முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் 2023 | 1 ரூபாய் கட்டாமல் 3 லட்சம் பெறுவது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் 2023 | 1 ரூபாய் கட்டாமல் 3 லட்சம் பெறுவது எப்படி?
    முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்,உழவர் பாதுகாப்பு அட்டை பெறுவது பற்றி,அட்டை பெறுவது எப்படி?,உழவர் பாதுகாப்பு நலத்திட்டங்கள்,முதல்வர் காப்பீடு திட்டம்,புதிய மோட்டார் வாகன சட்டம்,செல்வமகள் சேமிப்புத் திட்டம்,பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகைக்கு,உழவர் பாதுகாப்பு அட்டை,நலவாரிய அட்டை பதிவு செய்வது எப்படி,தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வது எப்படி,தமிழக அரசு திட்டம்,வாகன சட்டம்,அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய அட்டை! ஆன்லைனில் அப்பளை செய்வது எப்படி
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
    Subscribe,Like ,share and comment
    Thank you for watching
    tamil brains,tamil brains official,3 lakhs girl child scheme,300000 girl child scheme,tn govt schemes for girls,govt schemes for girls,முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்,cm child protection scheme,chief minister girl child protection scheme,girl child government benifit schemes in tamil,girl protection scheme eligibility,how to apply for cm girl protection scheme in tamil,cmgcps,tamil brains govt schemes,பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் Nafi vlogs tamil,Nafi vlog,Nafi,Tamil vlogs,Vlogs in tamil,Vlogger in tamil,Two girl child plan details,இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்,Government schemes for girl child,TN govt schemes for two girl child,Family planning,Government schemes 2021,Tamilnadu government schemes 2021,How to apply two girl child plan,Government plans in tamil,Tamilnadu government schemes,#girls,#kids #free money for girl baby tamil,how to get free money for girl baby,government scheme for girl,girl child government benefit scheme,government free benefits,government scheme for women child,government scheme tamil,selvamagal saving in tamil,3 lakhs girl child scheme,300000 girl child scheme,how to apply for cm girl protection scheme in tamil,Government Scheme for girl,government free benefit scheme for girl,2020 scheme,3lakhs girl child scheme tamil,3 lakh scheme The Chief Minister's Girl Child Protection Scheme,chief minister girl child protection scheme ii application status,how to application for chief minister's girl child protection scheme,tn chief minister girl child protection scheme in tamil,how to apply chief minister’s girl child protection scheme,sivagami ammaiyar memorial girl child protection scheme online apply,chief minister girl child protection scheme in tamilnadu,chief minister's girl child protection scheme in tamil Chief Minister’s Girl Child Protection Scheme,welfare of girl child,deposited in the name of the girl child முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்,chief ministers girl child protection scheme in tamil,₹50000 உதவித்தொகை,girl child protection scheme,chief minister child protection scheme,cm girl child protection scheme,girl child government benefit scheme,girl child government benefit scheme 2018,cm girl child protection scheme tamilnadu,girl child protection scheme in tamil,chief minister's girl child protection scheme in tamil,government scheme for girl free money for girl baby tamil,government scheme for girl,girl child government benefit scheme,government free benefits,government scheme for women child,government scheme tamil,Government Scheme for girl,government free benefit scheme for girl,2020 scheme,3lakhs girl child scheme tamil,government childcare scheme,child protection policy,government schemes 2020,government schemes 2021,selvamagal semippu thittam tamil,cm girl protection scheme tamil Tamil Thittam,thittam,google,3 lakhs girl child scheme,cm child protection scheme,chief minister girl child protection scheme,chief minister child protection scheme,girl child protection scheme,government scheme for women child,girl child government benefit scheme,girl child government benefit scheme 2020,tamilnadu girl scheme,girl child production scheme in tamil,girl benefit scheme,tamilnadu girlchildrenscheme,governmentschemeforgirl,பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் 3 lakhs girl child scheme,300000 girl child scheme,tn govt schemes for girls,govt schemes for girls,முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்,cm child protection scheme,chief minister girl child protection scheme,girl child government benifit schemes in tamil,girl protection scheme eligibility,how to apply for cm girl protection scheme in tamil,Cmgcps,tamil brains govt schemes,பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்,Tamil job alerts,Job alerts tamil,Jobs in tamil,tn government scheotection scheme,girl benefit,government scheme for women child,பெண் குழந்தை பாதுகாப்பு

