விஜயநகரம் என்பது தெலுங்கர்களின் அரசாங்கம் | GLOBE 360 MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 109

  • @arumugamm6040
    @arumugamm6040 2 місяці тому +29

    தமிழ் தேய்ந்து மாய்ந்து போக வேண்டுமென்பதே இந்த திராவிடர்களின் உள்நோக்கம் என்பதை நம் தாய் தமிழ் உறவுகள் விளங்கிக்கொள்ள வேண்டும். நாம் தமிழர்.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 2 місяці тому

      @@arumugamm6040
      டுமீல் நாட்டில் தமிழ் என்றோ இறந்து விட்ட்து. பிழைக்க வந்த ஒங்கோல் BARBER ஆட்சியில்

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 2 місяці тому

      திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே...

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht Місяць тому

      Sir , your Anna wife also telgu only ,

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht Місяць тому

      First , don't hate any one based on language, be educated,read Tamil literature,we should spread Tamil literature among our children,thats only postive approach, no one can destroy Tamil only tamilans can do that .

    • @VEERANVELAN
      @VEERANVELAN Місяць тому

      @@arumugamm6040
      தமிழ் டுமீல் நாட்டில் இன்று அவசர சிகிச்சை பிரிவில்
      விரைவில் கேரளாவில் தமிழ் மலையாளம் ஆகிய மாதிரி இங்கே தமிங்லிஷ் மொழி உருவாகும்

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 2 місяці тому +25

    தமிழர்கள் தங்கள் உரிமைகளை மீட்டு எடுக்க வேண்டும் ❤❤❤

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht Місяць тому

      Tasmac,vote for money, don't have faith in santhan dhrama ,then how is it possible

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 2 місяці тому +8

    நன்றி ஐயா இந்த பதிவு இலைய தலைமுறையினர்களுக்கு மிகவும் சிறந்த பதிவு.

  • @elavarasans6545
    @elavarasans6545 2 місяці тому +8

    மானமுள்ள தமிழ்ர்கள் சிந்திக்கட்டும்

  • @-karaivanam7571
    @-karaivanam7571 2 місяці тому +7

    அய்யா வாழ்க உமது தமிழ் தொண்டு.🎉

  • @jeyaprabhakandasamy8835
    @jeyaprabhakandasamy8835 2 місяці тому +7

    அருமை!

  • @KannankannanKannan-g5c
    @KannankannanKannan-g5c 2 місяці тому +13

    இங்கு தமிழன் சாதி பெருமை பேசி பேசி சண்டை போட்டு கொண்டு இருந்தால் எப்படி, தமிழன் ஆழ முடியும்

  • @Painthamil28
    @Painthamil28 2 місяці тому +2

    நன்றி ஐயா! நாம் தமிழர்.

  • @PerumPalli
    @PerumPalli 2 місяці тому +10

    🙏🙏🙏

  • @jeyarajselvanayagam
    @jeyarajselvanayagam 2 місяці тому +8

    ஐயா, நீங்கள் தமிழில் அதிக ஞானம் உள்ளவராய் இருப்பதுடன் அதிக அன்பு உடையவராகவும் இருப்பது போற்றுதலுக்குரியது. நம்முடைய தமிழ் மொழி தழிழ் நாட்டிற்கு மட்டுமல்ல உலகில் தோன்றிய முதல் கண்டமாக இருக்கிற குமரிக் கண்டம் அனைத்திற்கும் தமிழ் மட்டுமே பேச்சு மொழியாக எழுத்து மொழியாக இருந்திருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமெனில், இப்பொழுது இருக்கிற அனைத்துலக மனிதர்களுக்கும் தாய் மொழி தமிழ் தான் என்று உறுதியிட்டு கூறலாம். இது தான் உண்மை. இவைகளை பகுத்தறிய நமக்கு உதவியாக இருப்பது சங்க இலக்கியங்களும் பரிசுத்த வேதம் என்கிற பைபிளுமே. பைபிளில் உலகில் மனிதன் தோன்றியது முதல் கிமு 3500 ஆண்டுகள் வரையிலான வரலாறு புதைந்து இருக்கிறது. சங்க இலக்கியங்களுடன் பைபிளை ஒப்பீடு செய்தால் உலகில் வாழ்ந்து வருகிற அனைவருமே தமிழர்கள் தான் என்பது புலப்படுவதுடன் சகோதரத்துவமும் பெருகிடும்.

