யுத்தம் துலானி மனித உருவம்மா அல்லது epadi இருப்பாங்க ஆவி மாதிரி இருப்பாங்களா என்று next time கேளுங்க கதிர் அவங்க sister epadi இருப்பாங்கன்னு கேளுங்க கதிர்🤔 பாவ கணக்கு என்றால் அங்கு சித்ரகுப்தன் இருக்கரா என்று கேட்கவும்🙏
உங்களுடைய பணி மேலும் மேலும் வளர்க வேண்டுமா ஐயா வணக்கம் பாக்குறதுக்கே வியப்பாகவும் இருக்குது பயமாகவும் இருக்கு உண்மையாவே உங்க மூலமா இதெல்லாம் நான் தெரிஞ்சுக்கிறேன் சந்தோஷம் நன்றி நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 இனிமேல் மனிதர்கள் கிட்ட எப்படி நண்பர்களால் நடந்துக்கணும் அப்படிங்கறது புரியுது 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
Unmai actor manivannan maamanidhar than thambi🙏🙏nalla nadigar ippo illai so sad😢😢😢en veethi naan illai nu avar sonnar ellorukkum death is a must ana eppo varumnu epdi varumnu yaarukum theriyaathu😥😥😥vittu pona ninaivugal mattumae vaalum aaliyaathu😥😥avar athma shanthi adhayaa kadavuley vendikolvom🙏🙏nandri thambi🙏🙏
நம்ம அடுத்த பிறவி வேண்டாம்னா அது மாதிரி நடக்குமா கதிர் தம்பி இதுக்கு பதில் சொல்லுங்க நாம நினைச்சு கடவுள் கிட்ட எனக்கு அடுத்த பிறவி வேண்டாம் ஆத்மா நிலையில போய் சொன்னா அவங்க எடுத்து வங்காள தயவு செய்து பதில் செல்லுங்கள் தம்பி
Hi brother.one small suggestion. Instead of asking how to live here so that humans can live peaceful life there in asthma ulagam, u can ask in otherway like how a human shouldn't live in earth to get a better and peaceful life in asthma ullagam. That way the soul can give better answer to us. Thank u.
நம் கந்தரவா ஸீகநதரவா நித்யம் கந்தரவா தேடுகிறேன் கந்தரவா கஷ்டம் தீர வா கந்தரவா இந்த மந்திரம் தான் சித்து சொன்னது இருபத்தி ஏழு முறை நன்பகலில் சொல்லனுமாம் சொல்லி பலன் கிடைக்கட்டும் நன்றி
ப்ரோ உங்களை தொடர்பு கொள்வது எப்படி என் மகன் திருமலை வயது பத்து இறந்து விட்டான் என் மனைவி யும் நானும் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் உங்கள் வீடியோ மூலமாக அவனிடம் பேசுங்க 😢😢😢உங்களை தொடர்பு கொள்ள நம்பர் தாருங்கள் நண்பா ப்ளீஸ் 😢😢
அந்தப்பக்கம் என்ன இருக்குதோ தெரியல....ஆனா இந்தப்பக்கம் இவரு முழிக்கிற முழி....திகிலூட்டுது😂
அடுத்த பிறவி வேண்டம் எனபவருக்கு எந்த நிலை கிடைக்கும்
யுத்தம் துலானி மனித
உருவம்மா அல்லது epadi இருப்பாங்க ஆவி மாதிரி இருப்பாங்களா என்று next time கேளுங்க கதிர் அவங்க sister epadi இருப்பாங்கன்னு கேளுங்க கதிர்🤔 பாவ கணக்கு என்றால் அங்கு சித்ரகுப்தன் இருக்கரா என்று கேட்கவும்🙏
உங்களுடைய பணி மேலும் மேலும் வளர்க வேண்டுமா ஐயா வணக்கம் பாக்குறதுக்கே வியப்பாகவும் இருக்குது பயமாகவும் இருக்கு உண்மையாவே உங்க மூலமா இதெல்லாம் நான் தெரிஞ்சுக்கிறேன் சந்தோஷம் நன்றி நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 இனிமேல் மனிதர்கள் கிட்ட எப்படி நண்பர்களால் நடந்துக்கணும் அப்படிங்கறது புரியுது 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
Hi, kathir thambi maalai. Vanakkam.Actor Manivannan sir pavam aathma ulahil mihavum kastapadukirar polum.Avar aathma santhiya daya eraivanidam venduhiren. Ungalin pathivul anaithum makkalukku,anbu mattume pradanam enpathai unarthuhiradhu.So,nam valum kalathil ,Anbu,unmai,nermai kuraiyadhu vala endumpadhu nagu purihiradhu.Mikka nandri kathir,inda pathivukku.❤❤🙏🙏🙏🙏🙏
கதிர் சார் ஆத்ம உலகில் மழை குளிர் வெப்பம் இதெல்லாம் இருக்கா என்று கேட்கவும் சார்.
திரு இந்திரா சௌந்தர்ராஜன் ஆத்மா விடம் பேசுங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷
ஜெயலலிதா கிட்ட கேளுங்க.. தன் சாவுக்கு யார் காரணம் என்று
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அய்யா கிட்ட பேசுங்க சார்
ஆயிரம்ஜென்மங்கள் படம் பார்த்தது போல் உள்ளது
சூப்பர்
Valga valamudan thambi tirupur meenachi
Kadavul maruppalargalukku Aathma ulagil kadumaiyana thandanai undu.
Thanks Sir 🙏 ❤
ஆத்ம உலகில் வீடு இருக்குமா. வீட்டில் இருக்கிறேன் என்று கூறுவது புரியவில்லை
அவங்க அவங்க வீட்டுல போய்ட்டு இருப்பாங்க
😮
In their house on earth
சார் எங்கு இந்த பயிற்சி எடுத்தீங்க. எப்படி ghost box மூலம் ஆத்மாவை தொடர்பு கொள்வது. எனக்கு இதில் ஆர்வம் அதிகம்.
Vanakkam kathir kathir 👍
Anna pls engal captain vijaykanth sir kita pesuga pla😢😢😢😢😢😢
Yes sir, pls talk with captain
எத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் மறுபிறவி வரும்
Maximum 1 year mela agum
Unmai actor manivannan maamanidhar than thambi🙏🙏nalla nadigar ippo illai so sad😢😢😢en veethi naan illai nu avar sonnar ellorukkum death is a must ana eppo varumnu epdi varumnu yaarukum theriyaathu😥😥😥vittu pona ninaivugal mattumae vaalum aaliyaathu😥😥avar athma shanthi adhayaa kadavuley vendikolvom🙏🙏nandri thambi🙏🙏
Unmaiyaka sirantha natikar avarutaiya aaththuma Santhi ataiyattum 🙏🙏🙏 katavulai veenturen
Aama dr a great actor🙏🙏🙏
Hi, kathir anna 😊
Anbu,neramai,humanity ippo konjam konjama koraiyuthu inda boomiyil😢😢😢yaarayum nambaa mudiyala😢😢parthu pathiramaa vala vendum yaarukkum kettathu ninaikkama vaalvom🙏🙏🙏
வணக்கம் தம்பி🎉🎉🎉🎉🎉
உங்களை தொடர்பு கொள்வது எப்படி அண்ணா சொல்லுங்க , தம்பி பாபா இல்லாமல் கஷ்டமா இருக்கு அண்ணா 😢
Jothi vadiva kadavul yaar endru kelunga anna pls
Chithu sonna kandharva siddhar irukaranu ini podum soul box interview la kelunga anna
அண்ணா உங்ககிட்ட பேசணும் அண்ணா என்னோட தம்பி, பாப்பா இறந்து விட்டனர் ஆனால் இன்னமும் கனவில் கூட வரவில்லை
Ask the souls what they want . Do not confuse them by asking too many questions
நம்ம அடுத்த பிறவி வேண்டாம்னா அது மாதிரி நடக்குமா கதிர் தம்பி இதுக்கு பதில் சொல்லுங்க நாம நினைச்சு கடவுள் கிட்ட எனக்கு அடுத்த பிறவி வேண்டாம் ஆத்மா நிலையில போய் சொன்னா அவங்க எடுத்து வங்காள தயவு செய்து பதில் செல்லுங்கள் தம்பி
விதிப்படி தான் நடக்கும்
@@kathirvlogs 🙏🏻
எந்த நிலையில் ஆத்மாக்கு மன அமைதி... சந்தோஷம் கிடைக்கும் ??