КОМЕНТАРІ • 300

  • @med_ragu
    @med_ragu 6 місяців тому +10

    எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள் நான் நான் இந்த திட்டத்தில் சேர்ந்து ஒரு குழந்தைக்கு 15,000 வீதம் இரண்டு இரண்டு குழந்தைகளுக்கு தனித்தனியாக பாண்டு வழங்கினார்கள் முதல் குழந்தைக்கு மாண்டு முதிர்வு பெற்ற பின்னரும் இன்னும் பணம் வழங்கப்படவில்லை ஒரு வருடமாக முயற்சி செய்து கொண்டு கொண்டு இருக்கிறேன்

  • @SRIMATHIT-F
    @SRIMATHIT-F Рік тому +46

    முதலமைச்சர் அவர்களுக்கு எனக்கு வீடு வாசல் இல்லாமல் இருக்கிறேன் எங்களுக்கு பிள்ளையை படிக்க வைக்க முடியவில்லை நீங்கள் தான் உதவி செய்யனும் சாமி எங்களை காப்பாற்றுங்கள்

    • @jonesbenny3314
      @jonesbenny3314 Рік тому +1

      யனக்குகர்னப எடுத்தாச்சிஅரசுஉதவிசெய்வாங்கள்

    • @jonesbenny3314
      @jonesbenny3314 Рік тому

      ஜோ.அனிதாபோஸ்கப்பைஎடுத்தாச்சி

    • @raviviji1676
      @raviviji1676 Рік тому

      கணவர் இல்லை மகன் 10வது.. மகள் காலேஜ் முதலாம் ஆண்டு... அந்த பெண் கூலி வேலை...இவங்க ல அரசு என்ன செய்கிறது.. அரச நடத்தும் சாராயம் குடித்து இறந்து போன கணவன்... அவங்க வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அரசு க்கு தெரியவில்லை.. இந்த பெண் ஒரு புள்ளிதான்.எத்தனைபேர் தவிக்கும் நிலைவராது

    • @balajiselviharitha2709
      @balajiselviharitha2709 Рік тому +1

      Same problem 😔

    • @vy.keerthivarmanvy.keerthi5581
      @vy.keerthivarmanvy.keerthi5581 Рік тому

      Baby paisa veyvarala innum pls athasaripannunga sir

  • @shanmugasundaram4367
    @shanmugasundaram4367 Рік тому +353

    குழந்தைக்கு எழுதிபோட்ட பணமே கிடைக்கல எந்த சலுகை வெங்காயமும் கிடைக்காது

    • @rainabelish5614
      @rainabelish5614 Рік тому

      Evan pera kolantha kaga kollai adikka start pannita

    • @jeevanyohan9948
      @jeevanyohan9948 Рік тому +12

      கிடைக்கும் அண்ணா எங்க அண்ணன் பசங்களுக்கு 3 மாதத்தில் வந்து விட்டது

    • @jeevanyohan9948
      @jeevanyohan9948 Рік тому +7

      Cash ok ayiduchu accepted anna

    • @IyappanMelkarai-wk4rf
      @IyappanMelkarai-wk4rf Рік тому +17

      Ama my baby kku 2 years aguthu ennum varave ella

    • @jeevanyohan9948
      @jeevanyohan9948 Рік тому +2

      @@IyappanMelkarai-wk4rf thasildhar ah pathingala anna en anna 1st papa ku 3yrs nd 2nd papaku 2yrs correct ah accept ayiduchu nenga kelunga

  • @user-vk1ys8xy7u
    @user-vk1ys8xy7u Рік тому +8

    முதலமைச்சர் அவர்களுக்கு எனக்கு இரண்டு போண்ணுங்க ஒரு போண்ணுக்கு கல்யாணம் ஆயி வீட்டுகார் இறந்துட்டார் அவளுக்கு வயது 21 ஆகுது ஒரு பேண் குழந்தை உள்ளது வயது 2 இன்னொரு போண்ணு 10 வது படிச்சிருக்கா வயது 18 குடும்பம் கஷ்டம் அதனால் அவ வேலைக்கு போரா நாங்க ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறோம் ஏ வீட்டுகார் கூலி வேலைக்கு தா போரார் ஏ பேத்திக்கு உதவுங்கள் 🙏🙏🙏😒😒😒

  • @magarsana4354
    @magarsana4354 6 місяців тому +4

    எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் என் வீட்டுக்காரர் இருதய அறுவை சிகிச்சை பண்ணி இருக்கார் எனக்கு முதலைமச்சர் ஏதாவது செய்யும் மாறு உதவ வேண்டும்

  • @rrretrading820
    @rrretrading820 10 місяців тому +1

    நான் எழுதி போட்டு இன்னும் கிடைக்கவில்லை என் மகளுக்கு இப்போது இருந்து வயதாகிறது. ஒரு வயதில் எழுதி போட்டது.