    • @muniswamis1016
      @muniswamis1016 2 місяці тому

      பின்னர், உலகமே தமிழர்களால்தான் உருவாக்கப்பட்டது என்பதும் மேலும் தமிழர்கள் அனைவரும் ஏசுவின் வழித் தோன்றல்கள்தான் என்பதும் புலப்படும்!
      நன்றி, ஐயா!

  • @anandbaskar5734
    @anandbaskar5734 2 місяці тому +4

    சூது வஞ்சகம் திராவிடம்

  • @கணபதிதமிழ்ச்சங்கம்

    சோழர்புரம் பெயர் யிட வேண்டும்

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 2 місяці тому

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது....

  • @சிவன்214
    @சிவன்214 2 місяці тому +4

    கங்கை கொண்ட 👍சோழ புரம் என வைத்து இருக்கலாம்.. இதெல்லாம்.. கால கொடுமை..

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 2 місяці тому

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது...

  • @SandowSandowmani-pp2hc
    @SandowSandowmani-pp2hc Місяць тому +1

    நன்றி ஐயா ❤

  • @KannanpaviB
    @KannanpaviB 2 місяці тому +2

    ❤❤❤

  • @thiruneermalai3845
    @thiruneermalai3845 Місяць тому +2

    Port Blair என்று இருந்த வரை நமக்கு பிரச்சினை இல்லை. இந்திய பெயருக்கு மாற்றினால் வந்துரும் மிஷனரி கூட்டம்!

    • @ELP1791
      @ELP1791 Місяць тому

      வட மொழியில் பெயர் வைத்து இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சி , தமிழில் பெயரிடக்கூடாது அல்லவா?

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 Місяць тому

      @@ELP1791
      Thamizh vendaam enru naan sollavillaye. Indhiya peyar enakku magizhchi alikkiradhu. Avvalave. Ippozhudhu kodhikkum dravida samookam iththanai naal vaai moodi irundhadhu yen? Kallakkudi kandadhu pol chozhapuram kandirukkalaame! 😏

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 Місяць тому

      @@ELP1791
      Ingu dravida kootathukku mattum dhaan pechurimai. Idho ennudaya badhil neekka pattu vittadhu. Vaazha dravida model. 😂😂😂

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 2 місяці тому +2

    Ennaku appovey தெரியும்

  • @sbssivaguru
    @sbssivaguru 2 місяці тому +1

    தென் தமிழ் நாடு

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi Місяць тому

    Same happened for Srilanka and Mauritius also

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw Місяць тому

    போர்ட் ப்ளேர் என்று இருந்த போது யாருமே குரல் கொடுக்கலாம், இப்போ தமிழ் தெலுங்கு என்று ஆரம்பித்து விட்டார்கள்

    • @ELP1791
      @ELP1791 Місяць тому

      ஃபோர்ட் பிளையர் என்பதை தமிழில் பெயரிடவேண்டும் என்பதே தமிழ் தேசிய இயக்கத்தவரின் கோரிக்கை மற்றும் முழக்கம் , தமிழகத்தை 13 ஆம் நூற்றாண்டு முதல் பிற மொழியாளர்களே இன்று வரை ஆண்டு வருகின்றனர் என்பது வரலாற்று உண்மை.

  • @VEERANVELAN
    @VEERANVELAN 2 місяці тому +3

    தமிழ். மொழி இன்று டுமீல் நாட்டில் அவசர சிகிச்சை பிரிவில்

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Місяць тому

    We(India) fought in the international court few years back for Andan Nicobar with the help of Chola history when Burma claimed for Andaman Islands with the help of China. We won the court with help of Rajendra Chola's history & his granite inscriptions...... So Aaruko sir correct......
    International community will laugh at us if we don't provide reasonable nomenclature for Andaman Islands..... So it should be reasonable as to professor Aaruko.......

