திரு க்ஷெல்வி அவர்களே உண்மையை சொல்லவும் உங்கள் பதிவுகளை மிகவும் மதிப்பவன் நான் கன்னி ராசி கன்னி லக்னம் சித்திரை நட்சத்திரம்.வயது 72 நடப்பு செவ்வாய் திசையில் இருப்பு 4 வருடம் சில சொச்ச நாட்கள் 6 வகுப்பில் தொடங்கி ராகு திசையில் என் படிப்பு பாழாகி வீணாக போனேன் பின் குரு திசை இப்படியே போய் தற்சமயம் புதன் திசையில் கடைசி காலகட்டத்தில் கரையேற முயற்ச்சிக்கிறேன் 3,4 முறை செத்து பிழைத்தேன் உயிரும் போகவில்லை என் கஷ்டங்கள் தீருமா தீராதா உண்மையை கூறி விடவும் என்னால் இனியும் தாங்க முடியவில்லை.
ஐயா, மனவளக்கலை மன்றத்திற்கு சென்று தியானம் பயிலுங்கள்.. நன்மை பயக்கும்.. முக்கியமாக நிம்மதி இருக்கும்.. ஒரு முயற்சி செய்து பாருங்கள்... வாழ்வில் அற்புதங்களும், அதிசயங்களும் நடக்கும் ஐயா... வாழ்க வளமுடன்...
ஐயா வணக்கம்.விருச்சிக ராசியில் பிறந்த எனக்கு எந்த தேவதைகளும் வேண்டாம்.என் மகன் மகள் இருவருக்கும் கல்யாணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.மகனுக்கு 43 வயதும் மகளுக்கு 41 வயதும் ஆகிவிட்டது.இருவருக்கும் பட்டம் வேலை சம்பளம் கார் வீடு நிலம் மனை எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.எனக்கு பித்ரு தோஷம் மற்றும் செய்வினை கோளாறுகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் வருகிறேன். ஆனால் பலனில்லை. மிகவும் வேதனை அளிக்கிறது.நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.ஐயா தாங்கள் முடிந்தவரை தயவு செய்து ஏதாவது நல்ல யோசனை வழிகள் சொல்லும்படி Reply message ல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.மிக்க நன்றி.
வணக்கம் ஐயா நான் சத்தியா ரொம்ப கஷ்டபடுர ஜயா எனக்கு ஜாதகம் இல்லை ஐயா எனக்கு என்ன நட்சத்திரம் வரும் ஐயா ப்பிளிஸ் ஐயா எந்த வழிளும் நல்லது நடக்கமாட்டிங்குது
Dear Shelvie, You were a very good astrologer. But now you have lost the divine power and you are blabbering. Please for god sake leave telling astrological predictions and maintain your good status. Please forget astrology. Your dasa has changed or gone.
Kanni : 9:59
திரு க்ஷெல்வி அவர்களே உண்மையை சொல்லவும் உங்கள் பதிவுகளை மிகவும் மதிப்பவன் நான் கன்னி ராசி கன்னி லக்னம் சித்திரை நட்சத்திரம்.வயது 72 நடப்பு செவ்வாய் திசையில் இருப்பு 4 வருடம் சில சொச்ச நாட்கள் 6 வகுப்பில் தொடங்கி ராகு திசையில் என் படிப்பு பாழாகி வீணாக போனேன்
பின் குரு திசை இப்படியே போய் தற்சமயம் புதன் திசையில் கடைசி காலகட்டத்தில் கரையேற முயற்ச்சிக்கிறேன் 3,4 முறை செத்து பிழைத்தேன் உயிரும் போகவில்லை என் கஷ்டங்கள் தீருமா தீராதா உண்மையை கூறி விடவும் என்னால் இனியும் தாங்க முடியவில்லை.
ஐயா, மனவளக்கலை மன்றத்திற்கு சென்று தியானம் பயிலுங்கள்.. நன்மை பயக்கும்.. முக்கியமாக நிம்மதி இருக்கும்.. ஒரு முயற்சி செய்து பாருங்கள்... வாழ்வில் அற்புதங்களும், அதிசயங்களும் நடக்கும் ஐயா... வாழ்க வளமுடன்...
க்ஷெல்வியா?
❤ please believe God
@@dharshinishanmugam-xt5xy
Athula neraya thiruttu pasanga thaa ipo aasiriyaraa irukanuga
Rajinikanth arasiyalukku varuvaar illaiendraal thozil vettuvitten Naan
Kanni 100%
6:05 Kadagam
Kumbam 19:55
15:41 dhanusu
Sir, pendingnu sollungha...bending illa🙏
எல்லாமே பாசிட்டிவ் ஆ சொல்றிங்க ஆனா துலாம் எல்லாமே நெகடிவ் ஆ நடக்குது 😢
Exactly
💯
💯 true😢
Rishabam 2:10
💯 correct. I'm from Malaysia
Sir, you telling all truth 😢
🦂13:47
சிம்மம் 8:00
Viruchagam 13.50
21:13 21:13 21:13 21:13 f###
Sir meenam rasi ku 7.1/2eppo mudium sir
வணக்கம் ஐயா
விவாசாயிகளுக்கும் பலன் சொல்லுங்க ஏன நாங்களும் பல கஷ்டங்களுக்கு ஆளகிறோம் ஐயா
நன்றிஐயா
11:48 துலாம்
6:03 கடகம்
AYYA UNGAL PATHIVUGAL ARUMAIYAGA IRUKKU 👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanush ❤❤❤❤❤
Vanakam aiya
Vanakam sir neengayepudi thalaipu podamattengala yean sir bayamuruthureenga
Dhanush 15.47
mithunam 4:16 மிதுனம்
Kumpa rasi…. Measles….. stucked in a room..🙏
Thanks a ton shelvi ji for the positivity, happy to hear about your precise predictions, I'm mithunam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Rohini
Vanakkamsir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nalladu sollungo sir
SALUTE SIR
Rishabharasi
Mesham rasi pengaluku solluga please
4:16 மிதுன ராசி
Super super guruji
22:05 meena raasi niyargal.
