931 4 роки тому +17

    மிக அருமை. கௌரி பாட்டி கதாபாத்திரம் மிக அருமை. கூறிய விதம் வழக்கம் போல் அருமை. மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      நன்றி சகோதரி!!!

    • @dhanabothi
      @dhanabothi 3 роки тому +1

      @@-storyteller9990 qqqqqqqwqqqqqq

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz 4 роки тому +2

    Enthe paati polthan enga paati i love my paati.great MR.jk .nandre maha

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +2

      அருமை தோழர். அப்படியான ஒரு பாட்டி எவ்வளவு பெரிய வரம். நன்றி

  • @Untold_feelings__1215
    @Untold_feelings__1215 10 місяців тому

    நன்றிகள் பல 😊

  • @rajiraji7155
    @rajiraji7155 Рік тому

    அருமை அருமையான கதை

  • @kamalamukundan5360
    @kamalamukundan5360 8 місяців тому

    மிக அருமையான கதை! நல்ல வாசிப்பு!👏

  • @vaidehib6901
    @vaidehib6901 Рік тому +1

    அருமையான கதை.

  • @ramkumarsanathanan1183
    @ramkumarsanathanan1183 3 роки тому +2

    Keatkumbotha Udal selerthathu padikathundum pathivu 🙏 nandri 🙏

  • @thanamatoz6686
    @thanamatoz6686 3 роки тому +1

    உங்கள்பேச்சுஅருமை

  • @SathishKumar-lf1ux
    @SathishKumar-lf1ux 4 роки тому +1

    நானே அந்த கதா பாத்திரம் போல உணர்தென். அருமை.நன்றி

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      அதுவே கதையாடலின் வெற்றி. நன்றி தோழர்.

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 роки тому +1

    அருமையான கதை. மனப்பக்குவத்தை பற்றி சிறப்பாக கூறியுள்ளார். அருமையாக வாசித்தார் சகோதரர்.

  • @sushiranganag
    @sushiranganag 4 роки тому +1

    Romba nalla kadhaiyai therthdethu nalla unarchi poorvama kadhai solliyadharku nandri👌🌺🙏

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      உங்கள் வாழ்த்திற்கு நன்றி சகோதரி!

  • @viswabala3078
    @viswabala3078 2 роки тому

    Super story Super voice thanks vimala Bala

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      உங்களுடைய வாழ்த்திற்கு நன்றி சகோதரி

  • @தமிழ்மணம்-ய7ற

    அருமையான நிகழ்வு என் மனதில் நிஜமானது.

  • @ranganayaki2844
    @ranganayaki2844 4 роки тому +4

    salute gowri patti tq thambi👌👌👌👌

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      ஆம் சகோதரி. சாஸ்திரங்களை விட சகமனித அன்பு பெரிதென உணர்த்தியவள்.
      நன்றி!!!

  • @tamilchemmaiuma4105
    @tamilchemmaiuma4105 3 роки тому +1

    அருமையான கதை.... சொல்லும் விதத்தில் இன்னும் மெருகேறியது. வாழ்த்துகள்

  • @mohanaprabhu5890
    @mohanaprabhu5890 4 роки тому +1

    தொலைநோக்கு பார்வையுடன் சீர்திருத்த கதைகள் வழங்கிய ஜெயகாந்தன் ஐயாவுக்கும் அதை எங்களுக்கு வழங்கிய தங்களுக்கும் நன்றி 🙏

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Рік тому

    நன்கு சொல்லப்பட்டது. நன்றி. அவரின் நீண்ட நெளியும் வரிகளை அப்படியே படித்துச்சொல்லும் நண்பர் தேவை.

  • @silviyap1129
    @silviyap1129 4 роки тому +1

    அருமை தோழரே நன்றிகள் பல

  • @ajithaa4035
    @ajithaa4035 4 роки тому

    அருமை சகோ....... எழுத்தையும், எழுத்தாளர்களையும் போற்றுவோம்....

  • @aarchagopika1869
    @aarchagopika1869 3 роки тому +3

    I had goosebumps while here , nice story thanks to jayakanthan

  • @immangwu
    @immangwu 4 роки тому +9

    FIRST TIME I HEAR YOUR STORY FULLY SIR, VERY NICE SIR....

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      Thank you brother. Try to hear others stories also when you are free.

  • @KuttydhanshikaSR
    @KuttydhanshikaSR 3 роки тому +1

    Super brother.

  • @sujathaprabu5403
    @sujathaprabu5403 3 роки тому +1

    நல்ல கதை . கூறிய விதம் மிக அருமை. அடிக்கடி கதைகளை சொல்ல முயற்சி செய்யவும். காத்திருக்கும் நேயர்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      உங்கள் அன்பிற்கு நன்றி சகோதரி.
      தொடர்ந்து கதைகளை சொல்ல முயல்கிறேன்

  • @parameswariravi140
    @parameswariravi140 4 роки тому +1

    Super sir unmaiya neenka Vera leval sir

  • @sanjanadevi8531
    @sanjanadevi8531 4 роки тому +7

    Na ennoda online class gavanikama inga vandhu gavanichan but your really amazing anna 👏👏 i understood very well. I hope I perform my internal well 😊

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      நன்றி சகோதரி. படிப்பு அல்லாத பிற கதைகளையும் படித்து, கேட்டு ஆர்வம் வளர்க்க வாழ்த்துகள்.