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Місяць тому

    ஆரிய திராவிட பிம்ப் களுக்கு செருப்படி
    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 Місяць тому

    தமிழ் மக்கள் ஒன்றிய அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும் போராட்டங்கள் நடத்த வேண்டும் பா ஜ க வளராது இனி தமிழ் நாட்டில் புறிந்து கொள்ள வேன்டும் காவிரி பூம் பட்டினம் பொருத்தமான பெயர்

  • @பாரதிமுருகன்-ய6ழ

    திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே..

  • @vaithinathan6304
    @vaithinathan6304 2 місяці тому +1

    DMK only agaisthindi no other states in india

  • @shanmugamm4384
    @shanmugamm4384 2 місяці тому +9

    ஆரியனும் திராவிடனும் சமூகத்திற்க்கு கேடு .

  • @akravi8787
    @akravi8787 Місяць тому

    Total Tamilnadu conquered by Maha Akbar. Tamilnadu should be named as Akbardesam.

  • @akravi8787
    @akravi8787 Місяць тому

    Andaman was ruled by Tippu sultan. Better to name as Sultanpuram.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Місяць тому

    Let's us fight softly with our rulers to make understand them that it belongs to Thamizh society..... It can be named as Cholapuram or Madhuraandaga Puram....... Madhuraandagan is the original name of "Rajendra Cholaa"...... We belong to this republic state.... Nothing wrong in raising our voice as it will make understand the world logically that why the name was altered....... It will have some proper meaning in the world society......
    Many don't know the real meaning of 'Andamaen Nicobaar" as it's original name is "Andha maan(deer) nikkuthu paaar(Look that deer is standing--- there"... This joke was told by my Maths teacher(Andhanar avargal)......🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 2 місяці тому +4

    1:08 💯💯💯

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 місяці тому +4

    விஜயநகர மன்னர்கலும் அந்தமான் முதல் கம்போடியா வரை ஆட்சி செய்துள்ளனர் கம்போடியாவில் உள்ள விஷ்ணு ஆலயம் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது அங்கு பல குடும்பங்களுக்கு பூர்வீகமாக வாழ்பவர்களுக்கு ராமர் தான் இன்றும் குலதெய்வமாக உள்ளார் கிழக்கு இந்தியாவின் அனைத்து பிரதேச மக்களும் அந்த மகனில் வசிக்கின்றனர் ஆதியிலிருந்தே அங்கு ராஞ்சியை சேர்ந்த மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்

    • @kshatriyanpandiyanadan5404
      @kshatriyanpandiyanadan5404 2 місяці тому +5

      வாங்க விஜயநகர வாரிசு

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 2 місяці тому +3

      கொஞ்சம் கூட படிக்கல போல...

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 2 місяці тому

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது...

  • @sarangapani4503
    @sarangapani4503 2 місяці тому +1

    Dr Manmohan Singh was the prime minister todeclare Tamizh s special language first?

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 Місяць тому

    ஐயா கூறுவது சரி தானே.காவிரிபூம்பட்டிணம் என்று பெயர் மாற்றம் செய்து இருக்கலாம்.

  • @Topquark1
    @Topquark1 2 місяці тому

    But I can give many examples to show that Sanskrit itself is created by Tamil siddhas. Samam+ Kirutham (Both Tamil words) meaning Equaliser + script= Samaskirutham= Samskrit= Sanskrit. Why equaliser. This language was created by the southern Siddhas to make the language compatible with all languages Tamil, Pali and Prikrit for easy administration those days for entire Indian sub continent. This is what seems more appropriate logic.
    Arathi the so called Sanskrit word is a combination of two Tamil words Aaram + Tee (Thee) Aram means Circular in Tamil+ Tee means fire in Tamil. Aaram Tee means fire in circle. Arathi.
    Similarly Priyanka = Piriya + Angam. Piriya means inseparable in Tamil+ Angam Part of the body in Tamil. Total meaning One is an inseparable part of the other's body . That close.
    Similarly Aaditya so called Sanskrit word Aadi+ Tee means Aadi means oldest , earliest, or first in Tamil+ Tee means fire . i.e the Sun the first or oldest or earliest fire.
    Similarly hundreds of Sanskrit words can be decoded only by Tamil. Sanskrit need not be diminished in its beauty of it's own however. But at the same time Tamil's claim for its oldest and original natural language status should not be diminished because of over dominating narratives against it.

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 2 місяці тому

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது.....

