அமானுஷ்ய மர்மங்கள் நிறைந்த ஆவிகள் உலகம்! - பகீர் கிளப்பிய Vikkravandi Ravichandran | Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 82

  • @IBCTamil
    @IBCTamil  4 місяці тому +10

    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

  • @thandapanikn6858
    @thandapanikn6858 4 місяці тому +38

    VR ஐயா, சொல்வது 100% எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. மக்களின் சேவை மேலும் தொடர VR ஐயா நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டி இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @yozenbalki
    @yozenbalki 2 місяці тому +5

    🎉🎉 நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிவோம்! அற்புதமான மனிதர் உண்மை பேசுபவர். 1996 வாக்கில் யோஜென் ஆழ்நிலை உளவியல் மூலம் எனது Clients க்கு வெளிப்பட்ட முற்பிறவி அனுபவங்கள் பற்றி எனது நண்பர் திரு.கிரிதரன் சில தொடர் கட்டுரைகள் எழுதினார். எனது விளம்பரங்களும் அப்பொழுது அவர் பத்திரிகையில் வரும்! அந்த மலரும் நினைவுகள் வருகின்றன! அவர் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைமை வேண்டுகிறேன்! 🎉🎉

  • @selvashanthi8851
    @selvashanthi8851 4 місяці тому +16

    நாம் எதிர்பார்த்த மாதிரி
    VR சார் இருக்க வேண்டிய
    அவசியம் இல்லை . ஆனா‌ல்
    நான் இவரை நேரடியாக
    சந்தித்தது இல்லை .
    இருந்தாலும் இவரின்
    கருத்து அதிகம் சரியாக
    இருக்கிறது . ரொம்ப
    வருடமாக ஆவிகள்
    உலகம் பத்திரிக்கை
    படித்திருக்கிறேன் .
    கடவுள் நம்பிக்கையை
    வளர்த்திருக்கிறது .
    நல்ல மனிதர் .

  • @அகக்கண்
    @அகக்கண் 4 місяці тому +10

    Vikravandi Ravichandran sir service. Is. Really . Amazing

  • @itsme2t1
    @itsme2t1 3 місяці тому +10

    VR அவர்களை சந்தித்து சித்தர் ஆத்மாவுடன் உரையாடும் பாக்கியம் கிடைத்தது. ஆவிகள் ஆராய்ச்சி துறையில் சிறந்த ஆளுமை மிக்கவர். நம்முடைய தவறுகளை சரியாக சுட்டிகாகாட்டுவார் சித்தர் ஆத்மா. அதை ஏர்ப்பவர் தன் பாதையை நல்வழிப்படுத்தி க்களாம் எதிர்ப்பவர் நாத்திகர் ஆகலாம். எல்லாம் அவரவர் விருப்பம்🙏

    • @justis1875
      @justis1875 3 місяці тому

      Epdy avara contact panninga pls reply

  • @saishyamala5392
    @saishyamala5392 4 місяці тому +11

    Anchor has well presented questions and interviewed very well.

  • @brittospark
    @brittospark 4 місяці тому +8

    I am his greatest fan for above 20 years ❤

  • @RameshBabu-tv6ln
    @RameshBabu-tv6ln 3 місяці тому +3

    முதல் முதலில் ஆவி உலக ஆராயிட்சி என்னும் தலைப்பில் 1993இல் மதுரை சிம்மக்கல் மத்திய நூலகத்தில் என் சகோதரர் தேடி கொண்டுவருவார் விரும்பி படிப்பேன் பழமையான மனிதர் இவர் சன்றோடு விளக்கம் தருவார் விக்கிரவாண்டி ரவி சந்திரன் இனி இப்படி மனிதர் நமக்கு கிடைப்பது கடினமே

  • @Rahulpazhani
    @Rahulpazhani 4 місяці тому +4

    Good anchor.. questions n tempermant..

  • @robinjas516
    @robinjas516 3 місяці тому +1

    Good Anchoring 👍. Robin.Bangalore

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 4 місяці тому +2

    Thanks 🙏

  • @saravanansaravanan3975
    @saravanansaravanan3975 4 місяці тому +5

    Correct true

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 3 місяці тому +2

    Madam Jayalalitha what is her Athma says? Very eager to know about sasikala?

  • @ChanChang-cg9pc
    @ChanChang-cg9pc 3 місяці тому +4

    chennai apdi ellam aliyathu angu ethanaiyo unmaiyana sidhhargal,magangal valtha mannu athu,ipothum valum athu... antha punithamana soil apdi ellam aliyathu🙏🙏

  • @KannanKannan-p1u
    @KannanKannan-p1u 3 місяці тому +3

    Vanakkanga,iyya,Thirupathy,laddu,kalappada,neiyal,seivathaga,solvadhu,patri,sittharidam,kettu,sollungal,iyya,nanringa,iyya,

  • @sarasuwathy380
    @sarasuwathy380 4 місяці тому +4

    I Like this great man in the world

  • @rajaramansethurathinam3697
    @rajaramansethurathinam3697 4 місяці тому +7

    ஐயா, 1918ல் மறைந்த மஹானின் பெயரை தயவு செய்து கூறவும்

  • @AthulyaJS-w3h
    @AthulyaJS-w3h Місяць тому +1

    ஆன்மா அழுது கொண்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 місяці тому +2

    😮😮😮

  • @Kayal.vlog24
    @Kayal.vlog24 4 місяці тому +2

    I have met him .. good person

  • @MaheNahe
    @MaheNahe 4 місяці тому +8

    6 மாதங்களில் கோடீஸ்வரனாக வேண்டுமா, அதற்கு முக்கியமான மூன்று தொழில்கள், ஒன்று சாமியார், இன்னொன்று, ஜோதிடர், இன்னொன்று, ஆவிகளுடன் பேசுபவர் அருள்வாக்கு சொல்பவர், தமிழ்நாட்டில் இந்த தொழிலுக்கு நல்ல கிராக்கி உண்டு.

    • @Poolankurichi
      @Poolankurichi 3 місяці тому

      நீங்கள் சொல்பவர் யாரும் கோடீஸ்வரர்கள் ஆகவில்லை, வெகு சிலரைத் தவிர.

    • @SrividhyaSrivathsan
      @SrividhyaSrivathsan 3 місяці тому

      Those who are true and original they are not rich and they are not for money. Only the fake people are enjoying money.

  • @SAKTHIVELANful
    @SAKTHIVELANful 4 місяці тому +6

    Naa tha fistuu

  • @bharathiv9582
    @bharathiv9582 3 місяці тому

    🎉🎉🎉

  • @thacinamoorthy5174
    @thacinamoorthy5174 3 місяці тому +1

    சார் குமரிகண்டம்னு சொல்லுங்க

  • @Bharathi-y7m
    @Bharathi-y7m 4 місяці тому +3

    Iya. Ungalin appointment vaendum. Pls.

    • @balajiselviharitha2709
      @balajiselviharitha2709 3 місяці тому +1

      நானும் ஆசைப்பட்டு அப்பாயின்மென்ட் வாங்கிட்டு போனேன் போனா தான் தெரியும் நான் எதுவும் சொல்ல மாட்டேன் நீங்க அப்பாயின்மென்ட் கிடைச்சு
      போயிட்டு வாங்க

    • @SriDevi-f2w
      @SriDevi-f2w 3 місяці тому

      ​@@balajiselviharitha2709sollunga pls

    • @navajeevan1043
      @navajeevan1043 3 місяці тому

      ​@@balajiselviharitha2709enna dhanga aachu sollunga pls

  • @salmanhameed8473
    @salmanhameed8473 4 місяці тому +2

    அடையார் அடைமழையால் அடையாளம் தெரியாமல் மூழ்கி விடும் என ஒரு சித்தர் சொன்னதை நம்பி ,..அடையார் வீட்டை விற்று விட்டு இராமேஸ்வரம் பாம்பனின் பெரிய பங்களா கட்டிக்கொண்டிருக்கிறேன்,அக்டேபர் பாம்பன் பாலம் திறப்பு விழா அன்று வீட்டில் குடிபுகுவிழாவை வைத்திருக்கிறேன்.இலங்கை அழிந்தால் பாம்பன் பாலம் நான் கட்டிய புதிய பங்களாவின் கதி!! ஐய்யோ ஐய்யய்யயோ எல்லாம் பேச்சு!

  • @monikantantan4012
    @monikantantan4012 3 місяці тому +2

    Thirudarkalin samathikal kadarkaraya vittu akatrinal chennail prachanai theerum

  • @drji2001
    @drji2001 4 місяці тому +5

    Paavam punniyam enru pesaatheenga thaththi vidiyalin arasu piditchu ulla potturuvaan .

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 4 місяці тому +4

    சென்னை அழிவு பற்றி போடப் போட ஒன்றிய அரசு நிதி கொடுப்பது சந்தேகம்தான்

    • @poongkuzhaly
      @poongkuzhaly 4 місяці тому +3

      Oorukkellam Oru kavala Anne ungalukku Vera kavala😂😂😂

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 4 місяці тому +9

    நான் அவரை பார்க்க சென்றேன். ஒரு பயனும் இல்லை

    • @subruroy3739
      @subruroy3739 4 місяці тому +2

      Fee enna sir?