நல்ல மனிதன் சிறந்த ❤
Super ❤️
துலாம்:11:52
துலாம் 11.53
Magaram 17.41
What about Dhanush Raasi
15.41 dhanusu
Sir Nan water sikkanamathan selavu seiven but veetle panam thanga matinguthu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிம்மம் 08:00
8.00 simmam
11:37
Magaram corect😢😢
ஐயா வணக்கம்.விருச்சிக ராசியில் பிறந்த எனக்கு எந்த தேவதைகளும் வேண்டாம்.என் மகன் மகள் இருவருக்கும் கல்யாணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.மகனுக்கு 43 வயதும் மகளுக்கு 41 வயதும் ஆகிவிட்டது.இருவருக்கும் பட்டம் வேலை சம்பளம் கார் வீடு நிலம் மனை எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.எனக்கு பித்ரு தோஷம் மற்றும் செய்வினை கோளாறுகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் வருகிறேன். ஆனால் பலனில்லை. மிகவும் வேதனை அளிக்கிறது.நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.ஐயா தாங்கள் முடிந்தவரை தயவு செய்து ஏதாவது நல்ல யோசனை வழிகள் சொல்லும்படி Reply message ல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.மிக்க நன்றி.
Ayya muruganai nambungal, velmaral parayanam pannunga murugan Kai vida mattar yentha joshiyamum parigaramum vendam yellam murugan parthukolvar ,velum mayilum sevalum thunai
GOOD MORNING SIR ❤❤❤❤
viruchigam 13
13:50
6:30
❤❤❤
Meenam
🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா நான் சத்தியா ரொம்ப கஷ்டபடுர ஜயா எனக்கு ஜாதகம் இல்லை ஐயா எனக்கு என்ன நட்சத்திரம் வரும் ஐயா ப்பிளிஸ் ஐயா எந்த வழிளும் நல்லது நடக்கமாட்டிங்குது
மாமணார் மாமியார் இல்ல கணவரும் சரியில்லை என்ன பன்றது தெரியல குழப்பமா இருக்கு
சீனிவாசன் பூரம் நட்சத்திரம் சிம்மம் ராசி திருமணம் எப்போது நடக்கும். பிறந்தநாள் 22.06.1996. இடம் புதுச்சேரி நேரம் தெரியவில்லை ஐயா
10.00 kanni
படிக்கும் மாணவர்கள் சொல் லவும்ஐயா
♊♊♊♊♊ 4:16
நன்றி அண்ணா
மீனம் : 22:00
Your eyes checkup immediately eye doctor
✨🙏✨
🌸🌸🌸🌸
Ellam ok,doctor apram velai sambantham illama soldringa.innum ethuvum perusa munnetram illa ada onnume illa dra. -mithunam😢.
Ennaiku than da Magaramthuku nallathu solla poringa
மேஷம் 😢
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கூறியவர் இவர்
Kanni - ena sonnalum kedudhal matum dhan nadakum 🤭.
First see your own horoscope and tell about others prediction do not cheat people who are respecting you
இவன் ஒருத்தன் ஆரம்பிச்சுட்டான்.
Tq anna nan suicide panalama parthen
magaram exact 😂😂😂😂
Dear Shelvie, You were a very good astrologer. But now you have lost the divine power and you are blabbering. Please for god sake leave telling astrological predictions and maintain your good status. Please forget astrology. Your dasa has changed or gone.
Your message is on 30th September 2024, So your message is very very useless, don't do this type of foolish work in future.
Dei poi un bjp vellai ya paaru da. Ethuku eduthaalum kannu adichutu
வருடாவருடம்சன்டிவியில்வட்டம்போட்டுஅமர்ந்துகொண்டுபுருடாவிடுவதுஎந்தவருடமும்நடந்ததில்லை.. கொரனாபற்றியோதூத்துகுடிசென்னைவெள்ளபாதிபுபற்றியோவாய்திறக்கவில்லை. உங்களுக்கெல்லாம்ஏன்இந்தவேலை.
சோதிடத்தை முற்றிலுமாக தடை செய்யாதவரை...
இந்த நாடு உருப்படவே உருப்படாது.
ஜோதிடத்தை தடைசெய்தால் மனநோய், தற்கொலைகள் பெருகும்.
மிதுனம் முடியல ஐம்பது வயது ஆகிறது முடியல
நன்றி ஐயா
Thank you Anna
❤❤❤❤❤❤❤❤❤
Thank you anna