  • @rajeshkumar-yv9ht
    @rajeshkumar-yv9ht Місяць тому

    Atleast it is Indian name know ,where were you when that name is in english

  • @vaithinathan6304
    @vaithinathan6304 2 місяці тому +1

    Drividum boudrise Orissa Mysore Kerala .Krishna devarayar ruled tamilnadu Sri vijayanagaram smsam rajyam history

  • @Erlalai-MylavaBalan
    @Erlalai-MylavaBalan 2 місяці тому

    Sri Viyayan was defeated by Raja Raja cholan and he conquered the most of the South Asia Including Kadaram (Kedha), entire Malaya, Cambodia, Laos, partof Indonesia (1st president of Indonesia is SuKarno - su=good. Karno= Karnan). Thailand (mother land). Like wise Antaman Tivu is occupied by Tamils and like Australia's convict migration by the British. British send all the Tamils from Tamils from India and ceylon tamils how didn't honor Britisher's orders were sent to Antaman Tivu as punishments and colonised Antaman Tivu with Tamils. Adjoining Nicobar island have different story and India keeping it as a indigenous territory preventing any one enter this Nicobar Island with disappearing it's original race currently numberd few hundred. We dont know india will take over it or any other country may flex its muscles there.

  • @VEERANVELAN
    @VEERANVELAN 2 місяці тому +3

    சீனார்கள் பேச்சில் எழுத்தில் பிற மொழி சொற்களை சேர்ப்பதில்லை.
    எல்லா நவீன கண்டு பிடிப்புகளுக்கும்
    சீன மொழியில் பெயர்கள் உண்டு.
    டுமீல் நாட்டில் 😂😂😂😂😂😂😂😂

    • @TSR64
      @TSR64 2 місяці тому +1

      சங்கி சார், அந்த சீன மொழிக்கே தாய் தமிழ்தான்.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 2 місяці тому +1

      @@TSR64
      😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
      இந்த நூற்றாண்டின் மிக பெரிய COMEDY.
      டுமீல் நாட்டில் இன்று பேசி எழுத படுவது
      தமிங்கிலிஷ்..
      தமிழ் கேட் க.. படிக்க வெளிநாடுகளுக்கு தான் போகவேண்டும்.
      டுமீல் படங்களுக்கு இப்பொது இங்கேலீஸ் பெயர் 😄😄😄😄😄😄
      சில வேளை இங்கேலீஸ் பெயர் வைத்தால் ASKAAR விருது கிடைக்கும் E ன்று யாராவது ஆலமரதடி யோசியன் சொன்னான் போலும்

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 Місяць тому

      @@TSR64 haha schooluku poi padi.

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht Місяць тому

      Simply don't talk useless things ,do something useful for Tamil language

    • @VEERANVELAN
      @VEERANVELAN Місяць тому

      @@rajeshkumar-yv9ht
      சீனார்கள் தங்கள் பேச்சில்.. எழுத்தில்
      COMPUTER
      CAR
      CINEMA
      TRAIN
      TELEVISION
      BULB
      என்ற ஆங்கில சொற்கள் பயன்படுத்துவது இல்லை.
      டுமீல் நாட்டு உலகம் என்று வாழும் உங்களுக்கு இதெல்லாம் எங்கே விளங்கும்.
      சரி உலக வரை படத்தில் சீனா எங்குள்ளது என்று தெரியுமா?

  • @VEERANVELAN
    @VEERANVELAN 2 місяці тому

    VOTE என்பதற்கு செம்மொழி ஓட்டு
    😂😂😂😂😂😂😂
    உலகெங்கும் தமிழர்கள்
    தேர்தலில் வாக்காளர்கள் வாக்காளிப்பார்
    ஆனால்
    டுமீல் நாட்டில்
    எலெக்ஷன் இல்
    ஓட்டாளர்கள்.. ஓட்டு போடுவார்கள் 😂😂😂😂😂😂😂

  • @Hbnhgs
    @Hbnhgs 2 місяці тому

    Falooda sapta tast ah erukum.. Poi kudinga

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 2 місяці тому +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @VEERANVELAN
    @VEERANVELAN 2 місяці тому

    1311 பின்னர் தென் இந்தியாவில் தமிழ் இனம் கிடையாது.
    இன்று வாழ்வது
    மாலிக் கபூர்
    ஹரி ஹர புக்கா
    இவர்களுடன் வந்த வீரர்களுக்கு பிறந்தவர்களின் வாரிசுகள்.
    இவர்களிடம்
    தமிழ் மொழி பற்று
    தமிழ் இன பற்று இவைகளை எதிர்பார்ப்பது
    மடமை

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 2 місяці тому

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது... சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்று அறிய முடிகிறது...