  • @Bhuvaneshwari-er9yr
    @Bhuvaneshwari-er9yr 5 місяців тому +2

    இரண்டு பெண் குழந்தைகளுக்கு வயது என்னென்ன இருக்க வேண்டும்

  • @user-ng2ds5ql9u
    @user-ng2ds5ql9u Рік тому +13

    என் girl childkku 14 years auguthu sir naan apply panalama

  • @malarajini9300
    @malarajini9300 6 місяців тому +3

    அண்ணே மூணு பொண்ணுங்களை இருந்தா என்ன செய்யறதுஇதற்கு எந்த பெனிபிட் உள்ளதா மூன்று பெண் குழந்தைகளுக்கு

  • @vikeyvikey4193
    @vikeyvikey4193 Рік тому +1

    முதல்வர் அவர்களுக்கு எனக்கு இரண்டு பெண்குழந்தைகள் 12,8 இரண்டாவது மகள் 1வயதில் என் கணவர் எங்களை விட்டுட்டு சென்று விட்டார் நான் அப்ளை பண்ண முடியவில்லை நான் கூலி velai செய்கிறேன் என் பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்கள் ஐயா

  • @NathiyaS-ri2qr
    @NathiyaS-ri2qr 2 місяці тому

    எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு எனக்கு பெண் குழந்தை என்றால் ரொம்ப பிடிக்கும் நான் ஸ்டாலின் இது மாதிரி நிறைய ஸ்கின் சொல்றாங்கன்னு ஆனா எங்களுக்கு எந்த ஒரு சலுகையும் இல்லை யாருமே இல்லாத மாதிரி நாங்க வாழ்க்கை வந்துட்டோம் நாடக வீட்ல தான் இருக்கும் வாடகை கட்டி நாங்க சம்பாதிக்கிற காசு வாடகைக்கு போகுது பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க முடியல

  • @bageshwardhaambabadhirendrakri
    @bageshwardhaambabadhirendrakri 10 місяців тому +5

    Ippo 18 bro, apply pannalama??

  • @iyappanvarul
    @iyappanvarul 7 місяців тому

    இந்த திட்டம் மோடி ஜி திட்டம் வாழ்க மோடி ஜி

  • @ShaliniShalini-si6xf
    @ShaliniShalini-si6xf 6 місяців тому

    சார் எங்களுக்கு இரண்டு பெண் குழந்தை இருக்கிறது ஆனால் இந்த சேவை இ சேவை மையத்தில் இல்லை என்று சொல்கிறார்கள் இந்த ஸ்கீம் என்னும் திருவண்ணாமலைக்கு வரவில்லை என்று சொல்கிறார்கள் எங்களுக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க சார் நாங்கள் வாடகை வீட்டில் 14 வருடமாக இருக்கிறோம். எனக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது

  • @arunraj1430
    @arunraj1430 10 місяців тому +1

    Village assistant result thanjavur district la கட்சி kavaravangaluku aparam வேலை காசு மட்டும்...இன்று வெளியிட்டுள்ளது.order parunga ....court la case potalum nearmiyava select pana poranga

  • @user-hq8fd3pm4s
    @user-hq8fd3pm4s 11 місяців тому +15

    Age limit erukka

  • @abiani7553
    @abiani7553 Рік тому +6

    3 pen kulanthaigal irunthal apply seiyalama sir

  • @DSRELECTRICALS
    @DSRELECTRICALS 3 місяці тому +1

    Age limit என்ன?