    • @Rahulpazhani
      @Rahulpazhani 4 місяці тому

      Rs.1000/- ​@@subruroy3739

    • @சிவன்நான்சவன்
      @சிவன்நான்சவன் 4 місяці тому

      புண்ணியம்னு எதாவது செய்யனும் சாக்கடை மாதிரி பாவகர்மாவ வைத்துக் கொண்டு அதை கழிக்காமல் உடனே நல்லது எதிர்பார்த்த எப்படி நடக்கு ஜி | வாழ்க்கையில் அவர் சொன்ன விசங்கல தேடி பிடிச்சி கவனிச்சி நடைமுறைபடுத்தனு
      குறிப்ப பாவனும் எதையும் இனிமே செய்யாம இருக்கனும்

    • @mevithabiku9203
      @mevithabiku9203 4 місяці тому

      800 rs ​@@subruroy3739

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 4 місяці тому +2

      நீங்கள் மட்டும் இல்லை பலரும் இவரை சந்தித்து பணம் இழந்து ஏமாந்து இருக்கிறார் கள் நானும் இவரிடம் இரண்டு முறை சென்று அவர் சொன்ன பரிகாரங்கள் எல்லா ம் செய்து துளி கூட பிரயோஜனம் இல்லை தவிர பிரச்சினை கள் மேலும் மேலும் அதிகமாகி ஒன்று மே இல்லாத நிலையில் உச்ச கட்ட பிரச்சினை கள் தான் மிச்சம் பணமும் நேரமும் தான் வீண். எனக்கு தெரிந்த சிலரும் போய் எந்தவொரு பலனும் இல்லை

  • @drji2001
    @drji2001 4 місяці тому +7

    Yen ivaru ROBOT manthiri expressions illaama pesaraaru.

    • @MA-7676
      @MA-7676 4 місяці тому +1

      Avaru monitor la parthu pesikittu irukaru..

    • @kumarkk5384
      @kumarkk5384 4 місяці тому +5

      Getting old....age above 70

  • @tnpubgtamizha9977
    @tnpubgtamizha9977 4 місяці тому +6

    Pakkathu veetula doctor vachikitta avar sagura vara pathuttu irunthinga 🤷🏻‍♂️😏😏😏

  • @RadhaKrishnan-h9i
    @RadhaKrishnan-h9i 2 місяці тому

    You ask any question he send me if you want answer option 5 question my agent ac no is sent 1000 rs first he want money money money money money money money

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 4 місяці тому +4

    Face ill paint koodi poochu

  • @subramaniankumarswamy2693
    @subramaniankumarswamy2693 4 місяці тому +4

    இதற்கு எவ்வளவு பணம் தரவேண்டும் அல்லது இலவசமா

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 4 місяці тому +1

    Adichu vidunga .....

  • @081praveenrajr4
    @081praveenrajr4 4 місяці тому +2

    He is afraid to debat and give so many interviews because he can't do business if this happened ( oja board, automatic writting, all fake scientifically proven ) so people don't fall for the trap.

    • @shankarkrupa
      @shankarkrupa 4 місяці тому +1

      I have some experience with automatic writing speaking with ancestors, so this is not fake

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN 4 місяці тому +1

    What a load of tosh

  • @santhoskumarselvaraj7985
    @santhoskumarselvaraj7985 4 місяці тому +4

    தண்ட கர்மம

  • @VelMurugan-p8y
    @VelMurugan-p8y 3 місяці тому +1

    ஏன்யா அப்ப 50 வருஷமா நீ ஊரை ஏமாத்திட்டு இருக்க

  • @rjprabhakar7620
    @rjprabhakar7620 4 місяці тому +28

    யாருக்கெல்லாம் இந்த அந்த ரம்மி சர்க்கில் ad-ல வந்தவன செருப்பால அடிக்கணும்ன்னு தோணுச்சு.

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 місяці тому

    போங்கடா போக்கத்தவன்களா

  • @ms2pranav
    @ms2pranav 4 місяці тому +2

    Boomer uncle he is..

    • @Rahulpazhani
      @Rahulpazhani 4 місяці тому +5

      Ellam uncle um boomer dhan. But they re good hearted people. I have met him.

    • @g.k.mahadevan7537
      @g.k.mahadevan7537 4 місяці тому +6

      ​@@Rahulpazhaniநீங்கள் வருங்கால பூமர்அங்கிள்

  • @ShahulHameed-yr3ev
    @ShahulHameed-yr3ev 3 місяці тому

    உமக்கு வேற வேலை யே இல்லை யா

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 місяці тому

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 Місяць тому

    🎉🎉🎉