  • @Nelaothama
    @Nelaothama 2 місяці тому +6

    ஸ்ரீ விஜயப் பேரரசு... இது தென்கிழக்கு ஆசியா முழுமையும் ஆண்ட ஒரு பேரரசு. அந்தமான் என்பது இந்தோனேசிய மொழிச்சொல். ஹந்தாம் என்றால் தாக்கு என்று பொருள். ஹந்த்தாமான்... அந்தமான். மான் என்பது விகுதி. ஸ்ரீ விஜயபுரம் என்பது பொருத்தம். உத்தமன், சிங்கப்பூரிலிருந்து...

    • @greenfocus7552
      @greenfocus7552 2 місяці тому +2

      Did Sreevijaya empire included Andhaman and Nicobar Islands?

    • @பனைமரம்-வ8ர
      @பனைமரம்-வ8ர 2 місяці тому +22

      தமிழர் நாட்டை தெலுங்கன் ஆண்டால் இதுதான் நடக்கும் தமிழ் மொழி தமிழ் அடையாளங்கள் வரலாறு இனம் இதை பற்றி தெலுங்கன் கவலைப்பட மாட்டான் இது அனைத்துக்கும் ஒரே தீர்வு தமிழன் ஆட்சியில் இருக்க வேண்டும் அதுவும் வரலாற்றுகளை மீட்டெடுக்கக்கூடிய தமிழனாக இருக்க வேண்டும்

    • @Nelaothama
      @Nelaothama 2 місяці тому +3

      @@greenfocus7552 ஆம். சோழர், ஸ்ரீவிஜயா... மாறி மாறி ஆண்டனர்

    • @Nelaothama
      @Nelaothama 2 місяці тому +9

      @@பனைமரம்-வ8ர தமிழரைத் தமிழர் ஆளத் தமிழரே விரும்புவதில்லை. திரைத்துறை, அரசியல், ஆட்சி... அனைத்திலுமே நூற்றாண்டுகளாக பிற மொழியினர் ஆதிக்கம் அதிகமுண்டு.

    • @ELLALAN19
      @ELLALAN19 2 місяці тому

      😂😂😂😂ola vedra jathi veriyan​@@Nelaothama

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 2 місяці тому

    Vazhthukkal

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 Місяць тому

    அப்போது இருந்த ஸ்ரீ விஜயபுரம் என்ற வரலாற்று பெயரை, எப்படி மாற்ற முடியும்.

    • @sasindarmanikam9909
      @sasindarmanikam9909 Місяць тому

      மிசுநரிகளுக்கு இந்தியஒற்றுமையும் பெருமையும் பிடிக்காது.

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 2 місяці тому +2

    Thamizhargal Adhikudigal

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 2 місяці тому

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது.. சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது..

  • @natarajannatarajan7548
    @natarajannatarajan7548 2 місяці тому +2

    வெட்டிப்பயல்களா. இன்னிக்கு பிரச்சினை இதா?

    • @TSR64
      @TSR64 2 місяці тому +5

      ஆமாண்டா...எப்படி தெலுங்கன் கீழடி நாகரீகத்தை திராவிடம் என்கிறது...

    • @natarajannatarajan7548
      @natarajannatarajan7548 2 місяці тому

      @@TSR64 நகைச்சுவை காட்சிகள் சினிமாவுக்கு மட்டும் அல்ல அன்றாட வாழ்க்கைக்கும் தேவை.

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 2 місяці тому

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது.. சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது...

    • @AnandBabu-sn7ef
      @AnandBabu-sn7ef Місяць тому

      Aama .idhu prachani illai..kothala kuniya vachu ookuradhum unna kundiyadikkiradhun than prachani.....😂😂😂

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e Місяць тому

    ❤❤❤