  • @arsathm8442
    @arsathm8442 4 місяці тому

    Family income ₹72,000 irukanum nu e sevai la soldranga. Neenga ₹1,20,000 irukalam nu neenga soldreenga. Konjam clear ah sonnennga na use full ah irukum. Document proof or web link irundha send pannunga bro. Romba useful ah irukum. Thanks in advance

  • @anani7844
    @anani7844 10 місяців тому

    நானும் எழுதி போட்டு 12 வருடம் ஒரு பதிலும் இல்லை ஆபீஸ்ல போய் கேட்டானா உங்களுக்கு வரும்னு எப்ப வரும் அக்கவுண்டில் இதுவரைக்கும் ஒண்ணுமே போடவில்லை கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியவில்லை ஏமாற்று வேலையா

  • @Deepika_Alias_Ammu
    @Deepika_Alias_Ammu 8 місяців тому +2

    Bro oru girl child means . Only girl ah illa second oru boy baby இருந்தாலும் வாங்கலாமா

  • @BaskAran-os8ee
    @BaskAran-os8ee 6 місяців тому +1

    Appadiye Aids HIV mudiviukku konduvara oru vazhi pannungaiyaa

  • @debenezer5899
    @debenezer5899 5 місяців тому

    Scheme 1.rs.50000;2.tamilnadu power finance and. Infrastructure development corporation ltd
    1.education
    2.marriage
    3.2 kulanthai only
    4.

  • @Rojacollections
    @Rojacollections 11 місяців тому +2

    3லட்சம் னு சொன்னதுனால வீடியோ ஓபன் பண்ணி பார்த்தா 1குழந்தை க்கு 25000னு போட்ருக்கு..உண்மைய மட்டும் thubmanil ல வைக்கலாமே இதுலயும் பொய் பித்தலாட்டமா நீங்கல்லாம் நல்லா வருவீங்க

    • @leotech2.0
      @leotech2.0  11 місяців тому

      Sir full video parunga pakkama aadum sollathinga

  • @swathiswathi4205
    @swathiswathi4205 Рік тому +7

    Family planning panni errukkannumma

  • @Shinetoshinevlogs
    @Shinetoshinevlogs 10 місяців тому +4

    Applay panni 9 year at church, innum bond varala enna seiyalam, pls solunga sir

  • @aswinkutty2472
    @aswinkutty2472 11 місяців тому +4

    முதல்வரின் பெண் குழந்தையா???

  • @shobana7662
    @shobana7662 11 місяців тому +1

    Sir oru doubt
    Family planning father pannikitta pothumaa illa mother than pannanuma ????

    • @poojajapoo3730
      @poojajapoo3730 11 місяців тому +1

      Unga choice nga father interest ah iruntha panikalam

  • @balajiselviharitha2709
    @balajiselviharitha2709 Рік тому

    எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.நான் குடும்ப கட்டுப்பாடு பன்னவில்லை.முதல் பெண் வயது 10, இரண்டாவது பெண்ணுக்கு வயது 7.நாங்கள் வருமைக்கோட்டுக்கு கீழ் உள்ளேன்.நான் அப்ளே பன்னலாமா.உதவ யாரும் இல்லை 🙏🙏🙏🙏

    • @leotech2.0
      @leotech2.0  Рік тому +1

      Try pannunga esavai la apply pannunga get all documents

    • @balajiselviharitha2709
      @balajiselviharitha2709 10 місяців тому

      குடும்ப கட்டுப்பாடு செய்ய வில்லை.நான் குடும்ப கட்டுப்பாடு செய்தால் என்னையும் என் பிள்ளைகளையும் பார்க்கிர அளவில் யாரும் இல்லை 😔

  • @emeljebasingh7037
    @emeljebasingh7037 Рік тому +3

    இசேவை மையத்தில் ரினிவல் பண்ணலாம

  • @dhoulathsamsunisha
    @dhoulathsamsunisha Рік тому +2

    மூவலூா் ஸ்கீம் அப்ளை பண்ணிணோம் இரண்டரை வ௫டம் ஆகிறது இன்னும் வர வில்லை இதெல்லாம் எங்க வர போகுது

    • @Womensarees147
      @Womensarees147 11 місяців тому

      Intha yr tha amount elarukum credit panraga...entha bank account kuduthega

    • @vengatshiva9820
      @vengatshiva9820 6 місяців тому

      ​@@Womensarees147bro naanga panni vanthurukku

  • @bhuvana3767
    @bhuvana3767 2 місяці тому

    முதல் குழந்தைக்கு 3வயது முடிந்து விட்டால் விண்ணப்பிக்க முடியுமா முடியாதா தயவுசெய்து சொல்லுங்க சார்

