குவைத்தில் அல்லல்படும் இந்திய தொழிலாளர்கள்! | Kuwait | India | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2024
  • #PuthiyaThalaimuraiTV
    குவைத்தில் அல்லல்படும் இந்திய தொழிலாளர்கள்! | Kuwait | India | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 75

  • @saminathanchinna6
    @saminathanchinna6 9 днів тому +16

    அடேய் ஏன்டா எழவெடுக்குறிங்க உழைப்புக்கேற்ற ஊதியத்தை அரபுநாடுகள் தான் குடுக்குறாங்க ❤ நம்மவர்கள் ஒருசிலர் செய்த தவறுக்காக ஒரு தேசத்தையே குறை கூறுவதில் எனக்கு விருப்பம் இல்லைங்க 😢

    • @respectshotz2826
      @respectshotz2826 8 днів тому +7

      பிலிப்பைன் நாட்டு மக்களுக்கு இருக்கும் அந்த உரிமை கூட நமக்கு இங்கு கிடைப்பதில்லை

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 9 днів тому +19

    70/80 தினார்கள் சம்பளம் வாங்கும் உழியர்கள் 4மாதம சம்பளம் கிடைக்காமல் வேலையில்லாமல் உள்ளவர்கள் நிறைய உள்ளனர்

    • @barakathali1063
      @barakathali1063 8 днів тому +2

      போய் சாவுங்கடா என்று இந்திய அரசாங்கம் சொல்லிட்டு இந்திய புனிதர்கள் எம்பசி அதான் சொல்லும்

  • @rajavenkat5594
    @rajavenkat5594 8 днів тому +2

    குவைத் நாட்டில் நடக்கும் அனைத்து அத்து மீறலுக்கு இங்குள்ள முதலாளிகள் இந்தியாவை சேர்ந்த சில நபர்கள் கையில் கொடுத்து விட்டு அவர்கள் எந்த விஷயத்திலும் தலையிடாமல் இருப்பது முக்கியமான காரணம். இந்தியர்கள் இந்தியாவில் தொழிலாளிகளை எப்படி நடத்துவர்களோ அதே போல தான் இங்கும் இருக்கிறார்கள்.

  • @faisalfarvees7292
    @faisalfarvees7292 7 днів тому +1

    நம்ம நாட்டுல வேலை வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் ஏண்டா குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் வந்து கஷ்டப்படுகிறோம்😢😢😢

  • @Athursadham
    @Athursadham 8 днів тому +3

    அரபு நாடுகள் முழுவதும் ஒரு சிலரை தவிர பலர் சிரமத்துடன் தான் பணி செய்து கொண்டு இருக்கிறார்கள். குவைத் மட்டும் இல்ல....

  • @AbdulGani-pu4tr
    @AbdulGani-pu4tr 9 днів тому +17

    குவைத்தில் அல்லல் படும் மக்களை தாய்நாடு திருப்ப அழைத்து இந்திய அரசாங்கம் government job வழங்கி ஆதரவு அளிக்க வேண்டும்

  • @naveennaga679
    @naveennaga679 8 днів тому +1

    முன்பு மாதிரி வேலை வாய்ப்பு குவைத்தில் இல்லை, வெளிநாட்டவர்களை மதிப்பதே கிடையாது கர்வமும் ஆனவமும் கொண்ட மக்களாக குவைத்தியர்கள் இருக்கின்றனர்

  • @hajaqatar1982
    @hajaqatar1982 8 днів тому +2

    நான் குவைத்தில் தான் வசிக்கிறேன் இந்தியா எம்பஸ்ஸி இங்கு மதிப்பே கிடையாது பிலிப்பைன் எம்பஸி தான் மதிப்பு அதிகம்

  • @rajannairnair3600
    @rajannairnair3600 9 днів тому +7

    Kuwait Le Driver Job Panninen,26, Year's,90% Company Fraud

  • @poornachandrav2446
    @poornachandrav2446 9 днів тому +7

    Very low salary in india

  • @sathishmanikumar8369
    @sathishmanikumar8369 8 днів тому

    இங்கே எங்களுக்கு எப்பவுமே கஷ்டம் மட்டும் தான் இருக்கு

  • @sathishmanikumar8369
    @sathishmanikumar8369 8 днів тому +1

    80 kd

  • @karuppasamypandiyan6990
    @karuppasamypandiyan6990 9 днів тому +10

    Fake news always like

  • @nagarajanraj4314
    @nagarajanraj4314 9 днів тому +3

    All fake news who say minimum 300b.d salary do you known 1k.d value .

  • @sathishmanikumar8369
    @sathishmanikumar8369 8 днів тому

    இங்க நிறைய பேரு கம்மியான சம்பளத்தில் தான் வேலை பார்க்கிறோம்

  • @hepronhepron
    @hepronhepron 9 днів тому +3

    200 dinar ithula room sapadu Ella poiru

  • @cutecat-mi2si
    @cutecat-mi2si 2 дні тому

    kuwait taxi ku yarum poirathinga rmba kastam taxi odavei odathu rmba kasta paduren

  • @afserkhan5855
    @afserkhan5855 8 днів тому

    I'm working from Kuwait here not safe working please help all workers 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaffersathik7053
    @jaffersathik7053 8 днів тому

    I am in Oman Al so some .