  • @வாலிபகிழவோனே

    புதுமைப்பித்தனுக்குபின்..தமிழ் இலக்கியத்தைப் செதுக்கிய..சிற்பி
    உயர்ந்த, வசீகர சிந்தனைமூலம்.
    காலம் நமக்கு கொடுத்த
    புதியவார்ப்பு..நாம்
    சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தவற
    விட்ட முத்து....

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      எழுத்தாளர் பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி. தொடர்ந்து அவரை வாசிப்பதன் மூலமாக கொண்டாடுவோம்

    • @வாலிபகிழவோனே
      @வாலிபகிழவோனே 3 роки тому

      நன்றி..
      அய்யா உங்கள் அறிவின் ஆக்கம்
      ஆறாய் பெருகட்டும்...

  • @sathianarayanansathia773
    @sathianarayanansathia773 4 роки тому +2

    நீங்க கதை முடிவில் சொன்ன மாதிரி 1963 ல் ஒரு பிராமணக் குடும்பத்தில் இப்படி ஒரு சிந்தனையைத் தூண்டின ஜெயகாந்தன் சோ கிரேட் சார்.அருமையான கதையை அழகாய் எடுத்துச் சொன்ன உங்களுக்கும் வாழ்த்துகள்

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      ஆமாம் தோழர். He is great
      நன்றிகள்...

    • @Pons7412
      @Pons7412 2 роки тому

      சூப்பர்

  • @saminathan3735
    @saminathan3735 2 роки тому

    fine presentation by maha

  • @santhisanthi4730
    @santhisanthi4730 4 роки тому

    Maha thambi Arumai Arumai varnika varthai illai J K iyyavai appadiyae Kannan konduvantirkall Nandri Maharaja thambi

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      மிக்க நன்றி சகோதரி!!!
      ஊக்கம்மிக்க வார்த்தைகள்.

  • @shankarim8414
    @shankarim8414 7 місяців тому

    ❤❤

  • @elavarasan.t.s9272
    @elavarasan.t.s9272 2 роки тому +1

    எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை அன்றே கணித்தார்
    ஜெயகாந்தன் 1963.

  • @premathothadri4044
    @premathothadri4044 4 роки тому +2

    Beautiful story&very well narration

  • @bharathibhavisha1237
    @bharathibhavisha1237 4 роки тому +4

    Your way of story telling is awesome 👌👌👌👍👍👍

  • @mahalingam2333
    @mahalingam2333 3 роки тому +1

    👍👍👍

  • @sangeetabass4309
    @sangeetabass4309 3 роки тому +1

    Arumaiyana story sago..... Ithaiy neenga sollra vitham megavum arumai arumai ✨✨✨ unga Tamil pesum vitham megavum azhaga iruku sago congrats 😊 கௌரி பாட்டி கூடவே பயணித்த மாதிரி இருக்கு அண்ணா.நாவலாக படித்தால் கூட இப்படி உணர்வேனா என்று தெரியவில்லை உங்கள் குரலால் கதை சொல்லும் விதத்தால் உணர்கிறேன் நன்றி 🙏🙏

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      உங்களுடைய மேலான வாழ்த்துக்கும் நன்றி சகோதரி

  • @yelay_sirikama_parunga_TN69
    @yelay_sirikama_parunga_TN69 4 роки тому +1

    அழகான கதையுன் உங்களுடைய முகபாவனையும் இக்கதைக்கு உயிருட்டம் தருகிறது ஐயா 🙏🙏🙏💐💐🥰🙏🙏💐🥰🥰🥰💐

  • @rajavaradharaj6646
    @rajavaradharaj6646 4 роки тому +1

    அருமை ஐயா.

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 4 роки тому +2

    👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @sangeethar7136
    @sangeethar7136 4 роки тому +1

    Enna view la👏👏👏👏 hats off gowri phati

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      Ama Mam. One of the great story given by Writer JK Sir.

  • @stanislasp3051
    @stanislasp3051 3 роки тому +1

    "அதோ,காலை இளவெயிலில் ,சூடில்லாத புழுதி மண்ணில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் பதிய ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்து கொண்டிருக்கும் பாட்டியின் தோற்றம்...
    வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக் கொள்ளப் பயணப்படுகிறதென்றால்...?"

  • @baskarboomi7143
    @baskarboomi7143 Рік тому

    இந்த கதையை 23 வருடங்களுக்கு முன்பு படித்தேன். இதுதான் நான் படித்த ஜெயகாந்தன் முதல் நூல்.பாட்டி என்று சொன்னதும் பாட்டியின் எனது கற்பணை உருவம் .அந்த மர நிழல் மற்றும் நாவிதன் வெள்ளரி பிஞ்சு ஞாபகம் 😂

  • @karthikeyan7301
    @karthikeyan7301 4 роки тому +1

    Super super

  • @VINONISHAuniverse
    @VINONISHAuniverse 4 роки тому +1

    Thank you for the good story

  • @vanithas4863
    @vanithas4863 4 роки тому

    Thanks a lot sir 🙏

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 4 роки тому +1

    சாவி அவர்கள் எழுதிய "வேதவித்து" நினைவுக்கு வருகின்றது......
    Thanks bro ...