    • @leotech2.0
      @leotech2.0  2 місяці тому

      Yes not possible after 3 years

  • @sachithanandamADVENTUREAVION
    @sachithanandamADVENTUREAVION Рік тому +15

    Eligiblity age முக்கியம் அதை பற்றி ஒன்னும் சொல்ல

  • @krithishkitchens3570
    @krithishkitchens3570 10 місяців тому +2

    Sir yenaku 2 girl pasanga erunga. 1st girl age 15.2nd girl 8 years. Na family planning pannala. Oru sela health issue na la panna mudiyala. Evenga rendu perukum apply pannalam. Yellam yenkitta eruku. Family planning certificate mattum illa. Yenna pannalamu nu sir

    • @j_v3629
      @j_v3629 6 місяців тому

      Apply panna mudiyathu second daughter should be under 5yrs

  • @punithadhini
    @punithadhini 6 місяців тому

    Bro family planning certificate private hospital ah kutmduthathu use pannalama? Illa gh la kudukuratha tha use pannanuma??

  • @sivahema-yp3rk
    @sivahema-yp3rk 11 місяців тому +11

    Age limit erukka sir

  • @MOHANRAJ-xg3xx
    @MOHANRAJ-xg3xx 11 місяців тому +3

    Pregnancy amount varala yithula yithu veraya ,ana katchi yiruka Paya pulaingalukkula kedaikithu

  • @user-ws8mt7ph4u
    @user-ws8mt7ph4u 9 місяців тому +1

    Bro enoda anniku1st baby ponnu 2nd delivery twins 2me ponnuga nanga apply panalama?

  • @geethas7819
    @geethas7819 11 місяців тому +4

    Sir one boy one girl eruintha unda

  • @Abika.7667_
    @Abika.7667_ 3 місяці тому +1

    Third oru boy irundhaa kidikkumaa

  • @sowkarthika.nsowkarthika.n5772
    @sowkarthika.nsowkarthika.n5772 9 місяців тому

    எனக்கு ஒரேபெண்குழந்தை.நான்2005ல்நீங்கள்சொன்னஎல்லா விவரங்களையெல்லாம் கெடுத்துவிடும்.ஆனால்.ஒருவரிடத்தில் குடும்பகட்டுப்பாடுசெய்யனும்சொல்லிட்டாங்க.

  • @BhavaniDhamu-vc7vg
    @BhavaniDhamu-vc7vg Рік тому +2

    எனக்கு மூன்று பெண் ‌குழந்தைகள் இருக்காங்க நான் அப்ளை பண்ண முடியாத

    • @leotech2.0
      @leotech2.0  Рік тому

      Yes apply pannalam try pannunga

  • @manoharan4178
    @manoharan4178 10 місяців тому +3

    How do apply

  • @user-kl9qp8cs7z
    @user-kl9qp8cs7z 8 місяців тому +2

    How to apply

  • @kirishna1000
    @kirishna1000 Рік тому +4

    Annual income 72000 thaana irunthuchi

  • @mansuramansura1798
    @mansuramansura1798 11 місяців тому +1

    Please kanyakumari kottaram aarampa sugathara nilayam kulanthai pirantatime kidaikkum Panam kidaikkala panjayath nurse pudicci visariunka

  • @VijayVijay-ss3js
    @VijayVijay-ss3js 7 місяців тому

    ஸ்ரீ அப்ளை பண்ணிட்டேன் இன்னும் பண்டு வரல என்ன பண்ணலாம் சொல்லுங்க pls

  • @srinivasansrinivasan6765
    @srinivasansrinivasan6765 10 місяців тому

    சகோதரரே! பெண்குழந்தைகளுக்கு என்ன வயதுகுள்ளே இருக்க வேண்டும்

  • @subramani8951
    @subramani8951 10 місяців тому +1

    Sir enaku 3 female baby but first baby birth agi 4 days la death agitu ippom 2 years and 5 month la 2 female baby iruku nan apply panalama sir pls reply me

    • @kuttyponunga
      @kuttyponunga 10 місяців тому

      Apply pannalam try pannunga

  • @muththuudhaya2193
    @muththuudhaya2193 10 місяців тому

    எனக்கு ஒரு பெண் குழந்தை குழந்தை பெயர் உதயநிதி.. பணம் எழுதி போட்டு ஒண்ணுமே வரல

  • @indumathiindumathi1661
    @indumathiindumathi1661 7 місяців тому

    2vathu baby ku eathani vayathil intha application panna vendum

  • @ssmoorthysiddharthssmoorth5114
    @ssmoorthysiddharthssmoorth5114 10 місяців тому

    2 ஆண் குழந்தை 1 பெண் குழந்தை இருக்கு நான் விண்ணப்பிக்கலாம் மா?