kathir sir enn peiyar lakshmi naan enn appavidam pesanum avar peiyar d Ajitha doss melsithamur pls help pnnuikkal 🙏
Murugan kadavulidam pesiya avvaiyedam meendum pesi kadavul murugan patri kekavum
8 நிலைகளில் என்ன நடக்கும் என்று கேளுங்கள்
ஆன்ம உலகின் விதிகள் என்ற புத்தகத்தில் உள்ளது. முதல் 3 நிலைகள் இருளாக இருக்கும்.
4 வது அந்தி பொழுது
5,6,7 வெளிச்சமாக இருக்கும்.
Please talk to writer indira soundararajan
Kathaver manthiram podugal please
Shorts la iruku
Kelvi ,badhil display onnu mele onnu varudhu avoid
Hi brother.one small suggestion. Instead of asking how to live here so that humans can live peaceful life there in asthma ulagam, u can ask in otherway like how a human shouldn't live in earth to get a better and peaceful life in asthma ullagam. That way the soul can give better answer to us. Thank u.
Yesu samy anga iruengala aathumakal tharisanam kedaicheruka ketu sollunga
Jesus is the only God
ஆத்ம ulakathrku pogamal irukamudiyima
எல்லா மதத்தினரும் அங்கு இருப்பார்களா
Vijayakanth sir idam pesugal thambi
Brother mgr sir kita pasunga please 🙏🏼
👃🏻iya,unga,kana,pathalla,biamma,iruku
அண்ணா ப்ளிஸ் எங்க அப்பாவிடம் பேசுங்க அருணாசலம் பெயர்
யுத்தன் துலாணி யார்... அவங்கல பற்றி கேளுங்கள்
sir eஎன் அப்பாவிடம் பேசனும அவர் அக்டோபர் 2022 - ல் இறந்தார் அவர் பெயர் D அஜித்தாஸ் மேல்சித்தாமூர் உதவ பன்னுங்கள் சார் pls sir
Ithellaam unmaiya
சில்க் ஸ்மிதா விடம் பேசவும்
A appa name ponnaiya pls pesunga
ஐயா உங்களுடன் எப்படி தொடர்பு கொள்வது. தயவுசெய்து ஏன் மகனுடன் பேசுங்கள்
sir eஎன் அப்பாவிடம் பேசனும அவர் அக்டோபர் 2022 - ல் இறந்தார் அவர் பெயர் D அஜித்தாஸ் மேல்சித்தாமூர் உதவ பன்னுங்கள் சார் pls sir என் பெயர் லக்ஷ்மி
Are you crying 😢
அண்ணா கந்தவர் மந்திரம் எதுல இருக்கு
Chithra video la iruku
Chithra video la iruku
நம் கந்தரவா ஸீகநதரவா நித்யம் கந்தரவா தேடுகிறேன் கந்தரவா கஷ்டம் தீர வா கந்தரவா இந்த மந்திரம் தான் சித்து சொன்னது இருபத்தி ஏழு முறை நன்பகலில் சொல்லனுமாம் சொல்லி பலன் கிடைக்கட்டும் நன்றி
Yar .door thattuvadu
சுகமா இருக்கிறிங்களா அண்ணா
இவருடைய மனைவி எங்கே
அவர் இவருடன் இல்லையா
Tu to sanket pls
Sir neeka yella msg pakkurinka but yarukum reply panna mattirinka yen