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      ஒரு நல்ல படைப்பு இன்னொரு நல்ல படைப்பை நினைவு படுத்தும் என பவா சொல்லுவார்..
      நன்றி தோழர்.

  • @sivakumar-nq9be
    @sivakumar-nq9be 4 роки тому +1

    What a revolutionary thinking even in sixties...a real literary social reformer. Though it is outdated ..this story has its own literary values

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      ஆம் தோழர். கதை பற்றிய பார்வைக்கு நன்றி

  • @hemavathiparthiban6499
    @hemavathiparthiban6499 4 роки тому +1

    Very nice story

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 4 роки тому

    👌👌👌👌👌👌👌👌👌

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 4 роки тому

    💯👌

  • @marypaul3041
    @marypaul3041 4 роки тому +2

    Beautiful story ,The Bible says there's no wrong for a widow to marry again but a married woman should not leave her husband n get married to another man ,if she do that ,she's called a adulterer n that is a sin against her husband n un to God .

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி சகோதரி

  • @Ndevi3521
    @Ndevi3521 2 роки тому +1

    வணக்கம்.சாகித்திய அகாதமி நூல்களை வாசித்தால் எங்களை போன்றோர்க்கு தேர்வு நோக்கில் பயன் உள்ளதாக இருக்கும் சகோதரரே..

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      நிச்சயமாக அப்படியான கதைகளை சொல்ல முயல்கிறேன். நீங்களும் உங்களுக்கு பிடித்த குறிப்பிட்ட கதைகளை இருந்தால் அதனுடைய பெயரையும் எழுத்தாளரையும் குறிப்பிடவும். வழிகாட்டலுக்கு நன்றி.

    • @Ndevi3521
      @Ndevi3521 2 роки тому

      வானம் வசப்படும் -பிரபஞ்சன்

  • @charumathysaravana3363
    @charumathysaravana3363 4 роки тому +1

    Entha madiri kathaigalathan manithergeluku matruthelivu vantheruke koodum. Enum naam society maare vendiyutharku enoru jayakanthan elaye.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      கதை பற்றிய எழுத்தாளர் பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி.
      அவர் சொன்ன விஷயங்களை நாம் முன்னெடுத்துச் செல்வோம்

  • @bhanuramkumar7336
    @bhanuramkumar7336 4 роки тому

    Very nice

  • @thubailthubail5800
    @thubailthubail5800 4 роки тому +1

    அருமை நண்பா 👏🏻👏🏻👏🏻👏🏻ரொம்ப மென்மையா கதை சொல்றீங்க.

  • @senthilsenthil3857
    @senthilsenthil3857 4 роки тому +1

    மஞ்சள் நிற ரிப்பன் சிறுகதை விளக்கம் podunga sir plz

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      வழிகாட்டலுக்கு நன்றி இந்த கதையை படித்து வரும் கதைகளில் சொல்ல முயல்கிறேன்

  • @arivazhagithamizhmani6272
    @arivazhagithamizhmani6272 4 роки тому +2

    ஆன்டன் செகோவ் கதை எல்லாம் சொல்ல விருப்பம் உள்ளதா. மொழிப்பெயர்ப்பு சிறுகதை

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      சொல்ல வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது சகோதரி. எதிர்காலத்தில் முயற்சி செய்கிறேன். ஆனாலும் தமிழில் இன்னும் நிறைய நல்ல கதைகள் இருக்கிறது. ஓரளவுக்கு அதை சொல்லிவிட்டு, ஒரு நூறு கதைகளுக்கு பிறகு மொழிபெயர்ப்பு கதைகளுக்கு போகலாம் என்கிற எண்ணம் இருக்கிறது. உங்கள் வழிகாட்டலுக்கு நன்றி சகோதரி.

    • @arivazhagithamizhmani6272
      @arivazhagithamizhmani6272 4 роки тому +1

      @@-storyteller9990 ஆம். ஆம். தமிழில் நல்ல கதைகள் நிறையவே உள்ளன.

  • @aarchagopika1869
    @aarchagopika1869 3 роки тому +1

    Can you also narrate வீரசிங்கம்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      இது சார்ந்த மற்ற விவரங்களை சொல்ல முடியுமா தோழர்.
      வீரசிங்கம் யாரால் எழுதப்பட்ட கதை.

  • @kaliyappan1943
    @kaliyappan1943 4 роки тому +1

    ஜெயகாந்தன் கதைகள் போடவும் தோழா

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      நன்றி தோழர்.
      நிச்சயமாக நிறைய ஜெயகாந்தன் அவர்களினுடைய கதைகளை போட முயற்சிக்கிறேன்.

  • @deepakannan4368
    @deepakannan4368 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @hussainyusuf3534
    @hussainyusuf3534 6 місяців тому

    ❤❤❤