  • @udhayakumar9870
    @udhayakumar9870 2 місяці тому

    1:54

  • @user-fy6uw6lf4l
    @user-fy6uw6lf4l 5 місяців тому

    எனக்கு ஒரு பெண் குழந்தை நோ ஃபாதர் சிங்கிள் மதர் ப்ளீஸ் ஹெல்ப்

  • @nagajothi3899
    @nagajothi3899 6 місяців тому

    Sir enaku 2 girl child 1st child ku age 11 & 2 nd child date of birth 12 .1.2018. 3years kullayae corona period start agiduchu 2020 la. Na apply pannalamnu patha panna mudiyala. Ippa 2 nd baby ku age6 aguthu .next ennaku 2 girl child mattum than. But some health issues nala family planning pannala enna pannalam ethum apply panna chance iruka illa hospitals la certificate vanganuma please tell me bro.

  • @selvakumarselvakumar533
    @selvakumarselvakumar533 7 місяців тому

    ஆண் குழந்தை பிறந்தது தப்பா

  • @lakshith267
    @lakshith267 10 місяців тому +1

    Marriage ku apply panna athuke amount vara ethum varathu

  • @sasmithasri3575
    @sasmithasri3575 Місяць тому

    Anna ore ponnu ana family planning pannala but avalukku age 11 apply pannalama

  • @user-ep3me9js1f
    @user-ep3me9js1f 10 місяців тому

    எங்க பாப்பாக்கு எட்டு வயசு ஆச்சு இப்போ பன்ன முடியுமா

  • @mahalakshmimaha7166
    @mahalakshmimaha7166 11 місяців тому +1

    Ethu yenga apply pannanum

  • @usenavin
    @usenavin Рік тому

    Super thaliva

  • @user-bd7zs1bp2p
    @user-bd7zs1bp2p 2 місяці тому

    Idhula epdi join panradhu

  • @saguthala-cz3ls
    @saguthala-cz3ls Рік тому +2

    5years boy baby Iruku and 1years girl baby Eruga

  • @PunithaValli-wj2vz
    @PunithaValli-wj2vz 2 місяці тому

    Sar.enaku.orpengulanthai.irusar.5varusama.kaspandu.varumanam.illamal.kastapaduren.sar.enaku.ethaavathu.kepkidaikuma.sar😮

  • @user-wi8zk7kk4r
    @user-wi8zk7kk4r 11 місяців тому +1

    இரண்டு பெண் குழந்தை திட்டம் பெற்று உள்ளோம் ஆனால் renewal வருடம் கொடுத்து உள்ளார்கள் ஆனால் renewal பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறார்கள் இது உண்மையா..
    .

    • @user-ct3um6fg3o
      @user-ct3um6fg3o 6 місяців тому

      aam renewal panna avaseyam illanu sollraka unmyya?

  • @mansuramansura1798
    @mansuramansura1798 11 місяців тому +1

    Pretend time scheme panam kuda kidaikkala kanyakumari kottaram GH LA nalla yamathurankka panjayath narse

  • @anithaani4609
    @anithaani4609 5 місяців тому

    Parents ku age limit irukkutha anna

  • @georgekva8829
    @georgekva8829 8 місяців тому

    முதல் குழந்தை பெண்.இரண்டாதுகுழந்தைஆண்.ஊரில் உள்ள.எனக்குகருவந்தா

  • @AnjaliAnjali-td8yl
    @AnjaliAnjali-td8yl Рік тому +2

    1995 ல பிறந்த எங்களுக்கே இன்னும் கிடைக்கல இது கிடைக்காவா போகுது

  • @queennaic6769
    @queennaic6769 Рік тому +3

    Age empudo erukanum bro...

  • @selvisuresh-hc5ys
    @selvisuresh-hc5ys Місяць тому

    Pandu varala enna pannalam

  • @kannagikannagi1024
    @kannagikannagi1024 10 місяців тому

    Thankyou brother

  • @abusaha1341
    @abusaha1341 Рік тому +1

    ஒரு பெண் ஒரு பையன் இதற்கு கிடைக்குமா ?

    • @leotech2.0
      @leotech2.0  Рік тому +1

      Not possible only girl child

  • @yuvaraniyuvarani8208
    @yuvaraniyuvarani8208 Рік тому

    1st delivery twins female baby 2 delivery single female baby enakku engalukum kidaikuma vendum inda schim

  • @user-xv4eg7rr1n
    @user-xv4eg7rr1n 8 місяців тому

    Yappadi apply pananum

  • @user-hc1xu3vf2q
    @user-hc1xu3vf2q 11 місяців тому +1

    கருத்தடை செய்து அந்த சான்றிதழ் தேவை அதை முதல்ல சொல்லுங்க.

  • @sharmilasharmila2195
    @sharmilasharmila2195 Рік тому +3

    Age soluga yan pasagakulu 16 15 years akuthu

  • @saiNetra-fz8gy
    @saiNetra-fz8gy 10 місяців тому

    2:45

  • @suresh3278
    @suresh3278 10 місяців тому

    Renewal date expiry Enna Sanyam sar

  • @k.haasinik.veeravishmitha4270

    every 5 years naamalave renewal pannanuma ng sir. illa govt renewal pannuvangala sir

  • @myintrestingvideos7093
    @myintrestingvideos7093 11 місяців тому +3

    Sir age

  • @praveenpiran3790
    @praveenpiran3790 3 місяці тому

    Bro status check pantrathu epdi

  • @thillaifc1236
    @thillaifc1236 10 місяців тому

    Appa government job panna apply pannalama

  • @RN_sri_creation
    @RN_sri_creation Рік тому +6

    First child ku age limit irukutha sir

  • @alagumeena4014
    @alagumeena4014 2 місяці тому

    Anna baby கு eathana age varaikum அபல பணலாம்

  • @selvakumarsivakasi7280
    @selvakumarsivakasi7280 8 місяців тому

    Thirumanatha thadkanuma athuka intha scheme

  • @v.kaviyashreevenkatesh2789
    @v.kaviyashreevenkatesh2789 10 місяців тому +1

    Age limit iruka

  • @futureyours987
    @futureyours987 8 місяців тому

    enna poi reneval pannanum

  • @jayanthisathish1253
    @jayanthisathish1253 Рік тому +2

    Pondicherry la eruka brother

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 10 місяців тому

    தலைப்பு என்ன பொட்டெருகே?

  • @user-ib9fq8yo2v
    @user-ib9fq8yo2v 9 місяців тому

    Apply panrathu Eppadi

  • @prabuubarp3840
    @prabuubarp3840 11 місяців тому

    Inga aanuku, velai illa, irukkura velaiyum kevalamana velanu mattapaduthrathu, samugathulaiyum mariyathai illa veetulaiyum mariyathai illa.

  • @baskarbas7788
    @baskarbas7788 6 місяців тому

    Age limit sir

  • @reshmaskitchen5806
    @reshmaskitchen5806 11 місяців тому +2

    I have 3 daughters how to apply

  • @dhanapal-lh7bl
    @dhanapal-lh7bl 10 місяців тому +1

    Income certificate illa bro

  • @rekaparamasivam9729
    @rekaparamasivam9729 7 місяців тому

    1 பொண்ணு மட்டும் தான் இருக்கணுமா பையனும் இருக்கலாமா

  • @sammukutty8911
    @sammukutty8911 11 місяців тому +2

    1000 panam varala ipoo hair varum

  • @punithastanley9271
    @punithastanley9271 11 місяців тому +1

    My daughter 5 years one girl only but family plan pannala second baby illa can I apply this scheme

    • @jaisree1177
      @jaisree1177 10 місяців тому

      Nenga ippo 50k sceme la potta... 18 years ku apram 3 lacks varum.. But Ippo 50 k ku irukkira value kuda 18 ku apram andha 3 lacks ku kidaiyadhu.. Gold la invest pannunga.. Best 👍💯

  • @user-bz7sx2qv6p
    @user-bz7sx2qv6p 8 місяців тому

    Kolanthiku eeththana vayasu vara eluthalam

  • @user-ib9fq8yo2v
    @user-ib9fq8yo2v 9 місяців тому

    Mobile apply pannama