  • @user-uu8vj4qs2c
    @user-uu8vj4qs2c 9 днів тому +1

    Pinna ethukkuda antha nattukku velaikku porenga

  • @sabulal5106
    @sabulal5106 9 днів тому

    Digital India

  • @mariajabin6222
    @mariajabin6222 8 днів тому

    110 kd

  • @Mohamed-wk4jk
    @Mohamed-wk4jk 8 днів тому

    அரபு நாடுகளில் இந்தியர்கள் அதிகம் அல்லல்படுவது இந்தியாவை சார்ந்தவர்கள் நடத்தும் நிறுவனங்களிலேயே….

  • @kuwaitlifedriver..0070
    @kuwaitlifedriver..0070 8 днів тому

    100 kd ol 27000 indai money

  • @anjalilap7406
    @anjalilap7406 9 днів тому +2

    செம்ம அடி குவிட்

  • @nagarajanraj4314
    @nagarajanraj4314 9 днів тому

    One news telecost before u not check the news true or fake news

  • @kuwaitlifedriver..0070
    @kuwaitlifedriver..0070 8 днів тому

    Am Kuwait house drivers

  • @Kalidossrajendran-ys1lx
    @Kalidossrajendran-ys1lx 8 днів тому

    Enga govt sariya erutha Nampa anga kasta patta mattuom na Gulf la work pani eruka adimai valkai

  • @mageshkannan5131
    @mageshkannan5131 8 днів тому

    உதவி கேட்டு சென்றால் தமிழர்களை ரொம்ப இழிவாக நடத்துவது

  • @snr4067
    @snr4067 8 днів тому

    Tharkuri thanamana news 300 kd = Rs.81300

  • @sathishmanikumar8369
    @sathishmanikumar8369 8 днів тому

    நம்ம ஊரு ஏஜென்ட் நிறைய பேர் ஏமாத்த தான் செய்றாங்க

  • @SelviSelvi-hw3ef
    @SelviSelvi-hw3ef 9 днів тому

    Its true Normal helper salary Saudi - 1400 riyal - Rs. 28000 food ku - 300 riyal ponalum, 1100 riyal sent india Rs. 21000 ,,, this salary India???? Varuma

  • @Kalidossrajendran-ys1lx
    @Kalidossrajendran-ys1lx 8 днів тому

    India valarsu ana Nampa ya atutha country poka porum

  • @skumar-mi6sr
    @skumar-mi6sr 8 днів тому

    ɪɴᴅɪᴀ ᴡʜᴀᴛ ᴀʀᴇ ᴅᴏɪɴɢ 😢😢😢

  • @kadarkadar9097
    @kadarkadar9097 8 днів тому

    India embassy serial lie.

  • @user-hy8hs8bo1x
    @user-hy8hs8bo1x 9 днів тому

    Cilenig salay maranum....amathuranuwal..company...I'm dubai ...basic salary 500 dirham...925...14 harwar work 😂😂😂😂😂😂

    • @user-hy8hs8bo1x
      @user-hy8hs8bo1x 9 днів тому

      India sri lanka siwan erunda. Pesanum..job ku al anuppaze

  • @respectshotz2826
    @respectshotz2826 8 днів тому

    ஒயிட் நாட்டில் ஒரு கம்பெனியில் பணி செய்யும் பொழுது அந்த கம்பெனி எனக்கு பிடிக்கவில்லை என்று வேற கம்பெனிக்கு செல்லும் சலுகை இங்கு யாருக்கும் கொடுப்பதில்லை 😡

  • @rajabmohamed2228
    @rajabmohamed2228 9 днів тому +4

    செய்திகள் போடுவதற்கு முன் அந்த நாட்டில் சென்று கள் நிலவரம் அறிய வேண்டும்.
    இங்கு தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம் உள்ளது. அதை யாரும் சரியாக பயன்படுத்துவதில்லை.
    இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுக்கும் போது சம்பளத்தை சொல்லிதான் எடுப்பார்கள்.

  • @skumar-mi6sr
    @skumar-mi6sr 8 днів тому

    ᴩʟᴇᴀꜱᴇ ɪɴᴅɪᴀɴ ᴀᴛᴛᴀᴄᴋ ᴋᴀᴡɪᴛ

  • @Qatarvelmurugan
    @Qatarvelmurugan 8 днів тому +1

    Fake news

  • @sabulal5106
    @sabulal5106 9 днів тому

    Make financial ban to india

  • @user-hy8hs8bo1x
    @user-hy8hs8bo1x 9 днів тому

    India. Sri Lanka siwan ella nadu😂😂😂😂

  • @inshara
    @inshara 9 днів тому +2

    Yaru da sona kuwait al than irukean 14 year semma irukkum kuwait fake news da

  • @HabibUllah-px4gl
    @HabibUllah-px4gl 8 днів тому

    புதிய தலைமுறை உண்மைகளை தெரிந்து செய்திகளை வெளியிட்டால் நன்றாக இருக்கும் பொய்யை மீண்டும் மீண்டும் உண்மை என்று நீங்கள் பரப்பினாலும் பொய் பொய் தான் எனவே அரபு நாடுகளை குறித்து தவறுதலான பதிவுகளை நீங்கள் செய்திகளாக வெளியிடுவதை நிறுத்திக் கொள்வது நன்று

  • @kamalanathanshanmugam1746
    @kamalanathanshanmugam1746 8 днів тому

    Oru maerum ella ne moodu

  • @Ukck305
    @Ukck305 2 дні тому

    One of the worst country UAE....😂

  • @respectshotz2826
    @respectshotz2826 8 днів тому +1

    இந்த செய்தி முற்றிலும் மிக மிக தவறானது 😡 நீங்கள் போடும் செய்தி தமிழர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை